2 கோடிக்கு வீடு வாங்கி இப்போ நடுரோட்டுக்கு போகணும் | Jains Westminster Issue

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 966

  • @lonerider6945
    @lonerider6945 Рік тому +44

    As an engineer, my thoughts, as the damages are happening in the core pillars of the structure ie the columns that are in the basement car parking area, it's obvious that the building losing the structural rigidity. Slowly these damages would spread to the adjacent columns thus would result collapse of the partial or entire building at worst case scenario. Whether the building collapses or not, but still the building is unsafe to accommodate at any cost, repair is of no use as the pillars are giving up the load already. My serious advice to the occupants is to relocate from this live danger that is waiting to unfold ASAP. Break the contract through court and ask for the maximum refund. Stay away from this building.

  • @BravoMusik
    @BravoMusik Рік тому +193

    இந்த ஃபிளாட் வாழ்வதற்கு ஏற்ற வகையில் இல்லை நான் நேரில் சென்று பார்த்தேன் உடனே காலி செய்தால் உயிராவது மிஞ்சும்

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx Рік тому +2

      🙄🙄

    • @gbbanu5169
      @gbbanu5169 Рік тому +39

      கோடி கொட்டி அப்பார்ட்மெண்ட் வாங்குறதை விட லட்சம் செலவு செஞ்சி தனியா இடம் வாங்கி வீடு கட்டினால் எவலவு மிச்சம் மக்கள் என் இதை புரிஞ்சிக்க அப்பார்ட்மெண்ட் மோகதுல இருக்காங்கன்னு தெரில

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +5

      உலகமாடா இது எல்லாம்

    • @govindasamy66
      @govindasamy66 Рік тому +3

      Builders name enna sollunga

    • @lazyreviewssupport9811
      @lazyreviewssupport9811 Рік тому +8

      ​@@govindasamy66அதை 😮சொன்னா இந்த சேனல் Owner சிவனடி அடைவார்கள் 😅

  • @saravananvlogs
    @saravananvlogs Рік тому +431

    தமிழக அரசே வழக்கம் போல் எல்லோரும் இறந்த பிறகு தலா ஒரு லட்சம் என்று அறிவிக்காமல் உடனே செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @ABaatik
      @ABaatik Рік тому

      Is that building owned by govt...just don't comment like stupid

    • @justhuman6858
      @justhuman6858 Рік тому +28

      கோர்ட் இக்கு போய்ட்டு கேசு......... இதுக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை......

    • @dineshkd3249
      @dineshkd3249 Рік тому +6

      Uulal peruchalingaluku ithukum samantham illa broo

    • @dineshkd3249
      @dineshkd3249 Рік тому +4

      ​@@justhuman6858aama bro kaka stalin ku ithukum samantham illai, arasiyal peruchalinga vantha avanugalum commission kepanunga 😂

    • @drkalyanaraman
      @drkalyanaraman Рік тому

      இந்த அடுக்ககத்தில் குடியிருக்கும் பேரும் தங்களது வீட்டில் கள்ளச் சாராயம் வாங்கி வைத்துக் கொள்ளவும். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் தமிழக அரசு தலைக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கும். இல்லையென்றால் ஒரு லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்து கை கழுவி விடும்.

  • @virjeeva
    @virjeeva Рік тому

    பில்டரிடம் வீடு வாங்கும் போது வாங்குபவர்களிடம் ஒரு தனியான ஒப்பந்தம் போடுவதை அரசு சட்டமாக்க வேண்டும்.‌அந்த ஒப்பந்தத்தில் ஒரு 25 வருடங்கள் வீட்டிற்கு Gurantee கொடுக்க வேண்டும், இணயான தொகைக்கு பில்டரின் சொத்துக்களை ஈடாக வைத்தோ , Bank Gurantee யோ போட வேண்டும். ஏதாவது இது போல் பிரச்சினை ஏற்பட்டால் மொத்த பணத்தையும் வீட்டை வாங்கியவர்களுக்கு திருப்பி கொடுக்கலாம்.
    இதை செய்தால் மட்டுமே பில்டர் வீடுகளை ஒழுங்காக கட்டுவான் .

  • @bass9190
    @bass9190 Рік тому +46

    1. Plan site approval,
    2. Soil test,
    3. Concrete test,
    4. Daily sheet report,
    5. Supervisor, senior supervisor, site engineer, manager, general manager, project manager all are supervision...
    6. Building stability test.
    7. Government final stage clearance approval..
    இப்படி எல்லாம் கடந்தும் இவ்வளவு தரமற்ற அடுக்கு மாடி கட்டமைப்பு...
    சம்மந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளில் ஒருவர் தங்களுடைய வேலையை சரியாக செய்திருந்தால் கூட இப்படி தரம் குறைந்திருக்க வாய்ப்பில்லை.
    ஆனால்
    இப்படி தரமற்ற கட்டிடத்திற்கு காரணமாக இருக்கும் அனைத்து அதிகாரிகளும் *தூக்கிலிட* வேண்டும்.
    துணை நின்ற அதிகாரிகளுக்கு ஆயுல் தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

    • @italiandiary
      @italiandiary Рік тому +2

      இது தமிழ்நாட்டு லஞ்சம் கொடுத்தால் போதும், escape ஆகிடலம்

    • @shajahanpeer4199
      @shajahanpeer4199 Рік тому

      Same ramana story

    • @venugopalr8930
      @venugopalr8930 Рік тому

      தூக்கு தண்டனை கொடுக்கும் நீதிபதிக்கும் அதை நிறைவேற்றும் அதிகாரிகளுக்கும் கூட லஞ்சம் கொடுத்து தப்பிக்கும் அளவுக்கு அவன்களிடம் லஞ்சப் பணம் குவிந்து கிடக்கும்.

    • @Pradeepkumar1960
      @Pradeepkumar1960 Рік тому

      மிக மிக மிக மிக மிக சரியான பதிவு...நடு ரோ்டில் இல் தொங்க விடுவதே சால சிறப்பு...லஞ்சம் மூலம் தின்றவன் கொடியவன் அடுத்த நாள் toilet போய் விட்டான்...இப்போ அவன் நிம்மதி....அங்கே உள்ள மக்கள் நிலை...இவணுகளை சும்மா விடவே கூடாது

    • @jayakumar-mq4bp
      @jayakumar-mq4bp Рік тому

      Tharam ellam ellarukum theriyum comison ketrupaangaa quality kuranjurukum avvalvuthaan

  • @gopiv608
    @gopiv608 Рік тому +4

    2கோடி வீடு வாங்கிவிட்டு இப்போ கஷ்டம்..1கோடியில் இடம் வாங்கி.1கோடியில் வீடு கட்டி அதில் 2.வீடு 1.bed ரூம் வாடகை வாடகை விட்டால் உனக்கு தூணையாக இருப்பார்கள் வருமானம்(ஆடம்பரத்தை பார்த்து ரசிக்ககூடாது) அடுக்கு மாடிக் குடியிருப்புகள் நம்மை போல நமக்கு வயது ஆக கலை போய் விடும் வருடம் எற எற பொலிவு போய் விடும்.(Iam Xfail.2.கோடிக்கு வீடு வாங்கி maintennees என்று 3000₹. அதற்கு 2. கோடி பங்கில் போட்டு அதில் வரும் வட்டியில் வாடகை போக மீதி பணத்தில் டெய்லி விருந்து உபசரிப்பு செய்யலாம் சந்தோசமாக வாழலாம் என்கிறார் (திருவோடு நாயுடு)....

