கருநாக்கு என்றால் என்ன? || tongue health diagnosis || dr karthikeyan tamil

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • கருநாக்கு என்றால் என்ன? || tongue health diagnosis || dr karthikeyan tamil
    #tongue || #நாக்கு || #கருநாக்கு || #karthikeyan || #doctor
    In this video doctor karthikeyan demonstrates about the anatomy and functions of tongue followed by its taste functions. The different parts of the tongue for different taste is explained followed by different health conditions of tongue and how to identify it with the help of pictures.
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    My other videos:
    Meditation Techniques by doctor - • meditation (தியானம்) t...
    Immunity increasing tips by doctor karthikeyan - • Immunity boosting food...
    Fever video - • Why fever headache bod...
    Eye glasses for myopia - • கிட்டப்பார்வை தூரப்பார...
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition.
    Thanks for watching
    கருநாக்கு என்றால் என்ன? || tongue health diagnosis || dr karthikeyan tamil
    #tongue || #நாக்கு || #கருநாக்கு || #karthikeyan || #doctor

КОМЕНТАРІ • 203

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 2 роки тому +4

    டாக்டர் கார்த்திகேயன்
    சார், இனிய மாலை
    வணக்கம், சார்.
    நீங்கள் இந்த வார
    விடுமுறை நாளை,
    குடும்பத்தினர் அனைவருடனும்
    சிறப்பாக, கொண்டாடி மகிழ,வாழ்த்துக்கள், சார்.உங்கள் வணக்கத்துக்கும்,
    வரவேற்புக்கும்
    மிக்க நன்றி, சார்.
    கருநாக்கு பற்றிய
    எல்லாருடைய
    நம்பிக்கையுடன்
    ஆரம்பித்து,நாக்கின்
    சுவை உணரும் தன்மையை
    சொல்லி, அது
    நம் உடலில் ஏற்படுத்தும்
    மாற்றங்களை விளக்கி
    சொன்னீர்கள். மிக்க
    நன்றி, சார். நாக்கின். படம் வரைந்து, நாக்கின்
    கசப்பு, புளிப்பு, இனிப்பு,
    கொழுப்பு
    மற்றும் உவர்ப்பு ஆகிய
    சுவைகளை உணரும்
    பகுதிகளை காண்பித்து,
    விளக்கமும் கொடுத்தீர்கள்.
    மிக்க நன்றி, சார்.
    நன்றாக மென்று
    சாப்பிடுவதால்,
    உடலுக்கு ஏற்படும்
    நன்மைகள் குறித்தும்
    எடுத்துக் கூறினீர்கள்
    மிக்க நன்றி, சார்.
    நாக்கின் வகைகளை
    கூறி, அதற்கான
    காரணங்களையும்
    மிக அருமையாக
    கூறினீர்கள். மிக்க
    நன்றி, சார்.நாக்கில்
    ஏற்படும் பிரச்சனைகள்
    குறித்தும் மிக அழகாக
    விளக்கி, அதற்கு தீர்வு
    காணும் வழிகளையும்
    பகிர்ந்தீர்கள். மிக்க
    நன்றி, சார்.கருநாக்கு
    பற்றிய, உங்கள்
    கருத்தை பகிர்ந்து,
    மக்களின் கருத்தையும்
    வரவேற்றீர்கள்.
    Covid வந்து, சுவையும்
    மணமும் இழந்து,
    இது வரை சரியாகாமல்
    இருப்பவர்களின்
    அனுபவத்தையும்,
    சரியானவர்களின்
    அனுபவத்தையும்
    கமெண்டில் பதிவு
    பண்ண சொல்லி
    கேட்டுக் கொண்டீர்கள்.
    நாக்கைப் பற்றி,
    பல பயனுள்ள
    தகவல்களை,
    அருமையான
    படங்களுடன்
    எங்களுக்கு
    விளக்கியமைக்கு
    மிக்க நன்றி, சார்.
    உங்கள் குறிக்கோள்
    விரைவில் நிறைவேற
    வாழ்த்துக்கள், சார்.
    Happy Weekend,
    Doctor Karthikeyan Sir.👌🙏.

