நான் ஜாதி மாற்றி திருமணம் செஞ்சே....2020 இன்னக்கி என்னை விட என் கணவர்க்கே அதிக மதிப்பு இன்று என் வீட்டில.... விரும்பியவனை திருமணம் செய்வதல்ல சாதனை.....எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதனுடன் வாழ்த்து காட்டுவதே.....மனிதனை மதிப்போம்.......
இந்த நிகழ்ச்சிய விட இதை எடிட்டிங் பண்ண மனிதருக்கு ஒரு சலுட் வைக்கனும் என்ன டைமிங் சரியான நேரத்தில் போடும் வார்த்தைகள் சூப்பர் சிரிச்சி வயிறு தா வலிக்குது 😂😂😂
உன் சொந்தங்காரங்க நிகழ்ச்சிக்கு உன்னால போகமுடியுமா, உற்றார், உறவு எல்லோரும் உன் வாழ்க்கையை மாற்ற வேண்டும் அதுவே மகிழ்ச்சி, எங்கோ ஓடிப் நாங்க சந்தோசமா இருக்கிறோம் என்றால் அதுவல்ல மகிழ்ச்சி.
காதல் என்பது இந்த காலத்தில்........நவீன காலத்தில்.......ஆயிரத்தில் ஒன்று தேறும்.......மீதி எல்லாம் இனம் புரியாத ஒரு ஈர்ப்பு.....பாக்க.... பாக்க......பால் உணர்வு வரும்.....சமூகம் என்ற போர்வை. வேறு வழியின்றி திருமணம். வாழமுடியாமல்.......பிரிவு...... மீண்டும் வேறு. ஜோடி......கண் இல்லாதது காதல். சகோதரன்.....சகோதரி காதல்......இங்க இலக்கிய காதல் என்றும் ஒன்றும் இல்லை.......பணம் காசின் அடிப்படையில் காதல் ஓரளவுக்கு நீளும் ......உசுரு குடுத்து காதல் செஞ்சது வெளியில் சொல்ல இயலாமல் வேதனை வாழ்க்கை ஏராளம்........ இதற்கு படிப்பறிவு போதது....பட்டறிவு வேண்டும்......மற்றவர்களிடம் அன்பாயிரு......நேசமாயிரு......பாசமாய் இரு என்பதெல்லாம்.......மேடைபேச்சு......அப்படி இருந்த இந்த காலத்தில்......அது போலதான் காதலும்.....யாரோ இருவர் காதலித்தால் பெரிதாக தெரியாது.....மறைந்திருந்து கூட பார்க்க தோன்றும்....நமக்கு வேண்டியவர் என்றால்........ஆழ் மனதை கேளுங்கள்......காதல் சிறப்பு என்றால் வேலை கிடைக்காத திருமணம் ஆகாத ஆண் பிள்ளைகளை காணவே முடியாது......இந்திய பிரதமருக்கே பேரு வெச்சாங்க ... .
காதல் மணம் நாம் அறிந்தவரை இருவருக்கும் ஒரு ஈகோவை உண்டாக்கி விடுகிறது...சுற்றத்திர்க்கு பயம் இல்லாமல் செய்து விடுகிறது.முடிவில் உரசல்,மோதல்,முறிவு...சுற்றதின் ஆதரவோடு வாழ தவறியதை.நினைத்து.நிம்மதியற்ற வாழ்க்கை.ஏன்?
80,100 ஆண்டுகளுக்கு முன்பு ஆண் பெண் காதல் என்பது கிடையாது கணவன் மனைவி மீது வைத்துள்ள அன்பு குடும்பத்தின் மீது வைத்துள்ள அன்பு காதல் அது காலப்போக்கில் மாறி திருமணத்திற்கு முன்பு செய்வது உண்மை காதல் என்று மாறிவிட்டது மேலும் உங்களைப் போன்றோர் இதை ஊக்குவிப்பதால் நாட்டில் குறைந்தது 100 பேர் வாழ்க்கையாவது கெ டுவதற்கு வாய்ப்பு உள்ளது இதுபோன்ற விவாதத்தை தவித்து இன்றைய இளைஞர்களுக்கு தாய் தந்தை மீது அன்பு செலுத்துங்கள் திருமண உறவுக்கு பின்பு வருவதுதான் உண்மையான காதல் என்பதை உணர்த்துங்கள்
Super bro...but காதல் செய்ய எல்லோருக்குமே பிடிக்கும்..அதைவிட... வாழ்க்கை சந்தோச மாக இருக்க எண்டாமா? காதல் என்பதே ஒரு வித அகங்கார த்த்தில்.வருவது தானே? அது நொறுங்குவது .வாழ்க்கைக்கு வரும்போதே...so... காதல் செய்யுங்கள் ....கல்யாணம் வரை....
