- 1 513
- 12 075 513
SIVAJI MURASU
India
Приєднався 8 бер 2015
Sivaji murasu youtube channel..
நடிகர்திலகம் சிவாஜிகணேசன்
அவர்களின் சிறப்பையும்,அவர் தம் பெருமையையும் மேலும் அவரின் இன்றியமையாத கலைச்சேவையையும், நாட்டிற்கு செய்த அரும் பணிகளையும், திரைப்பட சாதனைகளையும், அவரைப் பற்றி அதிகம் தெரியாத சாதனைகளையும் எடுத்துச் சொல்லவே இந்த சேனல்...
நடிகர்திலகம் சிவாஜிகணேசன்
அவர்களின் சிறப்பையும்,அவர் தம் பெருமையையும் மேலும் அவரின் இன்றியமையாத கலைச்சேவையையும், நாட்டிற்கு செய்த அரும் பணிகளையும், திரைப்பட சாதனைகளையும், அவரைப் பற்றி அதிகம் தெரியாத சாதனைகளையும் எடுத்துச் சொல்லவே இந்த சேனல்...
நாதஸ்வரம் தவிலை கூட நடிக்க வைத்த AP.நாகராஜன்
நாதஸ்வரம் தவிலை கூட நடிக்க வைத்த AP.நாகராஜன்
Переглядів: 619
Відео
சிவாஜி MGR நடிப்பில் ஷோலே -திட்டமிட்ட K.பாலாஜி
Переглядів 10 тис.14 годин тому
சிவாஜிகணேசனையும் எம்ஜிஆரையும் வைத்து ஷோலே இந்தி படத்தை தமிழில் எடுக்க பிளான் செய்தார் K.பாலாஜி #sivajiganesan
சிவாஜி பட தலைப்புகளை சுட்டுத் தள்ளிய படங்கள்
Переглядів 1,2 тис.19 годин тому
சிவாஜி பட தலைப்புகளை சுட்டுத் தள்ளிய படங்கள்
சாந்தியில் வெளியான 82 சிவாஜி படங்கள் விபரம்
Переглядів 3,5 тис.21 годину тому
சாந்தியில் வெளியான 82 சிவாஜி படங்கள் விபரம்
1974 ல் கல்கி இதழில் சிவாஜி எழுதியது ..
Переглядів 1,3 тис.День тому
1974 ல் கல்கி இதழில் சிவாஜி எழுதியது ..
சிவாஜி பற்றி நடிகர் ஷாம்சின் மேடை பேச்சு
Переглядів 5 тис.День тому
சிவாஜி பற்றி நடிகர் ஷாம்சின் மேடை பேச்சு
இந்த ஒரு பாட்டு 100 பாட்டுலே நடிச்ச மாதிரி ..
Переглядів 4 тис.День тому
மஞ்சள் குங்குமம் பொங்கும் அழகு மஹாலக்ஷ்மி என் தாய் சந்தித்தேன் நேரிலே சந்தித்தேன் நேரிலே இதை விவரிப்பார் பாருங்க.. அந்த ஆச்சர்யம் சந்தோசம் .. அதீதமான உணர்ச்சி.. எல்லாத்தையும் அதுலே காட்டுவார்.கண்ணுலே ஒரு உணர்ச்சி,தோள் உடம்புலே ஒரு வெளிப்பாடு,கை கொண்டு போற ஸ்டைல்னு அதிசயமா பாக்க வெச்சிருப்பார். ஆஸ்கார் அவார்டு வாங்குன நடிகர்கள் எல்லாம் இதுலே கால்வாசியாச்சும் செஞ்சிருப்பாங்களா ? #தெய்வமகன் #sivaj...
சிவாஜியை மாத்துன மேக்கப் ரகசியம் இதுதான்!
