எம்.ஜி.ஆரின் எங்க வீட்டு பிள்ளை Vs சிவாஜியின் பழனி! - 60 Years of Sivaji - MGR Rivalry
Вставка
- Опубліковано 5 лют 2025
- LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
குமுதல் இதழில் வெளிவந்த கட்டுரை ஒன்றில் தியேட்டரில் பாடல் ரசித்தவர்கள் பற்றி இந்தியா அளவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் நான் ஆணையிட்டால் முதலிடம் பெற்றது. அதிகளவில் தியேட்டரில் ரசித்து கேட்கப்பட்ட பாடல்.
ஆம்..TMS...அவர்களின் கணீரென்ற குரலின் இனிமையும் வீரமும்தான் இச்சிறப்புக்குக் காரணம்...இதை ஏற்றுக்கொள்ள மறுப்பவர் ஆறறிவு படைத்த விலங்கினம்...
நான் ஆணையிட்டால்..அது...நடந்துவிட்டால்....இப்பாடலில் tms ன் குரலை..அதாவது ஒலியை மட்டும் முழுவதும் குறைத்துவிட்டு பாடல் காட்சியை மட்டும் பார்த்தால் சர்க்கஸ் கோமாளி, ஆட்டம் போடுவதுபோலத்தான் இருக்கும்..அந்த கம்பீரமான குரல்தான் இப்பாடல் காட்சிக்கு வீரத்தை ஊட்டியது..மனசாட்சி என்று ஒன்று இருக்குமானால் நான் சொல்லும் இவ்வுண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள்..மனசாட்சி இல்லை என்றால் ஏற்றுக் கொள்ளவேண்டாம்.
புரட்சி தலைவர்வரின் புகழை பற்றி பேசினால்
அது எப்பவும் புதுசுதான்
மன்னாதி மன்னன் வாழ்க
சக்தி கிருஷ்ணசாமி வசனம் மட்டுமல்ல கலைஞர், கண்ணதாசன் எழுதிய வசனங்களையும் மாற்றி பேசி நடித்தார். அவர்கள் எம்ஜிஆர் குணம் தெரிந்ததால் ஒன்றும் மறுப்பு சொல்லவில்லை.
ஆமாமா,வஞ்சகம், சரியான நேரத்தில் அடிப்பான்
Cinema & Political GOD only MGR.❤❤❤❤MGR ❤🎉❤🎉MGR.
எனது ஒன்றரை வயது பேரன் நான் ஆணையிட்டால் பாடல் ரசிகன்!
Tms..ரசிகன்தானே...வாழ்த்துக்கள்.
"வள்ளல் " என்ற சொல் சரித்திரத்தில் கருணன்
உண்மையில் அந்த சொல் புரட்சி தலைவராக மாறிம்போனது
ஈழ புலிகள் விடுதலை போராட்டத்தின் போது இலங்கை அரசு வானொலியில் நான் ஆணையிட்டால் பாடலை தடை செய்தது.
நான் நினைக்கிறேன்
"தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை " பாடல் என்று
@pradeepanramajeyam6908 இரண்டும் தான் சார்.
எம்ஜிஆர் திமுகவில் சேர்ந்த போது காங்கிரஸ் ஆட்சி அவர் படங்களுக்கு அதிக தொல்லை கொடுத்தது. ஆளும் கட்சியின் அதிகாரம் அதிகம். இருந்தாலும் எம்ஜிஆர் ஆளுங்காட்சியை எதிர்த்து தான் படம் நடித்தார். சிவாஜிக்கு காங்கிரஸ் அரசு இருந்தது. எதிர்ப்புகள் இருந்தாலும் எம்ஜிஆர் திமுகவில் தொடர்ந்தார்.
