வசந்த மாளிகை நடிகர் திலகம் சிவாஜி ரசிகர்களின் இதய மாளிகை நடிப்பும் பாடலும் இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகள் கழித்து படம் பார்த்தாலும் சலிக்காது வாழ்க சிவாஜியின் புகழ் 🎉🎉🎉
எனக்குத் தெரிந்து 2018-ஆம் ஆண்டு டிஜிட்டலில் மறுவெளியீடு முயற்சி செய்யப்பட்டு தொழில்நுட்ப கோளாறினால் படம் வந்ததே தெரியவில்லை ஆனால் சில மாதங்களுக்கு பிறகு 2019-ல் சிறந்த முறையில் டிஜிட்டலில் மெருகூட்டி வெளியிடப்பட்டு படம் மாபெரும் வெற்றி பெற்றது .. அதுமட்டுமல்ல இந்த ஆண்டுகூட வெளியாகி சக்கை போடு போட்டது..!!! இத்திரைப்படம் ஒடும் தியேட்டர்கள் உண்மையான திரைப்பட ரசிகர்களுக்கு "வசந்த மாளிகை"
Today Iam 68 years when Vasantha Maligai reieased 29/9/1972 16years old seen this movie trichy raja talkies thanjai jupiter talkies and thiruvaiyaru Jeyam theatre ateleast 25 and more times
The great great SHIVAJI GANESHAN fans will review his fame till the world exist . No one actor was praised very often like The great SHIVAJI GANESHAN .
சிவாஜி சார் வாணிஸ்ரீ நடித்த பல படங்களில் வசந்த மாளிகை படத்தை மட்டும் என்றும் மறக்க முடியாது. பல முறை பார்த்தாலும் திரும்ப திரும்ப பார்க்க தூண்டும். வசனங்கள் மற்றும் பாடல்கள் தற்பொழுதும் மறக்க முடியாத ஒன்று.
" நடிகர் திலகம் சிவாஜி" தரை தொடும் வான் மழை கரை தொடும் கடல் அலை மலை தொடும் கார்முகில் வான் தொடும் உம் புகழ் எந்நாளும் நீர் செய்யும் தமிழ் தொண்டு தமிழுக்கு இனிமை சேர்த்திடும் கற்கண்டு- நீர் தமிழ் எனும் மலர் தொடுத்த பூச்செண்டு தமிழகமே வாழ்த்துது உமைக் கண்டு. சிங்கை ஜெகன்
வெள்ளி விழா இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் அவர்கள் நடிகர்த் திலகத்தின் மைல்கல் படங்களை பட்டியலிட்டார் அதன் அடுத்த பகுதி ..225-ஆவது படம் "தீர்ப்பு" / 250-ஆவது படம் "நாம் இருவர்" / 275-ஆவது படம் "புதிய வானம்" (சத்யா மூவிஸ் தயாரிப்பில் 'சிவாஜிகணேசன்' நடித்த ஒரே படம்) / 300-ஆவது படம் "பசும்பொன்"....!!!
ஆவலுடன் காத்திருக்கிறோம் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளால் கலங்கி நிற்கும் எங்களுக்கு ஆறுதல் தேவை அதற்காகவே காத்திருக்கிறோம்.நிறையவிளம்பரம் செய்து வெளியிடுங்கள்.
Nadigar thilakam the legendry,icon of indian cinema,beyond oscar,the wonder of the world,dr.chevaaliye long live.Best of luck for the re- release of block buster legendry movie,wish to create new records of the golden era cinema.
