எலும்பு மஜ்ஜைக்கு சக்தி ஊட்டும் அற்புத உணவுகள் ! Dr. கௌதமன்

Поділитися
Вставка
  • Опубліковано 4 кві 2024
  • உடலின் உயிரணுக்களுக்கு அடிப்படையான எலும்பு மஜ்ஜை, மஜ்ஜாதாது சீற்றம் அடையும் போதும் அல்லது குறையும் போதும், மேலும் அன்றாடம் உள்ள சுற்றுச்சூழலால் ஏற்படும் பொல்யூஷன் உடலுக்கு பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்குகின்றது. அதிக வியர்வை, உடல் பாரமாக மற்றும் சோர்வாக இருப்பது, மூட்டு வீக்கம் மற்றும் வலிகள் ஏற்பட்டு சிரமத்தை உண்டாக்கிடும்.
    அமுக்கரா கிழங்கு, சீந்தில் கொடி, கடுக்காய், நெல்லிக்காய், குக்குலு, மூக்கிரட்டை, பால் முதுக்கன் கிழங்கு, திரிபலா சூரணம் போன்ற காயகல்ப மூலிகைகளை உணவாக எடுத்து கொள்வதினால் மூட்டுகளில் எலும்பு மஜ்ஜையில் இருக்கின்ற பலவீனங்கள் நீங்கி எலும்புகள் பலம் அடைத்து ஆரோக்கியம் அடையும்.
    Dr. கௌதமன் B. A. M. S.
    வெல்னஸ் குருஜி
    ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
    Get in touch with us @ 9500946631 / 9500946632.
    Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
    Your Path to Wellness Begins Here.
    Subscribe for a Healthier, Happier You! 🌿💚
    #Shreevarma #ShreevarmaAyurveda #BodyStrength #BoneHealth #KayakalpaHerbs #HealthyBones #JointHealth #NaturalRemedies
    --------------------------------------------------------
    [ Dr. கௌதமன், Dr. கௌதமன் Tamil, Bone marrow, Pollution, Profuse sweating, Joint swelling, Joint pain, Kayakalpa herbs, Amukara tuber, Sintil vine, Mustard, Gooseberry, Gukulu, Mookratti, Bal mudukkan tuber, Triphala Suranam, Weakness, Joints, Strong bones, Healthy bones, Body cells, Irritation, Depletion, Everyday environment, Heavy feeling, Tiredness, Discomfort, எலும்பு மஜ்ஜை, மாசு, அதிக வியர்வை, மூட்டு வீக்கம், மூட்டு வலி, காயகல்ப மூலிகைகள், அமுக்கரா கிழங்கு, செந்தில் கொடி, கடுக்காய், நெல்லிக்காய், குக்குலு, மூக்கரட்டி, பலா முடுக்கன் கிழங்கு, திரிபலா சூரணம், பலவீனம், மூட்டுகள், எலும்புகள், எலும்புகள், உடல் ஆரோக்கியம் , எரிச்சல், தேய்மானம், அன்றாட சூழல், கனமான உணர்வு, சோர்வு, அசௌகரியம் ]

КОМЕНТАРІ • 61

  • @mallikarengasamy
    @mallikarengasamy 2 дні тому

    மருத்துவரே வணக்கம்.ஆயுர்வேத மொழியாக இருக்கிறது உங்கள் சொற்பயன்பாடு. மருத்துவ ஞானி நீங்கள்.

  • @kavithaelumalai8714
    @kavithaelumalai8714 2 місяці тому +1

    Alau and yeppo yeppadi sapidalam yenrdu sonnal nadraga irukum ungal padhivkku nandri naan romba naatkalaga silarku solgiren yaarum ketpadhille aanal corona naatkalil yengaluku yendha iru bhadhippu illamal irundhum karanam ningal sonna sila churanam dha payan padithu vandhom nadri

  • @percyblakeney1051
    @percyblakeney1051 5 днів тому +1

    Iyya, vanakkam. Neenga mele sonna ellam serntha sooranam ungalidam kidaikkuma Anna vilai, sonnal vankikollalam.

