"ஈழத்தமிழர் போர்வையில் துரோகிகள்" பட்டியலிட்ட தொல். திருமாவளவன் - திமுகவை உலுக்கி வரும் அரசியல்

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 4,5 тис.

  • @aravindan.r9482
    @aravindan.r9482 Рік тому +49

    இதுவரை சொல்லாத உண்மைகளை முக்தாரை நம்பி சொன்னீங்க! அவரின் உண்மையான பணிக்கு இதுவே பரிசு என்று நமக்கு புரிந்தாலும்! முக்தார் கூட உங்களுக்கு நன்றி சொல்ல மாட்டார்.! அனாயசமாக பல தமிழ் உணர்வு அரசியல் தலைவர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது உங்கள் வெளிப்படை தன்மைக்கு சான்று! எழுச்சி தமிழர் அவர்களின் அரசியல் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்!

  • @ravichandran3718
    @ravichandran3718 Рік тому +21

    முத்தர் சார் தலைவர் திருமா விடம் எடுத்த பேட்டி வித்தியாசமாகவே இருந்தது இதற்கு முன்பு பல பேட்டிகளில் நான் பார்த்துள்ளேன் அவைகளில் இதில் சிறிது மாற்றம்

  • @anbukavikavi7644
    @anbukavikavi7644 Рік тому +9

    திருமா ஐயா முதலில் என்னை மண்ணிக்ககயும் நான் இத்துணை நாள் உங்களை ஜாதி கட்சி தலைவர் என்று இருந்தேன் இப்போது உங்கள் உரையை கேட்டபின் கண்களில் கண்ணீர் மல்க ஒப்பு கொள்கின்றேன் நீங்கள் ஒரு தமிழ் மக்களின் தலைவர் என்று இத்தனை நாள் உங்களை தவறாக நினைத்ததற்கு என்னை மன்னிக்க யும் ஐயா sorry... உங்களின் பணி மேல் மேலும் தமிழ் மக்களுக்கு தேவையான து வாழ்க ஐயா
    சத்தியம் தெலலைகட்சி க்கு என் நன்றி.....

  • @sandylucky7722
    @sandylucky7722 Рік тому +254

    Salute 🙏.. திருமா அண்ணா .. என்ன புத்திக்கூர்மை.. வரலாற்றுத் தெளிவு.. உண்மை, நேர்மை..!🤔.. பாராட்டுக்கள். 👍

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Рік тому +10

      உங்களுக்கு புத்திமத்திமம்
      அவர் நல்லா உருட்டுறார் அது கூட உங்களுக்கு விளங்கவில்லை

    • @saravanantrichy536
      @saravanantrichy536 Рік тому +1

      பிரபாகரன் என்பவர் யார்?
      பிரபாகரன் ஒரு தீவிரமான இலங்கை வெறியன், இலங்கை எனும் நாட்டுக்கு அவன் செய்த உதவியும் சேவையும் அர்பணிப்பும் கொஞ்சமல்ல‌ இலங்கையில் ஈழம் கேட்டு பல தமிழ்குழுக்கள் போராடியபொழுது அவர்களை எல்லாம் ஒழித்து இலங்கை அரசுக்கு பெரும் உதவியாக இருந்தவன் அவன்.
      பல்வேறு தமிழ்குழுக்களை இலங்கை அரசு ஒழிக்கமுடியாமல் திகைத்தபொழுது அவர்களை எல்லாம் ஒழித்துகட்டி இலங்கை அரசுக்கு உதவியவன் இந்தியபடை இலங்கையினை ஆக்கிரமிக்க வந்தபொழுது தன் புலிபடையால் அதை எதிர்த்து பிரேமதாசாவுடன் இணைந்து இந்திய படைகளை விரட்டிய வீரமான குடிமகன்
      இலங்கைக்கு அச்சுறுத்தலாக இருந்த ராஜிவினை சிங்களன் ராஜமுனி துப்பாக்கியால் அடித்தும் கொல்லமுடியாமல் போக, அந்த ராஜிவினை இந்தியாவுக்குள்ளே சென்று கொன்று இலங்கைக்கு மிரட்டலை நீக்கியவன்
      கடைசியாக எல்லா தமிழ்குழுக்களையும் ஒழித்துவிட்டு, அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களையும் ஒழித்துவிட்டு இனி போராட யாருமே இல்லை எனும் நிலையில் தானே சிங்கள ராணுவத்திடம் தலையில் கொத்து வாங்கி செத்த தியாகி
      ஆம் அவன் மட்டும் இல்லையென்றால் ஈழத்தில் நல்ல தலைவர்கள் உருவாகியிருப்பார்கள், இந்திய ராணுவம் நிலைபெற்றிருக்கும் ஈழ எல்லைக்கோடு வகுக்கபட்டிருக்கும், எந்நாளும் இலங்கையின் ஒருமைபாட்டுக்கு அச்சுறுத்தல் இருந்திருக்கும் இலங்கைக்கு யார் யாரெல்லாம் எதிரியோ அவர்களை ஒவ்வொருவராக கொன்ற மாவீரன்
      அவன் தமிழருக்கான போராட்டம் என சொல்லி முழுக்க முழுக்க இலங்கையின் ஒருமைபாட்டுக்கும் சிங்களன் பலம் பெருகவும் உழைத்த நல்ல இலங்கை குடிமகன்
      அவன் தனக்கு முன்னாலும் பின்னாலும் யாரும் இலங்கை அரசை எதிர்த்துவிட கூடாது என்பதற்காக வல்வெட்டிதுறையின் தன் சகாக்களையும் தன் சொந்த குடும்பத்தினரையுமே பலிகொடுத்த தியாகி அவன்
      பிரபாகரனே இலங்கையினை காத்தவன், கொழும்பு இலங்கை அரசுக்கு அவன் செய்த உதவிகள் கொஞ்சமல்ல. அந்த வீர தியாகிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் சிலை அமைக்கபட்டு அனுதினமும் அஞ்சலி செலுத்தபடுகின்றது....."
      இன்னும் 10 ஆண்டுகளில் இலங்கை மாணவர்கள் படிக்கபோகும் வரலாற்று பாடமிது..

    • @senthils7563
      @senthils7563 Рік тому

      Loss

    • @ryanthomasfernando4893
      @ryanthomasfernando4893 Рік тому

      11:16

    • @munusamy.p6049
      @munusamy.p6049 Рік тому +2

      தலைவர்திருமாவின்பதில்சிறப்பாக.இருந்ததுமிக்கநன்றி

  • @vilvzm24
    @vilvzm24 Рік тому +8

    உண்மைகளை வெளிகொனர்ந்த முக்தாருக்கு ஒரு சபாஷ்❤

  • @palaniswamym9848
    @palaniswamym9848 Рік тому +8

    Thirumavalavan's spontaneous, fluent and without mincing words talk itself testifies that he is talking the truth and from the heart. He is a matured and balanced leader and a gift to Tamilnadu, especially to the downtrodden people. If Stalin looses him or vice versa, it would be a great curse and defeat/loss for Tamilnadu people. Without Thirumavalavan there is no salvation for Dalit community. He is like Martin Luther King Jr. who fought for the emancipation, equality and freedom of Negros/Blacks in America and succeeded. He is evolving as a one of a great National Leaders. There is no doubt about it. May God bless him for good health, long life and success in his goal.

  • @siva6321
    @siva6321 Рік тому +5

    ஈழத்து தமிழர்கள் இப்போது நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள் இப்படியான துரோகிகளை தூரவே வைத்திருக்க வேண்டும் என்று.
    இவர் மட்டும் பிரபாகரன் கையில் கிடைத்தால் 😅😅😅.

  • @EmsKsa82
    @EmsKsa82 Рік тому +25

    இன்று வரை சகோ முக்தார் அவர்களின் நேர்காணல் எவ்வளவோ பலருடன் பேட்டி நான் முழுமையாக பார்த்தது கிடையாது இன்று திருமா அவர்களின் பேட்டி தான் முழுவதும் பார்த்தேன், நான் VCK கிடையாது ஆனாலும் திருமா, மற்றும் ஷாநவாஸ் அவர்கள் பேட்டி மிகவும் விரும்பி கேட்பேன். 👍💐

  • @பனைமரம்-வ8ர
    @பனைமரம்-வ8ர Рік тому +13

    ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு முதல் காரணமே காங்கிரஸ் கட்சிதான் ஆனாலும் திருமாவளவன் நீங்கள் அவர்களோடு சேர்ந்து வெற்றி பெற்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தலைவர் சொன்னார்

    • @srikanthanrajah6788
      @srikanthanrajah6788 Рік тому

      வாய் கூசாமல் பொய் சொல்லி ஒரு இனப்படுகொலையில் குளிர்காயும் மலிவு அரசியலில் அண்ணனும் இறங்கிவிட்டார்

    • @kramesh6888
      @kramesh6888 Місяць тому

      Kuruma urudduraan

  • @ameersyed1125
    @ameersyed1125 Рік тому +208

    இந்த நேர்காணலில் தான் திரு முக்தார் அவர்களின் குறுக்கீடு இல்லை. அண்ணன் திருமாவளவன் பேச்சு அருமை

    • @PrasannaKumar-td2uc
      @PrasannaKumar-td2uc Рік тому +8

      Bcoz Thirumavalavanin karuthukkal kurai koora mudiyadhavai and intelligent Leader