  • @பெ.மணிகண்டன்

    நம்ம ஒட்டு வீடுகள் நமக்கு பாக்கியம்

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 Рік тому +13

    உங்களின் நிலையே இப்படி நா...
    அரசின் குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டி தந்த கட்டிடங்கள் நிலை நினைத்து கூட பார்க்க முடியாது..

  • @haritharan7891
    @haritharan7891 Рік тому +5

    ஜெயின ஒன்னும் பன்னமுடியாது....
    டெல்லியிலிருந்து பேசுவான்...டெல்லி எதுக்கு பேமஸ்னா நம்மை மிரட்ட....

  • @kseetharaman8035
    @kseetharaman8035 Рік тому +75

    Always buy single house and don't buy apartments house.

  • @secretsnothing3798
    @secretsnothing3798 Рік тому +7

    பணம் வர்றதெல்லாம் வரட்டும்.... முதலில் அந்த இடத்தை காலி செய்து விட்டு... அரசு அதை இடித்து தரைமட்டமாக்க வேண்டும்.

  • @ponrajan7776
    @ponrajan7776 Рік тому

    யார் அதெல்லாம் இந்த வீடு கட்டுவதற்கு அல்லது வீட்டை கட்டி வீட்டுக்கு அனுமதி கொடுத்து கையெழுத்து தாசில்தார் எம் சி தமிழ் பட இந்த சொத்தை கட்டி விட்டவன் சம்பந்தப்பட்ட அனைவருடைய சொத்துக்களையும் அவர்கள் அக்கவுண்டில் உள்ள பணத்தையும் முடக்கி பறிமுதல் செய்து அந்தப் பணத்தில் இந்த கட்டடத்தை சீர் அமைத்து கொடுக்க வழி சேவை செய்ய இல்லையென்றால் அந்த மக்களுக்கு ரசிக்கும் மக்களுக்கு அவருடைய சொத்துக்கள் இந்த கிடைத்த பணத்தை பிரித்து அவர்களுக்கு கொடுக்க வேண்டும் இதுதான் சரியான தீர்வாக இருக்கும் இது உடனடியாக அமல்படுத்திய நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @kandasamy1561
    @kandasamy1561 Рік тому +15

    சார் இந்த பில்டிங் ரொம்ப நாள் தாங்காது அதனால் பாதுகாப்பைக் கடைபிடிக்கவும்

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Рік тому

    மௌலிவாக்கம் அபார்ட்மெண்ட்
    கட்டிடம் கட்டி கொண்டு இருக்கும் போதே இடிந்து விழுந்து தரை மட்டமாகி பல தொழிலாளர்கள் உயிர்கள் பலி ஆனது!!
    அதே போல சம்பவம் இந்த அப்பார்ட்மெண்ட் இல் நடப்பதற்கு முன்பு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

  • @sriharikothandapani9414
    @sriharikothandapani9414 Рік тому +44

    இரண்டு மூன்று அடுக்கு மாடிகளை தவிர இது போன்ற நிறைய அடுக்குகள் கொண்ட வீட்டை வாங்காதீர்கள் வாங்கும் போது நமக்கு சுகமாக தான் தெரியும் சுவர்கள் தளம் தரை இது எதுவுமே நமக்கு சொந்தம் இல்லாத போது எதற்காக கடனை (வாங்க கடன்) வாங்கி இப்படி நஷ்டப்பட்டு கஷ்டபடனும் யோசியுங்கள் அன்பர்களே கால் மனையாக இருந்தாலும் முழுவதும் நமக்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யுங்கள் நன்பர்களே.

    • @sundari4238
      @sundari4238 Рік тому

      அடுக்கு மனைகள் நெருக்கடியான மக்கள் தொகைக்கு வர பிரசாதம்
      பாதுகாப்பு விஷயத்தில் கூட
      ஆனால் முறைப்படி திடமாக கட்டப்பட வேண்டும்

    • @naguleswaransayanthan5263
      @naguleswaransayanthan5263 Рік тому +1

      சூப்பர் பிரண்ஸ்உங்களுடையகருத்திற்கு

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 8 місяців тому

      ​@@sundari4238Not like that. Since there is no cheap alternative we have to go for apartments.
      Apartments are always highly dangerous .

  • @ponderton2224
    @ponderton2224 Рік тому

    2000ங்களின் தொடக்கத்தில் சென்னை அழகாக இருந்தது. இப்போது பார்த்தால் அது ஒரு காங்கிரீட் வனமாக மாற்றப்பட்டுள்ளது. சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த திடல்கள் இருந்த இடத்திலும் தண்ணீர் தேங்கி நின்ற ஒரு இடத்திலும் இப்போது வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஏசி இயந்திரங்கள் அதிகமாக அதிகமாக வெப்பக்காற்றை வெளியேற்றி மேலும் வெப்பத்தைக் கூட்டுகின்றன. ஜகார்த்தா நகரம் தரைக்குக் கீழே இறங்கத் தொடங்கியதால் இந்தோனேசிய அரசு புதிய ஆட்சித் தலைநகரம் அமைத்துக் கொண்டு இடம் பெயர்ந்து சென்று விட்டது. அதே நிலை ஒரு நாள் சென்னைக்கும் வரும்.

  • @madhuraji6706
    @madhuraji6706 Рік тому +9

    சென்னை அடுக்கு மாடி குடி இருப்புகள் கட்ட தகுதியான இடம் இல்லை...!!!மணல் பகுதியான இடம்!!!உப்பு நீரால் கம்பி அரிமானம்!!!
    நிச்சயம் இங்கு வாழ முடியாது!!!😰

  • @priyalovelycollection
    @priyalovelycollection Рік тому

    Jain arrest பண்ணுங்க. நீங்கள் உடனே காலி பண்ணுங்க

  • @reelsrasigai8845
    @reelsrasigai8845 Рік тому +52

    தனி வீடு சிறந்தது....

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Рік тому

    கதி கலங்கு
    கிறது. திரும்பிய பக்கமெல்லாம் லஞ்சம் ஊழல். 𝘊𝘔𝘋𝘈 மீது வழக்கு தொடருங்கள். கட்டுமான நிறுவனம் மீது வழக்கு தொடருங்கள். இவர்களிடம் பேசி என்ன பலன். நீங்கள் அனுக வேண்டியது நல்ல வழக்கறிஞர். வழக்கு தொடருங்கள். அது மட்டுமே வழி.