ஏன்டா ஓடிப்போக தைரியமா சோடியாக நடந்துபோறதுதானே. வெட்டுவன் கொத்துவன் என்று யாராவது சொன்னா அவனை அல்லது அவளை வெட்டிச்சாய்த்துவிட்டு வாழலாம். அரேஞ் மரேஜ்ஜில் இணைந்தவர்கள் எல்லோரும் ஓகோ என்றா வாழ்கிறார்கள்.
சொல்வதற்கு நன்றாக இருக்கும் செய்வதற்குத்தான் மிகவும் சிரமமாக இருக்கும் யோசித்து எதிர்ப்பை தெரிவியுங்கள் நாம் உண்ணுகின்ற உணவெனும் அரிசியில் நிறைய ரகங்கள் இருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்
நாய்களில் கூட பல ரகங்கள் உள்ளன. நாய்கள் அல்ல மனிதன். நாய் மிருகம்.நாம் மனிதர்கள். அறிவு ஒரு ஸ்டேஜ் பகுத்தறிவு அடுத்த ஸ்டேஜ் நல்ல மனிதர்கள் சாதியற்ற சமுதாயம் வேண்டியே சிந்திப்பார்கள் செயல் படுவார்கள்.
Tamil kalacharam 🤔😠😠😠😠 atu tan solvathuelam unmai elam oru negachiya 5 varusatuku munadi patutome unga tamile kalacharam chiii tuuu en tan epadi erukinga 😡😝😝😝.
Kadaisiya sonna athanaium enakum sonnanga konja naal jollyah irundhutu vittu poiruvan.. kaasu emathiruvan.... Sarita velaiku pogamattanunga..... Diverse agidum...... Ni thaniya dhan irukkanumnu.... But ipo sonna avungale en husband ku nalla mariyadha kudukuranga.... Avangaluku problemna first ala vandhu nikiradhu ... Adha vida enna Raani maari pathukiradhu.... Yarkitaium enna vittu kudukama irukuradhu..... Endha sondhakaranga oorkarangaluku bayandhu venanu sonnangalo avungale super paiyan pa nalla paiyan pa nu solluradha kekumbodbu en manasuku avlo sandhosama irukkum.... Kaathirundhu love marriage pannadhukana palan ennoda azhagana vazhka.... Munna vida innum adhigama love pandranga.... And love kana gift 2 kozhandhainga ❤❤❤❤❤ kastamo nastamo love pannunga manasara vazhndhuttu ponga ...
சினிமாக்காரன்கள்தான் இல்லாத காதலை விஸ்வரூபமாக்கி பணம் பார்த்துட்டானுங்க...எவனாவது காதல் கூடாது அது நிம்மதியற்ற வாழ்க்கையை தரும் அப்படின்னு ஆணித்தரமா சொல்லியிருந்தா சமுதாயம் திருந்திவிடும் அதுக்கப்புறம் படங்கள் ஓடாது இதனாலேயே அடுத்தடுத்து படம் எடுத்தவன் பூரா பயலுமே சமுதாயத்தை பத்தி கவலைப்படவேயில்லை. இவனுங்களுக்கு வியாபாரம்தான் முக்கியம். பெரும்பாலும் படம் பார்க்கிறவன் அப்பனோட காசுல படம் பார்க்கிற இளைஞர் கூட்டமாத்தான் இருக்கும். காதல சொல்லி மயக்குனாத்தான் இளையோர் கூட்டம் வரும்னு கலெக்க்ஷன் கல்லா கட்டுறதுக்காகவே இங்க படம் எடுத்தவன்தான் அதிகம். எவன், எவள், எக்கேடு கெட்டா அவனுக்கு என்ன வந்தது. சாதியத்தை ஒழிப்பது என்பது உலகத்தில் இந்தியா இருக்கும்வரை 90 % ஒழிக்கவே முடியாது. இந்துக்களுக்குளோ, முஸ்லிம்களுக்குள்ளோ, கிறிஸ்டியன்களுக்குள்ளோ வேண்டுமானால் சாதியத்தை ஒழித்து விடலாம். ஆனால் இவர்கள் மூவருக்குள்ளும் வாழும் சாதியத்தை ஓழிக்கவே முடியாது...ஒழிக்கவும் கூடாது. அவரவர் மதத்திலேயே ஏகப்பட்ட வாழ்முறைகள் இருந்தாலும் ஒருவிதத்தில் அவைகள் ஒன்றுபோக வகையிருக்கிறது.