கண்ணகி நகர் வர்ரதுக்கு முன்னாடி இந்த பகுதியில் வெச்ச பொருள் வெச்ச இடத்துலயே இருந்த காலம் போயி... இப்ப விடிஞ்சு எழுந்து வாசல்ல பார்த்தா கதவை காணோம். நாளைக்கு ஜல்லி போடலாம்னு இன்னைக்கு காலம் நட்டு வெச்சிட்டு போயிட்டு மறுநாள் வந்து பார்த்தா கம்பிய கட் பண்ணிட்டு காலம் மொட்டையா நிற்கும். காணாமப்போற எத்தனையோ சைக்கிள்ங்க காயலாங்கடையில நசுக்கி வெச்சி உட்கார்ந்து இருக்கும். அதனாலேயே பிடிசி குவாட்டர்ஸ்ல இருந்த வீட்டை வித்துட்டு கவுரிவாக்கம் மாறி இருபது வருசமா நிம்மதியாக இருக்கோம். அதனால கண்ணகி நகர் என்கிற புனித பேரை நீக்கிவிட்டு கமெண்ட்ஸ்ல எல்லாரும் கேட்டுக்கற மாதிரி கலைஞர் நகர் அப்படிங்கற பேரு வெச்சா தான் பொருத்தமா இருக்கும். அதுதான் நீதியும் கூட.
அம்மா நாங்களும் வால்டாக்ஸ் சாலையில் தான் இருந்தோம் அந்த காலத்திலேயே எங்க அப்பா நல்லா படித்து அரசாங்க அதிகாரியானார் அதான் பிறகு நாங்கள் காவல்துறை மற்றும் மத்திய மாநில அரசு பணியில் உள்ளோம் எங்களுடைய வாரிசுகள் neet, jee முதலிய exam எல்லாம் எழுதி வெற்றி பெற்றுலார்கள் மற்றும் IT company இல் உயர்ந்த பதவியில் உள்ளார்கள் இன்னும் என்னுடைய சிறிய அம்மா மற்றும் எங்களுடைய மாமாகள் waltax சாலையில் தான் உள்ளார்கள் பெத்தவங்க தான் பொறுப்பு அம்மா 😊😊😊
எங்கள் உறவினர் குடும்பம் 1000 விளக்கு பகுதியில் ஒரு சாக்கடையின் மேல் ஒரு குடிசை அமைத்து வாழ்ந்தார்கள். அவர்கள் பிள்ளைகள் அனைவரும் படித்து இன்று நல்ல நிலைமயில் பெரிய வீடுகளில் வாழ்கின்றனர்
கவரிங் செயின் போட்டா.. கூட கழுத்த அறுப்பாங்களா 😢😢.. 1000 ரூபாய் க்கு.. கொல பண்ணுவாங்களா 😢😢 கத்திய எடுத்துட்டு ரோட்ல அலையுவாங்களா 😢😢😢.. போலீஸ் அந்த தொகுதி எம். எல் .ஏ, எம்.பி என்ன பண்றாங்க.. 😢😢😢
1. Parents will take care of kids for crime reducing 2. 24/7 police it will take care to that area for crime reducing. 3. Politicians visit that area and arrest crime activities. 4. Govt involves that specific area and checking for every house kids studying or not and which job are studying that's house person. 5. Ganja supplying from rowdys only so that specific major rowdy to be arrest and police will take care that area and visit that area in daily basis and police to inform that specific area and given to crime person higher punishment then only that area it will be arrasted. 6. Crime is higher side then cm to involve that specific area and arrast. Note - our CM has involved then only that area crime has been reduced definitely.
கண்ணகி என்றாலே புனிதமான வீரமங்கை யின் அவளின் நேர்மைக்கும்,வீரத்துக்கும் அடையாளமான கண்ணகிதேவதையின் பெயரை கலங்கப்படும் தாதிகங்க.......நாட்டில் கண்ணகியின் வீரத்தையும் சத்தியத்தையும் போற்றவேண்டியவர்கள்... மாறாக இந்த கண்ணகி நகர் பெயர் மாற்றவும்...கஞ்சா நகர் கஞ்சா,கடத்தல்,கொளை,கொல்லையின் பெயர் போன ஊரு (தெரு)போல....
Aama Unga jaathi la ellam valarnthu mela poitinga? mathavanga edhula da ungala vida korainju poitaanga Unga jaathi la kola panravan kolla adikkuravan laam illave illa yokkiya p"daya neengalaam Aduthavangala mattam thatti keezha veche vaazhura p* ta pasangala Avan avan doctor lawyer ias engineer nu aaguraanungada Poi unga veedu pozhappa paarunga
காலத்துக்ககும் நா DMK நா DMK நா DMK னு சொல்லி னு இருங்கள். கண்ணகி நகர், கண்ணன் நகர், அண்ணன் நகர், தங்கச்சி, நகர், அக்கா நகர், னு ஒரு ஒரு நரகமாக மாறிக்கொண்டே இருக்கும். தமிழ்நாட்டில் தமிழன் தான் ஆழ வேண்டும். பிற மாநிலத்தவர் ஐ விட்டால் இப்படித்தான் ஆகும் எது சரி எது தவறு என்று அனைவரும் நன்றாக முடிவெடுத்தால் நாட்டில் சிறந்த முறையில் அரசியல் தீர்மானம் ஆகும்.