    • @ameersyed1125
      @ameersyed1125 Рік тому +4

      @@PrasannaKumar-td2uc yes

    • @ameerhassan5602
      @ameerhassan5602 Рік тому

      ​@@PrasannaKumar-td2uc ji
      Ni ni

    • @sankarsankar5986
      @sankarsankar5986 Рік тому

      @@PrasannaKumar-td2uc 🤣🤣🤣🤣

    • @ujagantube
      @ujagantube Рік тому

      நக்கலான குறுக்கீடுகள் இருந்தன. ஆனால் திருமா அவற்றை எளிமையாக கடந்து போவதை பார்க்க முடிகிறது. உண்மையை பேசும்போது மட்டுமே அதை செய்ய முடியும். திமுக வருத்தம் கொள்ளும், காங்கிரஸ் கோபம் கொள்ளும் என்று எந்த பாரபட்சமும் காட்டாமல் உண்மையை உரக்கச் சொன்னார்

  • @MuniSamy-o9u
    @MuniSamy-o9u Місяць тому +1

    எத்தனையோ தமிழ் உணர்வாளர்கள் இருந்தாலும் தமிழினம் உலகெங்கும் வாழ்ந்தாலும் இனத்திற்காக உடல் பொருளஅனைத்தையும் அர்ப்பணித்து போராடும் போராளி தலைவர்

  • @alicejustine9826
    @alicejustine9826 Рік тому +36

    2009 இறுதிப்போர்க் காலத்தில் மானாட மயிலாட நிகழ்ச்சி நமீதா பற்றி கலைஞரின் பேனா எழுதிய வார்த்தைகள்.......

    • @kkk8866
      @kkk8866 10 місяців тому

      என்ன எழுதுனாரு பு***தி மாறி வாய்க்கு வந்தத பேச கூடாது

    • @பா...ர்...ரா
      @பா...ர்...ரா 3 місяці тому

      உங்க அண்ணே சீமானுக்கும் ஈழ porukkum என்ன சம்பந்தம், சீ. மான் scene laye இல்லியா, பிரபாகரன் பேரை சொல்லி தமிழர்களை ஏமாற்றி வசூல் பன்னி வசதியாக இன்று வரை வாழ்ந்து வரும் வசூல் ராஜா தான் சீ,,,மான்

  • @MuruganC-fg8rw
    @MuruganC-fg8rw 11 місяців тому +18

    திருமா அவர்கள் மிகப்பெரிய அறிஞர் நம்ம முக்தார் நல்லா நேர்காணல் செய்திருக்கிறார் வாழ்த்துக்கள்

  • @vskm737
    @vskm737 Рік тому +367

    நேர்காணல் ஏன் முடிந்தது என தோன்றுகிறது.. சிறந்த சிந்தனையாளர் 🔥

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Рік тому

      இந்தியாவை மாத்திரமல்ல எந்த நாட்டையும் பிரபாகரன் எதிரியாக கருதவில்லை
      ஏன் சிங்கள தேசத்தையும்தான்
      தனக்கு அடித்தால் திருப்பி அடிப்பான்
      அதுதான் இந்திய ராணுவத்துடனான மோதல்
      அது யாராக இருந்தாலும்
      அடுத்து சீமான் அரசியல் தமிழ்மொழி சார்ந்தது
      எப்பவும் மொழி இனம் சாரந்துதான்
      சீமானின் பேச்சு இருக்குமே தவிர
      ஈழத்தமிழர்களை வைத்து அல்ல
      மொழி இனம்சார்ந்து போராடிய தலைவன் பிராபகரன் என்பதை முன்னுறுத்துகிறாரே தவிர வேறுஒன்றுமில்லை
      சீமானால்தான்
      இனம்மொழி என்பது இப்பவும்உயிரோட்டமாக இருக்கிறதே தவிர
      ராசபக்சாவோடுகைகுலுக்கிய உங்களால் அல்ல
      ஒருபோராளியோட உங்களால் கதைக்கமுடியுமா
      சீமானைத்தவிர

    • @yazhinisakthi2297
      @yazhinisakthi2297 Рік тому +1

      நன்றி

    • @subash4885
      @subash4885 Рік тому +6

      கொஞ்சம் உண்மை நிறைய பொய்யை சேர்த்து ஒரு புது கதையை உருவாக்கி விட்டார்.... இதை கேட்போர்க்கு உண்மை மாதிரி இருப்பதற்காக சாமர்த்தியமாக பேசுகிறார்.... இவருடைய கடந்த கால கூட்டணி அரசியல் நிலைப்பாட்டை பார்த்தாலே தெரிந்து விடும் இவர் பொய் தான் கூறுகிறார் என்று....

    • @kumarraju9139
      @kumarraju9139 Рік тому +5

      மதன் ரவிச்சந்திரன் வீடியோவில் உங்க முக்தார் பணத்தை வாங்கி பின் பக்கெற்றுக்குள் சொருகின்றார் . பார்த்து பத்திரமா வீட்டுக்கு எடுத்து செல்ல சொல்லுங்க , யாராவது பிக் பாக்கெட் அடிச்சுடுவான் .😂😂😂

    • @vijayamohan3166
      @vijayamohan3166 Рік тому

      0

  • @கும்புடுறஞ்சாமி-ச3த

    35 வருஷமா மாறி மாறி கூட்டணி வைப்பதும் மாறி மாறி பேசி மக்களை குழப்புவதும் எல்லோரும் அறிந்த ஒன்று.இப்போது அடுத்த கூட்டணிக்கு தயாராகி கொண்டு இருக்கிறார்

    • @Amuthasurabi86
      @Amuthasurabi86 Рік тому

      டேய் முட்டாள் ஆமைகறி.
      இது எல்லாம் உண்மை.
      2009 ல் நடந்ததைத்தான் கூறுகிறார்.
      அவர் குற்றச்சாட்டு வைக்கும் அத்தனைபேரும் உயிருடன்தான் இருக்கிறார்கள்.
      சீமான் மாதிரி செத்தவங்களை சொல்லி பிழைப்பு நடத்தல்

    • @shanthimahadevan5648
      @shanthimahadevan5648 Рік тому +2

      Entha arasiyal manusan olunga irukan

    • @rajn2449
      @rajn2449 Рік тому +1

      🤣💯🤦‍♂️

    • @singarasugumaranmaran9224
      @singarasugumaranmaran9224 4 місяці тому

      த ச்சீ பெ...

    • @பா...ர்...ரா
      @பா...ர்...ரா 3 місяці тому

      Kumbuduran chaami ஒரு மடையன். திருமா என்ன பேசுகிறார் என்பதை 5 சதவிகிதம் புரிந்து கொள்ளும் அறிவு இல்லாத ஒரு பொறுப்பு இல்லாத. Pollathavab பொ ருக்கி . (சீ,,,மான் போலவே)
      இது வேதனைக்குரியது

  • @shanmggammanickam4652
    @shanmggammanickam4652 Рік тому +23

    இதை முழுமையாக எல்லோரும் கேட்கவேண்டும் என்பதற்க்காக விளம்பரம் செருகப்படவில்லை. நன்றி.

  • @jambulingamjambu1058
    @jambulingamjambu1058 Місяць тому +1

    .ஆழ்ந்தசிந்தனைமிக்க தலைவன்

  • @SilambarasuRsilambu
    @SilambarasuRsilambu Рік тому +78

    ஈழதமிழருக்காக போராடுகிறோம் என்று போலி தமிழ்தேசியம் பேசிட்டு இருக்கிற அரசியல்வாதிகளை தனி தனியா விளக்கி சொல்லிருக்கிறார்..
    ஈழதமிழர் பற்றிய முழு விளக்கம்,தெளிவான உரையை விளக்குகிறார் தலைவர்...
    "ஈழதமிழர்களுடன் நான்" என்ற புத்தகத்தை எழுதி அச்சிட்டு வெளியிட வேண்டும் அண்ணா...

    • @manokarn5125
      @manokarn5125 Рік тому

      ஊம்பினார்

    • @vijeyarupanthillainathan8867
      @vijeyarupanthillainathan8867 Рік тому +6

      இவர் தானே துரோகி

    • @sharemarketin9902
      @sharemarketin9902 Рік тому +2

      Kilususututha maththa velae

    • @ramarajp5096
      @ramarajp5096 Рік тому +1

      ராஜபக்சே வை பார்த்து ஓசி சோறு (சிங்கள மலம்)தின்ற நாய் இவன்.
      குறிப்பு: நாய் மலம் திங்கும்

    • @vijaymedia9099
      @vijaymedia9099 Рік тому +4

      காமெடி நடிகர் குருமா 🤣🤣🤣

  • @samuthiransamu1085
    @samuthiransamu1085 24 дні тому +1

    அறிவு மேதை டாக்டர் தொல் திருமாவளவன்❤

  • @Sankarsuper07
    @Sankarsuper07 Рік тому +76

    திருமா அவர்களின் மாணவராக நிறைய பேர் மாற வேண்டும்

    • @thalaukalesh1325
      @thalaukalesh1325 Рік тому

      அவரே அடிமை நீ போய் சேறு கொத்தடிமை 🤣🤣🤣

    • @joanarc-bs4lo
      @joanarc-bs4lo Рік тому

      ராஜபக்சவிடம் இளித்து கொண்டு திருமாவும் கனியும் பரிசுகள் வாங்கினர்
      இலங்கை தமிழர் மேல் குண்டு விழும்போது நீரா ராடியவுடன் மந்திரி பதவிக்கு கனி பேரம் பேசினாள். அப்போது கட்டுமரம் நான்கு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தான்
      தெலுங்கு கட்டுமரத்தை ஆதரிப்பவர்கள் துரோகிகள்
      கட்டப்பஞ்சாயத்து செய்து வயறு வளர்ப்பவன்தான் திருமா

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Рік тому

      தற்குறிகள் ஆயிரக்கணக்கில் தன் பின்னே திரள்வதை விட அறிவார்ந்த ஒரு சிலர் தன்னை பின் தொடர்வதையே அவர் விரும்புவார்

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 Рік тому

      🌚🌚

    • @suji5213
      @suji5213 8 місяців тому +1

      அதாவது ராஜபக்சே கையால பரிசு வாங்க வேண்டும்.

