Sri Gayathri Service Center
Sri Gayathri Service Center
  • 916
  • 1 857 957
Prestige PIC29.0 E5 error how to fix Tamil e5 ஏறரை எளிதாக எப்படி சரி செய்யலாம் #shortsfeed #trending
Google review link👇👇
g.page/r/CdwZzuSQSU8LEBM/review
My Google location 👇👇
g.co/kgs/9JAS4U
Just dial review link 👇👇 jsdl.in/DT-99RCGJRWGLG
வணக்கம் என் அன்பு உள்ள சொந்தங்களுக்கு இது என்னுடைய googleலில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை குறித்து உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை டிஸ்க்ரிப்ஷன் உள்ளே டைப் செய்து எனக்கு ஒத்துழைப்பு தாருங்கள் 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
வணக்கம் என் அன்பு உள்ள சொந்தங்களுக்கு இது என்னுடைய ஜஸ்ட் டயல்லில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை குறித்து உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை டிஸ்க்ரிப்ஷன் உள்ளே டைப் செய்து எனக்கு ஒத்துழைப்பு தாருங்கள்
என் அன்பு நண்பர்களே என்றும் உங்களுடன் உங்கள் நண்பன்
ஸ்ரீ காயத்ரி சர்வீஸ் சென்டர்
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Havells induction stove on off problem🔥how to fix Tamil 💥👇👇
ua-cam.com/video/miBwjguwAYM/v-deo.html
#shortsfeed #trending #induction #viral #video #electronic #youtubeshort #chocolate #jar #shortsfeed #trending #induction #short #induction #viral #trending #shortsfeed #chocolate #electronic #youtubeshort #jar #video #shortsfeed #induction #video #viral #trending #electronic #youtubeshort #electrical #chocolate
Переглядів: 907