  • @nesannesan4028
    @nesannesan4028 Рік тому +16

    மார்வாடி கிட்ட எந்த பொருளா வாங்கினாலும் இப்படித்தான் இருக்கும். துட்டு மணி லாபம் துட்டு மணி லாபம் சேட்டு.

  • @sathiyansathiyan238
    @sathiyansathiyan238 Рік тому

    என்பது லட்சம் ரூபாய் வீடு..எட்டு வருடம் தாங்கல..
    என்னன்னு சொல்ல..!
    ஆயிரம் வருடம்முன் கரிகாலன் கட்டிய கல்லனையில் விரிசல் இல்லை..தஞ்சை பெரிய கோவிலில் விரிசல் இல்லை..! ஐநூறு வருடங்களுக்கு முன் கட்டிய அரன்மனைகளில் விரிசல் இல்லை..நானூறு வருடங்களுக்கு முன் கட்டிய வெள்ளையன் கட்டிய பல கட்டிடங்களில் விரிசலில்லை .
    சில வருடங்களுக்கு முன் கட்டிய நம்ம என்ஜினியர்கள் வீடுகள் கட்டிடங்கள் பாலங்கள் இடிந்து விழுகின்றன..!
    பேராசை.. பெருநட்டம்..!

  • @Rockdj-r6z
    @Rockdj-r6z Рік тому +16

    சொந்த வீடு வாங்கி அதுக்கு வாடகை(maintenence)கொடுக்குரதுக்கு
    தனிவிடு கெட்டிட்டு போகலாம்

  • @lillyofthevalley.9607
    @lillyofthevalley.9607 Рік тому +1

    மக்களே நீங்க ஏமாந்துகிட்டு இப்போ கட்டுணவங்கள குற்றம் சொன்னா நல்லா இருக்கா? இத்தனை மாடி கட்டினா அது எத்தனை வருஷங்கள் தான் தாங்கும்,நமக்கே உணர்ந்துகொள்ள தெரியாதா? இனிமேலாவது அதிகமான மாடிகள் கட்டாமல் மூன்று மாடிக்கு மேல் கட்ட கூடாது,இப்ப பாருங்க பணமும் போச்சு,வீடும் போச்சு.😢

  • @umasai2529
    @umasai2529 Рік тому +20

    எதற்காக இன்னும் அந்த பிளாட்ல இருக்கனும். உயிர் முக்கியமா? பொருள் முக்கியமா? முடிவு பன்னுங்க. இந்த தவறு கட்டினவங்க, Controct எடுத்தவங்க மேல தான்.. கண்டிப்பாக இழப்பிற்கு தகுந்த பணம் கிடைக்கும். முக்கியமான பொருள்கள் எடுத்துக் கொண்டு, விரைவில் வேறு இடம் போகவும்..

  • @jcsreal-estatecoimbatore3109
    @jcsreal-estatecoimbatore3109 Рік тому +31

    கொடுமையா இருக்குங்க எப்படி இந்த மாதிரி மனசாட்சி இல்லாம வீடு கட்டுறாங்க

  • @christrevelationmessage
    @christrevelationmessage Рік тому

    Please don't buy apartment தயவுசெய்து அப்பாட்மெட் வாங்காதீர்கள் இப்ப எல்லாம் 25 வருடத்திற்கு மேல பில்டிங் ஒடைந்து விடுகிறது அவர்கள் கோடீஸ்வரனாக இருக்கிறார்கள் கட்டும் நபர்கள்..

  • @binubinu1318
    @binubinu1318 Рік тому +18

    பொது மக்கள் வரிப்பணத்தில் பாடையில் போகிறது வரைக்கும் அளவுக்கு அதிகமான சம்பளம் வாங்கி தின்னும் அரசு அதிகாரிகள் சரியாக வேலை செய்யாததின் விளைவு தான் இது...

  • @Tulirkudil
    @Tulirkudil Рік тому +60

    நிலநடுக்கம் காலத்தில் எச்சரிக்கையாக இருங்கள் 🙏 இந்த மாதிரி கட்டடத்தின் உறுதித் தன்மை அப்போது முழுமையாக வெளியே காட்டி விடும்...

  • @VV-tf8wq
    @VV-tf8wq Рік тому +88

    I am a civil engineer . By viewing this vedio this building is in serious condition.because we usually design residential building for live and dead load not for impact load .When a heavy portion of building peel out and fell on floor will create huge damage the building it would be unimaginable.Immedoate retrofitting work has to be carried out .

    • @fathimalm6316
      @fathimalm6316 Рік тому +3

      Sir naga m sand vachu veetu katirukum neraya crack eruku

    • @ANANDRAJ-ot2ys
      @ANANDRAJ-ot2ys Рік тому +2

      @@fathimalm6316 minor cracks in plastering is normal.. m sand is equally good..

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Рік тому +18

      பேனா சிலையை உறுதியாக கட்டுவோம்

    • @Arivolirajasegar
      @Arivolirajasegar Рік тому +1

      ​@@fathimalm6316athu air Crack bayapada venam

    • @justhuman6858
      @justhuman6858 Рік тому +1

      @@kesavanduraiswamy1492 டேய் பார்ப்பான் இது தனியார் கட்டிடம் டா அரசு கட்டிடம் இல்லை....... மாடு மேய்த்து கொண்டு இருந்தாள் தெரியாது........ குஜராத்தில் அரசு பாலம் கட்டி இடிந்து 130 பேர் இறந்தார்கள் இது தான்டா அரசு குற்றம்..... அரசு பாலம்........ மாடு மேய்க்கும் பயலே

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 Рік тому

    செகரட்டரி சார் தாயவு செய்து நேதாஜீ டீவி வாரதராஜன் சார் அவர்களை அணுகலாம் என என்னுடைய தாழ்ழையான அபிப்ராயம்.உடன் அனைவரும் சீக்கிரமாகா அவசரமாக தயவுசெய்து முடிவெடுக்கவும்.

  • @venkatesansrinivasamoorthy1252

    கட்டுமான நிறுவனத்தின் சொத்துக்கள் பறிமுதல் செய்து, ஒவ்வொரு வீட்டுக்காரருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். இதை தவிர வேறு ஏற்பாடு சரியானதல்ல

  • @yogeshwaranmani1933
    @yogeshwaranmani1933 Рік тому +43

    சார் நீங்க படிச்சவங்க நாலு விஷயம் தெரிஞ்சவங்க, ஒரு கோடி ரூபாய்க்கு தேனி சைடுல நல்ல தண்ணி வசதியோட 5 ஏக்கர் நிலம் வாங்கிடலாம்

    • @balajigautham181
      @balajigautham181 Рік тому +19

      Chennaila vaalravanga thenila edam vangitu chennaila enga poi thanguvanga.. Avungavungaluku enga thevaiyo anga than vaalvanga

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Рік тому

      வாங்கினால், அவன் மனிதன்

    • @thangarajk7652
      @thangarajk7652 Рік тому +9

      சரி தான் சார், அந்த இருந்து சென்னைல இருக்கற office போக தினம் 20 மணி நேரம் ஆகுமே

  • @muthucms
    @muthucms Рік тому +9

    நல்ல அருமையான வியாபாரம் இது போன்ற அடுக்ககங்கள்.... 200% லாபம்....