  • @jaison3174
    @jaison3174 Рік тому +203

    ஆக சிறந்த அரசியல் ஆளுமை அண்ணன் திருமா 💙

    • @snehalica1197
      @snehalica1197 Рік тому

      Hello பிளாஸ்டிக் சேர்... நீங்க எல்லாம் இதைப் பற்றி பேசக்கூடாது ..உனக்கு அருகதை கிடையாது ...நீ எல்லாம் இலங்கை அங்க போயி விருந்து சாப்பிட்டு பரிசுப் பொருள் வாங்கிட்டு வந்தவன் தானே உனக்கு கொஞ்சம் மரியாதை இருக்கு அத காப்பாத்திக்க...உன்னுடைய கட்சிக்காரர்கள் பலபேர் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பொய் வழக்குப் போட்டு சிறையில் உள்ளார்கள் அதைப்பற்றி நீ ஒரு அறிக்கை விட்டது உண்டா...கூட்டணியில் தான் இருக்க?????

    • @mariyappanthambusami9114
      @mariyappanthambusami9114 Рік тому +13

      ஐயா நீங்க சொல்றதெல்லாம் சரிதான் ஆனா தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் கேண்டிட் போட்டுடு தனிச்சு நிக்கணும் இவருக்கு அந்த அந்த துணிச்சல் உண்டா

    • @saminathan2455
      @saminathan2455 Рік тому

      அந்த ஆளு ஒரு திராவிட அடிமை...!
      தமிழினத்தை அழிக்க வந்த கருங்காலி குருமா...!

    • @nani-cn7yu
      @nani-cn7yu Рік тому

      @@mariyappanthambusami9114 சீமான்
      விபச்சாரம் பன்ற மாதிரி அதிமுக விடமும்
      பாஜக விடமும் பொட்டி வாங்குனா 234 தொகுதியிலும் நிறுத்தலாம்

    • @danieljebaraj6033
      @danieljebaraj6033 Рік тому +1

      😂😂😂

  • @yellappat1812
    @yellappat1812 Рік тому +9

    ஒவ்வொரு தமிழனும் கேட்க வேண்டிய உன்மை கானொழி

  • @msvenkatachalam9063
    @msvenkatachalam9063 4 місяці тому +2

    HATTS OFF GOOD LEADER THIRUMAVALAVAN MSV Bangalore Karnataka

  • @jothibanu1918
    @jothibanu1918 Рік тому +107

    இவ்வளவு நடந்தது விளக்கம் அளித்துள்ளுர்கள் இங்கே கூடவே இருந்து குழி பறித்து ஈனப்பிறவிகள் இனத்துரோகிகள் தோலுரித்துக் காட்டிய திருமாவளவனின் பேச்சு அருமை வாழ்க வாழ்க வாழ்க

  • @NGRDvlogsreaction1786
    @NGRDvlogsreaction1786 Рік тому +23

    மேதகு தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் வர வேண்டும் கடவுளே எந்த கடவுளா இருந்தாலும் 🙏🙏🙏

  • @tamilthasan7373
    @tamilthasan7373 Рік тому +13

    திருமா அவர்கள் ஒரு சமூக நீதிப் போராளி உலக அரசியல் பேசக்கூடிய கருத்துரை சித்தாந்தம் சனாதனத்தை முழுமூச்சாக எதிர்ப்பதில் தன் கொள்கையை பின் வாங்கியதில்லை ஈழத் தமிழர் முதல் இல்ல ஓபிசி எஸ் எஸ் டி பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய கிறிஸ்தவ மக்களுக்கும் தொடர்ந்து களப்பணி ஆற்றி வரும் எழுச்சித்தமிழர் அவர்களை மிகவும் பாராட்டுகிறேன்

    • @mrBlack-g9l
      @mrBlack-g9l Рік тому +2

      என்ன ஒரு அருமையான உருட்டு

    • @shellshell8491
      @shellshell8491 Рік тому +1

      2004-2009 வரை பாராளுமன்ற தேர்தல் MP seats காங்கிரஸ் கூட்டணியில் 145 + திமுக +16 வெற்றி. பாஜக கூட்டணியில் 135 + அதிமுக + 0 வெற்றி பெற்று இருந்தார்கள். ஜனவரி 2009ல் ஆரம்பத்தில் உக்கிரமான போர் ஆரம்பமானது. அப்போதே பதவி வெறி பிடித்த கருணாநிதி தனது காங்கிரஸ் கூட்டணி விட்டு வெளியே வந்திருந்தால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து இருக்கும். இந்திய ஒன்றியம் முழுவதும் ஏன் திமுக கூட்டணியில் இருந்து விலகியது என்ற கேள்வி உலக முழுவதும் எழுப்பப்பட்டிருக்கும் அப்போதே ஈழப்போர் உலக நாடுகளுக்கு தெரிந்திருக்கும். மீண்டும் பாராளுமன்ற இடைத் தேர்தல் நடந்திருக்கும் ஈழப்போர் விஷயம் திமுக கட்சிக்கு மேலும் வலு சேர்த்திருக்கும் மீண்டும் அமோக வெற்றி பெற்றிருக்கும் இன்னும் இந்தி எதிர்ப்பு போராட்டம் போல் வெடித்திருக்கும். ப.சிதம்பரம் முதல்வர் ஆக்க நினைக்கிறார்கள் என்பது புருடா கதை, முதலில் ஜெயலலிதா ஒத்துக் கொள்ள மாட்டார். இப்படி பல வாய்ப்புகள் இருந்தும் கருணாநிதி 2009ல் 5 மாதத்தில் முடிய போகின்ற ஆட்சிஙக்காக வெறும் வேஷம் போட்டு துரோகியாக மாறினார் மருத்துவம், மாத்திரைகள், இரத்தம், பெட்ரோல் இவை எடுத்து சென்றவர்களை மரித்து கைது நொறுக்கியது போன்ற கொடூரமான செயலை காவல்துறைக்கு ஏவி விட்டிருந்தார் கருணாநிதி காலத்தால் அழிக்க முடியாத துரோகி பட்டம் தமிழர்கள் அவருக்கு கொடுத்துவிட்டார்கள்.

    • @mrBlack-g9l
      @mrBlack-g9l Рік тому +1

      @@shellshell8491 உண்மைதான் நண்பா

  • @KishoreKumar-in6re
    @KishoreKumar-in6re 11 місяців тому +2

    நீங்கள் ஒரு நேர்மையான உண்மை யான அரசியல்வாதி neeinga 1000 years வாழ்க வளமுடன் வாழ்க உங்கள் நல்லுள்ளம் பல மனித ரை வாழ் vaikiradu

  • @solomonmanickam3189
    @solomonmanickam3189 Рік тому +40

    அண்ணன் திருமா வெகுளித்தனமான பேச்சு அண்ணன் முக்தார் வாழ்த்துக்கள் தலைவர் கருணாநிதி எதிர்ப்பு உண்மையே தலைவர் கருணாநிதி தமிழ்நாட்டுக்கு செய்த நன்மை ஆயிரம்

  • @ashokans4999
    @ashokans4999 Рік тому +70

    திருமாவளவன் தரமான பதில்கள், பேச்சு அருமை...........

    • @MrPrabhaece
      @MrPrabhaece Рік тому

      avan pundaya nakku

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Рік тому

      ஈழத் தமிழர்கள் நேசிக்கும் ஒரு தமிழன் என்ற சீமான் ஈழத்தமிழர்கள் வெறுக்கும் ஒரு துரோகி என்றா திருமாவளவன் பிரான்சிலிருந்து ஈழத்தமிழன்

    • @williams2377
      @williams2377 Рік тому

      பே.வில்லியம்

    • @williams2377
      @williams2377 Рік тому +2

      இவரது பதில்கள் உண்மையாக உள்ளது. வரவேற்க தக்கது

    • @k.ghousemoideen
      @k.ghousemoideen Рік тому

      ​@@MrPrabhaece
      Hu🎉😢 hu u by

  • @DiY_EDITZ7
    @DiY_EDITZ7 Рік тому +81

    தலைவர் திருமாவளவன் அவர்கள் எப்போதும் துணிந்தவர் 💐💐💐💐💐

    • @saminathan2455
      @saminathan2455 Рік тому

      ஆனால் திமுகவுக்கு குனிந்தவர். திருமா ஒரு கோழை. வீரன் போல் சவால் விடுவார், கேட்டால் நான் அப்படி சொல்லவில்லை என பல்டி அடிப்பார்.