Відео

Prestige 6.1V3 E0 again 1300 error how to எரர் மாறி மாறி வருதா என்ன செய்யலாம் #shortsfeed #trending
Переглядів 1,5 тис.14 днів тому
Google review link👇👇 g.page/r/CdwZzuSQSU8LEBM/review My Google location 👇👇 g.co/kgs/9JAS4U Just dial review link 👇👇 jsdl.in/DT-99RCGJRWGLG வணக்கம் என் அன்பு உள்ள சொந்தங்களுக்கு இது என்னுடைய googleலில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை குறித்து உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை டிஸ்க்ரிப்ஷன் உள்ளே டைப் செய்து எனக்கு ஒத்துழைப்பு தாருங்கள் 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 வணக்கம் என் அன்பு உள்ள சொந்தங்க...
இந்த ஐசிக்கு WD09A பதிலா இந்த ஐசி போட்டு VIper12A equivalent ரெடி பண்ணலாம் வாங்க to #shortsfeed💐👍👍🥰
Переглядів 90621 день тому
Google review link👇👇 g.page/r/CdwZzuSQSU8LEBM/review My Google location 👇👇 g.co/kgs/9JAS4U Just dial review link 👇👇 jsdl.in/DT-99RCGJRWGLG வணக்கம் என் அன்பு உள்ள சொந்தங்களுக்கு இது என்னுடைய googleலில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை குறித்து உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை டிஸ்க்ரிப்ஷன் உள்ளே டைப் செய்து எனக்கு ஒத்துழைப்பு தாருங்கள் 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 வணக்கம் என் அன்பு உள்ள சொந்தங்க...
Butterfly induction stove display blinking problem how to fix Tamil #shortsfeed ##trending #shorts 💥
Переглядів 1,3 тис.Місяць тому
Google review link👇👇 g.page/r/CdwZzuSQSU8LEBM/review My Google location 👇👇 g.co/kgs/9JAS4U Just dial review link 👇👇 jsdl.in/DT-99RCGJRWGLG வணக்கம் என் அன்பு உள்ள சொந்தங்களுக்கு இது என்னுடைய googleலில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை குறித்து உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை டிஸ்க்ரிப்ஷன் உள்ளே டைப் செய்து எனக்கு ஒத்துழைப்பு தாருங்கள் 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 வணக்கம் என் அன்பு உள்ள சொந்தங்க...
prestige PIC 20.0 IGBT short how to reason Tamil 💥 ஐஜிபிடி போவதற்கு என்ன காரணம் #shortsfeed #viral 💥
Переглядів 1,8 тис.Місяць тому
Google review link👇👇 g.page/r/CdwZzuSQSU8LEBM/review My Google location 👇👇 g.co/kgs/9JAS4U Just dial review link 👇👇 jsdl.in/DT-99RCGJRWGLG வணக்கம் என் அன்பு உள்ள சொந்தங்களுக்கு இது என்னுடைய googleலில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை குறித்து உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை டிஸ்க்ரிப்ஷன் உள்ளே டைப் செய்து எனக்கு ஒத்துழைப்பு தாருங்கள் 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 வணக்கம் என் அன்பு உள்ள சொந்தங்க...
Prestige 20.0 E4 error யாரும் இதுவரை சொல்லாத ஒரு ரகசியம் #shorts #shortsfeed #trending #viralvideo 💥
Переглядів 1,1 тис.Місяць тому
Google review link👇👇 g.page/r/CdwZzuSQSU8LEBM/review My Google location 👇👇 g.co/kgs/9JAS4U Just dial review link 👇👇 jsdl.in/DT-99RCGJRWGLG வணக்கம் என் அன்பு உள்ள சொந்தங்களுக்கு இது என்னுடைய googleலில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை குறித்து உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை டிஸ்க்ரிப்ஷன் உள்ளே டைப் செய்து எனக்கு ஒத்துழைப்பு தாருங்கள் 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 வணக்கம் என் அன்பு உள்ள சொந்தங்க...
Butterfly power hub Elite short but working how to solving #shortsfeed #shorts #viralvideo #trending
Переглядів 1,2 тис.2 місяці тому
Butterfly power hub Elite short but working how to solving #shortsfeed #shorts #viralvideo #trending
Prestige 16.0+ induction E5 error problem how to solution Tamil #shortsfeed #trending #viralvideo 💥
Переглядів 8432 місяці тому
Prestige 16.0 induction E5 error problem how to solution Tamil #shortsfeed #trending #viralvideo 💥
butterfly Ace G3 induction water lock full death how to solution Tamil #trending #viral #shortsfeed🥰
Переглядів 9273 місяці тому
butterfly Ace G3 induction water lock full death how to solution Tamil #trending #viral #shortsfeed🥰
Prestige pic 2.0V2 induction board dateshort how to solution Tamil #shortsfeed #trending #viralvideo
Переглядів 1,9 тис.3 місяці тому
Prestige pic 2.0V2 induction board dateshort how to solution Tamil #shortsfeed #trending #viralvideo
😲Viralvideo Preethi trendy plus PWM pulse transistor how to change Tamil 💥#shortsfeed #video #shorts
Переглядів 9123 місяці тому
😲Viralvideo Preethi trendy plus PWM pulse transistor how to change Tamil 💥#shortsfeed #video #shorts
VG-Crystan stabilizer relay tik tik noises how to solve this problem Tamil #shortsfeed #viralvideo 😥
