பாஜகவின் கோமாட்சி நாயுடு கொலையும்... அதிர்ச்சி பின்னணியும்! - "லீக்"கானது ரகசிய திட்டம் !

Поділитися
Вставка
  • Опубліковано 12 кві 2023
  • பாஜகவின் கோமாட்சி நாயுடு கொலையும்... அதிர்ச்சி பின்னணியும்! - "லீக்"கானது ரகசிய திட்டம் !
    #dmk #kamatchinaidu #seeman #naamthamizharkatchi #nerukkuner #seemansecret #bjpindia #sathiyamtvdebate
    #SathiyamTV | #AIADMK | #OPS | #EPS | #ADMK | #EdappadiPalaniswami | #Edappadi | #OPanneerselvam | #OPSvsEPS | #DMK | #CMStalin | #Congress | #BJP | #Seeman | #NaamTamilar | #EVKSElangovan | #MKStalin | #CryptoGPT | #IPL | #IPL2023 | #Twenty20 | #CSK | #ChennaiSuperKings | #T20 | #RCB | #RoyalChallengers | #IPLHighlights | #Annamalai | #PMModi | #NarendraModi
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @arjunanselvi2757
    @arjunanselvi2757 7 місяців тому +48

    ரொம்ப நாளுக்கு அப்புறம் கவுண்டமணி செந்தில் நகைச்சுவையை பார்த்து மனதார சிரிச்சேன் வாழ்த்துக்கள்

    • @anbumahesh9409
      @anbumahesh9409 4 місяці тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @uginugin3756
      @uginugin3756 3 місяці тому

      வடுக வந்தேறிகள். பார்பனிய அடி வருடிகள் பார்பனன் வர்ணம் நோய் வடுகள் சாதி வியாதி.

    • @archanaponnusamy1172
      @archanaponnusamy1172 10 днів тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @stainlesssteelworktrichy7808
    @stainlesssteelworktrichy7808 Рік тому +203

    முக்தார் மிக்க நன்றி சிரித்து சிரித்து வயிறு வலிக்கின்றது ஆறு மாசத்திற்குள் இவரை இன்னொரு பேட்டி எடுங்கள்

  • @kunnumunna7551
    @kunnumunna7551 Рік тому +106

    சிரித்து சிரித்து வயிறு வலிக்குது அய்யா....... தினமும் இந்த வீடியோவை நான் பார்க்கிறேன்.....

    • @LakshmananGovardhanan
      @LakshmananGovardhanan Рік тому

      Kamatchi nandu pidhadralthan thozil na gillam allavaa

    • @LakshmananGovardhanan
      @LakshmananGovardhanan Рік тому

      Vidugappa vote arasiyul

    • @vathsalaramachandran949
      @vathsalaramachandran949 10 місяців тому

      அப்ப ஏன் பாப்பான் என்று ஒரு வீடியோவில் ஜெயலலிதாவை இழுத்தார் காமாட்சி ? வெட்கமாக இல்லை?

    • @vathsalaramachandran949
      @vathsalaramachandran949 10 місяців тому

      பின்னே ஏன் மத்த ஜாதியை பற்றி பேசுவதில்லை என்று கூசாமல் பொய் சொல்கிறார் காமாட்சி?

    • @elayavaanmathi8006
      @elayavaanmathi8006 9 місяців тому

      இந்த மண் பெரியார் மண் இல்லை இது தமிழர் மண்

  • @sakthivinayagam919
    @sakthivinayagam919 Рік тому +117

    மிகச் சிறந்த பேச்சாற்றல் படைத்த முக்தார் அவர்களுக்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉... உங்களுக்கு நாங்கள் முழு சப்போர்ட்டாக இருப்போம் 👍🔥🔥🔥🔥... நீங்க கலக்குங்க அண்ணா 👏🔥👏🔥👏

    • @kumarakulasingamragavan7327
      @kumarakulasingamragavan7327 Рік тому +2

      முக்தார், ஓ....தார்.

