Neeya Naana Full Episode 514

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 563

  • @shariff7419
    @shariff7419 7 місяців тому +120

    2024 Attendance ✌️

  • @sketch-raja
    @sketch-raja 10 місяців тому +84

    ரொம்ப நாளா இந்த எபிசோடு தான் தேடிட்டு இருந்தேன்😊.... கோபிநாத் பதிலடி எல்லாம் வேற லெவல் வேற லெவல் வாழ்த்துக்கள்❤💥👍

  • @Good-po6pm
    @Good-po6pm Рік тому +133

    காதலை தெரிவித்தால் வெள்ளைக்கார பெற்றோர் மகிழ்வார்கள். அந்த நாளைக் கொண்டாடி பிள்ளையை பாராட்டுவார்கள். காரணம், எனது பிள்ளையை ஒருவர் விரும்புமளவுக்கு எனது பிள்ளை இருக்கிறார் என்பது மகிழ்ச்சி.

  • @__David_bala__
    @__David_bala__ 7 місяців тому +236

    Yarellam Instagram pathu vanthingaa ❤😂

  • @mahamamthi141
    @mahamamthi141 Рік тому +141

    கோபி அண்ணாவின் முதல் காதல் ஏக்கம் அவருடைய கண்களில் தெரிகிறது❤❤

  • @Vipinmohan-yq9xv
    @Vipinmohan-yq9xv 7 місяців тому +18

    In the end, the reply was like there was no point in arguing for Love.
    Support from kerala mr.Gopi sir❣️

  • @keerthiselvan2463
    @keerthiselvan2463 Рік тому +158

    Last 8 Minutes Gopi Anna Vera Level Speech Naaa.......Ultimate Naaa...... 👏👏👏

    • @MRvjblack
      @MRvjblack Рік тому +6

      Ama brw💯💯💯🫂💯💯🫂vara lval 😢😢😢💯💯💯💯💯💯💯💯

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 Рік тому +143

    காதலிக்கும் போது இருவருமே தங்களை நல்லவர்கள் என்றே காட்டி கொள்வர்... 😄😄😄

    • @u1smp
      @u1smp 8 місяців тому +3

      Vaanga boomer uncle

    • @chozhaschozhas5530
      @chozhaschozhas5530 8 місяців тому +4

      @@u1smpதற்போது உனது தந்தையின் வயசு என்ன 😊😊உனக்கும் வயசு கூடும்...
      நீயும் ஒரு நாள் ஆவாய்... இதே பூமர் மாமாவா 😍😍

    • @Vedisha3715
      @Vedisha3715 8 місяців тому

      ​@@chozhaschozhas5530 nethiyadi! Super

    • @sharpjarvis1552
      @sharpjarvis1552 7 місяців тому

      டேய் அவரு சொன்னது உண்மை தான். ​@@u1smp

    • @ChildrenStoryzzz
      @ChildrenStoryzzz 7 місяців тому

      Ungaluku vayasae agada?​@@u1smp

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Рік тому +120

    அழகுங்க திரு. கோபிநாத் சார். தங்களின் நெறியாள்கை அருமை சார். என் கருத்து. காதல் இயல்பானது சார். அது வர வேண்டிய நேரத்தில் இயல்பாக வரும் சார். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும். நன்றி.

  • @parameshwaripk3686
    @parameshwaripk3686 Рік тому +47

    One girl married for the happiness of her parents but after marriage she was not able to take care or love him. Because she did not like him. She sacrificed her whole life for the happiness of her parents. But she was npt able to live her life happily tjroughout her life

  • @naveenraj7523
    @naveenraj7523 8 місяців тому +12

    ARRANGE MARRIAGE ❌ caste marriage ✅

  • @nadhasthirundhitan
    @nadhasthirundhitan Рік тому +272

    This program was almost 9 years old. Wondering what these kids are up to now , it will be good If Gopi sir can bring all these women in version 2.