Переглядів 9063 місяці тому
VG-Crystan stabilizer relay tik tik noises how to solve this problem Tamil #shortsfeed #viralvideo 😥
preethi trendy plus low heat how to problem Tamil #video #shortsfeed #trending #videos #viralvideo
Переглядів 8193 місяці тому
preethi trendy plus low heat how to problem Tamil #video #shortsfeed #trending #videos #viralvideo
Prestige 6.1V3 slow heat 🔥 சர்வீஸ் மோடு மூலமாக சர்வீஸ் செய்யும் முறை எப்படி#shortsfeed #viralvideo
Переглядів 1 тис.3 місяці тому
Prestige 6.1V3 slow heat 🔥 சர்வீஸ் மோடு மூலமாக சர்வீஸ் செய்யும் முறை எப்படி#shortsfeed #viralvideo
Silk line plus China induction stove no heat how to problem Tamil 😲#shortsfeed #trending #viralvideo
Переглядів 9543 місяці тому
Silk line plus China induction stove no heat how to problem Tamil 😲#shortsfeed #trending #viralvideo
Preethi Excel problem on again off problem how to solution Tamil #shortsfeed #trending #viralvideo💋👍
Переглядів 1,2 тис.3 місяці тому
Preethi Excel problem on again off problem how to solution Tamil #shortsfeed #trending #viralvideo💋👍
Prestige table top grinder lift or right running how to problem tamil 🤔#viral #shortsfeed #trending
Переглядів 8303 місяці тому
Prestige table top grinder lift or right running how to problem tamil 🤔#viral #shortsfeed #trending
Ideal Bill induction stove Panel Bored not working how to Problem tamil #viral #shortsfeed #trending
Переглядів 1 тис.3 місяці тому
Ideal Bill induction stove Panel Bored not working how to Problem tamil #viral #shortsfeed #trending
சௌபாக்கியா ட்ரம் பேரிங் மற்றும் ஆயில்சீல் சுலபமாக எப்படி மாற்றுவது #shortsfeed #trending #viralvideo
Переглядів 8643 місяці тому
சௌபாக்கியா ட்ரம் பேரிங் மற்றும் ஆயில்சீல் சுலபமாக எப்படி மாற்றுவது #shortsfeed #trending #viralvideo
🔥Butterfly pebble Plus coil armature problem how to change Tamil 💥#shortsfeed #trending #viralvideo
Переглядів 1,5 тис.4 місяці тому
🔥Butterfly pebble Plus coil armature problem how to change Tamil 💥#shortsfeed #trending #viralvideo
prestige PIC.3.1v3 High voltage short how to fix Tamil அதிக கரண்ட் வந்து எரிந்ததை எப்படி சரி செய்வது
Переглядів 1,3 тис.4 місяці тому
prestige PIC.3.1v3 High voltage short how to fix Tamil அதிக கரண்ட் வந்து எரிந்ததை எப்படி சரி செய்வது
🦋Butterfly induction stove E0 error 1600 blinking problem how to fix Tamil #shortsfeed #trending 🔥💥🤯
Переглядів 1,3 тис.4 місяці тому
🦋Butterfly induction stove E0 error 1600 blinking problem how to fix Tamil #shortsfeed #trending 🔥💥🤯
🧐induction easy training video 📸 இண்டக்ஷன் பயிற்சி வீடியோ #shortsfeed #trending #viralvideo #video 🌞
Переглядів 1,8 тис.4 місяці тому
🧐induction easy training video 📸 இண்டக்ஷன் பயிற்சி வீடியோ #shortsfeed #trending #viralvideo #video 🌞
New 500 PLUS electronics voltage stabilizer output not working how to fix Tamil#shortsfeed #trending
Переглядів 8714 місяці тому
New 500 PLUS electronics voltage stabilizer output not working how to fix Tamil#shortsfeed #trending
V-Guard induction vic100 IGBT short how to replacement Tamil #shortsfeed #induction #trending #viral
Переглядів 8574 місяці тому
V-Guard induction vic100 IGBT short how to replacement Tamil #shortsfeed #induction #trending #viral
Pigeon induction stove display blinking problem how to fix Tamil #shortsfeed #induction #trending
Переглядів 8994 місяці тому
Pigeon induction stove display blinking problem how to fix Tamil #shortsfeed #induction #trending
Prestige 16.0+ E8 Error how to fix Tamil இ8 எரர் எளிதாக எப்படி சரி செய்வது #shortsfeed #trending 💥🔥💯
Переглядів 8174 місяці тому
Prestige 16.0 E8 Error how to fix Tamil இ8 எரர் எளிதாக எப்படி சரி செய்வது #shortsfeed #trending 💥🔥💯
Preethi trendy 5v.18v not working how to solve this problem பவர் சப்ளை எளிதாக எப்படி சரி செய்யலாம்💥🔥
Переглядів 2,9 тис.5 місяців тому
Preethi trendy 5v.18v not working how to solve this problem பவர் சப்ளை எளிதாக எப்படி சரி செய்யலாம்💥🔥
motor running capacitor burn❤️‍🔥🔥how to solution Tamil 💥 #shortsfeed #shortvideo #trending #shorts👍
Переглядів 9565 місяців тому
motor running capacitor burn❤️‍🔥🔥how to solution Tamil 💥 #shortsfeed #shortvideo #trending #shorts👍
Panasonic big Jar how to bus plate bottom changed Tamil 😲 #Jar #shortsfeed #trending #shorts #video
Переглядів 1,1 тис.5 місяців тому
Panasonic big Jar how to bus plate bottom changed Tamil 😲 #Jar #shortsfeed #trending #shorts #video

