மர்மமான MULTIVERSE பற்றி தெரியுமா !! | MYSTERY OF MULTIVERSE | VIEWS OF VIVEK

Поділитися
Вставка
  • Опубліковано 22 лют 2024
  • Hi all!
    Welcome to Views of Vivek,
    மர்மமான MULTIVERSE பற்றி தெரியுமா !! | MYSTERY OF MULTIVERSE | VIEWS OF VIVEK
    Discover the mystery of the multiverse as we explore the concept in Indian Puranas and ancient texts. Join us on a journey through time and space as we delve into the concept of multiple universes and their existence in Indian mythology. The multiverse is a theoretical concept in physics and cosmology that suggests the existence of multiple universes beyond our own observable universe. These universes could have different physical laws, constants, and even fundamental particles, creating a vast array of possible realities. The idea stems from various theories in quantum mechanics, string theory, and cosmology, although direct empirical evidence for the multiverse remains elusive. It's a fascinating concept that sparks imagination and philosophical inquiry into the nature of existence and reality itself! Watch now and discover the Mysteries of Multiverse.
    Find the link below to subscribe:
    / @viewsofvivek4721
    Don’t forget to subscribe!
  • Наука та технологія

КОМЕНТАРІ • 184

  • @srimathiathmanathan4107
    @srimathiathmanathan4107 4 місяці тому +21

    கந்தபுராணம்ல தெளிவா குறிப்பிட்டுருக்காங்க multiuniverse பத்தி ஐயா. சூர்பபத்மன் அசூறன் தவம் புரிந்து சிவனிடம் 1008 அண்டங்களை (multi universe)108 யுகங்களுக்கு ஆளவேண்டும் என்று வரம் வாங்கினான். கந்தபுராணம் முழுவதும் multiuniverse பற்றி நிறையா செய்திகள் சொல்லுகிறது ஐயா 🙏

  • @Amsaa_
    @Amsaa_ 4 місяці тому +61

    என்னதான் நம்ம கிட்ட இருந்து அறிவை அவங்க திருடினாலும் கடைசியில் அறிவு நம்முடையது என்ற உண்மை வெளிப்பட்டே தீரும்.😊

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому +7

      அருமை மிக்க நன்றி சகோதரி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂

    • @cgthiruvengadam6820
      @cgthiruvengadam6820 4 місяці тому

      அருமை அருமை. அருமையான பெருமதிப்பு மிக்க நம்முடைய முன்னோர்களின் கண்டுபிடிப்புகள் திறமைகள் பொக்கிஷங்களை அருமையாக ஆதாரங்களுடன் விளக்கும் விவரிக்கும் தங்களின் முயற்சிகளுக்கு ஆர்வத்துக்கு ஆதாரங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தங்களின் இனிய பணி தொடர மேலும் என் வாழ்த்துக்கள்

    • @sswayamprakash
      @sswayamprakash 4 місяці тому

      அதனால் தான் நம்மவர்களை அவர்கள் நிறுவனங்களில் வேலைக்கு மட்டும் வைத்திருக்கிறார்கள். நம் மக்கள் எங்கு சென்றாலும் இந்திய உணர்வுடன் இருந்தால் நல்லது. மீண்டும் தாயகம் வர ஒரு சிலரே நினைக்கிறார்கள்.

    • @kabiaabi7918
      @kabiaabi7918 4 місяці тому

      Kandha puram

    • @karthikjk5763
      @karthikjk5763 3 місяці тому

      ​@@viewsofvivek4721epdi sir.. ungala pathi positive solravangalaku matum reply panrnga pola... Elaroda ?s Kum ans pNuvenu sonenga . Nanum enoda ?s post pani.. Rmba nal Achu.. nenga endha replyum panla..