    • @jayapaikochi
      @jayapaikochi Рік тому +10

      Even I was thinking

    • @a.r4625
      @a.r4625 Рік тому +5

      Well said 💯

    • @SV2346
      @SV2346 Рік тому +5

      Was thinking the same

    • @senaeco
      @senaeco Рік тому +1

      Everybody who are thinking, please stop thinking. All these are all pelah kara munuswamies. They are not going to bring them, even if they do. More pelahs...will be there. But it will be entertaining.

    • @thevadarshni6717
      @thevadarshni6717 Рік тому +1

      I was thinking the same,

  • @her_soulmate
    @her_soulmate 9 місяців тому +66

    எனக்கு 22 வயசு ஆச்சு வேலைக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன் நான் விரும்புற பையன் எங்களோட சமூகம் இல்ல எங்க அப்பா கண்டிப்பா என்னைய வெட்டி போட்டு விடுவாரு அதனால வந்து என்ன பண்றதுன்னே தெரியாம இருக்கேன் எங்க அப்பா அம்மாவை ஏமாத்திட்டு ஓடிப் போய் கல்யாணம் பண்றதுல விருப்பம் இல்லை. வீட்டுக்கு முதல் பெண் குடும்பத்தோட கஷ்ட நஷ்டங்கள் தெரிஞ்சு வளர்ந்துள்ளேன்.எனக்காக இறைவனிடம் வேண்டிக்கோங்க.😢

    • @TheSanggeetha
      @TheSanggeetha 9 місяців тому +1

      God bless you da

    • @rajalakshmik6180
      @rajalakshmik6180 8 місяців тому +3

      Kandipa pray pannikurom sister ❤ Aana unga Appa vetti potruvarunu solringa apo unga Appa vetra alavuku unga mela paasam illama nadanthukuravara??? Pasam iruntha ungala Epdi konnu poduvaru ???

    • @CharuJ-zd1wn
      @CharuJ-zd1wn 8 місяців тому +1

      God bless you sister

    • @abdulkaderfasila
      @abdulkaderfasila 8 місяців тому

      Ellam nanmaike sakothari

    • @gowrikuttyma235
      @gowrikuttyma235 8 місяців тому +2

      Same problem 😭

  • @munirathinam3563
    @munirathinam3563 Рік тому +669

    நான் என் காதலியை இன்று வரை ஒவ்வொரு நாளும் அவளை நினைத்து கொண்டு தான் இருக்கிறேன்.1994 அவளுக்கு திருமணம் நடந்தது எனக்கு திருமணம் ஆகி 22 வருடம் ஆகிறது.நாங்கள் இருவரும் வேறு சமூகம் நான் கல்லூரி படித்த பொழுது அவளுக்கு திருமணம் நடந்தது. அவளுக்கு திருமணம் நடந்த பிறகு கூட அவள் வந்தால் போய்விடலாம் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.தற்பொழுது நான் நல்ல அரசு ஊழியராக இருக்கின்றன்.இப்பொழுதும் அவளை நினைத்து கொண்டு தான் இருக்கிறேன்.என் வீட்டிலும் சொல்லிவிட்டேன்.நிச்சயமாக அவளை சந்திப்பேன் என்று என் மனது நம்புகிறது

    • @twinbabz1289
      @twinbabz1289 Рік тому +32

      Vena bro marraige pannikoga

    • @star_star2
      @star_star2 Рік тому +46

      96 சினிமாவை பல முறை பார்த்திட்டியோ

    • @boseraj670
      @boseraj670 Рік тому +38

      Inimel meet panni enna purajanam thirumpa mrg panna poringala illaila so thirumpa meet pannathinga change ur life❤

    • @lal394
      @lal394 Рік тому +65

      நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் உங்கள் காதலுக்காக ஒரு குடும்பம் குழந்தைகள் வாழ்க்கை யை சிதைக்க வேண்டாம் சகோதரா

    • @bhagulashbhagu3391
      @bhagulashbhagu3391 Рік тому +5

      கண்டிப்பாக நடக்கும்

  • @ActorACM
    @ActorACM Рік тому +200

    Everything is fine...my only doubt is when these kids return to their homes, what will the situation with their parents especially after this long debate...😂😂

  • @cgunasekaran6881
    @cgunasekaran6881 Рік тому +29

    Sri. Ismail's speech was superb. Congratulations!

