உண்மையாய் சொல்கிறேன். ஒரு முறை 2005 செப்டம்பர் மாதம் வாழக்கையில் அடுத்த கட்டம் என்ன வென்று தெரியாமல் நான் டென்ஷனாக இருந்தப்ப இந்த பாடலை நாலு தடவை கேட்டு விட்டு எனது கவலைகளை தூக்கி போட்டு விட்டு தன்னம்பிக்கை யுடன் புதிய வாழ்க்கை தொடங்கி இன்று நல்ல நிலையில் இருக்க இந்த பாடல் தான் காரணம். I always remember this song.
தமிழர்களுக்குதான் அறிவுரை சொல்கிறான் யூதர்கள் தமிழர்களின் விஞ்ஞானங்களை கல்வியைஅழித்த யூத பரசுராமன் ராமன் சகுனியினால் தமிழர்கள் முன்னேறாமல் அடிமைபடுத்தபட்டுள்ளோம் விமானம் கண்டுபிடித்தவர் மின்சாரம் முருகன் விவசாயம் நீராவி என்ஞின் உலகைமுதன்முதலில் ஹைட்ரஜன் பலூன் மூலம்பறந்து சாதனைபுரிந்தவர் முருகன் ராவணஇந்திரன் பாண்டியர் தமிழ் மாமன்னர்
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா ஏழை மனதை மாளிகையாக்கி இரவும் பகலும் காவியம் பாடி நாளை பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எந்த வயது ஆனாலும் ஆறுதல் தரும்...வாழ்வில் மாற்றம் தரும் பாடல்....அய்யா கண்ணதாசன் வரிகள்..ஶ்ரீநிவாஸ் அய்யாவின் குரலில் அற்புதம்...
௭ல்லோ௫ம் இந்த பாடலைக் கேட்க வேண்டிய காலம் வரும் ஒட்டு மொத்த மனித இனத்திற்கும் சேர்த்து நமது தெய்வீக கவிஞர் ௭ழுதிவைத்துவிட்டுச் சென்று விட்டார் தீர்க்கதரிசி ஐயா கண்ணதாசன் 2021 ௭த்தனை முறை கேட்டு இ௫ப்பேன் ஒவ்வொரு நாளும் கேட்டுக் கொண்டு தான் இ௫க்கின்றேன்
பால்ராஜ் 81வயதான எனக்கு திரையிசை கர்நாடக இசையின் பாடல்கள் போல் காலத்தை கடந்து நிற்காதே என்று மனம் வருந்தி கொண்டிருந்தேன். ஆனால் இந்த பாடலுக்கு கிடைத்த கம்மென்ட்ஸ் எனக்கு மிகவும் ஆறுதலளித்தது.
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா ஏழை மனதை மாளிகை ஆக்கி இரவும் பகலும் காவியம் பாடு ஏழை மனதை மாளிகை ஆக்கி இரவும் பகலும் காவியம் பாடு நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
கவிஞர் கண்ணதாசன் புகழ் பிரபஞ்சம் உள்ள வரை நிலைத்து இருக்கும் 💯💥😍 எப்படிப்பட்ட வரிகள்...வாழ்க்கையை திருவள்ளுவர் போல் இரண்டு அடிகளில் கூறி விட்டார் 😂💯💥😍😊😂
நாளை பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு..! நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு 😌 உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு!! 😒
" வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்...வாசல் தோறும் வேதனை இருக்கும்... வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஒடுவதில்லை " கண்ணதாசனுக்கு நேர் எதிராய் நின்று கண்ணதாசனுக்கு நிகராக பாடல்களை எழுதி குவித்த மேதை கவிஞர் வாலி அவர்களை மீண்டும் திரைப்பட துறைக்கு பாடல் எழுத வந்ததற்கு கண்ணதாசன் அவர்கள் எழுதிய இப்பாடல் தான் காரணம். காலத்தில் இந்த இரு பெரும் இமயங்களை தமிழ் உள்ளளவும் கொண்டாடப்படுவர். ஆரூர் செ.கர்ணா🙏
முக்கியமாக இந்த பாடலை பலமுறை கேட்டு உள்ளேன் இருப்பினும் திருமணத்திற்குப் பிறகு இந்த பாடல் வரிகள் என்னுடைய மனதில் தடுமாற்றத்தை சரி செய்துள்ளது அருமையான வரிகள் இந்தப் பாடலின் இசை வரிகள் அருமருந்து 👌🙏
தற்கொலை செல்ல சென்றவர் டீ கடையில் இந்த பாடல் ஒலிக்க மனம் திருந்தி தன் முடிவை மாற்றி கொண்டு பின் நாளில் பெரிய பாடலாசிரியராக வந்தவர் வாலி ...... ஏதோ ஒரு செய்தியில் படித்த நினைவு ...