КОМЕНТАРІ

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 5 годин тому

    வீடியோ முழுவதும் பார்த்தேன் எனக்கு தெரியாத சில தகவல்களை தெரிந்து கொண்டேன் நன்றி நண்பரே ❤

  • @YasoS-bp6qc
    @YasoS-bp6qc 7 годин тому

    Anna full video podunga please please please please please please please please please please please please please please please please please please please please please

  • @digitalworld8739
    @digitalworld8739 9 годин тому

    Burner price evlavu bro

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 8 годин тому

      Original 375 duplicate 225 so original duplicate different weight and light weight

  • @oggyandcockroaches3108
    @oggyandcockroaches3108 15 годин тому

    Antha ic illa

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 9 годин тому

      அந்த ஐசி இல்லை நீங்க சொல்றது எனக்கு புரியல என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே நன்றி 🫂🥰🤝🤗🙏

  • @Rugged_gaming_RG
    @Rugged_gaming_RG 16 годин тому

    Bro கண்ணாடி எங்க வாங்குவது

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 16 годин тому

      மிக்ஸி ஸ்பேர் கடையில் கிடைக்கும் மார்வாடி கடையில ஆனா கண்ணாடிக்கு சைஸ் இருக்கு என்ன சைஸ்ன்னு சொல்லுங்க அப்படி உங்களுக்கு வேணும்னா சைஸ் என்ன நீங்கள் என்னுடைய whatsapp நம்பருக்கு மெசேஜ் பண்ணுங்க உங்களுக்கு நான் கொரியர் கூட பண்றேன்

  • @dakshinanaagalingam2793
    @dakshinanaagalingam2793 16 годин тому

    Thanks you sir after service while het testing can I use I.G.P.Tes in the water pan or not

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 16 годин тому

      சர்வீஸ் செய்த பிறகு தண்ணீர் பாத்திரத்தில் வைத்து நீங்கள் பரிசோதித்து பார்க்கலாம் தவறில்லை 🙏

  • @deekshithsapaliga5676
    @deekshithsapaliga5676 17 годин тому

    How much price

  • @RAJANRAS
    @RAJANRAS День тому

    Verryqoodwork

  • @SritheviVijayaratnasingam
    @SritheviVijayaratnasingam День тому

    But anna enn full video assembling upload pannai illaii

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 8 годин тому

      நண்பருக்கு மாலை வணக்கம் அந்த வீடியோ ஒன் அவர் எடிட்டிங் கொஞ்சம் டைம் ஆகும் பட் நாளைக்கு கண்டிப்பா அப்லோட் பண்ணிடுறேன் 🤗🥰🤝🫂🙏

  • @vasanthwin7549
    @vasanthwin7549 День тому

    Thank you

  • @yiii1670
    @yiii1670 День тому

    பிரதர் உங்கள் விளக்கம் அருமை.

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter День тому

      நன்றி நண்பரே உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝🫂🤗🥰🤗🫂

  • @elangodevi2071
    @elangodevi2071 День тому

    Hi Bro I am Elango. Super guruve

    • @elangodevi2071
      @elangodevi2071 День тому

      Price sollunga bro

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter День тому

      @@elangodevi2071 உங்களுக்கு சொல்லாம இருப்பனா நண்பரே என்னுடைய வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே 🫂🫂🤝🤗

  • @jagameyoutube849
    @jagameyoutube849 2 дні тому

    12volt la run panna mudiuma

  • @manimandy1622
    @manimandy1622 2 дні тому

    Annaa prestige pic31.0 v4 p power not working Yenna pannanum

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 2 дні тому

    நன்றி நண்பரே வீடியோ காட்சிகள் பார்க்கும் போது எவ்வளவு சிரமம் எடுத்து பதிவு செய்கிறீர்கள் என்பது ஆடியோவை கவனிக்கும் போது எனக்கு புரிகிறது. ❤

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter День тому

      நன்றி நண்பரே பார்க்கும் பொழுது நன்றாக தான் இருக்கும் அதில் உள்ள கஷ்டங்கள் யாருக்கும் தெரிவதில்லை உங்களுக்கு தெரிந்திருக்கிறது உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🫂🤝🫂💐🤗🥰🥰🥰

  • @dharanish4554
    @dharanish4554 2 дні тому

    Same problem bro.. output light blinking.. problem fix panna evlo amt agum ?

