MGR also like all rounder in cinema 📽️. He is the first legend cinemas. His movies scenes copied in all recent movies. MGR is a Guru for kamal. So he is more learnt from him. That is reflected in kamal movies. Am fan for MGR and next kamal sir big fan. He is very informative in his movies. He is not making movies in just like that very clear in content. I think he is much better than MGR in cinema history. I love his dedication. I never saw other person like him. I 🤠 hat's off for kamal sir.
@@saravanashankar1311 but bagavadar doesn't know direction of movie artworks production and management and everything back in cinema. He is singing and acting only
இந்த மாதிரி வீடியோக்களை பார்க்கும் போதுதான் கமல் எவ்வளவு பெரிய legend என்று எல்லாருக்கும் தெரியும் நண்பா கமல் சாருக்கு நீங்க கொடுத்த tribute நினைக்கிறேன் நன்றி
என்னை அறியாமலே கண்ணீர் வந்தது, இவர் ஒரு நல்ல நடிகர், பாடகர், நடன கலைஞர், தயாரிப்பாளர், இயக்குனர். எத்தனை விருதுகள் வாங்கி உள்ளார், ஆஹா, கமல் சார் சினிமா ஃபீல்டுக்கு ஒரு Dictionary.
@@siju8759 அந்த ரசிகருக்கு அவரைப் பிடித்திருக்கிறது அவர் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார் அது அவருடைய விருப்பம் நண்பா அதற்கு எதற்கு அவர் குடும்பத்தை அவர் மனைவியை இங்கு குறிப்பிட்டு எழுதி இருக்கிறீர்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இந்த வீடியோ காட்சிகளை பார்த்து சென்றுவிடுங்கள் மற்றவர்கள் மனது புண்படும்படி பதிவு செய்யாதீர்கள்
இந்த பாடல்கள் அணைத்தும் கேட்டு இருக்கிறேன் ஆனால் அந்த குரல்களில் இவ்வளவு வித்தியாசமா என்று அதிசயக்கும் விதமாகஇருந்தது இந்த கோர்வை வீடியோ அதுவும் மற்ற மொழிகளில் பாடிய பாடல்களை கேட்க்கும் பொழுது நான் வியந்து விட்டேன்மகிழ்ச்சி நண்பரே நாம் அனைவரும் ஆழ்வார் பேட்டை ஆண்டவரை வாழ்த்துவோம் 🌹
Kamal sir: 1.Legendary Actor 2.Writer 3.Screenplay Writer 4.Director 5. Producer 6.Singer 7.lyricist 8. Photography skills 9. Dancer 10. Choreographer 11.Multi task performer 12.Best technician ever. Whatever technology comes new in Cinema, he will get updated. That's y he Is Encyclopedia of Cinema.
நண்பா 80's90'மறக்க முடியாது இப்பொழுது ஆன்லைனில் சண்டை போடுகிறார்கள், ஆனால் அப்போ ரஜினி ரசிகர்களுக்கும் கமல் ரசிகர்களுக்கும் வெட்டு குத்தே நடந்திருக்கு அதெல்லாம் ஒரு காலம், உலக நாயகன் நடிப்பில் மாஸ், தலைவர் திரையில் BOSS
உலக நாயகன்.உன்னத நாயகன். தசாவதாரம் அனைத்து கலைகளின் கதாநாயகன். சினிமா உலகின் சிந்தனைவாதி. எண்ணத்தில் சினிமா.நினைவுகளை நினைவுகளை சுமந்து கொண்டு வாழும் மா மனிதர் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவர்.சினிமா சரித்திரம் இவர் பெயர் நிரந்தரம்.
Only one person who can be given tribute to his Extreme acting skills Direction skills Singing skills Pan indian star power Longevity Screen play writing skills Dancing skills Multi language proficiency skills Multi slang proficiency skills Eloquence Dedication Lyrics Innovative and creative thinking Humour Romance Action The list goes on and on....
MGR also like all rounder in cinema 📽️. He is the first legend cinemas. His movies scenes copied in all recent movies. MGR is a Guru for kamal. So he is more learnt from him. That is reflected in kamal movies. Am fan for MGR and next kamal sir big fan. He is very informative in his movies. He is not making movies in just like that very clear in content. I think he is much better than MGR in cinema history. I love his dedication. I never saw other person like him. I 🤠 hat's off for kamal sir.
నేను తెలంగాణ కమల్ సర్ అభిమానిని నిజంగా కమల్ సార్ కి ఇవ్వాల్సిన గౌరవం ఈ సమాజం ఇవ్వలేదు సారీ మన దేశం ఇవ్వలేదు ఆయన లాగ నటించిన వ్యక్తి మన దేశంలో ఎవరూ లేరు ఉండరు కూడా❤❤❤❤ కమల్ హాసన్ ఒక లెజెండ్ పాదం కూడా చాలా తక్కువ భారతరత్న రావాలి
@@Nnssrr9774 dai ponda thelugula mahesh babu hindila amitabh batchan oru oru state kum superstar eruppanga but ulaganayagan onnutha athu yanga kamal so 🤫🤫🤫🤫
கமல் ஹாசன் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் உண்மையில் ஒரு உலகநாயகன் அவர் படத்தை பார்க்கும் போது கமல் நடிக்கவில்லை வாழ்ந்து காட்டியிருப்பார் என்பதுதான் உண்மை.
