பேட்டி அவ்வளவுதானா? முக்தார் அகமது அவர்களுக்கு நன்றி! எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களைப் பெருமைப் படுத்திய உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி! நாம் தமிழர் கட்சி, திருவாரூர் மாவட்டம்.
அதை தான் நான் சொல்கிறேன். போலி தமிழ் தேசியம் பேசும் செபாஸ்டியன் சைமன் ஒரு மலையாள கிருஸ்துவன், அவன் தமிழனே கிடையாது, இன்னும் சொல்லபோனால் அவனுக்கு வரலாறே கிடையாது. இண்டர்நேஷனல் பிராடு பய இந்த மலையாளி சைமன்.
எங்க வீட்டில் அதிகம் பேசும் மொழி தெலுங்கு. ஆனால் நான் தமிழை தான் முதன்மைப்படுத்துகிறேன் நான் தமிழன் இல்லாமல் இருக்கலாம் ஆனால் தமிழ் மீது பற்று கொண்டு இருக்கிறேன் வெல்வோம் நாம் தமிழர்... 💪🌾🌾🌾
@@prasanth3958 ஆம் நீ ஒரு குற்றப்பரம்பரை,குஷ்பூக்கு கோவில் காட்டியவர்கள், எம்ஜிஆர் ஜெயலலிதா இறந்தவுடன் மொட்டை அடித்தும் ஈமச்சடங்கு செய்த தமிழர்களின் பரம்பரை,கார்டயரை விழுந்து கும்பிட்டவர்கள், ஹெலிகாப்டரை பார்த்து கண்ணத்தில் போட்டுக் கொண்டவர்கள், இப்போது சைமனு க்கு சொம்பு தூக்கும், நீ யெல்லாம் சொம்பு தூக்குகிரீர்கள்
@@suryaganesan6660 தமிழில் ஓத கூடாது என அவர்கள் குர்ஆன் கட்டாயப்படுத்தி சொல்லவில்லை .அரபியில் மட்டுமே ஓத வேண்டும் எனவும் கட்டாய படுத்தவில்லை . குர்ஆன் தமிழிலும் உள்ளது . அரபி அர்த்தம் தெரியாத தமிழர்கள் தமிழ் குரானை படித்து அர்த்தம் புரிந்து ஓதுகிறார்கள் . ஆனால் தமிழர்களை தமிழில் அர்ச்சனை செய்தால் ஏன் எதிர்க்கிறீர்கள் ? சனாதனம் ஏன் அனுமதிப்பதில்லை ? இஸ்லாமியரின் புனித நூல் குரான் போல , கிறிஸ்தவரின் புனித நூல் பைபிள் போல , ஹிந்துக்களின் புனித நூல் பகவத்கீதை .. மற்ற இருவரும் அவர்களின் புனித நூலை பின்பற்றுகிறார்கள் . நீங்கள் பகவத்கீதையை பின்பற்றுகிறீர்கள் என்றால் .. பகவத் கீதையில் "சமஸ்க்ருதத்தில் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும்" தமிழில் கூடாது என குறிப்பிடப் பட்டுள்ளதா ? அப்படி குறிப்பிடப் படவில்லை என்றால் .. தமிழில் ஓதுவதை தடுக்க சனாதனவாதிகள் யார் ? அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ? கைபர் போலன் கணவாய் வழியாக நாடோடிகளாக வந்த நீங்கள் மொத்த ஹிந்துக்களின் பிரதிநிதியாக உருவெடுத்து அவர்களை சூத்திர அடிமைகளாக்கி வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் .. தோள் வழியாக ! தொடை வழியாக ! கால் வழியாக ! பாதம் வழியாக தான் பிறந்ததாக நம்பிக்கொண்டு ! 🤦♂️ உங்களுக்கு அடிமையாக வாழ்வதே தனி சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் "ஏமாளி அடிமை"!சங்கீ ஹிந்துக்களை தான் குற்றம் சொல்ல முடியும் ! உங்களை சொல்லி குற்றமில்லை !
மொழி மூலமே ஒரு இனத்தை அடையாளப்படுத்த முடியுமே, அன்றி மதத்தால் அல்ல.... இஸ்லாமிய தமிழரோ, கிருஸ்த்தவ தமிழரோ, இந்து தமிழரோ...எப்படி வேண்டுமானாலும் இருந்துட்டு போகட்டும்... இது செருப்படி பதிலாம்.... அதுலயும் மிக்க மகிழ்ச்சியாம்.... காழ்ப்பணர்ச்சி கருத்து... அதையும் லைக் பண்ணுகிறது ஒரு கூட்டம்.... தெலுங்கு தமிழராம், மலையாள தமிழராம்... அப்படியே.... கன்னட தமிழர், மராட்டிய தமிழர், ஹிந்தி தமிழர், சமஸ்கருத தமிழர், உருது தமிழர், பஞ்சாபி தமிழர்னு இந்தியாவில் ஒரு பெரிய லிஸ்ட்டே வருமே... சரிதானே.....