பல தலைமுறைகளாக ஒடுக்க பட்ட பகுதி தான் வட சென்னை. முதலில் இந்த கஞ்சா எல்லாம் ஒளிச்சா தான் மாறும். படிப்பு முக்கியம் அது மட்டும் தான் மாற்றும். CM ஆக அம்மா அவர்கள் RK நகரில் வந்தப்போ ஏரியா மாறும் என்று நினைத்தோம். ஆனால் ஏமாற்றம் தான் மிச்சம். Strong ஆன politician, police, and administrative இந்த ஏரியாவுக்கு வந்த தான் மாறும்
E-cigarette 'a Ban panna தெரிஞ்ச மத்திய மாநில அரசுகளுக்கு, மக்களை கலந்தாலோசிக்காமல் ஒரே நாளில் சொத்து வரி, மின்சார வரி, GST, பணமதிப்பிலப்பு செய்ய தெரிந்த அரசுகளுக்கு, மது, சிகரெட், கஞ்சா, போதை மாத்திரை, coollip போன்றவற்றை தடை செய்வது பெரிய கம்ப சூத்திரமா??
குசராத்தில்பில்கிச் பானுவை கற்பழித்து, அவள் இரண்டு வயது மகளை சூவற்றில் அடித்துக் கொன்றது இறை வழிபாடு செய்யும் பார்ப்பனர்கள் தான். இறைவழிபாட்டுக்கும், ஒழுக்கம் கருணை இவற்றுக்கும் தொடர்பு இல்லை. கல்வியும் வேலையும் கிடைத்தால் எல்லாம் மாறிவிடும்.
ஏண்டா கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா கடவுள் நம்பிக்கை இருந்தால் இவர்கள் நன்றாக இருப்பார்கள் என்றால் இந்தியாவில் 95 சதவீதமான மக்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தான் இருக்கிறார்கள் இப்போ இந்தியாவே சொர்க்கமாக இருக்க வேண்டும் அல்லவா வாய்க்கு வந்ததெல்லாம் ஏதாவது பேசிக் இருக்கிறது அந்த மக்கள் அதிகப்படியான அம்மன் கோவிலில் திருவிழா நடத்துவதும் மாதா கோவிலில் திருவிழா நடத்துவதும் தேர் இழுப்பதும் இதுதான் அவர்களும் செய்கிறார்கள் என்னை ஏதும் என்பதே தெரியாது சம்பந்தமே இல்லாமல் கமெண்ட் போடுவது
அது கண்ணகி நகர் அல்ல, அது எழில் நகர். "வணக்கம் கலாட்டா. உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். கண்ணகி நகர் பற்றி நீங்கள் பேசும்போது எப்போதும் எதிர்மறையானதை மட்டும் காட்டுவது போல தெரிகிறது. ஆனால், அங்கு நிறைய நேர்மறை அம்சங்கள் மற்றும் கதைகள் உள்ளன. கண்ணகி நகர் பல பட்டதாரிகள் மற்றும் திறமைசாலிகள் வாழும் இடம். சவால்கள் இருப்பினும், அங்கே இருக்கும் வெற்றிகளும் சாதனைகளும் பாராட்டப்பட வேண்டியவை. நெகட்டிவ் அம்சங்களை மட்டும் சுட்டிக்காட்டுவது பார்வைகளை பெறலாம், ஆனால் நேர்மறையான கதைகளை வெளியிடுவது சமூகத்தை ஊக்குவிக்கவும் உயர்த்தவும் முடியும். நல்லவற்றையும் கொண்டாடுவோம்."
Correct ah sonna bro na pattukkottai na oru 8 masam kannaginagar la irundhen ellarum nalla pesuvanga palaguvanga oru sila Peru nalla oru areavaye kuththam sollradhu thappu bro intha news channel & UA-cam channel
Nanum Kannagi nagar dhaa Intha area va government kandukatha maari dhaa iruku Olungana maintanance kidayathu crime vanthu sadharanama nadukum oru proper security inga illa 😢
பாரிஸ் corner பிளாட்பார்ம்ல இருக்கும் பொழுது இவங்களுடைய புள்ள கலெக்டரா இருந்தது இப்ப கண்ணகி நகர் வந்ததால் தான் கஞ்சா குடிக்குது 😂😂.அந்த பிளாட்பார்ம்ல தூங்கிட்டு இருந்ததுங்க, இங்கே வந்து வீடு கொடுத்தா காசு வாங்கிட்டு sangi கலாட்டாக்கு channalukku புரோக்கர் வேலை பார்க்குறீங்க😂😂
102k kannagi Nagar to Paris Please the authorities should visit this place.. Only then will the crimes, thefts, alcohol and drug use be known.. Please the authorities go to the place.