உலக நாயகன் குரலில் பாடுவது மட்டுமே என் ஒரே அடையாளம். இன்று என் பிடி சோறும் அவர் இட்ட பிச்சை. இன்னமும் சில பாடல்கள் எஞ்சியுள்ளன. கலைஞன் படத்தில் கொக்கரக்கோ கோழி, நம்மவர் படத்தில் எதிலேயும் வல்லவன் டா, மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் குரங்கு கையில் மாலை, ஏலே நீ எட்டிப் போ, ஓ மானே மானே படத்தில் பொன்மானை தேடுதே, சங்கர்லால் படத்தில் பாதி கல்லில் மயக்கம், உத்தம வில்லன் படத்தில் ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு விதமாகத்தான் பாடியிருப்பார், ஆயினும் அவரை ஒரு பாடகராக கௌரவித்ததற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
I am a 90s kid and I used to be fan of Rajinikanth until 20. But after attaining the political maturity in my early 20s, I became a follower of Kamalism after watching and decoding all his movies. ஆயிரம் சூப்பர் ஸ்டார் வரலாம், ஆனால் ஒரு உலகநாயகன் தான்.
விக்ரம் படம் எனக்கு மிகவும் பிடித்த பாடல் படம் சத்யா படம் மறக்க முடியாத படம் .. புன்னகை மன்னன் குணா...❣️❤️👍👍 அபூர்வ சகோதரர்கள் மகாநதி நாயகன் இந்தியன் ஆளவந்தான் அன்பே சிவம் சின்ன வயதில் பிரமிக்க வைத்தது படம் இது
It will be great pleasure to all, if the above said film again released in theatre, now all people can watch his marvellous acting in big cinema screen.
உலகசூப்பர் ஸ்டார் கமல் நம் பொக்கிஷம் அவர் நம்மோடு பல்லாண்டு இருக்க வேண்டி கொள்வோம் ,,, அன்பே சிவம்,,,,, 🙏🙏இந்த song அப்புறம் தான் அன்பு தான் சிவம் னு பரவலாச்சு,,,,, ஓம் நமசிவாய,,. கடவுள் இல்லனு நான் சொல்ல ல இருந்தா நல்லாருக்கும் னு தான் சொல்றேன் னு சொன்ன கமல் அவர் குரலில் பாட வைத்ததே சிவன் தான் 🙏கடவுள் இருக்காரு கமலு
இவ்வளவு திறமை உள்ள மனிதன், சகலகலாவல்லவன், ஆளுமை நிறைந்த ஒருவன், நாட்டுக்கு நல்லது செய்ய இந்திய அரசியல் எனும் அழுக்கில் இறங்கி, அதிகாரம் கிடைக்காமல் தோற்றுப் போனது மிகவும் வேதனைக்குரிய விடயம். காலம் செய்த சதியால் கமல் தமிழ்நாட்டில் பிறந்துவிட்டார். இதுவே, பிற தேசமாய் இருந்து இருந்திருந்தால், அந் நாட்டு மக்கள் இவரை தம் தேசத்தை ஆள மனப்பூர்வமான ஆணையை வழங்கி இருப்பார்கள். ஏற்கனவே விஜயகாந் என்ற நல்ல மனிதனை, சதி செய்து அரசியலில் இருந்து விலக்கிவிட்டார்கள். அந்த நிலை நம் கமலுக்கு வரக் கூடாது 😢 தமிழ்நாட்டு தமிழர்களே, விழித்துக் கொள்ளுங்கள். இனிவரும் தேர்தலிலாவது கமலுக்கு அதிகாரம் கொடுங்கள். MGR இற்கு பின்பு ஒரு முறையேனும், ஒரு தலைசிறந்த மனிதன் உங்கள் தேசத்தை ஆளட்டும். உலகத் தமிழர்களின் குரலாக, உங்களில் ஒருவன் 🙏
கமல் அவர்கள் பாடிய பாடல் சிறந்த பாடகராக தேர்வு செய்ய பட்டார்...நாயகன் படம் என நினைக்கிறேன்...ஆனால் அவர் தொழில் ரீதியான நிரந்தர பாடகர் இல்லை என்பதால் அந்த அவார்ட் மறுக்கப்பட்டது...
Honestly, Kamal hassan is a legend of Indian cinema. The title " ULAGA NAYAGAN" and "SAKALA KALAA VALLAVAN" is true for his name. No other actor can match his talents. He is a university when it comes to the world of acting. Till this day, he never cease to impress the world of cinema.
Proud to be a aandavar fan..... most of my friends and family teasing me because of I'm a Kamal fan.... definitely I share this video to my group members
One sentence "He is multi versatile genius". After Vikram film intro song from the year 1985 in my knowledge all his songs are best and i'm big fan of his singing because of his magic voice. What u listed in this video all songs are still hearing my favourite list like NIvaivo oru paravai, Vikram, Potu vaitha, Sonnapadi kellu, Raja kaiya vecha, Kanmani anbodu, Santhu pottu, Mahandi songs,Marugo, Muthae muthamma, Kadavul paathi, Hey ram,Siri siri, Injirango, Anbe sivam, Kalakapovathu yaaru, Kombula poova suthi, Neruppu, Neela vaanam, Unnai kannatha, Uthama villan. Thanks for making this honourable video.