முக்தர் அண்ணா நீங்க நல்லவரா கெட்டவரா?, தமிழ்த்தேசியவாதிகளிடம் திமுக வை தூக்கி பிடிக்கிறிங்க, சாதியவாதி திமுககாரனிடம் தமிழ்த்தேசியத்தை தூக்கி பிடிக்கிறிங்க🤯🙇 சத்தியம் டிவி ஓனரின் டபுள் கேம்👌👏
தமிழ் உணர்வோடு, தமிழ் மண்ணை தமிழ் தாய்மொழி மற்றும் தமிழ் பூர்வீகம் கொண்ட தமிழன் தான் ஆள வேண்டும் என்பதில் உறுதியாக உணர்த்தி அருமையாக பேசிய அன்பு சகோதரர் முத்தாருக்கு வாழ்த்துக்கள்🙏
07/10/2022 ஜநாவில் அமெரிக்க கொண்டுவந்த தீரமானத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளின் பட்டியல் இலங்கையில் இனப்படுகொலை செய்த சிங்கள இலங்கை அரசுக்கு எதிராகவும் தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் America Argentina Armenia Czech Republic Finland France Germany Honduras Lithuania Luxembourg Malawi Marshall islands Mexico Montenegro Netherlands Paraguay Poland South Korea Ukraine Uk Britain Ireland தமிழர்களுக்கு எதிராகவும் சிங்கள இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் வாக்களுத்து சிங்களர்களுக்கு உதவிய நாடுகள் India, China,Pakistan,Cuba, Indonesia, Malaysia,Libya,Kazakhstan,Qatar,UAE,Uzbekistan,Nepal
இதைத்தான் சீமான் அழுது புலம்பி கூறுகின்றார் இவர்கள் அனைவரும் இனம் மொழி சார்ந்து செல்வார்கள் ஈவிறக்கம் தமிழர் மேல் தமிழர்களின் வாழ்வாதாரம் மேல் அக்கறை இருக்காது அப்படி அக்கறை இருக்கும் ஒருவன் வந்தால் அவன் சுத்த தமிழனாய் இருந்தால் தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் பேணி பாதுகாப்பான் என்பதில் ஆணித்தனமாக கூறியுள்ளார் சீமான் அண்ணன்
சீமானை மலையாளி என்று நிருபித்து விட்டீர்கள் என்றால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஆச்சரியபடுவதற்கில்லை...தமிழ், தமிழன் என்றால் ஒன்று பட மாட்டார்கள்...சாதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இனம் தமிழ் இனம்...பிற இனத்தவர்கள் யாரும் ஆட்சி அதிகாரத்தில் எளிதாக வரலாம்.
நாம் தமிழர் கட்சியை பெருமைப்படுத்தி பேசிய அண்ணன் முக்தார் அவர்களுக்கு நன்றி...🙏🙏 நிச்சயம் ஒரு நாள் வெல்வோம் அன்று இந்த மக்கள் புரிந்துகொள்வார்கள் நாம் தமிழர் கட்சியின் அருமை...
@Aranga Brain Games tamil is also a dravidian language, valluvar spoke in dravidian language, do you understand that without translation? So thiruvalluvar is a tamilar or a dravidar ?
@@kalpanabalaji2296 பூரிசாலன் பேசுரதே கேக்குற அளவுகு எனக்கு அறிவு இல்லாதது ரொம்ப சந்தோசம்... இல்லனா நானும் இழுமுனாட்டி னு சொல்லிக்கிட்டு பைத்தியமா அகிருக்க வேண்டி தான்
தமிழன் தமிழன் அவனுக்கு ஒரே மொழி ஒரே மண் அது தமிழ் தமிழ்நாடு தமிழர்களுக்கு ஒரே தாய் தமிழ்த்தாய் தமிழர்களுக்கு ஒரே மொழி தமிழ் ஒரே மண் தமிழ் மண் ஆக உலகையும் ஆள்வான் தமிழன்
மற்றும் ஒரு தரமான பேட்டி... ஐயா முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...👏🏻👏🏻👏🏻 தொடர்ந்து இந்த ஜாதி வெறியை பற்றி பேசி அதை அறுத்து எறிந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்... நன்றி🙏🏼🙏🏼🙏🏼
சீமான் உண்மையாகவே மலையாளியாக இருந்திருந்தால் இன்னும் வாக்குகள் அதிகம் கிடைத்திருக்கும்.என்பது நிதர்சனமான உண்மை...ஏனெனில் தமிழர்களிடத்தில் ஒரு சிறப்பான குணம் உண்டு.சக தமிழனை சாதியால் பார்ப்பான் மற்றவர்களை சாதி பாகுபாடு பார்க்காமல் ஏற்று கொள்வார்கள்.
ஒரு மானம் உள்ள தமிழன் ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என்று கெஞ்சும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டான் அட மானங்கெட்ட தமிழனே நீ ஒரு தெலுங்கு மாநிலத்தில் உன்னால் முதலமைச்சர் ஆகமுடியுமா அல்லது ஒரு கேரளாவிலோ கர்நாடகாவில் உன்னால் ஆட்சி அமைக்க முடீயுமா சென்று முயர்ச்சி செய்து பார் உயிரோடு வீடு திரும்பமாட்டாய் காரணம் அவன் ஒருபோதும் ஆடுத்தவனுக்கு விட்டு கொடுக்க மாட்டான் ஆனால் நீ உன் உரிமை மற்றும் உனது தன்மானத்தையே அடுத்தவனிடம விட்டு கொடுத்துவிட்டு அவன் காலயடீயில் அமர்ந்து கொண்டு பிச்சை எடுத்து கொண்டு இருக்கிறாய் வாழ்க தமிழகம் வாழ்க அடிமைவாழ் தமிழக மக்கள் முடீயுமா
சிரிச்சு சிரிச்சு வயிறு வலியினால் hospital போனோர் சங்கம் சார்பாக முக்தார் அண்ணனுக்கு வாழ்த்துகள் 🤣🤣🤣🤣🤣
🤣
🤣.