    • @mrBlack-g9l
      @mrBlack-g9l Рік тому +6

      நாலு சீட்டுக்காக

    • @kumarraju9139
      @kumarraju9139 Рік тому +3

      தமிழ் நாட்டை தமிழர் ஆளவேண்டும் என்று பேசுவது இனவெறி என்று பேசும் தமிழ் தேசியவாதி அண்ணன் திருமா .😂😂😂

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Рік тому

      சீமான்டி போல ஓடி ஒளியாமல் ஆர்எஸ்எஸ் கும்பலை ஓட விடுபவர்

    • @mohomadnaseer960
      @mohomadnaseer960 Рік тому

      ​@@narayananlakshmi9579ஆரியமும் திராவிடமும் ஒன்னு இதை அறியாதவன் வாயில மண்ணு.
      தமிழ் தேசியத்தின் எதிரிகள் திராவிடர்களும் ஆரியர்களுமே. எதிரிகள் என்று சொல்வதை விட துரோகிகள் என்றே சொல்லலாம்.

  • @gunanavarasan913
    @gunanavarasan913 Рік тому +697

    முக்தார் நினைத்தாலும் கிண்டலடிக்க முடியாத ஒரே ஒப்பற்ற தலைவர்

    • @Vijayakumar_V_Kannan
      @Vijayakumar_V_Kannan Рік тому +18

      💯

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Рік тому +16

      👍👍👍👍👍👍

    • @StrVicky
      @StrVicky Рік тому +15

      💙❤️

    • @vimalraj9840
      @vimalraj9840 Рік тому +13

      Yes

    • @joanarc-bs4lo
      @joanarc-bs4lo Рік тому

      ராஜபக்சவிடம் இளித்து கொண்டு திருமாவும் கனியும் பரிசுகள் வாங்கினர்
      இலங்கை தமிழர் மேல் குண்டு விழும்போது நீரா ராடியவுடன் மந்திரி பதவிக்கு கனி பேரம் பேசினாள். அப்போது கட்டுமரம் நான்கு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தான்
      தெலுங்கு கட்டுமரத்தை ஆதரிப்பவர்கள் துரோகிகள்
      கட்டப்பஞ்சாயத்து செய்து வயறு வளர்ப்பவன்தான் திருமா

  • @VK-uf2tn
    @VK-uf2tn Рік тому +3

    Nan oru vanniyan....
    I proud of VCK ..... திருமாவளவன் sir you are great in ஈழம் stand

  • @ManimaranMani-zd9ww
    @ManimaranMani-zd9ww Рік тому +13

    திருமாவளவனின் பதில் ஏற்கக் கூடியதாக இல்லை இவரின் பதிலை உற்று நோக்கி கவனத்தோடு கவனித்தால் இவர் பேசுவது பொய் என்று தெரியும் 😂😂😂😂😂😂😂😂

    • @thirupathyraja3259
      @thirupathyraja3259 6 місяців тому

      Adhu unoda jathi aripu puthi

    • @allinraj193
      @allinraj193 4 місяці тому +1

      ஆமாம் திருமா செல்வது பொய்

  • @VELGANESHKUMAR1974
    @VELGANESHKUMAR1974 Рік тому +10

    திமுக வில் இருக்கும் பிழைப்பு வாதிகள் சொல்ல வேண்டிய உண்மைகளை தலைவர்.திருமா அவர்கள் இவ்வுலகிற்கு படம் பிடித்துக் காட்டிவிட்டார்.

  • @saravanassareeskalai2878
    @saravanassareeskalai2878 Місяць тому +1

    கலைஞர் எதிர்ப்பை வைத்தே தமிழ்நாட்டில் அரசியல் பிழைப்பு இங்கு தொடர்ந்து நடந்து கொண்டு இருப்பதை தெளிவாக எடுத்து உரைத்து இருக்கிறார்
    எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்
    இந்த காணொளியை எல்லோரும் கட்டாயம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்

  • @jayavelraman9193
    @jayavelraman9193 Рік тому +44

    திருமண அண்ணா வணக்கம் உங்களுடைய எல்லா நேர்காணலியும் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் உங்களுடைய வார்த்தைகள் சிறப்பாகவும் தெளிவாகவும் பாமர எனக்கு புரியிற அளவுக்கு நீங்கள் உங்களுடைய நேர்காணல் இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா

    • @rajn2449
      @rajn2449 Рік тому

      poor fanatic dalit?🤧

  • @dasdakeer
    @dasdakeer Рік тому +9

    நன்றி முக்தார்,
    அருமையான பதிவு..

  • @jairan8233
    @jairan8233 Місяць тому +1

    மறைமலை நகர் திருமா உண்ணாவிரதம் நானும் கலந்து கொண்டேன் சிறுவயதில்

  • @samysamy7026
    @samysamy7026 Рік тому +66

    அண்ணன் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் மக்களுக்காக....

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 Рік тому

      இது ரொம்ப ஜாஸ்தி.இப்போது எவ்வளவு மாறி விட்டார். பணம் பத்தும் செய்யும் உண்மை. இந்து மதம் கோவில் வரும் திரு இந்துக்கள் பற்றி அவதூறு தேவையான ஒன்று?

  • @TeaTravelingMamey
    @TeaTravelingMamey Рік тому +160

    விடுதலைப்புலிகள் காலத்தில் நடந்ததை இன்று அறியப்படுத்தியதற்க்கு நன்றி சார்

    • @subumunusamy1872
      @subumunusamy1872 Рік тому

      எட்டப்பனின் ஒட்டப்ப கூட்டம் தான் பா திருமா கூட்டம்... எங்களுக்கு தெரியாதா இவங்க ராஜபக்சேவுக்கு அடிச்ச சொம்பு!!

    • @seethapathys8664
      @seethapathys8664 Рік тому

      ​@@muthumuhin4618 vzz
      VVuiirpppp iirtqqe

  • @கருஞ்சிறுத்தை-ச8ற

    தமிழ் தேசிய தலைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் வரலாறு 🙏🏼

  • @bhuvanasenthil5729
    @bhuvanasenthil5729 Рік тому +4

    தலைவரே ஒரு போதும் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என்று 2010-2011 மேடையில் நீங்கள் பேசியதை மறந்துடீங்களே தலைவரே ......மண்டையில் உள்ள கொண்டையை மர்துடீங்களே

  • @north-east-west-south-koda7073
    @north-east-west-south-koda7073 Рік тому +20

    திரைக்கதை வசனம் உருட்டுகள் அனைத்திலும் எங்கள் அருமை அண்ணன் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்பது இந்த நேர்காணலில் உறுதியாகியுள்ளது

    • @Rajivkumar12345S
      @Rajivkumar12345S Рік тому +4

      Neenga seeman nu solrathukku pathil thiruma nu write panni irukkeenga ..

    • @nishanthk2827
      @nishanthk2827 Рік тому

      Unaku la enna maira therium

  • @SagubarRihana
    @SagubarRihana Рік тому +82

    என்ன தெளிவான, கண்ணியமான பேச்சு...
    அண்ணன் திருமாவளவன் 👌.
    மேன்மக்கள் மேன்மக்களே..

    • @kumarraju9139
      @kumarraju9139 Рік тому +7

      தமிழ் நாட்டை தமிழர் ஆளவேண்டும் என்று பேசுவது இனவெறி என்று பேசும் தமிழ் தேசியவாதி அண்ணன் திருமா .😂😂😂

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Рік тому

      @@kumarraju9139 சாதி மத இன வெறி அற்ற தமிழன் ஆள வேண்டும் அதை தான் திருமா கூறுகிறார்

    • @kumarraju9139
      @kumarraju9139 Рік тому +1

      @@narayananlakshmi9579 அப்படி சொல்லவில்லைடா . வீடியோ link தரவா ?

    • @thinkoutthamizha
      @thinkoutthamizha Рік тому +1

      @@kumarraju9139 link anupu thiruma bro enna solirukarunu parpom

  • @narayanann892
    @narayanann892 Рік тому +42

    06:16 சிறப்பான பதிவு
    தனி ஈழத்தை விட சொந்த அரசியல் தான் முக்கியமாக இருந்து தமிழக் ஈழ ஆதரவாளர்கள்
    சிறப்பு

    • @venkatesanr2491
      @venkatesanr2491 Рік тому +2

      Thiruma ull pada

    • @deebanddr
      @deebanddr Рік тому

      எனக்கு ஒரு சந்தேகம்... ஈழம் பிரச்சினை போது திமுக-வின் ஆதரவை மத்தியில் விலக்கிக்கொண்டு இருந்தால் மத்தியில் ஆட்சி கவிழ்ந்து இருக்குமா?? இருக்காதா??? அதுவும் போர் நிறுத்தம் ஆக உதவி இருக்குமா??? இந்த சந்தேகம் 13 வருடமாக உள்ளது...

    • @narayanann892
      @narayanann892 Рік тому

      @@deebanddr கண்டிப்பாக மத்திய ஆட்சி கவிழ்ந்து இருக்காது...
      உதாரணம் CPM அமெரிக்க அணு உலை ஒப்ப்பந்த களை எதிர்த்து ஆதரவை விலக்கிய போதும், மத்திய அரசு தொடர்ந்தது

    • @andim9016
      @andim9016 Рік тому

      ​@@venkatesanr2491ய்யாயயர்ர்ரர்ர்யஹ

  • @sriniselvamtvk9660
    @sriniselvamtvk9660 Рік тому +25

    ஈழம் ஒருபோதும் தோற்றுப் போகாது.

    • @misterfneo8497
      @misterfneo8497 Рік тому

      வக்கால ஓ..ய் நீ என்ன துப்பாக்கி எடுதுகிட்டு நொன்னனுடன் போ

  • @vijaicrazybeastgamer9920
    @vijaicrazybeastgamer9920 Рік тому +5

    அண்ணன் திருமா தமிழ்ஈழ துரோகிகளை வெளிச்சம் போட்டுகாட்டியமைக்கு நன்றி! வாழ்க அம்பேத்கர்,பெரியார்,கலைஞர்!