திரைப்படத்துறைக்கென்றே தன்னை அர்ப்பனித்தவர்.பன்முக திறன் கொண்ட அற்புதமான அதிசயமான மகாநடிகர், மாமனிதர் .அனைவரும் அவரின்இந்த திரைசேவைக்கு தலைவணங்குவோம் ,பாராட்டி பெருமைபடுத்துவோம் .தமிழ் திரையுலகிற்கு கிடைத்த ஒளிவீசும் மாணிக்கம் ! வாழ்க! வளர்க! உயர்திரு கமல்ஹாசன் அவர்களது புகழ்! 🙏👍👌👏🙏
The greatest ever in the history. Atleast people started realising this genius in the age of social media. Better late than never. Thank you Kamal Haasan. Definitely some godly figure in Indian cinema, or maybe the world.
Kamal's all songs are my favourite..And my most fav is always his "Ninaivo oru paravai" What a Western Peppy rendition by the Genius Kamal and Western Classical Composition by the Genius Ilaiyaraja ❤️
மனம் நெகிழ்ந்து விட்டேன். கடைசியில் சிறு கண்ணீர் துளி அது கமல் சார் மீதுள்ள அன்பை வெளி கொண்டு வந்தது. என்ன ஒரு கலைஞன் சார் நீங்க..👏👏👏👏👏👏👏👏 அந்த உச்ச கட்ட குரல்ல வர பாட்டுலாம் மெய் சிலிர்த்து போனேன். சின்ன வயசுல இருந்து உங்கள ரொம்ப புடிக்கும். இதெல்லாம் பாக்குறப்ப கேக்குறப்ப சொல்ல முடியாத அளவு ஒரு பூரிப்பு சந்தோசம். நீங்க ரொம்ப வருசம் நல்லாருக்கனும் சார்..இதே மாதிரி பிரம்மிக்க வைக்கிர சினிமா சேவைய நீங்க செய்துகிட்டே இருக்கனும்...
❤❤❤❤❤தலைவர் பாடல்கள் பாடகர் வேற லெவல் உணர்ச்சிகள் அவள் அப்படி தான் சிகப்பு ரோஜாக்கள் ராஜ பார்வை மூன்றாம் பிறை விக்ரம் நாயகன் சத்யா குணா விருமாண்டி கிட்டத்தட்ட நூறு💯 பாடல்கள் மேல் பாடியுள்ளார் அதனால் என்றென்றும் ஆண்டவருடனே ம நீ ம நாங்கள் பயணிப்போம் மைக்கேல் மதன காமராஜன் சிங் காரவேலன் தேவர் மகன் சதிலீலாவதி மகாநதி அவ்வைசண்முகி பல படங்களில் பாடியுள்ளார் அவருக்கு அவரே நிகர் நாளை நமதே வெற்றி நமதே சபாஷ் மண் மொழி பண்பாடு💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நமது சின்னம் டார்ச் லைட்💪💪💪💪💪❤❤❤❤❤❤❤
Hidden Details in Kamal Haasan Movies 👉🏻 ua-cam.com/video/QDNRSxmb_TM/v-deo.html
MGR also like all rounder in cinema 📽️. He is the first legend cinemas. His movies scenes copied in all recent movies. MGR is a Guru for kamal. So he is more learnt from him. That is reflected in kamal movies. Am fan for MGR and next kamal sir big fan. He is very informative in his movies. He is not making movies in just like that very clear in content. I think he is much better than MGR in cinema history. I love his dedication. I never saw other person like him. I 🤠 hat's off for kamal sir.
Very true his heroism was soo genuine... but not first .... have you seen baagavadhar
Pro Instagram name kodunga pro
Bro neenga epdi copyright claim varama movie clips use pannureenga pls solunga bro
@@saravanashankar1311 but bagavadar doesn't know direction of movie artworks production and management and everything back in cinema. He is singing and acting only
இப்படி ஒரு நடிகா் ,உலக அளவில் யாரும் இல்லை.அதிலும் நம் தமிழ் நடிகா் என்பதில் எல்லோருக்கும் பெருமை.
இந்த மாதிரி வீடியோக்களை பார்க்கும் போதுதான் கமல் எவ்வளவு பெரிய legend என்று எல்லாருக்கும் தெரியும் நண்பா கமல் சாருக்கு நீங்க கொடுத்த tribute நினைக்கிறேன் நன்றி
உண்மை நண்பா
correct ❤
🖤
2k kids ah
brother
90s kids brother I am 29 brother
I like Kamal sir I am not fan brother
உலகிலேயே அதிக விருதுகள் வென்ற நடிகர்( 170) ❤️
Filim super ulaganayagan but.arasiyal 0
என்னை அறியாமலே கண்ணீர் வந்தது, இவர் ஒரு நல்ல நடிகர், பாடகர், நடன கலைஞர், தயாரிப்பாளர், இயக்குனர். எத்தனை விருதுகள் வாங்கி உள்ளார், ஆஹா, கமல் சார் சினிமா ஃபீல்டுக்கு ஒரு Dictionary.
நிதர்சனம்
Encyclopedia Kamal
உண்மை கமல் அரசியல் மற்றும் குடும்பம் குறித்து விமர்சனம் இருக்கலாம் ஆனால் சினிமா 🙏🙏🙏🙏தலை வணங்குகிறேன்
Yes
Yes.. me tooo
ரொம்ப அருமையாக இவ்வாறு வீடியயோ ஆடியோ mixer கொடுத்ததுக்கு ..பல நாட்களாக இதற்க்காக உழைத்துக்கு நன்றி வார்த்தைகள் இல்லை... Nice collection of song .