    • @anbumani645
      @anbumani645 10 місяців тому

      Arivudan num aduthavarkalai kayapaduthamalum pesa theriya vendum media la irunthu kondu ipidi pesuvathu unkala matum ila unkal pinnal irukum editor cameraman yen sathiyam kuda avamanam muktha sir road poravan kuda nalla vidhamaga pesuvarkal anal ipdi pesiya unkal kulanthaikalaium manaivikalaium kapatri sooru epidi sapida manathu epidi varukirathu ithaium Rusika unkalai pola oru kootam cha india viangidum nayamaga nermaiya valunka apurama kelvi kelunka mukthar ila naan sollurathu easy nu itha vitutu marakalam mudiyathu mandaikula naan sonnathu every Night lam yosikalana neenka manushana unka family ku doout agidum

    • @paulinesk4150
      @paulinesk4150 10 місяців тому

      Absolutely true

  • @kanimozhikar1811
    @kanimozhikar1811 Рік тому +326

    இரண்டு பேரும் நல்ல நடிகர்கள் 😂😂😂

    • @karthickhari8028
      @karthickhari8028 Рік тому +11

      Ithuku evalo vangunar nu therla 😂😂

    • @kanimozhikar1811
      @kanimozhikar1811 Рік тому +4

      @@karthickhari8028 ஆமா

    • @saravanaperumalselvaraj
      @saravanaperumalselvaraj 10 місяців тому +4

      காமெடி நடிகர்கள் இரண்டு பேரும் 🤗

    • @dossarokiya6535
      @dossarokiya6535 8 місяців тому

      நாயுடு கூட்டம் எல்லாத்துக்கும் அட்ஜஸ்ட் மென்ட் செய்யகூடிய மக்கள். நாயுடு சரியாகத்தான் பேசுகிறார்.😂

  • @ramanathanramanathan6116
    @ramanathanramanathan6116 Рік тому +581

    வடிவேலை திரையில் காணாத குறையை போக்கும் கோமாட்சி நாயுடு வாழ்த்துக்கள்!

  • @josephjoseph4294
    @josephjoseph4294 10 місяців тому +10

    சத்தியம் டிவி நண்பர் சூப்பராக கேள்வி கேட்டீர்கள் பாராட்டுகிறேன் உங்களை

  • @thanabalasingamsaravanamut8907
    @thanabalasingamsaravanamut8907 4 місяці тому +14

    அரசியல் நகைச்சுவை மன்னனும்,.. ஊடக நகைச்சுவை மன்னனும்
    போட்டி போடும் இத்தகைய பதிவுகள் மன வியாதிகாரருக்கு அரு மருந்து❤

  • @sundarb4157
    @sundarb4157 Рік тому +67

    கோமாட்சி நாயுடு (mind voice)நாலு சுவத்துக்குள்ள வச்சு என்ன அடி அடிக்கிறான் முடியலடா சாமி😭😭😭

  • @thanioruvan9103
    @thanioruvan9103 Рік тому +18

    "wo..How are you" - "iam Fine" vera level kalai

  • @sylvesterjose2131
    @sylvesterjose2131 Рік тому +34

    இந்த நேர்காணலில்‌ எந்த பிரயோஐனமும் இல்லை வேண்டும் என்றால் பொழுதுப்போக்குகாக பார்கலாம்

  • @RaulRamaMurthiSUBRAMANIAM
    @RaulRamaMurthiSUBRAMANIAM 9 місяців тому +12

    என் மனதில் இருந்த பாரம் குரைந்த விட்டது.. 😂

  • @Navinkumar-bx6rp
    @Navinkumar-bx6rp Рік тому +193

    குறும்பு தனம் பிடித்த அண்ணன் முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐🍫

    • @puventhiran9740
      @puventhiran9740 Рік тому +1

      இந்த மானங்கெட்ட பிறவி எப்படித்தான் வெளியில் தலை காட்டுகிறானோ.