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im Місяць тому +1

    ஈழத்தமிழர் பிரச்சனை
    அண்ணன் திரு மா அவர்களை விட வேறு யார் இவ்வளவு தெளிவாக பேச முடியும்!

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 Рік тому +31

    ஈழ விடுதலை போராட்டத்தில் என் பங்களிப்பு என்ற பெயரில் திரு. திருமா ஒரு நூல் எழுத வேண்டும்.... அதில் வருங்கால தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் உரைக்க வேண்டும்...

    • @kumarraju9139
      @kumarraju9139 Рік тому +4

      ஆமா புலிகளை எத்தனை குண்டுகள் வீழ்ந்துகொண்டு இருக்கின்றன என்று எண்ணிக்கொண்டு இருந்தார்கள் . காங்கிரசை யாராவது பேசும் போது ஒரு extra குண்டு விழுந்தது .😂😂😂. அண்ணன் திருமா ராஜபச்சவை பார்க்கப்போனபோது ராஜபச்ச T .R பாலுவை தாண்டி ஓடிவந்து அண்ணன் திருமாவின் கைகளை பிடித்து குலுக்கினான் என்றார் . அப்புறம் விடியோவை பார்த்தால் அண்ணன் பவ்வியமாக வரிசையில் நின்று போய் கைகுலுக்கும் கட்சியை பார்க்கக்கூடியதாக இருந்தது . இப்போதும் கூட ராஜபச்சவுக்காக இராமநாதபுரத்தில் இரண்டு சிங்கள புத்த பிக்குகளை அழைத்துவந்து புத்த கோவில் கட்டிக்கொண்டு இருப்பதையும் புலிகள் ஆதரிக்கின்றார்கள் . 😂. நீங்க புத்த கோவில் கட்டாவிட்டால் ஈழத்தில் நெருக்கடி கொடுப்பார்கள் என்று புலிகள் என்னிடம் சொன்னார்கள் என்றுகூட சொல்ல வாய்ப்பு உள்ளது .😂😂😂

    • @rameshjohn7868
      @rameshjohn7868 Рік тому

      @@kalaranjanisitsabesan4548 video full ah paaru paithiyam

    • @rameshjohn7868
      @rameshjohn7868 Рік тому

      @@kumarraju9139 yella coment pooi MSG pannuraa polaaa, video vaa full paaru paithiyam

    • @kumarraju9139
      @kumarraju9139 Рік тому

      @@rameshjohn7868 விடியோவை full லா பார்த்தலும் என்ன தெரியப்போகுது ?😀. தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டதை அறிந்து மகிழ்ச்சியடைந்த evks இளங்கோவனுக்கு திருமா ஓடி ஓடி தேர்தல் பிரச்சாரம் செய்வது மறந்துவிடுமா ?😂😂😂

    • @marimuthuk3000
      @marimuthuk3000 Рік тому

      அவசியம் நூல் எழுதுங்கள் அய்யா,சந்தர்ப்ப அரசியல் அழியட்டும்.

  • @BLOCKshow786
    @BLOCKshow786 Рік тому +6

    தான் எடுத்த கொள்கையில் உறுதியான நிலைப்பாட்டில் இருந்ததால் முதலில் அதிமுகவுடனும் பிறகு மக்கள் நல கூட்டணியுடனும் பிறகு திமுகவுடன் கூட்டணி வைத்தோம் இன்னும் கொள்கைக்காக இன்னும் நிறைய பேர் உடன் கூட்டணி வைத்து கொள்கையை கடைசிவரை கேட்டுக் கொண்டே இருப்போம் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பவர் நமது எழுச்சித் திராவிடர் திருமா அண்ணன் அவர்கள்

  • @balamuruganpalanisamy2721
    @balamuruganpalanisamy2721 Рік тому +26

    இறுதிகட்ட போர் நடந்த ஆண்டு 2009, அப்போது நாம் தமிழர் என்ற கட்சி இல்லை... ஒருவரை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் அவதுறு செய்வது நல்லது இல்லை அண்ணா..

    • @gnanamashok2769
      @gnanamashok2769 Рік тому

      இலை மலர்ந்தால் ஈழம் மலரும்!!!
      பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போட வேண்டும் ஜெயலலிதா! காளிமுத்து சபாநாயகர்! சீமான் மாமன் நிறை வேற்றினார்! தம்பிகள் தெரிந்து கொள்ளுங்கள்.

    • @srikanthanrajah6788
      @srikanthanrajah6788 Рік тому

      நீங்கள் கடைசிவரை திமுகா கூட்டனியோடு இருங்கள் அதை விட்டு வெளியேறவேன்டாம் என தேசிய தலைவர் சொன்னதாக சொல்வது நம்பமுடியாமல் உள்ளது ஈழத்து அரசியலை வைத்து பிளழப்பு நடத்துவதில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை போலும்

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 Рік тому

      இல்லை.உண்மைதான்..ஆனால்அவர்.2008.போர்நடந்துகொண்டிருந்தகாலத்தில்.ஈழம்போய்வந்தவர்

  • @saminathant1966
    @saminathant1966 Рік тому +11

    அன்று தலைவர் திருமா பேச்சை கேட்டு எல்லாம் தலைவரும் ஒன்று சேர்ந்திருந்தால் இன்று பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார்

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 Рік тому +38

    நான் வன்னியர்தான் வாழ்த்துகிறேன் நீங்கள் நீண்டநாள் நலமோடு வாழ இறைவன் அருள் புறிவாறாக.

  • @ponnarasu.m.d9044
    @ponnarasu.m.d9044 Рік тому +55

    கலைஞர் உண்ணாவிரதத்தின் அன்று புதுவை பரப்புரையில் இருந்து எழுச்சித்தமிழர் அவர்கள் வந்தார் அன்று மிகவும் மனம் கலங்கிய நிலையில் இருந்தார்...

    • @ranjisoundaar3164
      @ranjisoundaar3164 Рік тому +7

      அதுக்கு தான் கை குலுக்கி விருந்து சாப்பிட்டதை காட்டினாங்களே மறந்திடுவோமா நீங்களும் உங்கட நாடகமும் போங்கடா

    • @deebanddr
      @deebanddr Рік тому +1

      எனக்கு ஒரு சந்தேகம்... ஈழம் பிரச்சினை போது திமுக-வின் ஆதரவை மத்தியில் விலக்கிக்கொண்டு இருந்தால் மத்தியில் ஆட்சி கவிழ்ந்து இருக்குமா?? இருக்காதா??? அதுவும் போர் நிறுத்தம் ஆக உதவி இருக்குமா??? இந்த சந்தேகம் 13 வருடமாக உள்ளது...

  • @ramrajramraj9990
    @ramrajramraj9990 Місяць тому +1

    தொல் திரு அவர்களே tvk உடன் இருங்கள் நம் சமுதாயம் வாழும் இல்லையெனில் இன்னும் பல வருடம் பின்தங்கியே வாழ👌 வேண்டியே வரும்

  • @ninarmohamed4547
    @ninarmohamed4547 Рік тому +86

    தம்பி முக்தர் ...இன்று தான் நீங்கள் கேட்க பெற்றோம் பேசப்படவில்லை ..உங்களைப் பேசவும் விடவில்லை கேள்வி கேட்கவும் விடவில்லை எப்படி எங்கள் தொல். திருமாவளவன் அவர்கள் ..

    • @joanarc-bs4lo
      @joanarc-bs4lo Рік тому

      ராஜபக்சவிடம் இளித்து கொண்டு திருமாவும் கனியும் பரிசுகள் வாங்கினர்
      இலங்கை தமிழர் மேல் குண்டு விழும்போது நீரா ராடியவுடன் மந்திரி பதவிக்கு கனி பேரம் பேசினாள். அப்போது கட்டுமரம் நான்கு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தான்
      தெலுங்கு கட்டுமரத்தை ஆதரிப்பவர்கள் துரோகிகள்
      கட்டப்பஞ்சாயத்து செய்து வயறு வளர்ப்பவன்தான் திருமா

    • @chellakutty3438
      @chellakutty3438 Рік тому +1

      Thu

    • @fygihuf7hi9205
      @fygihuf7hi9205 Рік тому

      @@chellakutty3438 Thu Thu .. potta

    • @CaesarT973
      @CaesarT973 Рік тому

      This is good news, why you separate

    • @swikrutimajhi1028
      @swikrutimajhi1028 Рік тому +1

      Mukthar knows with whom to do comedy whom to respect.he has respect on Mr thiruma

  • @arjanarjun2668
    @arjanarjun2668 Рік тому +68

    பேராசிரியர் திருமா 🔥🔥🔥🔥

  • @ramrajramraj9990
    @ramrajramraj9990 Місяць тому +1

    நீங்கள் மனசாட்சி யை தாண்டி உள்ளீர்கள் உண்மையாக உள்ளீர்கள் மக்களே நீங்கள் நீனாலே மக்கள் 🙏

  • @waheedkhalaf
    @waheedkhalaf Рік тому +21

    அருமையான எளியவனுக்கும் புறியுற மாதிரி அண்ணன் திருமாவளவன் விளக்கம் அண்ணா

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 Рік тому +45

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @sivakash7
    @sivakash7 Рік тому +481

    முதல் முறை முத்தார் ... கேள்வியை குறைத்து பதிலை பெற்ற தருணம்...

    • @muthujey5343
      @muthujey5343 Рік тому +43

      கேள்வி கேட்டு தமிழுக்கு ஆதரவு வரும் என்றால் கேட்க மாட்டார்.
      திராவிடருக்கு ஆதரவு வரும் என்றால் கேட்பாரு.

