ஜர்க்கான ஜெயின் நிறுவனம்.! புதுவீட்டுக்கு சைன் போட்டது.! | Jain Housing Pledges to Fully Renovate

Поділитися
Вставка
  • Опубліковано 5 сер 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
    ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #westminsterapartment #jainhousing #chennai #westminsterapartmentissue #chennaidistrictnews #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #TamilNaduNews #dailynewsupdate
    ஜர்க்கான ஜெயின் நிறுவனம்.! புதுவீட்டுக்கு சைன் போட்டது.!
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

КОМЕНТАРІ • 496

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 11 місяців тому +35

    ஆக பழுதை சரி செய்ய விடல அதனால் நாங்க சரி செய்யல
    ..என்ன ஒரு புத்திசாலித்தனமான பதில்

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 11 місяців тому +60

    தூக்கி உள்ளே போடுங்க இல்லை என்றால் அந்த நிறுவன அதிகாரிகளையும் முதலாளியை அங்கே குடி வைக்கவேண்டும்

    • @advancedautocaddynamicbloc7359
      @advancedautocaddynamicbloc7359 11 місяців тому +1

      எனக்கு பணம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.

  • @lucianisaac2982
    @lucianisaac2982 11 місяців тому +109

    My opinion - the company and promoters should be black listed by RERA, CMDA, TNEB, Corporation, etc.
    Further the government should examine if civil & criminal proceedings can be launched against the Company and Promoters.

    • @srijeshak
      @srijeshak 11 місяців тому

      Rera, CMDA all are still a government organization only..

    • @sathishkumar-dt4zc
      @sathishkumar-dt4zc 11 місяців тому +3

      Let me tell you CMDA and TNEB needs to be handed over to the central government because State government are not capable of managing it

    • @lucianisaac2982
      @lucianisaac2982 11 місяців тому +4

      @@sathishkumar-dt4zc So that they can hand over all the land of Tamil Nadu to Corporates of other States and other Countries ?

    • @vidhyashankarl5189
      @vidhyashankarl5189 11 місяців тому +3

      No use, TNRERA and CMDA are agencies of government just for collecting money and favouring the promoters, as promoters are repeat customers and not the individual flat owners. System is applicable only to small builders.

    • @vidhyashankarl5189
      @vidhyashankarl5189 11 місяців тому

      You have understood that the raw water used for construction has chloride in it after handing over. You should be ashamed to tell this, because of inexperienced guys like you, we small builders are put to hardship. Why don't you test the quality of water at the initial stage. Penny wise Pound foolish you guys.

  • @gobalakrishnan.n6029
    @gobalakrishnan.n6029 11 місяців тому +28

    கட்டுமான நிறுவனத்தின் குடும்ப உறுப்பினர்களின் மொத்த பெயர்களையும் வெளியிடுங்கடா, அப்பதா நிறுவனத்தின் பெயரை மாற்றி வேறேங்காவது
    புதிய கட்டுமானங்களை தொடங்கினா பொதுமக்கள் உசாரா இருப்பாங்க.. 🙄

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de 11 місяців тому +26

    இவர் தான் தண்ணீர் உத்தி காட்றாங்க போல. மத்தவங்களம் கேரோசின், பெட்ரோல் உத்தி காட்றாங்க😡😡😡

  • @aurputhamani4894
    @aurputhamani4894 11 місяців тому +71

    இது நல்லா இருக்கே... நாங்கள் சரி செய்ய சென்றோம் ஆனால் வீடு வாங்கியவர்கள் எங்களை விடாமல் காலம் தாழ்த்தி விட்டார்கள் ...மனுஷங்களாட நீங்க? எப்படறா மனசு வருது அதை சொல்ல?அடுத்து நியூஸ் தமிழ் மிக்க நன்றி சார்.நீங்கள் ஒரு சேனல் மட்டும் தான் இதை வெளியிடுவீர்கள் மற்றவர்களுக்கு கார்ப்பரேட் விளம்பரம் பணம் முக்கியம்.