  • @vijayamanimurugesan8504
    @vijayamanimurugesan8504 2 місяці тому +3

    அருமையான பதிவு 🎉
    தோல் அலர்ஜி சிகிச்சை எடுத்து வருகிறேன் தங்களிடம் ஐயா குணமடைந்து மகிழ்ச்சி யாக இருக்கின்றேன் இன்றும் மருந்து எடுத்து கொண்டு தான் இருக்கேன் 6மாதம் தொடர்ந்து எடுத்து கொள்ள வேண்டும் என்று சொன்னீர்கள் நன்றி 🙏🙏🙏

  • @mariastella6611
    @mariastella6611 3 дні тому +1

    Vanakkam sir enaku ipo 1year ah shoulder pain start agi appram elbow pain appram ipo athellam parava illa ipo finger join fulla stiffness neeta mudila madakka mudila ipo naa unga rhunil capsule use pannalama illa enna capsule use pannalam plz seekiram solution sollunga sir pls😢

  • @srilathanatarajan5263
    @srilathanatarajan5263 2 місяці тому

    Very useful information sir thank you.

  • @rajamanthiri5859
    @rajamanthiri5859 26 днів тому +1

    👌🏻👌🏻👌🏻💐💐

  • @chithravigneshwaran7195
    @chithravigneshwaran7195 2 місяці тому +1

    நான் வலதுக்கை தோழ் பட்டை வலிக்காக hospital ponnen என்னை பிசியோ தெரோபி எடுக்க சொன்னா ங்க எனக்கு வலி அதிகமாக இருக்கும் எந்த வேலையும் செய்ய முடியாது அப்படி செய்தால் வலி வந்து கஸ்டப்படுவே ன் தாங்கள் சொன்னதை நான் உணவாக எடுத்து பார்கிறேன் மிக்க நன்றி ஐயா ❤

    • @loganathanr1464
      @loganathanr1464 2 місяці тому

      ஐயா எலும்பு மஜ்சைக்கு தெளிவான விளக்கம். நன்றி ஐயா. எனக்கு சுகர் உள்ளது. அதனால் பிரச்சினை என்னவென்றால் மூட்டு வலி., இரவு துக்கம் இல்லை, தோல் அரிப்பு, பாதவெடிப்பு, எரிச்சல், உடல் எடை அதிகம் ,கொஞ்சம் தூரம் கூட நடக்கமுடியவில்லை, ஆகிய பிரச்சினைகள் உள்ளது. இதற்கு மருந்து வேண்டும். மருத்துவர் ஐயாவை நேரில் பார்த்து மருத்துவம் எடுக்க வேண்டும். நன்றி ஐயா.

  • @nandhupushparaj3858
    @nandhupushparaj3858 2 місяці тому

    🙏🙏🙏

  • @user-qj2bo8qs5y
    @user-qj2bo8qs5y 13 днів тому

    நீங்கள் சொல்வது எல்லாம் எங்கு வாங்குறது சார்

  • @lakshmi3641
    @lakshmi3641 2 місяці тому

    Thank you sir

  • @nirmalanimmi7951
    @nirmalanimmi7951 2 місяці тому +1

    Very good post. How to get that kukkulu

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 місяці тому +1

      Please take Brih G Capsule, To order: shreevarma.online/collections/brih-g/products/brih-g-capsule

  • @umadev6077
    @umadev6077 2 місяці тому

    Any remedies and solutions for multiple neurofibromatosis type 1 patients social sigma births and deformities mocked by the society and the government

  • @lakshmi3641
    @lakshmi3641 2 місяці тому

    Migraine headache video podunga sir.kazhuthu Vali mudhugu valiku amukara sooranam sapdalama sir

    • @dheebakalaiselvan8879
      @dheebakalaiselvan8879 2 місяці тому

      Migraine ku video pottu irukkanga

    • @lakshmi3641
      @lakshmi3641 2 місяці тому

      @@dheebakalaiselvan8879 thank you

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 місяці тому

      Yes, you can take. For neck, Maharaja Capsule. To order: shreevarma.online/collections/maharaja/products/maharaja-capsule

  • @thamizharasia6021
    @thamizharasia6021 2 місяці тому +2

    Sir water la kalanthu kudikalama..becos milk nan sapiduvathillai

  • @ankajatkanniselvaratnam7570
    @ankajatkanniselvaratnam7570 2 місяці тому

    Doctor my sister is suffering from double sided paralysis for last 6 years and bed ridden how can I contact you we from Colombo Sri Lanka.