No, it is true, but Vaali didnt try for suicide, decided to return to Trichy, as there was no chance for his pen and after hearing this song as insisted by P.B.S., vaali's friend, he stayed in Chennai and got chances in the later days.
நெஞ்சில் ஒரு ஆலயம் படத்தில் வரும் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் பாடலும் சுமைதாங்கி படத்தில் வரும் மயக்கமா கலக்கமா பாடல் இரண்டும் பி பி ஸ்ரீனிவாஸ் பாடிய மனச்சோர்வை நீக்கும் தத்துவ பாடலாகும்❤
கவிஞர் வாலி அவர்கள் பாடல் எழுத வந்த போது யாரும் அவரை பாடல் எழுத அழைக்காதவராய் விரட்டி அடைந்து மறுபடியும் ஊர் செல்ல எத்தனை தபோது இந்தப் பாடல் தான் அவரை அவர் மனதை மாற்றி மறுபடியும் தேடலுடன் உயர வைத்தது இதை அவரே கூறியுள்ளார் கவிஞரின் தீர்க்க தரிசனம் கண்ணதாசன் கண்ணதாசன் தான்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழிவில்லா பாடல்.... சாகா வரம் பெற்ற பாடல்... ஐயா கண்ணதாசன் அவர்களே பாடல்கள் ஒவ்வொன்றிலும் நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.... தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள் ஐயா .....
என்ன ஒரு தீர்க்கதரிசி கண்ணதாசன். இன்னும் 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் கூட வாழ்க்கையில் மயக்கமோ கலக்கமோ வந்தாலும், இந்த பாடலே பதில். "உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு" Phenomenal lines. Legend lyricist. Hats off
மிகவும் அருமையான அற்புதமான பாடல் வரிகள் தெய்வத்திரு. கண்ணதாசன் அய்யாவுடையது. மிகவும் இனிமையான குரல் தெய்வத்திரு. P B ஸ்ரீவாஸ் அவவர்களுடையது. எல்லோருக்கும் கேட்க வேண்டிய வாழ்க்கையின் தத்துவ பாடல். அனைத்தும் வைர வரிகள். வாழ்க கவியரசரின் புகழ். ❤❤❤
பல ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இன்னும் எனக்கு கேட்க வேண்டும் போல இருக்கு இதைக்கேட்டாலே இதயம் லேசாகி விடும் கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு நன்றிகள் பாராட்டுகள் அவர் ஒரு மகான் வணங்குகிறேன் வணங்குகிறேன் கைகூப்பி தலை தாழ்த்தி 👌👍🙏
இந்த பாடல்தான் வாலியின் தவறான முடிவிலிலிருந்து மீட்டு சினிமாவில் பாடலாசிரியராக ஜொலிக்க தன்னம்பிக்கை தந்தது. கண்ணதாசனின் பாடல் வரிகள் என்றுமே மறப்பதிற்கில்லை.
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்❤ P.B.ஸ்ரீநிவாஸ் அவர்களின் குரலும் & எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி அவர்களின் இசையும் & கவியரசர் கண்ணதாசன் அவர்களின் வரியும் என்றும் அழியா நினைவுகள்❤
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எது வென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் (மயக்கமா) ஏழை மனதை மாளிகையக்கி இரவும் பகலும் காவியம் பாடி நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
என்னை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு சென்ற பாடல் ... மதுரையில் 13 வயதில் வாரம் 36 சம்பளத்தில் இருந்து இன்று வாரம் 30 ஆயிரம் சம்பளம் வேலை செய்து கொண்டு இருக்கிறேன்...
காலமகள் பெற்றெடுத்த காவியத்தலைவனின் இதயத்திலிருந்து வந்த வரிகள் நிச்சயம் இது காலம் கடந்தும் வாழும் ஆத்மார்த்தமாக உங்களின் பாதம் நோக்கி வணங்குகிறோம் ஐயா ❤🙏
அனைத்துமே அருமையான வரிகள்"உனக்கும் கீழே இருப்பவர் கோடி ..." கவிஞர் வாலி அவர்களின் வாழ்வில் சினிமா துறைக்கு வரும் முன்பு முக்கிய காலகட்டத்தில் அவருக்கு நம்பிக்கை அளித்த பாடல் இதுவென்பது பலரும் அறிய வாய்ப்பு இல்லாத தகவல்
ஏழை மனதை மாளிகையாக்கி இரவும் பகலும் காவியம் பாடி நாளை பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு இந்த வரிகளை உணர்ந்து வாழ்கையில் கடைபிடித்தால் அவனே ஞானி
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவது இல்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும். மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா ஏழை மனதை மாளிகை ஆக்கி இரவும் பகலும் காவியம் பாடு நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
2024 ல் யார் யார் இந்த பாடலை கேட்கிறீர்கள்
S, VELMURUGANSTO
☝️
10th Mar
I am from Australia . Melbourne 12 / 03 / 2020
Nic song
உண்மையாய் சொல்கிறேன். ஒரு முறை 2005 செப்டம்பர் மாதம் வாழக்கையில் அடுத்த கட்டம் என்ன வென்று தெரியாமல் நான் டென்ஷனாக இருந்தப்ப இந்த பாடலை நாலு தடவை கேட்டு விட்டு எனது கவலைகளை தூக்கி போட்டு விட்டு தன்னம்பிக்கை யுடன் புதிய வாழ்க்கை தொடங்கி இன்று நல்ல நிலையில் இருக்க இந்த பாடல் தான் காரணம். I always remember this song.