  • @Piruntha_Krish
    @Piruntha_Krish Рік тому +6

    நாக்கின் இரு கரையிலும் கரு நாக்கு போல் இருந்தால் (புளிப்பு சுவை காட்டப்பட்டு உள்ள இடத்தில் )என்ன பிரச்சினை உண்டாகும்?

  • @sumathiravipillai1366
    @sumathiravipillai1366 2 роки тому +3

    வணக்கம் Dr. Sir, அருமையான பதிவு பயனுள்ளதாக உள்ளது. மேலும் சிறுநீர் நீண்ட நேரம் control செய்தால் உயர் இரத்த அழுத்தம் வருமா dr.

  • @vaanmathip6845
    @vaanmathip6845 2 роки тому +7

    I am having karunakku .Many times my words are correct

  • @vadijega1720
    @vadijega1720 2 роки тому +11

    Very well explain doctor. We are so lucky to have you. God bless you & your family.👍🌷🇨🇦

  • @ramiaramia5606
    @ramiaramia5606 2 роки тому +1

    Thanks doctor inimel nanga nakka adikkadi check panni kolgirom 🌹🙏🙏🙏🙏

  • @annampoorani7019
    @annampoorani7019 2 роки тому +1

    வணக்கம் சாா். மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி

  • @padmasrinivasan4165
    @padmasrinivasan4165 2 роки тому +2

    Romba theliva sonneenga brother superb

  • @jayapriya2605
    @jayapriya2605 9 місяців тому +1

    Super very good explanation. Thank you very much sir

  • @KayalVizhi-oq9ls
    @KayalVizhi-oq9ls 10 місяців тому

    Sir naan ungaloda big fan, unga videos niraiya watch panren❤thank you for your useful information 🙏 continue your awareness videos sir neenga irukkura kalathula nangalam piranthathirku godku thanks sollanum🎉🎉🎉

  • @Subbulakshmi-y6b
    @Subbulakshmi-y6b Рік тому

    நாக்கு சுவைகளைப் பற்றி அருமையாக சொன்னீகள்❤

  • @rajand612
    @rajand612 2 роки тому

    Black dots என்னோட 12 வயது பையனுக்கு இருக்கு டாக்டர். அதை பத்தி சொல்லுங்க.
    Dermatologist பாக்கணுமா.
    Or any other specialist?

  • @gangadharanm4413
    @gangadharanm4413 2 роки тому +3

    அருமை உங்கள் பணி தொடர ‌வாழ்துக்கள்
    சாதாரண மக்கள் உடலைப் பற்றிய தெளிவான விளக்கங்களை தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு
    அருமை.....

  • @rithuamotivationspeech
    @rithuamotivationspeech 2 роки тому +6

    கண்டிப்பா விழிப்புணர்வு பதிவு தான் டாக்டர்.. அருமை நாவின் சுவைகள் பற்றியும் ...வகைகள் வேறுபாடு.. நோய்எதிர்பு சக்தி குறையினால் நாக்கில் ஏற்படும் மாற்றங்களை பற்றியும் தெளிவாக சொல்லியிருக்கிங்க ரொம்ப நன்றி டாக்டர்🙏

  • @younggenious2.078
    @younggenious2.078 2 роки тому +1

    Vangam sir..then kai pathi sollunga..ethu edukkum pothu sugar nalla reduce aaguthu...any side effects varuma sir...

  • @vasukibabu5195
    @vasukibabu5195 2 роки тому +14

    அருமையான பதிவு டாக்டர்.எனக்கும் கருநாக்கு உள்ளது.இது எதானால் ஏற்படுகிறது என்ற விழிப்புணர்வை கூறிய டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @senthilm5430
    @senthilm5430 2 роки тому +3

    Hi doctor ,,, pls do vedio related to anxiety and panic attack .. how to treat and how to convenience the mind that is not heart attack .

  • @dineshg6735
    @dineshg6735 2 роки тому +5

    Thank you so much sir, very useful video.