  • @rajarathinamrajarathinam1693
    @rajarathinamrajarathinam1693 Рік тому +16

    வீடு வாங்குவதற்கு முன் யோசிக்க வேண்டியது.இப்படி ஒரு தரமில்லாத வீடு பார்த்து வாங்கியதாக தெரியவில்லை.ஏரியில் கட்டிய வீட்டை வாங்கினால் இப்படி தான் ஆகும்

  • @sarathbabu9395
    @sarathbabu9395 Рік тому +1

    Jain housing builders owners ah udane arrest pannunga, time kuduthu avana foreign anuppittu ayyo ammanu sollathinga stalin take immediate action against jain housing !

  • @aravintharan2799
    @aravintharan2799 Рік тому +20

    இந்த வீடியோ பார்த்தால் மாவீரன் படம் ஞாபகம் வருகிறது

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs Рік тому

    வீடுவாங்கும்முன் முதலில் மனையை வாங்க வேண்டும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு பிறகு கைதேர்ந்த மேஸ்திரிகளை கண்டறிந்து நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு வீட்டை வடிவமைத்து கட்டவேண்டும் நம்முடைய மேற்பார்வையின் கீழ் இவ்வளவு சிரமப்பட்டு வீடு கட்டினால் மட்டுமே பிறகு அந்த வீட்டில் மகிழ்ச்சியாக வாழலாம்

  • @nagarajan4397
    @nagarajan4397 Рік тому +33

    அபார்ட்மென்ட் கட்டுவன் சொன்னத நம்பி யார் வாங்க சொன்னது கவர்ச்சி யை நம்பினால் இந்த கதிதான்

    • @nagaraj110822
      @nagaraj110822 Рік тому

      You are saying this just now, after people experienced the present condition. How do they know or can expect that it would be so bad! You cannot blame the buyers. But you are not blaming the builder!!!!

    • @saranyadurai9446
      @saranyadurai9446 Рік тому

      No one is looking for just amenities and buying we cannot construct and living just 2 or 3 people in an independent house is not fairly possibl ..

  • @ravichandrann.r.p9743
    @ravichandrann.r.p9743 Рік тому +1

    இந்தவீட்டை விட்டுவிட்டு விற்பனை செய்தவன்வீட்க்கு முன்அனைவரும் வாசலில் அவன்வெளியே போகாமா இருக்கனும்

  • @sabarisekar46
    @sabarisekar46 Рік тому +36

    எவ்ளோ வேலை பார்த்தாலும் இதை சரி செய்ய முடியாது பணம் தான் அழியும் better demolish மற்றும் கட்டவும் வேற வழி இல்ல அந்த கடவுள் தான் இவர்களை காப்பாற்ற வேண்டும் 🙏🙏

    • @senthurmugan3753
      @senthurmugan3753 Рік тому +2

      மிக சரி👌

    • @johnsimuthukumar4468
      @johnsimuthukumar4468 Рік тому

      It's waste.of money to repair it has to be reconstructed

    • @kimyangKo
      @kimyangKo Рік тому

      Instead of repair we can reconstruct well said and claim the amount from builder

    • @BaskarGanapathy-u1m
      @BaskarGanapathy-u1m Рік тому

      ரொம்ப ரொம்ப வருத்தம் அளிக்கிறது விளம்பரங்கள் செய்தவர்அரசுஎன்னசொல்கிறார்கள்கோர்ட்அவசரதீர்ப்பாக10நாளில்கேளுங்கள்உயிர்பயம்எல்லோருக்கும்உண்டு😂😂😂😂

    • @BaskarGanapathy-u1m
      @BaskarGanapathy-u1m Рік тому +1

      Ownership 5ரூசெலவுசெய்யாதீர்கள் இதுக்கு முழுப்பொறுப்பு builders association only and 100yearsgarenty

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Рік тому

    அரசு பிறகு ஒரு நபர் கமிஷன் வை கும்
    Cmda தான் பொறுப்பு

  • @manilic3531
    @manilic3531 Рік тому +7

    Water salt... வீடு கட்டும் போது.. நல்ல தண்ணீர்.... கொண்டு.... கட்டவேண்டும். நாம் தான் விழிப்புணர்வு.. வேண்டும்....

    • @mohans3487
      @mohans3487 Рік тому

      This is not separate house. Most of the builders are not allowed to see when construction is going on. Then how come we know the water having salt or not.

  • @geminivirat9065
    @geminivirat9065 Рік тому

    அந்த கோளாறான அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்கியவர்களின் நலனுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுத்த வீட்டு விலையில் குடியிருந்த காலத்திற்கான வாடகையைக் கழித்துக் கொண்டு எஞ்சிய பணத்தை அந்த அந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு திரும்பக் கொடுக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

  • @kseetharaman8035
    @kseetharaman8035 Рік тому +34

    In metro cities don't buy apartments and single house not available means then go to rental house.

    • @subhamv984
      @subhamv984 Рік тому

      Even we cannot live on rent in these types of buildings

    • @nagaraj110822
      @nagaraj110822 Рік тому

      Even the rents are sky rocketing!!!

    • @vijayrajan8120
      @vijayrajan8120 Рік тому

      மாவீரன் படம் தான் ஞாபகம் வருது 😅

  • @vinothkrishnan1006
    @vinothkrishnan1006 Рік тому

    8 வருஷம் ஆயிடுச்சில அப்புறம் என்ன...இவ்வளவு நாள் தாங்கினதே பெரிசு...அரசு கட்டுற பள்ளி பஸ் கூரை அதெல்லாம் கட்டி 2 மாசத்துல வீணா போகிருக்கு...கட்டிட பொருள் விலை யேற்றம் தான்...லாபத்திற்காக தரத்தை குறைப்பது...இப்போது காசு குடுத்தாலும் தரமான பொருள் கிடைப்பதில்லஒ..எம் சாண்டெல்லாம் சுத்த வேஸ்ட் ஆற்று மண் மாதிரி வராது...அத அல்ல கூடாதுனு சமூக வலைத்தளத்துள அம்பு விட வேண்டியது இந்த பக்கம் வீடு கூவாலிட்டி இல்லைனு பொலம்ப வேண்டியது...இரண்டும் ஒரே ஆள்

  • @priyadhar54321
    @priyadhar54321 Рік тому +17

    Maaveeran padam than nyabagathukku varuthu.corruption is very dangerous

  • @தமிழ்காஃபி

    இது காற்று விலை குடுத்து வாங்குவது போல் 😅 நிலம் இருந்தா எப்போதும் நிரந்தரமாக இருக்கும் அப்பார்ட்மண்ட் வாங்கி நாகரிகம் வாழ்கை வாழ்வதாக மக்கள் க்கு நினைப்பு கோடி பணம் கொட்டி காற்றை வாங்குவது பதில் வாடைகை வீடே மேல்

  • @baladeel9652
    @baladeel9652 Рік тому +47

    இந்த கேடுகெட்ட பூமியில் குழந்தைகள் பெற்றதற்கு வெட்கபடுகிறேன்...