❤️❤️
Like your comment 🙂💖🤝👍
@@CinemaTicketTamil pppp
Super 👌
@@CinemaTicketTamil super ji
இது போல உலகத்தில் எங்கேனும் ஒரு கலைஞன் இருக்க முடியுமா? இவரை பெற்றிருக்க தமிழ்நாடும் ,இந்தியாவும் பெருமை பெற்றிருக்கவேண்டும்
என்றும் இளமையோடே இருக்கவேண்டும் என நான் பிராத்தித்த ஒரே கலைஞன் கமல்ஹாசன்
Yes naan kooda pray pannren
Avar oruthar podhum enga tamil cinema avvalavu uyarnthu kku pogum avara la mattum dhan pogum..en andavar
Thank u so much kamal sir ennum athika movie kutukano
Me too bro
@@siju8759 அந்த ரசிகருக்கு அவரைப் பிடித்திருக்கிறது அவர் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார் அது அவருடைய விருப்பம் நண்பா
அதற்கு எதற்கு அவர் குடும்பத்தை அவர் மனைவியை இங்கு குறிப்பிட்டு எழுதி இருக்கிறீர்கள்
உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இந்த வீடியோ காட்சிகளை பார்த்து சென்றுவிடுங்கள் மற்றவர்கள் மனது புண்படும்படி பதிவு செய்யாதீர்கள்
கமல் சார் எவ்வளவு மகிழ்ச்சியை நமக்கு கொடுத்து இருக்கிறார், தமிழ் சினிமாவின் பொக்கிஷம்.அனைத்து பாட்டும் hit. உண்மையான கலைஞன் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
உலக சினிமாவின் முடி சூடா மகாராஜா கமல் தான் இவர் நம்மவர் என்பதில் நமக்கு அதீத பெருமை வாழ்க நலமுடன்
நீ பெரும் கலைஞன், நிரந்தர இளைஞன், ரசனை மிகுந்த ரகசிய கவிஞன்
கமல் சாரும் சிறந்த பாடகர் தான் . அவருடைய அருமை ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். உலகத்துக்கே நாயகன்.நம் உலக நாயகன்.வாழ்க அவர் புகழ்.நான் சாந்தி லதா.
இந்த பாடல்கள் அணைத்தும் கேட்டு இருக்கிறேன் ஆனால் அந்த குரல்களில் இவ்வளவு வித்தியாசமா என்று அதிசயக்கும் விதமாகஇருந்தது இந்த கோர்வை வீடியோ அதுவும் மற்ற மொழிகளில் பாடிய பாடல்களை கேட்க்கும் பொழுது நான் வியந்து விட்டேன்மகிழ்ச்சி நண்பரே நாம் அனைவரும் ஆழ்வார் பேட்டை ஆண்டவரை வாழ்த்துவோம் 🌹
Ellam sariannal rajaparvai picture mulam maraimuga chirten adharvalar
❤
இதயம் ❤️ என்பது சதைத் தான் என்றால் எரிதழல் தின்று விடும்
அன்பின் கருவி ❤️ இதயம் என்றால் சாவினை வென்று விடும்.
Sema❤️
மகா கலைஞன். கலைஞானி கமல்ஹாசன் 👏👏👏👏👏👏
அவர் தனிப்பட்ட வாழ்க்கை எப்படியோ... ஆனால் கலை வாழ்க்கையில் கலைஞன்...அவருக்கு நிகர் அவரே...வாழ்க!வாழ்க!
தனிப்பட்ட வாழ்க்கையில் எல்லா விளக்குமாறும் ஒண்ணுதான்
Naamellam rumba yogyam illayaaa
Kamal sir:
1.Legendary Actor
2.Writer
3.Screenplay Writer
4.Director
5. Producer
6.Singer
7.lyricist
8. Photography skills
9. Dancer
10. Choreographer
11.Multi task performer
12.Best technician ever.
Whatever technology comes new in Cinema, he will get updated. That's y he Is Encyclopedia of Cinema.
He also worked as a make up artist in Rambo for Sylvester Stallone
நண்பா 80's90'மறக்க முடியாது இப்பொழுது ஆன்லைனில் சண்டை போடுகிறார்கள், ஆனால் அப்போ ரஜினி ரசிகர்களுக்கும் கமல் ரசிகர்களுக்கும் வெட்டு குத்தே நடந்திருக்கு அதெல்லாம் ஒரு காலம், உலக நாயகன் நடிப்பில் மாஸ், தலைவர் திரையில் BOSS
இந்திய சினிமாவின் இலக்கணம் என்றும் உலகநாயகன் கமல்ஹாசன்....
இப்போ வரை எவ்ளவோ பாடல்கள் கமல் பாடியிருந்தாலும்,
நினைவோ ஒரு பறவை, விக்ரம் (old), புதுப்பேட்டை பட பாடல்களில், அவர் குரலுக்கு நான் அடிமை
இத்தனை பாடல்களா எத்தனை எத்தனை மொழிகளில் வாழ்த்துக்கள் மைய்யம்
அன்றும் இன்றும் என்றும்..
நீ பெரும் கலைஞன்..
