‪@MrGKTamil‬

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Hi all!
    Welcome to Views of Vivek,
    பழங்கால இந்தியாவில் விமானங்கள் இருந்தது உண்மை தான் !! | Answering Mr.GK | Views of vivek
    In this video, we delve into the contents of the ancient Sanskrit text known as Vimanika Shastra, exploring its insights. Additionally, we explore the pioneering work of Shivkar Babuji Talpade as he successfully crafted his initial aircraft.
    Find the link below to subscribe:
    / @viewsofvivek4721
    Don’t forget to subscribe!

КОМЕНТАРІ • 1 тис.

  • @viewsofvivek4721
    @viewsofvivek4721  9 місяців тому +61

    Hi makkalae,
    Please find the debunked paper link here - A CRITICAL STUDY OF THE WORK “VYMANIKA SHASTRA” www.hsmukunda.in/files/journal_other_papers/1974_hsm_etc_A%20Critical%20Study%20of%20the%20Work%20Vaimanika%20Shastra.pdf
    Thank you for watching...Keep supporting us 🙂

    • @Krishna_mrgk
      @Krishna_mrgk 9 місяців тому

    • @karlongztd287
      @karlongztd287 9 місяців тому +2

      Ungala sanghi solrathula thappa illa, thamizhkum sanskirikum neraiya vithiyasum iruku, nenga santhagama illama sanghi than, Mr.GK OP, nenga sanghi avlo than.

    • @ஆதித்தமிழன்-ண4ற
      @ஆதித்தமிழன்-ண4ற 9 місяців тому +4

      அப்ப இவனும் ஒரிஜினல் இல்ல 😃 ராவணன் தான் ஒரிஜினல் போல 😅 அப்ப எங்க தாத்தாவோட உழைப்பை ஒரு ஹிந்திக்கார பையன் திருடிட்டு போய் இருக்கான்

    • @karlongztd287
      @karlongztd287 9 місяців тому

      @vijayvijay4123 Because, as per US aviation patent, no one in this world shouldn't produce planes. US has the right to make planes. Others should buy it from Boeing and Airbus.

    • @karlongztd287
      @karlongztd287 9 місяців тому +1

      @@vijayvijay4123 exactly

  • @ragunathragu7930
    @ragunathragu7930 8 місяців тому +7

    எல்லாத்துக்கும் அறிவியல் ன்னு சொல்லி MR. GK சொல்லி நமக்கு வரலாறு மறந்துறும் போல.... சார் நீங்கள் சொல்லும் வீடியோ எல்லாமே சூப்பர்.... நிறைய தெரிந்து கொள்கிறேன் ❤ 🙏 நன்றிகள் பல... எங்கள் ஆதரவு உங்களுக்கு இருக்கும் 🤝

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 місяців тому

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்...🙂

  • @Karma123-atoz
    @Karma123-atoz 9 місяців тому +62

    தமிழில் இருந்து பிரிந்து தோன்றியது தான் சமஸ்கிருதம்,,, 👍👍👍

    • @yuvanesh391
      @yuvanesh391 8 місяців тому +1

      இல்லை.

    • @Doc_Madras
      @Doc_Madras 3 місяці тому +1

      Dei Ivan oru kirukan da… thappu thappa sollran… Sanskrit um Tamil um onnu uruttuna paaru 😂😂

  • @nishastudios
    @nishastudios 8 місяців тому +36

    அர்த்தம் : பொருள்
    சுகம் : நலம்
    கலை : கலை
    நாட்டியம்: நடனம்
    சாந்தம் : அமைதி
    வருஷம் : வருடம்
    நஷ்டம் : நட்டம்
    ஆரம்பம் : தொடக்கம்
    சங்கீதம் : மகிழ்ச்சியான இசை
    காரியம் : செயல்
    சந்தோசம் : மகிழ்ச்சி
    அபூர்வம் : அரிதான, அருமை
    .......
    இவை தமிழ் மொழியில் கலக்கப்பட்ட வடமொழி சொற்கள்.
    வடமொழி சொற்களை தமிழ் என்று இவர் கூறி, சமஸ்க்ரிதமும் தமிழும் எழுபது முதல் எண்பது சதவிகிதம் ஓன்று என்று இவரே கூறுவது வேடிக்கையாக உள்ளது

    • @kabilanmoorthy8040
      @kabilanmoorthy8040 8 місяців тому +1

      Super 👏👏👏Na ethirpartha comment

    • @sivanathansudersan8321
      @sivanathansudersan8321 8 місяців тому +2

      Varusham-- Aandu, Nashtam-- Elappu

    • @1hseran
      @1hseran 4 місяці тому +1

      neenge tamil padichingala theriyadhu, but tamil mozhi-la 1 arthathai velipadutha sanga-kaalathil kuraindadhu 4-5 vaarthaigal irundadhu, adhil yethanai vaarthaigalai naam padithirukirom ? yethanai vaarthaikal indrum appadiye tamil pechu mozhi valakil ulladhu ? thulaindha tamil vaarthaigalai thirudiyavan pudhisaali, adhai thirumba pera nenaipavan muttal or yemaali/koomaliya ?

