MOUNT KAILASH இன் மர்மங்கள் ! | MOUNT KAILASH மனிதர்களால் கட்டப்பட்ட PYRAMID ah !| Views Of Vivek

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2023
  • Hi all!
    Welcome to Views of Vivek,
    MOUNT KAILASH இன் மர்மங்கள் !! |MOUNT KAILASH மனிதர்களால் கட்டப்பட்ட PYRAMID ah !| Views Of Vivek
    In this video, we'll be discussing the mysterious and mystical world of the Mount kailash. While many people believe it to have amazing benefits, very few know the true story behind this Mount kailsh.
    If you're interested in Mount Kailash or the mystry behind it, then this video is for you! We'll discuss the views from different angles, including the spiritual and the geographical. So don't miss out and watch it now!
    Find the link below to subscribe:
    / @viewsofvivek4721
    / @viewsofvivek4721
    Don’t forget to subscribe!
  • Наука та технологія

КОМЕНТАРІ • 252

  • @vijilakshmi2761
    @vijilakshmi2761 7 місяців тому +25

    யார் காணக் கூடும் ஜகத்தின் மாசிலா ஈசனின் ஜாலத்தை உருகுவார் உணரக்கூடும் அவனின் கோலத்தின் ஜாலத்தை மாயத்தை.......... ஓம் நமசிவாய

  • @sharmilasiva3086
    @sharmilasiva3086 7 місяців тому +48

    பல உண்மைகளை சான்றோடு நீங்க
    நீங்க சொன்னாலும் படித்தவர்களால் உணர முடியாது உணர்தலே படிப்பாகும்
    நன்றிகள் பல 🖤

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому +2

      அருமை.. மிக்க மகிழ்ச்சி மற்றும் மிக உண்மை.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்.. நன்றி 🙂🙏

    • @recordbreaker269
      @recordbreaker269 6 місяців тому +2

      😏😏😏

    • @neishadaber9264
      @neishadaber9264 4 місяці тому +1

      Om namaha shiva my god is real an powerful

  • @sakthi-dj6eq
    @sakthi-dj6eq 7 місяців тому +87

    உண்மையாக இருந்தாலும் பொய்யாக இருந்தாலும் நமது ஆன்மாவுக்கு தெரியும் ஒரு நாள் கண்டிப்பாக சென்றே தீரும்

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому +4

      அருமை.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்.. நன்றிகள்🙂🙏

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 7 місяців тому +2

      மெய்யாலுமா

    • @sukhino4475
      @sukhino4475 7 місяців тому +1

      நீங்கள் அங்கே போகவில்லை என்று நினைக்கிறேன்,
      யாராவது சிவ லிங்கத்தின் மேல் ஏறுவாங்களா?
      ஹிமஸாகரம்.
      1996 போய்ட்டு வந்தோம் ஸ்ரீகார்த்திகேயன் spl DGP
      தலைமையில்
      கதை இப்படியும் சொல்ல முடியுமா ?

    • @jawaharj721
      @jawaharj721 7 місяців тому +1

      No chance kanna

  • @Rajagopal.R1979
    @Rajagopal.R1979 2 місяці тому +1

    இதைப்போன்ற video க்களை இடும் வேறு எவரைக் காட்டிலும் உங்களின் video கள் என்னை அதிகம் ஈர்க்கிறது,நீங்க அதிவேகமாய் பேசுவதால் கொஞ்ச நேரத்திலேயே அதிக தகவல் பேசுறிங்க, நாமதான் நம்ம புராணங்களை கட்டுகதைனு நம்ப மாட்டோமேனு இடையிடையே சொல்வதும் அருமை,நிறைய Video கள் போடுங்க சகோதரா, வாழ்க வளமுடன், நன்றி.

  • @desikadesi4654
    @desikadesi4654 5 місяців тому +4

    அருமையான பதிவு. எல்லாம் சிவமே 🙏

  • @Rajagopal.R1979
    @Rajagopal.R1979 2 місяці тому +3

    சகோதரா,நம்ம நெல்லை மாவட்டத்தில் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட திருகுறுங்குடி மலைமேல் அனுமன் கோட்டை என்றொரு இடம் இருப்பதாகவும்,இங்கு மானுடர்க்கு அனுமதி இல்லை என அறிவுப்பு பலகை இருப்பதாகவும்,அங்கு அனுமன் இன்றும் இருப்பதாகவும்.அந்த மலைமேல் பாண்டவர்கள் வனவாச காலத்தில் வசித்தாகவும் அவர்களின் கால்தடங்கள் இன்றளவும் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர், முடிந்தால் இதுபற்றிய ஒரு video போடுங்க சகோதரா, நன்றி.