    • @ummulmazahira8791
      @ummulmazahira8791 Рік тому +3

      Ya very interesting 😂😂😂

  • @MrAmazingphotoshop
    @MrAmazingphotoshop Рік тому +15

    இது போல நான் சிரித்ததே இல்லை

  • @selvarajg1671
    @selvarajg1671 11 місяців тому +8

    முக்தார் செம வாழ்த்துக்கள்🎉🎊

  • @Tamilanda143.
    @Tamilanda143. Рік тому +38

    8:19😂😂😂😂😂😂😂

  • @rajoobhai4512
    @rajoobhai4512 10 місяців тому +28

    முக்தார் தவறு யார் செய்தாலும் .ஒரே நிலையில் .தர்மத்தின் வழியிலும்.உண்மைக்கும் இறைவனுக்கும் உண்மையாக இருந்தால்.நாம் பல துன்பங்களை அனுபவித்தாலும் மகிழ்சி யான நிலையிலே இருப்போம்.உண்மைக்கு புறம்பாக செய்யும் செயல்.மகிழ்சியாக இருப்பது போல் தெரியும்.ஆனால் மனம் நிம்மதியில்லாமல் வெறுமனமாகவே தெரியும்.எப்போதும் நடு நிலையாக செயல் படுங்கள்.வாழ்த்துக்கள்.

    • @ramasamygopalakrishnasamy843
      @ramasamygopalakrishnasamy843 5 місяців тому

      அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

  • @KAGSRTEAM
    @KAGSRTEAM 11 місяців тому +11

    இது போன்ற வீடியோவை ஆதரிக்க வேண்டும். Time pass பன்ன வந்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @koodalnagarfishmarket448
    @koodalnagarfishmarket448 Рік тому +24

    செம காமெடி போங்க வயிறு வலிக்குது.

  • @nagarajr8907
    @nagarajr8907 Рік тому +81

    Mukthar sir marupadiyum Kamatchi Naidu interview pannunga OMG semma comedy total fun 😅😅😅😅😊

  • @thanabalasingamsaravanamut8907

    Muktar உம் காமாட்சி நாயுடுவும் தான் இணை.
    இருவரும் விட்டு கொடுக்காமல்..... என்னமோ நாயுடு ஐயா தான் சிறப்பு.

  • @selvam9381
    @selvam9381 Рік тому +8

    வேற level அண்ணா நீங்கள் 😅😅😅😅😅😅😅😅 வயிறு வலிக்குது சிரிச்சு சிரிச்சு

  • @user-qq6ky4ln1t
    @user-qq6ky4ln1t Рік тому +21

    🔥Superman journalist 🔥

  • @pkuniverse1
    @pkuniverse1 Рік тому +13

    மாமா VS மாப்பிள்ளை

  • @nagarethinamiyer1872
    @nagarethinamiyer1872 4 місяці тому +2

    ரொம்ப அழகான நேர்கானல்
    நன்றி நெறியாளர்

  • @dhakshanamurthys2102
    @dhakshanamurthys2102 Рік тому +12

    முக்தார் அவர்கள் நல்ல நிருபர் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.நீங்கள் கேட்கும் கேள்விகள் அர்த்தம் உள்ள கேள்விகள்.காமாட்சி நாயுடு பதில் சொல்ல முடியாமல் திட்டுகிறார்.உண்மையை மறைக்கலாம் ஆனால் கடவுளிடமிருந்து தப்பிக்க முடியாது.தண்டனை உருதி.

  • @veeramaniramasami-xi6gq
    @veeramaniramasami-xi6gq Рік тому +124

    முக்தார் நேர்காணல் என்றாலே சிறப்புதான்

    • @rajeshbba
      @rajeshbba Рік тому

      Oru guest ah kooptu vanthu unnecessary ah pesitu irukaru

    • @chelliahpanandeswaran7545
      @chelliahpanandeswaran7545 Рік тому

      ​@@rajeshbbaஆமா ...ஆனா பணம் கொடுத்தா வாயமூடீடுவான்...

  • @ggsiva2458
    @ggsiva2458 Рік тому +85

    எப்பொழுதும் போன்று தடாலடியாக கேள்விகளை எழுப்பி மக்கள் மத்தியில் எழுச்சியை கொண்டுவரும் மதிப்பிற்குரிய அண்ணன் திரு முக்தார் அவர்களுக்கு தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 Рік тому +321

    எவனாவது கோமாளி.கிடைத்தால் போதும்.....முக்தாருக்கு

    • @sivanmugan81
      @sivanmugan81 Рік тому

      முட்டாளுக்கு வாய் கொழுப்பு கூடி விட்டது

    • @vck.veeratamizhan9816
      @vck.veeratamizhan9816 Рік тому +10

      😂😂
      வைச்சு செய்வார்

    • @user-yo1kq6ho8g
      @user-yo1kq6ho8g Рік тому +6

      பேசி வச்சு பேசுவான். களவானி பயலுக.