Nadigar Thilagam being from South was not properly recognised by state or centre governments recognised by Indian people not politicians. Otherwise recognised all over
@YRR2426 நான் இல்லைடா... நீ தான் Test tube baby. படம் மூணு வருஷத்துக்கு முன்னாடியே youtube இல் 5.1 டிஜிட்டல் பிரிண்ட் upload பண்ணியாச்சு... இந்த பார்த்துக்கோ... ua-cam.com/video/CWSHKYMmSwI/v-deo.htmlsi=76B6fuDAlNPqb_hw
வசந்த மாளிகை நடிகர் திலகம் சிவாஜி ரசிகர்களின் இதய மாளிகை நடிப்பும் பாடலும் இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகள் கழித்து படம் பார்த்தாலும் சலிக்காது வாழ்க சிவாஜியின் புகழ் 🎉🎉🎉
இன்னும் 50 வருடங்கள் கழித்து வெளியிட்டாலும் இதே வரவேற்பு பெறக்கூடிய அரிய படைப்பு.
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்
Supet💙💙💙💙💙💙
ceturnly right
மதிப்பு மிக்க சிவாஜி கணேசன் ஐய்யா வாணிஶ்ரீ அம்மாவின் புகழ் என்டென்றும் வாழ்க வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்❤
உலக அதிசயங்களில் ஒன்றாக என் தலைவன் ஸ்டைல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நடிகர்த்திலகம் அவர்களின் "ராஜபார்ட் ரங்கதுரை" படத்தையும் டிஜிட்டலில் மெருகேற்றி பெரிய அளவில் வெளியிட வேண்டும்...!!!🎉🎉🎉
உலக ஸ்டைலே என் தலைவன் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து கொண்டது சிவாஜி அய்யா புகழ் காப்போம்
முற்றிலும் உண்மை பேரரசு சொன்னது. சிவாஜி ஒருவரேயே பார்க்க கூடிய ஒரே கூட்டம் சிவாஜி ரசிகர்களே.
The great Shivaji Shivaji Shivaji Shivaji Shivaji Shivaji Shivaji Shivaji Shivaji Shivaji
வசந்த மாளிகை காதலிக்கு அளிக்கும் காட்சி சிம்பளி சூப்பர்ப் சிவாஜி அழகா வாணிஹி அழகா காட்சி அழகா இசை அழகா எதை விடுப்பது
அனு அனுவா ரசிச்சிருக்கீங்க சார்!!!!❤❤❤❤❤
அன்னை இல்லம் ஒவ்வொரு சிவாஜி ரசிகர்களுக்கு ஒரு கோவில் (சிவாஜியே தெய்வம் ).
வசந்தம் பூக்கும் வசந்த மாளிகை..... மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்....
பாடல்கள்❤
நடிப்பில் உருகிய காவியம்
என்றும் நம் நடிகர்திலகம் சிவாஜி அவர்கள்தான்.இரவி
பாலமுருகன் வசனம் எழுதி தலைவர் நடித்த அத்தனை படமும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள்
சிவாஜி கணேசன் அவர்கள் எப்போதும் மறக்க முடியாதவர்.
என் தலைவன் நடித்த படங்கள் பல நூறு ஆண்டுகள் நின்று பேசும்
Nadigar thilagam man of miracle, he has created big record in Indian cinema. no one can break is record after 100 also.
After 100 years also
Dr shivaji lived in the hearts of millions of people
என் உயிர் தலைவன் நடித்த சூப்பர் ஹிட் காவியம்...இந்த காவயித்தை 80 முறைக்கு மேல் பார்த்து ரசித்தேன்
வசந்த மாளிகை அது ஒரு காதல் காவியம்,இதனை மிஞ்ச ஒரு காதல் காவியம் கிடைக்காது
😏
எங்கள் கடவுள் சிவாஜி கணேசன்🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழ்த்தாய் தந்த அருந்தவப் புதல்வன் நமது ஐயா நடிகர் திலகம் அவர்கள்....!