  • @EttukaiAmmanAstrologer
    @EttukaiAmmanAstrologer 4 місяці тому +19

    That legendary word😅
    நாமளும் வாய பொலந்துட்டு பாக்கறோம் 😂😂😂😂👌👌awesome sir

  • @mohanr8748
    @mohanr8748 4 місяці тому +17

    இந்தப்பதிவில் உங்களுடைய விளக்கம் மிக அருமை.🎉❤

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому +2

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂

  • @sanjaybigboss3946
    @sanjaybigboss3946 4 місяці тому +4

    Arumai

  • @nagarajansrinivasan4882
    @nagarajansrinivasan4882 4 місяці тому +4

    Super good news thank s👍

  • @sridhart6962
    @sridhart6962 4 місяці тому +6

    அருமையான பதிவு, வாழ்த்துக்கள் தொடர்ந்து... இது போன்ற நல்ல பதிவுகளை வெளியிடவும்.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому +1

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂

  • @ExcitedAirplane-jp2mj
    @ExcitedAirplane-jp2mj 4 місяці тому +8

    அய்யனே உங்களைப் போன்றோரால் நமது சனாதனத்தின் பெருமை மென்மேலும் உயர்வடையும்.தங்களுக்கு இறைவன் சிவனார் நல்ல உடல் நலம் ஆயுள் செல்வம் வளமுற அருளிட அரனடி பணிந்து கேட்கிறேன்.வாழிய எம்மான் நீவீர் பெம்மான் அருளாலே🎉🎉🎉🎉❤❤❤❤❤

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj 4 місяці тому

      @@ngbaladvillanzz2076 என்ன இளிப்பு தலீவரே? எதுனாச்சும் வோணுமா ராசாவே?

    • @kumarblore2003
      @kumarblore2003 4 місяці тому

      இதில் சனாதனம் எங்கே வந்தது?

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj 4 місяці тому

      @@kumarblore2003 சனாதனம் என்றால் நீவீர் அறிந்தது என்ன?

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj 4 місяці тому

      @@kumarblore2003 சனாதனம் சமாதானம் சமரச சாராம்சம் சகஜ சரச சன்மார்க்க சத்திய சாத்வீகம் சத்சித்தானந்தம் ஓம் நமசிவாய...

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj 4 місяці тому

      இந்துக்களின் இதிகாசங்களை இட்டு இவர் இங்கு இங்கித இனிப்பு இளஞ்சேதி இயைந்திட்டனர்

  • @gowrisankar2488
    @gowrisankar2488 4 місяці тому +6

    உம் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂

  • @dr.vithyasri3325
    @dr.vithyasri3325 4 місяці тому +3

    உண்மை❤தங்களுடைய தகவல்கள் முற்றிலும் உண்மை.

  • @deebanddr
    @deebanddr 4 місяці тому +4

    Waiting for Raavana kaviyam🎉🎉

  • @vijayKumar-jb9bz
    @vijayKumar-jb9bz 3 місяці тому +2

    அறிய தகவல்களை அள்ளி வழங்குவதற்காக நன்றி.தாங்கள்கூறுவது போல் நம் ஓலைச்சுவடிகளை ஆய்வு செய்வது அத்தியாவசியம்.நன்றிங்க.

  • @user-rb4uv8rm3q
    @user-rb4uv8rm3q 4 місяці тому +3

    கருங்காலி மரம் பற்றி மேலும் அறிய ஒரு ஆராய்ச்சி பதிவு போடுங்க

  • @sivanadiastrologer
    @sivanadiastrologer 4 місяці тому +8

    உங்களுக்கு 1000 ஆயிரம் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 4 місяці тому +2

    நம்ம நாட்டு வரலாற்றை படிக்க பாடப் புத்தகத்தில் இதை அரசியல் வாதிகள் முயற்சி எடுக்கனும் ஜெய்ஹிந்த

  • @SivaSiva-ph2tp
    @SivaSiva-ph2tp 4 місяці тому +1

    அருமையான பதிவு அன்னா அடுத்த முறை சித்தர்கள் பற்றிய வின்ஞானஅறிங்கர்கள்பற்றியும்விடியோபோடுங்க❤❤❤❤❤

  • @dayamin1
    @dayamin1 4 місяці тому +1

    Nice info bro interesting topic

  • @indranganesh348
    @indranganesh348 4 місяці тому +2

    Semma maams

  • @asmath1san189
    @asmath1san189 4 місяці тому +1

    Nice explanation sir

  • @Perumal-vg8ep
    @Perumal-vg8ep 2 місяці тому

    Vera level sir🎉

  • @vinothkumarv406
    @vinothkumarv406 4 місяці тому +1

    லெமூரியா கண்டம் பற்றி சொல்லுங்கள்

  • @mohanr8748
    @mohanr8748 4 місяці тому +3

    நம்முடைய அறிவை முழுவதும் மழுங்கடிக்கச்செய்தது நாம் அரசியல் சகதியில் சிக்கிச்சீரழிந்ததே காரணம்.

