உங்கள் மோட்டார் தண்ணீர் எடுக்க வில்லையா

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 66

  • @sekarvijay5214
    @sekarvijay5214 8 місяців тому +2

    நன்றி ஐயா 🙏 உங்கள் வேலை பிறருக்கு கற்று தரும் எண்ணம் ❤ வாழ்க வளமுடன் நலமுடன்

  • @SOUNDHARARAJAN97
    @SOUNDHARARAJAN97 7 місяців тому +4

    ஐயா. ...எனது வீட்டு 0.5 hp மோட்டாரில் தொட்டியில் உள்ள நீரை சரியாக உறிஞ்சி மேல் டேங்க் யை நிரப்புகிறது... ஆனால் direct ஆக pipe ல் வரும் நீரை உறிய வில்லை விட்டு விட்டு நீர் வருகிறது ஏன் ஐயா????

  • @s.devadosssdr40
    @s.devadosssdr40 7 місяців тому +1

    நன்றி தங்கள் தகவலுக்கு

  • @BraveHeart-b9i
    @BraveHeart-b9i Місяць тому

    மிகவும் அருமையான பதிவு... 🙏

  • @smartkumaran1011
    @smartkumaran1011 4 місяці тому

    அருமையான பதிவு தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்

  • @sekaruma592
    @sekaruma592 28 днів тому

    ஐயா. mono motor எல்லா Brand-லும் NRV இருக்குமா? NRV இருந்தாலும் Sump - லிருந்து தண்ணீர் இறைக்க Foot Valve பொருத்த வேண்டுமா? Please.

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk 7 місяців тому +1

    100க்கு100 நன்றிகள்good vedio thangyou

  • @prabu8916
    @prabu8916 8 місяців тому

    அருமையான தகவல் அண்ணா மற்றும் அருமையான பதிவு

  • @AranganathanKovilur-tb6hp
    @AranganathanKovilur-tb6hp Місяць тому

    சூப்பர் அண்ணா

  • @kumarl5785
    @kumarl5785 7 місяців тому

    1 hp motor pottakooda kuzhayil neer varavillai.Vazhi sollungal.

  • @ramesh.rrajandran.v1365
    @ramesh.rrajandran.v1365 8 місяців тому

    மிகவும் அருமை ‌‌

  • @gangatharan49
    @gangatharan49 6 місяців тому

    நீர் மூல்கி மோட்டார் ஆன் செய்தால் பேனலில் சத்தம் அதிகமாக கேட்கிறது இதற்கு தீர்வு சொல்லவும் ஐயா

  • @PraveenKumar-kp8zq
    @PraveenKumar-kp8zq 8 місяців тому +2

    சூப்பர் அண்ணா 😊😊

  • @jeeva7539
    @jeeva7539 5 місяців тому

    100%work aguthu

  • @karthikeyankarthikeyan5415
    @karthikeyankarthikeyan5415 2 місяці тому

    Brother 1/2 hp motor delivery pipe how many inches use ?

  • @GSAMAYASUNDARAM
    @GSAMAYASUNDARAM 8 місяців тому

    சூப்பர் 🤝👍💐

  • @hajjisafeera1009
    @hajjisafeera1009 Місяць тому

    சூப்பர் சார்

  • @hari3887
    @hari3887 8 місяців тому

    Thank you so much Sir 🙏

  • @mdameeth710
    @mdameeth710 8 місяців тому +1

    சூப்பர் 👌👌👌👌👌

  • @soundarsekar3109
    @soundarsekar3109 8 місяців тому

    1Hp Motor 1420 Rpm Single Capacitor.... capacitor is fired New Capacitor Evlo UF vanganim...

  • @senthilnathan4709
    @senthilnathan4709 8 місяців тому

    Good explanation.
    Thank you for your uploading

  • @MallikaraniMallikapdharam
    @MallikaraniMallikapdharam 4 місяці тому

    Thambi neegal Ella sukagal Peru kudumpathodo 100andugal valavendun enru kadavulidum veduginran.

  • @iswaryapalanisamy4196
    @iswaryapalanisamy4196 4 місяці тому

    Thank you so much anneeyyyyy 🙏

  • @tamilcnctech
    @tamilcnctech 8 місяців тому

    mCB db பாக்ஸில் connection மற்றும் UPS connection சந்தேகம் உள்ளது... தெளிவான வீடியோ போடுங்கள்..