Don't uoruttu.over urittub
வரலாறை அப்படியே மாற்றி சொல்லி இருக்கிறீர்கள்
@@seenivasan7167 tholviyin naayagane ganesa .. ganesan.m.😂
@@thiyagarajansubramanian3301 எத்தனை தேர்தலில் நின்றார் சிவாஜி அண்ணனின் மனைவி ஜானகி அம்மாள் அவருக்கு ஆதரவாக நின்றதே ஒரு முறை தான் நன்றி மறவாமல் உன்னை போன்ற தருதலைக்கு அது தெரிய வாய்ப்பில்லை
@@seenivasan7167 ஐயா நீ மட்டும் துணை நிர்க்கலைன்னா அந்தம்மா ஜெயிச்சுஇருக்கும் , உன் ராசி அப்படி 🤣🤣🤣
Great man Best cinema massage ❤
Ever green hero mass hero collection Chakraborty is purachi thaalaiver Bharath Rathna Dr.MGR 🙏🙏🙏
யாரு , stunt நடிகன் எம் ஜி ராமச்சந்திரனா 😂😂😂😂
வசூல் சக்கர வர்த்தி வாரி வழங்கும் பாரி வள்ளல் மக்கள் திலகம் புகழ் வாழ்க
அதனாலதான் சிவாஜிக்கு டெபாசிட் போச்சு ...
அந்த கூட்டணியிலேயே டெபாசிட் மீட்டது சிவாஜி மட்டுமே..சரித்திரம் தெரியாத அரை வேக்காடே....வெற்றி பெற்ற திமுக பெற்றது 36 ஆயிரத்து சொச்சம்...சிவாஜி பெற்றது 26 ஆயிரத்து சொச்சம்...ஜெ.அணி பெற்றது 15 ஆயிரத்து சொச்சம்...மற்றவர்கள் 10000 க்கும் கீழே...நம்பிக்கை இல்லையென்றால்..தினத்தந்தி அலுவலகம் சென்று பழைய பேப்பர்களைப் புரட்டிப்பார்...(சிவாஜியைத் தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்)
சும்மா எதாவது ஊத்தராறு . இந்தி எதிர்ப்பு போராட்டத்தால பழநி படம் ஓட வில்லை என்பது சரியான பேத்தல். எங்க வீட்டு பிள்ளை எல்லா வயதினரும் பார்த்து மகிழ்ந்த படம். பழநி படம் அப்படி அமையவில்லை. இதான் தோல்விக்கு காரணம் .
🇮🇳⛳🌹🙏🌴💥
Please do not compare MGR and Sivaji they are different with diffetent style and success. Enga veetu Pillai 210 days at casino and Palani 21 days at Shanthi in 1965 pongal, thar is fact.
VCGanesan total waste
இந்த. ஆள் சிவாஜி ஆள்
உண்மை கொடை வள்ளல் சிவாஜி. சரி. ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்து விட்டாய். அப்படியானால் யார் உண்மையில் கொடைவள்ளல் இல்லை. சொல்.நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.
உண்மை தான் சொல்வது மதிய உணவுத் திட்டத்திற்கு முதல் ஆளாக லட்சம் ரூபாய் அந்த காலகட்டத்தில் இரண்டு படம் நடித்து கிடைத்த வருமானம் இது மாதிரி அரசுக்கு நிதியா போலி வள்ளல் கொடுத்த வரலாறே இல்லை இருந்தா முதல்ல பதில் சொல்லு
ua-cam.com/video/OM3PCbj5PIg/v-deo.htmlsi=qkwUU2TlCU1CsJV6
@@seenivasan7167 வந்துட்டாறு வரலாற்று பேராசிரியர். எதற்கெடுத்தாலும் அவர் அரசாங்கத்திடம் நன்கொடை கொடுத்தாராம். அதுவும் பெரிசாக.அதனால் உண்மை வள்ளலாம்.இவரடம் 10 பைசா உதவி பெற்றதாகவோ இவர் வீட்டில் சாப்பிட்டதாகவோ ஒரே ஒருவர் சொன்ன வரலாறு இல்லை.செத்த பிறகு எங்கு பார்த்தாலும் சொத்து 6000 கோடி என்கிறார்கள்.அவர் தான் உண்மை வள்ளல். கொடுப்பதற்கே பிறவி எடுத்து ஏழ்மையிலும் தர்மம் செய்துசம்பாதித்த அனைத்தையும்பிறருக்கு கொடுத்தே அழித்து மிச்ச மீதையும் வாய்பேசாதவருக்கும் ஊனமுற்ற வர்களுக்கும் கொடுத்து சென்றவர் எப்படி உண்மை வள்ளல் ஆக.இருக்க முடியும்.போலி வள்ளல்தான்
0:02 0:02 @@riviereganessane9128ஆமாம்..வாரிசு இல்லாதவர்களுக்கு இருக்கும் சொத்துக்கள்..அடுத்தவர்களுக்குத்தான்..இது சாதாரண விசயம்..4 வாரிசுகள் இருந்தும் அடுத்தவர்களுக்குக் கொடுப்பதுதான் பெரிய விசயம்...மேலும்..40 ..50 வருஷத்துக்குமுன் எங்கள் ஊரில் சென்னை சென்ற சிலர் அன்னை இல்லம் சென்று நடிகர்திலகத்தின் வீட்டில் உணவருந்தி வந்தோம் என்று கூறினார்கள்..