"உலக நாயகன்"
பாராட்ட வார்த்தையில்லை வாழும் கலைநாயகனை நினைத்து மெய்ச்சிலிர்த்து போனேன் வாழ்க பல்லாண்டு வளர்க உம் கலைபயணம்❤️💓
உண்மையிலே அவர் இவ்வளவு பாட்டு பாடி இருப்பார் எங்களுக்குத் தெரியாது ரொம்பவும் பிடிக்கும் கமல் சார் மிக்க நன்றி உங்களுக்கு
உலக நாயகன் உலக நாயகன் தான்.... No words to say... Sema.. no one else to beat him...
Goosebumps moment ✨🤩real legend in cinema history ❣️😊
❤️❤️
@@CinemaTicketTamil aandavar 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
"67 "years old..but still maintaining off vintage kamal 💥and "இவரை பற்றி விலக்குவது அவ்வளவு எளிதல்ல" ✒,,,,எண்ணற்ற பல திறமைகளை கொண்டவர் 🙌🏻😎 legend 🤙🏻🔥
இவரைப் போல சிறந்த நடிகர் இனி வருவது இல்லை🥰🥰🥰 அவர் படங்கள் எல்லாம் பொக்கிஷம்
கமல்ஹாசன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம்.
ஆமாம், பொம்பளை பொறுக்கி தனத்தில் பொக்கிஷம் தான்.
Athalam ok... Athanala unaku oru 5 paisa ku use eruka da mairu
இந்த உலகநாயகன் பட்டத்தை பெற வேறு யாறாலும் முடியாது... உலகநாயகன் என்றால் அது கமல்காஷன் மட்டுமே 🙏🥳🥳🥰❤
சார் பட்டம் வேறு இனி உலகம்
இப்படி ஒரு கலைஞனை பார்க்க முடியாது இது உண்மை இது முற்றுப்புள்ளி.
@@sureshr1108 👍
வேறுயாராலும்.சாி.
உலக நாயகன்.உன்னத நாயகன்.
தசாவதாரம் அனைத்து கலைகளின் கதாநாயகன்.
சினிமா உலகின் சிந்தனைவாதி.
எண்ணத்தில் சினிமா.நினைவுகளை நினைவுகளை சுமந்து கொண்டு வாழும் மா மனிதர் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவர்.சினிமா
சரித்திரம் இவர் பெயர் நிரந்தரம்.
Only one person who can be given tribute to his
Extreme acting skills
Direction skills
Singing skills
Pan indian star power
Longevity
Screen play writing skills
Dancing skills
Multi language proficiency skills
Multi slang proficiency skills
Eloquence
Dedication
Lyrics
Innovative and creative thinking
Humour
Romance
Action
The list goes on and on....
👍🏻💜😊
💯💥👍
Fair and handsome
MGR also like all rounder in cinema 📽️. He is the first legend cinemas. His movies scenes copied in all recent movies. MGR is a Guru for kamal. So he is more learnt from him. That is reflected in kamal movies. Am fan for MGR and next kamal sir big fan. He is very informative in his movies. He is not making movies in just like that very clear in content. I think he is much better than MGR in cinema history. I love his dedication. I never saw other person like him. I 🤠 hat's off for kamal sir.
great.. thanku..
Only one piece
தமிழ்நாட்டுக்கே கிடைத்த பெருமை
உலகநாயகன்.👌👌👌
Illa namba indiya ku keatacha perumai....nu ninaikuran
மிக அருமையான தொகுப்பு. பண்முகம் கொண்ட கலைஞன்.... அதனால்தான் இவர் உலக நாயகன். வாழ்க கமல்
உலகநாயகன் அவர்களின் கோடிக்கணக்கான ரசிகனில் நானும் ஒருவன் என்று சொல்வதில் எனக்கு பெருமையே.. என்றும் எங்களில் நீங்கள் கமல்ஹாசன் ❤️❤️
Yes
Ama pa ithu pola yaarum pada mudiyaathu nanba
Me too
True nanpa
நான் கமலின் ரசிகை என்பதில் பெருமையும் கர்வமும் உண்டு அவரை இன்னும் நாம் புரிந்து கொண்டு அவருக்கான உரிய இடத்தை கொடுக்கவில்லை என்றே தோன்றுகிறது
உண்மை சகோதரி அவருக்கு அங்கீகாரம் தராத தமிழன் மற்றும் தமிழகம்
தமிழன் என்றைக்கும் திறமைக்கு மதிப்பளிக்க மாட்டார்கள் திருட்டுக்கும் போலிநடிப்புக்கு மட்டுமே
నేను తెలంగాణ కమల్ సర్ అభిమానిని నిజంగా కమల్ సార్ కి ఇవ్వాల్సిన గౌరవం ఈ సమాజం ఇవ్వలేదు సారీ మన దేశం ఇవ్వలేదు ఆయన లాగ నటించిన వ్యక్తి మన దేశంలో ఎవరూ లేరు ఉండరు కూడా❤❤❤❤ కమల్ హాసన్ ఒక లెజెండ్ పాదం కూడా చాలా తక్కువ భారతరత్న రావాలి
Yes
200 ஆண்டுகள் ஆனாலும் கமல்ஹாசன் கலைபுகழ் அழியாது.
தமிழ் உள்ளவரை கலைஞானி புகழ் அழியாது
தமிழ் உள்ளவரை கலைஞானி புகழ் அழியாது
@@kanagasabaisivananthan140
பஞ்சம் பிழைக்க வந்த நாயை; தமிழோடு ஒப்பிடுவதா.