    • @muthuarasu7576
      @muthuarasu7576 11 місяців тому

      ஒரு வாகனம் தயாரிக்கவும் பராமரிக்கவும் சட்டங்கள் இருக்கிறது.
      ஒரு கட்டிடம் கட்டுவதற்கும் பராமரிக்கவும் சட்டங்கள் இல்லையா?
      அல்லது சட்டம் மறைக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா?
      வரும் காலங்களில் இதைவிட பெரிய அப்பார்ட்மெண்ட் இந்தியாவில் தோன்றும். சட்டம் கட்டிடம் தயாரிப்பவர் பயன்படுத்துபவர் பராமரித்தவர் அனைவரையும் கண்காணிக்க வேண்டும்.

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 11 місяців тому +8

    பெருங்குடி இடத்தில் இவர்களது கட்டுமானம் பிராப்ளத்தில் உள்ளதாகவும்
    கேரளாவில் இவர்களது கட்டுமானம் கேசில் உள்ளதாக கூறப்படுகிறது
    வாங்குபவர்கள் இப்படி பட்ட நல்லவர்களிடம் வாங்கும்போது விசாரிக்கவும் இந்த கட்டுமானம் நன்றாக கட்டியுள்ளதாக அனுமதி வழங்கிய ஒவ்வொரு துறையிலும் கையூட்டு வாங்கியவர்களும் இதற்கு உடந்தையே

  • @rajagopalsalem
    @rajagopalsalem 11 місяців тому +39

    Include CMDA also.Getting a bribe from Builder and giving the approval without proper checking during the construction.

  • @suryavamsam9818
    @suryavamsam9818 11 місяців тому +152

    அந்த‌ பகுதியை சுற்றியுள்ள வீடூகளும் குளோரைடு பாதிப்பு ஏற்படவில்லையா? உங்க கட்டிடத்தில் மட்டும் ஏற்படுமா.

    • @legendrams548
      @legendrams548 11 місяців тому +16

      Substandard low cost materials use panni irupanga

    • @suryavamsam9818
      @suryavamsam9818 11 місяців тому +10

      ஆமாம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறும் நோக்கே இதற்கு காரணம்.. இந்த கட்டுமாண நிறுவனம் கட்டிய பெரும்பாலான கட்டிடங்களும் இதே நிலையில் தான் உள்ளது...

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se 11 місяців тому +1

      ​@@legendrams548yes, correct.. Irukkurathileye adi matta rate la irukkura materials thaan kammi vilaikku vangi pannuvaanga..
      Vendors kum payment proper a kudukka maataanga..

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se 11 місяців тому +3

      ஆம்.. இந்த கட்டிடத்துக்கு அருகாமையிலேயே Tulive Horizon அபார்ட்மெண்ட் உள்ளது.. நன்றாக உறுதியாக தான் இருக்கு..
      Jains வெளிதோற்றம் மட்டுமே நல்லா இருக்கும். Materials தரமானதா இருக்காது...

    • @rajbalore7648
      @rajbalore7648 11 місяців тому

      Poor quality water containing chlorides and sulphates would have been used for construction

  • @ponnurangamdeivasigamani2639
    @ponnurangamdeivasigamani2639 11 місяців тому +3

    நிச்சயம் இந்த ஜெயின் ஓனர் அந்த மாடல் ஆளா தான் இருப்பான் அந்த டிரைனிங் தான் இப்படி கட்ட வச்சது

  • @publicfigurevijay
    @publicfigurevijay 11 місяців тому +9

    அடடே !
    இது நம்ம மாவீரன் அடுக்கு மாடி குடியிருப்பு.💯💯😔😔😔

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 11 місяців тому +6

    தயவுசெய்து அனைவரும் வீட்டை காலி பண்ணி வேறு இடத்திற்கு போங்க. உங்க உயிர் உங்களுக்கு ரொம்ப முக்கியம். Please go all to save your lives.

  • @thiyagarajandhandapani46
    @thiyagarajandhandapani46 11 місяців тому +19

    I appreciate News Tamil really working for the welfare of people.

  • @user-mi8ij2zm8z
    @user-mi8ij2zm8z 11 місяців тому +82

    மாவீரன் படம் யாருக்கு ஞாபகம் வருகிறது?

    • @saravanan695
      @saravanan695 11 місяців тому +2

      Un poccha mudittu poda dai sakkiliya....