  • @balajimanoharan682
    @balajimanoharan682 7 місяців тому +23

    தகவலுக்கு நன்றி ஐயா, உங்கள் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      மிக்க நன்றி.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂🙏

  • @bhagavathirajaram9887
    @bhagavathirajaram9887 7 місяців тому +21

    உங்க வீடியோவிலேயே மிகவும் பிடித்தது கைலாசா, Tesla மற்றும் மரகதகல் Episodes. Keep Rocking Mr. Vivek sir. அட்டகாசம்.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @harisingJ-sg8ej
    @harisingJ-sg8ej 23 дні тому +2

    ஓட ஒம் ந
    ஓமநமக❤❤❤❤

  • @rpjsignsnameboardmaking7420
    @rpjsignsnameboardmaking7420 7 місяців тому +9

    ஆதி அந்தம் இல்லா அருட்பெரும்ஜோதி சிவ பெருமான் அவரை ஆராய்ச்சி செய்ய இந்த பிரபஞ்சத்தில் யாரும் இல்லை நமச்சிவாய வாழ்க ❤❤❤

  • @ajith4446
    @ajith4446 7 місяців тому +14

    These kind of videos are badly needed now when the so called rational people spreading hatred and negativity about Hinduism.... Bro take it👑

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you for watching our videos bro.. kindly keep supporting us 🙂🙏

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6k 6 місяців тому +1

    நன்றி வாழ்கவளமுடன்

  • @user-ue4sf8wb8j
    @user-ue4sf8wb8j 3 місяці тому +1

    tq for sharing sir... great

  • @margaanbalgan2444
    @margaanbalgan2444 4 місяці тому +2

    Your details & flow amazing 🤩

  • @thilagasundaram3368
    @thilagasundaram3368 6 місяців тому +1

    Very good post.

  • @BalaChanthran-pd5he
    @BalaChanthran-pd5he 6 місяців тому

    Wow!

  • @user-yk4vq8hg7l
    @user-yk4vq8hg7l 2 місяці тому

    ரொம்ப interesting கா இருக்கு சார் நன்றி

  • @g.d.chennaionlyfun78
    @g.d.chennaionlyfun78 7 місяців тому +5

    Bro குமரிக்கண்டம் பற்றிய videos podunga bro

  • @malaimani4u
    @malaimani4u 6 місяців тому

    Great ji 🎉 Great ji🎉

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 7 місяців тому

    நன்றி

  • @ushaselvaraj7978
    @ushaselvaraj7978 3 місяці тому

    All informations that you are sharing are simply great sir

  • @santhasubash6172
    @santhasubash6172 7 місяців тому +3

    Om namah shivaya 🙏❤️🙏🙏

  • @prasanna1202
    @prasanna1202 6 місяців тому +1

    Interesting

  • @T.M.N.Sculptures
    @T.M.N.Sculptures 7 місяців тому

    Vera level intresting

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you for watching our videos.. Kindly keep supporting us..🙂🙏

  • @mohanr8748
    @mohanr8748 7 місяців тому +1

    புதியதாகவும்'.பல புதிர்களுக்கு விடையாகவும் இந்த பதிவு இருக்கு.தொடர்க.

  • @GSumathi
    @GSumathi 2 місяці тому

    அருமையான பதிவு சகோதரரே.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @elackiyann3266
    @elackiyann3266 4 місяці тому

    Very useful videos for knowing our hindu culture. Thank for your keen information.

  • @baranikumar6355
    @baranikumar6355 6 місяців тому +1

    I want more and more information except to you sir...❤❤❤❤❤

  • @raghunath4756
    @raghunath4756 7 місяців тому

    Arumaiyana pathevu ayya❤❤❤

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      மிக்க மகிழ்ச்சி.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்.. நன்றிகள்.. 🙂🙏

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 3 місяці тому +1

    ஆயிரம் இதழ்கொண்ட தா மரையின்மீது அமைந்தது கயிலாயம்.விசுனுபுரானம்

  • @prashu0317
    @prashu0317 4 місяці тому

    Om Namah Sivaya...