  • @North.4362
    @North.4362 4 місяці тому +1

    Semma super super super super super sir neenga🎉

  • @manikandanmani9572
    @manikandanmani9572 4 місяці тому +1

    Super

  • @muthukumaran1285
    @muthukumaran1285 4 місяці тому +1

    Super na super na , kakapusher patri video please

  • @user-vr5vb7vb2t
    @user-vr5vb7vb2t 4 місяці тому +4

    Selva ragavan sir etha base panni than erandam ulagam eduthar

  • @snaren007
    @snaren007 4 місяці тому

    Excellent bro. Semma message our ancient people are well knowledge.

  • @prabhucbz5453
    @prabhucbz5453 4 місяці тому

    Always support to you sir keep it up..👌🏻😎

  • @user-yz4qs4cv9v
    @user-yz4qs4cv9v 4 місяці тому

    Thank you anna

  • @saravanadevan6897
    @saravanadevan6897 4 місяці тому

    arumai brother

  • @karthiklic6696
    @karthiklic6696 4 місяці тому +3

    Very interesting 👍

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому

      Thank you for watching...Keep supporting us 🙂

  • @ravin445
    @ravin445 4 місяці тому

    I like your presentation.👍👍👍👍

  • @vmmsstunts3955
    @vmmsstunts3955 3 місяці тому

    All videos are super 👏👌👌👏👏👌

  • @manojkumar.g6961
    @manojkumar.g6961 4 місяці тому +2

    Very interesting ❤🎉

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому

      Thank you for watching... Keep supporting us 🙂

  • @m.santhosh5323
    @m.santhosh5323 4 місяці тому

    👍👍👍...

  • @prasanna.k7662
    @prasanna.k7662 4 місяці тому

    👏👏👏👍🏻👍🏻💯

  • @ExcitedAirplane-jp2mj
    @ExcitedAirplane-jp2mj 4 місяці тому +2

    சிவனால் வழங்கப்பட்ட பல்வேறு அண்டங்களுக்கு செல்ல வழிகாட்ட ருத்திர கணங்களை இறைவன் சிவன் அனுப்பினார்.அந்தந்த அண்டங்களின் பிரம்மா; விஷ்ணுக்களையும் சூரபத்மன் பார்த்து வணங்கி தன் ராச்சியப் பரிபாலன் நிறுவினான் என்று கச்சியப்ப சிவாச்சாரியார் உரைக்கிறார்❤❤❤❤🎉🎉

  • @covai_prs
    @covai_prs 4 місяці тому

    fantastic efforts and congrats 🙂

  • @saravanrv7149
    @saravanrv7149 4 місяці тому +1

    ❤❤❤❤

  • @sabarigiri001
    @sabarigiri001 4 місяці тому +2

    போகர் ஏழாயிரம் கூறுகிறது

  • @raksitharakshitha3224
    @raksitharakshitha3224 4 місяці тому +2

    Super ❤❤❤❤❤

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому

      Thank you for watching...Keep supporting us 🙂

  • @ljk689
    @ljk689 4 місяці тому +3

    love your videos 😍😍

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому

      Thank you so much 🙂🙏.. keep watching our videos and keep supporting us 🙂🙏

  • @sardharsingh1027
    @sardharsingh1027 4 місяці тому +2

    Super bro

  • @bharathimohan7973
    @bharathimohan7973 4 місяці тому +3

    Very very nice and interesting topic.
    I felt the same way to my mind. 😊

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому

      Thank you for your valuable comment.... Keep supporting us 🙂

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj 4 місяці тому

      @@viewsofvivek4721 முசுகுந்த சன் சக்ரவர்த்தி பிரம்ம லோகம் சென்று திரும்பிய சில நாட்களில் நமது பூமியில் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து விட்டதை கண்ணுற்றதாக வரும் காலப் பயணத்தை விவரிக்கவும்.