Переглядів 2 тис.14 днів тому
திருவருட்செல்வர் படத்தில் அப்பராக நடித்தார் சிவாஜிகணேசன். வயது முதிர்ந்த 80 வயது தோற்றத்தில் இதில் நடித்திருப்பார். இந்த வேடத்திற்காக அவருக்கு போடப்பட்ட மேக்கப் எத்தகையது, எப்படி போடப்பட்டது. அதைப் பற்றிய தகவல்கள் அடங்கிய வீடியோ இது! #திருவருட்செல்வர் #மேக்கப்ரகசியம்
கல்தூண் பட வேல்கதை பாடல்
Переглядів 88414 днів тому
கல்தூண் படத்தில் இடம்பெற்ற, வேல் பூஜை பாடல் பற்றிய ஒரு சிறப்பு ஆய்வு #kalthoon#sivajiganesan
பம்பாய் பெண் ரசிகை மயங்கிய சிவாஜி பாடல்!
Переглядів 14 тис.21 день тому
பம்பாய் பெண் ரசிகை மயங்கிய சிவாஜி பாடல்!
சிவாஜியை சீண்டி எழுதப்பட்டதா இந்த பாடல்?
Переглядів 6 тис.21 день тому
சிவாஜியை சீண்டி எழுதப்பட்டதா இந்த பாடல்?
சிவாஜியின் MASS ஐ டைட்டிலாக வைத்த ஸ்ரீதர்
Переглядів 1,3 тис.21 день тому
சிவாஜியின் MASS ஐ டைட்டிலாக வைத்த ஸ்ரீதர்
சிவாஜி ஜோடியில்லாமல் நடித்த 40 படங்கள்!
Переглядів 4,5 тис.28 днів тому
சிவாஜி ஜோடியில்லாமல் நடித்த 40 படங்கள்!
அதிக பேருக்கு தெரியாத சிவாஜியின் 15 செய்திகள்
Переглядів 4,9 тис.Місяць тому
அதிக பேருக்கு தெரியாத சிவாஜியின் 15 செய்திகள்
கண்ணதாசனுக்கே வரிகளை சொன்ன விஸ்வநாதன்
Переглядів 1,5 тис.Місяць тому
கண்ணதாசனுக்கே வரிகளை சொன்ன விஸ்வநாதன்
காமராஜருக்கு பிரமாண்டமாக விழா எடுத்த சிவாஜி கண்ணதாசன்
Переглядів 2,1 тис.Місяць тому
காமராஜருக்கு பிரமாண்டமாக விழா எடுத்த சிவாஜி கண்ணதாசன்
42 வருஷமா இந்த பாட்டை அடிச்சுக்க எந்த பாட்டும் வரலே!
Переглядів 99 тис.Місяць тому
42 வருஷமா இந்த பாட்டை அடிச்சுக்க எந்த பாட்டும் வரலே!
வசந்தமாளிகை -நாம பாத்தது முழுப்பாட்டு கிடையாது
Переглядів 10 тис.Місяць тому
வசந்தமாளிகை -நாம பாத்தது முழுப்பாட்டு கிடையாது
சரோஜாதேவியா! சிவாஜி படங்கள் தான் Best! லிஸ்ட் இதோ!!
Переглядів 8 тис.Місяць тому
சரோஜாதேவியா! சிவாஜி படங்கள் தான் Best! லிஸ்ட் இதோ!!
சிவாஜியால் MLA ஆன EVKS இளங்கோவன் மறைவு
Переглядів 2,3 тис.Місяць тому
சிவாஜியால் MLA ஆன EVKS இளங்கோவன் மறைவு
தன் வாழ்க்கையில் நடந்ததை சினிமாவா எடுத்த சிவாஜி
Переглядів 3,1 тис.Місяць тому
தன் வாழ்க்கையில் நடந்ததை சினிமாவா எடுத்த சிவாஜி
சிவாஜியின் 1முதல் 275 சிறப்பு நெம்பர் திரை படங்கள்
Переглядів 16 тис.Місяць тому
சிவாஜியின் 1முதல் 275 சிறப்பு நெம்பர் திரை படங்கள்
Sivajiganesan TOP 50 Films and special matters
Переглядів 3 тис.Місяць тому
Sivajiganesan TOP 50 Films and special matters
96 இயக்குனர்கள் இயக்கிய சிவாஜி படங்கள்
Переглядів 2,3 тис.Місяць тому
96 இயக்குனர்கள் இயக்கிய சிவாஜி படங்கள்
Kamal too....