  • @shanmugams9745
    @shanmugams9745 7 місяців тому +5

    ஒன்பது கிரகங்கள் இருக்கிறது என்று கண்டுபிடித்த நம் முன்னோர்களுக்கு விமானம் என்று ஒன்று இருப்பது கண்டிப்பாக அறிந்திருப்பார்கள்🎉🎉🎉

    • @musicdevotee4959
      @musicdevotee4959 4 місяці тому

      சூரியனுடன் சேர்த்து மொத்தம் 9 கிரகங்கள் என்று தான் சொல்லி இருக்கின்றார்கள் அதில் ராகு கேது தனி கிரகங்களே கிடையாது அது வெறும் நிழல் கிரகங்கள்.அறிவியல் படி சூரியன் வெறும் நட்சத்திரம் தானே தவிர கிரகம் கிடையாது.ஒன்பது கிரகங்களையும் முன்னோர்கள் கணித்து விட்டார்கள் என்பது ஒருவகை உருட்டு..

  • @r1ravanan
    @r1ravanan 9 місяців тому +39

    அர்த்தம் : பொருள்
    சுகம் : நலம்
    கலை : கலை
    நாட்டியம்: நடனம்
    சாந்தம் : அமைதி
    வருஷம் : வருடம்
    நஷ்டம் : நட்டம்
    ஆரம்பம் : தொடக்கம்
    சங்கீதம் : மகிழ்ச்சியான இசை
    காரியம் : செயல்
    சந்தோசம் : மகிழ்ச்சி
    அபூர்வம் : அரிதான, அருமை
    .......
    இவை தமிழ் மொழியில் கலக்கப்பட்ட வடமொழி சொற்கள்.

    • @ArunFelix
      @ArunFelix 9 місяців тому +12

      வடமொழி சொற்களை தமிழ் என்று இவர் கூறி, சமஸ்க்ரிதமும் தமிழும் எழுபது முதல் எண்பது சதவிகிதம் ஓன்று என்று இவரே கூறுவது வேடிக்கையாக உள்ளது!

    • @daddygameryt4753
      @daddygameryt4753 9 місяців тому +5

      ❤mika sari nanbarey

    • @musicdevotee4959
      @musicdevotee4959 9 місяців тому +3

      இது தான் உண்மை 😂

    • @parthijirk999
      @parthijirk999 9 місяців тому

      Adutha uruttu

    • @User-ercghnc
      @User-ercghnc 9 місяців тому

      This is true.

  • @jagtheshjegan4032
    @jagtheshjegan4032 9 місяців тому +12

    Pala varusama en manasula irunda baram koranjichi..unmai our naall vellum.. Thanks vivek Anna.. Mr Gk poi seththuru

  • @SasikalaPadmanabhan-r9k
    @SasikalaPadmanabhan-r9k 8 місяців тому +8

    உண்மையில் அருமையாக உள்ளது உங்கள் தகவல்கள் மிக்க நன்றி

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 місяців тому +2

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்..🙂

    • @Doc_Madras
      @Doc_Madras 3 місяці тому

      @@viewsofvivek4721thodarnthu ithaemaari video podunga bro… boomer nga neraiya share pannuvaanga

  • @msanthoshplus
    @msanthoshplus 9 місяців тому +8

    Artham - Porul
    Sugam - inbam
    varusham - Aandu
    Kashtam - Thunbam
    Aarambam - thudakkam
    Sangeetham - isai
    sandhosham - magizhchi

    • @tamildesan837
      @tamildesan837 9 місяців тому

      ஆனா இதல்லாம் நாடகத்துல தான் கேட்டிருக்கோம். நடைமுறைல இந்த வீடியோல உள்ள வார்த்தையும் பொருளும்தான். இது புரிஞ்சா சரிதான். கூகுள் வந்தப்புறமும் தமிழ்தான் உலகிலேயே பழைய மொழினு உருட்டெல்லாம் கிணத்து தவள தான் நம்பும்.