  • @selvarama8146
    @selvarama8146 8 місяців тому +8

    பெற்றோர் 23 வருடம் தான் வளர்க்கிறீர்கள் , ஆனால் அவளுக்கு பிடித்தவன் மீதி சாகரவரைக்கும் அவன் தான் பார்த்துக் கொள்கிறான்...

  • @arun-1902
    @arun-1902 Рік тому +93

    வீடு இருந்தா கட்டி குடுப்பேன் னு ஒரு பையன் அம்மா சொன்னா அது dowry...பொண்ணு அம்மா சொன்னா அது யதார்த்தமா?

  • @gonecrazy2841
    @gonecrazy2841 Рік тому +11

    I left my whole family, city, and cast and came with my love now I am happier and joyful in my love lift . I have seen more breakups in arranged marries compared to love marriage

    • @TaetaeGgukie-hq9up
      @TaetaeGgukie-hq9up 9 місяців тому

      Wait for the reality

    • @sona2044
      @sona2044 7 місяців тому +1

      ​@@TaetaeGgukie-hq9upyou also wait for the realitym

  • @s.chandrasekarc.s.9031
    @s.chandrasekarc.s.9031 Рік тому +42

    Gopi sir nice speech 🎉💐

  • @OfferTank
    @OfferTank Рік тому +20

    Very happy with the ending since the truth came out ....

  • @agm598
    @agm598 Рік тому +35

    Last few minutes ultimate naahhhh💯🌄

  • @SriDevi-mg2gs
    @SriDevi-mg2gs Рік тому +55

    I subscribed to this channel just because of Gopi Anna's way of delivering the contents to the society through this show. A great mind set of handling this show is brilliant Anna. It's true that everyone is promoting what they do in their life just to get paid or to make money out of it at the end. But doing this in the right way with consistently is truly remarkable Anna. Your consistency will definitely take you to the next level. I have huge respect and trust in what you are doing out of this show Anna!!! You are truly a Legend ..... I wish you become even more successful in life Anna💐🎊🎉🎁🪄🍫🍭

  • @smartsathya9551
    @smartsathya9551 Рік тому +39

    Marriage pannama irukurathu best 😏

  • @rameezahamed1379
    @rameezahamed1379 Рік тому +76

    1:01:31 - 1:04:18 - Epic climax 🔥 Agent Gopina 😂🙏🏼

  • @jeniferyesudhasan215
    @jeniferyesudhasan215 Рік тому +9

    Super climax and also thoughtful discussions.

  • @PriyaSaraswathi-j5i
    @PriyaSaraswathi-j5i 9 місяців тому +11

    நானும் காதல் அளித்தேன் 7 வருடம் காதலித்தேன் ஆனால் நான் காதலித்தா ஆண் படிக்கவில்லை சொத்து எதுவும் இல்லை ஆனால் நல்ல மனசு இருக்கும் வீட்டில் யாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கலை பெண் என்பதை வைத்து அடித்தார்கள் மிரட்டினார்கள் என் காதலனை பற்றி தவறாக என்னிடம் சொன்னார்கள் அதன் கட்டாயம் கல்யாணம் ஆகியாது 6மாதம் என் கணவர் வேறு ஒரு கள்ளாக்காதல் இருந்தது மற்றும் வேலை எதுவும் இல்லை 😢இப்போது தான் தெரிந்தது எனக்கு நான் ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது பெண் என்பதால் என் வாழ்க்கை இந்தா 6மாதங்களின் முடிந்தது இப்போது 2மாதம் கற்ப்பமாகே உள்ளேன் 😖 சந்தோசம் படுவாத இல்லை என் வாழ்க்கை நினைத்து கஷ்டப்படுவதானும் தெரியலை

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 7 місяців тому +2

      Kavalaipadadhinga unga kuzhandhaikaga vazhuma

    • @arokiyaarokiya5720
      @arokiyaarokiya5720 7 місяців тому

      Me also faced same problem in current situation my love also 7 years but another reasons

