OAK Thevar-ன் தெரியாத மறுபக்கம் | MGR | Sivaji | KP
Вставка
- Опубліковано 8 лют 2025
- Here is the life story of old actor OAK Thevar, who is very famous villain artist at 1950's at tamil cinema. he played many important roles in mgr, sivaji movies also
Facebook : / princemediaworks
Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommon...)
Source: incompetech.com...
Artist: incompetech.com/
Excellent narration by the lady staff of Karuppu poonai.
Super god bless annan oak devar family and my dear friend oak sundar actor family long happy life 🙏🏼
வாழ்த்துக்கள் சுந்தரின் அப்பாவே
கருப்பு பூனையின் பதிவுகள் தான் எனக்கு பொழுதுபோக்கு.. நான் வெளிநாட்டில் பணிபுரிகிறேன்.. அதுவும் தினமும் இரவுப்பணி என்பதால் தூக்கம் வரும் நேரத்தில் சரியாக உங்கள் காணொளிகளை ஆன் செய்து விடுவேன்.. உங்கள் குரலின் சுவாரஸ்யம் எனக்கு மிகவும் பிடிக்கும்.. தினமும் இரண்டு காணொளி கேட்கிறேன்.... தற்போது ஒரு மாதமாக.. நல்ல Time pass.. அதே சமயத்தில் உங்கள் கருத்தில் மறைமுகமாக மறைந்திருக்கும் புத்திமதிகள் தான் எனக்கு பாடம் சொல்லி வழி நடத்துகிறது.. நன்றி..
என் Fb புண்ணியமூர்த்தி ஜெயராமன்
நன்றி... தொடர்ந்து பாருங்கள்
Vanakam Malaysia 🇲🇾 KL Raja 🙋🙋👍👍👍👍 God Bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌💐💐
எணக்கு மிகவும் பிடித்த அருமையான நடிகர் தாட்சாயினி என்ற அந்த கம்பீரமாக குரலை மறக்கமுடியுமா வீரம் மட்டுமல்ல சிறந்த நகைச்சுவையும் தரவால்லவர் உதாரணம் பாக்தாத்பேரழகி மெட்ராஸ் TO பாண்டிச்சேரி போன்ற படங்கள்
Well Veera Abhimanu Kadathothgajan act is fine and never forget
என் அம்மா இவரின் தீவிர ரசிகை
Super super 👌🏽
Thanks for this video 👍🏽
Thank you too
OAK Thevar was a Versatile actor. His Big voice n Expressions through Eyes we're very powerful. Sad dt he was not used by Film industry for a Long time.
Qa
@@imissyouammaamma2272 noo ni
வெறும் சோற்றை யாரும் சாப்பிட முடியாது. கூடவே வலுவான பதார்த்தங்கள் இருந்தால் தான் ருசிக்கும்
அண்ணனுக்கு ஓர் தகவல் சாப்பாடு அன்று சாப்போடு போல் இருந்தது போலும் இன்று போல் இருக்க வாய்ப்பில்லை ஏதோ தோன்றியது தவறு எனில் மன்னிக்கவும் நன்றிகள் மிகப்பல சகோதரரே
Excellent information about OAK. Hats off to the flawless script and excellent presenter with a wonderful voice. Kudos.
Thank you kindly!
@@KaruppuPoonai 😊
Good villain
கர்ணன் படத்தில் இவர் பேசியது என்ன பிரம்மிக்க வைத்தது. I am his sons fan too. I started a FB page for his son.
கர்ணன் படத்தில் சிவாஜியை தாக்கி அழகாக வசனம் பேசுவார் அதை நடிகர்திலகம் தனது சிம்மக்குரலால் சிங்கம் போல கர்ஜித்து ரசிகர்களிடம் கைதட்டலை அள்ளிச் சென்று விடுவார்
Durai Pandi 👌
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் உடன் இணைந்து நடித்த நடிகர்களை நடிக்க வைத்து அழகு பார்த்தவர் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம்
Adhuthan nam nadigarthilagam
அற்புதமான கலைஞர்.திரு.ஓ.ஏ.கேதேவர்.அவர்எந்த ஆண்டுமறைந்தார்என்றுகுறிப்பிடவில்லையேஏன்?
@Jeyagurusamy's chat,,,: Thevar passed away in 1972.It has been told in this Video itself
26th of aug 1973
@@oakssundar1226 பாஸ்எப்படிஇருக்கீங்க.ரொம்பநாளாச்சுபாத்து.நான்ஜெயபால்.நடிகர்.தட்சன்கேரக்டல்ல உங்களைநடிக்கச்சொன்ன அதேஜெயபால்தான்.நான்தற்சமயம்நாகர்கோவிலில்இருக்கிறேன்.பதில்போட்டதற்குநன்றி.
1972
It’s our bad luck that we miss all best actors in our past time likeSVRangarao,Sarangapani TR Ramachandran Chandrababu , SVSubaiya, TS Balaiya, OAKDevor, TRMahalingam, KRRamasamy, SSR, PSVeerappa, These actors performed so much involvement in
film after film that we Njoid every frame in thos years, What a Golden period we cherish in our memories of those years whichincludes Great MT&NT, very sad ,that may be curse that we should suffer their absence in particular, A,M,Srinevasan Ambattur,
GREAT ACTOR O.A.K.DEVAR
Nice voice madam👌
மறுக்க முடியாத உண்மை .