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha 9 місяців тому +1

      yes, you are right... these are the correct tamil words...

  • @maarsmedia
    @maarsmedia 9 місяців тому +9

    அருமையான விளக்கம்👍👍👍

  • @v2views653
    @v2views653 9 місяців тому +15

    Well said mystery vs science kadaisiyaga Mr.Gk thaakapataar.

  • @benshowtamil8933
    @benshowtamil8933 8 місяців тому

    தலைவா சூப்பர் சூப்பர் மிஸ்டர் gk என் தலைவன் பாரி செல்வனே கலா சிட்டான் அப்பவே நான் அவனுக்கு பதிலடி கொடுத்துட்டேன் இருந்தாலும் மனசு ஆறுல நீங்க இப்ப சொன்னது அவனுக்கு நல்ல ஏறி இருக்கும் நன்றி நன்றி

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 9 місяців тому +42

    அருமை சார்....நானும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதி இருக்கேன்.....
    வடமொழி எழுத்துகள் என்பவை... ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ,ஸ்ரீ, போன்றவை தமிழ்எழுத்து வடிவங்கள் தான்....வடமொழி உச்சரிப்பிற்குரிய தமிழ் எழுத்து வடிவங்கள்....யாரோ ஒருவர், இவற்றை வடமொழி எழுத்துக்குரிய தமிழ்எழுத்து வடிவம் என்பதை முழுதாக சொல்ல சோம்பேரித்தனம் பட்டு வடஎழுத்து ன்னு சொல்லி,நம்ப தமிழ்எழுத்து வடிவங்களை நாமே ஒதுக்க கத்துக்
    குடுத்திருக்காங்க.....இந்த எழுத்துவடிவங்கள் அந்தமொழியில இருக்காது.....
    ஏனென்றால் இவை தமிழ் எழுத்துகள்....

    • @rameshanbazhagan8552
      @rameshanbazhagan8552 9 місяців тому +4

      Yes correct sir

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 9 місяців тому +1

      நன்றி முயலுங்கள்.பழம்பரய்யரின்நூல் சேய்ன்ஸ்கிரிப்ட் என்ற சமஸ்கிருதம். கோயிலின் மேற்பரப்பே பறக்கும்விமானம்

    • @sridevivenkatesan2803
      @sridevivenkatesan2803 9 місяців тому

      😮

    • @ranjithkumarnagarajan2874
      @ranjithkumarnagarajan2874 9 місяців тому +2

      சிறப்பு சகோ! உங்களுடைய ஆய்வு நூல் ஒன்று எனக்கு அளிக்க முடியுமா? நானும் இரு தமிழ் ஆய்வு நூல்களை எழுதியுள்ளேன். உங்களை எப்படி தொடர்பு கொள்வது?

    • @shiva2002chin
      @shiva2002chin 9 місяців тому +2

      நீங்கள் சொல்லுவது முழுவதும் சரி.
      தமிழ் பண்டைய காலத்தில் இரண்டாக பரிணமித்தது.
      ஒன்று பொருள் சார்ந்த மொழி வழி மற்றும் சப்தம் சார்ந்த மொழி வழி. அதனால் தான் இரண்டு வழிகளுக்கும் பொது வார்த்தைகளும் மிக அதிகம்.
      எழுத்து வகை மட்டும் மாறுபட்டு உள்ளது.

  • @keyutamil3670
    @keyutamil3670 3 місяці тому +2

    நான் இது தொடர்பாக ஆராய்ந்துள்ளேன்... உண்மையில் இந்த புத்தகம் திருடப்பட்டே மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்... இராவணனின் மனைவி மண்டோதரியின் தந்தையால் எழுதப்பட்டதே இந்த விமான சாஸ்திரம் என்று கூறப்படுகின்றது

  • @MuthuKumar-sf9yh
    @MuthuKumar-sf9yh 8 місяців тому +3

    Sir, don't worry about others comments, you're doing awesome work. Pls continue and contribute the same.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 місяців тому

      Thank you for your valuable comment sir.... Keep supporting us 🙂

  • @kani.k9416
    @kani.k9416 Місяць тому +1

    சொல்றாங்க, சொல்றாங்க
    உனக்கே எல்லாத்திலயும் சந்தேகமா தல

  • @muruganb2861
    @muruganb2861 9 місяців тому +8

    Our Prayers Always With U and For U all Ur TEAM Family & Frndz...
    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @sethuramalingam8843
    @sethuramalingam8843 9 місяців тому

    உண்மை சில காலம் மறைக்க படலாம். எப்படியும் வெளியில் வந்தே ஆகும். நான். உங்கள் வீடியோ நிறைய பார்ப்பேன் உங்கள். ஆராய்ச்சி. அருமை.

