Preethi blue leaf mixie motor bush how to fix Tamil மிக்ஸி புஷ் எளிதாக மாற்றுவது எப்படி

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 106

  • @Rssagaaaaaa
    @Rssagaaaaaa 14 днів тому +2

    Suppar good🎉😂❤👍 👍 👍 😂🙏🙏

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  14 днів тому +1

      வணக்கம் நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🥰🤗🥰💐💐💐💐

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 Рік тому +4

    நமக்கும் தொழில் இதுதான் வேலை செய்யும் விதம் எனக்கு பிடித்திருக்கிறது என் வாழ்த்துக்கள் உங்களுக்கு நண்பரே ❤

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Рік тому +2

      உங்கள் ஆதரவிற்கும் உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏❤️❤️❤️🤝

  • @prajapthy3215
    @prajapthy3215 Рік тому +3

    நீங்கள் பதிவிட்ட இந்த வீடியோ எனக்கு மட்டும் இல்ல அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் இது மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் பதிவிட்ட வீடியோ மிகவும் தெளிவாக உள்ளது இதுபோல் நிறைய வீடியோக்களை பதிவிட வேண்டும் ஐயா நன்றி🙏

    • @Subash-m7y
      @Subash-m7y Рік тому +1

      உங்களின் பதில் மிகவும் பண்பானது நன்றி,

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Рік тому +1

      எல்லாம் உங்கள் ஆதரவும் உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝❤️❤️

  • @ravishanker1941
    @ravishanker1941 9 місяців тому +4

    உண்மை தான் சார் அருமையாக சொன்னீங்க சார் நானும் இப்படி தான் சார் புருஷ் மாற்றிய இருக்கிறேன் இருந்தாலும் உங்க வீடியோவை முழுமையாக பார்த்தேன் நான் ஏதாவது தப்புபண்ணியிருக்கேன்னா பார்த்துகொண்டேன் சரியாகதான்பண்ணியிருக்கிறேன்‌நன்றி சார் 🎉🎉❤❤

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  9 місяців тому +1

      உங்கள் உழைப்பும் உங்கள் வெற்றிக்கும் என் மனமார்ந்த நன்றி நண்பரே வாழ்க வளமுடன் 🤗🥰🥰🥰🤝

  • @kripakaranpk597
    @kripakaranpk597 3 місяці тому +1

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 місяці тому +1

      நன்றி நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவின் பணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது 🫂🫂🫂🎉🎉🎉

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 Рік тому +2

    Very very excellent explanation thanks very much brother really you are super mechanical engineer

  • @SundaraMurthy-od5ro
    @SundaraMurthy-od5ro 4 місяці тому +1

    Super very useful

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 місяці тому +1

      நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் உங்களுடன் 🤝♥️🥰🤗🤝

  • @rasikfareed2156
    @rasikfareed2156 Рік тому +2

    ஆஹா நண்பரே எவ்வளவு அறுமையா பொறுமையா.வாழ்க நண்பரே .அன்புடன் சமிம் ஆர்ட்ஸ்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Рік тому +1

      எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் 🤝♥️♥️♥️

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 Рік тому +1

    Very very excellent vedio thanks very much brother

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Рік тому +1

      உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் மேலும் உங்கள் ஆதரவை தந்த அருள வேண்டும் 🤝❤️❤️💥💥💥

  • @sutheesanmp8200
    @sutheesanmp8200 Місяць тому +1

    Good job

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Місяць тому +1

      மிக்க நன்றி நண்பரே உங்கள் ஆதரவுக்கு உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🫂💐🫂🙏🥰🙏❤️‍🔥🫂🫂

  • @ashokcrajan
    @ashokcrajan Рік тому +1

    Very good information bro.🎉

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Рік тому +2

      நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝♥️❤️🤝

  • @tsaravanan-ru2ix
    @tsaravanan-ru2ix Рік тому +2

    அருமையான பதிவு நண்பா இந்த ஸ்பிரே எல்லா இடங்களிலும் கிடைக்குமா?உங்க பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Рік тому +2

      இது அனைத்து இடங்களிலும் கிடைக்கும் இல்லையென்றால் ஆன்லைனில் மூலமாகவும் வழங்கலாம் ..
      உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த 🤝❤️

  • @prabu8916
    @prabu8916 10 місяців тому +1

    Super video and very useful video tips...