    • @saifairoz-instagramid6817
      @saifairoz-instagramid6817 Рік тому

      ​@@user-yo1kq6ho8gE

    • @kalyanikandhan5872
      @kalyanikandhan5872 Рік тому +2

      கோமாட்சி கோமாளியா?

  • @stmuruganmurugan4910
    @stmuruganmurugan4910 Рік тому +15

    பாசமிகு அன்பு சகோதரர்
    முக்தார் அவர்களின்
    நேருக்கு நேர் காணயொலியில்
    கலந்து கொள்பவர்களுடயிடம்
    கேக்கும் கேள்விகள் அனைத்தும் சிறப்பு
    உண்மை
    வரவேற்கிறேன்
    முக்தார் நேருக்கு நேர்
    அனைத்து விவதாங்களையும் தவறாமல் பார்க்க கூடியவன்
    சத்தியம் டிவிக்கி கிடைத்த ஓரு வரபிரசாதம்
    முக்தார்
    நான் சத்தியம் டிவி பார்த்ததில்லை
    முக்தாருக்கு
    சத்தியம் டிவியுடன் பயணிக்கிறேன்

  • @mathavanv5826
    @mathavanv5826 8 місяців тому +13

    நெறியாளர், திரு முக்தார் அண்ணன் அவர்களுக்கு நன்றி, சிரிக்க சிந்திக்க வைக்கிறீர்கள் மீண்டும் நன்றி

  • @goodwinrayen949
    @goodwinrayen949 Рік тому +25

    அருமையான பதிவு சிரிப்பு காமெடி கலந்த கலவை சார் உங்களுக்கு வாழ்த்துக்கள் அமைதி படை முக்த்தார்

  • @mohamedusman8292
    @mohamedusman8292 Рік тому +32

    முக்தார் அவர்களின் நேர்காணல் என்றாலே தனிச்சிறப்புதான். அவரின் லாவகமான பேச்சும், கிடுக்கிப்பிடி கேள்வியும், உடல் மொழியும் , எதிர் தரப்பினரையும் மயக்கி விடும் அறிவாற்றலும் அருமை.

    • @arul15099
      @arul15099 9 місяців тому +1

      சில நேரத்தில் முட்டாள்தனமாகப் பேசுவதிலும் வல்லவர்.

    • @user-er1wr7rd4s
      @user-er1wr7rd4s 7 місяців тому

      இது ரொம்ப ஓவர் டா

  • @anandnithia139
    @anandnithia139 6 місяців тому +4

    துக்கம் செலுத்தும் காட்சி சூப்பர் 😂😂😂😂

  • @ChatRightAI-GPTWriter
    @ChatRightAI-GPTWriter Рік тому +44

    30:23 vera level comedy.... 😂😂😂😂😂😂😂

    • @sta254
      @sta254 3 місяці тому

      .
      ..

  • @fabulouslife3144
    @fabulouslife3144 Рік тому +17

    18:00 is rocking moment 😂😂😂😂😂😂 semma slipper shot

  • @kohkalm8742
    @kohkalm8742 Рік тому +1

    Vanakkam Moktaar, you are very brave and strong. Thank you for your support. Valga valamudan

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 Рік тому +98

    இனம் எங்கிறான் சாதி எங்கிறான் திமுக எங்கிறான்....என்னடா இது....சோதனை

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s 7 місяців тому +7

    இரண்டு காமெடி நடிகர் களின் நல்ல காமெடி

  • @ngardw
    @ngardw Рік тому +54

    சாதிபெயரை விட்டால் பொம்பளை ஆகிவிடுவார் பாவம்.