  • @InbaveniSelva
    @InbaveniSelva 8 місяців тому +14

    Nan love mariage life supur ra eruku appa amma sonna payan kalyanam panieruntha life vest ha poierukum enka vitala erundu 1 gm gold koda nan vangala driver yar sapot ella nanga sontha muyarchila 2 car vankitom 3 pasanga erukanga en delivary koda enga amma varla athir viduthan en porusan than ena parthu kitaru en life nalla eruku ❤❤❤❤

    • @marysherin1853
      @marysherin1853 8 місяців тому +1

      Nan Love marriage... Two girl children irukkanga ... But engale vittuttu vera ponnoda poittan... U blessed sister... Vaazhthukkal🎉

    • @SeenuSeenu-hs5qi
      @SeenuSeenu-hs5qi 7 місяців тому

      Sorry... sister​@@marysherin1853

    • @Djsivavlogs
      @Djsivavlogs 5 місяців тому

      ​@@marysherin1853😢😢😢

  • @kumaran4022
    @kumaran4022 Рік тому +8

    Orutharu kudava mudiyadhu nu solla manasu varala love is guts ♥️ and brave

  • @roronoagoku4831
    @roronoagoku4831 Рік тому +9

    Anyone can become a parent, but not all deserve to be one! This statement is evident through this show. So many undeserving parents. Hope the girls stay strong in their decisions and have a good life.

  • @Muipal
    @Muipal Рік тому +22

    If character is bad, nothing wrong in leaving that person.

  • @srisathish4080
    @srisathish4080 Рік тому +14

    அந்த நந்தினி மாதிரி ஒரு பொண்ணு இல்ல அந்த நந்தினியே கல்யாணம் பண்ண வாழ்க்கை ரொம்ப அழகா நல்லா இருக்கும்.......

  • @viewpost1
    @viewpost1 9 місяців тому +6

    Whether it is arranged or love, before marriage all will show the best side. After marriage both will change into their true colors.😄

  • @professorkishore1236
    @professorkishore1236 Рік тому +8

    Inda episode naan kaii kolandhaya irukum bodhu odunuchu sema hit inda program 🎉

  • @n.cbayurveda2695
    @n.cbayurveda2695 Рік тому +21

    Jaathiya olikkathan love mrg pannuvenu sonna ponnuku gift kotuthurukalame

  • @varunjohn84
    @varunjohn84 Рік тому +15

    Love is not all this caste, religion etc u jus have to be there for her or him. No matter what. My wife resisted her parents brainwashing for 5 years and we did an intercaste marriage 12 years back. She recently passed away due to Brain Cancer but I still love only her and this will never change

    • @Raaja-b9g
      @Raaja-b9g 2 місяці тому

      True love is heaven,true love true soul.

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 Рік тому +9

    Success of love marriage is depending on financial soundness and less expectations of the lovers .

  • @jambunathang988
    @jambunathang988 Рік тому +20

    " ஒரு பையனுக்கு ஒரு பெண்ணைப் பிடித்துப் போகிறது, அது போல் அந்தப் பெண்ணும் அவனை விரும்புகிறாள் " என்ற நிலையில் காதல் வருகிறது. சிலபேருக்கு அது போல் அவர்கள் விரும்பிய வண்ணம் பெற்றோர் சம்மதம் கொடுத்து திருமணம் நடக்கிறது. சில பேருக்கு சாதி மற்றும் பொருளாதர பின்னடைவு காரணமாக காதலித்த பெண் அல்லது பையனை திருமணம் செய்ய முடியாமல் போகிறது. காதல் திருமணம் 50 வருடங்களுக்கு முன்பிருந்தே நடந்து கொண்டு தான் வருகிறது.
    ஆனால் சாதி அடிப்படை அதுவும் இருந்து கொண்டு தானே இருக்கிறது.
    காதல் திருமணம் செய்து கொள்ள பல லட்ச கணக்கான ஆண்கள் பெண்கள் முன் வந்து விட்டால் அதனால் எல்லாம் சாதி இல்லாமல் போய் விடப்போவதில்லை. ஒரு குறிப்பிட்ட சாதி சார்ந்த பெண் திருமணம் ஆன பிறகு அந்த கணவன் சார்ந்த சாதியோடு சில வருடங்களில் ஒன்றிப் போக ஆரம்பித்து அவர்கள் குழந்தைகளை
    95 சதவிகிதம் நான் அறிந்த வரை கணவர் சாதி சார்ந்து வளர்க்கிறார்கள். இது தான் கள யதார்த்தம்.