.
,,,,
😆😆🤭🤭
' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' கு
👍😁😭
Ama macha 😀😀😀😀😀😀😀😀
முக்தார் சகோ இதுபோன்று எப்பொழுதும் உண்மையின் பக்கம் இருங்கள். 👏👏👏
பேட்டி அவ்வளவுதானா?
முக்தார் அகமது அவர்களுக்கு நன்றி!
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களைப் பெருமைப் படுத்திய உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி!
நாம் தமிழர் கட்சி,
திருவாரூர் மாவட்டம்.
Awaru kalaicharuda
நன்றி முக்தார்
🙏🙏🙏💐💐💐💐💐
Hi anna
நானும் திருவாரூர் தான் அண்ணன்
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே.
இங்கு பிறப்பினும் அயலான் அயலானே...
பாரதிதாசன்🔥🔥🔥
இலக்கு ஒன்றுதான் .
இனத்தின் விடுதலை.
""""நாம் தமிழர்""""
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கனியன் பூங்குன்றனார்
எங்கும் சீமான் எதிலும் சீமான், சீமான் தமிழகத்தின் தவிர்க்கமுடியாத சக்தியா வளந்துவரர்🐅💪👌👏
அதை தான் நான் சொல்கிறேன்.
போலி தமிழ் தேசியம் பேசும் செபாஸ்டியன் சைமன் ஒரு மலையாள கிருஸ்துவன்,
அவன் தமிழனே கிடையாது,
இன்னும் சொல்லபோனால் அவனுக்கு வரலாறே கிடையாது.
இண்டர்நேஷனல் பிராடு பய இந்த
மலையாளி சைமன்.
@@muruganramaiyah474 இத முதல்ல உங்க கோமாட்சி கிட்ட சொல்லவும். தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தெலுங்கு ஜாதி க்கு சங்கம் வச்சிகிட்டு அலையுராரு
எங்க வீட்டில் அதிகம் பேசும் மொழி தெலுங்கு. ஆனால் நான் தமிழை தான் முதன்மைப்படுத்துகிறேன் நான் தமிழன் இல்லாமல் இருக்கலாம் ஆனால் தமிழ் மீது பற்று கொண்டு இருக்கிறேன் வெல்வோம் நாம் தமிழர்... 💪🌾🌾🌾
உருட்டு 😂😂
@@Lifeeasycool தம்பி இது உருட்டல்ல உண்மை 💪
Nandri thambi ungala Pola nalavargala ellarum iruntha yarukum entha prachanayum illa
@@ragunatanharidharshan4663 Innum nambitu irrukinga 😂
@@prasanth3958 ஆம் நீ ஒரு குற்றப்பரம்பரை,குஷ்பூக்கு கோவில் காட்டியவர்கள், எம்ஜிஆர் ஜெயலலிதா இறந்தவுடன் மொட்டை அடித்தும் ஈமச்சடங்கு செய்த தமிழர்களின் பரம்பரை,கார்டயரை விழுந்து கும்பிட்டவர்கள், ஹெலிகாப்டரை பார்த்து கண்ணத்தில் போட்டுக் கொண்டவர்கள், இப்போது சைமனு க்கு சொம்பு தூக்கும், நீ யெல்லாம் சொம்பு தூக்குகிரீர்கள்
முத்தார் அவர்கள் மிக திரமையாய் கேல்வி கேட்டு உண்மையை கொன்டு வருவதில் திறமையானவர் வாழ்த்துக்கள்
முக்தார் சர்வ சாதாரனமா
எல்லோறையும்
தில்லா கேள்விமேல் கேள்வி கேட்டு
பின்னி பெடல் எடுத்துடறார்
உங்கள் கேள்வி கனைகள் தொடரட்டும்
வாழ்த்துக்கள்
நீண்ட நாட்களுக்கு பிறகு வாய் விட்டு சிரித்தேன் ... ஐயா கோமாட்சி அவர்களின் இந்த பேட்டி மிக அருமை ... 😀😀😀😂😂😂 கோமாட்சி
Sema boss. Super ah potu vangitapla 😂😂😂
முஸ்லிம் முட்டாள்
Mr. Comali sorry Mr. Komatchi🤣🤣
என் இதயத்தில் இருந்த எல்லா உணர்வையும் கேள்வியாய் கேட்டு அசத்திவிட்டடீர்கள் முக்தார் அண்ணா 🫂❤️
L
சீமான்:- என்னை நீ தவிர்க்கலாம் ஆனால் நான் முன்வைக்கும் அரசியலை எவராலும் தவிர்க்க முடியாது 🔥 அன்றும் இன்றும் என்றும் நாம் தமிழர் 🔥
முக்தார் ஒரு இசுலாமிய தமிழர் ... நான் தமிழன் என்று செருப்பால் அடித்தது போல் சொல்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது....
அவர தமிழில் ஓதுவாரா
@@suryaganesan6660
ஓதுவார...
நீ மூடிட்டு போ...
@@suryaganesan6660
தமிழில் ஓத கூடாது என அவர்கள் குர்ஆன் கட்டாயப்படுத்தி சொல்லவில்லை .அரபியில் மட்டுமே ஓத வேண்டும் எனவும் கட்டாய படுத்தவில்லை .
குர்ஆன் தமிழிலும் உள்ளது . அரபி அர்த்தம் தெரியாத தமிழர்கள் தமிழ் குரானை படித்து அர்த்தம் புரிந்து ஓதுகிறார்கள் .