  • @sudhakar846
    @sudhakar846 6 місяців тому +4

    Super. "GK "ku kudutha badhiladi.❤

  • @MilestoneMedia7
    @MilestoneMedia7 9 місяців тому +15

    போகர் விமானத்திற்கு முன்னோடியாக உள்ள வடிவமைப்பை போகர் ஏழாயிரம் நூலில் விவரித்துள்ளார் என்று கேள்விப்பட்டு உள்ளேன்.

    • @niraimadai
      @niraimadai 8 місяців тому +1

      அவ்வரிகளை குறிப்பிட்டு ஒவ்வொரு சொல்லாக விளக்கம் தர முடியுமா

  • @EttukaiAmmanAstrologer
    @EttukaiAmmanAstrologer 9 місяців тому +7

    சார் உங்க வீடியோ எல்லாமே ஒன்னு ஒண்ணா பாத்துகிட்டு இருக்கேன் டைம் கிடைக்கும்போதெல்லாம், உங்க மிஸ்ட்ரி டீடெயில்ஸ் எல்லாமே பார்க்க பார்க்க ஹார்ட் பீட் ரைசிங் சார் 😅அவ்ளோ மெசேஜ் 👑இருக்கு 😊🙏🏻. நான் எதிர்பார்த்த டாபிக் ல உங்க சேன்னல் ரொம்ப பெர்பெக்ட்.🙏🏻 உங்களுடைய இந்த பொது சேவை பகிர்வுகளின் பணிகள் நீண்ட ஆயுளுடன் மிக புரிதலுடன் தொடரனும்டு கடவுள நான் வேண்டிகிட்டேன் 🙏🏻 நீங்க Mr.GK அவர்களுக்கு குடுத்த ஆதாரத்துடன் உள்ள விளக்கம் 😊மிக அருமை அதை அவர் பார்த்து புரிஞ்சிப்பார்.👍🏻
    ☺️நான் அவருடைய சேன்னல் சப்ஸ்கிரைப் பண்ணிருக்கேன் இனி இது போன்ற ஒரு தவறான புரிதல் வராதுன்னு நம்புறேன்.😅மிக்க நன்றி 🙏🏻நன்றி 🙏🏻நன்றிகள் பல கோடிகள் சார்.🙏🏻🙏🏻🙏🏻
    🎉Happy😊 2024 new year sir🎆

  • @bharanimano4098
    @bharanimano4098 8 місяців тому +3

    Correct explanation. What you said that's correct. Acceleration due gravity is zero at centre of earth. In Surface 9.8 ms^-2. Refer state board (Tamilnadu government text book) 11th physics book 6th chapter (2nd volume) or CBSE (11th std) 2nd volume 1st chapter. Correct and good explanation. 👏

  • @saravanasaravanakumar8476
    @saravanasaravanakumar8476 8 місяців тому +5

    அய்யா, உங்கள் பதிவுகள் அருமை. Dimensions பற்றியும் dimensionsக்கு உட்பட்டதா சம்பாளா நகரம் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். நன்றி!

  • @karunathanramasamynaicker3323
    @karunathanramasamynaicker3323 9 місяців тому +29

    I'm doctorate in physics..... நீங்கள் சொல்லுவது 100% உண்மை

    • @siva4000
      @siva4000 9 місяців тому +2

      😂😂😂😂😂

    • @srajan8500
      @srajan8500 9 місяців тому +8

      உன் Phd ல தீய வைக்க.....

    • @karthickkeyan6213
      @karthickkeyan6213 9 місяців тому

      உங்கள் அறிவுல பீ ...ய வைக​@@srajan8500

  • @selva-as-view..8003
    @selva-as-view..8003 9 місяців тому +12

    அதீயும் அவனே.. அணுவும்.. அவனே...❤இன்றய வரலாறு.. நாளை பொய்...