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 2 дні тому

      @@dharanish4554 நண்பரே என் வாட்ஸ்அப் எங்க இருக்க தொடர்பு கொள்ளுங்கள் இதற்கு உண்டான சந்தேகத்தை தெளிவாக உங்களுக்கு விளக்குகிறேன் 🫂🤝🤗🫂

  • @sundar8311
    @sundar8311 2 дні тому

    Sir input output ரெண்டு லைட் மே எரியவில்லை என்ன பிராப்ளம் sir

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 2 дні тому

      இது ஒரு பிரச்சனையே இல்லை நண்பரே என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் இதற்கு உண்டான சந்தேகத்தை சொல்கிறேன் 🫂🤝🥰

  • @sundar8311
    @sundar8311 2 дні тому

    Sir. input லைட் எரியவில்லை என்ன காரணம் மா இருக்கும்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 2 дні тому

      இது ஒரு பிரச்சனையே இல்ல நண்பரே என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் இதற்குண்டான சந்தேகத்தை தீர்த்து வைக்கிறேன் 🥰🤝🫂🥰

  • @aprfocus7501
    @aprfocus7501 3 дні тому

    Don't Buy this product; it's a waste of money, If there is any issue, there is no response from the service person

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 2 дні тому

      சரியாகத்தான் சொன்னீர்கள் நண்பரே இதற்கு சர்வீஸ் சரிவர இல்லை பழைய மாடல் நன்றாக இருந்தது இப்பொழுது வரும் மாடல் பீஜியன் இன்ஜெக்ஷன் சரியில்லை உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி 💐🤝🥰🤗🫂👆👆

  • @ganeshanu1912
    @ganeshanu1912 3 дні тому

    Sir low voltage compalintla E6 error katuma......? Please reply sir

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 2 дні тому

      நண்பருக்கு காலை வணக்கம் லோ வோல்டேஜ் வந்துச்சு அப்படின்னா E1 காண்பிக்கும் E6 problem IGBT overheat இதற்குண்டான சந்தேகத்திற்கு என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே 🫂🤗🤝🥰🥰🤝

  • @mechanicalandelectronicsengg

    DK106 ic ku equivalent aa enna podalam bro

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 4 дні тому

      @@mechanicalandelectronicsengg viper 12A இந்த ஐசிசி போடலாம் ஆனால் சிறிய ஆல்ட்ரேஷன் செய்யணும் என் வாட்ஸ்அப் பெண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் இதற்கு உண்டான சந்தேகத்தை தீர்த்து வைக்கிறேன் 🤝🤗

  • @aravindnarasimhan4539
    @aravindnarasimhan4539 4 дні тому

    Bro இப்ப போட்ட prestige model gate voltage 8 மேல் வருகிறது அப்புறம் 2mits heat ஆனதும் igbt short ஆகிறது heat sing over heat ஆகிறது

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 4 дні тому

      @@aravindnarasimhan4539 நண்பர்களே வணக்கம் என் வாட்ஸ்அப் இல் இருந்து தொடர்பு கொள்ளுங்கள் இதற்கு உண்டான விளக்கத்தை சொல்கிறேன் நன்றி 🤝🥰🥰🤗🤝

  • @dictations2514
    @dictations2514 4 дні тому

    நன்றி❤

  • @MohommadMihilar-q1w
    @MohommadMihilar-q1w 4 дні тому

    Anna fan kathu muthalla irunthatho kammiya varu

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 4 дні тому

      நண்பரே ஃபேன்ஸ் ஸ்லோவா சுத்துதான் பாருங்க ஸ்லோவா சுற்றுச்சு அப்படின்னா கன்டென்சர் மாத்துங்க 🎉🫂🎉

  • @sirajsirajudeen4919
    @sirajsirajudeen4919 4 дні тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 4 дні тому

      எல்லாம் உங்கள் ஆதரவு நண்பரே உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🎉🫂🎉

  • @shivaprakash8528
    @shivaprakash8528 4 дні тому

    உங்க வீடியோ பாத்து நாங்களும் டெக்னீசியன் ஆகிருவோம் போல... நன்றிகள்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 4 дні тому

      டெக்னீசியன் ஆகிவிடுவோம் என்று என்ன பதில் டெக்னிசனாகவே மாறிவிடலாம் நண்பரே. மனதில் தைரியம் ஒன்று இருந்தால் போதும் நீங்களும் வெல்லலாம் 🎉🫂🎉🫂🎉