Anna Nagar sonatha veetu kati irunthom , athu porboku edam nu , bridge varuthu nu , veeta Kali pannitu perumbakkam tnscb kudughurukanga , enga thatha, enga appa , iruntha edam antha area , shanthi colony 7th mainroad annanagar, ipo oru Peru theriyatha eduthadhula veeta kuduthutu , job ila , hospital ila , ithulam kooda paravala, enga kooda sernthu veetu pakathla irukavangalam , platform la irunthavangaluku veetu kuduthurukanga, avangalam kanja , oosi, vertu kuthu nu irukanga , engaluku rendu ponnu , Anna Nagar la CSI Bains la padichavanga , ipo inga vantu government schol serkura nelama vanthuduchi job ila athala, ponnungalluku safety um ila , vetukulaye vechi door close pani ilaaye irupanga bayanthutu, ipo solunga nanga ena thappu, ok veetu edunga , but elarukum ore area kudutha , inga ozhukam suthama ila
இதை எல்லாம் பார்க்கும்பொழுது தென் மாவட்டங்களில் கிராமங்களில் இருப்பது எவ்வளவு சொர்க்கம் என்று தோன்றுகிறது
Yes
Unmai bro
Good
Yenga vachathi rape, keezhvenmani case,kodiyan kulam case,dharmapuri la bus ah erichu 3 ponnungala kola pannathu,sathankulam case innum yegapatta jadhi murders idhu ellame chennaila mattumthan nadanthucha
South side people may in poverty but they have self control
தமிழக அரசுக்கு அன்பான வேண்டுகோள்.. கண்ணகிநகர் என்ற பெயரை நீக்கிவிட்டு.. கலைஞர்நகர் என்று பெயர் வைக்கணும்...
ஏன் ஜெயலலிதா பெயர் வைத்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும் அல்லவா சகோ....🎉
மோடி ஜீ நகர் வைத்த்தால் crct ah இருக்கும்..😂😂😂😂
Yellarum annan pappu vai marandhu viteer galey ?
😂😂😂
😂😅😅😅
எடப்பாடி நகர் 😎😎
இதற்கு கிராமங்களில் சந்தோஷமாக வசித்திட அருகில் இருக்கும் வேலைகளை செய்து கொண்டு
கண்ணகி நகர் வர்ரதுக்கு முன்னாடி இந்த பகுதியில் வெச்ச பொருள் வெச்ச இடத்துலயே இருந்த காலம் போயி... இப்ப விடிஞ்சு எழுந்து வாசல்ல பார்த்தா கதவை காணோம். நாளைக்கு ஜல்லி போடலாம்னு இன்னைக்கு காலம் நட்டு வெச்சிட்டு போயிட்டு மறுநாள் வந்து பார்த்தா கம்பிய கட் பண்ணிட்டு காலம் மொட்டையா நிற்கும். காணாமப்போற எத்தனையோ சைக்கிள்ங்க காயலாங்கடையில நசுக்கி வெச்சி உட்கார்ந்து இருக்கும். அதனாலேயே பிடிசி குவாட்டர்ஸ்ல இருந்த வீட்டை வித்துட்டு கவுரிவாக்கம் மாறி இருபது வருசமா நிம்மதியாக இருக்கோம். அதனால கண்ணகி நகர் என்கிற புனித பேரை நீக்கிவிட்டு கமெண்ட்ஸ்ல எல்லாரும் கேட்டுக்கற மாதிரி கலைஞர் நகர் அப்படிங்கற பேரு வெச்சா தான் பொருத்தமா இருக்கும். அதுதான் நீதியும் கூட.
நீங்க அந்த ஏரியா ல இருக்கீங்களா
Unkothaa Pera vaingadaa sanghi payale 😊
Unkothaa Pera vaipomaa sanghi
Yoww perusu pls entha party kum muttu kudukathinga.... Ellarum thiruttu pasanga thaan... So ellaroda name um vekkalam @@jamesedward4746
😂 😂 😂
Aya Rocked😂
Repoter shocked 😂
Salute to the journalist who did this story. Bringing the issues of the public to the notice of the government. Do more stories like this @galatta.
நீங்கள் பேசுவது அனைத்தும் உங்கள் வீட்டு பிள்ளைகள் தான் கொஞ்சம் விசம் வைத்து கொன்று விடுங்கள்
ஜெயில் திரைப்படம் அனைத்தையும் காட்டிவிட்டது அதுதான் நம்முடைய கண்ணகி நகர் பெரும்பாக்கம்...