Nadigar Thilagam Sivaji Ganesan only one lion of Indian cinema no one beat his glory and acting he is legend his death great loss Indian cinema
உயிர் உள்ள வரை வசந்த மாளிகை நடிப்பு மற்றும் திருவருட்செல்வர் நடிப்பெல்லாம் மறக்கவே முடியாத மற்றும் காலத்தால் அழியாத காவியங்கள்.. ❤❤
எனக்குத் தெரிந்து 2018-ஆம் ஆண்டு டிஜிட்டலில் மறுவெளியீடு முயற்சி செய்யப்பட்டு தொழில்நுட்ப கோளாறினால் படம் வந்ததே தெரியவில்லை ஆனால் சில மாதங்களுக்கு பிறகு 2019-ல் சிறந்த முறையில் டிஜிட்டலில் மெருகூட்டி வெளியிடப்பட்டு படம் மாபெரும் வெற்றி பெற்றது ..
அதுமட்டுமல்ல இந்த ஆண்டுகூட வெளியாகி சக்கை போடு போட்டது..!!!
இத்திரைப்படம் ஒடும் தியேட்டர்கள் உண்மையான திரைப்பட ரசிகர்களுக்கு "வசந்த மாளிகை"
புதிய பறவை படத்தை வெளியிட லாம்
Today Iam 68 years when Vasantha Maligai reieased 29/9/1972 16years old seen this movie
trichy raja talkies thanjai jupiter talkies and thiruvaiyaru Jeyam theatre ateleast 25 and more times
All the records were broken this movie.The world super star Namma shivaji thaan
Super actor nam sivaji sir ❤❤❤❤❤
The great great SHIVAJI GANESHAN fans will review his fame till the world exist . No one actor was praised very often like The great SHIVAJI GANESHAN .
Nadigar thilagm beyond compare His determination dedication and devotion in his profession
GOD OF ACTING NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN ❤
Shivaji Ganesan one and only actor in the Indian Film
எங்கள் ஆருயிர் தலைவன் நடிகர் தி லகம் வசந்த் தமாளிகையில்ஒவ்வெருசீனும்மாஸ்அழகுஸ்டெய்ல்எங்கள்இமயம்சிவாஜிதெய்வம்❤❤❤❤❤🎉🎉
Wow! Wonderful
Greatest Actor .
100 வது நாளை கொண்டாட
வாழ்த்துக்கள்.
Vasantha maligai Ever green movie, Nadigar thilagam always great
ஓம் சிவாஜி கணேசன் நமஹா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤🎉🎉🎉🎉🎉🎉
I'm waiting 🎉
Sivaji function endral sivaji yai mattume pesu.komali pattriyum sarkas pathiyum pesa kudathu da .sivaji vera lavell da.
அன்றும் இன்றும் என்றும் சிவாஜி யே
நடிகர்.திலகம்.நடிப்பில்.இமயம்.. மட்டுமல்ல அவருக்கு நிகராக நடிப்பதற்கு உலகில் யாருமில்லை
Andrum engal nadigar thilagam 👌 ♥️ 🙏
வசந்தமாளிகைஓர்பல்கலைகழகம்நடிப்பின்சிகரம்நடிகர்திலகம்1மட்டும்தான்முடியும்இவைஉண்மை👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
One and only Dr Sivaji ayya greatest actor ever in the world🙏
சூப்பர்🎉🎉🎉🎉
தலைவர் புகழ் வாழ்க.வளர்க
Wow super 👌
SIVAJI IS ONLY GOD FATHER IN WORLD CINEMA WORLD NO1 ACTOR IN THE UNIVERSE VALTHKKAL 🙏🙏🙏
எங்களது உண்மையான பாரத் மற்றும் பாரதரத்னா அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே .
சிவாஜி சார் வாணிஸ்ரீ நடித்த பல படங்களில் வசந்த மாளிகை படத்தை மட்டும் என்றும் மறக்க முடியாது. பல முறை பார்த்தாலும் திரும்ப திரும்ப பார்க்க தூண்டும். வசனங்கள் மற்றும் பாடல்கள் தற்பொழுதும் மறக்க முடியாத ஒன்று.