  • @ramesh.rrajandran.v1365
    @ramesh.rrajandran.v1365 8 місяців тому

    மிகவும் அருமை நண்பர்

  • @jegadeesjegadees8941
    @jegadeesjegadees8941 5 місяців тому

    ஐயா எங்களது வீட்டில் மோட்டார் வேலையையே செய்ய வில்லை எந்த வித சத்தமும் வரவில்லை என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  5 місяців тому

      மோட்டார் வைப்ரேஷன் ஆகுதான்னு பாருங்க ஆகலைன்னா அதுக்கு வர்ற கரண்ட் சப்ளை கட் ஆயிருக்கு என்னனு எனக்கு கமெண்ட் பண்ணுங்க

  • @gamewithraw2219
    @gamewithraw2219 7 місяців тому

    வணக்கம் ஐயா ஜெக் வால்வும் நல்லாருக்கு கேப்பசிட்டரும் மாத்திட்டேன் ஆனாலும் தண்ணீ வரலே என்ன செய்ய வேண்டும் பதில் தரவும்

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  7 місяців тому

      பைப் லைன்ல ஏதாவது ஓட்டை இருக்கா ஏர் வாங்குது பாருங்க

    • @gamewithraw2219
      @gamewithraw2219 7 місяців тому

      @@mercurytamilworld249 ஓட்டை இல்லை ஏர் வாங்கல ஐயா என்ன செய்வது கூறுங்கள்

  • @R.M.PRINTSOLUTIONS-cy7ls
    @R.M.PRINTSOLUTIONS-cy7ls 7 місяців тому

    ஐயா இது சம்பு மோட்டார் .ஜெட் மோட்டார் என்ன செய்வது

  • @tamilcnctech
    @tamilcnctech 8 місяців тому

    அருமை அண்ணா ❤❤❤

  • @maryleo8264
    @maryleo8264 7 місяців тому

    Very useful Technic

  • @ASuchiavillan
    @ASuchiavillan 6 місяців тому

    சூப்பர்

  • @anandsurya3227
    @anandsurya3227 7 місяців тому

    1 hp motor gab vidu vidu water varuthu

  • @KpmMurugan
    @KpmMurugan 8 місяців тому

    மோட்டார் தண்ணீர் எடுக்க லேட்டாக காரணம் சொல்ல முடியுமா சகோ?

  • @vbharathibharathiv2794
    @vbharathibharathiv2794 5 місяців тому

    Super Anna

  • @chantruchantru
    @chantruchantru 6 місяців тому

    புல்லிங் ரொம்ப ஸ்லோவா இருக்குங்க

  • @meshakmadhu467
    @meshakmadhu467 3 місяці тому

    Sir phone num tharuveengala i am ur fan

  • @tamilan501
    @tamilan501 7 місяців тому

    Athu எப்படி செக் வாழ்வு போட்டாள்தண்ணி புட் வாழ்வுக்கு போகும் நீங்க பு ட் வாழ்வு போடலய

  • @lakshmananj5495
    @lakshmananj5495 8 місяців тому

    மோட்டார் தண்ணில எடுக்குது சவுண்ட் வந்து டபுள் சவுண்ட் வருதுங்க ஜாஸ்தியாகி கம்மியானஅப்படித்தான் வருதுங்க

  • @jvjv6332
    @jvjv6332 Місяць тому

    Ammampa ama

  • @vakkeelvakkeel7746
    @vakkeelvakkeel7746 8 місяців тому

    தண்ணீர் வச்சி கழுவுலேமே😮

  • @venkatesanpandurangan4300
    @venkatesanpandurangan4300 3 місяці тому

    தண்ணீர் ஊத்தியும் மோன் பிளாக் தண்ணீர் எடுக்க வில்லை

  • @jaianand9015
    @jaianand9015 6 місяців тому

    இந்த செக் வால்வை மாற்றியும் தண்ணீர் இறைக்கவில்லை...சக்ஷன் பைப் முனையில் புட் வால்வு ஒன்று போடபட்டு உள்ளது..எங்க பிரச்சனை என்று தெரியவில்லை

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  6 місяців тому

      நான் மோட்டார் உடைய ஆயில் சீல் போயிருக்கு தான் பாருங்க

    • @jaianand9015
      @jaianand9015 6 місяців тому

      @@mercurytamilworld249 பதிலளித்தமைக்கு மிக்க நன்றி

  • @MuniyapanP-gu3tn
    @MuniyapanP-gu3tn Місяць тому

    Ii ke😂

  • @user-dp9eg8st6y
    @user-dp9eg8st6y 6 місяців тому

    Foot valve pathi explain pannuga ji

  • @nedumaranjanakiraman5447
    @nedumaranjanakiraman5447 2 місяці тому

    உங்கள் contact number ,தர முடியுமா, சநதேகம் கேட்கவேண்டம்.