    • @s.sridharsri6320
      @s.sridharsri6320 Рік тому +5

      Indha Padhivukkum Unakkum Yenna Sammandham.....?

    • @baladeel9652
      @baladeel9652 Рік тому

      Everybody f****** thief ...so I am say the f****** words..

    • @nagaraj110822
      @nagaraj110822 Рік тому +1

      For heaven's sake do not blame Mother earth!!!!

    • @baladeel9652
      @baladeel9652 Рік тому

      @@nagaraj110822 okk

    • @thangarajk7652
      @thangarajk7652 Рік тому +1

      You can try Mars bro

  • @abdullahjawaharkhanabdulla4089

    அங்கங்கே புல்டோசர் வைத்து இடிக்கிறான்
    அவனுக்கு ஏதும் ஆதரவு கொடுத்தீங்களோ

  • @kavithabalasubramaniam1358
    @kavithabalasubramaniam1358 Рік тому +6

    எலி வ ளையானாலும் தனி வளை வேண்டும்,அபார்ட்மெண்ட்ல கீழே மேலே எதுவும் சொந்தமில்லை

  • @svjk546
    @svjk546 Рік тому

    இவர்களுக்கு/அனுமதி/ கொடுத்த/திராவிட/ ஆட்சியாளர்களை/என்ன/ செய்வது.

  • @kokila4741
    @kokila4741 Рік тому +14

    எல்லாரோட பணத்தையும் திருப்பி கொடுக்க சொல்லணும்

  • @suthany5801
    @suthany5801 Рік тому

    உங்கள் பாதுகாப்பு ஒரு பெரிய கேள்வி? 100 சதவீதம் இந்த அரசாங்கத்தின் தவறு நான் ஏன் அவர்கள் பில்டரில் இருந்து அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சரிபார்க்கவில்லை. மோசமடைவதற்கு முன் அரசு முழு பாதுகாப்பை சரிபார்க்க வேண்டும். This builder stop building any new condos

  • @haritharan7891
    @haritharan7891 Рік тому +90

    சேட்டுகள் கிட்ட எப்போதும் குவாலிட்டிய எதிர்பார்க்க முடியாது..... அவர்களுக்கு பணம்தான்

    • @deepakraja6153
      @deepakraja6153 Рік тому

      Udane vandhutan indha owner tamilnadu kaarandhaan

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu Рік тому +7

      ​@@deepakraja6153tamilnatu Karar Jain housing nu Peru vepangla ?

    • @deepakraja6153
      @deepakraja6153 Рік тому

      @@Abis-jh8pu vaaipu iruku

    • @jayagowriavudainathan4712
      @jayagowriavudainathan4712 Рік тому

      எல்லா சாதிலயும் திருடன் இருக்கான் நாங்களும் வீடு லோன் வாங்கி கான்ட்ராக்ட் ல என்ஜினீயர் கிட்ட வீடுகட்ட சொன்னோம். அவன் கார்பொரேஷன் ல கட்டுற மாதிரி தரமில்லாத கட்டிக்குடுத்துட்டாங்க. என்னய்யா இப்டி தரமில்லாம கட்டிவச்சிருக்கியேனு கேட்டதுக்கு என்கிட்ட குடுத்தா இப்படிதான் காட்டுவேன் உங்க இஷ்டத்துக்கலாம் கட்டமுடியாதுனு சொல்லிட்டான். அவனும் அவன் குடும்பமும் நாசமாப்போகும்னு மட்டும்தான் எங்களால சொல்ல முடிஞ்சுது. அக்ரீமெண்ட் போடல. பேங்க் ல பணப்பரிவர்த்தனை மட்டும்தான் ஆதாரம். அதைவச்சி அந்த திருடன்களை தரங்கெட்டவனுங்களை ஒன்னும் செய்யமுடில. காரியம் செய்யக்கூட அவனுங்க முழுசா இல்லாமதான் அவனுங்க சாவானுங்க. எத்தனை குடும்பத்தை ஏமாத்தி பணத்தை தின்னானுங்களோ. எல்லார் சாபமும் அவனுங்கள வாழவே விடாது.

    • @legendsbeknightking815
      @legendsbeknightking815 Рік тому

      ​@@deepakraja6153udane vanthutan jainuku somuthukikunu

  • @rajasekaran2088
    @rajasekaran2088 Рік тому +18

    இந்த அப்பார்ட்மெண்ட் மட்டுமல்ல.. அநேகமான அபார்ட்மெண்ட்ஸ் இப்படி தான் இருக்கு. வாடகைக்கு இருக்கும் போதே நாங்க பயந்து காலி பண்ணிட்டு இதுக்கு மேல அபார்ட்மெண்ட்ல வாடகைக்கு போக கூடாது. கடைசியா நம்ம மேல பில் போடுவாங்க அல்லது நமக்கு ஆபத்து என முடிவு பண்ணோம். இத்தனைக்கும் நாங்க வாடகைக்கு போனது புது வீடு நாங்க தான் முதல்ல குடிபுகுந்தது. 3 மாசத்துலயே சுவரெல்லாம் ஈரம் குடிச்சு symptoms தெரிஞ்சுது...

  • @rajkumart6953
    @rajkumart6953 Рік тому +7

    இது சரி செய்யும் படியான உடைப்புகளாகத் தெரியவில்லை.
    அனைவரும் அவரவர் வீட்டை காலி செய்வதே நல்லது என்பதே என் கணிப்பு.

    • @Abc13223
      @Abc13223 Рік тому

      உங்கள் கணிப்புக்காக தான் காத்துக்கிட்டு இருந்தாங்க.
      இப்ப கணிச்சுட்டீங்க இல்ல, உடனே காலி பண்ணிடுவாங்க

    • @rajkumart6953
      @rajkumart6953 Рік тому

      @@Abc13223 மன்னிக்கவும். மிகப்பெரிய அநியாயம் இது. நாம் பணத்தையும் இழந்ததும் இன்றி இன்னும் துன்பத்திற்கு ஆளாக வேண்டாம் என்ற எண்ணத்தில் எழுதிவிட்டேன். நாங்களும் கேசாகிராண்டில் ஃபிளாட் வாங்கி உள்ளோம். அங்கும் இப்படித்தான். ஆனி அடித்தால் சுத்தியல் உள்ளே போகும் நிலையில்தான் உள்ளது.
      நன்றி

  • @enjoychannel1857
    @enjoychannel1857 Рік тому

    நேற்று விமான நிலையத்தில் ஜெயின் கட்டுமானம் பற்றிய விளம்பரம் பார்த்தேன். இந்த விளம்பரத்திற்கு அரசாங்கம் பணம் வாங்கிக்கொண்டு ஒப்புக்கொண்டது.