    • @sureshrook
      @sureshrook 11 місяців тому

      Ama😂

    • @thangamwhit
      @thangamwhit 11 місяців тому

      ​@@saravanan695..... ஜெயின் நிறுவன ஓனர் உங்க அம்மாவ ஓத்துண்ணு இருந்தா நீ இப்படி cmnt பண்ண மாட்ட ... தெரு நாய் ஓத்து இருக்கும்.. அதான் இப்படி. உண்கொக்கா கூதி dei

  • @mvenkat498
    @mvenkat498 11 місяців тому +4

    அது எப்படி திமிங்கிலம் ஜெயின் நிறுவனம் கட்டும் கட்டிடங்களில் மட்டும் குளோரைடு கலந்திருக்கு?

  • @victorytechnologies4436
    @victorytechnologies4436 11 місяців тому +8

    😊😊😊
    பணம் நிறையா இருந்தா இப்படி தான்...
    இப்போது அழவேண்டியது😊😅😊

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 11 місяців тому +4

    ஜெயின் பாவம் என பொருளாகி விடும் இவர்களால்.

  • @velayuthams7183
    @velayuthams7183 11 місяців тому +51

    Court can voluntarily come forward and file case against the company

    • @andril0019
      @andril0019 11 місяців тому

      Yen veedu vanginavainga kai kaal velangama kedakanungala?

  • @nsthirunarayan
    @nsthirunarayan 11 місяців тому +2

    1. CMDA / DTCP both failed
    2. Many flat owner filled the Complaint in CMDA but CMDA never took any action on any builder
    3. Greedy Builders only using the Choloride water
    4. How its not came out in Media in the past days, Divide and Rule is adopted here?
    5. No Service after Booking the Flats
    6. CREDAI Chennai Chapter should be closed - They are only Builder friendly
    7. Each every Building should be reviewed and Certified by Agencies
    8. Government should remove the Pre Booking, post construction + Structural Gurantee should be issued by Government Agencies then only Booking should be allowed
    9. Government should form a Group with Consumer Forum for addressing this kind of issue
    10. Government should fix the Maximum Retail Price once they reivew the Construction

  • @anvivik8414
    @anvivik8414 11 місяців тому +2

    I dnt understand hw tis jain group is so cool aft building such a fragile building.. He talking abt consent n agreement wat if suddenly happens to tis building. Day by day it s a threat on every minute. Please take immediate action and save lives... Tats your responsibility jain to look aft all quality issues before u start a construction.. I m really shocked hw cool he s speaking..

  • @BalaMurugan-xz2rf
    @BalaMurugan-xz2rf 11 місяців тому +9

    எப்படியூம் பணத்தை கொடுத்து கட்டிடம் நல்லாருக்கு என்று சொல்லுவாங்க நம்ம சட்டம் அப்படி

  • @davidlazer6021
    @davidlazer6021 11 місяців тому +10

    Rules எல்லாம் அதிகமாக பேசுவான் Jain

  • @KKK-vv7yn
    @KKK-vv7yn 11 місяців тому +18

    Really shocking they are trying to justify their poor quality constructions.

  • @sr5818
    @sr5818 11 місяців тому +3

    If you go for 17 floors
    First you take the water sample
    .check with lab at Taramani
    Then only you start the construction
    Now you said chloride or something is wrong

  • @muthuarasu7576
    @muthuarasu7576 11 місяців тому +5

    பாறையை சிற்பம் ஆக்க சிற்பியால் முடியும், சிற்பத்தை பாறையாக்க சிற்பியை தவிர மற்ற எல்லோராலும் முடியும்.

    • @AI-rb6zh
      @AI-rb6zh 11 місяців тому

      சரி, அதுக்கு என்ன இப்போ?

  • @fashionfusion5085
    @fashionfusion5085 11 місяців тому +9

    Jains Alphine Meadows la 5 yrs munnadi vaanganumnu aaasapatten . But ipo ...
    Nallavela thappithen

  • @msyakobdeen5963
    @msyakobdeen5963 11 місяців тому +2

    ஜெயின் மார்வாடி பணம் தான் முக்கியம் என்று மக்கள் பேசுகிறார்கள்

  • @rajapandian6083
    @rajapandian6083 11 місяців тому +1

    இதில் அரசியல்வாதி சம்பந்தப்படாம இந்த ஊழல் நடை பெற்றிருக்காது

  • @abdulhakeem6777
    @abdulhakeem6777 11 місяців тому +4

    பல காண்ட்ராக்டர்களின் வயிற்றலடித்த நிறுவனம் தான் இது. ஒருவனை அழவைத்து சம்பாதிக்கும் செல்வம் தன்னையும் அழவைத்துவிட்டுத்தான் செல்லும்

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se 11 місяців тому

      Yes, correct.. 👌
      எனக்கு clubhouse gym stickering work பாதி payment கொடுக்காம ஏமாத்திட்டாங்க...