Kannagi nagar❌ kasamusa kanja kudikki nagar✅
தொகுதி எம்எல்ஏ எம்பி மயிர புடுங்குறாங்களா இத்தனை ஆண்டுகள்
😅
அவனுங்க கெடந்துபோறாங்க புரோ திருட்டுப் புண்****😂😂
Nagar ah suthama akuga makkale apram avanugala theruthuvanuga
Pullaya appanum,ammavum olungaa valakanumadaa goyala 😊
@@jamesedward4746👌
அம்மா நாங்களும் வால்டாக்ஸ் சாலையில் தான் இருந்தோம் அந்த காலத்திலேயே எங்க அப்பா நல்லா படித்து அரசாங்க அதிகாரியானார் அதான் பிறகு நாங்கள் காவல்துறை மற்றும் மத்திய மாநில அரசு பணியில் உள்ளோம் எங்களுடைய வாரிசுகள் neet, jee முதலிய exam எல்லாம் எழுதி வெற்றி பெற்றுலார்கள் மற்றும் IT company இல் உயர்ந்த பதவியில் உள்ளார்கள் இன்னும் என்னுடைய சிறிய அம்மா மற்றும் எங்களுடைய மாமாகள் waltax சாலையில் தான் உள்ளார்கள் பெத்தவங்க தான் பொறுப்பு அம்மா 😊😊😊
எங்கள் உறவினர் குடும்பம் 1000 விளக்கு பகுதியில் ஒரு சாக்கடையின் மேல் ஒரு குடிசை அமைத்து வாழ்ந்தார்கள். அவர்கள் பிள்ளைகள் அனைவரும் படித்து இன்று நல்ல நிலைமயில் பெரிய வீடுகளில் வாழ்கின்றனர்
💯 Correct Bro🤝
Nan Chennai yil delivery boy velai seigiren ivargal sollvathu anairhum unmai 1000 kanakkana illaingargal valkai vennaipogiraythu
I'm Amazon delivery partner
அந்த அந்த ஏரியால பேக்கேஜ் வந்துச்சுன்னா ஒன்னு Cancel ❌ போட்டுருவேன் இல்லன்னா attempt போட்டு வந்துருவேன் 😑
Enna thala ipdi soldringa avlo mosamana area va
Yess@@prithvihorizontal
Ya Anna avolo mosamana place ha 😮
@@Priya-rt6yn Hmmm ama
@@Priya-rt6yn nenga endha area
கவரிங் செயின் போட்டா.. கூட கழுத்த அறுப்பாங்களா 😢😢.. 1000 ரூபாய் க்கு.. கொல பண்ணுவாங்களா 😢😢 கத்திய எடுத்துட்டு ரோட்ல அலையுவாங்களா 😢😢😢.. போலீஸ் அந்த தொகுதி எம். எல் .ஏ, எம்.பி என்ன பண்றாங்க.. 😢😢😢
தனி மனித ஒழுக்கம் எங்கே போனது. ஒவ்வொருவரும் தன் மன சாட்சியாக வாழ்ந்தால் மகிழ்ச்சி பொங்கும். சுதந்திரம் அதை சரியாக பயன்படுத்த வேண்டும்.
ஆண் பிள்ளைகளை தாய் மார்கள் ஒழுங்கா வளர்த்து இருந்தால் இந்த பயம் இருக்காது.
Rape illa sex 2perum ista pattu pandranga,athuku yen aan pasanga
Padika maatinga....aana government matum ungaluku elame pananum...
😂😂😂😂❤
😂😂😂
Correct...
புள்ளிங் கோஸ் உருவாகும் இடம் 😅😅
😆
Pullingo ❌ thevidiyapullingo ✅
@@EVILxJODPLAYS 👌🔥
Dai yara nengalam Ethu uruvagumm edam ella da..uruvakka patta edam. Ethu avanga thappa ella government panna thappu.
@@Voiceofreena💯💯
Anna vetrimaran pathu konjma knowledge develop panni konga😢
Vanniyars adarthitana area
😂😂😂😂😂nalla kathukuduppan
Ippo enga da poneenga...ranjit,kuruma, vetttimaran...
Odi poi bedsheet la olunjurupanunga bro....
Danush pundamavam kooda bro
Dai loosu punda anaithu jaathiyinarum antha aeriyavil vasikkiraargal appo poolu daass varuvar anaithu makkalum enge vaalkiraargal da
Enga athigamaga vanniyarum paraitarum sarisamamaaga erukkiraargal ithu police kodutha reports ok
Ithana pera sonningale..antha okkalaooli Maari selvaraj pera marantinga paathingala..
இதுக்கு காரணம் சினிமா தான். Cell Phone தான். இது ரெண்டையும் கொழந்தைங்க பாக்காம இருந்தாலே போதும்.
ரஞ்சித்
loosu koo. unna maari half boil ku daan kaaranam, yelarkitayum phone iruku, neeyumm phone cinema paathurpaa , nee enna aagita mukaa vassi people nee solra ellam use panraanga avanaga enna aanaga . its about so many things, mostly individual, mindset mentality. mada sambrani
இது கலைஞர் நகர்.... திருத்தம் வேண்டும்
😆😆😆👌
Supper😂
குழந்தைகள் எதிரிலேயே பெற்றோர்கள் தவறாக நடப்பதால் வருகின்ற விளைவு
100/: true
எல்லாரும் முட்டை முடிச்சை தூக்கிக் கொண்டு ஒரு முறை தலைமை செயலகம் போய் பாருங்கள் ! அப்போது தான் அரசு உங்கள் பக்கம் திரும்பும்.