  • @PowerETUE
    @PowerETUE 9 місяців тому +6

    Super Bro....!!!! Andha GK...Ennavo science'a avan dhan kandu pudicha madiri pesuvan...Engayachum wiki pedia la edayachum padichi vandhu ennavo ivane kandu pudicha madiri pesuvan...Seeman madiri..😊

  • @AshokkumarAshokkumar-zl1gl
    @AshokkumarAshokkumar-zl1gl 9 місяців тому +14

    Asingapatan Mr. Gk

  • @vijayskc1952
    @vijayskc1952 9 місяців тому +9

    சூப்பர் தோழர் அவர்களே . சூத்திரன் காதில ஈயத்த காய்ச்சி ஊத்தனும் னு எந்த மொழியில் எழுதியிருக்காங்க?..அப்டினா வெள்ளக் காரனுக வரதுக்கு முன்னாடி இங்க சாதியே இல்ல தானே...? தமிழும் சமஸ்கிருதமும் ஒன்னு தான்னுதான் எல்லா பள்ளி கல்லூரி புத்தகங்களிலும் போட்ருக்காங்க இல்லையா?
    நானும் ஒரு சேனல் ஆரம்பிச்சு ஒரு பழைய புத்தகத்தில நிலத்துக்கடியில போறதுக்கு ஒரு வாகனம் இருக்குனு போட்டா கூட எனக்கு அதிக வியூஸ் வந்துரும் போலயே...(தற்போது ஆதித்யா L1 மற்றும்.சந்திரயான் 3 திட்ட இயக்குநர்கள் இதுபற்றி கூறினால் மட்டுமே இது உண்மை)

    • @Tamilnationalist2611
      @Tamilnationalist2611 7 місяців тому +4

      ஆம்!தோழரே,இந்த பயித்தியக்காரத் தற்க்குறியின் பேச்சைக்கேட்டாலே சிரிப்புத்தான் வருகிறது.😂😂😂 மக்களை மடயனாக்கி காசு பார்ப்பவன் இவன்.இவன் பேச்சையும் சில வெற்று மண்டைகள் ஆதரித்து வருகின்றன.

  • @mohanr8748
    @mohanr8748 9 місяців тому +4

    உங்களுடைய ஆராய்ச்சி பதிவு அருமை.தெளிவற்றவர்களின் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 9 місяців тому +1

    நம் பரய்யருமடையதே சமஸ்கிருதம். என்ற சேன்ஸ்கிரிப்ட்.

  • @sakthivelk2570
    @sakthivelk2570 8 місяців тому +8

    உங்கள் தகவல் பதிவிறக்கம் அனைத்தும் எங்களுக்கு பொக்கிஷம். நீங்கள் உண்மையிலேயே தமிழுக்கு பெருமை சேர்ப்பவர். இராவண ராஜ்ஜியத்தின் புகழ் பரப்பும் உண்மை தமிழன். மற்ற சேனல்களை பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். மிக்க நன்றி.

    • @Vengatsasi
      @Vengatsasi 8 місяців тому

      இந்த சத்திய யுகத்தில் ராவணன் உண்மை வரலாறு உலகத்திற்கு தெரிந்து புகழ் மேலோங்கி வெற்றி பெற உள்ளார். நம் முப்பாட்டன் இராவணன் வாழ்க புகழ் வாழ்க தமிழ் மக்கள் வாழ்க நாம் அனைவரும் நன்றாக வாழ்க. இந்த சத்திய யுகத்தில் ராமன் யூத பிராமன் வீழ்ச்சி காலம். வெற்றி பெறுவது போல் இருக்கும் ஆனால் கடைசியில் யூத பிராமணன் வீழ்ச்சி அடைவான். இது காலத்தின் கட்டாயம். கலியுகத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் இந்த சத்தியத்தில் யூத பிராமணர்கள் வீழ்ச்சி அடைவர். அதற்கு எடுத்துக்காட்டு பாலஸ்தீனம் வெற்றி

  • @sankarajeganathan9705
    @sankarajeganathan9705 9 місяців тому +9

    Super sir thanks for your support ❤❤

  • @DhruvMithran-e6b
    @DhruvMithran-e6b 8 місяців тому +3

    🎉Nanna pirichi menjittel....!!!! Really good effort video brother. Keep rocking...!!!!

  • @mummum_vlog
    @mummum_vlog 9 місяців тому +1

    ஐயா இதுவரை யார் சேனலும் ஜாயின் பட்டன் சேர்ந்தது இல்லை ஆனால் உங்கள் சேனலுக்கு ஜாயின் பட்ட்ன் யூஸ்டு உங்கள் சேவை மிகவும் தேவை நன்றி

  • @senthamizhan69
    @senthamizhan69 9 місяців тому +67

    Wow
    This is called slap on the face of Mr.GK
    Best wishes to ur hard work and research..
    Pls keep enriching us with our lost identity as a culturally scitifically advanced civilization..