Great
Great
Super Sir🔥👌👌👌
Super sir
👍 great
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு எந்த காலத்திற்கு பொருத்தமான வரிகள்❤❤
Don't look downward constantly.Try to elevate.
Yes what a line❤❤❤ problem nu nenaikum podhu periya aarudhal indha line song ❤❤❤
@@sivapathasekarang4036 pain is over but this time ok
Yes sssssssss......
3023 ஆண்டிலும் இந்த பாடளின் வரிகள் பலருக்கு மன நிம்மதி தரும். என்றும் அழியாத பாடல்.
En manm kastama erkum pothu entha padal en manathuku arutlula erkum
😭😭😭😭😭😭
TRUE.
உண்மை
@vasanthdigitalz
காவியக் கவிஞன் ஐயா கண்ணதாசன்.
இன்னும் 100 ஆண்டுகளுக்கு பிறகு கேட்பவரும் இப்பாடலை ரசிப்பார்கள்.
Imayamalai uchike sendra Nam aaruyir kavignan kannadasan, endrum neengatha idam pidithavar evulagam erukum varai avar paralegal olithu konde erkum
20000 andugal
Ture
Really nice bro
எத்தனை லட்சம் ஆண்டுகள் போனாலும் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல் என்றும் மறைவதில்லை
இறைவா உம்மை வேண்டுகிறேன்.மயங்கிய நிலையில் மனிதனை கலங்கவிடாமல் காப்பாற்றி கரை சேர்க்கும்படி உன்னை வணங்கி வேண்டுகிறேன்.
You have a good heart to pray for all humans.. God bless you 🙏
எப்பயோ வந்த பாடல் இப்பவும் ஒரு 25 வயசு பையன்னுக்கு ஆறுதல் தருது❣️❣️
Brother 😀👍👍
Super feel and relax song 😔😔😔
I m aeg 26
@37
My age 26
2054 லிலும் கேட்பேன்... உயிரோடு இருந்தால்...
s🎉
❤😂😅
🖐️🖐️
தமிழர்களுக்குதான் அறிவுரை சொல்கிறான் யூதர்கள் தமிழர்களின் விஞ்ஞானங்களை கல்வியைஅழித்த யூத பரசுராமன் ராமன் சகுனியினால் தமிழர்கள் முன்னேறாமல் அடிமைபடுத்தபட்டுள்ளோம் விமானம் கண்டுபிடித்தவர் மின்சாரம் முருகன் விவசாயம் நீராவி என்ஞின் உலகைமுதன்முதலில் ஹைட்ரஜன் பலூன் மூலம்பறந்து சாதனைபுரிந்தவர் முருகன் ராவணஇந்திரன் பாண்டியர் தமிழ் மாமன்னர்
உங்கள் ஆசை நிறைவேர வாழ்த்துக்கள்.
உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி நாடு!!!!! இந்த வரியைக் கேட்கும் போது மனம் நெகிழ்ந்து கண்ணீர் பெருகுகிறது....
Unmai bro
enakkum than.nenathu parthu valalam
உண்மை பாஸ்
Pala per soru kediakama kashta padranga,namma indha alavuku irukiradhukey kadavuluku nandri sollanum
Sss
ஐயா கண்ணதாசரே,நீங்கள் கவிஞர் மட்டும் அல்ல, மருத்துவர், மனோ தத்துவ நிபுணர்(psychiatrist), தத்துவஞானி (philosopher) , யதார்த்தவாதி(practical man) ,வாழ்க்கை அனுபவம்(personal experience) உடையவர்! உமக்கு நிகர் நீர்தான் ஐயா!
Correct
Bible. Kuran bagavath Keetha sonna Sarath ore song Ayaan kanna dasn
S he is person who knows a ordinary person feeling
@@ssrmardhupandian1419
Udqyqsureh
Pass this on and
திரு.கண்ணதாசன்
அவர்கள் ஒரு தீர்க்கதரிசி,சித்தர்,கவிக்கு அரசர், சொல் வித்தகர்.அவர் புகழ் என்றும் வாழும்.