  • @SamuelPeps
    @SamuelPeps 4 місяці тому

    Nice one Vivek, please do a video of Nagas living underground and hole that still exists now

  • @VALLUAPPU-su7vh
    @VALLUAPPU-su7vh 4 місяці тому

    Nee sonna yellathaiyum vida Ennoda thalaivan selvaragavan pathi sonninga pathingala ennaku adhu MATTUM dhan romba like Anna

  • @sivakumar3006
    @sivakumar3006 4 місяці тому +2

    300 yrs la avanga atha vachi valrchiya kaatintanga... but naama?

  • @shankarramalingam1820
    @shankarramalingam1820 4 місяці тому +2

    Your job is outstanding and I wish you the best 👌👏👌

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому

      Thank you so much brother...Keep supporting us 🙂

  • @mktraveler5029
    @mktraveler5029 4 місяці тому

    Selvarahavan💥

  • @margaanbalgan2444
    @margaanbalgan2444 3 місяці тому

    Thanks for your sincere study & explaining clearly 😅

  • @arunfrancisf174
    @arunfrancisf174 4 місяці тому

    Ayya multiverse pathi neraya video podungal ayya

  • @nktnachimithu5893
    @nktnachimithu5893 4 місяці тому

    Neenga solrathu unmai sir💯💯👍⚜️💥💥77 ஜென்மம் இருக்கு ஒரு உலகத்துல just one universe la appo multu version la 😮😮😮

  • @Ambalathaan
    @Ambalathaan 3 місяці тому

    Factu factu factu....😮

    • @PauljosephVictor
      @PauljosephVictor 2 місяці тому

      Your video on multi verse video is simply superb. Our sages and saints always knew about multiverse
      Only we refuse to believe
      Victor from Chennai.

  • @Stud999
    @Stud999 4 місяці тому +1

    Bro thavusenju 2 days once achu videos upload panunga unga keta iruntha neraya learn paniketu irukom thanks

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому

      Sure brother...We will try to upload...Thank you for watching...Keep supporting us 🙂

  • @gamingking-xx8pn
    @gamingking-xx8pn 4 місяці тому +2

    😮bro really
    Tamilan will start time travel and parallel universe
    And time loop this is real 😮

  • @sasikalaethiraj7209
    @sasikalaethiraj7209 4 місяці тому

    ❤🙏🙏🙏

  • @Raavanan1777
    @Raavanan1777 4 місяці тому +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Godofesa
    @Godofesa 4 місяці тому +1

    Bro sithar kadhai podunga

  • @LB_0715
    @LB_0715 4 місяці тому +1

    True dha . Multiverse irukka illaya nu therila. But namma Siddhargal, Traditions, Varalaru, ellame endha vlarchi nadukum inaiyanthu ila. Always proud to be born as an Indian. Adhu Tamil natil piranthamaiku enna thavam seidheno??

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому +1

      அருமை... மிக்க நன்றி தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்🙂

  • @user-zv6my5ut3l
    @user-zv6my5ut3l 4 місяці тому

    Sir if u add subtitles ur channel will grow even more,thank u for this info😊

  • @user-yz4qs4cv9v
    @user-yz4qs4cv9v 4 місяці тому

    Anna sleepingga pathi oru vedeo podunga

  • @sakthivelk2570
    @sakthivelk2570 4 місяці тому

    நீங்கள் ஒரு தேவ தூதுவர் ❤

  • @krvram2634
    @krvram2634 4 місяці тому

    Poogola varnanai by Sri Vaadiraj Theethar has explained about it long back

  • @raksitharakshitha3224
    @raksitharakshitha3224 4 місяці тому +1

    Ravan ❤❤❤❤❤❤

  • @kandasamyvadiveloo3109
    @kandasamyvadiveloo3109 4 місяці тому +3

    ரொம்ப ஆச்சரியமான தகவல்கள்.நன்றி பாராட்டுக்கள்

  • @yuganmaran9200
    @yuganmaran9200 4 місяці тому

    Onge videos a daily podunge sir..