  • @kalaivani6666
    @kalaivani6666 8 днів тому

    Elumbu majai problem erundadal govt hospital siraidu taplet sapidurargal amma enda amukara sapidalama tablet edukumbodu amukura sapidalama

  • @BalaMurugan-ck3ym
    @BalaMurugan-ck3ym 2 місяці тому

    ஐயா உடலிலுள்ள தேவையற்ற வாயுக்களை வெளியேற்றுவதற்கும் இவைகளை பயன்படுத்தலாமா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 місяці тому

      Please take Vata shamani tablet prescription based
      To order : please contact- 9500946631/32

  • @warriorgamingyt5411
    @warriorgamingyt5411 9 днів тому

    Iyya. Ennakku kaikaal thalarnthullathu sorvu ullathu age 49. Udaipur melinthullathu enna saiya.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  8 днів тому

      Take Chyavaan Capsule, To order: shreevarma.online/collections/chyavaan/products/chyavaan-capsule

  • @Hemachander-pg6cl
    @Hemachander-pg6cl 22 дні тому +1

    Sir unga appointment veanum sir Naa rombo suffer aguran sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  22 дні тому

      For appointment, Contact: 9500946634/ 35

  • @divyavishnu3658
    @divyavishnu3658 2 місяці тому

    ஐயா எனது பெயர் திவ்யா,29வயது, எனக்கு கடந்த 6 வருடமாக ஹிப் joint வலி இருந்து வருகிறது, மருத்துவமனையில் சோதனை செய்த பொழுது ஆட்டோ immune disiese என்று சொல்கிறார்கள், மேலும் எனது கை மூட்டு, கால் மூட்டுகள் 2ம் வலிக்கிறது, இதனை சரி செய்ய இயலுமா? வலி தாங்க முடியவில்லை 😢

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 місяці тому +1

      Yes, Please take Maharaja Capsule and Maharaja Strong Thailam. To order: shreevarma.online/collections/maharaja/products/maharaja-capsule and shreevarma.online/collections/maharaja/products/maharaja-tailam-strong.
      For consultation, Contact: 9500946631/ 32

  • @nirmalanimmi7951
    @nirmalanimmi7951 2 місяці тому +1

    Entha sooranam unga kitta irrukka

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 місяці тому

      Please take Brih G Capsule, To order: shreevarma.online/collections/brih-g/products/brih-g-capsule

  • @vanithag5713
    @vanithag5713 2 місяці тому

    Baalmuthukkan Kishanganj engu kirdakkum

  • @krishnamoorthykrishnamoort884
    @krishnamoorthykrishnamoort884 2 місяці тому

    Diabetic patients sappidalamaji

  • @user-ws2iy7ve4d
    @user-ws2iy7ve4d 2 місяці тому

    🙏🙏🙏🙏

  • @fernandoreeta8331
    @fernandoreeta8331 2 місяці тому

    Enaku muttu walli eruku udall sorwagawe erukum thookamawe erukum

    • @fernandoreeta8331
      @fernandoreeta8331 2 місяці тому

      Ethuku entha marunthai pavikkalam

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 місяці тому

      Brih G Capsule, To order: shreevarma.online/collections/brih-g/products/brih-g-capsule

  • @user-lv9mh4kx8t
    @user-lv9mh4kx8t 2 місяці тому

    இடது கால் மூட்டு விக்கம், தசைகிளிவு மருத்துவநிவாரணம் வேண்டும்.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 місяці тому