வசந்தமாளிகை, Gouravam, Neethi, புனர் ஜென்மம் / various styles of drinking.
Lion is lion. sivaji is always great.
BOX OFFICE KING IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN ❤
😂
" நடிகர் திலகம் சிவாஜி"
தரை தொடும் வான் மழை
கரை தொடும் கடல் அலை
மலை தொடும் கார்முகில்
வான் தொடும் உம் புகழ்
எந்நாளும் நீர் செய்யும் தமிழ் தொண்டு
தமிழுக்கு இனிமை சேர்த்திடும் கற்கண்டு- நீர்
தமிழ் எனும் மலர் தொடுத்த பூச்செண்டு
தமிழகமே வாழ்த்துது உமைக் கண்டு.
சிங்கை ஜெகன்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நன்றி அய்யா நீண்ட நாள் கழித்து உங்கள் பதிவு
@seenivasan7167
நீண்ட கால இடைவெளிக்குப் பின் தங்கள் பதிவு கண்டு மனம் மகிழ்ந்தேன்.உளம் குளிர்ந்தேன். நீவிர் வாழ்க வளமுடன் ஏன்றும் தோழமையுடன் நான்
Sivaji than super star
எப்பொழுது வெளிவருகின்றன sir, எந்த அரங்கம்...
Dear Sir , kindly re-release all the Sivaji Films in theatres . This is the will and wish of all Sivaji fans. Thank you.
மோட்டார் சுந்தரம் பிள்ளை. ஞான ஒளி பாபு பலே பாண்டியா இப்படி பிளாக் அண்ட் ஒயிட் படங்களையும் ரீலீஸ் பன்னலாம்
மயக்கம் என்ன பாடலும்..
கிடைக்கும் சின்னதுரை
வசனமும்
நடிகர் திலகம்
பெயர் சொல்லும்
❤❤❤❤❤❤❤
என்றும்
Iam waiting
வெள்ளி விழா இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் அவர்கள் நடிகர்த் திலகத்தின் மைல்கல் படங்களை பட்டியலிட்டார் அதன் அடுத்த பகுதி ..225-ஆவது படம் "தீர்ப்பு" / 250-ஆவது படம் "நாம் இருவர்" / 275-ஆவது படம் "புதிய வானம்" (சத்யா மூவிஸ் தயாரிப்பில் 'சிவாஜிகணேசன்' நடித்த ஒரே படம்) / 300-ஆவது படம் "பசும்பொன்"....!!!
All total sivagi film is 314.
Super action only ours NADIKAR THILAKAM
ஒவ்வொரு பிரேமும்
அற்புதம்
ஒவ்வொரு பிரேமும்
அதிசயம்
ஒவ்வொரு பிரேமும்
கனகச்சிதம்
ஒவ்வொருவர் நடிப்பும்
கனகச்சிதம்
சிவாஜியின் நடிப்பும்
உலகமகாஅதிசயம்
சிவாஜி ஒரு சகாப்தம் 👍
Uththaman good movie
இருந்தது ஒரே நடிகர், அவரையும் கொன்னுட்டீங்களேடா.... 😢
The organisation , please don't allow talk about anyone other than shivaji ganesan, at shivaji function, valzga shivaji pugal 🙏🏿🌹💐💐🙏🏿
Yes,only nadigar thilagam-The talk of the town.long live ayya pugazh.
அகில உலக நடிப்பின் பிரதமர் சிவாஜி கனேசன் ஒருவரே
ஆவலுடன் காத்திருக்கிறோம்
நாட்டில் நடக்கும் நிகழ்வுகளால்
கலங்கி நிற்கும் எங்களுக்கு ஆறுதல் தேவை
அதற்காகவே காத்திருக்கிறோம்.நிறையவிளம்பரம் செய்து வெளியிடுங்கள்.