ஆயிரம் சூப்பர் ஸ்டார் வரலாம். ஆனால் ஒரே ஒரு உலகநாயகன் தான் 🙏
Real 🥺
Kamal veriyan bro
Llll polo
One super star tha 1000 ila
@@Nnssrr9774 dai ponda thelugula mahesh babu hindila amitabh batchan oru oru state kum superstar eruppanga but ulaganayagan onnutha athu yanga kamal so 🤫🤫🤫🤫
That's why kamal sir is a legend... Even in this modern generation no actors can replace him in acting as well as in other areas where he succeeded
Correct
Unmai
You're outdated.
Versatile personality. Hats off 👍👏
🥺🥺🥺❤️
உலகநாயகன், சூப்பர் ஸ்டார், சூப்பர் ஆக்டர், சுப்ரிம் ஸ்டார். எல்லா பட்டமும் கமலுக்கே சொந்தம்
உலக நாயகனுக்கும், உண்மையான கௌரவம்!! வாழ்த்துக்கள் 🌹🌹🌹👌👌
உண்மையில் பிறவிக் கலைஞன் 👏👏👏❤️❤️❤️
இந்திய சினிமாவின் பொக்கிஷம் கமல் Sir.....இந்தியன் 2Waitting sir...
கமல் ஹாசன் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் உண்மையில் ஒரு உலகநாயகன் அவர் படத்தை பார்க்கும் போது கமல் நடிக்கவில்லை வாழ்ந்து காட்டியிருப்பார் என்பதுதான் உண்மை.
❤️
❤❤❤❤❤❤
ராஜா கைய வச்சா பாடலை
SPB. & கமல்
இருவர் குரலிலும் பாடலை பதிவிட்டது மிக அருமை.
உலக நாயகன் குரலில் பாடுவது மட்டுமே என் ஒரே அடையாளம். இன்று என் பிடி சோறும் அவர் இட்ட பிச்சை. இன்னமும் சில பாடல்கள் எஞ்சியுள்ளன. கலைஞன் படத்தில் கொக்கரக்கோ கோழி, நம்மவர் படத்தில் எதிலேயும் வல்லவன் டா, மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் குரங்கு கையில் மாலை, ஏலே நீ எட்டிப் போ, ஓ மானே மானே படத்தில் பொன்மானை தேடுதே, சங்கர்லால் படத்தில் பாதி கல்லில் மயக்கம், உத்தம வில்லன் படத்தில் ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு விதமாகத்தான் பாடியிருப்பார், ஆயினும் அவரை ஒரு பாடகராக கௌரவித்ததற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
Kamal hassan sir cinema industry ku oru periya sahaptham. My all time inspiration.
👏உலக நாயகனின் ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.....
My all time favourite "தென் பாண்டி சீமையிலே"" 💖💖💖. கமல் ஒரு காவியம்
உண்மை தான் கமலகாசன் சார் போல யாராலும் நடிக்க மட்டும் அல்ல பாடவும் முடியாது என்பதை யாராலும் மறுக்க முடியாத நிஜம்.
Dr,priyatharshini,DGO
'Ninaivo oru paravai' is a very difficult piece. Appreciate guts of Raja to compose this song for Kamal and he sang it so well.
அருமையான பதிவு கமல் அவார்ட்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் இதற்கு ஆஸ்கார்தான் பெருமைப்பட வேண்டும்
பன்முக கலைஞன் கமல்ஹாசன் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை, என்னைப் போன்ற 2K kidsகளிற்கு அறியத் தந்தமைக்கு நன்றி அண்ணா 😱😱😱😱👌👌👌👌
I am a 90s kid and I used to be fan of Rajinikanth until 20. But after attaining the political maturity in my early 20s, I became a follower of Kamalism after watching and decoding all his movies. ஆயிரம் சூப்பர் ஸ்டார் வரலாம், ஆனால் ஒரு உலகநாயகன் தான்.
விக்ரம் படம் எனக்கு மிகவும் பிடித்த பாடல் படம்
சத்யா படம் மறக்க முடியாத படம் ..
புன்னகை மன்னன்
குணா...❣️❤️👍👍
அபூர்வ சகோதரர்கள்
மகாநதி
நாயகன்
இந்தியன்
ஆளவந்தான்
அன்பே சிவம்
சின்ன வயதில் பிரமிக்க வைத்தது படம் இது
It will be great pleasure to all, if the above said film again released in theatre, now all people can watch his marvellous acting in big cinema screen.