ஆனால் தமிழர்களை தமிழில் அர்ச்சனை செய்தால் ஏன் எதிர்க்கிறீர்கள் ? சனாதனம் ஏன் அனுமதிப்பதில்லை ?
இஸ்லாமியரின் புனித நூல் குரான் போல , கிறிஸ்தவரின் புனித நூல் பைபிள் போல ,
ஹிந்துக்களின் புனித நூல் பகவத்கீதை ..
மற்ற இருவரும் அவர்களின் புனித நூலை பின்பற்றுகிறார்கள் .
நீங்கள் பகவத்கீதையை பின்பற்றுகிறீர்கள் என்றால் .. பகவத் கீதையில் "சமஸ்க்ருதத்தில் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும்" தமிழில் கூடாது என குறிப்பிடப் பட்டுள்ளதா ?
அப்படி குறிப்பிடப் படவில்லை என்றால் ..
தமிழில் ஓதுவதை தடுக்க சனாதனவாதிகள் யார் ?
அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ?
கைபர் போலன் கணவாய் வழியாக நாடோடிகளாக வந்த நீங்கள் மொத்த ஹிந்துக்களின் பிரதிநிதியாக உருவெடுத்து அவர்களை சூத்திர அடிமைகளாக்கி வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் .. தோள் வழியாக ! தொடை வழியாக ! கால் வழியாக ! பாதம் வழியாக தான் பிறந்ததாக நம்பிக்கொண்டு ! 🤦♂️ உங்களுக்கு அடிமையாக வாழ்வதே தனி சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் "ஏமாளி அடிமை"!சங்கீ ஹிந்துக்களை தான் குற்றம் சொல்ல முடியும் ! உங்களை சொல்லி குற்றமில்லை !
@@suryaganesan6660 தமிழ் கடவுள்க்கு கோவிலில் பிராமணர்கள் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்கிறார்
மொழி மூலமே ஒரு இனத்தை அடையாளப்படுத்த முடியுமே, அன்றி மதத்தால் அல்ல....
இஸ்லாமிய தமிழரோ, கிருஸ்த்தவ தமிழரோ, இந்து தமிழரோ...எப்படி வேண்டுமானாலும் இருந்துட்டு போகட்டும்...
இது செருப்படி பதிலாம்....
அதுலயும் மிக்க மகிழ்ச்சியாம்....
காழ்ப்பணர்ச்சி கருத்து...
அதையும் லைக் பண்ணுகிறது ஒரு கூட்டம்....
தெலுங்கு தமிழராம்,
மலையாள தமிழராம்...
அப்படியே....
கன்னட தமிழர்,
மராட்டிய தமிழர்,
ஹிந்தி தமிழர்,
சமஸ்கருத தமிழர்,
உருது தமிழர்,
பஞ்சாபி தமிழர்னு
இந்தியாவில் ஒரு பெரிய லிஸ்ட்டே வருமே...
சரிதானே.....
காமாட்சி இல்லை கோமாட்சி முக்தார் நீங்க வேற லெவல் சார்🔥👍
அட ஏம்மா , அவரு. காமாட்சிநாய் தான் என்ன. பண்ணுவ. ( சாரிம்மா ". டு" போட மறந்துட்டேன். )
😆
🤣🤣🤣🤣
@@shavukkathaly136 நீ அந்த நாய் இனம் தானே அதான் குரைக்கிறே! நான் நாய்னு சொல்றது உன்னை மட்டும் தான்.
முக்தர் அண்ணா நீங்க நல்லவரா கெட்டவரா?, தமிழ்த்தேசியவாதிகளிடம் திமுக வை தூக்கி பிடிக்கிறிங்க, சாதியவாதி திமுககாரனிடம் தமிழ்த்தேசியத்தை தூக்கி பிடிக்கிறிங்க🤯🙇 சத்தியம் டிவி ஓனரின் டபுள் கேம்👌👏
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே. இங்கு பிறந்தாலும் அயலான் அயலான்👍👍
Umm...ayalan matham follow pannuravan solla koodathu
இங்க எவன்டா பிறந்தான்
தமிழை தாய் மொழியாக கொண்டவன் தான் தமிழன் 🔥
Tamil kudiku pirathavan
எங்கும் சீமான் எதிலும் சீமான், சீமான் தமிழகத்தின் தவிர்க்கமுடியாத சக்தியா வளந்துவரர்🐅💪👌👏
அண்ணாமலை தான் மறத் தமிழன்....
@@Mr.Thamiz yes.
Thamizh kudiyil piranthavan than thamizhan
தமிழ் உணர்வோடு, தமிழ் மண்ணை தமிழ் தாய்மொழி மற்றும் தமிழ் பூர்வீகம் கொண்ட தமிழன் தான் ஆள வேண்டும் என்பதில் உறுதியாக உணர்த்தி அருமையாக பேசிய அன்பு சகோதரர் முத்தாருக்கு வாழ்த்துக்கள்🙏
ஏப்பா சிரிக்க வேண்டுமானால் கோமாட்சி முக்தர் பேட்டிகளை காணுங்கள் நல்லா சிரியுங்கள் 😂😂😂 டைம் பாஸாகும் 😇
L
அர்ஜுன் சம்பத்தின் நிகழ்ச்சிகளிலும் நல்ல சிரிப்பு வரும்
Super 😁😁
😂😂😂😂😂😀😀😀😀😀
கோமாளி 🎉😅😂கோமாட்சி😂😂😂
தமிழன்டா.... 👋..