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  10 місяців тому +2

      நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🥰🥰🥰

  • @vinayagasri8474
    @vinayagasri8474 5 місяців тому +1

    Super

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  5 місяців тому +1

      @@vinayagasri8474 நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🤗

  • @rajanamirthalingam4301
    @rajanamirthalingam4301 10 місяців тому +1

    Excellent explanation

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  10 місяців тому +1

      தெரிந்ததை கற்றுக் கொடுப்பது மனிதனின் அழகு உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் மனமார்ந்த நன்றி நண்பரே 🤗🥰🥰🤝

  • @samuelrajesh3629
    @samuelrajesh3629 10 місяців тому +1

    Very good & work is very neat ❤

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  10 місяців тому +1

      நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🤗

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 Рік тому +1

    Thanks very much brother your honest statement

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Рік тому +1

      உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝❤️❤️

  • @kumarrr3852
    @kumarrr3852 Рік тому +1

    Super ji

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Рік тому +1

      எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝❤️🤗

  • @SureshkumarSureshkumar-hp6fc
    @SureshkumarSureshkumar-hp6fc 7 місяців тому +2

    Hi Anna daily unga vedio parppen Anna super

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  7 місяців тому +2

      மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🤗

  • @myjesusnmyself
    @myjesusnmyself 5 місяців тому +1

    U tube வெளியீடுபவர்களில் நீங்கள் வித்தியாசமானவர்.
    எல்லோருடைய கமெண்ட் க்கும் நன்றி தெரிவித்து பதிலளித்த விதம் உங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்துகிறது. நன்றி!

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  5 місяців тому +1

      @@myjesusnmyself நண்பரே உங்கள் பரிந்துரைக்கு என் மனமார்ந்த நன்றிகள் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும் உங்கள் நண்பன் 🥰🥰🥰🤗🤝🤝🤝

  • @prakashsurya2235
    @prakashsurya2235 5 місяців тому +1

    நன்றி அண்ணா

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  5 місяців тому +1

      எல்லாம் உங்கள் ஆதரவு நன்பரே 🎉🎉🤝🥰

  • @manoamudhan8106
    @manoamudhan8106 6 місяців тому +1

    Super bro

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  6 місяців тому +1

      @@manoamudhan8106 உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே 🥰🤗🤗

  • @Poojasriservicecenter
    @Poojasriservicecenter Рік тому +1

    ❤nice

  • @SivakumarR-qo5vz
    @SivakumarR-qo5vz Рік тому +2

    🙏🙏👍

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Рік тому +1

      உங்கள் அன்பிற்கு ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝❤️

  • @vbharathibharathiv2794
    @vbharathibharathiv2794 8 місяців тому +1

    Super Anna

  • @Thondralpalani
    @Thondralpalani Рік тому +1

    😊good

  • @ratnamvijayaratnasingam3235
    @ratnamvijayaratnasingam3235 4 місяці тому +1

    Preethi blue leaf silver brand ?

  • @FjId-io4dd
    @FjId-io4dd 10 місяців тому +1

    Thank you sir

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  10 місяців тому +1

      மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝🥰🥰🥰🥰🤝🤝

  • @ratnamvijayaratnasingam3235
    @ratnamvijayaratnasingam3235 4 місяці тому +1

    அண்ணா bush உம் bearing உம் ஒன்றா set பண்ணலாமா🤔 ?

