பவர் பத்திரத்தில் நடக்கும் Fraud எச்சரிக்கை Report | Power of attorney explained

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2023
  • @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
    chat.whatsapp.com/JT2VdgkOyGG...
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.
  • Розваги

КОМЕНТАРІ • 29

  • @agrimulhiahagrimulhiah1401
    @agrimulhiahagrimulhiah1401 10 місяців тому

    சூபப்பர் Infrermation.தெளிவான,எளிமையான விளக்கம்.

  • @mageshkumar875
    @mageshkumar875 10 місяців тому +3

    ஐய்யா, அருமையான விளக்கம்👏👏👏👏👏

  • @user-rz3wr9oz1i
    @user-rz3wr9oz1i 29 днів тому

    👍சூப்பர் நல்ல அருமையான விளக்கம் நன்றி🙏

  • @hihihi3723
    @hihihi3723 10 місяців тому +3

    Useful information..

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 8 днів тому +1

    பதிவு செய்யப்படாத power of Attorney செல்லுபடியாகுமா? அதை வைத்து பாட்டன் சொத்தை ஒரு பேரன் தனது பெயரில் பட்டா மாற்றிக் கொள்ள முடியுமா?

  • @duraiessakki4212
    @duraiessakki4212 2 місяці тому +1

    பவர் எழுதிக் கொடுத்தாலும் பவர் எழுதி வாகனங்களும் இறந்து விட்டால் சொத்து யாருக்கு உரிமை

  • @velusamy1900
    @velusamy1900 6 місяців тому

    Velu.. DUBAI.. Very.. Super.. Video. Sar

  • @user-gt6rd6zi3u
    @user-gt6rd6zi3u 5 місяців тому

    Sir
    Aapower apathiram kodutha principalsi kanavillai. Enan seivathe inkal vilaksthiki nanri Sivapragasam

  • @arvindm1945
    @arvindm1945 2 місяці тому

    why cant., the land registration ., very simple., through online itself., or only registration should be done., only after verifying., all. then only the system should allow., for sale to other.

  • @dhanasekargopal
    @dhanasekargopal 8 місяців тому

    Superb

  • @user-gt6rd6zi3u
    @user-gt6rd6zi3u 7 місяців тому

    Good, morning Sir if the GPA is given by a impersonal that is 'poly, Aal Marrattam' .actually duplicate man withe original land owner's nale 1) Will the GPA is valid? 3) even the aregistrar send 5 final notices & show cause notices, the case is dragging for more than 3 years the dulicate man or the power sgent is not appearing before the Registrar, Why the Registrar is Dragging the case.? Actually it was proved beyond doubt the original man .yhe duplicate man is not at all answering the Collector's or Registrar's letters. Please clarify God will areward for sincere loyal services thank you Sir
    Covai Siva S.l.

  • @km.amudhaamudha2413
    @km.amudhaamudha2413 8 місяців тому

    Sir Good Evening one quiry my father is expired 10 years back on that time he got two daughter both married and his wife and his mother is alive on that time she added in leglair some years latter my father mother expired after some years his wife my mother also expired now we got new leglair certificate by mentioning father, mother expired and two daughter name with out grand mother in leglair certificate now my quiry is my father have one individual house bought with is own earning money I want to known whether my grand mother another sons has rights to claim share to my father property pls guide me

  • @subcribeeveryone4937
    @subcribeeveryone4937 4 місяці тому

    Government doctor how to know that he is the original principal person…which authentication doctors can confirm it..? Sir.

  • @arvindm1945
    @arvindm1945 2 місяці тому

    edayumae., paakama. epadi registration pana allow panranga first. why cant., a law., can be passed. before any registration, that a certificate.
    that the property is free of cases., or no dispute., from lawyer.
    and then registration can be done
    adada vitutu. onumae pakama., registration panikitae pona. orae kuzhapam., aerpadudu.

  • @arvindm1945
    @arvindm1945 2 місяці тому

    to solve all these problems., first., pass law., only to register., after., getting., clearance certificate., i.e, a certificate. from a lawyer., that the property is free of dispute.,
    and attach the certificate., and then., only., registration , patta., all should be allowed.
    apadan. lawyer um., ozhunga vela seivan.,
    so that, in future case ae., varadu. court la., yarum badika padamatanga.

  • @kikku237
    @kikku237 Місяць тому

    Sir General power of attorney oru agentuku kuduthu vithu thara sonnom, agent ellathayum vithu panatha settlement pannave illa, 4 years aayiduchu, ippo keata settle pannittenu sp office la solraru, idhuku enna pandradhu sir, court la case podalama

  • @syedahmed8491
    @syedahmed8491 4 місяці тому

    Convey message out of bondary

  • @hariharan-qh9sl
    @hariharan-qh9sl 5 місяців тому

    Case la irukum podu power of attorney kudukulama

  • @k.r.kajamohideenkrk8008
    @k.r.kajamohideenkrk8008 2 місяці тому

    மாற்றப்பட்டாத இர்ரேக்கிபுல் பவர் முழு பணமும் பெற்றுக்கொண்டு சப்ளிமென்ட்அக்ரிமென்ட் டில் மாற்றமுடியாத பவர் என்று நிறுவனத்திற்க்கு எழுதி கொடுத்து ள்ளார்கள் இதன்நிலைஎன்ன

  • @shanmugamk4036
    @shanmugamk4036 8 місяців тому

    பவர் பத்திரம் மூலம் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பாகப்பிரிவினை ஆயிரத்து தொள்ளாயிரத்து தோன்றிற்று ஆறாம் ஆண்டு பாகப்பிரிவினை செய்தோம் அது செல்லுமா விளக்கம் தேவை ஐயா.

  • @duraiessakki4212
    @duraiessakki4212 2 місяці тому

    பவர் பத்திரம் எழுதி கொடுத்தவர் இறந்துவிட்டால் பவர் கேன்சல் ஆகிவிடுமா

  • @GANESHKUMAR-zq7xc
    @GANESHKUMAR-zq7xc 4 місяці тому

    Hi sir, What if life certificate is on Feb 20 ,
    Registration date is Feb 22
    And the principal died on Feb 21
    Will it be valid or not ?

  • @shanarilaks1627
    @shanarilaks1627 Місяць тому

    How to get copy of Power of Attorney?

  • @muthukumar8963
    @muthukumar8963 4 місяці тому

    சார், ஒரு சொத்துக்கு இரண்டு பேரை பவர் ஏஜென்ட் ஆக நியமிக்க பட்டார்கள். ஒரு பவர் ஏஜென்ட் இறந்து விட்டார். அதன் பின்னர் அந்த பவர் செல்லுமா?

  • @duraiessakki4212
    @duraiessakki4212 2 місяці тому

    Principal death aaguna power cancel aagumaa?

  • @VANIBASKER-ze8jc
    @VANIBASKER-ze8jc 2 місяці тому

    Sir.poun.nampar