  • @vaanenk
    @vaanenk 5 місяців тому

    bro, semme presentation. like it❤❤❤❤

  • @nageshwarsrialmanimarankpm8572
    @nageshwarsrialmanimarankpm8572 7 місяців тому +2

    Very good information regarding kailasa .. thank you 👍

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you for watching... Keep supporting us 🙂

  • @muthukrishnamoorthi4016
    @muthukrishnamoorthi4016 7 місяців тому +4

    Ur knowledge ultimate bro...❤🔥

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you so much brother.. kindly keep watching our videos and keep supporting us 🙂🙏

  • @priyaassai5847
    @priyaassai5847 7 місяців тому

    👍

  • @alacenakartindia
    @alacenakartindia 7 місяців тому +2

    Excellent video. Thanks a lot.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you for watching.. Keep supporting us 🙂

  • @Neervani638
    @Neervani638 7 місяців тому +23

    பிரம்மா விஷ்ணு இவர்களாலேயே சிவனின் ஆதி அந்தம் பற்றி அறிய முடியவில்லை என்று இந்து மதத்தினர் அறிவர். இவர்கள் எம்மாத்திரம் நமசிவாய வாழ்க

  • @mindpower2786
    @mindpower2786 6 місяців тому

    Super bro

  • @jeminsamsona5298
    @jeminsamsona5298 7 місяців тому

    Video super Nice

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @srinivasanr2543
    @srinivasanr2543 7 місяців тому +1

    Superb.... 🙏🙏🙏👌👌👌

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you for watching...keep supporting us🙂

  • @user-sm7wn2cq8q
    @user-sm7wn2cq8q 6 місяців тому +3

    Your screenplay was wonderful sir. Great 👍

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  6 місяців тому

      Thank you for watching... Keep supporting us 🙂

  • @ellamsilakaalamthaan1712
    @ellamsilakaalamthaan1712 7 місяців тому

    சிவ சிவ

  • @balamuruganbalamurugan538
    @balamuruganbalamurugan538 3 місяці тому

    🙏👌

  • @kalyanasundarams35
    @kalyanasundarams35 6 місяців тому

    Thanks!

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  6 місяців тому

      Thank you so much brother...It means us a lot..kindly keep supporting us 🙂

  • @kesavankesavan714
    @kesavankesavan714 Місяць тому

    அய்யா வணக்கம் நீங்கள் சொல்லும் கதை மிகவும் அழகாக உள்ளது, இந்த கதையை, திரைப்படம் எடுங்கள், 200, நாள் படம் ஒடும்

  • @ganapathishanmugam7946
    @ganapathishanmugam7946 4 місяці тому

    ஓம் நமசிவாய

  • @antonyammal1206
    @antonyammal1206 10 днів тому

    Om sivaya nama

  • @seshapillaikailasam8031
    @seshapillaikailasam8031 2 місяці тому

    Om Namah Sivaya

  • @ykrsathishkumar4873
    @ykrsathishkumar4873 15 годин тому

    உண்மை அருமை

  • @KumarS-fy3mv
    @KumarS-fy3mv 7 місяців тому +2

    Thank you so much sir 🎉

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you for watching...keep supporting us🙂

  • @sathishdurga
    @sathishdurga 5 місяців тому

    ❤❤❤❤

  • @kavita8808
    @kavita8808 6 місяців тому

    ♥️

  • @anandjaga5353
    @anandjaga5353 7 місяців тому +1

    Pyramid pathi sollunga

  • @sivasankar-ew7wm
    @sivasankar-ew7wm 6 місяців тому +1

    புராணங்களை மேற்கோள் காட்டுவது சிறப்பு

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  6 місяців тому

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂

  • @ThenmozhiR-wi6gv
    @ThenmozhiR-wi6gv 3 місяці тому

    Om Namashivaya

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 6 місяців тому

    👍👍👍👍👍👍👍

  • @sakthivelk2570
    @sakthivelk2570 6 місяців тому +2

    உங்கள் தேடல் அதில் உள்ளது திகில். மிக்க நன்றி.