நான் இந்த பூமியில் கடைசி மனிதன் அல்ல எனக்கு கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு ஆ ஆ super
மயக்கமா
கலக்கமா மனதிலே
குழப்பமா வாழ்க்கையில்
நடுக்கமா
வாழ்க்கை என்றால்
ஆயிரம் இருக்கும் வாசல்
தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம்
எதுவென்றாலும்
வாடி நின்றால்
ஓடுவதில்லை
எதையும்
தாங்கும் இதயம்
இருந்தால் இறுதி
வரைக்கும் அமைதி
இருக்கும்
மயக்கமா
கலக்கமா மனதிலே
குழப்பமா வாழ்க்கையில்
நடுக்கமா
ஏழை மனதை
மாளிகையாக்கி இரவும்
பகலும் காவியம் பாடி
நாளை பொழுதை
இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில்
அமைதியை தேடு
உனக்கும் கீழே
உள்ளவர் கோடி நினைத்து
பார்த்து நிம்மதி நாடு
மயக்கமா
கலக்கமா மனதிலே
குழப்பமா வாழ்க்கையில்
நடுக்கமா
Nanri 🎉
❤
அய்யா வாலிக்கே வாழ்க்கை கொடுத்த பாடல்... நமக்கு கொடுக்காதா...எதையும் தாங்கும் இதயம் இருந்தால் போதும்...
Thalaivarre idhu aiyya kannadasan varrigal ok va vaali ilaaaa
@@ajaymohan7017 sir vaali ayyavai sucide ill irunthu kappatriya padal
Yappa Vali intha patta kakulana tvs jobku poirupara interview sonnaru go and check
@@singwithvenkat666 r8
♥
2020 இல்லை 7070 வந்தாலும் இந்த பாடலை கேட்கலாம் காலத்தை தாண்டிய பாடல் இது
Super varigal,super padal
Adu varai indha ulagam irukadhu
True
உனக்கும் கீழே உள்ளவர் கோடி: கோடி கோடி யாக சேர்த்து வைத்தும் திருப்தி அடையாத ஜென்மங்களுக்கு...
உண்மை உண்மை
வாலி என்ற மாபெரும் கவிஞர் வர காரணம் இந்த பாடல் மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது
Kannadasanal
Very true
Yes, this song changed Vali's life completely.
இந்த பாடலை என் அப்பாவிற்கு சமர்பிக்கின்றேன்... உண்மை வாழ்வின், நிஜ சுமைதாங்கி அவர்தான்.....
Super super super super super super super ssssssssssssssssssssssupre
Super bro,,, elloroda Vazhvilum appa thaan heroooo
Kalyani Ganesan hm
Valthukkal
Kannadasan legend, even 2120, this song is applicable
2021இல் இருந்து எதிர் காலம் வரை யார் இந்த பாடல் கேட்க வந்தீர்களோ அவர்களின் வாழ்க்கை வசந்தமாக இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன் ❤
Nice
சூப்பர்
Wow super sir
Nice ❤️❤️❤️ Me
Mmm
" வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றாள் ஓடுவதில்லை" எத்தனை உண்மையான வரிகள்.
உண்மையான வரிகள்.
Unmaiya rasikan ya
Kannadsan lines
நின்றால்
sethuru bro
2025 la yaaru indha song keakuringa
வந்த துன்பம் எதுவென்றாலும் , வாடி நின்றால் ஓடுவதில்லை .....எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் ....💯✌️✌️
🤗🤗👏👏
நன்றி சகோதரரே அன் சகோதரிகளே.
Intha path end appaku
Wife
சத்தியமான உண்மை
60வருடத்திற்கு முன் வந்த இந்த பாடல் இந்த தலைமுறை எங்களுக்கு ஆறுதல் கொடுக்கிறது என்றால் இந்த பாடலை உருவாக்கியவர்கள் உண்மையில் தெய்வங்கள் ♥️♥️♥️♥️♥️
எழதியவர் பாடல் தெய்வம் தான்
இன்றைய இளம் தலைமுறையினர் அவசியம் அறிந்து தெளிந்து கொள்ளவேண்டிய பாடல்... கண்ணதாசன் அவர்களின் பொக்கிஷபாடல்....
அருமையான வரிகள் என்றும் 🎉❤️
@@santhaveeran2665 😅
Very happy for hearing golden song.
இன்னும் பழைய பாடலுக்காக ஏங்கும் மனங்களும் இருக்கின்றன.பழைய பாடல் எங்களை கட்டிப் போடுவது உண்மை.
Unmaithan
@@sheelapaulson1245 rrravo
Yes
இப்போ கூட கேட்டேன்,, லைட் கட்டிங் கூட,,
Im
Great Song and I loved it.
நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு
❤
பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் இந்த மாதிரியான பாடல்கள்... Gem 💎
அனைத்து ம்அம்சம்
🎉😂❤
❤
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எந்த வயது ஆனாலும் ஆறுதல் தரும்...வாழ்வில் மாற்றம் தரும் பாடல்....அய்யா கண்ணதாசன் வரிகள்..ஶ்ரீநிவாஸ் அய்யாவின் குரலில் அற்புதம்...