    • @rajth7447
      @rajth7447 9 місяців тому +2

      Tharamana Seruppadi

  • @Kumazanchery
    @Kumazanchery 9 місяців тому +2

    அருமை அருமை அருமை
    GK - உருட்டு இனி செல்லாது.

  • @njd7689
    @njd7689 9 місяців тому +14

    Excellent work 👍

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  9 місяців тому +2

      Thank you for watching... Keep supporting us 🙂

    • @njd7689
      @njd7689 9 місяців тому +1

      @@viewsofvivek4721 sure👍

  • @Anand-n3i6m
    @Anand-n3i6m 8 місяців тому +1

    அருமை

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 місяців тому +1

      மிக்க நன்றி...தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்...😊

  • @mtrmdu4717
    @mtrmdu4717 9 місяців тому +8

    தரமா சம்பவம் பண்ணிட்டிங்க, அட்டகாசம்

  • @sarathsarath6321
    @sarathsarath6321 8 місяців тому +5

    Advance 100k sub wishes 🎉🎉🎉

  • @sureshsuresh-cb3ni
    @sureshsuresh-cb3ni 8 місяців тому +1

    mr.GK always correct...

  • @Rahavi2616
    @Rahavi2616 9 місяців тому +5

    Intha Mr. Gk ku enna than problem konjam முடி ya sorry மூளைய கொஞ்சம் பயன்படுத்தலாம்.😂😂 மெஞ்ஞானம் தான் தொண்மையான விஞ்ஞானம். தவறாக கையாள்பர்களே தற்காலத்தில் விஞ்ஞானத்தை அழிவுக்கு கொண்டு செல்கிறார்கள் . Example:- Mr.G.K
    உண்மையாக விஞ்ஞானத்தை ஆழமாக அறிந்தவர்கள் புராணங்களையும், வரலாற்று பொக்கிஷங்களையும், மெஞ்ஞானத்தையும் கண்டு வியப்பார்கள் மற்றும் நாம் கற்றது அறைகுறை நம் முன்னோர்கள் முழுமையான அறிவு படைத்தவர்கள் என்று புரியும்.

  • @seenivasan6036
    @seenivasan6036 8 місяців тому +2

    Really proud of our invention and your hardwork .

  • @shaisura8121
    @shaisura8121 9 місяців тому +5

    vera lvl explanation thala adhulaum mr. GK va porichi eduthadhu dha semma vera lvl

  • @KumarSir-l3d
    @KumarSir-l3d 6 місяців тому

    உங்கள் பதிவு உண்மையா இருக்கு. சூப்பர்.

  • @dpkav89
    @dpkav89 9 місяців тому +14

    God a oru object a universe la thedura scientists ku narrow mindset tha irukum. Science is just a study of what already exists. Science cannot explain why all exists. Intha basic eh theriyama nanum scientist nu solitu irukanga. You are doing a great job sir. Keep it up.

    • @Goodie477
      @Goodie477 8 місяців тому +1

      💯👍👍

  • @mohanakannanr6176
    @mohanakannanr6176 9 місяців тому

    Wwow wow,... Great sir,....

  • @naturelover9690
    @naturelover9690 8 місяців тому +3

    Thanks a lot for your valuable time for research and efforts for this video, such a useful Informative video, Heartful wishes , Almighty God bless you with good health and happy Life

  • @sjai007
    @sjai007 8 місяців тому +2

    Super bro..proud to be a tamil indian..sema flow va pesuringa..i am ur new subscriber..

  • @madhwaseva
    @madhwaseva 9 місяців тому +37

    Vanakkam Sir. Today I came to know your hardwork behind each and every video. Thank you so much for your efforts to enrich our knowledge. My sincere thanks to you and your team.

  • @saravanankanakasabai7223
    @saravanankanakasabai7223 9 місяців тому

    🎉🎉🎉🎉

  • @thatindianbirder
    @thatindianbirder 9 місяців тому +3

    Netthiyadi! Excellent infos brother🙏🏽🙏🏽🙏🏽

  • @ravichandran7234
    @ravichandran7234 8 місяців тому

    ஒரு தமிழ் அறிஞர் தான் சமஸ்கிருதம் என்ற ஒரு புதிய மொழியை உருவாக்கியதே

  • @renukasp3510
    @renukasp3510 9 місяців тому +32

    Thanks to Mr.GK. You have now given us a very good video because of him. This video is very good🎉🎉🎉

  • @manojpradap1154
    @manojpradap1154 7 місяців тому +1

    research 💯
    explantion 💯

  • @sakthivelr6374
    @sakthivelr6374 9 місяців тому +5

    Sir உங்களின் உழைப்பிற்கு நன்றி. அவன் அறியாத சிறுபிள்ளை. நமக்குள்ளே நாம் பொறாமை கொள்கிறோம் அவ்வளவு தான். உங்கள் திறமை க்கு நன்றி.