எவன்டா தமிழன்
@@SelvamSelvam-um9on இந்த கேள்வி கேட்காதவன் எல்லாம்.
@@SelvamSelvam-um9on, naa da
@@Msdian9455
மயிரான்டி என் கேள்விக்கு பதில் சொல்லுடா முட்டாபுண்ட?
தமிழ் மொழியை பூர்வீகமாக கொண்டு தமிழ் வழியில் வந்தவன் தான் தமிழன்.. தமிழனுக்கு ஒரு அம்மா ஒரு அப்பா தான்... தமிழ் வாழ்க...தமிழ் வெல்லும்...நாம் தமிழர்
இங்கு பிறப்பினும் அயலான் அயலானே,
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே.👍
மலையாளக்
கரையோரம்!😊😅😮
தமிழை தாய் மொழியாகக்கொண்ட தமிழனுக்கு பிறந்த தமிழன் நான் 🔥🔥🔥
AWARD KUDUPOM
@@arakkararasan2702 poi kudu award 🤭
கோமாலி சேய் இல்ல கோமாச்சி 😂
Vera level Mukhtar 👌
Vera level
Which timing?
Timing 17:12
07/10/2022
ஜநாவில் அமெரிக்க கொண்டுவந்த தீரமானத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளின் பட்டியல்
இலங்கையில் இனப்படுகொலை செய்த சிங்கள இலங்கை அரசுக்கு எதிராகவும் தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்
America
Argentina
Armenia
Czech Republic
Finland
France
Germany
Honduras
Lithuania
Luxembourg
Malawi
Marshall islands
Mexico
Montenegro
Netherlands
Paraguay
Poland
South Korea
Ukraine
Uk
Britain
Ireland
தமிழர்களுக்கு எதிராகவும் சிங்கள இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் வாக்களுத்து சிங்களர்களுக்கு உதவிய நாடுகள்
India, China,Pakistan,Cuba,
Indonesia, Malaysia,Libya,Kazakhstan,Qatar,UAE,Uzbekistan,Nepal
😀😀
சரியான கேள்விகளை கேட்டு தினரடித்த நெறியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.👌👏👏
இதைத்தான் சீமான் அழுது புலம்பி கூறுகின்றார் இவர்கள் அனைவரும் இனம் மொழி சார்ந்து செல்வார்கள் ஈவிறக்கம் தமிழர் மேல் தமிழர்களின் வாழ்வாதாரம் மேல் அக்கறை இருக்காது அப்படி அக்கறை இருக்கும் ஒருவன் வந்தால் அவன் சுத்த தமிழனாய் இருந்தால் தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் பேணி பாதுகாப்பான் என்பதில் ஆணித்தனமாக கூறியுள்ளார் சீமான் அண்ணன்
ஆமைச்சேட்டன் நாக்பூர் நக்கி சாமான்...
இங்கு தமிழரை தலைவராய் ஏற்க்கமாட்டோம்
அது ஒரு பிரிவினைவாத ஆமை.
கோமாசி அவர்களே எங்கள் தமிழ் வரலாறை தோண்டி எடுக்க நீங்கள் தான் காரணம் அதற்கான காலம் முளைத்துக் கொண்டே வரும் நாம் தமிழர்
இதையெல்லாம் பார்க்கும்போது யார் ஏமளளி என்ற எண்ணம் வருகிறது தமிழா.
தமிழர் மட்டுமே
தமிழ் நாடு ஆள் தகுதி உண்டு
தமிழ் நாடு தமிழருக்கே.
எந்த சாதி தமிழருக்கு
@@SelvamSelvam-um9on தெலுங்கு சாதிக்காரனுக்கு இல்லாமல்
@@SelvamSelvam-um9on உங்கொம்மாள ஏறின அத்துனபேருக்கும் கொடுப்போமா ?
@@SelvamSelvam-um9on அனைத்து தமிழ் சமூகத்திற்கும்.தெலுங்கு சமூகத்தை தவிர்த்து.
@@SelvamSelvam-um9on பறையர் சாதி
இது போன்ற காமெடி படங்கள் வாரத்திற்கு ஒரு முறை பதிவிடுங்கள் திரு. முக்தார் அண்ணா.
முக்தார் அண்ணா உங்கள் பேச்சு மிகவும் அருமை
சீமானை மலையாளி என்று நிருபித்து விட்டீர்கள் என்றால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஆச்சரியபடுவதற்கில்லை...தமிழ், தமிழன் என்றால் ஒன்று பட மாட்டார்கள்...சாதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இனம் தமிழ் இனம்...பிற இனத்தவர்கள் யாரும் ஆட்சி அதிகாரத்தில் எளிதாக வரலாம்.
100℅ true
உண்மை👍👍👍👍
ஆமைச்சேட்டன் நாக்பூர் நக்கி சாமான்...
Avan oru manithane illai opprum engee tamilan kamatchi unmai
Haters crying in corner😂mass reply bro
நாம் தமிழர் கட்சியை பெருமைப்படுத்தி பேசிய அண்ணன் முக்தார் அவர்களுக்கு நன்றி...🙏🙏
நிச்சயம் ஒரு நாள் வெல்வோம் அன்று இந்த மக்கள் புரிந்துகொள்வார்கள் நாம் தமிழர் கட்சியின் அருமை...
அவன் சகுனி டா.
சிரிப்பும் சிந்திப்பதும் கூடிய ஒரு மாபெரும் நிகழ்ச்சி. முக்தார் அவர்களுக்கு நன்றி.