    • @creativecrackerz2.084
      @creativecrackerz2.084 Рік тому +33

      ​@@muthujey5343 @ஆனால் அப்படி பட்ட முக்தார் கிட்டயே பேட்டிக்கு முன்னர் கொஸ்டின் பேப்பர் கேட்டது சீமான் ...🤣😂🤣😂

    • @prabhakaran683
      @prabhakaran683 Рік тому +23

      @@creativecrackerz2.084 சீமான்தை நக்காம இருக்க முடியலல.... அவ்வளவு டேஸ்ட்டு 🤣🤣🤣

    • @creativecrackerz2.084
      @creativecrackerz2.084 Рік тому

      @@prabhakaran683 @சீமான் யாரையும் நக்குனது இல்லையா !?? அவன் நக்காத கட்சிகள் இல்லை... பொது வெளியில இப்படி அசிங்கமா பேச வெக்கமா இல்ல... சீமான் தம்பிகள் அப்படி தான் பேசுவாங்க

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py Рік тому

      @@creativecrackerz2.084 ஆனா நீ ஊம்புற ஊ. பி கோஷ்டி paper கொடுத்தாலும் படிக்க திரும் கூட்டமாச்சே. ஆக. பந்தலிலே பாவக்கா, தொங்குதடி லோலக்கா 😄

  • @sundarg4128
    @sundarg4128 Рік тому +1

    சிறப்பு அண்ணா

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Рік тому +146

    உலகிலேயே தேர்தல் காலங்களில் பணத்தின் மீது அதிக பேராசை கொண்ட மக்கள் இனக்கூட்டம் வசிக்கும் நாடு எது என்ற வரிசையில்" தமிழ்நாடு " தான் முதலிடம், என்ற பெருமையை தலைகுனிவுடன் பெற்றுத்தந்த நம் இன சொந்தங்ககளுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்களுடன் நன்றி 🙏🏻

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 Рік тому +7

      இந்த வாழ்த்துக்கள் ஜெயலலிதா பதவி காலத்துக்கு பொருந்துமா?

    • @iravilchandiran7822
      @iravilchandiran7822 Рік тому +1

      @@ramalingamselvaraj6943 ஆம்

    • @sakthiVel-xo1zd
      @sakthiVel-xo1zd Рік тому

      பணத்தின் மீது மக்களுக்கு தான் பேராசை. தலைவர்களுக்கு இல்லயா. பெருசா பேசுர. மக்களுக்கு சேவை செய்யவா அரசியலுக்கு வரீங்க. பணம் சம்பாதிக்க தான. போடா போய் அடுத்த தடவ காசு இருந்தா தேர்தலில் நில்லுங்க இல்லன்னா மூடிட்டு போய். வந்துட்டான் யோக்கியன்

    • @syedimran7411
      @syedimran7411 Рік тому +2

      Online adhibar ool Manan saman ji hai aamai Kari hai

    • @EverywhereInfonet
      @EverywhereInfonet Рік тому

      போ மூதேவி, அதைபோய் மோடியிடமும், அதானியிடமும் சொல்லு.

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu2717 Рік тому +14

    மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் நேர்காணல்.
    ஈழத்து தமிழர்களின் விடுதலையில் உணர்வுப்பூர்வமாக பயணித்த தலைவர் தொல்.திருமா அவர்கள்.

  • @tharumaratnam
    @tharumaratnam Рік тому +9

    ஓம் இந்த திருமாவளவனையே நாம் நம்பவில்லை .தமிழ் இன துரோகிகளை நாம் நம்பவில்லை.ஏமாற்றாதே ஏமாற்றாதே.ஈழத்தமிழன்.

  • @kate-lynnmarion8967
    @kate-lynnmarion8967 Рік тому +7

    தமிழ் ஈழ மக்களை வைத்து கமேடி பண்ண வேண்டாம் அவர்கள் வீரமும் துணிவும் நேர்மையும் உள்ளவரகள் அவர்கட்கு தேவை இல்லை உங்களை போல் சந்தர்ப வாதிகழ் இல்லை இனிமேல் உங்களை நம்பி மாட்டார்கள்

  • @thavaseelan1542
    @thavaseelan1542 Рік тому +55

    இவ்வளவு தெளிவான தலைவரை இந்த தமிழ் சமுதாயம் பெற்ற வரம்👍

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Рік тому +1

      காமெடி

    • @adhipan4744
      @adhipan4744 Рік тому +1

      இரண்டு சீட்டுக்கு மண்டியிட்டு இருக்கும் திருமா

    • @nvaravind5394
      @nvaravind5394 Рік тому

      Tamil samugham? ... Indha Tamil samugham thiruma va jathi thalaivar ha thaan pakuranga

  • @mohammedjinnah5823
    @mohammedjinnah5823 Рік тому +35

    நேர்மையான.எங்கள்தலைவர்திருமாவாழ்க.

  • @seensanday2288
    @seensanday2288 Рік тому +15

    Excellent interview...🤝👏

  • @searchmylife4018
    @searchmylife4018 Рік тому +4

    27:21 That Swag Name is இரா.திருமா He is Power Love You Anna....

  • @sivakumarshanmugam4430
    @sivakumarshanmugam4430 Рік тому +43

    தமிழ் இனம் ஒரு வித்தியாசமான இனம். எதிரிகளை விட துரோகிகளை அதிக அளவில் உள்ள இனம் என் தமிழ் இனம். தாய் மொழியில் தமிழ் இனம் என்று இல்லை???!!!!. தமிழ் தமிழர்கள் தமிழ்நாடு உரிமை வாழ்வாதாரம் காக்க போராடுபவர்கள் மட்டுமே தமிழர்கள்.

    • @dhakshin43
      @dhakshin43 6 місяців тому

      Thozharey un varigalin vali athigam. Purigithu.

  • @sivac9369
    @sivac9369 Рік тому +20

    நடேசனும் ...பிரபாகரனும்....உயிர் போகும் கடைசி தினங்களில் திருமா காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி வைத்தது சரிதான் என்று பேசவே போன் செய்தார்களா.....?
    அவர்களுக்கு இதுதான் வேலையா....?
    என் பிணம் கூட காங்கிரசுடன் கூட்டணி வைக்காது என்று சொல்லி விட்டு...மீண்டும் அவர்களுடன் கூட்டணி வைத்த இன துரோகத்தை மறைக்க திருமா செத்தவர்கள் மீது பழி போட்டு தப்பிக்க பார்க்கிறார்....!

    • @shellshell8491
      @shellshell8491 Рік тому +2

      2004-2009 வரை பாராளுமன்ற தேர்தல் MP seats காங்கிரஸ் கூட்டணியில் 145 + திமுக +16 வெற்றி. பாஜக கூட்டணியில் 135 + அதிமுக + 0 வெற்றி பெற்று இருந்தார்கள். ஜனவரி 2009ல் ஆரம்பத்தில் உக்கிரமான போர் ஆரம்பமானது. அப்போதே பதவி வெறி பிடித்த கருணாநிதி தனது காங்கிரஸ் கூட்டணி விட்டு வெளியே வந்திருந்தால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து இருக்கும். இந்திய ஒன்றியம் முழுவதும் ஏன் திமுக கூட்டணியில் இருந்து விலகியது என்ற கேள்வி உலக முழுவதும் எழுப்பப்பட்டிருக்கும் அப்போதே ஈழப்போர் உலக நாடுகளுக்கு தெரிந்திருக்கும். மீண்டும் பாராளுமன்ற இடைத் தேர்தல் நடந்திருக்கும் ஈழப்போர் விஷயம் திமுக கட்சிக்கு மேலும் வலு சேர்த்திருக்கும் மீண்டும் அமோக வெற்றி பெற்றிருக்கும் இன்னும் இந்தி எதிர்ப்பு போராட்டம் போல் வெடித்திருக்கும். ப.சிதம்பரம் முதல்வர் ஆக்க நினைக்கிறார்கள் என்பது புருடா கதை, முதலில் ஜெயலலிதா ஒத்துக் கொள்ள மாட்டார். இப்படி பல வாய்ப்புகள் இருந்தும் கருணாநிதி 2009ல் 5 மாதத்தில் முடிய போகின்ற ஆட்சிஙக்காக வெறும் வேஷம் போட்டு துரோகியாக மாறினார் மருத்துவம், மாத்திரைகள், இரத்தம், பெட்ரோல் இவை எடுத்து சென்றவர்களை மரித்து கைது நொறுக்கியது போன்ற கொடூரமான செயலை காவல்துறைக்கு ஏவி விட்டிருந்தார் கருணாநிதி காலத்தால் அழிக்க முடியாத துரோகி பட்டம் தமிழர்கள் அவருக்கு கொடுத்துவிட்டார்கள்.

    • @PURATCHI-p7o
      @PURATCHI-p7o 11 місяців тому

      Ravdi Fraud vck thiruma

  • @rm_suresh
    @rm_suresh Рік тому +11

    True words..... I salute you sir...