  • @SenthilKumar-re3kx
    @SenthilKumar-re3kx 5 днів тому

    Prestige stove work aguthu but power button off pannathum fan udane off ayduthu one minute fan run aagala what complaint sir

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 4 дні тому

      இதற்கு உண்டான சந்தேகங்களுக்கு என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே 🎉🫂🎉

  • @saravanans7836
    @saravanans7836 5 днів тому

    சட்டி அடியில வீங்கி இருக்கிறது என்னசெய்ய

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 4 дні тому

      நண்பரே ஒன்றும் கவலை வேண்டாம் மரக்கட்டையை வைத்து சமமாக தட்டி விடலாம் சரியாகிவிடும் குக்கர் விசில் வீக்காக இருந்தால் கண்டிப்பாக மாற்றி விடவும் கேஸ் கட்டையும் சேர்த்து தான் 🎉🫂🎉

  • @DARK_EDITS_007-qt8kj
    @DARK_EDITS_007-qt8kj 6 днів тому

    🎉

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 4 дні тому

      உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும் உங்கள் நண்பன் உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல 🎉🫂🎉🫂🎉

  • @shanmugakumaran2562
    @shanmugakumaran2562 6 днів тому

    Sir 10 ohms how much watts?

  • @shanmugakumaran2562
    @shanmugakumaran2562 6 днів тому

    Sir 10ohms how much wattage ? Sir

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 4 дні тому

      இருப்பதிலேயே சிறிய ரெசிஸ்டர் அதாவது quarter what t resistor 🎉🫂🎉🫂🎉

  • @user-muthamil
    @user-muthamil 6 днів тому

    Wick use super idea 👌👌👌👌👌

  • @user-muthamil
    @user-muthamil 6 днів тому

    🌹🌹🌹🙏🙏🙏👍👍👍

  • @KpmMurugan
    @KpmMurugan 7 днів тому

    அய்யா 18 வோல்ட் வரவில்லை?

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 6 днів тому

      வரவில்லை என்றால் பரவாயில்லை நண்பரே whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் இதற்குண்டான சந்தேகத்தை சேர்த்து வைக்கிறேன் 🤝🤗🥰🎉🫂

  • @karthi9543
    @karthi9543 7 днів тому

    Ithu full video podunga

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 7 днів тому

      @@karthi9543 இன்னும் ஐந்து நாட்களுக்குள் ஃபுல் வீடியோ அப்லோட் செய்கிறேன் நண்பரே 🤝🥰🥰🤗🤝

  • @anandvanandv9770
    @anandvanandv9770 7 днів тому

    Output kammi vandha enna falt eruku sar 24.3 varedhu output le

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 7 днів тому

      நன்றி என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் அதற்குண்டான சந்தேகத்தை சேர்த்து வைக்கிறேன் 🤝🙏🎉🎉

  • @KkKk-s7q4m
    @KkKk-s7q4m 8 днів тому

    வணக்கம் கீரீன் செப் e7 வந்தால் என்ன வக இருக்கும் சொல்லுங்கள் அண்ணா

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 7 днів тому

      இதன் விளக்கத்தை என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் இதனுடைய சந்தேகத்தை தீர்த்து வைக்கிறேன் நன்றி நண்பரே 🤝🫂🤗🙏

  • @piyavinotha5732
    @piyavinotha5732 8 днів тому

    Repair sariyaga evalo charge panuviga

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 8 днів тому

      சில இண்டக்ஷன் ப்ராப்ளம் பொறுத்து இருக்கிறது ஒரு இன்டக்சன் 350 இருக்கலாம் இன்னொரு இண்டக்ஷனுக்கு 450 ரூபாய் இருக்கலாம் இதற்கு மேல் வரப்போவதில்லை 🤝🎉🎉🙏

  • @johnd9341
    @johnd9341 8 днів тому

    Good explane thanks sir

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 8 днів тому

      மிக்க நன்றி நண்பரே என்றும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும் உங்கள் நண்பன் 🙏🎉🤝🤝🫂🤗🤝🙏

  • @RajuBhai-tn7vc
    @RajuBhai-tn7vc 9 днів тому

    உஷா டேபிள் பேன் சுவிட்ச் ஆன் பண்ணும் போது ஹம்மிங் சவுண்ட் வருது பேன் ஓடவில்லை.. ஓபன் பண்ணி இரண்டு புஸ்லயும் ஆயில் விட்டு பார்துட்டேன் அப்படியும் ஹம்மிங் சவுண்ட் தான் வருது.ஆனால் நார்மலா சுத்திவிடும் போது ப்ரியா சுத்துதூ சுவிட்ச் ஆன் பண்ணி விட்டா சாப்ட் டைட்டாக இருக்கு ஹம்மிங் மட்டும் வருது...என்ன பிரச்சனை...