வச்சி செய்வதில் வல்லவர் முக்தார்...🔥🔥🔥
🔥🔥
@Aranga Brain Games பவுனாரா
@Aranga Brain Games நான் எதுக்கு அவனுக்க கிட்ட கேக்கனம்
@Aranga Brain Games neenga thana dravida language la pesa sonninga
@Aranga Brain Games tamil is also a dravidian language, valluvar spoke in dravidian language, do you understand that without translation? So thiruvalluvar is a tamilar or a dravidar ?
முத்தார் i love you 🤝எங்கள் அண்ணனை பற்றி பேசியதற்கு 🤝🤝🤝
NTK
சீமான் என்னும் நான்...!
விரைவில் ஒளிக்கும். அப்போது தமிழர்களின் துயரம் தீரும்!
இன்னொரு சர்வாதிகாரி
மிக்க நன்றி முக்தர் அவர்களே..எங்கள் அண்ணன் சீமான் அவர்களைப் பெருமை படுத்தி பேசியதுக்கு...நாம் தமிழர்
இப்பவாவது புரிந்து கொள்ளுங்கள் பாரிசலன் அவர்கள் சொல்வதைப்போல யார் தமிழன் என்பதை அடையாளம் காண குடி(சாதி) அடையாளம் தேவை
😆😆😆😆😆 அந்த பூரிசலனுக்கும் இந்த கோமாட்சிக்கும் ஒரு வித்தியாசமும் இல்ல 2 பேரும் வாயில வடை சுடுவானுங்க
முக்தார் தெலுங்கு
@@rameshkannan7165 if you don't have enough knowledge to understand what pari says then it is not his mistake....
@@kalpanabalaji2296 பூரிசாலன் பேசுரதே கேக்குற அளவுகு எனக்கு அறிவு இல்லாதது ரொம்ப சந்தோசம்... இல்லனா நானும் இழுமுனாட்டி னு சொல்லிக்கிட்டு பைத்தியமா அகிருக்க வேண்டி தான்
arabic kuthu ..vaiyila kuthu ..mental saalan illuminati explanation.
நான் சைவம் தா ஆனா அடிக்கடி அசைவம் ஆகிடுவோம்,,,
🤣🤣🤣😜
Super bro🤣🤝
Either Seeman is any caste or religion or language he is the only person to administer the tamil state. We love and trust with Seeman sir.
🔥💪
புரிஞ்சுக்கோங்க நான் அழுதுருவேன் நான் தமிழன்😭😭
😭😭😭😭😭
ஏன் தம்பி ஏன் அழுகுறீங்க.
இந்த மாதிரி சிரிச்சு ரொம்ப வருடம் ஆச்சு🤣🤣🤣 நன்றி கோமாட்சி
தாத்தாவை தோல் உரிக்கும் தமிழனின் தலை மகன் அன்பு நண்பர் முக்தாருக்கு வணக்கம்
காமாட்சி இல்ல , கோமாட்சி….😂😂
யப்பா… முக்தார் , நீங்க வேற லெவல்.
@12:07 🔥. தமிழ் உணர்வுள்ள தமிழர்கள் மீதும் தமிழக வளங்கள் மீதும் அக்கறை உள்ள தமிழராக இருக்க வேண்டும்.
சீமான் அருமை இவர்களால் இன்னும் அதிகமாக உணர்த்தப்படுகிறது
ஆமைச்சேட்டன் நாக்பூர் நக்கி சாமான்...
Thank you முக்தார்! Much appreciated!
NTK❤️✨⚡
ஆமைச்சேட்டன் நாக்பூர் நக்கி சாமான்...
முக்தார் நல்லா வச்சி செஞ்சிட்டு அந்த end ல ஒரு சிரிப்ப போட்டு முடிச்சிடுறீங்க நீங்க வேற லெவல் தலைவா 🔥🔥🔥🔥
அவர் வாயிலிருந்தே உண்மையை வரவழைத்த நெறியாளருக்கு வாழ்த்துக்கள் 😌😎🤝
சைமனுக்குசொம்புதூக்கும்முக்தார்
😮
இந்த மீசைக்காரர் வந்தாலே ஒரே சிரிப்புதான் 😄😄😄
17:15 Mr கோமாளி 😂😂😂
தமிழ் என்பது வேர்.
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே "பாரதியார்"
ஹாய் நைனா 🤓👋👋👋👋
முக்தார் அண்ணா இந்த பேட்டி மிகவும் சிறப்பாக இருந்தது நகைச்சுவையாக இருந்தது மூன்று முறை தொடர்ச்சியாக பார்த்தேன்
உங்களுக்கு வேலை இருந்தால் அதை பார்க்கலாம்.3 முறை பாக்க இங்க ஒண்ணுமே இல்ல ப்ரோ
@@saroraj4876 தேராவிட models நாளைக்கு 100முறை இருக்குற அனைத்து தொல்லைக்காட்சியிலும் போட அப்படி என்ன அதுல இருக்கு.
நானும் தான்
முஸ்லிம் நக்கி
அருமையான நகைச்சுவை. முக்தர்
👍தமிழ்நாட்டை தமிழர் ஆளும் காலம் விரைவில் 👍
அட நாம் தற்குறி
@@Rajesh-USA வந்தேறி நாயே..
விரைவில் அந்த மாற்றம் 👍
@@azhagutamilazhagutamil9243 கைலாசத்தில் 🤣🤣🤣
தமிழன்தான் ஆள்கிறான்.போலித்தமிழ்தைசியம் ஓங்காது.