    • @shankar.m1496
      @shankar.m1496 9 місяців тому

      Verrrrrrrrrrrry gooooooooood you ar vallga vallamufan

  • @Liersworld
    @Liersworld 8 місяців тому

    👏👏👏

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam8071 8 місяців тому +4

    Neenga சொன்ன sastra வச்சி vimanam uruvakkana pinnadi , உங்க video pakkuren.

  • @ramprasathram4121
    @ramprasathram4121 8 місяців тому

    👍

  • @Gangeswarrior
    @Gangeswarrior 9 місяців тому +6

    rombal nala mr gk va yarom roast pannamatangalanu irunthan bro neenga pannitinga bro thanks ❤🎉

  • @surensurendhar9662
    @surensurendhar9662 9 місяців тому +1

    Super Good News 👍

  • @Arun_3883
    @Arun_3883 9 місяців тому +3

    Yes bro andha GK ellam therinja mathiri rombo too much a mattam thatti ellarayum hurt panni irukaru

  • @Gounder381
    @Gounder381 9 місяців тому +8

    Unga video pakka interesting ah irukku continue panunga.... Muttapaya Mr Gk avankedakkuran venna

  • @mugeshkumar8303
    @mugeshkumar8303 7 місяців тому

    மிஸ்டர் ஜிகே மூலம் உங்கள் தளத்தை அறிந்து கொண்டேன், மிஸ்டர் ஜி கேவுக்கு நன்றி...

  • @gowthamrajr2003
    @gowthamrajr2003 9 місяців тому +10

    Best reply video with pakka details... 👍🏻

  • @ATSOUNDARRAJAN
    @ATSOUNDARRAJAN 9 місяців тому +2

    best explanation super nalla pathiladi

  • @parthibanveeram1140
    @parthibanveeram1140 8 місяців тому +4

    Your doing a great job sir . Keep rocking 🎉

  • @ashwinivijaya8290
    @ashwinivijaya8290 Місяць тому

    Perumaikuriya Indian valga valarga

  • @rajth7447
    @rajth7447 9 місяців тому +3

    crisp and clear explanation this is first video watched wonderful Vivek Sir keep continuing. I have subscrived your channel

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  9 місяців тому +1

      Thank you so much sir 😊.. keep supporting us 🙏

  • @Namo55
    @Namo55 9 місяців тому +1

    I am support you

  • @greenred_games
    @greenred_games 9 місяців тому +3

    Awesome sir expecting more inventions from you Great work all your topics are Extraordinary intelligence wonderful 🎉🎉🎉

  • @nandha369
    @nandha369 8 місяців тому

    👏👏👌

  • @vinothkumar4852
    @vinothkumar4852 8 місяців тому +3

    Great video sir! I am with you on this one. You got yourself a subscriber. ❤

  • @prakashrao6911
    @prakashrao6911 5 місяців тому +1

    You been doing great my friend. It is very interesting to watch your videos.

  • @thilsen028
    @thilsen028 9 місяців тому +25

    There is some kind of politics behind everyone... There is difference between information and knowledge... Good reply to MR Gk.. a healthy discussion becomes fruitful...

  • @chandraj5334
    @chandraj5334 5 місяців тому +2

    Super bro l will support you 👍👌

  • @narensky333
    @narensky333 9 місяців тому +6

    simply superb🎉

  • @sansrirupra7723
    @sansrirupra7723 5 місяців тому

    👍👍👍

  • @balajivp6315
    @balajivp6315 9 місяців тому +7

    Hi Vivek,
    Accurate explanations and examples. One of ex colleagues, presented something similar to this. I will connect with her and get the details then share with you.
    Once again, Thank you for your greatest information

  • @socialjustice8020
    @socialjustice8020 9 місяців тому +2

    மிக்க நன்றி

  • @shivally2077
    @shivally2077 8 місяців тому +5

    Mr GK is a expert in giving videos in unknown science/areas

  • @kavin557
    @kavin557 6 місяців тому +2

    சூப்பர் ப்ரோ

  • @christopherkrrish1903
    @christopherkrrish1903 9 місяців тому +2

    சூப்பர் தலைவா அடிச்சு பட்டைய கிளப்புங்க தலைவா .நீங்க வேற லெவல் போங்க ❤❤❤❤😅

  • @jagadeesanrajamani4035
    @jagadeesanrajamani4035 9 місяців тому +3

    Well said Sir, fine reply.