  • @Joanna_Samuel
    @Joanna_Samuel Рік тому +8

    குருஞ்சாக்குளம் பிரச்சனைக்கு ஒரு சுமூக உடன்பாடு ஏற்பட காமாட்சி மற்றும் VAIKO மூலமாக மீண்டும் முயற்சி செய்யுங்கள் நன்றி சத்தியம் TV

    • @nobelnagarajannobel9140
      @nobelnagarajannobel9140 10 місяців тому +1

      NO COMPROMISE IN THAT MATTER ,, BUT THE KILLER CULPRIT NAYUDU MUST BE ARRESTED

  • @kirubakaran6194
    @kirubakaran6194 Рік тому +8

    32:59 😂

  • @sathyaraja4877
    @sathyaraja4877 Рік тому +21

    best part 28.05😂😂😂

  • @shanmugamthangavelu
    @shanmugamthangavelu Рік тому +123

    கட்டிங் ன்னு சொல்லை கேட்டாலே முக்தார் முகத்துல தான் எத்தனை பிரகாசம்....😂😂😂😂

  • @karikalanravi2936
    @karikalanravi2936 Рік тому +71

    இந்த பேட்டி இருவரும் பேசி வைத்து கொண்டு இந்த பேட்டி நகைச்சுவை கலந்தது நோ சீரியஸ்

  • @tirugnanumvs5333
    @tirugnanumvs5333 Рік тому +4

    திரு முக்தார் அவர்களின் பேட்டி வெகு ஜோர். திரு காமாட்சி அவர்கள் எதார்த்த வாதி. கொள்கையில் உறுதியாக நிற்பவர்.பேட்டியில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை.

  • @yiii1670
    @yiii1670 Рік тому +4

    முக்தார் பதிவு தொடர வாழ்த்துக்கள்.

  • @AkbarAli-of9dc
    @AkbarAli-of9dc Рік тому +133

    😂😂😂😂😂
    கோமாட் சீ நாயுடு உண்மையில் மிக நல்ல மனிதர்தான் 😂

  • @maheshchandra4067
    @maheshchandra4067 Рік тому +20

    Sir , All Naidu communities are against this Kamatchi.He is dividing Tamilnadu society.

  • @agriculturalpedagogy9992
    @agriculturalpedagogy9992 Рік тому +7

    Kamatachi said a word "Yosippom" he may change soon... Hats off 👏👏

  • @user-ld9sw9kp6n
    @user-ld9sw9kp6n 7 місяців тому +2

    முக்தார் அண்ணா வாழ்த்துக்கள்💐💐💐

  • @rajeshrocksmalini3548
    @rajeshrocksmalini3548 Рік тому +11

    18:50 Vera level 😅😅😅😅😅

  • @parthasarathys3341
    @parthasarathys3341 6 місяців тому +1

    முக்தார் அவரகளே அருமையான கேள்வி சிரித்து சிரித்து வயிறு வலி வந்துட்டு மன அழுத்தம் குறைந்தது

  • @devanmark7992
    @devanmark7992 11 місяців тому +13

    Vera Level Interview....😂😂 Listend for more than five time😂

  • @grazykishore5405
    @grazykishore5405 Рік тому +11

    Kamachi : cover ethum vangitiya
    Mukthar : video cut pannuga 😂

  • @thalabalaji5841
    @thalabalaji5841 Рік тому +8

    Mass anna❤

  • @ganeshmoorthi96
    @ganeshmoorthi96 Рік тому +5

    ❤❤❤😂😂😂😂😂😂 vera level interview

  • @srinivasank9298
    @srinivasank9298 Рік тому +8

    ஒரு அப்பாவிய வெட்சு செயித mukthar 😂😂😂😂

  • @SureshKumar-wm5tw
    @SureshKumar-wm5tw 9 місяців тому +3

    முக்தர் வாழ்க..... 👏👏👏👏

  • @user-ik5fk9uj7w
    @user-ik5fk9uj7w 3 місяці тому +1

    முக்தார் அவர்க்கு வாழ்த்துக்கள் நல்ல கேள்விகள் 🎉🎉

  • @Ntk78680
    @Ntk78680 6 місяців тому +2

    நாம்தமிழர் ❤2026❤❤

  • @neelakandan6032
    @neelakandan6032 Рік тому +76

    முக்தார் சிரிப்புதான் வருது அடி வாங்காமல் தப்பியது நல்லது. வாழ்த்துக்கள்.

    • @kalyanikandhan5872
      @kalyanikandhan5872 Рік тому

      யாரு கோமாட்சி அடி வாங்காமல் தப்பித்ததா?