  • @sudhavinillam-allaboutlife9599
    @sudhavinillam-allaboutlife9599 Рік тому +31

    These days both type of marriages have equal chances of failure and success

  • @sanmukhanramasamy4438
    @sanmukhanramasamy4438 Рік тому +25

    so sad state about Tamilnadu has a bad influence on caste issues hopefully they moving forward to new generation era.

    • @eshwartimmaraju4569
      @eshwartimmaraju4569 3 місяці тому

      Come to Andhrapradesh. You will feel tamilnqdu is nothing.

  • @Muipal
    @Muipal Рік тому +22

    46:45 congratulations to the girl! Im sure she will marry the boy she loves.

    • @lokesh.n6153
      @lokesh.n6153 Рік тому

      Funny 😂... It's just an acting bro

  • @விழுமியம்
    @விழுமியம் Рік тому +7

    மிகவும் சாதாரணமாக அப்பா அம்மா பேசினால் எங்கள் மனசு மாறிவிடும்
    பசங்க நிலமை
    இவர்கள் காதல் கல்யாணத்துக்கு முன் அரிப்பு அதற்கு காதல்

  • @edwinmcc
    @edwinmcc Рік тому +55

    Parents should help understand children (both boy & girl) to make better decisions . . first to be financially stable and choose based on character, family values, financial status, habits . . . Parents can aid ( either choosing for children or help children ) children in the partner selection process . . Children also should understand the intent of parents . . but caste and other barriers are useless today . . I would think character, Interests, physical & financial well being, tolerance & adjustment habits are the primary factors before engaging in partner selection process. . .

    • @balajikamalesh3338
      @balajikamalesh3338 Рік тому +1

      Correct!!

    • @Muipal
      @Muipal Рік тому +3

      Financial stability is not permanent thing. One is rich today could loose everything tomorrow! Same way one who is struggling today could become financially better tomorrow. Finance status is most stupid thing to look for! The most important thing that will never change is the person’s character and values

    • @saravanancn4291
      @saravanancn4291 Рік тому

      who said caste is useless without caste u cannot do nothing here even for love they give 50,000 and 1.5 pound for intercaste marriage for specific marriages.

    • @ranju1710
      @ranju1710 Рік тому +1

      ​@@Muipalthis mentality is wrong. When month starting when things are due then it ll be hard to pay bills n having financial security is must. Kindly be practical. The person who wrote this above is right. Financially being responsible n well settled is mandatory. . It's not some three hours cinema. N btw rich ppl ll always go richer. That's the fact.

    • @Muipal
      @Muipal Рік тому

      @@ranju1710 good luck lady, for your venture for comfortable plastic life!

  • @mylyrical6
    @mylyrical6 8 місяців тому +3

    1:01:49 unexpected..oruthar kooda sollala, so sad😢

  • @v.m9504
    @v.m9504 8 місяців тому +5

    தேடிபபிடித்து காதலிப்பது என்பது பொய்யான காதல். காதல் எப்பவரும் எப்படிவரும் என்று சொல்லமுடியாது. தேடிப்பிடித்து காதலிப்பது என்பது ஒருவகையான நிச்சயதார்த்தம்.

  • @Common_Manithan
    @Common_Manithan Рік тому +13

    Love marriage pannungapa, life semaya irukkum. I'm love (then parents approved) married with mallu girl, life is beautiful.
    My one suggestion for lovers is very short term love to marriage 'may be' dangerous. Atleast oru 3 years love ku apram decide pannunga marriage pannalaama venaama nu. 3 years love relationship la yennalaam red flags, toxicity irundhathaa nu paarunga, long term la andha red flags unga self respect ku problem ah irukuma nu paarunga or atha change panna mudiyuma nu paarunga. Ellam ok na 3 years ku apram marriage pannalaam nu commit aagunga young dudes... Enjoy the beautiful love life with ton of romance and friendship ❤❤❤❤❤

  • @RaghuPrema-zw2pi
    @RaghuPrema-zw2pi Рік тому +26

    கடைசி 5நிமிடங்கள் வச்சாரு ஆப்பு .எந்த ஒரு பொண்ணு காதலும் உண்மை இல்லை னு .👍👌

    • @emmanuelmercy5487
      @emmanuelmercy5487 11 місяців тому +1

      Ama boys love mattum true ah ???