  • @subburamusubburamu916
    @subburamusubburamu916 6 місяців тому

    நம் மன சாட்சியே தெய்வ சாட்சி, எனவே எது வரைக்கும் நமக்கு தெரிய வேண்டும் என்று இறைவனே தீர்மானித்து இருப்பார், அதை மீறி நாம் செய்யும் எந்த ஒரு முயற்சியும் தோல்வியில் முடியும் என்பதே நிதர்சனம் (அதுவே படைத்தல், காத்தல், அழித்தல்,அருளல், மறைத்தல்)இதில் மறைத்தல் என்பது இங்கு வேலைய காட்டுகிறது அவ்வளவே.

  • @hariharan6579
    @hariharan6579 7 місяців тому

    🤞

  • @manface9853
    @manface9853 6 місяців тому +1

    Om siva jai hind sper

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 7 місяців тому +3

    கைலாஷ் பற்றிய புதிரான தகவல்கள் அருமை சார்.👍👍

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      மிக்க நன்றி.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂🙏

  • @Nivedhitha-ho1gf
    @Nivedhitha-ho1gf 7 місяців тому +5

    Sir your videos are really amazing... please make more videos like this

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому +1

      Sure.. thank you so much for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @vijaykumar7534
    @vijaykumar7534 7 місяців тому +3

    தகவலுக்கு மிக்க நன்றி

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂

  • @user-un5ou8jv6g
    @user-un5ou8jv6g 7 місяців тому +3

    One of the best channel i ever saw great vid sir hatsoff👌😊

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you so much for the appreciation sir.. kindly keep watching our videos and support us 🙂🙏

  • @user-se7mu4bs7j
    @user-se7mu4bs7j 7 місяців тому +3

    Sir videoயோ எல்லாம் echo அடிக்குது அதுக்கு எதவாது பண்ணுங்க

  • @user-qu6ch3zh2b
    @user-qu6ch3zh2b 7 місяців тому +6

    கைலாச 🔥🔥🔥🙏🙏

  • @ganeshv1566
    @ganeshv1566 7 місяців тому +5

    Excellent home work nd delivery..... Keep going.......

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you for watching... Keep supporting us 🙂

  • @T.M.N.Sculptures
    @T.M.N.Sculptures 7 місяців тому

    Updated soon

  • @PradeepVenu
    @PradeepVenu 4 місяці тому

    எல்லாம் சிவமயம்

  • @sooriyaprakash6707
    @sooriyaprakash6707 7 місяців тому

    Agga sari en sivana nimmadhiya irukka vidugga aratchi ellam podhum plsss

  • @annamalaim3500
    @annamalaim3500 2 місяці тому

    Thirunavukkarasar, kaaraikkal Ammaiyar and Sundharar kailayam sendrandhaga saiva samayaldthil arigorom
    Sundaharar aiyaralvadha yaanaieedhi yeri sendradhaga ariya padugiradhu

  • @sangeethascreativekitchen6883
    @sangeethascreativekitchen6883 7 місяців тому +1

    அறிந்திராத தகவல்கள் 👌 நன்றி 🙏

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому +1

      மிக்க நன்றி.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂🙏

  • @user-pj2sv7oy1d
    @user-pj2sv7oy1d 4 місяці тому

    Lord' Siva Home.

  • @krjith
    @krjith 7 місяців тому +2

    கடந்த சில வருடங்களாகவே எனக்கும் சில குழப்பங்கள் இருந்து வந்தது கைலாயத்தைப் பற்றி!இப்பொழுது தங்களுடைய வீடியோ பார்த்தபின் ,அந்த குழப்பம் தீர்ந்துவிட்டது ! நன்றி வரவேற்கிறேன் !

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      மிக்க மகிழ்ச்சி.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்.. நன்றிகள்🙂🙏

  • @sukhino4475
    @sukhino4475 7 місяців тому +1

    அது கேதார்நாத்.
    Gaurikund...

  • @seshapillaikailasam8031
    @seshapillaikailasam8031 2 місяці тому

    Milerepa, a Budhist Monk is the only human who climbed, reached the tip of the Mt. Kailash and mediated thereso far.