  • @Akbarakbu
    @Akbarakbu Рік тому +44

    என்றும் முக்தார் அண்ணன் ரசிகன் ❤️‍🔥

    • @user-ty5zj7fy7w
      @user-ty5zj7fy7w Рік тому

      துளுக்கனுக்கு ரசிகன் குளுக்கனே..
      விலைபோன வேசி..காசு வாங்கிட்டு பேசும் திருட்டு துளுக்கன் முக்தார்

    • @ka73670
      @ka73670 Рік тому

      துலுக்க குரூப்ஸ்.....

  • @user-ld9sw9kp6n
    @user-ld9sw9kp6n 7 місяців тому +1

    முக்தார் அண்ணா சிறப்பான நேர் கானல்

  • @nafizqatar2782
    @nafizqatar2782 Рік тому +3

    mukthar sir veraleval mass speech bro 🙏👌🙏💯👌💪👍🏻🆗🆗🆗🆗👍🏻🆗💯💯💪👍🏻🆗🆗🆗🆗😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @baskarkarur9039
    @baskarkarur9039 Рік тому +5

    முக்தார்,வேலூர் இப்ராகிம் பேட்டியை எப்போது ஒளிபரப்ப போகிறீர்கள்?

  • @wisdomhatchwithsuresh
    @wisdomhatchwithsuresh Рік тому +2

    How are you ...I'm fine

  • @andrewsselvaraj3446
    @andrewsselvaraj3446 Рік тому +2

    Really made it so nice. Wat ever it's true fact.

  • @mohamedsheikyousuff2483
    @mohamedsheikyousuff2483 Рік тому +5

    யோவ் mukthar. கொஞ்சம் கண்ணியம பேசுசயா.

  • @aceditz3497
    @aceditz3497 Рік тому +4

    30:23 எங்க பாக்குறது 🤣

  • @Sathyasahithya
    @Sathyasahithya Рік тому +3

    முதல்வன் படம் பார்ட் 2 பாத்தா மாதிரி இருக்கு முக்தர் vs கோமாட்சி

  • @mukeshselvaraj3487
    @mukeshselvaraj3487 9 днів тому

    Hello Mukhtar sir I like your question answer you are really very nice person your question no one can give answer for you

  • @kirubakaran6194
    @kirubakaran6194 Рік тому +2

    Drishyam padathula kooda ivlo periya investigation pannala da 😂

  • @selvakumarselva5213
    @selvakumarselva5213 Рік тому +15

    இன்னும் கொஞ்ச நாளில் குறிஞ்சாங்குலம் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்

  • @MohanKumar-zl7tq
    @MohanKumar-zl7tq Рік тому +12

    Super 😂😅 comedy. Mukhthar always the Best. Thoroughly enjoyed 😉

  • @soundarebi1348
    @soundarebi1348 Рік тому +40

    நல்ல மாப்பிளை நல்ல மாமா........😂😂😂😂😂😂

    • @mohammadkasim-ro7jl
      @mohammadkasim-ro7jl Рік тому

      கருத்தில்லாத-உரையாடல்

    • @theman6096
      @theman6096 Рік тому

      Yes 😂

    • @cjk9211
      @cjk9211 5 місяців тому

      முக்தார் செய்வது பேட்டி அல்ல.பயித்தியத்தின் உளறல்.

  • @karthickashokkumar9913
    @karthickashokkumar9913 Рік тому +8

    Bacame fan of Kamatchi Naidu... His modulation of speech makes me laugh 😂 Stress Buster

  • @thanikachalamm7855
    @thanikachalamm7855 Рік тому

    குருடனும் செவிடனும் சேர்ந்து கூத்து பார்த்த கதை போல் சுவராஸ்யமாக இருந்தது.

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 Рік тому +5

    How are you? I am fine-Mukthar 😂😂😂😂😂😂😂😂 . துண்ட காணோம் துணிய காணோம்னு ஓட விடுவீங்க. முக்தார்- நீங்கதான் டைட்டா கோமணம் கட்டிட்டு வந்திருக்கீங்களே.😂😂😂😂😂 சூப்பர்.....