நடிகர் திலகம் நினைத்திருந்தால் எல்லா விசயங்களிலும் கருணாநிதியை மிஞ்சி இருக்கலாம் கருணாநிதிக்கு 2 பொண்டாட்டி 2 வப்பாட்டி கருணாநிதியின் முதல்வர் பதவி.கருணாநிதயின் ஊழல் கருணாநிதியின் குடும்பத்துக்கு சேத்து வைத்த சொத்துக்கள் இவை அனைத்தையும் எட்ட கூடிற அழகு தகுதி திறமை எல்லாமே நடிகர்திலகத்திடம் இருந்து எதற்கும் ஆசைபடாடது கிடையாது ஆனாலும் ஒருவனுக்கு ஒருத்தி என்பது போல முதல்படம் ரிலீசஸிக்கு முன்பே திருமணத்தை செய்து கொண்டார் உழைத்து கஷ்டப்பட்டு தன் குடுபத்தினரை கூட்டு குடும்பமாக வைத்து வாழ வைத்தார் அரசியலிலும் நிஜவாழ்க்கையிலும் நேர்மையானவராக வாழ்ந்து காட்டினார் அவர் உண்மையாக ஏற்று கொண்ட ஒரே தலைவர் படிக்காத மேதை கர்மவீரர் சிவகாமியின் செல்வன் காமராஜரை.
அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் பற்றி சிvaji muரசில் (சிவாஜி முரசில் அருமையான பதிவு. இந்த பதிவில் நாதஸ்வரம் தவிலை கூட நடிக்க வைத்த A. P நாகராஜன் அவர்கள் அருமையான இறையருள் இயக்குனர். .ஏ.பி.என்.அவர்கள். தில்லானா மோகனாம்பாள் முன்னோடியாக கொஞ்சும் சலங்கை என்ற திரைப்படம். இப்படத்தில் ஜெமினி கணேசன் சாவித்திரி மனோகர் சாரங்கபாணி என்று நினைக்கிறேன்.. இவர் பழம் பெரும் நடிகர். இவர்.கொஞ்சும் சலங்கை மற்றும் தில்லானா மோகனாம்பாள் இரு படங்களில் தவில் வாசிக்கும் தவில் காராக சிறப்பாக நடித்திருப்பார்.பழம்பெரும் நடிகர் சாரங்கபாணி. அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் ஒரு நாதஸ்வரம் வாசிக்கும் நாதஸ்வரஸ்வர சக்கரவர்த்தி நடித்த சிவாஜிகணேசன் அவர்கள் பிற்காலத்தில் மிருதங்கம் சக்கரவர்த்தியாக நடித்து எம். ஜி. ஆர் அவர்களே தம்பி. சிவாஜிகணேசன் அவர்கள் தான் உலகின் சிறந்த நடிகர் என்று பாராட்டினார். வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த். 💐🏳🌈💐🏳🌈🏳🌈💐💐💐💐💐💐
நடிகர் திலகம் செய்த மிகப்பெரிய தவறு (முட்டாள் தனம்) அண்ணன், அப்பா charactor, side role ல் எல்லாம் நடித்ததுதான். அவரிடம் காசு, பணமா இல்ல. கமல், ரஜினிக்கெல்லாம் அண்ணனாவோ, அப்பாவாவோ தடித்திருக்கவே கூடாது. Only hero மட்டும் தான்.
GOD OF ACTING ❤
Yes nallorgal song is better than any others songs..Acting , lyrics , voice , music and situation are excellent. No doubt Old is always gold
Dear Brothers of Sivaji fans , I feel very sorry that Actor Sivakarthikeyan used the Film Title of the Greatest Actor , Parasakthi. I felt very sorry.
ஆமா...புடுங்கிதா..இவரெ
Super
❤❤❤❤❤❤❤❤
ஒரே ஒரு நடிகர் திலகம்தான். அது நமது கலை மாமேதை மட்டும்தான்
நம் நடிகர் திலகம்
Super. Thaliva. Ayya. Sivaji. Sir. 👃👃👃👃👃👃
super info..