Chennai luxury nagaram ... village unmayavae sorgam...
1. Parents will take care of kids for crime reducing
2. 24/7 police it will take care to that area for crime reducing.
3. Politicians visit that area and arrest crime activities.
4. Govt involves that specific area and checking for every house kids studying or not and which job are studying that's house person.
5. Ganja supplying from rowdys only so that specific major rowdy to be arrest and police will take care that area and visit that area in daily basis and police to inform that specific area and given to crime person higher punishment then only that area it will be arrasted.
6. Crime is higher side then cm to involve that specific area and arrast.
Note - our CM has involved then only that area crime has been reduced definitely.
கண்ணகி என்றாலே புனிதமான வீரமங்கை யின் அவளின் நேர்மைக்கும்,வீரத்துக்கும் அடையாளமான கண்ணகிதேவதையின் பெயரை கலங்கப்படும் தாதிகங்க.......நாட்டில் கண்ணகியின் வீரத்தையும் சத்தியத்தையும் போற்றவேண்டியவர்கள்... மாறாக இந்த கண்ணகி நகர் பெயர் மாற்றவும்...கஞ்சா நகர் கஞ்சா,கடத்தல்,கொளை,கொல்லையின் பெயர் போன ஊரு (தெரு)போல....
😢
We have many kannaki ammam kovils in jaffna.
நம் அண்மையில் வாழும் மக்கள் சூழல் மாறவேண்டும், அரசு அன்புடன் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்தால் இவர்களும் சீர்மைநுடன் வாழலாம்
ஒருவரை ஒருவர் குறை சொல்வதை தவிர்த்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள்
தலைநகரில் சட்டம் ஒழுங்கு சுத்தமாக இல்லை மற்ற ஊர்களில் இதேபோல் தான் உள்ளது
Director Ranjith ta sollunga Ellam avanga pullinga
Pa. Ranjith, Mari Selvaraj vaazhum Mahatma Gandhi.
செருப்பு தான் வரும்டா பள்ளி நாய இவுனுங்க community certificate வாங்கி பாரு.இவனுங்க தெலுங்கு பேசுறாங்க.
அதனால யாரும் பெண் எடுப்பதில்லை.இவனுங்க வேற.
Yenda loosu** neengalaam epdinu therla
Aama Unga jaathi la ellam valarnthu mela poitinga? mathavanga edhula da ungala vida korainju poitaanga
Unga jaathi la kola panravan kolla adikkuravan laam illave illa yokkiya p"daya neengalaam
Aduthavangala mattam thatti keezha veche vaazhura p* ta pasangala
Avan avan doctor lawyer ias engineer nu aaguraanungada
Poi unga veedu pozhappa paarunga
Yaruna munnukku vantha vayieu yeritha kannaki nagar pirxhinakku good director yenna pannaga avanga Idhu mathri cheiyya sollaranga
கனிமொழி நகர்னு பேரை மாத்துங்க
😄😄😄😄👌👌👌👍👍
8:36..OMG! Those kids😢
6:30 note this poovaiyar voice 😂
கண்ணகி நகர் பிரச்சினை இல்லை அங்கே வாழும் நீங்க தான் பிரச்சினை
காலத்துக்ககும் நா DMK நா DMK நா DMK னு சொல்லி னு இருங்கள். கண்ணகி நகர், கண்ணன் நகர், அண்ணன் நகர், தங்கச்சி, நகர், அக்கா நகர், னு ஒரு ஒரு நரகமாக மாறிக்கொண்டே இருக்கும். தமிழ்நாட்டில் தமிழன் தான் ஆழ வேண்டும். பிற மாநிலத்தவர் ஐ விட்டால் இப்படித்தான் ஆகும் எது சரி எது தவறு என்று அனைவரும் நன்றாக முடிவெடுத்தால் நாட்டில் சிறந்த முறையில் அரசியல் தீர்மானம் ஆகும்.
Galatta Respective MLA and MP kitta kelunga da
இதற்க்கு பெற்றோர்கள் தான் முக்கிய காரணம்
Petravargalai kutram sollathirgal evvalau per single mothera irunthu pillagalai kappatri varugirargal avangaloda varumanam patramal tha vadagai kuda kudukka mudiyamal intha mathiri illathavargal government v2 kudukkumpothu valvatharatha payanikirargal atharku petravargal enna seivargal sollunga
Ranjith , Dhanush , Vetrimaran Padam yeduthutu poralinu sollitu theriyaranungaaaa. Unga thanipatta valkaikaga romba paeru pathikaranagaa chennaila..