  • @manikandanmani-wr8lg
    @manikandanmani-wr8lg 8 місяців тому +3

    மக்கள் பார்க்க வேண்டிய காணொளி. இன துரோகம் செய்தது யாரு

  • @thavaraj9818
    @thavaraj9818 Рік тому +14

    ஐயா திருமா அவர்களே உங்களுக்கு ஒரு மரியாதை உண்டு ஈழத்தமிழரிடம் இப்படி உருட்டி அதை கெடுக்காதேங்கஉங்க வேலையை மட்டும் பாருங்க முக்த்தார் என்ற முட்டாளும் நீங்களும் சேர்ந்து உருட்டவேண்டாம் ஈழத்தமிழன்

  • @vickyvignesh5444
    @vickyvignesh5444 Рік тому +9

    அருமை அண்ணா 👏🏾🙏

  • @hajaazad3559
    @hajaazad3559 Рік тому +8

    Excellent explanation 👌 👏 👍

  • @m.srinivasanm.srinivasan127
    @m.srinivasanm.srinivasan127 Рік тому +27

    முதல் துரோகி குருமா தான்.

  • @jambunathan1452
    @jambunathan1452 Рік тому +20

    கருணாநிதி, பிரபாகரன், நாகநாதன், ராஜிவ்காந்தி, இந்திராந்தி, எம் ஜி ஆர் யாரும் இல்லை. இஷ்டத்துக்கு பேசலாம்.

    • @manikanthan4693
      @manikanthan4693 Рік тому +1

      இவர்களை வைத்து யா‌ர் அரசியல் பிழைப்பு நடத்துகிறார்கள்?

    • @Antii_Fascist
      @Antii_Fascist Рік тому +1

      @@manikanthan4693 ஈழத்தமிழர்களை அழித்தவன் காலை நக்குவதுதான் உதவியா?

    • @kejamugan473
      @kejamugan473 Рік тому +1

      Ramadas irukar,vaigo irukar,nedumaran irukar,veeramani irukar,

    • @pandianrajan5482
      @pandianrajan5482 Рік тому +1

      மேதகு இல்லாததால் சீமான் பேசுகிறாரே. அது போலவா?

    • @saravanassareeskalai2878
      @saravanassareeskalai2878 Місяць тому

      நாகநாதன் உயிரோடு இருக்கிறார்.

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 Рік тому +3

    தமிழர்கொன்று.குவித்தா.ராஜபாக்சேயுடன்.உணவுஅருந்துவிட்டு.வந்தா.திருமாவளவன்.நிங்கள்.இழத்தை.பற்றிபோசமா

  • @vimalraj9840
    @vimalraj9840 Рік тому +13

    Amazing interview.... Mr.Thol. thiruma MP ....gentle man

  • @kannatube1
    @kannatube1 Рік тому +90

    56 minutes passes like 56 seconds... Thiruma a true intellectual, a true leader, a true field fact politician.

    • @shellshell8491
      @shellshell8491 Рік тому

      He is not Intellectual leader. He got cheated by all politicians. அண்ணன் திருமா தொலைநோக்கு அரசியல் கற்கவில்லை இதுவே இவருக்கு பின்னடைவு.

    • @thiyagurajendran2922
      @thiyagurajendran2922 Рік тому +1

      What you said is true

    • @-Thulangu
      @-Thulangu Рік тому +1

      Yes he is an intellectual to the core. Sadly his political maturity and acumen doesn't appear to be utilized by those at the helm of affairs nor understood by people who oppose.

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Рік тому +93

    தமிழக அரசியல் வரலாற்றில் தொல் திருமாவளவன் என்பவர் தானாக சுயமாக எழுந்து முன்னுக்கு வந்தவர் என்பதை யாரும் மறுக்க முடியாது

    • @gunasekaransunther4970
      @gunasekaransunther4970 Рік тому

      ஆரிய திராவிட பன்னிகளுக்கு கூட்டி கொடுத்து வயிறு வளர்க்கும் வாடகை வாய்

    • @sathish5202
      @sathish5202 Рік тому +8

      அன்று தடா பெரியசாமி மருத்துவர் இராமதாஸ் இல்லனா இன்றைக்கு குருமா இல்லை.

    • @DineshDinesh-sf5ks
      @DineshDinesh-sf5ks Рік тому +6

      @@sathish5202 இன்று அந்த இரண்டு பேறும் அரசியலில் இல்லை.....

    • @joanarc-bs4lo
      @joanarc-bs4lo Рік тому

      ராஜபக்சவிடம் இளித்து கொண்டு திருமாவும் கனியும் பரிசுகள் வாங்கினர்
      இலங்கை தமிழர் மேல் குண்டு விழும்போது நீரா ராடியவுடன் மந்திரி பதவிக்கு கனி பேரம் பேசினாள். அப்போது கட்டுமரம் நான்கு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தான்
      தெலுங்கு கட்டுமரத்தை ஆதரிப்பவர்கள் துரோகிகள்
      கட்டப்பஞ்சாயத்து செய்து வயறு வளர்ப்பவன்தான் திருமா

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Рік тому +5

      @@kalaranjanisitsabesan4548 காலாவதியாகி விட்டார்கள்

  • @vilvzm24
    @vilvzm24 Рік тому +1

    மாற்று கட்ச்சியில் உள்ள திருமா வின் நலம் விரும்பிகள் தெளிவு பெற்றோம் நேர்மையான தலைவர் திருமா பல்லாண்டுகாலம் வாழ்க

  • @muniyankaliyamoorthy239
    @muniyankaliyamoorthy239 Рік тому +56

    அருமையான கேள்விகள் மற்றும் தரமான பதில்கள் 🤝🤝💐💐

  • @ananthavel7137
    @ananthavel7137 Рік тому +155

    தெளிவான பேச்சு
    தெளிவான விளக்கம்
    அண்ணன் திருமா அவர்களுக்கும் முக்தார் அவர்களுக்கும் 🙏🙏🙏🙏

    • @reypraveen1
      @reypraveen1 Рік тому +5

      இல்லை.. இவர்கள் திமுகவின் கைகொழி

    • @ananthavel7137
      @ananthavel7137 Рік тому

      @@reypraveen1 தும்பி முட்டாள் கூட்டம் எல்லாம் இப்படி தான் இருப்பிங்க போல /அந்த சோமான் நாய் சொல்லும் கதைக்கு கை தட்டி விசில் மட்டும் தான் அடிக்கும் கூட்டமே ஒரு நாள் / அந்த சோமான் நாதாரியை அவன் தும்பிகளே அடிச்சு விரட்டும் காலம் வரும் அப்போ தெரியும் சீமான் எவ்ளோ பெரிய பொறம்போக்கு கூதியானு

    • @ananthavel7137
      @ananthavel7137 Рік тому

      @@reypraveen1 12 வருசமா வார்டுல ஜெயிக்க வக்கு கூட இல்ல / இதுலே தெரியல அவன் சொல்லும் கதையை மட்டும் மக்கள் கேப்பார்கள் அவனை ஜெயிக்க வைக்க மாட்டார்கள்

    • @ananthavel7137
      @ananthavel7137 Рік тому

      @@reypraveen1 சங்கிகளுக்கு கூஜா தூக்கி / ஜாதி அரசியல் / குடி பெருமை கொலை கூதி சீமான் நாய் பேசுவான் அவனுக்கு இங்க இருக்குறவன் எல்லாம் அவன் பின்னாடி ஜாதி வெறி கூட்டம் வேணா போகாலம்

    • @reypraveen1
      @reypraveen1 Рік тому +3

      முற்றிலும் தவறு.. ஒரு நாள் அண்ணனின் காலில் விலும் நாள் வரும்.. அன்று தெரியும் அடி இடியதிரி விழும்

  • @புகழ்-ஞ4ங
    @புகழ்-ஞ4ங Рік тому +12

    திருமா அவர்களின் தைரியமான பேச்சும் சமத்துவ எண்ணமும் மிகவும் வியக்க வைக்கிறது, ஆரம்ப காலத்தில் தங்களை தக்க வைக்க சில பிடிக்காத பேச்சுகள் உண்டு, ஆனால் இன்றைய நிலை என்பது, திருமா அவர்கள் பெரியார், அண்ணா, கலைஞருக்கு பிறகு மிகவும் அழுத்தமாக இல்லாத மக்களின் உற்ற துணையாக சமத்துவத்தை எப்போதும் வலியுறுத்தி அரசியல் செய்வது மிக அருமை...

  • @murugesanmaster.6870
    @murugesanmaster.6870 Рік тому +42

    திருமா பேசா பேச என் கண்ணில் நீர்வடித்துக்கொண்டே இக்காணொளியை பாற்த்தேன் வெளியில் வராதா உன்மையை தெரிவித்த ஐயா திருமாவுக்கும் முக்தாருக்கும் நன்றிகள் பலகோடி

    • @mpfurnituremadurai992
      @mpfurnituremadurai992 Рік тому +5

      பச்சோந்தி......

    • @devisri2609
      @devisri2609 Рік тому +5

      திமுகவின் அடிவருடி

    • @vetripandian5424
      @vetripandian5424 Рік тому

      போடா வெண்ணெய்... தெரு நாய் வளவன் சாதி தலைவன்... டா

    • @thelivuu9813
      @thelivuu9813 Рік тому

      உன் கண்ணில் நீர் வழிந்தால்😂🤣😂🤣😂😂😁டேய் அடேய் டூபாக்கூர் சிறுத்த குஞ்சு குருமாப்பையன் பேச அழுக வருதா🤣😂😁🤣😂😁உலகமகா திருடன்டா அவன்

    • @கோ.சிவநேசன்
      @கோ.சிவநேசன் Рік тому

      Enna arumaiya dmk congress ku muttu kudukuraru paaruyanu kannulam kalangiricha thozhare

  • @arunc1226._-
    @arunc1226._- Рік тому +24

    ஈழம் வெல்லும் அதனை காலம் சொல்லும்..!!
    தலைவர் திருமாவளவன்

    • @paramanathansivakumar3592
      @paramanathansivakumar3592 Рік тому +1

      ஈழம் மலரும் அதில் எந்த மாற்றுக் கருத்தில்லை.... அதற்கும் திருமாவுக்கும் என்ன சம்பந்தம்.