  • @premkumar-xu1vx
    @premkumar-xu1vx 4 місяці тому +1

    அருமை உங்கள் பேச்சை கேட்டுகிட்டே இருக்கலாம்

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂

  • @vinodgoku2554
    @vinodgoku2554 4 місяці тому

    Sir please make a video vallar mahan

  • @NN-eh4lt
    @NN-eh4lt 3 місяці тому

    Kathai ketutu tungerathu vittutu nattu valarciadeye innumum Muyarchi panni vara parambarai valarunthu vara vendum ithukum mele ethuyum yelerkamal . Namma munnevargala pole nammelum valarenthu varuvom…👍👍👍

  • @murugeshmoorthymoorthy1288
    @murugeshmoorthymoorthy1288 2 місяці тому

    Anna please Full video link😢😢😢😢😊😊 big fan Anna 😊😊😊😊

  • @JANANIJAGADEESAN
    @JANANIJAGADEESAN 4 місяці тому

    Sir dhanusu rasi simha lagnam uthiradam 1 padham diamond podlama Poda kudatha plss sir konjam solunga ??

  • @sathishyabez
    @sathishyabez 4 місяці тому

    1.avinashi lingeshwarar temple story tells about this concept
    2.karma,karmavinai concept also come from this concept
    3.murpiravi mun jenma paavam poorva punniyam also this concept
    yesterday kooda oru ulagathulaa todayaa erukkalam!

    • @SBO-worker
      @SBO-worker 4 місяці тому

      Thirupur Avinashi Kovil la bro ?

    • @sathishyabez
      @sathishyabez 4 місяці тому

      @@SBO-worker yes bro crocodile vayila oru paiyan veliya varamathiri erukkum athaa

  • @thilsen028
    @thilsen028 4 місяці тому

    Ji 12B movies is also showed slight multiverse concept

  • @theervu
    @theervu 4 місяці тому

    Ungalai naan thalaivanangi nandri solgiren ayya🙏

  • @rubanforyou9152
    @rubanforyou9152 4 місяці тому

    ஈரேழு பதினாலு லோகம் உள்ளது

  • @Godofesa
    @Godofesa 4 місяці тому

    Na unga fan sir I respect u

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому

      Thank you for your support and appreciation..Keep watching 🙂

  • @Godofesa
    @Godofesa 4 місяці тому +2

    Bro siththarkal vidio podunga

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому

      Sure brother...Thank you for watching... Keep supporting us 🙂

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj 4 місяці тому

      @@viewsofvivek4721 அட்டமா சித்திகள் அனைத்தையும் விவரித்து காணொளியிடவும்.திருமந்திரங் கூறிய உயிரின் அளவு மற்றும் o b.e.எனும் அவுட் ஆஃப் பாடி எக்ஸ்பீரியன்சை விளக்கவும்

  • @sathishKumar-ej8hq
    @sathishKumar-ej8hq 3 місяці тому

    Flat Earth concept pathi eduthavathu therinja sollunga

  • @sonmani22
    @sonmani22 4 місяці тому

    Human become a god video podunga bro

  • @user-vn9gp3ri6j
    @user-vn9gp3ri6j 4 місяці тому +1

    Kandha puranathil soora bathman endra asuran aayirathettu andangalai aalum varathai sivanidam irundhu petrar. Nam andathil irukkum brammar avarukku theriyamal oru idathil maraindhiruppar athanal soorabathman veru oru andathil ulla brammarai kadathi vandhu avanuku kottaiyai uravakki kolvan.ithilum multiverse patriya thagaval ullathu ungalai pondravargalal than Nam munnorgal patriya thagavalgal makkaluku theriya varukirathu ungalathu narcheyal thodaratum.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому +1

      அருமை தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்🙂

  • @PrakashPrakash-ky3og
    @PrakashPrakash-ky3og 4 місяці тому

    Neenga sollura mathuri multiuniverse consept as already proved in kandhapooranam ...please kandha pooranatha pathi oru story pottunga