காசுக்கு ஓட்டு போட்டா இப்படித்தான் தாய்க்குலம்
@@samy3annai9 saagatum
பல தலைமுறைகளாக ஒடுக்க பட்ட பகுதி தான் வட சென்னை. முதலில் இந்த கஞ்சா எல்லாம் ஒளிச்சா தான் மாறும். படிப்பு முக்கியம் அது மட்டும் தான் மாற்றும். CM ஆக அம்மா அவர்கள் RK நகரில் வந்தப்போ ஏரியா மாறும் என்று நினைத்தோம். ஆனால் ஏமாற்றம் தான் மிச்சம். Strong ஆன politician, police, and administrative இந்த ஏரியாவுக்கு வந்த தான் மாறும்
@@karthikp4514 👍
Savunga DMK ku Vote potinga la Anubavinga 😂😂😂😂
@@sreetravelvlogsoffical 👌
கல்வி மட்டுமே ஒரே வழி 😢
எதுக்கும் பகுத்தறிவுன்னு ஒன்னு இருக்கணும்
E-cigarette 'a Ban panna தெரிஞ்ச மத்திய மாநில அரசுகளுக்கு, மக்களை கலந்தாலோசிக்காமல் ஒரே நாளில் சொத்து வரி, மின்சார வரி, GST, பணமதிப்பிலப்பு செய்ய தெரிந்த அரசுகளுக்கு, மது, சிகரெட், கஞ்சா, போதை மாத்திரை, coollip போன்றவற்றை தடை செய்வது பெரிய கம்ப சூத்திரமா??
கண்ணகி நகர் அல்ல வடசென்னை என்றாலே கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது அங்கு மாற்றம் ஏற்படுத்த வேண்டியது நிறைய இருக்கிறது
ஒழுக்கம்,இறைவழிபாடு, நல்ல குடும்பத்தை உருவாக்கும்: அனால் இங்க ஒரு கும்பல் 90% இறை வழிபாட்டையே ஒழித்துவிட்டார்கள்
உண்மை
அதே இறை வழிபாடு தான்டா தீண்டாமை உருவாக்கி வச்சு இருக்கு. என்னத்தையாவது ஒளற வேண்டியது.
True
குசராத்தில்பில்கிச் பானுவை கற்பழித்து, அவள் இரண்டு வயது மகளை சூவற்றில் அடித்துக் கொன்றது இறை வழிபாடு செய்யும் பார்ப்பனர்கள் தான். இறைவழிபாட்டுக்கும், ஒழுக்கம் கருணை இவற்றுக்கும் தொடர்பு இல்லை. கல்வியும் வேலையும் கிடைத்தால் எல்லாம் மாறிவிடும்.
ஏண்டா கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா கடவுள் நம்பிக்கை இருந்தால் இவர்கள் நன்றாக இருப்பார்கள் என்றால் இந்தியாவில் 95 சதவீதமான மக்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தான் இருக்கிறார்கள் இப்போ இந்தியாவே சொர்க்கமாக இருக்க வேண்டும் அல்லவா வாய்க்கு வந்ததெல்லாம் ஏதாவது பேசிக் இருக்கிறது அந்த மக்கள் அதிகப்படியான அம்மன் கோவிலில் திருவிழா நடத்துவதும் மாதா கோவிலில் திருவிழா நடத்துவதும் தேர் இழுப்பதும் இதுதான் அவர்களும் செய்கிறார்கள் என்னை ஏதும் என்பதே தெரியாது சம்பந்தமே இல்லாமல் கமெண்ட் போடுவது
Entha akkaka soldrathu ellam 200% correct!!!!!! Nanum chennai la work pannirukom.!!!
அய்யோ சாமி நான் ஏதோ புணியம் பன்னிருக்கேன் எங்க தேனி மாவட்டம் செர்கம்
100% correct bro nanu theni than 👍
North side ipadi dha irukum..South Chennai poitu paaru bro theriyum luxury life na enna nu paapa...
நாங்கள் சென்னை தான் நாங்களே இப்ப தான் கேள்வி படுகிறோம் அதிர்ச்சியாக உள்ளது. 😮
அய்யய்யோ தல நம்மா எல்லாம் தாப்பிச்சுக்குட்டோம் போல
Yes nanum netive theni but na kannagi nager munnadi stop la irukken
ஆணுக்கோ பெண்ணுக்கோ தனி மனித ஒழுக்கம் வேண்டும்
Karunanidhi nagar❤
13:04 உண்மை
அது கண்ணகி நகர் அல்ல, அது எழில் நகர். "வணக்கம் கலாட்டா. உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். கண்ணகி நகர் பற்றி நீங்கள் பேசும்போது எப்போதும் எதிர்மறையானதை மட்டும் காட்டுவது போல தெரிகிறது. ஆனால், அங்கு நிறைய நேர்மறை அம்சங்கள் மற்றும் கதைகள் உள்ளன. கண்ணகி நகர் பல பட்டதாரிகள் மற்றும் திறமைசாலிகள் வாழும் இடம். சவால்கள் இருப்பினும், அங்கே இருக்கும் வெற்றிகளும் சாதனைகளும் பாராட்டப்பட வேண்டியவை. நெகட்டிவ் அம்சங்களை மட்டும் சுட்டிக்காட்டுவது பார்வைகளை பெறலாம், ஆனால் நேர்மறையான கதைகளை வெளியிடுவது சமூகத்தை ஊக்குவிக்கவும் உயர்த்தவும் முடியும். நல்லவற்றையும் கொண்டாடுவோம்."