  • @chokkalingams1497
    @chokkalingams1497 Місяць тому +1

    Sema super meeting,
    I appiritieat this meeting,
    I heartly thanks to both.
    Very useful time.
    Thanks.

  • @sykanderpillai3093
    @sykanderpillai3093 Рік тому +17

    பாராட்டுகள் திருமாவளவன். பாஜக விலிருந்து வரும் எவரையும் ஏற்றுக் கொள்ளாத முடிவு சிறந்தது.

  • @sudapandi7938
    @sudapandi7938 Рік тому +7

    தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு போராளி இயக்கங்களில் பல்வேறு இயக்கங்கள் உண்மையாக போராடி இருந்தாலும் ஈழவிடுதலைப் போராட்ட களத்தில் திருமாவளவன் அவர்களின் பங்களிப்பு மிகவும் மகத்தானது ஆகவே உணருகிறேன்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      அப்புறம் ஏண்டா நாயே ஒன்றரை லட்சம் மக்களைக் கொன்றார்கள் 😭😭😭

  • @Silambarasan5581
    @Silambarasan5581 Рік тому +41

    மிக சிறந்த அரசியல் தலைவர் 🙏

  • @sivakumarl4138
    @sivakumarl4138 Рік тому +2

    அண்ணா நீங்க உண்மையான
    தலைவர்.

  • @kulanthaivelkulanthaivel4263
    @kulanthaivelkulanthaivel4263 Рік тому +20

    நாம் தமிழர் ❤❤❤❤

    • @kmuralikumar2328
      @kmuralikumar2328 Рік тому +2

      ஐயா, நீங்கள் நல்லவர் தான் ஆனால் பதவி ஆசை ..கூட்டணி பயம் உங்களுக்கு அதிகமாக இருக்கு...
      நீங்க DMK/காங்கிரஸ் அவர்களோட கூட்டணியில் இருக்கீங்களே.... என்ன சாதிச்சீங்க சார்... இன்னமும் விடுதலை புலிகளின் இயக்கம் என் இன்னமும் தடை செய்யப்பட்டுள்ளது.
      உங்களை பற்றி எல்லாருக்கும் தெரியும்... ராஜே பக்ஷேவிடம் நீங்கள் எப்படி பழகினீர்கள் என்று எங்களுக்கு தெரியும்... உங்களுக்கு ஒட்டு போடுறதுக்கு...டிரெக்டா திமுக வுக்கே போட்டு விடுவோம் ...
      செய்தி தொகுப்பாளர் பக்கா திமுக சொம்பு... அதனால் எந்த குறுக்கு கேள்வியும் கேட்க மாட்டார்.
      அப்படியே உட்டா அடிச்சிட்டீங்க...
      கருணாநிதி / திமுக நல்லவர்கள்...
      MGR ,அதிமுக கெட்டவர்களாக சோடிச்சிட்டிங்களே ...
      அருமை...
      எல்லாம் தெரியும்...நீங்கள் அரசியல் வாதிதான் ... பாவம் பொதுமக்கள்.

  • @chandrashekharnaidu7021
    @chandrashekharnaidu7021 Рік тому +14

    பேட்டியின் நடுவே கேள்வியாளரின் கேள்விக்கு ஒரு பதில் சொல்லி இருந்தீர்கள்,
    நான் சொந்த பந்தம் இல்லாதவன் ஏன் என்று கேட்க கூட நாதி இல்லாதவன் என்று...
    அதை கேட்பதற்கு சத்தியமாக மிகவும் வேதனையாக உள்ளது.
    யார் சொன்னது உங்களுக்கு சொந்த பந்தம் இல்லை என்று..
    நீங்கள் ஊம் என்றால் உயிரை விடவும்,
    ஆம் என்றால் அறுத்து எரியவும் எத்தனையோ சகாக்கள் உங்கள் பின்னால் நிர்க்கின்றார்கள்.
    நீங்கள் உண்மையாக இருப்பதனால் தான் இன்னமும் நெஞ்சை நிமிர்ந்து இருக்கின்றீர்கள்.

  • @தமிழன்ராஜ்குமார்-ள5ம

    இலங்கையில் போர் நடக்கும் போது நாம் தமிழர் என்கிற கட்சியை கிடையாது, திருமாவிற்கு சீமான் மீது இருக்கிற காழ்புணர்சியே இந்த பேச்சு

    • @stalinarul531
      @stalinarul531 Рік тому

      திருமாவுக்கு முன் சீமான் ஒரு பொடிபயல்

    • @kannas-vv9cj
      @kannas-vv9cj Рік тому +4

      😂😂😂 SEEMAN oru fraud nu kunjees thavira ellorukkum purinjupochu

    • @seldetim1
      @seldetim1 Рік тому +6

      He didn't say about the seeman party, he was telling seeman was busy in cinema , don't bias your self

    • @y2btamil745
      @y2btamil745 Рік тому +1

      ​@@seldetim1 well said

    • @vijayankrishnamoorthy5032
      @vijayankrishnamoorthy5032 Рік тому

      ஆம்.என்றெனில் ஆமைகாறி மோடியின் அடிமை நாய்

  • @dhabrealam9829
    @dhabrealam9829 Рік тому +1

    எனக்கு சொல்லபட்டது விடுதலை சிறுத்தை ரவுடிகட்சி என்று தலைவர் பேச்சு தொடர்ந்து.நினைத்தற்கு மனம்வருந்துகிறேன். கேட்கிறேன்

  • @rathnaroselin
    @rathnaroselin Рік тому +382

    அரசியலில் நடக்கின்ற துரோகங்களை, சூழ்ச்சிகளை விரிவாக விளக்கமாக சொல்லி இன்றைய இளைய தலைமுறை அரசியல்வாதிகள் தெரிந்துகொள்ள செய்கிறீர்கள். 🙏

    • @ramanathanramanathan2649
      @ramanathanramanathan2649 Рік тому +26

      எப்படி ராஜபக்ஜே கையை குழுக்கியா???

    • @RRR-fg7fj
      @RRR-fg7fj Рік тому +26

      ​@@ramanathanramanathan2649 கையை குலுக்கியது குற்றமாகட்டும்.
      குலுக்காமல் உங்கள் அண்ணண் என்ன செய்தார் என்பதை விவரிக்கவும்

    • @ramanathanramanathan2649
      @ramanathanramanathan2649 Рік тому

      @@RRR-fg7fj பிரபாகரன் என்ற ஒரு புரட்சியாளனை தமிழ்நாட்டின் மூலை முடுக்க எல்லாம் கொண்டு சேர்த்து விட்டார். நீ அடிமை என்பதை உணர்த்தி விடு. அவனே கிளர்ச்சி செய்து போராடுவான். இது அம்பேத்கார் சொன்னது.. திருமா என்ற துரோகிக்கு மன்னிப்பே கிடையாது...

    • @RRR-fg7fj
      @RRR-fg7fj Рік тому

      காமெடி பண்ணாத ஆமை குஞ்சே பிரபாகரன் பற்றி இலங்கை வானொயில் செய்தி கேட்டு வளர்த்தவர்கள் தமிழ் நாட்டு பிள்ளைகள் மாத்தையா தூக்கில் போட பட்ட செய்தி கேட்டு பள்ளிக்கூட இடைவேளையில் விவாதித்த கூட்டமும் தமிழகத்தில் உண்டு சும்மா சாமான் என கத்தி கூப்பாடு போட்டா எல்லாம் உண்மை ஆகிவிடுமா

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Рік тому +18

      @@ramanathanramanathan2649 ராஜபக்ச நூறு தடவை திருப்பதி வந்துட்டு போயிட்டான் நெய்தல் படை எங்கே போனதோ?

  • @shafanafathima
    @shafanafathima Рік тому +37

    அதை ராஜாபக்ஷே உடன் கைகுலுக்கி கைகொட்டி சிரித்த நீங்க சொல்றது தான் மிக வியப்பு

    • @Manasu-tv
      @Manasu-tv Рік тому +4

      எத்தன போராட்டம் பன்னிருக்க நீ

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf Рік тому +2

      @@Manasu-tv லூசு மாதிரி பேசாத நாங்க என்ன அவனை போயி பார்த்தோமா 😡😡😡

    • @jaikrish3954
      @jaikrish3954 Рік тому

      @@BalaMurugan-bj7gf dei paithiyam......tamilnattu mp nga rajapakshe va pakka poi dhan da Anga irukra eezha thamizhargalukku 50000 veedu katti koduthanga......idha eezha thamizh MP ye sollirukaru....

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf Рік тому

      @@jaikrish3954 நீ பாத்தியாடா ஏன்டா பரதேசி அவனை தமிழின எதிரின்னு சொன்னது இவருதான😡😡

    • @jaikrish3954
      @jaikrish3954 Рік тому

      @@BalaMurugan-bj7gf dei loosu nayae .....na andha news ha pathan da eezha thamizh mp varusha sonnaru youtube poi pottu paruda mundam......neenga eezham eezham nu summa pesna mattum podhadhu da venna.....avan ippavum thamizhina virodhi dhan da.....tamil mp ponadhunala dha avangalukaga edhavadhu onnu panna mudinjathu.....naam koomuttai thambi.....arasiyal theriyadha pesadha da