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 місяці тому +1

      நண்பருக்கு மாலை வணக்கம் புஷ் டைப் மோட்டார் பொருத்தவரை ஆர்மிச்சர் மாறும் பேரிங் டைப் ஆர்மிச்சர் மாறுபடும் இரண்டு மாறுதல் மட்டுமே இருக்கும்

  • @alaubasa5979
    @alaubasa5979 5 місяців тому +1

    Enna chemical

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  5 місяців тому +1

      @@alaubasa5979 நண்பரே எல்லா கெமிக்கல் கடைகளிலும் கிடைக்கும் அதனுடைய பெயர் காஸ்டிங் சோடா 🤝🤝🤝 மேலும் தகவல் தேவைப்பட்டால் என் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே விளக்கமாக சொல்கிறேன் 🙏

  • @MrFiringheart
    @MrFiringheart 11 місяців тому +1

    Bro can you post video for fixing preethi galaxy mixie for loud noise and slight burning sensation.

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  11 місяців тому +1

      ஆமாம் நண்பரே ப்ரீத்தி சில மாடலில் பேரிங் வரும் புஷ் டைப் வரும் 🥰🤝

  • @eshwarmechanical7651
    @eshwarmechanical7651 Рік тому +1

    really super,but ur not say how to change the carbon bush, thankyou

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Рік тому +1

      நன்றி நண்பரே இப்படி எல்லாம் பதிவிடும்போது மட்டும்தான் உங்களிடம் ஒரு கேள்வி எழும்பும் அப்பொழுது அந்த கேள்விக்கு உண்டான பதிலை நான் கூறும்பொழுது உங்களுக்கு சரியான விதத்தில் புரியும் இப்பொழுது நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் சொல்லும் பதில் புரியும் உங்கள் சந்தேகத்தை என் வாட்ஸ் அப்பில் நீங்கள் கேட்கலாம் நான் அதை புரிய வைக்கிறேன்
      Thank you friend, only when I post everything like this, you will have a question, then when I tell you the answer to that question, you will understand it properly, now I will answer your question, you can ask your doubt on my WhatsApp, I will explain it to you.

  • @SureshkumarSureshkumar-hp6fc
    @SureshkumarSureshkumar-hp6fc 7 місяців тому +1

    Enakku idea erukku anna two years apram repairing kadai podalaam nu

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  7 місяців тому

      உங்கள் முயற்சியும் உங்கள் வெற்றியும் மேலும் மேலும் வளர என் வாழ்த்துக்கள் நண்பரே 🤝🙏🥰

  • @rajagold2433
    @rajagold2433 4 місяці тому

    Indha mixer push ellam ore size varuma

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 місяці тому +1

      210
      048
      003
      இந்த மூன்று சைஸ் புஷ் இந்த மாடல் மிக்சிக்கு சரியாக இருக்கும் நன்பரே நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝🤝🤝🤗🥰

  • @kasigopigopi245
    @kasigopigopi245 Рік тому +1

    Bush ku Neenga use panra oil name sollunga Nanba

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Рік тому +1

      கண்டிப்பாக இந்த ஆயில் எல்லா கடைகளும் கடைகளிலும் கிடைக்கும் ஆன்லைன் மூலமாகவும் இது வாங்கலாம் இது பொதுவாக புஷ் சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு மட்டுமல்ல இது வண்டியின் உடைய இன்ஜின் ஆயில் தான் ஆனால் இது மிக அருமையாக இருக்கும் Castrol POWER1 ULTIMATE 20W-50 4T Full Synthetic Engine Oil for Sport Bikes 1L amzn.eu/d/hL9HYqo

  • @suthakar.2229
    @suthakar.2229 Рік тому +2

    அதுஎன்னகேமிக்கள்.அண்ணா

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Рік тому +1

      Chlorode water அதாவது தமிழ்ல சலவை தண்ணின்னு சொல்லுவாங்க ஒரு லிட்டர் ப்ளீச்சிங் தண்ணிக்கு 5 லிட்டர் தண்ணி ஊத்தி ஜார ஒரு இரவு ஃபுல்லா ஊற வச்சிருந்து காலையில எடுத்தா ஜார் புதுசு மாதிரி ஆயிடும் 🤝💯

  • @dharanidn5940
    @dharanidn5940 Рік тому +1

    Super super very very good.
    Ok ok bye.
    Dharani. POONAMALLEE. 56
    🙏🙏🙏.🌹