  • @naganandakumar2467
    @naganandakumar2467 11 місяців тому +3

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் படத்தின் கதை இந்த மாதிரி தான் இருக்கும் சரிசெய்கிறோம் என்று சொல்லிட்டு பட்டி பார்த்துவிட்டு பெயிண்ட் அடிச்சு கொடுப்பார் யோகிபாபு அது மாதிரி நடக்காமல் இருந்தால் நல்லது

  • @sudhakarsubramanian2505
    @sudhakarsubramanian2505 11 місяців тому +41

    I guess we as the customers must stop opposing the builders concept of pre- booking even before the foundation layed. We put so much before the construction, get the key after 2 years, occupy, slowly find that it is not strong and just start living as there is no choice.

    • @shankar4330
      @shankar4330 6 місяців тому

      Buying an apartment that is 5 to 6 years old is the sweet spot. Running behind under under construction apartments just to save few lakh will land us in trouble. I always pay for what I see and what I get.

  • @KishoreKumar-hm8uh
    @KishoreKumar-hm8uh 11 місяців тому +6

    இவனுங்க வீடு வாங்காதிங்க plz. 17 மாடிக்கு அனுமதி பெற்று 19 மாடி கட்டி மாட்டிக்கொன்டு 13 வருடமாக ஒரு கட்டிடம் முடிக்காமல் இருக்கு

    • @rajiraju59
      @rajiraju59 11 місяців тому

      In which area??

    • @KishoreKumar-hm8uh
      @KishoreKumar-hm8uh 11 місяців тому

      @@rajiraju59 Perungudi

    • @rajiraju59
      @rajiraju59 11 місяців тому +1

      @@KishoreKumar-hm8uh I lost Rs 5000 when I made token advance for their Ashok nagar proj in 2000.. which they never returned when I decided not to go for that project..

    • @KishoreKumar-hm8uh
      @KishoreKumar-hm8uh 11 місяців тому

      @@rajiraju59 I knew a family who gave advance to purchase a flat from Antareeksh. No handover post 10 years when they contested, finally he gave a flat from different location but never gave the money back. Fraud builder!

  • @lovleyfayaz3286
    @lovleyfayaz3286 11 місяців тому +6

    உன்னோட இங்கிலீஷ் மானாவ எவன் கேட்டான் இப்போ.. இந்த பில்டிங் ல சாவு விழுந்தா இந்த கம்பனி நாசமா போகனும்..

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 11 місяців тому +7

    இவனை இப்படி உட்காரவைத்து பேட்டி எடுப்பதே குற்றம்...

  • @ssattanathan79
    @ssattanathan79 11 місяців тому +4

    Good job for, "News Tamil Team" !

  • @Tamilansiva10
    @Tamilansiva10 11 місяців тому +2

    NewsTamil will be the Future of Tamil media 😊😊😊😊

  • @tootyfooty9497
    @tootyfooty9497 11 місяців тому +25

    Government enna pannuthu😢

    • @legendrams548
      @legendrams548 11 місяців тому

      மாமூல் வாங்கிட்டு அப்ரூவல் கொடுத்திருக்கானுங்க பரதேசி நாய்ங்க.

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se 11 місяців тому +1

      வாங்க வேண்டியத வாங்கி இருப்பாங்க..

  • @sansruthi1
    @sansruthi1 11 місяців тому +11

    DLF GARDEN CITY NEAR TSUNAMI COLONY SEMMANCHERY is also in the same status. No information on news channels

    • @Chandru_rv
      @Chandru_rv 11 місяців тому +2

      Yes, yes in dangerous condition, many owners either sold plots or rented for tenants to occupy.