  • @sudhas4008
    @sudhas4008 Рік тому

    Very useful message nandri sir

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 роки тому +3

    மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன் ஐயா

  • @aqeel_vibes3657
    @aqeel_vibes3657 6 місяців тому

    Sir, beginning normal pink tongue irundhuchu but bow karunakka marudhu enna seiya. Any vitamin deficiency ah sir. Now my age s 36 Pls reply me

  • @surathiramzee9847
    @surathiramzee9847 2 роки тому +1

    Dr very useful video. Thank you very much. With smile. Allah bless you. 🌹🌹🌹💐🇱🇰

  • @sanjayprem9219
    @sanjayprem9219 2 роки тому +1

    Sir which kind of digi board you are using sir. Looks very clear can you say the company sir

  • @manikandandevi6630
    @manikandandevi6630 2 роки тому +1

    Useful video. Thank you sir🙏🙏

  • @darsanid9919
    @darsanid9919 2 роки тому +1

    Sir.. Your way of explaining awesome sir.. I am going to join mbbs.. Suggest me some imp thing how to read and manage everything sir.. Plzz sir

  • @swasthikag.m9553
    @swasthikag.m9553 2 роки тому

    Doktar. Super different video. Thanks

  • @seethalakshmi5051
    @seethalakshmi5051 Рік тому

    Sir enaku smelling sense 5 yearsa ila ipo tasting senseum kuraiuthu enna reason irukalam na treatment edutha thirumpa varuma

  • @JohnSon-zv9oc
    @JohnSon-zv9oc 9 місяців тому

    Very useful videos sir super explained ok thanks

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 2 роки тому

    Very good video. As you said I don’t think black tongue may be due to some black colour changes…..(benign) other things said is belief not true.

  • @RameshKumar-tl2rj
    @RameshKumar-tl2rj Рік тому

    SIR, If the tongue tries to come out on automatted.i can't control mt tougue. Please tell me how can slove, this problem was attacking 4 times. It's very pain full. Please sir tell me sollution. I have many hospital and the problem was not cure.

  • @sarbunisha8787
    @sarbunisha8787 2 роки тому

    Super sir.ennaku nakkil karuppuiruku.

  • @fouzulnazeehaajmayeen7661
    @fouzulnazeehaajmayeen7661 2 роки тому

    டாக்டர்
    மிக்க நன்றி நான் உங்கள் விடியோ களை பார்த்து பயன் அடைந்து கொண்டு வருகிறேன்
    முக்கியமாக கைவிரல் மூட்டுகளில் வரும் வலிகளுக்கு நீங்கள் காட்டி தந்த பயிற்சி களை நானும் தொடர்ந்து செய்து எனக்கு வருத்தம் பாதியாக குறைத்து விட்டது இன்னும் செய்து கொண்டு தான் வருகிறேன்
    மற்றது எனக்கு மகளுக்கு கொரோனா வந்து 6 மாதம் ஆகி விட்டது ஆனால் இன்னும் வாசனை நுகரும் தன்மை இன்னும் வரவில்லை சிறிதளவு வருந்தாக சொல்லுகிறார்
    எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது .
    அதற்கும் நீங்கள் காட்டிய பயிற்சிகளை செய்து கொண்டு தான் வருகின்றார்.

  • @renukaa140
    @renukaa140 3 місяці тому

    Sir happy morning my mouth inside Kannam and tounge down side block colour form aagiruku edu ena problem doctor

  • @letchu01
    @letchu01 Рік тому

    Hi doctor inside mouth left and right cheek have black color pigmentation..?

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 2 роки тому +1

    Hi
    DR very interesting video about
    Tounge information TQ

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 2 роки тому +1

    Hi sir broiler chicken pathi video podunga pls. Night time la non veg saapidalaama sir.

  • @dragthalagamer714
    @dragthalagamer714 2 роки тому

    Sir please ennida paiyan baby iruku pothu sennatha black irunthuchu nakkula ipa 15yr move on sir nakku fulla black iruku sir enna panrathu sir kavalaiya irukkom sir any health problems irukkum manga sir please reply me sir 🙏🙏🙏

  • @VamsiCharanV-fx5mn
    @VamsiCharanV-fx5mn Рік тому

    Dr sir raw rice sapuduvathai Avearu kattupaduthuvathu pls reply this msg sir controle erruka mudiyala

  • @ahmedviews3329
    @ahmedviews3329 2 роки тому

    Microalbumin urine இதை பற்றி சொல்லுங்க டாக்டர் எப்படி சரி செய்வது?