    • @spot-uh165
      @spot-uh165 10 місяців тому

      ​@@emmanuelmercy5487 ரெண்டு பேருமே யோக்கியம் இல்ல. மூடிட்டு போங்க

  • @NanthiniNanthini-cj9tt
    @NanthiniNanthini-cj9tt Місяць тому +1

    gobi sir 🔥 love marriage best but namba choice correct ah irukkanum this is my opinion

  • @ravikanna-hi5lr
    @ravikanna-hi5lr 8 місяців тому +5

    Reels la paathan edha video thedi vaanthu fulla pakkuren

  • @christuchristurajan688
    @christuchristurajan688 8 місяців тому +2

    என் அண்ணன் பொண்ணும் இப்படி தான் பேசி கல்யாணம் பண்ணுனா ஸ்மார்ட்டா இப்போது பிச்சை எடுக்கும் நிலமை 😢😢 பொண்ணுங்க இந்த வயசுல எல்லாம் தப்பு தப்பாக பண்ணுறாங்க

  • @gayusaran7543
    @gayusaran7543 6 місяців тому +2

    Vera level episodes 🔥🔥🔥🔥🔥

  • @simplifygirl497
    @simplifygirl497 Рік тому +15

    Climax la marriage ehh vennanu think panna vachitingaley😂 both arrange and love marriage have merits and demerits it's all about person's

  • @thangamspeaks6484
    @thangamspeaks6484 7 місяців тому +1

    True....I got married on a matrimonial site....now none of the relatives come for help saying that I took the decision

  • @gvcreation8574
    @gvcreation8574 11 місяців тому +6

    Super speech 💬

  • @lochakmochakpachak5646
    @lochakmochakpachak5646 11 місяців тому +5

    One of the best episode

  • @Muipal
    @Muipal Рік тому +12

    லவ் பன்றது தப்பு இல்லை! லவ் பன்றது சரி!

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 6 місяців тому +2

    பிள்ளைகள் காதலை❤ பெற்றோர்கள் பாசம் வென்றது❤❤..!

  • @malabhaskarachari4365
    @malabhaskarachari4365 Рік тому +8

    Don't expect much in luv marriage at last tears only remains😢 coz all luv marriage or arrange marriage are not successful. The person whom we get shd be understanding n caring supporting to lead a life

  • @GbumBaa
    @GbumBaa День тому +1

    Deyyy ambaligsla ponnugala nambadhiga kadisila avanga ammms appa pakkuravandhaaaa mapla time vest panna ma life la munneri jammunu valuga ungalugunu oruthiya god confirm tharuvaru😮😮😮😮🎉🎉yemma ponnugala ungaluku oru🙏🙏🙏🙏🙏🙏

  • @logeshm7275
    @logeshm7275 6 днів тому

    Nanju undan semma comady 😂😂😂😂😂

  • @coupongal9781
    @coupongal9781 Рік тому +10

    Love marriage is fine but be real and don’t fantasize.

  • @daneshwarygunasegaran-pl8go
    @daneshwarygunasegaran-pl8go Рік тому +24

    Goopinath sir u are best

  • @kuttysakthikuttysakthi6125
    @kuttysakthikuttysakthi6125 Рік тому +4

    கிளைமாக்ஸ் speech vera leval anna

  • @AjithKumar-nl2qo
    @AjithKumar-nl2qo 9 місяців тому +1

    Arumai gopinath சிறப்பு

  • @shaikkarippode8500
    @shaikkarippode8500 Рік тому +12

    Yes it's shocking climax

  • @ShivaPriya-b9z
    @ShivaPriya-b9z 9 місяців тому +2

    My parents aso did for me . But im still waiting for my love . 😢

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible Рік тому +62

    செத்து போ..vera level emotion😂😂😂👏👏👏👏

  • @sugumaran6324
    @sugumaran6324 6 місяців тому

    Climaxla vachanga paru twist , episode thedipidichu paakavachitanga ...
    No wonder boys staying as single is the happiest they can ever be...
    These girls literally opened the eyes of boys , thankyou.