    • @Kumara1008
      @Kumara1008 11 місяців тому +2

      That’s a different issue. The land approval is having issue…

    • @vigneshm7930
      @vigneshm7930 11 місяців тому

      ​@@Kumara1008othan paru olu

  • @deiva5639
    @deiva5639 11 місяців тому +6

    Amount Return pannungae or new home allotment pannungae😢

  • @truth5718
    @truth5718 11 місяців тому +7

    Can't repair it. Ask for a replacement. Bec All pillars breaking apart.

  • @Dubukku
    @Dubukku 11 місяців тому +9

    இவன் அவனுக்காக கட்டிய வீடும் இப்படித்தான் இருக்குமா?

  • @fatimabegum2254
    @fatimabegum2254 11 місяців тому +2

    Even our flat have same kind of issue. Builder is davamani promoters. But he is not ready to rectify. Our flat in kamarajapuram Chennai

  • @revathychandrasekar8243
    @revathychandrasekar8243 11 місяців тому +6

    Beach sand use panni irukalam or salt water use panni irupanga. Paavam veedu vaanginava kaasum poi, payam tension. So sad.

    • @vanakkamfour842
      @vanakkamfour842 11 місяців тому

      U r exactly correct,No regulations followed in Construction business

  • @kartickkumar7013
    @kartickkumar7013 11 місяців тому +5

    Reason is because of our law so that these people roaming freely . Instant hefty punishment to builders are the only solution

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se 11 місяців тому

      We cant expect those punishments here.. If a building is constructed, bribe need to go to many places including ministers. If any disaster happens in that place and people die then few people of the management may get arrested and then bail after few days..
      That is the most we can expect from this govt...

  • @nagarjun.r4957
    @nagarjun.r4957 11 місяців тому +1

    Same with casagrand bangalore

  • @prabhur9659
    @prabhur9659 11 місяців тому +6

    அடுத்த கட்ட நடவடிக்கை என்ன உங்களை எல்லாம் பிடித்து சிறையில் தள்ளுவதுதான்

  • @balajivenugopal1628
    @balajivenugopal1628 11 місяців тому +1

    ஒரு இடம் வாங்கி நம்மூர் மேஸ்திரியை வச்சி முதல் தர பொருட்கள் கொடுத்து கட்ட உங்களுக்கு கெளரவ கொரச்சல் இப்ப அனுபவிங்க

  • @rameshdharmalingam4049
    @rameshdharmalingam4049 11 місяців тому +4

    They should have done water test at the begining of project

  • @geetharaman8972
    @geetharaman8972 11 місяців тому +19

    It is great that News7 has taken this issue to do something related to settlement.

  • @soundajisoundar3475
    @soundajisoundar3475 11 місяців тому +2

    Jain builders has own construction tmt steel factory.

  • @velayuthams7183
    @velayuthams7183 11 місяців тому +13

    Testing of land ,water to be done before commencement of foundation

    • @gowthamkarthikeyan3359
      @gowthamkarthikeyan3359 11 місяців тому +3

      Well said. Jains think tamil people are un educated😂

    • @krajagopaliyer
      @krajagopaliyer 11 місяців тому +1

      perfectly said sir. There are several such buildings around that area and they are not getting sodium chloride

    • @muthuarasu7576
      @muthuarasu7576 11 місяців тому

      ஆறுகள் இல்லாத துபாய் நாட்டில் 150 மாடி குடியிருப்பு கட்டிடம் இருக்கும்போது நம் நாட்டில் ஏன் இல்லை?
      பிறந்த நாட்டில் வீடுகள் இல்லாமல் மக்கள் அகதிகளாக வாழ வேண்டும் என்று யார் விரும்புகிறார்கள்?

  • @rathiesh568
    @rathiesh568 11 місяців тому +2

    Intha jain lobby tha vegetarian only homes nu yellam sale panninanga.... Apo Jains ku built panni thara homes mattum nalla condition la irukum pola???? Villiwakkam railway station near jain colony by jain housing parunga makkaley...

  • @sr5818
    @sr5818 11 місяців тому +2

    Are you have the cube test result for 17 floors
    For column and roof slab concrete

  • @vidhyashankarl5189
    @vidhyashankarl5189 11 місяців тому +6

    Halo Mr.Jain, the entire building has to be pulled down. Did you see structural cracks / failures in columns. What more can you do. You are too late to do any treatment as all have gone beyond the scope of repairs. My suggestion to the owners, please hire IIT M for a professional advice. Don't keep patch plastering as cancer is there inside the structure.