Correct ah sonna bro na pattukkottai na oru 8 masam kannaginagar la irundhen ellarum nalla pesuvanga palaguvanga oru sila Peru nalla oru areavaye kuththam sollradhu thappu bro intha news channel & UA-cam channel
PODA ARAI MENDAL NAADHARI 😅😅😅
swiggy,zomoto உள்ளே அனுமதி இல்லை இங்கு
அரசியல் செய்ய இவங்க தேவை.. இவர்களை முன்னேற விடமாட்டார்கள்
great high risk interview... do or die...
Valarppu sariyillai . Thaai thagappan thiriththavendum
Kannaginagar and semmencheri rendum ipdi than 😢
Crt ah sonniga
Why Andha Area Mattum Apidi Irruhukuhu 🤔🤔🤔🤔🤔
@@psrmovieandgamingstudiopsr7804education problem
@@psrmovieandgamingstudiopsr7804 Once kannaginagar ku Poi paarunga bro theriyum😂
Armstrong anna avaru kadamai mudichataru so annna Thirumavalavan ku support pannunga
Encounter paanrathu thappunu samoogam solluthu, ana inga atha amal paduthuna than makkal uyir vazha mudiyum.
Nanum Kannagi nagar dhaa
Intha area va government kandukatha maari dhaa iruku
Olungana maintanance kidayathu crime vanthu sadharanama nadukum oru proper security inga illa 😢
💯🚫💯 உண்மை 💔💔💔💔
அருண் ips sir அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் அப்போது தான் தீர்வு கிடைக்கும் 😢😢
பாரிஸ் corner பிளாட்பார்ம்ல இருக்கும் பொழுது இவங்களுடைய புள்ள கலெக்டரா இருந்தது இப்ப கண்ணகி நகர் வந்ததால் தான் கஞ்சா குடிக்குது 😂😂.அந்த பிளாட்பார்ம்ல தூங்கிட்டு இருந்ததுங்க, இங்கே வந்து வீடு கொடுத்தா காசு வாங்கிட்டு sangi கலாட்டாக்கு channalukku புரோக்கர் வேலை பார்க்குறீங்க😂😂
நீ எந்த ஊரு?
pugal ...ugkotha....sootha...nayee...okuthu ...ugkoppan...velaku...pudichiru...erukan...😂😂😂😂😂
otha...Badu....ugkooda...porantha...thevudiya...pullaigka ..ellam....muttu...sabthula...ninnu...sangi...vela.. paathutu...erukuthu...nee...poi...velaku...pudi😅😂😂😂😂😅😅😂😂😂😂😅😅😅
நீங்க எந்த ஊர் @@balemurupi659
Atleast appo drugs ethuvum use pannama irunthu iruppanga la
@@Prince-dd8qwunaku theriyuma drugs school students level ku vanthu pala varsham achu ithula platform luxury nu difference lam illa
Very sad to knowing this , government should consider to save this young generation
102k kannagi Nagar to Paris Please the authorities should visit this place.. Only then will the crimes, thefts, alcohol and drug use be known.. Please the authorities go to the place.
Ranjith ippa yanna puluthurunga
பா.ரஞ்சத் வன்னியர் இல்லை.இங்க பள்ளி பசங்களும் இருக்காங்க.
இவனுங்க மீன் பிடி தொழில் செய்து கொண்டு இருந்தவர்கள்.ரஞ்சத் மீனவராடா தாயோலி!?
உண்மையில் நீங்கள் எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று நினைத்தால்
திருப்பூர் வாங்க நிறைய வேலை வாய்ப்பு இருக்கிறது..❤
எப்படி வந்து இங்க இருக்க ஏதாச்சும் பிரச்சனைன்னா கொன்னுட்டு அங்க ஓடி ஒளிந்து கொள் தான்
கண்ணு போனதுக்கப்புறம் சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன பிரயோஜனம்
Kanaghi wood nice area
Naa la swiggy order vandha cancek panniduven bro. 😂😂😂😂😂 avlo mosama pesuvanunga namba kita irukura kaasu kathy kaati pudunguvanga bro.
Kannaginagar super kabbaddi Team iruku❤❤❤
Government must do something for these people.
Govt pannadhaala than indha gadhiya irukkaanga
Kannagi nagar kabaddi Team Theriuma❤️🔥🧏♂️
பாவம் மக்கள்
ஐயா. மாதவி நகர். என்று வைக்கக்கூடாது கொலைஞன்நகர்
8:37 😂😂😂😂
ranjith and thirumavalavan kitta solli thirutha sollunga
Nenga kuda pannalam thappu ella
Where is Thiruma
Kannagaginagar kabadai team one of the best kabadai team tamilnadu
என் அம்மா வீடும் கண்ணகி நகர் தான் ...