Meaningful and heart _touching song 😭❤️🙏🏿!
sorry vali sir line
@@Mrgeneralknowledge955கண்ணதாசன் இயற்றியது.அதை விளக்கி வாலி கூறியுள்ளார்.அந்த பாடலால் தான் நான் கவிஞர் ஆனேன் என்று.
@@manjulap9704❤
௭ல்லோ௫ம் இந்த பாடலைக் கேட்க வேண்டிய காலம் வரும் ஒட்டு மொத்த மனித இனத்திற்கும் சேர்த்து நமது தெய்வீக கவிஞர் ௭ழுதிவைத்துவிட்டுச் சென்று விட்டார் தீர்க்கதரிசி ஐயா கண்ணதாசன் 2021 ௭த்தனை முறை கேட்டு இ௫ப்பேன் ஒவ்வொரு நாளும் கேட்டுக் கொண்டு தான் இ௫க்கின்றேன்
Nadaraja
@@malligasubramaniam6836 .
.
எங்க அப்பா இருந்துவிட்டார் இதே கேட்டாலே
நாண் கேட்டேன் சோர்ந்து விட்டேண்
Ithu vaali yeluthiyathu
பால்ராஜ்
81வயதான எனக்கு திரையிசை கர்நாடக இசையின் பாடல்கள் போல் காலத்தை கடந்து நிற்காதே என்று மனம் வருந்தி கொண்டிருந்தேன். ஆனால் இந்த பாடலுக்கு கிடைத்த கம்மென்ட்ஸ் எனக்கு மிகவும் ஆறுதலளித்தது.
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
ஏழை மனதை மாளிகை ஆக்கி இரவும் பகலும் காவியம் பாடு
ஏழை மனதை மாளிகை ஆக்கி இரவும் பகலும் காவியம் பாடு
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
நான் சோகமாக இருக்கும் போதெல்லாம் இந்த பாடலை கேட்பேன் இந்த பாடல் என்னை 1960க்கு முன் அழைத்து செல்லும்
N
J
I remember my old life
Nanu
Me
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு.
mohamed arif samma bro
mohamed arif lol by Christmas
My no
Nemathi thetu illa g naadu
Super super super super super super super ssssssssssssssssssssssupre
Intha line enaku correct ah match aaguthu
2025.. இந்த பாடல்.யார்.கெட்கிர்கள்
Neenga sonna tharunam nan ketkiren
@@ShanthiRaja-b8s Thanks for your reply
Jan 16 2025... 12:30
19.01.2025
நான்
உலகம் அழிந்தாலும் இந்த பாடல் அழியாது. பல தற்கொலைகளை நிறுத்திய பாடல் 🙏🏼
L
Feel lyk boosted. After depression
I am one of them 🙏🏻
Unnmai ip padalai kettu tharkolai mudivivai matrinen 20 years back
Iam also
என் தந்தை இறந்த பிறகு, அந்த குடும்பத்தை தூக்கி நிறுத்திய ஓரே சுமைதாங்கி என் அன்னை தான் 👰🙏🙏
*எல்லா காலத்திலும், எல்லோருக்கும் பொருந்தக் கூடிய பாடல் வரிகள். Legend Kannadasan is great...*
3023 ல் கூட இந்த பாடலைக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்
உணக்கும்கீழேஉள்ளவர்கோடி
இதைவிட நம்பிக்கை தரும் வரிகள்
எந்த வேதங்களிலும் இல்லை.
கவிஞர் வாலி க்கு திருப்பு முனையை ஏற்படுத்திய பாடல் வரிகள் 👌 old is gold
அவர் பாட்டெழுத முன்னுதாரணம்
@@நாளையஉலகம்-ல9ர 👍🏻👍🏻
Kannadasan ezhuthiya Padal vàli illai
Kannadasan
சாா்.மனனிக்கவும்.இந்த.பாடல்.கண்ணதசான்.அய்யா.பாடல்
மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் கேட்க வேண்டிய மஹா அற்புதமான பாடல் .அல்ல பாடம் தமிழர்கள் மட்டுமல்ல அனைத்து மனிதர்களுக்கும் பொருத்தமான பாடல் .
மனதுக்குநிம்மதிதரும்பாடல்
@@malathysvr7708 மனதிற்கு ஆறுதலையும் நிம்மதியையும் தரும் இப்பாடலின் முத்தான வரிகள்
கவிஞர் கண்ணதாசன் புகழ் பிரபஞ்சம் உள்ள வரை நிலைத்து இருக்கும் 💯💥😍
எப்படிப்பட்ட வரிகள்...வாழ்க்கையை திருவள்ளுவர் போல் இரண்டு அடிகளில் கூறி விட்டார் 😂💯💥😍😊😂
நாளை பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு..! நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு 😌 உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு!! 😒
" வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்...வாசல் தோறும் வேதனை இருக்கும்...