இந்த பதிவில் உரை வாசிக்கும் பெண் குரல் மிகத் தெளிவாகவும் நறுக்குத் தெரித்தாற் போல் உள்ளது . சபாஷ் . இவர் யார்? என்ன பெயர் .?
U r perfectly correct
எந்த நடிகரும் சிங்கத் தமிழன் சிவாஜியை மிஞ்ச முடியாது பதற வைக்கவும் முடியாது
Arumai Arumai
சினிமா என்ற சொல் இருக்கும் வரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்
@@srieeniladeeksha entha pottaiyalum:entha kombanalum nam thivaththai pathara vaikka mudiyathu.
vaazththukkaL
Enga usilamatti sungam👍
Enga usilapatti sungam🙏👍
Singam👍
சிவாஜியோடு இவர் நடித்த தங்கச்சுரங்கம் பற்றி நீங்கள் குறிப்பிட தவறி விடடீர்கள். அந்த படத்தில் அவர் பிரதான வில்லராக நடித்திருப்பார் . சிவாஜிக்கு இணையாக நடித்த அந்த வேடம் மறக்கமுடியாதது .
இவரின் மகன்OAK Sundar ஒரு நல்ல நடிகர் ஆனால் படவாய்ப்பு இல்லை
கடைசியாக கிடரி படத்தில் பார்த்தேன்
O.A.K.Thevar is a great actor.Pronunciation is highly appreciable.
Thiupathikke Ludda da.sivaji mass da.sivaji yodu entha nadiganaiyum compare panna mudiyathu da.
S v subaya patriye thagaval solungo
சிவாஜிக்கு மேல் வந்துருக்க வேண்டியவர் பாவம் அதிர்ஷ்டம் இல்லை ,காலம் கைகொடுக்கவில்லை . ஆயினும் ssr செய்தது மனதை நெகிகிழச்செய்கிறது .... எதுவாயினும் திறமையை வளர்த்துக்கொண்ட என்றேனும் ஒருநாள் நல்ல காலம் வரும் , மட்டும் நிச்சயம் ..
சிவாஜிக்கு மேலா..
@@ethirajaluk3531 ந அப்படித்தான் feel பண்றேன் bro . ஏன் அதுக்கு அவருக்கு worth இல்லையா ?!!
இருவரின் குரல் வளம் ஒற்றுமை இருந்தாலும் நடிப்பு பாணி வேறு இருவரில் என்னை நடிப்பில் மிகவும் ஈர்த்தவர் நடிகர் திலகம் திரு தேவர் அவர்கள் திறமை மிக்கவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை, திருவிளையாடல், சாதுமிரண்டால் ஆகிய படங்களில் திரு. OAK தேவரை மிகவும் ரசித்துள்ளேன்.
Creativel தேவர் சிறந்த நடிகர்தான்.ஆனால் எல்லா கதாபாத்திரத்திற்கும் பொருந்துவாரா என்பது சந்தேகம்தான்.வசனம் தெளிவாகநாடக நடிகர்கள் எஸ்.எஸ்.ஆர் உட்பட எல்லோரும் பேசுவார்கள்.ஆனால் வசனத்திற்கேற்ப முகபாவம்காட்டவேண்டுமே .அது சிவாஜியிடம் இருந்ததால்தான் 50ஆண்டுகள் தமிழ்சினிமாவில் கதாநாயகனாக நடிக்கமுடிந்தது.
@@mahaboobjohn3982 Nalla nadigar Nalla manithar
sivajisir.vaidhu.padam.ldutdhu
panama.sampathidhuvittu
adutha.padam.ldukka.veroru
nadikaridam.pooisarthal.
sivajisirai.yamarinal.sariyana
thandanai.kidikkum
S.V. Subbaiya Nadippai parthu Viyanthullen Avar Antha Pathiramagave Marividuvar Avar Patri Koorunkal
இவரிடம் சிவாஜி நடிப்பு பிச்சை வாங்கனும்
அப்படி சொல்லாதீர்கள். உலக மஹாநடிகரை அவமானப்படுத்தக்கூடாது. சிவாஜியோடு ஒருபோதும் ஒப்பிடமுடியாது.
ஊ
SIVAJIYAI VAITHU PADAM EDUTHU NONDHU PONAVARGAL ANEGAM
Rujusri எம் ஜி ஆரைவைத்து படம் எடுத்து இறந்து போனவர்கள் பலர்
raju sri ஆமா நீங்க தான் பார்தீங்க .மற்ற நடிகர்களை வைத்து படம் எடுத்தவர்கள் குபேரனுக்கே கடன் தரா ங்காலாம்
Indirajith G 👌👌
எம் ஜீ ஆர் பல தயாரிப்பாளர்களை தொல்லை கொடுத்தவர் கடன்னாளி ஆக்கியவர் இறந்து போனவர்கள் அதிகம் எம் ஜீ ஆரால்
ஒருத்தன் அரசியலில் வந்து வெற்றிப்பெற்றுவிட்டால் அவன் செய்த அட்டுழியங்களை மறைக்கும் எண்ணம் இருக்கும்வரை தமிழகம் உருப்படாது.