தமிழ்நாடு அமைதி பூங்கா. அமைதி தான் இருக்கு
யார் ஆட்சிக்கு வந்தாலும் திருத்த முடியாது மக்களால் மட்டும் தான் திருத்த முடியும்😢😢😢😢
ஐயா.அரசு.இதை.கவனிக்குமா.இந்த.சம்பவத்திற்கு.பெயர்.போனது.சோமாலியா..கேட்கவே.வேதனையாக.இருக்கிறது
கண்ணகி நகர் வேணாம் அண்ணா நகர்ல வீடு கட்டி குடுங்க அறுத்து தள்ளிருவாங்க..
Anna Nagar sonatha veetu kati irunthom , athu porboku edam nu , bridge varuthu nu , veeta Kali pannitu perumbakkam tnscb kudughurukanga , enga thatha, enga appa , iruntha edam antha area , shanthi colony 7th mainroad annanagar, ipo oru Peru theriyatha eduthadhula veeta kuduthutu , job ila , hospital ila , ithulam kooda paravala, enga kooda sernthu veetu pakathla irukavangalam , platform la irunthavangaluku veetu kuduthurukanga, avangalam kanja , oosi, vertu kuthu nu irukanga , engaluku rendu ponnu , Anna Nagar la CSI Bains la padichavanga , ipo inga vantu government schol serkura nelama vanthuduchi job ila athala, ponnungalluku safety um ila , vetukulaye vechi door close pani ilaaye irupanga bayanthutu, ipo solunga nanga ena thappu, ok veetu edunga , but elarukum ore area kudutha , inga ozhukam suthama ila
தயவு செய்து கண்ணகி நகர் என்ற பெயரை கன்றாவி நகர் என்று மாற்றி தரவும் 🙏
சட்டம் ஒழுங்கு மிக சிறப்பு...
கண்ணகி நகர் பெயரை மாற்றி மாதவி நகர் என்று வையுங்கள்
😂😂😂
😂
மாதவியும் நல்லவள் தான் கோவலன் மட்டுமே கணவன் என்று வாழ்ந்த பெண் என்று வரலாறு கூறுகிறது
Madhavium nalavanga than na padicha varaikum entha oru boom layum avanga keatavanga solala😊
Nanum intha eadathula 15years Ku munnadi irruthen apolam epdi ilaa
Omg. Govt should save this ppl
Government save lot of black money to them...
My father is government servent they tried cleaning there but ppl snatched their mobile and they abused them.. waste seriously those ppl are like evil
இதுக்கு செம்மஞ்சேரி பெரும்பாக்கம் எவ்வளவு 👈💯
Kannagi nagar enna area thoraipakkamha
Stalindhaan Vaaraaru Vidiyal Thara Poraaru உங்கள் ஓட்டு திராவிட மாடல் அரசு🫲🏻🗳️😂😂😂😂
Yappa kekave bayama iruku.bodhai kalacharatha ozhikanum
எங்க ஊரு பொள்ளாச்சிங்ங்னா... சொர்க்கம்ங்கோ ❤
அண்ணா!பெல்ட்லே அடிக்காதீங்க ன்னா!வலிக்குது னா சொல்றதல்லாம் கேக்கறன்னா ☠️☠️☠️
Mr. PARANJITH / MARI SELVARAJ & VETRIMARAN. YENGA PONAINGA THAMBINGALA???????!
Neeyum tamil nadu la thana iruka en aduvantha junniya umburathuku thedra unki junni ilaiya da
கண்ணகி நகர் திருடர்கள் வாழும் பகுதி
நானும் கண்ணகி நகர்ந்து தான் இருக்கிறேன் அனுபவம் உள்ளது
Respect Kannagi nagar kabbadi women's team ❤
Romba important news edu ela ...
கண்ணகி நகர் .. 😂😂😂😂 கலைஞர் கண்ட புதுமை நகர்..
70% கிறிஸ்துவ மதம் வந்து விட்டது 😮
ஏழை எளிய சாமான்ய மக்கள் அவரவர் வாழ்வாதாரத்திற்காக வருவாய்க்காக நகர்புறங்களில் 30,40ஆண்டுகளாக வாழ்ந்துவந்தவங்களின் வாழ்விடங்களை அரசு பல்வேறு காரணங்களை கூறி 20,30,40கிலோமீட்டர்க்கு அப்பால அடுக்குமாடி குடியிருப்புகளைகட்டிவிட்டு அங்கே துரத்திவிட்டாச்சு! குடியிருக்க வீடு இருக்கு ஆனா வருமானத்திற்க்கான வழிஇல்ல வேலைவெட்டிக்கு ஊதியத்திற்கு இங்க வழிவகை ஏதுமில்லை,, ஆக வருவாய்க்காக வேலைக்காக ஒவ்வொருநாளும் 30,40கிலோமீட்டர்னு போக்குவரத்தில4,5மணிநேரம் ஆகிப்போவுது, இங்க இயந்திரகதியாக எல்லாமே மாறிபோனதால இவர்களின் வாழ்வும் எந்திரமாகி போயிறுச்சு ங்கோ,
வெளிய சொன்னாலும் வெட்கம்,, சொல்லாவிட்டாலும் துக்கம் தான்!