    • @enjoychannel1857
      @enjoychannel1857 Рік тому

      Central government even don't know about this issue.. Or they don't bother about this issue

  • @sundharamkc7984
    @sundharamkc7984 Рік тому +8

    நம்மக்களின்தவறு, 2கோடிகொடுத்துஅடுக்குமாடிதேவையா?தனியாகவவீடுவாங்கலாமே?

    • @Phoenixsarathy007
      @Phoenixsarathy007 Рік тому

      Correct....Ellam Apartment mogam... Relative kita Flat la erukomnnu perumaiya solika ipdi maatikuranga 😢

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 3 місяці тому

      Individual house lum problem or irukku😢

  • @contentwritervidhya125
    @contentwritervidhya125 Рік тому +1

    Rent la ye irunthukulame nu kepavargaluku...
    1. Vayathanavargaluku veedu vadagai kidaipathu kadinam
    2. Samooga madha reethiya veedu kodukamatom nu pagupadu
    3. Bachelor/kalyanam aagatha men women ku veedu kidaipathu kastam
    Meeri vadagai ku veedu kidacha
    4. Veedu la chinna modification repair kooda owners panna vidamatanga
    5. 99% owners Kodutha advance la lumpa aataya poduvanga
    6. Agreement mudinju kaali panna solta shifting charges vera veetuku advance koduka PanAm poratanum... Advance amount time ku return panna matanga
    Ithallem pakumpothu bank loan itha vida easy nu thonum... 😌

  • @amukkudumukku3862
    @amukkudumukku3862 Рік тому +3

    Put a petition in high court on why sewage water is not connected after paying tax and propert tax, include MAYOR of chennai, local MC and MLA

  • @prabhucreations1804
    @prabhucreations1804 Рік тому +1

    இதுக்கு தான் அபார்ட்மெண்ட் வாங்க கூடதுனு சொல்றோம், நம்ம இஸ்டத்துக்கு தண்ணி இடம் வாங்கி வீடு கட்டறது தான் பெஸ்ட்.. இனி ஆவது திருந்துங்க..

  • @rangaswamyselvamani5017
    @rangaswamyselvamani5017 Рік тому +15

    We feel the residents pain. We heartly pray the almighty lord to solve the livings problem and to live long peacefully and happily.

  • @யாழினிவிஜய்

    அப்பார்ட்மெண்ட் லைஃப் விரும்புவர்கள் இதை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்

  • @krishnarao280
    @krishnarao280 Рік тому +22

    நீங்கள் EMI கட்டாதீங்க வாடகை வீட்டிற்கு போங்க.. பேங்க் இந்த வீட்டை எடுத்து ஏலம் விடுவாங்க

    • @Abc13223
      @Abc13223 Рік тому

      இத விட லூசுத்தனமா அட்வைஸ யாரும் தர மாட்டாங்க.
      கோர்ட்டுக்கு போனா கூட இஎம்ஐ கட்டி தான் ஆகணும். வீடு வீக்கா இருக்கு அதனால பாங்க்குக்கு ஈஎம்ஐ கட்ட முடியாதுன்னு சொன்னா உதை தான் கிடைக்கும்

    • @prabagarann8647
      @prabagarann8647 Рік тому

      ஏலம் எடுக்கிறவர் எக்கேடும் கெடட்டும் என்கிறீர்களா அவருக்கும் உயிர் முக்கியமல்லவா? அனைவரும் உடனடி காலி செய்துவிட்டு கட்டடத்தின் ரிப்பேர் சரி செய்தவுடன் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால் மறு குடியேறலாம். இல்லை என்றால் பேசாமல் நிரந்தரமாக வெளியேறி உயிரைக் காப்பாற்றிக் கொள்வது நல்லது.

    • @bharaninitt
      @bharaninitt Рік тому +3

      Worst piece of advice. They'll never be able to get a loan again after their cibil gets destroyed.

  • @thenpalama
    @thenpalama Рік тому +26

    இதை சரிபண்னுவது அவ்வளவு எளிதல்ல

    • @justhuman6858
      @justhuman6858 Рік тому +6

      இதை சரி செய்ய முடியாது....... கட்டிடம் முழுக்க குவாலிட்டி இல்லை......... இப்போ எப்படி சரி செய்ய முடியும்...........

    • @palanik1960
      @palanik1960 Рік тому +1

      Only solutions demolish and rebuild with quality check of mater and workman. This is like crude man construction.

  • @cgviews5788
    @cgviews5788 Рік тому +10

    அந்த டைம் லிமிட் டைம் லிமிட் time'limitnu soldrigale அதனால வந்த வினை தான் இது கட்டடம் கியூரிங் ஆகாம வேக வேகமாக கட்டி முடிசதனால வந்த வினை

  • @rajapandian6083
    @rajapandian6083 Рік тому +4

    இதில் அரசியல் வாதி சம்பந்தபடாமல் இது நடந்திருக்காது மேலும் கொஞ்சம்
    சங்கி வாடை‌ அடிக்குது

  • @tamilninamakkal
    @tamilninamakkal Рік тому +15

    ஏற்கனவே Govt project இப்படி தான் இருக்கு

    • @User6998-p3b
      @User6998-p3b Рік тому +2

      Govt பிராஜக்டவிட மோசம்

  • @ABDULRIYAS23
    @ABDULRIYAS23 Рік тому +7

    My father 28 years before oru house built Pani vachaaru still we are not spend single rupee for maintenance except painting work still it's looks like a new house

  • @Karthi-tamila
    @Karthi-tamila Рік тому

    ஒரு வேலை மாவீரன் படம் இங்கதான் எடுத்து இருப்பாங்களோ😮😮😮அதுக்குத்தான் சும்மாவா சொன்னாங்க பெரியவங்க எவனோ வீடு கட்டுவான் நாம போயி பாலு காய்ச்சுவோம்னு போங்கடா ஒழுங்க இப்போவே வீட்ட காலி பன்னிட்டு போயி உயிர காப்பாத்திக்குங்க இல்ல ஊஊஊஊ பணம் போனா சம்பாதிச்சுக்கலாம் உயிரு போனா😢😢😢😢😢

  • @kseetharaman8035
    @kseetharaman8035 Рік тому +39

    Builders will say 1000 lies to sale this house. But you should analyze which is better either apartments or single home.

    • @invisibledon4060
      @invisibledon4060 Рік тому +3

      1kodi 2 kodiku 2cent idam 50lakhs ney vachukiruvom..
      50lakhs la luxurya veedu katirlam...
      Antha land oda mathipum day by day increse agum..nama ninakum bithu sell panikilam...
      But appartment apdi kidayathu..15 madila kudi irupinga lift la povinga irunthalum mela kila poitu vara lift ku wait pannavey kastama irukum...