  • @VALAIMURASU
    @VALAIMURASU Рік тому +17

    நல்லா டைம்பாஸ் ஆகுது....😂😂😂😂

  • @nagarajp40
    @nagarajp40 Рік тому

    ஒரு கலவரத்தை தூண்டும் நிகழ்ச்சியை விவாதம் செய்வது தவறு நீதிமன்றத்தில் தீர்வு கான வேண்டும்

  • @ThalamanayakarPerumalnayakar
    @ThalamanayakarPerumalnayakar 22 дні тому

    ஜாதிகள்வேண்டாம், என்றுசொல்லும்அரசு, ஜாதி, சான்றுகேட்பதுஏன்.

  • @balajibala150
    @balajibala150 Рік тому +5

    Kamatchi : Mapla sir..kovapadadinga..
    Mukthar : Enna mama sir...😂😂

  • @radhaianantharaman187
    @radhaianantharaman187 Рік тому +14

    முக்தார் விடாக்கண்டன் என்றால் கோமாட்சி கொடாக்கண்டன்...!!ஒரு சீரியஸான விஷயத்தை ஜோவியலாக பதிவு செய்வதில் முக்தாருக்கு ஈடு இணையே கிடையாது...! Very impressive and very interesting performanc...!!

  • @subragovinthan5293
    @subragovinthan5293 8 місяців тому

    Super Mr.Mokthar.Your skill is astonishing. Keep it up.From.Malaysia Rasigan.

  • @kannankanna3260
    @kannankanna3260 Рік тому +5

    Mukhtar beer party poliya

  • @MrJcantony
    @MrJcantony Рік тому +11

    அய்யா ஜான் பாண்டியன்
    சிறுபான்மை தலைவர் பீட்டர் அல்போன்ஸ்
    மற்றும் அய்யா திருமாவளவன் அவர்களை மட்டும் முக்தர் அவர்கள் கேள்வி கேட்பதை குறைத்து விடுவார் ஆனால் பிஜேபி மற்ற கட்சியில் இருப்பவர்களை கண்ட படி கேள்வி கேட்டு தான் நல்லவன் என்பதையும் நிருபத்தி காண்பிப்பார் முக்தர்.

    • @MrJcantony
      @MrJcantony Рік тому +1

      நானும் தேவேந்திர குல வேளாளர் சேர்ந்தவன் ஒரு நெறியாளர் kettkum கேள்விகள் அனைவருக்கு சமமாக இருக்க வேண்டும் என்பதை அய்யா ஜான் பாண்டியன் மற்றும் பசுபதி பாண்டியன் அவர்கள் வழியாக கற்று கொண்டவன். இதில் நான் ஒன்றும் காண்டக வில்லை நண்பா.
      உங்களுக்கு எப்படி அவர் கேள்விகள் பிடித்து உள்ளதோ அதேபோல் எனக்கு சில கேள்விகள் தோன்றின பொது தளத்தில் பதிவு செய்தேன்.
      இதில் தவறு இருப்பதாக எனக்கு தோன்ற வில்லை.
      ஜெய் பீம்

    • @MrJcantony
      @MrJcantony Рік тому +1

      @@87levirapநண்பா ஒன்று இணைவோம் குரல் கொடுப்போம்

    • @kamarnisa3163
      @kamarnisa3163 Рік тому

      ​@@MrJcantony.y😊pll÷!s0sse÷

  • @manimaranraju8161
    @manimaranraju8161 3 місяці тому

    Super speech and super question sir liked your presentation sir🙏

  • @Devan_dev
    @Devan_dev Місяць тому

    2024 still watching this epic interview,,, mukthar ji😂💯🤝

  • @sunmarketsatha8541
    @sunmarketsatha8541 Рік тому +8

    சீமான் பெயரை நாயுடு இரண்டு தடவை சொன்னாலும் முக்தார் லாவகமாக கடந்து செல்வது
    ஏதோ புதிராக உள்ளது
    ஏதோ சூட்சும்ம் உள்ளது
    இதறகு பின்னால் ஒரு மர்மம் உள்ளது
    முக்தாரிடம் ஒரு திடீர் மாற்றம் தெரிகிறது
    இப்படியே தரமான பதிவுகள் வரவேற்கத்தக்கது❤