  • @umava3872
    @umava3872 2 роки тому +4

    Very good information sir.Thanks a lot Doctor.🙏🙏

  • @salmashadairy22
    @salmashadairy22 6 місяців тому

    Nice explanation

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 Рік тому

    arumai Dr

  • @krishnanvgood9526
    @krishnanvgood9526 2 роки тому +2

    தங்கள் விளக்கமே உண்மையானது.............நன்றி...............

  • @saraswathyr7253
    @saraswathyr7253 2 роки тому

    Arumai sir dandruf iruku sir hairla please atha pathi video podunga sir om sakthi

  • @packialakshmi2569
    @packialakshmi2569 5 місяців тому

    Thank you so much sir

  • @tmsamy1981
    @tmsamy1981 2 роки тому +3

    டாக்டர் சார் கடைசிவரை ஆரோக்கியமான நாக்கு எப்படி இருக்கும் என்று சொல்லவே இல்லையே

  • @sreesathya9998
    @sreesathya9998 Рік тому

    Useful video sir.... Super

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 2 роки тому +1

    Very very thanks 👍💞 sir

  • @parveenmh9867
    @parveenmh9867 2 роки тому

    Hi doctor enaku 2weeks complete aana apuram taste vandhuduchu.. so smell and taste now perfect

  • @sR-sp8vh
    @sR-sp8vh 2 роки тому

    Doctor body la fungal or some infection irrukuna enna pannanum doctor, how can we rectify it

  • @radhakrishnan-pg2xh
    @radhakrishnan-pg2xh 2 роки тому +1

    1 year since I had Corona
    Still I have not got back my taste and smell fully
    I am smelling eauliputus oil regularly

  • @malathiraj9152
    @malathiraj9152 2 роки тому

    Yes Dr I am resntly my ear surgery after that no tast and smells very less last year novambar 2021 please tell me Dr thank you

  • @jkkumari6151
    @jkkumari6151 2 роки тому

    சகோதர 👍👌 மிகவும் அருமை நன்றி 🙏

  • @banusukkur4480
    @banusukkur4480 2 роки тому +1

    Hi dr. This is very useful video. Thank you

  • @subramaniramasamy8661
    @subramaniramasamy8661 2 роки тому +1

    Thank u doctor
    Lipase and amylase high ya iruku ..idha related ha oru video podunga

    • @jamunay5342
      @jamunay5342 Рік тому

      Lipase and amylase high means your Pancras inflamed go and meet it doctor

  • @umapillai6245
    @umapillai6245 2 роки тому

    Hi dr.very interesting video.
    I have karunakku

  • @saranyakanagasabapathy5046
    @saranyakanagasabapathy5046 2 роки тому

    Yesterday tongue clean panna light blood vanthuchu... Tongue clean pana white color remove aitu pink irukum... Sday pananum today black aiduchu

  • @vittalist
    @vittalist 2 роки тому

    Dr. Excellent video. Super

  • @kalaivanisureshbabu4079
    @kalaivanisureshbabu4079 2 роки тому

    Dr my mother is also suffering from burning sensation inher tongue after eating for more than 3 hours pls suggest what to do

  • @smartsundar8922
    @smartsundar8922 Рік тому

    Karu nakku iruku but tab sapudara nala ila sir...athu poga ena pananum???

  • @shreyubala5138
    @shreyubala5138 2 роки тому

    Appa endha color naaku healthy naaku?

  • @jgpass9196
    @jgpass9196 2 роки тому +1

    என் தோழிக்கு நுனி நாக்கு கரு நாக்கு.ஆனால் அவர் சொல்வது பலிக்கவும் இல்லை. அவர் பொய் பேசுபவரும் இல்லை. நேர்மையானவர். ஆனால் கரு நாக்கு உள்ளவர்கள் பொய் பேசுபவர்கள் என்றும் கூறுவார்கள். ஆகையால் கருநாக்கு உள்ளவர் வாக்கு பலிக்கும் என்பது Just image sir. நாக்கைப் பற்றி ரொம்ப தெளிவா சொன்னீங்க சார். மிக்க நன்றி சார்.