Yes, Kamal is world Screen Jeenieus🎉🎉🎉|😊Sivaji was wild University of acting 🎉🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹
முயற்சித்தும் அவர்கள் கேட்கவில்லை என்றால் விட்டுத்தள்ளுங்கள்..தலைப்பு மட்டும் வைத்துவிட்டால் அவர்கள் நடிகர்திலகமாக முடியாது..
மிகவும்அழகாகஸ்டைலாக இருப்பார்சிவாஜி
Mothathil shivajiyin 100 naal patankalil paathithaan matravarkalulku irukkum
Shivaji fine action in all pitcures
VC Shanmugam the greatest man in Shivaji family in shivaji back ground support
ரத்தபாசம் சிவாஜி டைரக்ஷனில்😂வந்தது. திரிசூலம் மாதிரி எடுத்த படம் நல்லா தியேட்டரைவிட்டு வெளியே ஓடிய படம்.😂Super Flop முடிவெட்டறவர் முடிதான் வெட்டணும். ஆசாரி வேலை பார்க்க கூடாது😂
Nadigar thilagam will be very cute, style. nice film.
அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த பாலாஜியின் சுஜாதா சினிஆர்டீஸ் 2.வது தயாரிப்பு என் தம்பி என்ற திரைப்படம் முதலில் நடிகர் கே. பாலாஜி ஜெமினி கணேசன் வைத்து அண்ணா வின் ஆசை என்ற படம் எடுத்து சரியாக போகவில்லை. பிறகு சிவாஜிகணேசன் அவர்கள் யோசனை பேரில் நான் நடிக்கிறேன். என்று சொல்லி தங்கை எனற படம் எடுத்து வெற்றி கண்டார் பாலாஜி அவர்கள். பிறகு தான் இரண்டாவது என் தம்பி என்ற திரைப்படதீதை எடுத்து வெற்றி கண்டார்.. தங்கை என் தம்பி எங்கிருந்தோ வந்தாள் திருடன். மற்றும் பல படங்கள் ஏ. சி. திருலோகச்சந்தர். இயக்கி உள்ளார். என் தம்பி பட பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை அருமை. வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த். 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Shivaji balaji kootaniyil 19 Patankal success in sujajatha cinema Arts. Panel inntitle congratulations
வாழ்த்துக்கள் நண்பரே ஏன் குழவிழககக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பக்தன் கே பாலமுருகன் கோயில் பட்டி தூத்துக்குடி மாவட்டம்
Theivamda avar athuthan avarai kalai kadavulnu solraanga ok!!!!!!!
En Thambi in 68 I saw this film in midland class Sivaji super style in dance n fight scences lovely songs all credits to Balaji .
இனி இப்படி ஒரு நடிகரை எப்போதும் காண mudiyadhu❤🎉
சிவாஜியின். தெருக்கூத்துக் கலைஞர் வேடம் பிரமாதம்..
Murasu Always on high speed Murasu
🙏🙏🙏
Arputham. Sivaji. Super. Pos. Style. Super stand. Super. Sang. Super. 👃👃👃👃👃👃👃👃
சொதப்பல் சண்டைக்காட்சிகள்
இன்றைய ஆக்க்ஷன் நடிகர்கள்... என்று சொல்லிக் கொள்ளும் நடிகர்கள் கிராபிக்ஸ் மற்றும் இதர தொழில் நுட்பங்களால் தங்களை மேம்படுத்திக் காட்டிக் கொள்ளும் சண்டைக் காட்சிகளுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை...
❤❤💪👌💐💐👈
Style King Nadigar Thilagam Sivaji Ganesan.
Balaji unnaku poolave micha. Agyrukku.
Sir , can you please clarify me whether Vasantha Maligai is running in Theatres now ?
ஆமாம்.தமிழகத்தின் ஏதாவது பத்து தியேட்டர்களில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.
Greatest Actor.