      Orthocure tablet, To order: shreevarma.online/collections/orthocure/products/orthocure-fortified-tablet and Maharaja Capsule, To order: shreevarma.online/collections/maharaja/products/maharaja-capsule

  • @kalithasankaliappan9767
    @kalithasankaliappan9767 Місяць тому +1

    வணக்கம் ஐயா தலைமுடி அடர்த்தியாக நீளமான வளர்வதற்கான பத்து உணவுகள் கூறுங்கள் ஐயா தலைமுடி தொந்தரவால் அவதிபடுகிறோம்ஐயா ப்ளீஸ்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Місяць тому

      Take keshya amruth capsule 2-0-2 before food. Onion, spinach, curry leaves, beetroot, carrots, nuts, dairy products, fatty fish etc.can be taken. Keshya Amruth Capsule for Hair Growth, To order: shreevarma.online/collections/keshya-amruth/products/keshya-amruth-capsule

  • @vijayakumar1303
    @vijayakumar1303 Місяць тому

    ஐயா இந்த பொருள் எல்லாம் எங்கெங்கே கிடைக்கும் உங்க கிட்டயே கிடைக்குமா ஐயா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Місяць тому

      Orthocure SG Capsules, To order: shreevarma.online/collections/orthocure/products/orthocure-softgel-capsule

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c 12 днів тому

      ஐயா வணக்கம். தாங்கள் மேற்குறிப்பிட்ட மூலிகைகளில் , இடுப்பு எலும்பு பலவீனம் , முழங்கால் மூட்டு வலி மற்றும் தொடை எலும்பு பலவீனம் இவை தவிர கால் கட்டை விரல் நகம் தானாகவே உடைதல் இவற்றுக்குத் தீர்வாக மேற்சொன்ன மருந்துகளில் மிகவும் முக்கியமான மருந்துகள் எவை என்பதைக் கூறுவீர்களா? மேலும் இவை அனைத்தையும் ஐம்பது கிராம் அளவு எடுத்து சலித்து வைத்துக் கொண்டு தினசரி காலை மாலை இரண்டு வேளையும் ஒரு ஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலமாகுமா? தங்களின் மேலான அறிவுரை என்ன?, குக்குலுவை எப்படி பயன்படுத்துவது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்குமா. பால் முதுக்கன் கிழங்கு பொடியாக கிடைக்குமா? என்னுடைய வயது 62 மேலும் எலும்பு பலவீனத்தால் சிரமங்கள் உள்ளன. தரை கூர்ந்து பதில் தருவீர்களா. ...
      நன்றிகள்.

  • @kokilakokila5233
    @kokilakokila5233 2 місяці тому

    நாட்பட்ட முடக்குவாதம் உடல்மெலிந்து இருக்கிறது. பால்முதுக்கன் கிழங்கு சாப்பிடலாமா. ஐயா🙏🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 місяці тому +1

      For rheumatoid arthritis, Please take Rheunil Capsule. To order: shreevarma.online/products/rheunil-capsule?_pos=1&_psq=rh&_ss=e&_v=1.0

  • @kamalasiva4864
    @kamalasiva4864 2 місяці тому +2

    ஐயா அமுக்ராபொடி சுக்கு கலந்துதான் அதுவும் இனிப்பாக உள்ளது. நீங்கள் சொல்லும் குக்குளு ,பால் முதுக்கன் கிழங்கு இவை நாட்டு மருந்து கிடைக்கவில்லையே

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 місяці тому +1

      Brih G Capsule, To order: shreevarma.online/collections/brih-g/products/brih-g-capsule

    • @asmin2004
      @asmin2004 2 місяці тому

      En doctor buisness panringa

    • @user-nj9ok8vw1o
      @user-nj9ok8vw1o 13 днів тому

      @@asmin2004 Vali irukruvanuku than theriyum vedhanai. Ivanga sollalenna naan aspathri poi latsha latshama selavu pannanum . En kulanthaigalum kastapadum

    • @asmin2004
      @asmin2004 3 дні тому

      @@user-nj9ok8vw1o ஹீலர் பாஸ்கர் அய்யா வீடியோ பாருங்க