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஒடுவதில்லை "
கண்ணதாசனுக்கு நேர் எதிராய் நின்று கண்ணதாசனுக்கு நிகராக பாடல்களை எழுதி குவித்த மேதை கவிஞர் வாலி அவர்களை மீண்டும் திரைப்பட துறைக்கு பாடல் எழுத வந்ததற்கு கண்ணதாசன் அவர்கள் எழுதிய இப்பாடல் தான் காரணம்.
காலத்தில் இந்த இரு பெரும் இமயங்களை தமிழ் உள்ளளவும்
கொண்டாடப்படுவர்.
ஆரூர் செ.கர்ணா🙏
உள்ளம் சோர்ந்து கிடக்கும் போது இந்த பாடலின் இசையும் வரிகளும் அரு மருந்து ...வாழ்க வளமுடன் நலமுடன்
முக்கியமாக இந்த பாடலை பலமுறை கேட்டு உள்ளேன் இருப்பினும் திருமணத்திற்குப் பிறகு இந்த பாடல் வரிகள் என்னுடைய மனதில் தடுமாற்றத்தை சரி செய்துள்ளது அருமையான வரிகள் இந்தப் பாடலின் இசை வரிகள் அருமருந்து 👌🙏
மனசு கஷ்டமாக இருக்கும்போது பல முறை கேட்பேன்.
ஒரு தெம்பு உண்டாகும்
உன்மை சோர்வு வரும் போது இது போதும்
யாரெல்லாம் இன்று கேட்கிறீர்கள் 😊
என் நினைவில் என்றும் நீங்கா வரிகள் உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு
Yes
💯 correct bro.
Exactly
தற்கொலை செல்ல சென்றவர் டீ கடையில் இந்த பாடல் ஒலிக்க மனம் திருந்தி தன் முடிவை மாற்றி கொண்டு பின் நாளில் பெரிய பாடலாசிரியராக வந்தவர் வாலி ...... ஏதோ ஒரு செய்தியில் படித்த நினைவு ...
raja sekar good luck
raja👏👏👏👏👏
raja sekar fake news that is publicity
No, it is true, but Vaali didnt try for suicide, decided to return to Trichy, as there was no chance for his pen and after hearing this song as insisted by P.B.S., vaali's friend, he stayed in Chennai and got chances in the later days.
m.s.jio
இப்ப கூட இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.???
Thathuva paadalai yeppothum kedkalam.super thathuvam.
@@kannagijayakodi3471 Good Luck 👍
i am 2k kid but, i like this song
me too. KRISHNAN cbe
Nan kpn
திருக்குறளை எப்படி நாம் இப்போது படிககிறோமோ அது போல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு பிறகும நமது சந்ததியினர் இப்பாடலை கேட்டு மகிழ்வர்
அருமையான பாடல் குடும்பத்திற்காக உழைக்கும் அனைத்து இளைஞர்களும் அர்ப்பணிப்பு
கண்ணதாசன் அய்யா நீங்க பாடலால் நோயை தீர்க்கிறிங்க நீங்க தெய்வம்
தலைமுறை கடந்தும் விரும்பி கேட்கும் பாடல்.
😊😊
2024 -ல் கேட்டு ரசிப்பவர்கள் like panunga👍🏼👍🏼👍🏼
16/2/2024 from Malaysia
S me. 2
12.4.2024
😢
😈☝️🔥
திருவாசகத்தை எழுதியது சிவபெருமான் என்றால் இந்த பாடலையும் இறைவன் தான் எழுதியுள்ளார் நமக்காக
நம்பிக்கை துரோகிகள் மத்தியில் வாழும் நமக்கு நம்பிக்கை தருவது, வாழ்வின் பொருளை விளக்குவது இது போன்ற பாடல்கள்...💪👏👍
நாசியிலே சுவாசம் உள்ள மனிதனை நம்பாதீர்கள் - பைபிள்
True
Well said
@@hentryanthony2537 How ? amd explain?
Corect nanba
Zee தமிழ் இந்த பாட்டை கேட்டு வந்தவர்கள்
நான் இன்றும் கேட்கிறேன் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை......
Aama unmai than
Aama unmai than
நெஞ்சில் ஒரு ஆலயம் படத்தில் வரும் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் பாடலும் சுமைதாங்கி படத்தில் வரும் மயக்கமா கலக்கமா பாடல் இரண்டும் பி பி ஸ்ரீனிவாஸ் பாடிய மனச்சோர்வை நீக்கும் தத்துவ பாடலாகும்❤
கண்ணதாசன் =கண்ணதாசன் தான் வேறு யாரும் வருவது இயலாத காரியம் தான். வந்தாலும் அசலாக இருக்காது
Moses R o
உண்மை தான்
Pattukkottaiyar is legend
Kannadasan= God for me...a normal human can't write like this
Super
மனிதன் இருக்கும் வரை இந்த பாடல் ஒலிக்கும் வாழ்க கவிஞர்கண்ணதாசன் ஐயா பாடல்
கண்ணதாசன் ஒரு கடவுள் , இந்த பாட்டை கேட்டால் தன்னம்பிக்கை பிறக்கிறது 😍😍😍😍😎😎😎😎
உண்மை தான்
2021அல்ல காலங்களை கடந்த கானம்.கவிஞனின் ஞானம்.
எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத அனாதையாக இருக்கிறேன். இந்த பாடல் ஒன்று மட்டுமே எனக்கு ஆறுதல்.
நான் இருக்கிறேன் நண்பா
@@subbumohan6490 நன்றி🙏
Enakkum
உண்மை உண்மை உண்மை நானும் மயக்கமாக உள்ளேன் இன்றுவரை மீள முடியவில்லை இந்த உலகத்தில் சுயநலம் அதிகம் 😢😢😢😍
உண்மைதான் தோழர் அவரே
True 😌
வாழ்வில் துவண்டு போகும் போதெல்லாம் கேட்டு தன்னம்பிக்கை ஊட்டும் பாடல். கண்ணதாசன் மட்டும் தான் கவிஞர்
ஆமாம் அண்ணே
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் எல்லாம் இலகுவாக இருக்கும்.. நல்ல வரிகள்.....
உனக்கும் கீழே உள்ளவர் கோடி,நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு என்ற வரிகள் சாகாவரம் பெற்றவை.
Super enu solla enaku manam varala athukum mela iruku . Munadi jenetationla legends niraya per irukanga
Thalaiva
Nichyayamaaga
@@maharammaharam1626 song.supar
இது ஒரு சாதாரண பாடல் அல்ல.வாழ்க்கையின் தத்துவம்.உயிர்உள்ளவரை மறக்க முடியாத பாடல்.🙏🙏🙏
கவிஞர் வாலி அவர்கள் பாடல் எழுத வந்த போது யாரும் அவரை பாடல் எழுத அழைக்காதவராய் விரட்டி அடைந்து மறுபடியும் ஊர் செல்ல எத்தனை தபோது இந்தப் பாடல் தான் அவரை அவர் மனதை மாற்றி மறுபடியும் தேடலுடன் உயர வைத்தது இதை அவரே கூறியுள்ளார் கவிஞரின் தீர்க்க தரிசனம் கண்ணதாசன் கண்ணதாசன் தான்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழிவில்லா பாடல்.... சாகா வரம் பெற்ற பாடல்... ஐயா கண்ணதாசன் அவர்களே பாடல்கள் ஒவ்வொன்றிலும் நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.... தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள் ஐயா .....
என்ன ஒரு தீர்க்கதரிசி கண்ணதாசன். இன்னும் 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் கூட வாழ்க்கையில் மயக்கமோ கலக்கமோ வந்தாலும், இந்த பாடலே பதில்.
"உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு"
Phenomenal lines. Legend lyricist. Hats off
எனக்கு எப்பவும் ஆறுதல் தரும் பாடல்......மன நிம்மதி தரும் பாடல்.....
மிகவும் அருமையான அற்புதமான பாடல் வரிகள் தெய்வத்திரு. கண்ணதாசன் அய்யாவுடையது. மிகவும் இனிமையான குரல் தெய்வத்திரு. P B ஸ்ரீவாஸ் அவவர்களுடையது. எல்லோருக்கும் கேட்க வேண்டிய வாழ்க்கையின் தத்துவ பாடல். அனைத்தும் வைர வரிகள். வாழ்க கவியரசரின் புகழ்.
❤❤❤
நான் சிறுவயதில் டிவியில் ஒளிபரப்பான அருமையான பாடல் மிகவும் அருமையாக உள்ளது 🙏🏻
பல ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இன்னும் எனக்கு கேட்க வேண்டும் போல இருக்கு இதைக்கேட்டாலே இதயம் லேசாகி விடும் கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு நன்றிகள் பாராட்டுகள் அவர் ஒரு மகான் வணங்குகிறேன் வணங்குகிறேன் கைகூப்பி தலை தாழ்த்தி 👌👍🙏
கவிஞர் வாலியை கவிஞராக நமக்கு தருவதற்கு காரணமாக அமைந்தது இந்த கண்ணதாசன் பாடல் இன்று வரை நமக்கு ஆறுதல் தருகிறது
எதையும் தாங்கும் இதயம் கொண்ட ஐயா கவிஞர் கண்ணதாசன் அவர்கள் இந்த பாடலில் அவர் எத்தனை கருத்தை கூறியிருக்கிறார் உன் தமிழுக்கு நீயே நிகர்
Paadal varikal vaali
இதுதாண்டா சிறந்த தத்துவ பாடல்.... மெய்மறந்து கேட்ட பாடலில் ஒன்று 💯🔥
90's kid ஆக பிறந்த என்னைப்போன்ற ஆண்களுக்கு இந்த பாடல் வாழ்க்கை துணை
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு... 💯
இந்த பாடல்தான் வாலியின் தவறான முடிவிலிலிருந்து மீட்டு சினிமாவில் பாடலாசிரியராக ஜொலிக்க தன்னம்பிக்கை தந்தது. கண்ணதாசனின் பாடல் வரிகள் என்றுமே மறப்பதிற்கில்லை.