மிக்க நன்றி அடுத்த பதிவில் இதே போன்று தங்கசுரங்கம் படத்தை பற்றி தகவல் தாருங்கள் நன்றி
Great
❤நடிகர் திலகம் டாக்டர் சிவாஜி கணேசன் நடித்த சூப்பர் திரைப்படம் என் தம்பி. சிவாஜி கணேசன் அவர்களின் சூப்பரான நடிப்பு. ரியல் ஏர்ஸ்டைலில் அழகான நாம் நடிகர் திலகம் டாக்டர் சிவாஜி கணேசன். வாள் சண்டை காட்சியில் நடிகர் திலகத்தின் உடை அலங்காரம்.ஸ்டைலாக ஒரு போஸ் அழகே அழகு❤
தென்னகத்தி கள்வனடா பாடலில் சிவாஜி ஆட்டம் சூப்பர் வேறு நடிகர்கள் முடியாது
அது தெற்கத்தி கள்ளனடா தென்னகத்தி கள்வனடா இல்லை
அதிரும்
Num thalaivar super stylil nadiththa padam.nalla vetri padamum kooda.Arumaiyaana paadalkal niraintha padam.ethtjanai murai intha padaththai paarthalum salikkathu.
சாட்டை அடி பாடல்!! ஓவுரு பூவா எடுப்பது என்னதான் ரசிக்கும்படியாஇருந்தா லும் ஆசயா வச்சுகிட்ட பூவ எவளும் தொடவுடமாட்டா!! இந்த காலமாஇருந்தா சாட்டைய பிடுங்கி அவனையே பின்னிபெடல் எடுத்திருவா 😃👍🙏
இது என்ன முட்டாள் தனமான வாதம் அந்த சாட்டையால் பூவை பெண்கள் தலையில் இருந்து சாட்டை சேவகனாக பறிப்பது போலான பாடல் காட்சியே இன்று சவுதி அரேபியாவில் நடத்தபடும் ஒரு கலாச்சார நாடகம் அதை அப்படியே தத்ரூபமாக பாலாஜி மற்றும் ஏ. சி. திருலோகச்சந்தர் தெலுங்கு படத்தின் ரீமேக்கில் அழகாக இப்படத்தில் காட்டியிருப்பார்கள்.
தயவு செய்து ஐயா அவர்களின் திரைப்பட பெயர்களை வைக்ககூடாது என்று வலிமையாக அவர் ரசிக, ரசிகையர்களின் சார்பில் குரல் கொடுப்போம். ❤ வாழ்க நம் நடிகர் திலகத்தின் புகழ் எங்கும் எப்போதும் வாழ்க வளர்க.❤️💯🙏🙏🙏 பெயர் வைக்க தெரியவில்லை என்றால் "பெயர் தெரியாத படம் " என்று வைக்க சொல்லுங்கள்.😊
ஐயா சிவாஜி ரசிக்கிற நாங்களும் சிவாஜி ரசிகர்கள் தான் நீங்க சொல்ற வெள்ளிவிழா படம் எல்லாம் அதுல பாதி படம் சிவாஜிக்காக ஓடல ரஜினி படத்துல கேஸ் ரோல்ல தான் நடிச்சாரு அவரு கமலஹாசன் படத்தில் கெஸ்ட் ரோல்ல தான் நடிச்சாரு சம்பூர்ண ராமாயணம் படத்திலிருந்து கேஸ் ரோல்தான் பாகப்பிரிவினை சரோஜாதேவி காக ஓட்சி அதனால நீ பில்டப் எல்லாம் ரொம்ப கொடுக்காத
Nalla vela pannale illana inniki periya troll ayyirukum.
Shivaji natikka vanthathum Andhra aathikkathil iruntha chennai Tamilaka maaka maariyathu. Teungu nadigarkal Andra pakkam sentramar.
TMS had sung 10 Devotional Songs in a Music Album. namely, Dasavatharam' ( Perumal 10 Avathars) Music by DEVA. Lyrics : Ulundurpettai Shanmugam. TMShad 3 Sons & 3 Daughters. 1st Son TMS BALASUBRAMANIAM expired at the age of 15 / 18. 2nd Son- TMS BALARAJAN @ Paulraj. ( Some songs had sung in Films). 3rd Son TMS Selvakumar hadsung some songs in Tamil 1 Song in Telugu Film & Some Songs in Sourashtra ( His Mother-Tongue). Both of them are busy in Singing in Orchestra even now. ( Singing their Father's Songs) Travelling throughout the World. TMS had composed Music for his Mother- Tongue Tele- Film. He composed Music for Devotional Songs both in Tamil & his Mother-Tongue.