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 9 днів тому

      நண்பருக்கு இரவு வணக்கம் இதனுடைய சந்தேகத்தை என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் தெளிவான விளக்கத்தை சொல்கிறேன் நன்றி உங்கள் ஆதரவுக்கு 🫂🥰🫂🙏🤗🤝🤝🎉🎉🎉

  • @kanthaluthulasiram5712
    @kanthaluthulasiram5712 10 днів тому

    சார், நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன் , இதேபோன்று என்னுடைய அனுபவத்தில் வைப்பர் ஐசி மாற்றியும் 18 வோல்ட் கிடைக்கவில்லை , இதற்கு மாற்று வழி என்ன, தயவுசெய்து கூறுங்கள் சார் 27/12/2024

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 10 днів тому

      நண்பரே கவலையே வேண்டாம் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் இதற்கு உண்டான பதிலை சொல்கிறேன் மாற்று வழியை யோசிப்போம் 🤝🥰🤗🥰🙏🫂

  • @mani-avoor89
    @mani-avoor89 10 днів тому

    அண்ணா அந்த ஹைட்ராலிக் எவ்ளோ வரும் எங்க வாங்குறது அதன் பெயர் என்ன சொல்லுங்க

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 10 днів тому

      நன்றி வணக்கம் நீங்க எது சொல்றீங்கன்னு எனக்கு தெரியல whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் இதற்கு உண்டான விளக்கத்தை தருகிறேன்

  • @PremKumar-pn3ed
    @PremKumar-pn3ed 11 днів тому

    16.0 plus prestige sometimes work avudhu some times E8 varudhu what problum

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 10 днів тому

      நண்பரே ஒன்னும் கவலை வேண்டாம் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் 🫂🤝

  • @somanadhana1490
    @somanadhana1490 11 днів тому

    .3/300kpf . 33/330kpf rendume podalam

  • @manjoraina7240
    @manjoraina7240 12 днів тому

  • @Sithesh-xe3sr
    @Sithesh-xe3sr 12 днів тому

    Pigeon brio + ஒரே மாசத்துல இரண்டு தடவை டிரிப் ஆகுது சர்விஸ் சென்டல பிசிபி போர்ட்டு மாத்தனும் சொல்றாங்க ஆனாலும் அதே கம்ளைன்ட் வருது இத எப்படி சரி பன்றது ரிபெலேஸ்மன்டும் குடுக்க மாட்டேங்கறாங்க

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 12 днів тому

      நண்பரே வணக்கம் இந்த மாடல் கொஞ்சம் பெயிலியர் தான் கரண்ட் அதிகமா வந்தாலும் இல்ல அதிகமா நீங்க சூடு வச்சு பண்ணினாலும் நிக்காது போயிடும் பேசாம வீகார்ட் இன்டக்சன் ஸ்டவ் வாங்கிக்கோங்க பெஸ்ட். 🤝🫂🎉🎉

  • @sureshpappy
    @sureshpappy 12 днів тому

    cheena transitar kadakamerudall adaa transistar podmudeyo

  • @kannanarjun4629
    @kannanarjun4629 12 днів тому

    தலைவா எனக்கும் அந்த பாதிப்பு உள்ளது இதற்கு முக்கியமான மருந்து மனதைரியம் முக்கியம் எல்லாம் நல்லபடியாக நடக்கும்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 12 днів тому

      நன்றி நண்பரே உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝💯🤗🫂🫂🥰🥰🥰🎉🎉🫂🤝

  • @siva66999
    @siva66999 12 днів тому

    Filter valu plz

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter 12 днів тому

      இதற்குண்டான விளக்கத்தை என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே பதில் அளிக்கிறேன்

  • @manjoraina7240
    @manjoraina7240 13 днів тому

    💯💯💯