    • @vidhyashankarl5189
      @vidhyashankarl5189 11 місяців тому

      All your repairing expenditure is a waste of time and money.

    • @balajir7456
      @balajir7456 11 місяців тому

      even then people are at loss here if new building is constructed then people have to bear the roi from bank loans till its completed so at any point house buyers are at loss...better to approach court to reimburse their money..

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se 11 місяців тому

      Yes, correct.. Living in such building is a danger and disaster can happen at any time..
      People need to move out of the building until everything is fine.. Let go off the money.. Life is precious than money..

  • @Sabari96sundar
    @Sabari96sundar 11 місяців тому +1

    News tamil you should do survey in new jain building apt opposite to kamatchi hospital nxt to new shell office

  • @periyasamyk8566
    @periyasamyk8566 11 місяців тому +3

    jain builder ,came to Know Chroride found before buildup not sales to customer ,same thing happing all the 3 places.kindly request before sales, no beachmark for building construction, govt approved for land for construcation.kindly check both

  • @rajankrishnamurthy8472
    @rajankrishnamurthy8472 10 місяців тому +1

    Hi, I went to a house of my friend in the Jain Saligramam building in 2016, This building was new and the construction was in progress to final stage, I happened to look at one of the block opposite to me from my friend's apartment balcony the beam of the other block was having cracks and the rods inside the concrete was visible and rusty. I was shocked to see that and felt to get out of the building immediately. I remembered the saying "Don't go by the looks". The plastering was so bad that I could literally see the sand granules and once it is scratched it was just coming outpouring like sand particles. PATHETIC it was and I asked my friend whether he owned the flat, and he said no. I felt good for him and said never buy in here.

  • @barathans6391
    @barathans6391 11 місяців тому +1

    Patch worrk🎉🎉🎉

  • @bharat4282
    @bharat4282 11 місяців тому +1

    Super news tamil channel, News tamil channel working good 🎂. In Koyambedu waste vegetables and fruit catch also good catch, government have to take action against above issue.

  • @shammazrehman4681
    @shammazrehman4681 11 місяців тому +6

    Soil Testing and water testing should be performed before ground breaking. bank should not fund any buyer , if promoter does not purchase decennial liability insurance. Even government authorities should not give approval if mandatory inspections and tests are not performed.

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 11 місяців тому +1

      Unless corruption in routed totally, this sort of cheating cannot be stopped.

    • @shammazrehman4681
      @shammazrehman4681 11 місяців тому

      @@radhakrishananswaminathan2668 place proper checks in place… like most developed nations with relatively less corruption.

  • @shantharamamoorthy2647
    @shantharamamoorthy2647 11 місяців тому +3

    Sometime back there was a coastal Zone viliation in Ernakulam area wherein Kerala Court game heavely on Jain Housing & Construction company, to refund the amount the purchasers paid for their flats, which the construction is prohibited near 500meter of any coastal periphery in view of Environmental classification, resulting they returned the flat paid by the purchasers on the direction of Kerala High court verdict. These can be checked by these buildings owners for getting back their money spent for the defective construction in this episode. The association of salligramam building owners should approach any leading advocate who specialises in these matters to read the Kerala judgement for their cases for any monetary refund possible in their case. V.RAMAMOORTHY

  • @arvindsrinivasan7609
    @arvindsrinivasan7609 11 місяців тому +1

    2:30 thaneeral chloride ah appo matha edathula kattunathu eppadi thaana erukku ,ella edathulayum chloride vachu kattuvingalo..