  • @gmaheshwaran9453
    @gmaheshwaran9453 Рік тому +7

    33:00 gopi na vadivel style enna gowrovum kapathapaduthu❤😂😂😂

  • @reald3d23
    @reald3d23 Рік тому +7

    Wholesome episode

  • @ElderGod29
    @ElderGod29 11 місяців тому +4

    @18:10 Nethi adi 🎯🎯💯🔥

  • @smileyboy6160
    @smileyboy6160 Рік тому +35

    43:18 suddenly change face reaction that girl 😢

  • @bharathibharathi7440
    @bharathibharathi7440 11 місяців тому +1

    🥰🙏🏻🥰
    Gobi Anna always Mass.... Clear performance All episode clear DECISION...🌍🫂🌍

  • @monicam2865
    @monicam2865 Рік тому +2

    I loved one person from my 6th standard and we are still relationship for 13years, my mom still not accepting for my love but I still love him and I have clearly told my I will marry that person I will be alone

  • @Thamizhan934
    @Thamizhan934 Рік тому +16

    Gopi anna forever ❤🔥

  • @SFranklin-e9t
    @SFranklin-e9t 9 місяців тому +1

    That baduga sister very good speech

  • @ksdarshan8858
    @ksdarshan8858 Рік тому +2

    Gobi brother is a very practical with heart beat

  • @sachithananthansivaguru641
    @sachithananthansivaguru641 Рік тому +4

    அம்மா அப்பா கவனத்தில் கொள்ள வேண்டும்

  • @AbynithaPhotography
    @AbynithaPhotography 9 місяців тому

    18.09 - vera leval point....A point everyone can agree on....

  • @Su_ku1601
    @Su_ku1601 18 днів тому

    Unmai mummy soldrathu okkkkk vaa thaan irukkum namma choice sometimes failure ah agum

  • @gowrikuttyma235
    @gowrikuttyma235 8 місяців тому +9

    ஜாதிக்காக திருமணம் செய்வேன் என்று பேசும் பெண்ணுக்காக நான் support பண்ணுவேன், முந்தைய காலத்தைவிட இன்றைய காலத்தில் ஜாதி என்பது மிகவும் வன்மமாக மாறிவிட்டது
    கண்டிப்பாக ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்தால் ஜாதி என்பதை ஒலிக்க முடியும்

  • @mrbroken-2494
    @mrbroken-2494 Рік тому +2

    Gopi anna pasangalukku yarumey nalla oru support pannalanu nenacha aana but neenga last la nalla oru support kuduthinga gopi anna❤❤

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Рік тому +10

    Life is not full of roses. These girls romanticise the life. Hitting is never allowed in a marriage.

  • @priyapravin
    @priyapravin Рік тому +3

    Na Hindu ennoda husband Christian enga veetula accept pannala but na ennoda love ah breakup pannala na love marriage pannita na consive aanathu therinjathum accept pannitaga❤❤❤❤

  • @hitechsolution3229
    @hitechsolution3229 8 місяців тому +3

    💯 boys love la verum trust matum dhan iruku ana ponnungala purinjuka pasangaluku oru yugamay theva paduvum pola

  • @SudhakarSudhakar-q5b
    @SudhakarSudhakar-q5b 3 місяці тому

    காதலும், கல்யாணமும் ஒன்று தான் என்று நினைத்துக்கொண்டு திருமணத்தில் சிக்கித்தவிக்கிறது பெண்ணினம்.