@@seenivasan7167 உண்மை வள்ளலே, நீ இந்த உலகில் தான் வாழ்ந்தாயா அல்லது வேறு கிரகத்தில் இருந்து வந்திருக்கியா? எச்சக் கையில் காக்கை ஓட்டாத கூட்டமெல்லாம் தர்ம தலைவனைப் பற்றி விமர்சனம் செய்கின்றன. காலக் கொடுமை என்பது இதுதான். ஒரே உதாரணம் தருகிறேன். பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் எம்.ஜி.ஆர் அவர்கள் சீனப் போருக்கு தந்த நிதி உதவிக்கு நன்றி தெரிவித்து தன் கைப்பட எழுதிய கடிதம் உள்ளது. அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் கொடுத்த தொகை மொத்த பாலிவுட் நடிகர்கள் கொடுத்ததை விட அதிகம். அவர்கள் எல்லாம் அசந்து போய் தமிழ் நாட்டைத் திரும்பி பார்க்க வைத்தவர் பொன்மனச்செம்மல். நீயெல்லாம் ஒரு ஆளுண்ணு அவரை விமர்சனம் செய்யற.
👍
சிவாஜியே பழனி படம் பற்றி இப்படி சொன்னார்.இந்தியில் 30 வாரம் .நமக்கேன் 3ஏ. வாரம் என்றார்.
ஆக படம் ஓடவில்லை.அதற்கு ஏன் சப்பை கட்டு..
சிவாஜி இல்லை என்றால் வேற்று மொழி நடிகர்கள் தமிழ் நாட்டை திரையால் ஆண்டிருப்பார்கள்
😂
😂😂
Hindi actors Sivaji Thousand faces actor yeandreanear
orhu mhaierhum vanthirhukea mhatean ,Hindi nadigarkal sivajieai single man thousand faces yeandrhu phukalnthulearkal.sivajieain nadipeai phukalathea nabharkal eleai
Shivaji our stingi person
❤
Tap on the Kanha Saini Gali tulakudi recipe poi.Poorigani is several people and banner
This is one of the reason why DMK was understood to have been doing revolution and causing hinderance to public and there used to be a talk they were not to be fit for friendship by educated.
👍🏼
எம்ஜிஆரும்,சிவாஜியும் சகோதரர்கள்.அவர்களை வைத்து இனியும் சண்டை வேண்டாமே.
நாம் முகம் தெரியாத நண்பர்கள்....நண்பர்கள் செல்லமாக சண்டைபோட்டுக் கெண்டு பிறகு சமாதானமாகி விடுகிறார்களே....அப்படித்தான் இதுவும்....
விளம்பரம் தேடா கொடை வள்ளல் இறைவன் சிவாஜி மட்டுமே ❤❤❤
கொடுத்தால் தானே விளம்பரம் தேட முடியும்.
தர்மம் செய்து இருந்தால் தானே விளம்பரம் கிடைக்கும்
செய்யாதவனுக்கு ஏது விளம்பரம்✍️
Mgr had necessity to expose for political success . But sivaji had no necessity to expose as he is not interested in politics
@@jayaseelannarayanaperumal1517 எம்ஜிஆர் தர்மம் செய்தது தேவை யினால் அல்ல. அது அவரது பிறவிக்குணம்.அவர் கதாநாயகனாக அல்ல ஒரு எடுபிடி வேடத்துக்கு கூட கஷ்டப்பட்டு கொண்டு சாப்பாட்டுக்கே அல்லாடி கொண்டுஇருந்தபோது கூட 10ரூபாயில் மூன்று ரூபாய் தர்மம் செய்தவர் .அவரிடம் உதவி கேட்டு பெறாதவர்கள் யாரும் இல்லை.
