அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பற்றி சிவாஜி முரசில் அருமையான பதிவு. அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் டைரக்ட் செய்யவில்லை. அந்த குறை போக்கியிருக்கிறார், அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் ஆமாம். சிவாஜி புரெடெக்ஷன் சார்பில் ரத்தபாசம் தயாரித்த திரைப்படத்தில் பாதி வரை டைரக்டஷன் செய்த K. விஜயன் பாதி விட்டு சென்று விட்டதால். மீதி படத்தை அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் டைரக்ஷன் செய்ய வேண்டிய சூழ்நிலை அமைந்ததால் படத்தில் டைரக்ஷன் என்று பெயர் போடும் இடத்தில் மூன்று சிரிக்கும் சிவாஜிகணேசன் அவர்களின் போட்டோ போடுவார்கள். வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த்.
ரத்தபாசம் படத்தின் பாடல்கள் மிக அருமையாக இருக்கும். இன்றும் கேட்டு ரசிக்கலாம். படமும் நன்றாக இருக்கும்.ஆனால் படம் சரியாக போகவில்லை. அந்த நேரத்தில் கல்கண்டு வார இதழில் ரத்தபாசம் படத்தை விமர்சனம் செய்திருந்தனர். அதில் கடைசி வரியாக ரத்தபாசம்.படம் சுத்த மோசம் என எழுதியிருந்தது இன்றும் என் நினைவில் இருக்கிறது.
ரத்தபாசம் சிவாஜி டைரக்ஷனில்😂வந்தது. திரிசூலம் மாதிரி எடுத்த படம் நல்லா தியேட்டரைவிட்டு வெளியே ஓடிய படம்.😂Super Flop முடிவெட்டறவர் முடிதான் வெட்டணும். ஆசாரி வேலை பார்க்க கூடாது😂
Super thagaval
என்றும் நடிகர் திலகத்தின் நினைவுகளுடன். உங்கள்
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
ரத்த பாசம் Super movie
Very interesting movie
சூப்பர் சூப்பர் ர
80's tamil films came with different stories.Time change.
அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பற்றி
சிவாஜி முரசில் அருமையான பதிவு. அண்ணன்
நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் டைரக்ட் செய்யவில்லை. அந்த குறை போக்கியிருக்கிறார், அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள்
ஆமாம். சிவாஜி புரெடெக்ஷன்
சார்பில் ரத்தபாசம் தயாரித்த திரைப்படத்தில் பாதி வரை
டைரக்டஷன் செய்த K. விஜயன் பாதி விட்டு சென்று விட்டதால். மீதி படத்தை அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் டைரக்ஷன் செய்ய வேண்டிய சூழ்நிலை அமைந்ததால்
படத்தில் டைரக்ஷன் என்று பெயர் போடும் இடத்தில் மூன்று சிரிக்கும் சிவாஜிகணேசன் அவர்களின் போட்டோ போடுவார்கள்.
வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த்.
நன்றி
கதாநாயகனிடம் அனுமதி பெறாமல் நான்கு நடிகைகளை ஜெர்மனியில் வைத்து மேட்டர் பண்ணவும் லடாய் ஏற்பட இயக்குனர் எஸ்கேப் ஆகி விட்டார்
Rathapasam madurai meenakshi 56 days trichy Prabhat 63 days salem 71 days chennai shanthi 73 days Running in this film
மதுரை சிவம் தியேட்டர்.
வசந்த மாளிகை சென்னை சாஆல்பர்ட்
வசந்த மாளிகை ஆல்பர்ட் 5.1.25 மாலை
காட்சி விழா எப்படி இருந்தது,ஒரு காணொளி கூட வரவில்லை,மதுரை, நெல்லை தவிர,
அப்பனும் மகனும் வேலை செய்த இந்த படம் சரியில்லை.
@@bharathbharath8011/Appa- Magan mel unakkenna poramai.
ரத்தபாசம் படத்தின் பாடல்கள் மிக அருமையாக இருக்கும்.
இன்றும் கேட்டு ரசிக்கலாம்.
படமும் நன்றாக இருக்கும்.ஆனால் படம் சரியாக போகவில்லை.
அந்த நேரத்தில் கல்கண்டு வார இதழில் ரத்தபாசம் படத்தை விமர்சனம் செய்திருந்தனர்.
அதில் கடைசி வரியாக ரத்தபாசம்.படம் சுத்த மோசம் என எழுதியிருந்தது இன்றும் என் நினைவில் இருக்கிறது.
தகவலுக்கு நன்றி
டைரக்சன் என்று வரும் போது சிவாஜி போட்டா போடுவார்கள்
Film directipn name podanattargal
ரத்தபாசம் சிவாஜி டைரக்ஷனில்😂வந்தது. திரிசூலம் மாதிரி எடுத்த படம் நல்லா தியேட்டரைவிட்டு வெளியே ஓடிய படம்.😂Super Flop முடிவெட்டறவர் முடிதான் வெட்டணும். ஆசாரி வேலை பார்க்க கூடாது😂
Direct seytha film Half film Raththa pasam madurai sivam theatre msximum 40 days runnong
இரத்தபாசம் படத்தை இயக்கிய நபர் k. விஜயன், சும்மா கப்சா விடவேண்டாம்
K.விஜயன் என்று டைட்டிலிலும் பேப்பர் விளம்பரத்திலும் உள்ளதா?
கேவிஜயன்பாதியில்நிருத்திவிட்டார்மீதிபடம்சிவாஜிஇயக்கினார்
ரத்தபாசம் Super ப்ளாப் ஆன படம்.😂
ஓடாத படம்.