  • @UserName-w5i
    @UserName-w5i 8 місяців тому +2

    Great man gopinath 💯

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 9 місяців тому +2

    ஒரு ஆங்கிலேயர் இந்தியரிடம் கேட்டார்,எப்படி காதலிக்காமல் மணம்முடிக்கிறீர்கள்.இந்தியர்கள் மணமான பின் மனைவியை காதலிக்கிறான்

  • @RanjithVK-jz7qu
    @RanjithVK-jz7qu 10 місяців тому +5

    49:50 .....🔥🔥🔥

  • @Heartless0101
    @Heartless0101 Рік тому +1

    28:12 unga jaathila love pannittan puttukiche 😂😂😂 veara level

  • @sriramvenkatachalam1944
    @sriramvenkatachalam1944 Рік тому +3

    Love is Great Journey of Life ❤❤❤

  • @vinithasaro
    @vinithasaro 11 місяців тому +2

    naanum love marriage dha naa vera cast en husband vera cast naanga happy a irrukom naanga love panna days a pathi innum naanga pesitu dha irrukom

  • @baskerv.r7689
    @baskerv.r7689 10 місяців тому +1

    There is no guarantee for a boy's character in arranged marriage. At the same time a girl's choice can be correct if the girl is well educated. Why there are so many divorce cases in family court in arranged marriages? Every parent can not go for investigation in arranged marriage. Anyway girls talk boldly & fluently in this show.

  • @varalakshmid6865
    @varalakshmid6865 Рік тому +3

    Naanu Christian bt 3 years love Maadi maneyalli oplilla andhru opsi madhve adhe hudga hindhu madhve agi 2 years agtha banthu evag reality artha agthidhe love marriage beku antha helidh points yalla naanu think madi life haage eruthe antha ankond adhe bt fully changed situation changes everything expectations etkond haage life eralla it's true so my request is parents maathu Keli antha aste.... Own decision with parents support

    • @geethasundararajan8799
      @geethasundararajan8799 Рік тому

      Inter religion marriages yavagalu problems akthayidae. Madhve mundhe think madalla. Padathikalu regular habits yella problems barthayidhe. Neevu hesaru marchu kondidherra?

  • @sathiyam1705
    @sathiyam1705 11 місяців тому +1

    Super Gobi sir 👏👏

  • @eswaraneswaran3337
    @eswaraneswaran3337 Рік тому +3

    Ennanoda life ithupolatha jathiila irukaga 😔love pannuna jathitha pannanu illa panna kuddathunu

  • @jambunathang988
    @jambunathang988 Рік тому +3

    கோபிநாத் சார் - ஒரு கருத்து சொல்கிறேன். காதல் திருமணம் சமீப காலங்களில் நிறைய நடப்பதை பார்க்கிறோம். ஆனால் சாதி எல்லாம் இதனால் ஒழியப் போவதில்லை. ஒரு செட்டியார் பெண் ஒரு அய்யர் அல்லது முதலியார் சாதி பையனை
    காதலித்து திருமணம் செய்த பிறகு அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பொதுவாக அப்பா எந்த சாதியோ அந்த சாதி சார்ந்து தான் அவர்களது குழந்தைகளை
    வளர்ப்பார்கள். ஆக என்ன
    இதன் முடிவு - செட்டியார் சாதியில் 3 பேர் குறைந்து பதிலுக்கு முதலியார் அல்லது அய்யர் சாதியில் 3 பேர் அதிகம் ஆவார்கள். இது தானே சார் நடக்கப் போகிறது, எனவே நான் சொல்வது என்ன என்றால்
    லவ் அது ஒரு ஃபீலிங், அது இருவர் நடுவில் வந்து கல்யாணம் செய்து கொள்கிறார்கள், அவ்வளவு தான். காதல் திருமணம் பல பேர் செய்து கொண்டால் சாதி படிப்படியாக இல்லாமல் போய் விடும் என்பது எல்லாம் ஒரு மாயத் தோற்றம்.இது என் கருத்து.

  • @Voice_of_sara_yt143
    @Voice_of_sara_yt143 9 місяців тому +1

    Un excepted climax ❤😊

  • @saramarik
    @saramarik 6 днів тому

    Ivangaluku love mela trust illa summa ❤

  • @aravindd9544
    @aravindd9544 Рік тому +2

    vera level episode😅😅