  • @sabicreations6223
    @sabicreations6223 10 місяців тому +1

    Bro motor ehh poirucha enna pandrathuhh bro

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 6 місяців тому +1

    ஸ்ப்ரே பெயர் என்ன . புஷ் ஆயில் பெயர் என்ன என்று சொல்லுங்கள். நன்றி

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  6 місяців тому +1

      நண்பரே அது வேறொன்றும் இல்லை காஸ்டிங் சோடா 200 மில்லி தண்ணீருக்கு ஒரு ஸ்பூன் காஸ்டிங் சோடா ஐந்து எம்எல் சோப் ஆயில் கலந்து மிக்ஸ்சி கிரைண்டர் எதுவாக இருந்தாலும் ஸ்ப்ரே செய்து ஐந்து நிமிடம் கழித்து துடைத்தால் பளிச்சென்று போய்விடும் ஆயில் நார்மலாக வரும் இன்ஜின் ஆயில் தான் 5040 ஆயில் இந்த வகையான காஸ்டிங் சோடா அனைத்து கெமிக்கல் கடையிலும் கிடைக்கும் 🤝🤝🤗🥰🤗

  • @SelladuraiSelladurai-tp6ou
    @SelladuraiSelladurai-tp6ou 7 місяців тому +1

    அண்ணா நான் இந்த மாதிரி கடை தொடங்கலாம் என்று இருக்கிறேன் என்ன என்ன மூலப்பொருள்கள் வேண்டும் அண்ணா

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  7 місяців тому +1

      நண்பரே வணக்கம் உங்களுடைய வெற்றிக்கு உங்களுடைய முன்னேற்றத்திற்கு என் வாழ்த்துக்கள் என் வாட்ஸ் அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் முழு விவரத்தையும் நான் கூறுகிறேன் நன்றி 🤝🙏

  • @ratnamvijayaratnasingam3235
    @ratnamvijayaratnasingam3235 4 місяці тому

    என்ன coupler இல்லாமல் check பன்ரிங்கல்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 місяці тому

      நண்பருக்கு வணக்கம் கப்பலூர் இல்லாமல் செக் பண்றீங்க அப்படின்னு சொல்லி இருக்கீங்க எனக்கு அது சரியா புரியல தெளிவா சொல்லுங்க நன்றி நண்பரே 🫂🫂

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 місяці тому

      வேலை முடிந்ததும் சிறு சோதனை ஓட்டம் கப்லர் இல்லாமல் ஓட்டுவதால் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் கஷ்டமருக்கு டெலிவரி கொடுக்கும் போது கபிலர் போட்டு தான் கொடுக்க வேண்டும் துல்லியமாக பார்த்து என்னிடம் பகிர்ந்ததற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே🫂🫂🫂🤝🤝🎉🎉

  • @ratnamvijayaratnasingam3235
    @ratnamvijayaratnasingam3235 4 місяці тому

    என் coupler இல்லாமல் check பண்றிகல்

  • @soundharrajan5566
    @soundharrajan5566 8 місяців тому +1

    எல்லா சைஸ் புஸ்,கப்ளர்,மற்றும் மிக்சி உதிரிபாகங்களை எங்கு வாங்குவது

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  8 місяців тому +1

      நன்றி வணக்கம் அனைத்து விதமான உதிரி பாகங்களும் ஈரோடு அல்லது கோயம்புத்தூர் இரண்டு இடங்களிலும் கிடைக்கும்🤝

  • @ganabathiaudios7014
    @ganabathiaudios7014 10 місяців тому +1

  • @JdjdhbJdbd-uh3sg
    @JdjdhbJdbd-uh3sg Рік тому +1

    அண்ணா Blender க்கு Armature உம் Bush உம் மாற்றினேன் வேலை செய்கிறது ஆனால் சுற்றும் போது பிடிப்பாக உள்ளது Free யாக சுற்றுது இல்லை அதனால் ஒரு வாசமும் வருகின்றது இதற்கான தீர்வினை தருமாறு கேட்கிறேன் உங்கள் W no யையும் தருமாறு வேண்டுகிறேன்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Рік тому +1