I liked this
உலகசூப்பர் ஸ்டார் கமல் நம் பொக்கிஷம் அவர் நம்மோடு பல்லாண்டு இருக்க வேண்டி கொள்வோம் ,,, அன்பே சிவம்,,,,, 🙏🙏இந்த song அப்புறம் தான் அன்பு தான் சிவம் னு பரவலாச்சு,,,,, ஓம் நமசிவாய,,. கடவுள் இல்லனு நான் சொல்ல ல இருந்தா நல்லாருக்கும் னு தான் சொல்றேன் னு சொன்ன கமல் அவர் குரலில் பாட வைத்ததே சிவன் தான் 🙏கடவுள் இருக்காரு கமலு
உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள் என்றும் நலமாக வாழ ஆண்டவரை பிராத்தினை செய்வோம்
நண்பா உலகநாயகனின் வியக்கதக்க ஸ்வாரஷ்யமான வீடியோ பதிவு 👍👍👍
என்னையா பண்ணிவச்சிருக்க. நாடி நரம்புல கமல் மட்டும் தான் இருக்காருய்யா உனக்கு. 👌👌👌🌹🌹👍👍❤️
I am big fan of Aandavar.....Pathala Pathala song is really a great comeback....I love you LEGEND
ஆழ்வார் பேட்டை ஆண்டவா.. evergreen 90s pain killer and motivational song ever ...♥️♥️
இவ்வளவு திறமை உள்ள மனிதன், சகலகலாவல்லவன், ஆளுமை நிறைந்த ஒருவன், நாட்டுக்கு நல்லது செய்ய இந்திய அரசியல் எனும் அழுக்கில் இறங்கி, அதிகாரம் கிடைக்காமல் தோற்றுப் போனது மிகவும் வேதனைக்குரிய விடயம். காலம் செய்த சதியால் கமல் தமிழ்நாட்டில் பிறந்துவிட்டார். இதுவே, பிற தேசமாய் இருந்து இருந்திருந்தால், அந் நாட்டு மக்கள் இவரை தம் தேசத்தை ஆள மனப்பூர்வமான ஆணையை வழங்கி இருப்பார்கள்.
ஏற்கனவே விஜயகாந் என்ற நல்ல மனிதனை, சதி செய்து அரசியலில் இருந்து விலக்கிவிட்டார்கள். அந்த நிலை நம் கமலுக்கு வரக் கூடாது 😢
தமிழ்நாட்டு தமிழர்களே, விழித்துக் கொள்ளுங்கள். இனிவரும் தேர்தலிலாவது கமலுக்கு அதிகாரம் கொடுங்கள். MGR இற்கு பின்பு ஒரு முறையேனும், ஒரு தலைசிறந்த மனிதன் உங்கள் தேசத்தை ஆளட்டும். உலகத் தமிழர்களின் குரலாக, உங்களில் ஒருவன் 🙏
ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால் நம் தலைவருக்கு இதுவரை சிறந்த பாடகருக்கான தேசிய விருது கிடைக்கவில்லை என்ற மன மன வருத்தம் மிகவும் வலிமையாக உள்ளது
கமல் அவர்கள் பாடிய பாடல் சிறந்த பாடகராக தேர்வு செய்ய பட்டார்...நாயகன் படம் என நினைக்கிறேன்...ஆனால் அவர் தொழில் ரீதியான நிரந்தர பாடகர் இல்லை என்பதால் அந்த அவார்ட் மறுக்கப்பட்டது...
தலைவர் என்பவர் யாரு?
😂
But he is bad behavior
தலை+அவர்=தலைவர்.
இது கூடத் தெரியாத அம்மாஞ்சியா நீங்க......
Honestly, Kamal hassan is a legend of Indian cinema. The title " ULAGA NAYAGAN" and "SAKALA KALAA VALLAVAN" is true for his name. No other actor can match his talents. He is a university when it comes to the world of acting. Till this day, he never cease to impress the world of cinema.
கமல்ஹாசன் நடிகன் அல்ல சினிமாவின் நாயகன் அனைத்து துறைகளிலும் (legend)🔥🔥🔥💪💪💪😎😎
மிக அருமையான காணொளி... மோகன் அவர்களுக்காக இசைஞானியின் இசையில் கலைஞானி பாடிய பொன்மானே தேடுதே என்ற பாடல் மட்டும் விடுபட்டுருக்கிறது...
மகாநதி படத்தில் பேய்களை நம்பாதே அதுவும் விடுபட்டிருக்கு
Omg.... goosebumps aaguthu....nyayiru olimalairil...panneer pushpangele...ninaivo orru paravai...my ulaganayagan..love you siiirrrrrr💕💕Selvi Malaysia
சூப்பர் சூப்பர் அருமை உலகநாயகன்னா
சும்மாவா என்றும் எங்கும் எதிலும் உலகநாயகன்❤❤
ஆயிரம் இருந்தாலும் கற்பூரம் கற்பூரம் தான் 👍👍👍 கமல் சார் சினிமா துறையில் நீங்கள் தான் உச்சம் 👍👍🎉
A true legend of Indian Cinema. He deserves an Oscar award.
Who needs Oscar Award !!?? Our Kamal Hassan Sir is himself an Oscar for Indian Cinema ✨🔥
@@skylightmedia555
WELL SAID , 👍 100% Correct
Oscar deserves kamal sir is a correct meaning......
@@skylightmedia555 well said bro.. Eppo paathalum oscar oscar nu... 1000 oscar eedaagadhu kamal sir talent ku munnadi
கமல் சார் பேசரத. நான் சலிக்காம. கேப்பேன் எவ்லோ திறமையான. மனிதர்......லவ்யூயூயூயூ சார்....❤❤❤❤❤❤❤❤❤ நா சாகரதுக்குள்ள. ஒரு தடவை யாவது பாக்கனும் பேசனும்னு ஆசைபடர. ஆள்கள் கமல் சார் பவா செல்லதுரை .....முடியுமானுதான்தான் தெரியல....❤❤
He is always a Multi talented LEGEND
Sirantha actor, sirantha singer .... ipdi niraye peru irkanga, but Legends nu oru sile peratha solemudium, Kamal sir is a Legend
சில பாடல்கள் எஸ்.பி.பி என்று நினைத்தேன்
அருமை அபாரம்
கமல் வேற லெவல்
வாழ்க வளமுடன்
Proud to be a aandavar fan..... most of my friends and family teasing me because of I'm a Kamal fan.... definitely I share this video to my group members
Proud to a Kamal Fan ❤️
Kamal சார் மிகப்பெரிய புத்தகம் வேற லெவல் கமல் சார் நீங்கள் கிடைக்க தமிழ் சினிமாவுக்கு hift
உலகநாயகன் என்றும் எங்களது இதயநாயகன்.