  • @VK-jr4bm
    @VK-jr4bm 11 місяців тому +2

    Idha eppti repair panna ......blasting dha pannanum..evlo easy ah pesuran parunga ...anga makkal vazhanuma na Ivan family oda vandhu anga vandhu thanganum

  • @aravindhreturns
    @aravindhreturns 11 місяців тому +1

    Maaveeran movie all over again 😮

  • @arvindgraphic
    @arvindgraphic 11 місяців тому +1

    Case potu ulla talunga ya, ennalam Solraru? Cancel their license and make sure whoever gave approval from cmda and things they also gets right punishment

  • @findings01
    @findings01 11 місяців тому +1

    Patch work

  • @babuselvan4787
    @babuselvan4787 11 місяців тому +1

    Press meet la ANNA MALAI ukantha kelviku mela kelvi kekra nadunilai journalists ,intha press meet la light matum pudichitu vanthutanga pola..pavam

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 11 місяців тому +4

    இடித்து புதிய வீடுகள் தர வேண்டும்,அரசு உடன் இந்த கம்பனி மூடிய வேண்டும்

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 11 місяців тому +1

    Evanayum vidatheenga🎉

  • @sr5818
    @sr5818 11 місяців тому +1

    Are you have the water testing report before starting the construction

  • @vidhyasankar5772
    @vidhyasankar5772 11 місяців тому +3

    Water used for construction should be tested for chloride and sulphates, if satisfactory then only we have to use. This is the normal practice. How did they miss it.

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se 11 місяців тому

      They do all the work in a hurry.. No proper team work.. The employees and site supervisors point each other when any error occurs. They didnt pay full payment for many of the vendors.
      No genuine vendor like to work under Jains because they wont get paid properly. Only new vendors who use substandard materials come to work for Jains for low rates..

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se 11 місяців тому

      If it is water, all neighborhood buildings also must get affected.. Tulive horizon apartment is 17 floors too. It is very near to westminster.. But no complaints in that building..
      The problem might be due to substandard materials used

  • @karthicksethupathy1917
    @karthicksethupathy1917 11 місяців тому +1

    என்னடா மாவீரன் படத்தை அப்படியே ரியலா காட்டுறீங்க 😅😅

  • @s.karthikmudaliar2241
    @s.karthikmudaliar2241 11 місяців тому +3

    Govt should bann this construction company...

  • @balajidhayanidhi3547
    @balajidhayanidhi3547 11 місяців тому +2

    Ini flat vangunga Jain hindi karan kitta ponga super ah senjitanla avan solrathu poi water test soil test pannamala kattuninga

  • @rathiesh568
    @rathiesh568 11 місяців тому +2

    Intha news vanthu one month aguthu.... Still no action taken by government both central nd state... Jain corporate lobby apo yevalavu perisu nu parunga

  • @keyk8144
    @keyk8144 11 місяців тому +10

    😮looks like Houses are not secure investments these days

    • @pravinsmart
      @pravinsmart 11 місяців тому +2

      It's okay to invest in Independent Houses. Apartments like these are worth nothing. They will stand for maximum 50 yrs. After that, your investment will go paepae.

  • @kalyanidinesh9679
    @kalyanidinesh9679 11 місяців тому +11

    Jains are cracks😎

    • @DAILY3030
      @DAILY3030 11 місяців тому

      Nee tha 😂

  • @thenikarthik4165
    @thenikarthik4165 11 місяців тому +14

    பணத்திற்காக பிணம் தின்னும் கூட்டம்

    • @tamilamuthanmakima7223
      @tamilamuthanmakima7223 11 місяців тому +1

      Appa a. D. M. K

    • @sarathGinjee
      @sarathGinjee 11 місяців тому

      ​@@tamilamuthanmakima7223ஜெயின் தேவிடியா பசங்க யாருக்கு சப்போர்ட் பண்ணுவாங்கன்னு உனக்கு தெரியாதடா பொறம்போக்கு

    • @pravinsmart
      @pravinsmart 11 місяців тому

      @@tamilamuthanmakima7223 அதாங்க இது... அவன் ஆந்திராவில் இருந்து வந்த ஆந்திராவிடன்.. இவன் ஜெயின்.. ரெண்டு பேருமே தமிழ்நாட்டை கொள்ளை அடிக்க வந்த வந்தேறிகள் தான்.

    • @Kumara1008
      @Kumara1008 11 місяців тому

      @@tamilamuthanmakima7223BJP. வடக்கன். போயி ஒன் தமிழ் பெருமைய குலைச்சா சிரிப்பான் அவன்

  • @musicpeople1436
    @musicpeople1436 11 місяців тому +1

    Maaveran reaches to 1 apartment atleast.. but this is a great alert to everyone!