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்❤
P.B.ஸ்ரீநிவாஸ் அவர்களின் குரலும் & எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி அவர்களின் இசையும் & கவியரசர் கண்ணதாசன் அவர்களின் வரியும் என்றும் அழியா நினைவுகள்❤
அருமையான
பாடல்
வாழும்
கண்ணதாசன்
I fully agree with your views. Thanks. - “M.K.Subramanian.”
கவிஞர் வாலியின் வாழ்க்கை மாற்றம் கண்ட பாடல்.. கண்ணதாசன் வரியில் என்ன ஒரு அற்புதமான அனுபவம் வாய்ந்த பாடல் வரிகள்...
Who are all listening in 2019 .....
I will
🙋
I am...
me in Bangalore on 15th May 2019.
I'm from Malaysia 1st July 2019.
ஜி தமிழ் சேனலில் திவினேஷ் இந்த பாடலை பாடிய பின்னர் கேட்பவர்கள் யார்?
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
(மயக்கமா)
ஏழை மனதை மாளிகையக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
prabakaran sivapatham
அருமை
super lyrics
good song
m
என்னை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு சென்ற பாடல் ... மதுரையில் 13 வயதில் வாரம் 36 சம்பளத்தில் இருந்து இன்று வாரம் 30 ஆயிரம் சம்பளம் வேலை செய்து கொண்டு இருக்கிறேன்...
Hlo sir
எனக்கு நம்பிக்கை ஊட்டிய பாடல்,இப்பவும் கவலை இருந்தால் இந்த பாடலை கேட்பேன் கவலை ஓடிவிடும் ,எனக்கு ஆறுதல் தரும் பாடல்
காலமகள் பெற்றெடுத்த காவியத்தலைவனின் இதயத்திலிருந்து வந்த வரிகள் நிச்சயம் இது காலம் கடந்தும் வாழும்
ஆத்மார்த்தமாக உங்களின் பாதம் நோக்கி வணங்குகிறோம் ஐயா ❤🙏
கவிஞர் கண்ணதாசன் ஒரு சகாப்தம்அவர் போல் யாரும் வரப்போவதும் இல்லை இனி பிறக்க போவதும் இல்லை 💯👌🙏
എത്ര മനോഹരമായ ഗാനം മനുഷ്യ രാശി ഉള്ളിടത്തോളം കാലം അനശ്വരമായി നില നിൽക്കും. PBS അദ്ദേഹത്തിന്റെ ഗന്ധർവ സ്വരം ഗംഭീരം
You malayali
தமிழ் : எவ்வளவு அழகான பாடல் மனித இனம் இருக்கும் வரை அழியாமல் இருக்கும். பிபிஎஸ் அவர்களின் கந்தர்வ குரல் அபாரம்.
@@rainfruit8556 s
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்......
கவிஞன் வென்றுவிட்டான்..
A time traveller from 2074, still listening to this song. ❤
அனைத்துமே அருமையான வரிகள்"உனக்கும் கீழே இருப்பவர் கோடி ..." கவிஞர் வாலி அவர்களின் வாழ்வில் சினிமா துறைக்கு வரும் முன்பு முக்கிய காலகட்டத்தில் அவருக்கு நம்பிக்கை அளித்த பாடல் இதுவென்பது பலரும் அறிய வாய்ப்பு இல்லாத தகவல்
Nice song
Yes bro
கவலையில் இருக்கும் போது இந்த பாடல் தான் எனக்கு மருந்து.
வாழ்க்கையில் எனக்கு மறுவாழ்வு கொடுத்த பாடல்....
S 👍 ✔ 👍 true
ரொம்ப கஷ்டப்பட்டுகிறேன் யாரேனும் உதவுங்கள் 😢😊
இந்த பாடலை கேட்பவர்களுக்கு இது வெறும் பாடல்
உணர்ந்தவர்களுக்கு இது வாழ்க்கை .....
நாளை பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
Epo eruka middle class Youngster's ku poruthamana paadal...! 😭😭😭
ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளை பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
இந்த வரிகளை உணர்ந்து வாழ்கையில் கடைபிடித்தால் அவனே ஞானி
Old is gold songs
Hearing from Saudi Arabia... Even though I am in a good Position... Still this lyrics.... Matters
ஆனானப்பட்ட வாலியையே புரட்டிப்போட்ட வரிகள்❤
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவது இல்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
ஏழை மனதை மாளிகை ஆக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
Thanks bro
Thanks 👍
Tq