@@anwarbabu6022அடேய் தரை டிக்கெட்டு உண்மை வள்ளல் யாரும் விளம்பரம் செய்ய மாட்டாங்கடா ... கொஞ்சமாவது அறிவி இருந்தா புரியும் ..
தரை டிக்கெட்டு தற்குறிக்கெல்லாம் இது புரியமா 😂😂😂
வடிகட்டின கஞ்சன் , பொம்பளபொறுக்கி எம் ஜி ராமச்சந்திரன் படத்த பார்க்கற உனக்கு எங்கடா தெரியப் போகுது 😂😂😂
தமிழ் திரையுலகை வாழ வைத்தவர் வசூல் சக்கரவர்த்தி கடவுள் சிவாஜி மட்டுமே ❤❤❤
Loosu kammanaatti
சிவாஜி க்கு அப்புறம் கமல்வசூல்சக்கரவர்தி. பின்அஜித்.. பின் சூரி..வசூல் கடவுள்
It is mgr not shivaji to bluff
யாருக்கு கடவுள்? உனக்கா? விளங்கிடும். 🤣🤣🤣
சிவாஜியை வைத்து படம்
எடுத்தவர்கள் வறுமை கண்டது மிச்சம் .
சிவாஜி சில படங்கள்
வசூலை கொடுக்க வில்லை
வறுமையை கொடுத்தது தான் உண்மை ✍️
பொங்கலுக்கு மூன்று படங்கள் ஒன்று கலர் படம் பிளாக் ஒயிட் படம் இரவு பார்க்கலாம் நடிகன் நடிகர் திலகம் நடித்தது பழனி ஆளு எங்க வீட்டுப் பிள்ளை இரவு பகலும் டுபாக்கூர் படம் இன்னைக்கு மூன்று படம டிஜிட்டல் ரிலீஸ் பண்ணா பழனி படம் தான் வின் பண்ணும் மற்ற படம் எல்லாம் டுபாக்கூர் படம்
PODA LOSU NAYE
Yenna MGR mass daa
உண்மை கொடை வள்ளல் இறைவன் சிவாஜி ❤❤
கஞ்ச கருமி கம்முநாட்டி சிவாஜி...
கொடாக்கண்டன் சி.க.
சிவாஜி வள்ளல் என்பதை கேட்டால்
இறைவனுக்கே சிரிப்பு வரும்
படைத்தவனுக்கு தெரியாத யார் வள்ளல்
என்று.
சிவாஜியின் சொத்தை எல்லாம் சேர்த்தது
சிவாஜி அண்ணன்
சண்முகம்.
இதில் சிவாஜி எப்படி தர்மம்
செய்து இருப்பார் ✍️
எதற்கு நண்பா.
ஏன் சிவாஜியை இப்படி கேவலமாக திட்டுகிறீர்கள் .வேண்டாமே.
@@saravananecc424அப்ப வடி கட்டின கஞ்சன் பொம்பளபொறுக்கி எம் ஜி ராமச்சந்திரன் எப்படிடா 😂😂😂😂
டேய் தரை டிக்கெட்டு கஞ்சன்ல உலக மகா கஞ்சன் பொம்பளபொறுக்கி எம் ஜி ராமச்சந்திரன் தான்டா நொண்ண 😂😂😂
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
ஏண்டா.சிவாஜி.வசூல்.சக்கரவர்த்தி.என்றால்.ஏண்டா.a.c.therilokasanthar.sri.thar.a.p.nagarajan.போன்றவர்கள்.சிவாஜியால்.வந்த.கடனை.m.g.r. வை த்து.படம்.எடுத்து.கடனை.அடைத்தார்கள்.என்பது.கண்டில்.வந்த்.சிவாஜி.ரசிகர்களுக்கு.மறந்து.போய்விட்டதா