  • @ArunKumar-um4ur
    @ArunKumar-um4ur 4 місяці тому

    But one doubt ,ella multiversum , naga logathla epdi join(merge) aguthu🤔

  • @sivanadiastrologer
    @sivanadiastrologer 4 місяці тому

    👌👌👌👌👌👌❤️❤️👏❤️👏👏👏👏👏👏👏ஆமா ஐயா

  • @mathivanana1441
    @mathivanana1441 4 місяці тому

    kagapujandar siddhar power same in moonnight marvel series replace sss

  • @venkadeshvenkadesh5910
    @venkadeshvenkadesh5910 4 місяці тому

    Kahabusundar story solunga

  • @HickoryDickory11
    @HickoryDickory11 4 місяці тому +1

    💪🏻💯🤓👍🏻

  • @karthikjk5763
    @karthikjk5763 4 місяці тому

    Hi brother.. I'm ur subscriber..i watched all ur videos..it was totally amazing..Have a doubt brother..
    Multiverse okay ...But adhu epdi Ela multuverssekum ore oru padhala ulagam irkum...Raman pota Ela Universe Rings um epdi ore oru underworld la vandhu serum. so, pls give me some clarifications..
    And after dat, mysterious man from TAURED andha mystery carck panirkanga.. so, pls adhayum watch panitu.. knjm detailed video podu ga brother.. Tanx a lot.keep up ur gud wrk. Reply pls.

    • @Obgarmy
      @Obgarmy 23 дні тому

      all multiverse kum ore pathalalogam irrukan ennakum doubt irruku ivaru correct ah search pannala nu naikiran but anyways our religion culture country are best and oldest real

  • @gurunathan6
    @gurunathan6 4 місяці тому

    Recently Adiyea movie kuda multiverse theory movie GV Prakash movie

  • @Rajkumar-ms2ft
    @Rajkumar-ms2ft 4 місяці тому

    Adiye movie miss panitinga bro

  • @narendrababurajavelu4682
    @narendrababurajavelu4682 4 місяці тому

    G V.Prakash 's latest movie (2023) Adiye same multiverse concept movie

  • @theervu
    @theervu 4 місяці тому

    Ungalaipol palar pesavendum. Mr gk mathiri velinaattu kaikooligalai thavirkkavum

  • @sanjusanju-gn8jp
    @sanjusanju-gn8jp 4 місяці тому

    Bohar sithar varalatrai pathi podunga sir, thank u

  • @unlimittedintrestingfactst5691
    @unlimittedintrestingfactst5691 4 місяці тому

    enakku oru doubt intha sivan murugan vinayagar intha kadavulgal ellam unmaya
    ivargal ellam boomiyil vazhnthanaraa

  • @sreebalajiprabhu
    @sreebalajiprabhu 4 місяці тому

    Sir, neenga konjam slow ah pesi video potingana, children ku konjam nalla puriyum. Avanga yosikarathuku konjam time kedaikum.

  • @selvaramalingam9084
    @selvaramalingam9084 4 місяці тому

    Sir neenga search panni paarunganu soldreenga but namma people's ku epdi search pannanum nu solunga.....y na puriyaatha makkalaum irupangala

  • @sastha.ssubbaians.c5770
    @sastha.ssubbaians.c5770 4 місяці тому

    Please talk abt Vali. He is an incredibly influential individual and is often likened to a figure from the epic Ramayana, Kishkindha. While there is some historical information about him available on UA-cam, most of the videos only provide surface-level insights. Why is it that there isn't a temple dedicated to Vali?

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому

      Sure sir.. Will definitely do.. Thank you for watching our videos.. Kindly keep supporting us 🙂🙏

  • @Namo55
    @Namo55 4 місяці тому

    பாதால உலகம் தென் அமெரிக்கா

  • @umanath481
    @umanath481 4 місяці тому

    Sir etha Naan eppovo solliten but sirikuranga sir.

  • @mrveeran8129
    @mrveeran8129 4 місяці тому

    Brother I'm veeran here from Malaysia tamilan can you explain about hollow earth

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  4 місяці тому

      Hii Brother.. will surely do in our upcoming videos.. Thank you for watching our videos.. Kindly keep supporting us 🙂🙏🙏

  • @ajaiakilan2158
    @ajaiakilan2158 4 місяці тому

    நமது நாட்டின் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏன் நடைமுறைக்கு வரவில்லை?
    சாமானியனின் வாழ்விற்கு வந்து சேரவில்லை