    • @jgpass9196
      @jgpass9196 2 роки тому

      சார் குழந்தைக்கு அடிக்கடி வாயில் புண் வருகிறது.அதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்.

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 2 роки тому

    Dr வணக்கம் அருமை

  • @Subbulakshmi-y6b
    @Subbulakshmi-y6b Рік тому +1

    நாக்கு கசப்பு தன்மைக்கு என்ன செய்யலாம் விலக்கி சொல்லுங்க டாக்டர்

  • @hajirabgam5741
    @hajirabgam5741 2 роки тому

    Sir enaku c section panni one year aagudhu baby perandhu one month ku aprm ennoda nuni naakku la viruviru nu oru unarchi irukku yean ipdi iruku dctr plsss enaku sollunga rply pannunga plsss dctr

  • @nironifa5216
    @nironifa5216 2 місяці тому

    Enaku chinne vayasule irndhe naaku karuppa dha irku....ye naakule white la illa clean ah vachupe so ye enaku innu kurayale konjum koode.......

  • @ramalakshmi57
    @ramalakshmi57 2 роки тому

    Super advise....

  • @vashakanaga5324
    @vashakanaga5324 2 роки тому

    Excellent thank you

  • @UCMVRNESIKA
    @UCMVRNESIKA 2 роки тому

    Sir your program super

  • @VinothKumar-ws3ij
    @VinothKumar-ws3ij Рік тому

    Nakkil vermathiri vanthal ynna problem sollunga

  • @sridharanchandran3572
    @sridharanchandran3572 2 роки тому

    Super Dr,useful video sir

  • @mariasj8639
    @mariasj8639 2 роки тому

    Sir please post videos for vitiligo. Thanks

  • @gracejoseph5352
    @gracejoseph5352 2 роки тому +3

    Wonderful explanation Doctor.

  • @joycerayman1139
    @joycerayman1139 4 місяці тому

    நாக்கு ஏன் கறுக்குறது ?
    சுவையற்று போய்விட்டது ?
    Solution solla mudiuma Dr ?

  • @pr5032
    @pr5032 2 роки тому

    Super Dr

  • @saliyaabdul
    @saliyaabdul 2 роки тому

    Sir enakku 15to20dayspiragu taste therinchithu but 1month piraguthaan smell vandhathu but different smell irukku puthina,karuveppilai,kothamalli ithu ellame enakku totala vera mathiri irukku coronakku munbu irundha andha smelle illa ithu enakku pidikkama sila samayam samayali kooda serkama samachi irukken aana veetla ellarum karuveppila kothamalli smell nalla irukkunu thaan solranga atumattum illama sila nerangalil pugai smell etho oru paper erithal varukindra smell varuthu palaiya padi enakku eppo smell varum sollunga Dr (last year may month enakku corona vandhathu)

  • @vanakkamthamizha8902
    @vanakkamthamizha8902 2 роки тому

    Sir teeth arogiyam patri video potunga?

  • @tnpscaspirant1801
    @tnpscaspirant1801 Рік тому

    சார் எனக்கு ர் உச்சரிப்பு வரவல்லை அதனால் என்னை மொட்டநாக்கு என்று சொல்கின்றனர் அதற்கு தீர்வு உண்டா? வயது 27

  • @bhairavi7605
    @bhairavi7605 Рік тому

    Tongue la irukura black dots yapdi remove panradhunu sollunga sir pls ,romba asingama iruku 🙏🙏🙏

  • @mahidhanalakshmi5482
    @mahidhanalakshmi5482 2 роки тому

    1 st view 1st comment unga video all very nice and useful sharing sir

  • @thulasithambiah1997
    @thulasithambiah1997 2 роки тому

    Dr Are you practicing if so pl provide clinic address.