  • @ajk731
    @ajk731 8 місяців тому +1

    Great sir
    Mr Gk video ellathulYum mistakes and thavarana kannottam eeukku. Enakku video Panna time illa so please avaro video's ku correct reply kudugga. Ella video's yum reply kukkalam

  • @lalithakalaivanan
    @lalithakalaivanan 9 місяців тому +8

    I like ur narration in a v active mode sir semma

  • @KumbaKarnan-t7p
    @KumbaKarnan-t7p 9 місяців тому +1

    Super sir sariyana mookku aruppu ,Vaazhthukkal sir, avaru periya arivu service (seeppu) comp

  • @vasanthakumar9090
    @vasanthakumar9090 9 місяців тому +6

    ப்ரோ மிக அருமையான செய்கை வாழ்த்துக்கள்😂

  • @gokulgokul2618
    @gokulgokul2618 9 місяців тому +1

    Gk than world best scientist apadinu yaro avana mamba vachrukanga

  • @uma3282
    @uma3282 9 місяців тому +7

    Unga voice samaya eruku na
    Love to watch ur videos❤❤❤

  • @unnoticedsiddhaspecials390
    @unnoticedsiddhaspecials390 9 місяців тому +1

    Sema work.... mr gk thakapatar

  • @prabhu9393
    @prabhu9393 9 місяців тому +6

    தமிழ் சிந்தனையாளர் பேரவை பாண்டியன் ஐயா அவர்கள் இராமாயணம் மகாபாரதத்தை பற்றி decide செய்கிறார். அவரைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? உதாரணத்திற்கு ஒன்று மகாபாரதம் நடந்தது தமிழகத்தில் அதற்காக நிறைய ஆதாரங்களையும் திரட்டி கூறியுள்ளார்.

    • @jayakanthanraman5176
      @jayakanthanraman5176 9 місяців тому +3

      இவர்கள் சமஸ்கிருதமும் தமிழும் ஒன்று என்று சொல்வார்கள் ,கடைசியில் 500000 வருடங்களுக்கு முன்பே இது வடமொழியில் இருந்தது என்று கதையை அங்கே சேர்த்து முடித்து விடுவார்கள்.இந்த நூலை ஒசூர் பகுதியை சேர்ந்தவர்தான் எழுதியவர் என்று சொல்கிறார் .இதன் மூலம் எங்கு கிடைத்தது என்று ஆய்வு செய்ய வேண்டும். அப்போது எதிலிருந்து மொழிமாற்றம் என்பது புரியும்.

  • @SSMKT3624
    @SSMKT3624 8 місяців тому +1

    I was a follower of Mr.GK. But now I like views of Vivek's channel most. Plain - Simple - Special content - Non controversial. Good work Vivek ❤

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 місяців тому

      Thank you for watching...Keep supporting us...😊

  • @B_thiru
    @B_thiru 9 місяців тому +3

    அருமை அருமை
    வட்சி செய்ஞ்சிடிங்க Mr.G.K வை
    தமிழ் பேசும் இந்திய குடிமகன்
    அருமை அருமை.....
    உங்களுக்கு நாங்கள் ஆதரவு
    உங்கள் video வை எல்லாம் தளங்களில் பகிரப்படும்...

  • @vijays8603
    @vijays8603 9 місяців тому +1

    Well done vivek ...from
    Vijayan

  • @sastha.ssubbaians.c5770
    @sastha.ssubbaians.c5770 9 місяців тому +4

    Well done . Great explanation!!

  • @k.vigneshk.vignesh2370
    @k.vigneshk.vignesh2370 8 місяців тому

    🎉❤

  • @RajKumar-lj7nr
    @RajKumar-lj7nr 9 місяців тому +22

    Semma reply to mr.gk 👌

  • @Mrindiadeprory24
    @Mrindiadeprory24 3 місяці тому

    Sir you are rocking legend 🇮🇳💕

  • @MuruganK-mb1tj
    @MuruganK-mb1tj 9 місяців тому +50

    Sir Hats off to you. You are saying the truth as such. Let us unite as a nation across all languages. Whether it is Tamil or Sanskrit it belongs to Bharat and belong to us.
    Jai Hind