முக்தார் சகோதரர் அவர்களுக்கு மிக்க நன்றி.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
மிகவும் நன்றி முக்தார்
நாம் தமிழர்💪 தமிழ்நாட்டை தமிழர் மட்டுமே ஆள வேண்டும் 🎉🎊விரைவில் ஆளுவோம்...
முக்தார் உங்கள் சிறந்த interview இது தான் 👌👌👌👌👌👌
எங்கும் சீமான் எதிலும் சீமான், சீமான் தமிழகத்தின் தவிர்க்கமுடியாத சக்தியா வளந்துவரர்🐅💪👌👏
வாய்ப்பில்லை ராஜா 🤣🤣🤣
@@ouryoutube7374 kamatchi naidu solvathil enna thavaru unmaithane saiman sebastian endra seman oru kristhavan kerala avan eppadi thamizhanaga mudiyum
@@arunraja8770 ok gulti baabu
🔥🔥😈🐅💯🔥🔥
மிகவும் ரசித்து பார்த்த நேர்காணல்.
இப்படி ஒரு தைரியமான நேர்காணலை முன்னெடுத்த முக்தாருக்கு வாழ்த்துகள்!
Mr. கோமாளி 🤣🤣🤣வேற லெவல் முக்தார் 👌👌இந்த பைத்தியகாரணை வச்சு செய்து விட்டீர்கள்
முத்தார் அவர்களுக்கு மிக்க நன்றி🙏 விரைவில் தமிழ்நாட்டை தமிழன் ஆள்வான்💪
அறிவு பூர்வமான உரையாடல் நன்றி.
17:13 முக்கதார் அண்ணா வேற லேவல்
😂😂😂Mr.கோமாலி sorry கோமாட்சி,நைனாவா🤣ok நைனா,real estate ground 🤣🤣😁வேற வேற மாதுரி
முக்தார் டைமிங் நல்லா இருக்கு
சிரிக்காம கேள்வி கேட்குறதும் ஒரு திறமை தான்😂😂
😂
தமிழன் தமிழன் அவனுக்கு ஒரே மொழி ஒரே மண் அது தமிழ் தமிழ்நாடு தமிழர்களுக்கு ஒரே தாய் தமிழ்த்தாய் தமிழர்களுக்கு ஒரே மொழி தமிழ் ஒரே மண் தமிழ் மண் ஆக உலகையும் ஆள்வான் தமிழன்
அண்ணாமலை தான் தமிழ் மண்ணின் தலைவர்....
முக்தார் உங்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
யாரும் வரலாம் வாழலாம், தமிழர்கள் நாங்கள் தான் ஆள்வோம் என்பதே சீமான் கொள்கை.அதில் தவறே இல்லை..
முக்தார் 👍காமடி நாயுடு இங்கிலிஷ் தமிழர் யாரும் இருக்காங்களா?தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் இந்த ஆளுமையின் கீழ் அனைவரும் சந்தோசமா சிறப்பாக வாழவேண்டும்.
Athu enna English tamilar
@@rizwan6530 தெலுங்கு தமிழற்போல் இங்கிலிஷ் தமிழர்
@@rizwan6530 தெலுங்கு தமிழர்போல் இங்கிலிஷ் தமிழர் 😄
மற்றும் ஒரு தரமான பேட்டி... ஐயா முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...👏🏻👏🏻👏🏻 தொடர்ந்து இந்த ஜாதி வெறியை பற்றி பேசி அதை அறுத்து எறிந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்... நன்றி🙏🏼🙏🏼🙏🏼
ஆளப்போறான் தமிழன் விரைவில்.........,🔥
ஒரு நாள் நிச்சயம் தமிழன் தமிழ்நாட்டை ஆள்வான் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥
ஆமைச்சேட்டன் நாக்பூர் நக்கி சாமான்...
That time all Tamil people madu meykka povanga
Sema pudnka mudiythu
உங்களுக்கு நகைச்சுவை உணர்வு மிகவும் அதிகம். அவர் ஆன்லைன் அதிபர். நேரடி அரசியலில் வார்டு உறுப்பினர் கூட ஆகமுடியாது.
நோட்டுவார்
தமிழ் நாடு என்று பெயர் வருவதற்கு முன்பே வரலாற்றில் தமிழ் நாடு என்று தான் இருந்தது இந்த வரலாறு எத்தனைபேருக்கு தெறியும் .
Varalaru theriyada thavalaigal
Q 😭5
சேர நாடு சோழ நாடு பாண்டிய நாடு என்று பிரிந்து இருந்ததை திராவிட இயக்கம் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தி தமிழ்நாடு என பெயர் வைத்தது
@@vasanthkumar7687 yes. You are right
சீமான் உண்மையாகவே மலையாளியாக இருந்திருந்தால் இன்னும் வாக்குகள் அதிகம் கிடைத்திருக்கும்.என்பது நிதர்சனமான உண்மை...ஏனெனில் தமிழர்களிடத்தில் ஒரு சிறப்பான குணம் உண்டு.சக தமிழனை சாதியால் பார்ப்பான் மற்றவர்களை சாதி பாகுபாடு பார்க்காமல் ஏற்று கொள்வார்கள்.
அதுக்கு காரணம் ராமதாஸ் போன்ற தற்குறிகள் செய்த சாதி அரசியல்...
👌
ஆமைச்சேட்டன் நாக்பூர் நக்கி சாமான்...
ஆமாம்.இங்கு தமிழர் அல்லாதவர் தான் மக்கள் தலைவரா ஏத்துபாங்க
உண்மை சகோ.