      மோட்டாரின் நான்கு பக்கங்களும் மெதுவாக சுத்தியலை கொண்டு தட்டி பார்க்கவும் புஷ் உடைய நிலைப்பாடு சரியாக இல்லை என்றாலும் டைட்டாகத்தான் இருக்கும் ஆர்மிச்சரை எமரி பேப்பரைக் கொண்டு நன்றாக தேய்த்து போடவும்

  • @sam_Tan_edits786
    @sam_Tan_edits786 Рік тому +1

    எல்லா கனக்சன் பன்ன பிறகு மோட்டரில் புகை வந்தது என்ன காரணம் நன்றி

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Рік тому +1

      மோட்டார் காமன் வயர் மாத்தி கொடுத்திருந்தால் புகை வரும்

  • @kumaresankumar1158
    @kumaresankumar1158 Рік тому +3

    Oil 950 என்று சொல்லி இருந்திங்க.. எனக்கு அந்த oil கிடக்குமா.....

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Рік тому +1

      கண்டிப்பாக இந்த ஆயில் எல்லா கடைகளும் கடைகளிலும் கிடைக்கும் ஆன்லைன் மூலமாகவும் இது வாங்கலாம் இது பொதுவாக புஷ் சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு மட்டுமல்ல இது வண்டியின் உடைய இன்ஜின் ஆயில் தான் ஆனால் இது மிக அருமையாக இருக்கும் Castrol POWER1 ULTIMATE 20W-50 4T Full Synthetic Engine Oil for Sport Bikes 1L amzn.eu/d/hL9HYqo

  • @Subash-m7y
    @Subash-m7y Рік тому +1

    ஸ்க்குரூட்ரிவர வச்சி தட்டக்கூடாது டிரைவரின் பிளாஸ்டிக் கைப்பிடி உடந்துவிடும்,கழர்டு வதற்கு மட்டும்தான் உபயோகிக்கனும்,

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Рік тому +1

      கண்டிப்பாக சொன்ன கருத்து உண்மைதான் சில இடத்தில் கிடைக்காத இடத்தில் நம் அதை தான் பயன்படுத்த வேண்டியதிருக்கிறது

  • @Mahesh-c2s3v
    @Mahesh-c2s3v 10 місяців тому +1

    ಸೂಪರ್ ಕೆಲಸ ಒಳ್ಳೆಯ ಪಾಟ

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  10 місяців тому +1

      ನಿಮ್ಮ ಬೆಂಬಲಕ್ಕಾಗಿ ನನ್ನ ಪ್ರಾಮಾಣಿಕ ಧನ್ಯವಾದಗಳು ನನ್ನ ಸ್ನೇಹಿತ🤝🥰🤗

  • @velmurugan3956
    @velmurugan3956 7 місяців тому +1

    நீங்கள்தான்குருநல்லபயனுள்ளவிளக்கம்நன்றி

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  7 місяців тому +1

      நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝❤️🤗🥰

  • @Beniyalberci
    @Beniyalberci 7 місяців тому +1

    புஸ் மிக்ஸிக்கு தனிஇருக்க

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  7 місяців тому +1

      நண்பர்களே வணக்கம் மிக்ஸியின் உடைய புஷ் பொருத்தவரைக்கும் எல்லா மாடல் சைஸ் புஷ் கிடைக்கும் நன்பரே 🤗🥰

  • @rajusiramdas1748
    @rajusiramdas1748 4 місяці тому +1

    Preeti Blue leaf 700 watts mixie buring smell coming, smoke also coming...but I changed two side new carbon brushes..still burn smell still coming ... problem not solved... please help me...I do not know Tamil..

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 місяці тому +1

      Don't worry contact my WhatsApp number just your speech voice message I tell you 🫂🤝🤝

    • @rajusiramdas1748
      @rajusiramdas1748 4 місяці тому

      @@srigayathriservicecenter whatsapp number please