  • @user-fr9uy1pr9d
    @user-fr9uy1pr9d 3 місяці тому

    ❤❤❤jai sree ram🎉🎉🎉

  • @dharmadharma7959
    @dharmadharma7959 7 місяців тому +2

    Kailash mount pathi video neraiya podunga

  • @brindhag733
    @brindhag733 7 місяців тому +1

    Sir itha mountain near by than ambala the mystery place irukunu na nanaikeren

  • @tamilhdmovies8587
    @tamilhdmovies8587 7 місяців тому +2

    Waiting for your next video😊

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Next video will be uploaded soon..Thank you for watching... Keep supporting us 🙂

  • @perumalartist6327
    @perumalartist6327 6 місяців тому

    Audio romba iraichal haa iruku bro.. Clear haa.. Video panna nalla irukum... Echo aaguthu...

  • @tom07864
    @tom07864 5 місяців тому

    NASA released image of Mount Kailash which was captured by NASA’s Terra spacecraft and it showcases the inspiring beauty of Kailash. But the devotes and believers believed the image of shiva in it not the NASA.

  • @vskaransharma8524
    @vskaransharma8524 7 місяців тому +1

    Duwaraka ....pathi podunga....na

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому +1

      Sure bro.. Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @nandhugk9721
    @nandhugk9721 7 місяців тому

    Top side poga helicopter use panna polam la sir

  • @nithyakali8456
    @nithyakali8456 7 місяців тому +1

    Sema video ji super keep rocking 🎉🎉🎉

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you so much.. kindly keep watching our videos and keep supporting us 🙂🙏

  • @Stud999
    @Stud999 7 місяців тому

    Sir kala chakra tantra book tamil la kedikuma apudi kedikumna yanga kedikum pls reply

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Hii.. Kalachakra tandra book English version available in Amazon itself.. மன்னிக்கவும் தமிழில் இப்புத்தகம் இன்னும் வெளிவரவில்லை.. Thank you for watching our videos.. Kindly keep supporting us 🙂🙏

  • @Gangeswarrior
    @Gangeswarrior 7 місяців тому

    Helen Belasky's second time india vanthapo yean shambala nagarathuku pola ?

  • @ittiamgg
    @ittiamgg 4 місяці тому

    The salt water lake is the remnant of sea of Tethys, a.very ancient sea. The sea bed got pushed due to tectonic plate when the Indian plate pushed against the Eurasian plate. This movement is still ongoing and the Indian subcontinent is sliding under the Eurasian plate and which is pushing the Himalayan mountains higher. It is due to geological activity.

    • @jayasriram9208
      @jayasriram9208 2 місяці тому

      Okay... but sometimes science cannot explain everything

  • @Muruganyogitha
    @Muruganyogitha 3 місяці тому

    எந்த வீடியோ போட்டாலும் உங்க ரீசார்ஜ் பண்ணி போடணும்

  • @JAYASRIRAMT
    @JAYASRIRAMT 6 місяців тому +1

    Mount kailash is a portal or gateway, do research at mahashivratri

  • @prabhul4026
    @prabhul4026 7 місяців тому

    Athu ulla samathi erugu ethan

  • @peace5916
    @peace5916 7 місяців тому

    Angel namber pathii sollunga

  • @adadaennarusi8445
    @adadaennarusi8445 7 місяців тому

    Epdi sir kangal simitama pesuringa

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 7 місяців тому +2

    Excellent

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @tamilhdmovies8587
    @tamilhdmovies8587 7 місяців тому

    Super sirrr😇😇

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you for your valuable comment...keep supporting us 🙂

  • @sundaresansai1713
    @sundaresansai1713 7 місяців тому

    Your Information is Super

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 місяців тому

      Thank you so much.. kindly keep supporting us 🙂🙏

  • @user-wr6dc7cq1c
    @user-wr6dc7cq1c 4 місяці тому

    Moochu vittu paesu ga sir kekumbothae moochu thenaruthu

  • @maniprabhu6331
    @maniprabhu6331 7 місяців тому

    Room echo sound is over

  • @brindhag733
    @brindhag733 7 місяців тому

    Sir nega ambala ku oru Indian kuda Pola nu sonniga na oru 29 age anona na thedipoga poren antha ambala place vandhu true heart irukura people's sala matum than ambalava pacamudiyum same way to claimb Mount Kailash

  • @venkatesank1500
    @venkatesank1500 3 місяці тому

    இந்த மலையில் ஒரு மூலையில் சற்று ஒழுகிக் கொண்டு இருந்ததை நேற்று சரிசெய்து வந்தேன். இதனுள்ளே போகும் வழி மெக்காவில் இருக்கிறது.