    • @balajigautham181
      @balajigautham181 Рік тому +2

      Anga 2cent land 80lakhs pogudhu... Veedukata 1000 to 1100sftku minimum 30lakhs total 1.1crore... Avunga budget 80lakhs than... Andha 30lakhs ilama than apartment pakam poranga...

    • @invisibledon4060
      @invisibledon4060 Рік тому +1

      @@balajigautham181 antha idathil 80 lakhs poguthuna apo outer la 25km la radius la pakanum apo 2 cent 50lakhs varum..
      Sometimes nalla building oda kuda kidaikum owner foreign la settle ayirupan..antha mathri idatha vaguna kuda profit thaan..
      Recenta sundar pitchai kuda 5crore ku land vithan..
      But athoda mathipuu future la 10crore pogum...
      Makkal puthusa veedu kattanum ninaikuranga..
      But alredy nalla buildinga irukuna atha destroy panama athulaye valrathuthan correct..
      Antha building la river sand la kattirupangalong life varum..

    • @arulk8774
      @arulk8774 Рік тому

      ​@@invisibledon4060yes, but only few ppl understands!!

  • @sreethar3259
    @sreethar3259 Рік тому +2

    Feel pannathinga aunty seekiram nallathu nadakkum

  • @selvakumar1553
    @selvakumar1553 Рік тому

    நல்லது செத்துப்பொங்க உங்களுக்கு விடியல் ஆட்சி 2 லட்சம் தரும் நீங்க எல்லோரும் செத்த பிறகு.நன்றி.

  • @s.m.sundarams.m.sundarsm5493
    @s.m.sundarams.m.sundarsm5493 Рік тому +4

    இந்த கட்டிடத்தை கட்டிய உரிமையாளர் இதற்கு சான்றிதழ் கொடுத்த அதிகாரிகள் என்ஜினியர் கள் மேஸ்த்திரிகளை உள்ளே தள்ள வேண்டும்.

  • @kamaraj9892
    @kamaraj9892 Рік тому

    தொழில் செய்யும் எல்லோரும் அந்தந்த தொழில்களில் எப்படி ப்ராடு பண்ணமுடியுமோ அந்த வழியில் ப்ராடு பண்ணிகிட்டு தான் இருக்கிறானுங்க மக்கள் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறோம்.வேறுவழியில்லை வாழ்ந்து தான் ஆகனும்.

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Рік тому +36

    Apartment மக்களே யோசியுங்கள்.

  • @MYKINGDOM95
    @MYKINGDOM95 Рік тому

    Enna சரி பண்ணாலும் திரும்ப திரும்ப problem வர தான் செய்யும் அதற்கு பதில் இடம் வாங்கி வீடு காட்டுங்கள் நல்லா இருக்கும்

  • @drragavanrocky9840
    @drragavanrocky9840 Рік тому +33

    Vacate the people immediately and give full amount of the building cost to each and every individual...

    • @supriyag6361
      @supriyag6361 Рік тому

      Full amount evan kattirpan.. Bank karan thaan kadaya mooditu poganum. Ellama loan la odutdhu.. Chennai la evan sondha kaasu la vaazhran... Poramaila vaazhran avan vangitan nama vanganum avan andha hotel poitan nanmalum andha hotel poganum idhu thaan vela

    • @nadesanag83
      @nadesanag83 Рік тому

      Who is going to pay them?

    • @kumarvenkatramiah6035
      @kumarvenkatramiah6035 Рік тому

      .Ayyayyo!
      ........thukunu puttaan
      Avana enge thedradu!!😫😫😫

    • @drragavanrocky9840
      @drragavanrocky9840 Рік тому

      @@kumarvenkatramiah6035 ennadasolla vara

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 Рік тому +15

    பணம் காசு எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்து கொள்ளலாம்
    உங்கள் உயிர் மதிப்பு மிக்கது
    தயவுசெய்து வெளியே வந்து
    குரல் கொடுங்கள்

  • @karthikkeyan1168
    @karthikkeyan1168 Рік тому

    அபார்ட்மெண்ட் வீடு வாங்க கூடாது தமிழா தமிழா பாண்டியன் வீடியோ பாருங்கள்.

  • @foodiestrek
    @foodiestrek Рік тому +8

    1c apartment pupil don't think before they invest on property..there s no land value only building space usd around 35% they dony verify thr document to the lawyer before they purchased this.didnt visited during construction..before possession..real estate mostly scam ..nd only few authorised builders ll do a good job

  • @pakkirisamyrajarethinam9165
    @pakkirisamyrajarethinam9165 Рік тому +8

    அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவது அறிவீனம் விற்றுவிட்டால் முடிந்தது முதலாளி கணக்கு

  • @karthikm.k.v9587
    @karthikm.k.v9587 Рік тому +1

    plumbing வேலையை சரியாக கவனிக்க வேணடும்..ஒரு இடத்தில் leakage ஆன கட்டிடம் முழுவதும் சேதமாகிவிடும். நாம் எத்தனை முறை பூசி பெயிண்ட் அடிப்பது வீண்செலவு... முதலில் அணைத்து வீடுகளில் உள்ள inlet outlet Joints Leakage மற்றும் Bath Room ku Tiles க்கு அடியில் உள்ள connection Leakage சரிசெய்தபின் இடிந்த பூச்சு வேலையை ஆரம்பிக்கவும இல்லை யென்றல் நீங்கள் இப்பொழுது செலவு செய்யும் கோடிகள் வீண்

  • @kalpanamuthukumar2544
    @kalpanamuthukumar2544 Рік тому +7

    A Tamil movie released last year... Its name is 'Kadamayei Sei'. After seeing this video, it's like Director Venkatt Ragavan already forecasted n wrote the script of that movie. A wonderful n useful movie to watch.

  • @sthilak8046
    @sthilak8046 Рік тому +4

    Before buying new flats initially visit their old projects and enquiry the customer experience

  • @Vijayakumar.V1958
    @Vijayakumar.V1958 Рік тому +1

    கான்கிரீட் பில்டிங் ஒரு முறை பழுதானால் என்ன தான் சரிசெய்தாலும் மறுபடியும் பிரச்சனைதான்.

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 Рік тому +5

    இப்படி எல்லாம் சம்பாதித்து வாழவேண்டுமா .

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 Рік тому

    இதுமாதிரி இடம் சொந்தமா வாங்குரது அறியாமையே. எதுன்னாலும் அனுபவிக்கவேண்டியதுதான்.

  • @toptech5951
    @toptech5951 Рік тому +18

    From the early stage of emerging apartment culture, i hate apartments, i like individual house, though it is bit costly it's the best option. Depending upon our budget we can select location and area of individual house.