    • @arockiadass668
      @arockiadass668 Рік тому

      , தமிழ் நாட்டில்
      வாழ்ந்து கொண்டே
      தமிழர்களுக்கு
      எதிராகவும்
      தமிழ் தேசியத்திற்கு
      எதிராகவும் முக்தாரும
      காமாட்சியும்
      பேசினால்
      அது
      தமிழ்ர்களுக்குச் செய்யும்
      பச்சைத் துரோகம் என்றும்
      அது
      தமிழர்களுக்கு செய்யும்
      நன்றி கெட்ட நம்பிக்கைத்
      துரோகம் என்றும்
      இப்போதாவது முக்தார்
      உணர்ந்து உள்ளான்
      அதேமாதிரி
      காமாட்சியும்
      அவன் சாதியினரும்
      தமிழர்களுக்கு
      செய்யும் பச்சைத்
      துரோகங்களை
      நிறுத்திக் கொள்ள வேண்டும்.
      பெயருக்கு பின்னால்
      நாயுடு ரெட்டி
      என்று போட்டுக் கொள்ளட்டும்.
      ஆனால்
      தாங்கள் தான் உயர்ந்த சாதிகள் என்று சொல்லிக் கொண்டு
      மற்ற இனத்தவரிடம் தங்கள்
      வேற்றுமையை
      வன்முறையை
      வன்மத்தைக் காட்டக் கூடாது.😮
      எல்லா இனத்தினரையும்
      தம் சொந்தங்களாக
      மனித நேயத்தோடு
      நேசிக்கக் கற்று கொள்ள வேண்டும்.
      அதுதான் நியாயம்
      அதுதான் அறம்
      அதுதான் இயற்கை.

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 Рік тому

      அந்த பயம் இருக்கட்டும் முக்தார்

  • @sureshsk2815
    @sureshsk2815 Рік тому +13

    முக்தார் சார் ,காமாட்சி உங்களுக்கு நல்ல காமெடியனாக மாட்டிகிட்டார். சிரித்து சிரித்து வாய் வலித்துவிட்டது.அருமை அருமை.

  • @SurprisedElectricCar-rj5wh
    @SurprisedElectricCar-rj5wh 3 місяці тому

    I love kamachi sir, so innocent 😇😇😇😇❤️❤️❤️❤️❤️

  • @srinivasanarvind1486
    @srinivasanarvind1486 15 днів тому

    Kanatchi is super entertaining, whenever I am bored I search for his videos in you tube, super joker, God bless him

  • @prabup3114
    @prabup3114 Рік тому +7

    சேட்டை முக்தர் மற்றும் மழலை மொழி கோமாட்சி.. நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லை.
    காமாட்சியின் பொறுமை சிறந்த தலைமையின் அடையாளம்.

  • @osthivinoth5387
    @osthivinoth5387 Рік тому +3

    முக்தர் vs பாரிசாலன் interview

  • @user-fo5ju2np6s
    @user-fo5ju2np6s 4 місяці тому

    கமெண்ட் பார்த்தேன் எல்லா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது என்றாங்க நீ என்ன காமெடி பீசா

  • @user-tv5xw5wd8t
    @user-tv5xw5wd8t 8 місяців тому

    ஆற்காடு முதலியாரின் வாரிசுகள் குயின்மேரி கல்லூரியின் விவகாரத்தில் என்ன செய்தார்கள்.பொருத்தி பாருங்கள்.

  • @Maheswsarithiagaraja
    @Maheswsarithiagaraja Рік тому +8

    What face does he have to interview others? 😡😡😡😡

  • @SelvamSelvam-nl3nt
    @SelvamSelvam-nl3nt Рік тому +12

    முக்தார் அண்ணா love you நாம் தமிழர்

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 7 місяців тому

    தலைவர் ஆட்சி காலத்தில் விவசாய போராட்டம் நடந்தது. அந்த கிராமத்தில் அப்போது ஐந்து விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அந்தநினை
    வாக அமைக்கப்
    பட்ட நினைவுச் சின்னம் மந்தையில் ஆலமரத்தடியில் அமைக்கப்பட்டு இருக்கிறது என்று கேள்விப் பட்டிருக்கிறோம்.