நன்றி அண்ணா
17:17 கோமாளி.. ச்சீ.. கோமாட்சி 😂😂😂😂😂
நெஞ்சுரம் கொண்ட தமிழகத்தின் சிறந்த நெறியாளர் வாழ்த்துக்கள் அண்ணன் முக்தார் அவர்களுக்கு.
அண்ணா நீங்கள் வேரலெவல்🗡️🐯🐯🗡️அவனை ஓடவிடுங்க சார்
NTK.....King
ஆமைச்சேட்டன் நாக்பூர் நக்கி சாமான்...
நாம் தமிழர் அண்ணன் சீமான் ♥️
ஆமைச்சேட்டன், நாக்பூர் நக்கி , சாமான்...
நாம் தமிழர் வெல்வோம்
முக்தார் அண்ணனின் காணொளிகள் அருமை
Seeman ❤️ Naam tamilar Switzerland 🇨🇭 ♥️ ❤️ 👌 😍
நாம் தமிழர் புளூட்டோ ❤️🔥🔥🔥👍
Naam Nadar Katchi..seeman
முக்தார் மிகத் தெளிவாக பேசுகிறார் அருமை அருமை அருமை..... 👍
அண்ணன் சீமான் 😍❤️💐
அண்ணாமலை தான் உண்மை தமிழன்..
@@klintonklin-1041 தன் தந்தையார் சிலையை ஐயா வெங்கையா நாயுடுவை வைத்து திறந்தவர்கள் யார்?
🤭🤔🤗
@@Mr.Thamiz 😂😂
@@poovarasanpj_72 check Wikipedia...and know the truth..
Annamalai is tamilan...But, Simon Sebastian ??
அண்ணன் சீமான் 🔥
எங்கும் சீமான் எதிலும் சீமான், சீமான் தமிழகத்தின் தவிர்க்கமுடியாத சக்தியா வளந்துவரர்🐅💪👌👏
@@TechFenixTamil ஆமைச்சேட்டன் நாக்பூர் நக்கி சாமான்...
வீட்டில் தமிழ் பேசுபவனே தமிழன்
அண்ணா உங்களோடு வீடியோ இதுபோல யாரும் இது எதிராக கேட்க மாட்டாங்க நீங்க தைரியமாக கேக்குறீங்க சூப்பர்
சீமான் 🔥🔥🔥
சிறப்பான நேர்காணல் நடத்தி உள்ள நெறியாளருக்கு எனது வாழ்த்துக்கள்.
நல்ல கேள்வி
தமிழன்,தமிழ்நாட்டை ஆளும்போது ,இப்படி கோமாச்சி அவர்கள் பேச முடியாது,வாழ்த்துகள் முக்தார் சீமான் அண்ணனை வழுவாமல் பேசினீர். ✨✨✨
அண்ணா அரை மணி நேரம் நல்ல டைம் பாஸ் அண்ணே நன்றி 🤣🤣
காமட்சியை கோமாட்சி ஆக்கிய முக்தார்,
தரமான சம்பவம்.👍
தமிழ் தேசியமே எனது உயிர் தேசியம்
எருமைகள் எரும கூட தான் சேரும் காமாட்சி அதை கவனித்தீர்களா
ஒரு நேர்காணலை இவ்வளவு (சிரிப்பாய்) சிறப்பாய் செய்ய முடியும் என்பதற்கு முக்தார்க்கு இணை அவரே
அப்போ நாங்கள் ஆந்திர வந்து அது எங்கள் இடம் நீங்கள் வெளிய போன்கள் என்று கூறலாமா? 🤦🤦🤦
@@bangaloresailesh I understood, please u understand the video and talk the same. I think u don't know Tamil. Are u Telugu ?
@@bangaloresaileshtamil kathukittu intha video paaru telungaa. Telugu naainga neengalaam pesalaama da?
எங்கள் அண்ணன் சீமான் 🔥🔥🔥
வெச்சிக்கோ.
தமிழ்நாடு தமிழனுக்கே.... ஒரு முறை வாய்ப்பு கொடுக்க வேண்டும்
ஒரு மானம் உள்ள தமிழன் ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என்று கெஞ்சும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டான் அட மானங்கெட்ட தமிழனே நீ ஒரு தெலுங்கு மாநிலத்தில் உன்னால் முதலமைச்சர் ஆகமுடியுமா அல்லது ஒரு கேரளாவிலோ கர்நாடகாவில் உன்னால் ஆட்சி அமைக்க முடீயுமா சென்று முயர்ச்சி செய்து பார் உயிரோடு வீடு திரும்பமாட்டாய் காரணம் அவன் ஒருபோதும் ஆடுத்தவனுக்கு விட்டு கொடுக்க மாட்டான் ஆனால் நீ உன் உரிமை மற்றும் உனது தன்மானத்தையே அடுத்தவனிடம விட்டு கொடுத்துவிட்டு அவன் காலயடீயில் அமர்ந்து கொண்டு பிச்சை எடுத்து கொண்டு இருக்கிறாய் வாழ்க தமிழகம் வாழ்க அடிமைவாழ் தமிழக மக்கள்
முடீயுமா
நல்ல நேர்காணல். நம்ம சீமான் அண்ணன் கண்டிப்பா தமிழகத்தை ஆளுவார்,,,,,, நன்றி முக்தார் அண்ணன்,,,,
இவர் மேல் கோபம் வரவில்லை. சிரிப்பு தான் வருகிறது.