  • @viewsofvani5810
    @viewsofvani5810 2 роки тому +2

    சார் எங்க அக்காவுக்கு ஒரு வருடம் முன்பு ஜூரம் வந்ததது ஆனா இது வரை சுவை திரும்பவில்லை இது எதனால்.. வாசனையும் தெரியவில்லை

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 роки тому

    நன்றி..!

  • @srinivasan8126
    @srinivasan8126 2 роки тому

    karunaaku normal aga treatment irukanu sollunga sir....

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 2 роки тому

    Well explained,nice 🙂🙂

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 2 роки тому

    Welcome Doctor 🙏

  • @shanmugavelshanmugavel9478
    @shanmugavelshanmugavel9478 Місяць тому

    Block tounth nagitive tharought sir it is ture

  • @kavithas495
    @kavithas495 2 роки тому

    எனக்கு covid வந்தது சார்,எனக்கு 2 மாதம் கழித்து தான் சுவை ,(ரசம் சுவை)வாசனை ,(mentho plus headache ) மட்டும்தான் வந்தது...பிறகு 4 மாதங்களுக்கு மேலாக தான் மற்ற சுவை,வாசனை சிறிது,சிறிதாக வந்தது..now I am ok
    Sir plz ஒற்றை தலைவலிக்கு tablet சொல்லுங்க ...paracetamol work ஆக வில்லை சார்..😞😞

  • @ameenanazeer1810
    @ameenanazeer1810 2 роки тому

    Please let us know about lichen planus 😊

  • @kishaanthactivities8037
    @kishaanthactivities8037 2 роки тому

    Hi sir...my in law got corona in 2020 ...she lost smell n taste then she got it back but again she lost it after 3 to 4 months after that still she is not getting smell n taste...we got her checked with doctor they also could not predict why...plz tell ur suggestions

  • @anithaslifediary
    @anithaslifediary 2 роки тому

    Good

  • @ramkumarramkumar-jq2nj
    @ramkumarramkumar-jq2nj 2 роки тому

    Nice Dr 👍🏻

  • @shakinaaranganathan4709
    @shakinaaranganathan4709 2 роки тому

    "நரம்பு இல்லா நாக்கு நாலுவிதமா பேசும்னு" சொல்லுவாங்க ஆனா இந்த நாக்குக்கு இவ்ளோ முக்கியத்துவம் இருப்பது ரொம்ப அழகா சொன்னீங்க டாக்டர் 🙏

    • @fouzulnazeehaajmayeen7661
      @fouzulnazeehaajmayeen7661 2 роки тому

      நாக்குக்கு நரம்பு இருக்கிறது
      எலும்பு தான் இல்லை

  • @TAMBI_TEA_VARLA
    @TAMBI_TEA_VARLA Рік тому

    Sir naakku thudikkudhu sir yenna problem

  • @nithyasundaram2921
    @nithyasundaram2921 2 роки тому

    Dr intha Karu naakkai maatra mudiyatha

  • @sudhakarponnan1587
    @sudhakarponnan1587 2 роки тому +2

    Good Dr, ஆனால் தற்போது எந்த மருத்துவரும் நாக்கை நீட்ட சொல்லி மருதுவம் பார்ப்பதில்லை. All r depending on reports.

  • @shaikhalaudeenthendral4616
    @shaikhalaudeenthendral4616 2 роки тому

    இழுப்பு அல்லது காக்கா வலிப்பு வந்தவர்களுக்கு கையில் சாவிக்கொத்து அல்லது இரும்பால் ஆன ஏதாவது ஒரு பொருளைக் கொடுத்தால் வெட்டு நீங்கி குணமாகிவிடுகிறார்கள்.இது எப்படி என்று விளக்கும் படி கேட்டுக்கொளைகிறேன்.நன்றி. டாக்டர் கவிஞர் தென்றல் அலாவுதீன்.

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 2 роки тому

    Yes, yes,enaku last month taste therrila sir ,,20 days after thaa taste vandhudhu,,appo idhu thaa corona va😨😨🤯🤯

  • @Skr7222
    @Skr7222 2 роки тому

    அருமை Dr 🙏🙏🙏

  • @aabdeenismina1800
    @aabdeenismina1800 2 роки тому

    Thz you sir