    • @mageshgopi3594
      @mageshgopi3594 Рік тому +4

      Not costly. It is extremely costly to buy just 4 walls for 2 crores. None of the land is urs. None of the amenities are urs. U r just buying an oxygen cabin there for double premium rates.

    • @ganesanr736
      @ganesanr736 Рік тому +1

      @@mageshgopi3594 Are you sure - Oxygen is there ?

    • @toptech5951
      @toptech5951 Рік тому +2

      @@mageshgopi3594 I ment to say that same carpet area of an individual house is costlier than the same carpet area of an apartment. Coz in individual house whole land is ours , hence it's bit costly, though it's costly but has good potential appreciations value than the apartment.

    • @vaithyanathankrishnamurthy7097
      @vaithyanathankrishnamurthy7097 Рік тому +2

      Yes you are correct sir! Eventhough we struggle hard for 6 to 8 months to constuct a house ,we will live peacefully for the rest of the life

    • @rajakumardr.3956
      @rajakumardr.3956 Рік тому

      Yes.true in these times.

  • @rajeshmani2288
    @rajeshmani2288 Рік тому +2

    Need action against jain builders...goverment need to take action and recover money...after people dead of collapse building ...now itself goverment has to take action...all jains building need to review no corruption free hand goverment engineer and judge need to review all jain builders building and rectify and rebuild the house and hand over to middle class people....

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 Рік тому +23

    Bank இந்த கட்டடத்தை எடுத்து கொள்ளட்டும் இனி EMI கட்ட வேண்டாம்

    • @oppilibhoomadevi1505
      @oppilibhoomadevi1505 Рік тому +1

      Yes

    • @kimyangKo
      @kimyangKo Рік тому

      Yes definitely bank loan will give insurance incase of any major damage and it requires demolition

  • @parthasarathy663
    @parthasarathy663 Рік тому

    ஜெயின் கம்பெனி சொத்தை ஏன் முடடக்க கூடாது இவ்வளவு மோசமான கட்டிடம் கட்டிய நிறுவனத்தை யார் காப்பாற்ற நினைக்கிறார்

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel Рік тому +31

    மௌலிவாக்கம் அடுக்குமாடிக் கட்டடம் தான் ஞாபகம் வருது😢😢

    • @rajiviswanathan6665
      @rajiviswanathan6665 Рік тому

      ரமணா படமும் ஞாபகம் வருது இதுல என்ன பரிதாபம்னா இனி விக்கவும் முடியாது,

  • @angiyabalakrishnanrengamur6929
    @angiyabalakrishnanrengamur6929 Рік тому +44

    Buying a flat in Chennai appears to be dangerous because the builders and government are hand in glove in violating the rules! It seems there is no remorse either by the Builder or government !! Very sad..

    • @DhanasekaranT-de4wz
      @DhanasekaranT-de4wz Рік тому +2

      தி. மாடல் அரசு.

    • @babuchandran1983
      @babuchandran1983 Рік тому +1

      @@DhanasekaranT-de4wz2015??? WHO RULED IS by AIADMK SANGHI spotted

    • @PrakashPrakash-bu4kk
      @PrakashPrakash-bu4kk Рік тому

      Yes. True. Don't buy any flats. Only cheating .

    • @rathinavelus3933
      @rathinavelus3933 Рік тому +1

      ​. இதில் அரசியல் எப்படி. மேலும் இது ஏழு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட தனியார் கட்டிடம்

    • @mri3384
      @mri3384 Рік тому

      Absolutely! I know builders in Chennai who are not even fit to be janitors.

  • @jcsreal-estatecoimbatore3109
    @jcsreal-estatecoimbatore3109 Рік тому +14

    இதுக்குத்தான் அப்பார்ட்மெண்ட் வாங்காதீங்க என்று சொல்கிறோம்

  • @BabuKanniah
    @BabuKanniah Рік тому +4

    அதிக அடுக்கு மாடி வீடுகளை தவிர்ப்பது நல்லது.

  • @kannanmurugesan9928
    @kannanmurugesan9928 Рік тому +15

    Karma is boomerang to jain housing....

  • @kalyananaramansantanam6006
    @kalyananaramansantanam6006 Рік тому +8

    in my view, this building if in case has 50% of the structure has column and beam crack exposing the iron bars inside, you apartment is gone. There is no way an bar exposure can be permanently cured, i mean closed permanently. there are many causes for this, 1) selection of rebars during construction, i mean the material quality, the sand used in concrete, the water used in curing. the salt plays a crucial role at every instant of building. once the bars starts corrode, which means air can enter which oxide keeps forming from the atmospheric humidity. any coating and plastering would not work as the corrosion process started and it will finds its way of getting additional humidity and oxygen, this accelerates in summer and in the rainy the building soaks with water and oxidisations process starts during the summer, at this point you will see the concrete breaks down and the iron is exposed. There is an one factor, in case if you see the top most floor have columns and beams cracked there is an indication that there is a seepage which is going down thro the terrace and needs absolutely water proofing, at some case an additional roofing with metal sheets with structures needed. In my experience, any sort of coating, concreting is all an eyewash and will last maximum 1 or 2 years again you will see the same or more. Better to demolish and rebuild it, else the whole life of you gone making your house, sell it off and idle option to relieve future headache.

    • @chakrapanijagannathan6651
      @chakrapanijagannathan6651 Рік тому +1

      Correct suggestion given as demolish and rebuild the structure. No government/bodies will help monetarily and the promoter will get away from all legal options.

    • @kalyananaramansantanam6006
      @kalyananaramansantanam6006 Рік тому

      @@chakrapanijagannathan6651 infact no government would allow to demolish too, any structures which are 20+ years and declared dangerous is only acceptable by the municipal office for discussion, the most important in this whole issue is this, " do you have a yearly structural audit report ?" when people complain does the management committee did a standard practice and got a government authorised stuructural audit survey report year by year and subsequent repairs done and the subsequent year the auditors proposed remedies and which again creeped up needs to be recorded. in other ways the management committee needs to get the structural engineers and agency to make them to say " structure is dangerous and needs evacuation and demolish", unless this is cleared there is no way you can move further. For this to get most of the committee members and general public will oppose , because they have EMI to pay, their bank will oppose. so to solve the whole gamut, sale the apartment " as is" and walk away, why this option is proposed as you will get away from the fear of investment further with again and again failures, loss of injury or death, the older the structure becomes the cost further reduces. Better to repair show beautiful and " no issues in my apartment" and sell it off.

    • @nadesanag83
      @nadesanag83 Рік тому

      Who is responsible? u have a long story !what have u been doing all this years only now u start digging!!?

    • @kalyananaramansantanam6006
      @kalyananaramansantanam6006 Рік тому +1

      @@nadesanag83 it is you and your fellow flat members.

    • @raajac2720
      @raajac2720 Рік тому

      Every point is ok,but last last two lines sell it off? How and why some one will affect .

  • @sja505
    @sja505 Рік тому +13

    Jain Westminstr ....???? Vadakana.....???????? Avana nambi.....????? Karumam