How to Replace Preethi Mixie Small Jar Shaft&Bush yourself ப்ரீத்திமிக்சிஜார் சாஃப்ட்&புஷ் மாற்றலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 12

  • @sakthivel0111
    @sakthivel0111 2 роки тому

    உபயோகமான பதிவு நன்றி

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  2 роки тому

      வணக்கம்,
      தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @jsrajesh1
    @jsrajesh1 3 роки тому

    Bro, preethi periya jar base odanjidichi, base change panna mudiyuma?

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 роки тому

      வணக்கம்,
      மாற்றலாம்;அனேகமாக பேஸ்,
      புஷ் பிளேட்,சாஃப்ட் மூன்றும் செட்டாகத்தான் மாற்றவேண்டி இருக்கலாம்.
      நன்றி.

  • @ravichandran-vd1ix
    @ravichandran-vd1ix 4 роки тому +1

    Prethi blue leaf மிக்சி சட்னி ஜார் கப்ளர் வேற மாதிரி இருக்கு.அதை எப்படி கழட்டி . புஷ் மாற்றுவது சகோ.

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  4 роки тому +1

      வணக்கம்,
      ஜார் பிளேடை, கட்டிங் பிளேயரில் பிடித்துக்கொண்டு,கப்ளரை clock Wise ல் திருகினால் கப்ளர் கழண்டுவிடும்; அல்லது கப்ளரை, கட்டிங்பிளேயரில் பிடித்துக்கொண்டு,பிளேடு நட்டை,clock Wise ல் திருக பிளேடு நட் லூசாகி பிளேடு தனியாக கழண்டுவரும் பின்னர் சாப்டுடன் கப்ளரை வெளியில் எடுக்கலாம்.
      நன்றி.

  • @mariselvamb8578
    @mariselvamb8578 2 роки тому

    மல்டி ஜார் எந்தெந்த மிக்ஸிக்கு சேரும்

  • @sindhur1635
    @sindhur1635 3 роки тому

    Size of Preethi small jar bush ?? And big jar bush size ...sollunga bro ???

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  3 роки тому

      வணக்கம்,
      Preethi big Jar Bush size No 089
      எண்களுக்கு முன்னர் கம்பெனி பெயர் இருக்கும்,உதாரணமாக
      (NKB 089,MSP 089)
      இதிலேயே small Jar Bush க்கு,
      இதே 089 cut Bush என்று சொல்வது வழக்கம், பெரிய ஜார் புஷ் உயரம்25 MM சின்ன ஜார் புஷ் உயரம் 18 MM இருக்கும்,Number ஒன்றுதான்.
      நன்றி.

  • @pramachandran9548
    @pramachandran9548 4 роки тому

    அண்ணா மிக்ஸி ஜார் பேஸ் மாட்டும் ஸ்பானர் சைஸ் என்னா அலவு அண்ணா அது என்ன ஸ்பானர் பிலிஸ்....... சொல்லுங்க

    • @EVEREVERYTHINGTAMILVADIVELK
      @EVEREVERYTHINGTAMILVADIVELK  4 роки тому

      வணக்கம்,
      24MM (Tubler spanner)டியூப்ளர் ஸ்பானர் சரியாக இருக்கும்.மிக்சி ஸ்பேர்ஸ் விற்கும் கடைகளில் இதற்கான தனிப்பட்ட ஸ்பானர் கிடைக்கும்.
      நன்றி.

    • @pramachandran9548
      @pramachandran9548 4 роки тому

      @@EVEREVERYTHINGTAMILVADIVELK thank you Anna..