Unexpected. We need the second part of the actor kamalhassan's innovative movie details
Yesssssssss😍
😍😍
One sentence "He is multi versatile genius". After Vikram film intro song from the year 1985 in my knowledge all his songs are best and i'm big fan of his singing because of his magic voice. What u listed in this video all songs are still hearing my favourite list like NIvaivo oru paravai, Vikram, Potu vaitha, Sonnapadi kellu, Raja kaiya vecha, Kanmani anbodu, Santhu pottu, Mahandi songs,Marugo, Muthae muthamma, Kadavul paathi, Hey ram,Siri siri, Injirango, Anbe sivam, Kalakapovathu yaaru, Kombula poova suthi, Neruppu, Neela vaanam, Unnai kannatha, Uthama villan. Thanks for making this honourable video.
திரைப்படத்துறைக்கென்றே தன்னை அர்ப்பனித்தவர்.பன்முக திறன் கொண்ட அற்புதமான அதிசயமான மகாநடிகர், மாமனிதர் .அனைவரும் அவரின்இந்த திரைசேவைக்கு தலைவணங்குவோம் ,பாராட்டி பெருமைபடுத்துவோம் .தமிழ் திரையுலகிற்கு கிடைத்த ஒளிவீசும் மாணிக்கம் ! வாழ்க! வளர்க! உயர்திரு கமல்ஹாசன் அவர்களது புகழ்! 🙏👍👌👏🙏
தான் தொழில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ... சிறந்த முன்மாதிரி ... உலக நாயகன்
உலகநாயகன்.... உலகநாயகன் தான் 💯❤️💥
நீ தான் உலக அழகன்.உனையே நேசிக்கிறேன்.
The greatest ever in the history. Atleast people started realising this genius in the age of social media. Better late than never.
Thank you Kamal Haasan. Definitely some godly figure in Indian cinema, or maybe the world.
👑👈🏻
💯 legend
True bro.. At the age of 8 I'm a kamal fan... First impressive movie name as "Enakkul Oruvan"
பன்முக திறமை கொண்ட கலை நாயகனுக்கு ஒரு சல்யூட்🙏🙏🙏
நல்ல உழைப்புக்கு கிடைத்த வெற்றி இந்த மாதிரி பதிவுகள் நல்ல விஷயம்
நீர் என்றுமே உலக நாயகன் கமல்ஹாசன் தான். உங்கள் திறமைக்கும் என்னுடைய வணக்கம்.
Can anyone show a legend like him in total universe 👏
The one. Only one. His name is Kamal Haasan. Actor, Director, producer, Story writer and the legendary Singer. 💖💖💖💖💖
Anna honestly telling I'm not a big fan of Kamal Haasan sir... But I'm realizing that he is the pride of Indian cinema😎😎😎😎
Kamal's all songs are my favourite..And my most fav is always his "Ninaivo oru paravai"
What a Western Peppy rendition by the Genius Kamal and Western Classical Composition by the Genius Ilaiyaraja ❤️
மனம் நெகிழ்ந்து விட்டேன். கடைசியில் சிறு கண்ணீர் துளி அது கமல் சார் மீதுள்ள அன்பை வெளி கொண்டு வந்தது.
என்ன ஒரு கலைஞன் சார் நீங்க..👏👏👏👏👏👏👏👏
அந்த உச்ச கட்ட குரல்ல வர பாட்டுலாம் மெய் சிலிர்த்து போனேன். சின்ன வயசுல இருந்து உங்கள ரொம்ப புடிக்கும். இதெல்லாம் பாக்குறப்ப கேக்குறப்ப சொல்ல முடியாத அளவு ஒரு பூரிப்பு சந்தோசம்.
நீங்க ரொம்ப வருசம் நல்லாருக்கனும் சார்..இதே மாதிரி பிரம்மிக்க வைக்கிர சினிமா சேவைய நீங்க செய்துகிட்டே இருக்கனும்...
After watching this video I'm sure nobody will dare to compare Kamal with other actors , the one and only genius
Wow.. unexpected journey of Kamal sir.. 🥰❤️ really Kamal Hassan sir multi talented person ..👏🔥👏
கமலுக்கு நிகர் கமல் தான் நான் அவரின் தீவிர ரசிகை என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்
Tamil cinema legendary Kamal Hassan sir..........தமிழ் சினிமாவின் பொக்கிஷம்💐💐💐💐💐
Only one Legend of Indian cinema that's Kamal sir 🥰😍🤩😘
கமல் always KAMAL ♥️♥️♥️🌹🌹🌹👍
That's why he is ulaganayagan. Very nice detailing
Dr.kamalhassan a LEGEND ,ICON of Indian cinema,no one can match him.god bless him with abundance of grace.