Yes yes yes please
தங்க பதக்கம் படம் வெளிஇடலாம்
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😮😮
வசந்த மாளிகை .இது படம் அல்ல.காதல் காவியம்.
Why Vanisree is not here? She did outstanding performance as good as Sivaji sir 👏
Nadigar thilakam the legendry,icon of indian cinema,beyond oscar,the wonder of the world,dr.chevaaliye long live.Best of luck for the re- release of block buster legendry movie,wish to create new records of the golden era cinema.
SIVAJI' s versatility is unmatched in World Cinema.
Nadigar Thilagam Sivaji ganesan is one and only LEGEND in the cinema through out the world ❤
தெய்வ மகன் மற்றும் ராமன் எத்தனை ராமனடி போன்ற படங்களையும் டிஜிடலில் வெளியிட வேண்டும்.
தமிழக இளைஞர்களின் பகுத்தறிவு ஆசிரியர் திரு. ராசா அவர்கள்....!
Super🎉🎉🎉super🎉🎉
நாகர்கோவில் ராஜேஷ் தியேட்டர்ல முதல் காட்சி முதல் டிக்கெட் எடுத்து பார்த்த பெருமிதம் .ஏறத்தாழ 150 முறைக்கும் மேல் நான் பிரமித்துப் பார்த்து படம் .
ஹையோ.
Shivaji Pilanthathu tamilthaaykku perumai
வசந்த மாளிகை படத்தை போல் இனி எந்த கொம்பனாலும் நடிக்க முடியாது.
கெளரவம் பண்ணுங்கப்பா
Sivaji world Actor❤
வாழ்கநடிகர்திலகம்
புகழ்
ஏ. வின்செண்ட் ஒளிப்பதிவு கௌரவம் படமும் !
வசந்த மாளிகை நான் 14 நாள் பார்த்தேன்.... சூப்பர் மூவி.
Nadigar Thilagam being from South was not properly recognised by state or centre governments recognised by Indian people not politicians. Otherwise recognised all over
திரிசூலம் படம் வெளியுடுங்கா
Aziyumulagil,aziyakkalainansivaji,engalsivaji,sathiyanathan,pondichery
இந்த படத்தில் (வசந்த மாளிகை) உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ்.ஏ. சந்திரசேகரன் அவர்களையும் இந்த விழாவுக்கு அழைத்திருக்கலாமே...!!!🎉🎉🎉
படிக்காத மேதை, பாலும் பழமும், ராமன் எத்தனை ராமனடி இன்னும் நிறைய படங்கள் உள்ளன.இந்தப்படங்களை டி.வி.சேனல் மறந்து விட்டதோ.
Name of the god Dr sivaji sir
Yes...no comparison to the great actor Shivaji Ganesan sir
Aziyumulagil,aziyakalainan,angalthalaivan,anbudansivajirasigan,sathianathan,pondicherry,govindasalai,
Ipdi oru maganai petra thaai thagappanukku nandri solla veandum. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤
UA-cam லயே
Original HD print irukku...
இதை மீண்டும்
Theatre ரிலீஸ் பண்ண போறீங்களா...😂
Nee test tube babe,marupadiyum release pannarangala.
@YRR2426 நான் இல்லைடா...
நீ தான்
Test tube baby.
படம் மூணு வருஷத்துக்கு முன்னாடியே youtube இல் 5.1 டிஜிட்டல் பிரிண்ட் upload பண்ணியாச்சு...
இந்த பார்த்துக்கோ...
ua-cam.com/video/CWSHKYMmSwI/v-deo.htmlsi=76B6fuDAlNPqb_hw
@YRR2426 நான் இல்லை நீ தான்...TEST TUBE BABY...
SURESH PRODUCTIONS
என்ற UA-cam CHANNEL இல் போய் பார்.
தெரியாம பேசாதே
Nadigar thelagam..king of styles.
ரஜினி சார் ங்குரார் சிவாஜி