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 11 місяців тому

    Setji...ipudi panrengalae

  • @gomathis2298
    @gomathis2298 11 місяців тому +2

    It's worst construction then government constructed housing boards. I pity on the buyers who are trapped

  • @user-vz9be8cm3u
    @user-vz9be8cm3u 9 місяців тому

    உங்கள் அனைவருக்கும் எங்கள் நெல்லை மாவட்டம் சார்பாக தீபாவளி

  • @nancyalex0920
    @nancyalex0920 11 місяців тому +1

    Why no questions from media!!!!!!

  • @SaravananKumar-de2ch
    @SaravananKumar-de2ch 11 місяців тому +5

    2cend eadam vanki nenga la nimathiya unga virupam pola home katikunga antha apartment venta

  • @praveenkumar-lq3ze
    @praveenkumar-lq3ze 11 місяців тому +1

    Congrats news channel for bring this to whole of India attention....people will never buy flats from jains builder

  • @krishnamaya90
    @krishnamaya90 11 місяців тому +1

    Why owners did not approach Chennai Court?

  • @rg2905
    @rg2905 11 місяців тому +1

    Such companies should be blacklisted by Rera

  • @baskaranshanmugam9398
    @baskaranshanmugam9398 11 місяців тому +3

    இவனுங்க தான் மகாவீரரை பின்பற்றுபவர்களா.? வெட்கக்கேடு.

  • @ramakrishnanmuthu2770
    @ramakrishnanmuthu2770 11 місяців тому +6

    Will IIT people take any responsibility if the building collapses after any repair.?

    • @user-cb2cd4zo7h
      @user-cb2cd4zo7h 11 місяців тому +2

      CMDA (69%)அதிகாரிகள் என்னத்த புடுங்கராங்க?

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se 11 місяців тому +1

      ​@@user-cb2cd4zo7hஅவங்க bribe வாங்கி இருப்பாங்க...

    • @SrinivasanMRK
      @SrinivasanMRK 11 місяців тому

      @@user-cb2cd4zo7hkaasa pudunguranga

  • @sumi3421
    @sumi3421 11 місяців тому

    பில்டிங் கன்ட்ரக்சன் முடிந்து, கம்ப்லீசன் சர்ட்டிபிகேட் கொடுப்பானே அதிகாரி அவன கேட்பாரில்லையா ?

  • @alexprabhakaran8252
    @alexprabhakaran8252 11 місяців тому +6

    Some high court judge should take up this case suo moto bring and punish those culprits.

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 11 місяців тому +1

    This news was telecasted in many other channels also

  • @shivas1208
    @shivas1208 11 місяців тому +7

    திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @ggara1377
      @ggara1377 11 місяців тому

      Most of the approvals in dmk period, they have heavily bribed 😂😂

    • @lakshmiviyas7980
      @lakshmiviyas7980 11 місяців тому

      Sudalai katchikku dhuttu koduthiruppan

    • @shyams4307
      @shyams4307 11 місяців тому

      😂😂😂😂😂😂😂😂

  • @srinivasanp5731
    @srinivasanp5731 11 місяців тому +3

    Arrest them and cancel their license and they must return the money back to the customers who purchased from them

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se 11 місяців тому

      They wont do because they might have received money for approvals..

  • @asarerebird8480
    @asarerebird8480 11 місяців тому +1

    Patient died, doctor can give 1000 reasons!

  • @arunkumar-uf4yl
    @arunkumar-uf4yl 11 місяців тому +2

    Ramaniyam போன்ற நல்ல நிறுவனங்கள் இருக்கின்றன
    ஏன்டா இந்த ராஜஸ்தான் கார பயலை நம்புகிறீர்கள்

  • @gopalakrishnanr7223
    @gopalakrishnanr7223 11 місяців тому +1

    Further no one invest in apartments, They will focus one individual house with there own monitoring.

  • @smv6358
    @smv6358 11 місяців тому

    Didn't you test water properties before constructing such a huge building. Before filling your bags you shd fulfill all basic needs are ok or not for construction

  • @arunkumar-uf4yl
    @arunkumar-uf4yl 11 місяців тому +2

    அவன் சரி செய்து தருவான் என்று இந்த முட்டாள் மக்கள் நம்புகிறார்கள் 😂😂😂😂

  • @kknaksh3896
    @kknaksh3896 11 місяців тому

    Public need to be aware