வழியுமிருக்கிறது. ஆனால் மதங்களில் ஒன்றினைய இயலாமல் அவரவர் வாழ்முறைகளில் ஏகப்பட்ட மாற்றங்களும் வாழ்முறையில் உள்ள நடைமுறை திணிப்புகளும் ஒன்றுக்கொன்று ஒட்டாதவைகளாகவே இருக்கும். அவரவர் சம்பிரதாயங்களும், சடங்குகளும், வெவ்வேறாக பிரிந்து கிடக்கும். இளம் வயதினருக்கு இது எதுவுமே புரிந்திடாது. புரிந்திடவும்கூடாது இருக்குமாறுதான் இன்றுவரை சினிமாக்காரன்கள் மிக கவனமாக இருக்கிறான்கள். இதுவரை எவனாவது காதலுக்கு பிறகு என்னவாகும்...அதனால் பெற்றோர்களின் நிலை என்னவாகும்...மதங்களுக்குள் என்னவாகும்... என்று அழுத்தம் திருத்தமாக விளக்கி சொல்லியிருக்கிறானா...சொல்லமாட்டான். ஏனென்றால் இங்கே சொன்னவன் எவனும போனியானதில்லை. இதற்கு மக்கள்கூட ஒரு காரணம்தான். குடல் அழிந்துவிடும், குடி முழுகிவிடும் என்று தெரிந்தும் மக்கள் குடிக்கிறார்கள், நம் கலாச்சாரத்திற்கு இந்த கேடுகெட்ட காதல் உதவாது, முன்னேற்றத்தை சிதைத்து விடும் என்று தெரிந்தும் சினிமாக்காரனின் சில்லரைக்கான சிந்தனை வளையத்தில் வீழ்ந்து விடுகிறான். நிஜத்தில் காதல் என்பது என்ன ? காமம் சார்ந்த ஒரு ஒழுக்க கேடு .அது ஒரு 0 பூஜ்ஜியம் என்பது பின்னாளில் அவர்களுக்கு தெரியவரும். அப்பொழுதுதான் நமக்கான வாழ்க்கையை இழந்து விட்டோம் என்பதும் புரியவரும். உலகத்தில் நல்லவர்கள் மிகக்குறைவாகவே இருப்பார்கள்...கெட்டவர்கள்தான் மலிந்து கிடப்பார்கள். காதலில் திளைப்பவர்களை விட அவர்களின் வாழ்க்கையில் இளைப்பாறுபவர்களே இங்கே அதிகம். எவ்வளவுக்கெவ்வளவு காதலிப்பவர்களை உசுப்பேத்தி உருவிவிடமுடியுமோ அந்தளவிற்கு சூடேற்றி விட்டு அவர்களது கதகதப்பில் குளிர்காய்வது, கூட இருக்கும் நரிக்கூட்ட நண்பர்களின் பொழுதுபோக்கு. எதிர்காலம் என்னவென்றே புரியாமல் காதலிக்கும் இளைஞர்கூட்டத்துக்கு கும்மியடித்து குத்தாட்டம் போட்டு, அவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றிவைக்கிறோம் என்கிற பெயரில் விளக்கு பிடிப்பதை தவிர்த்துவிட்டு அவர்களுக்கு நல்ல வழியை எடுத்துகொடுங்கள்... நீங்கள் உண்மையாகவே நல்ல நண்பர்கள்தான் என்றால், அவர்களுக்கு பின்னாள்களில் வரும் பிரச்சினைகளை புரியவையுங்கள். தயவுசெய்து அவர்களின் காதலில் உங்களின் பொழுதுபோக்கை போக்கிகொள்ளாதீர்கள்.
முற்றிலும் உண்மை அய்யா. என் மனசில உள்ளதை எல்லாம் அப்படியே கொட்டிட்டீங்க ! சினிமாக்காரனுங்க கூத்தாடிகள். அவங்க குடும்பத்தில் 3 முறை 4 முறை கல்யாணம் அல்லது விவாக ரத்து (divorce) செய்து கொண்டு யாருடன் வேண்டுமானாலும் படுப்பவர்கள் அதிகம். இந்தக் கூத்தாடிகள் நம் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக, உதாரணமாக இருக்கும் வரை நாடு உருப்படாது.
பெற்றோர் கட்டுப்பாடு உடன் பையன் பொண்ணை கஷ்டப்பட்டு படிக்க நல்ல நிலைக்கு கொண்டு வராங்க🤔. பையன் பொண்ணு காதல் என்ற பெயரில் எல்லாம் தவறுகள் செய்துவிட்டு பெற்றோர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றால் எப்படி 🤔😡 பெற்றோர் பாதித்தால் பரவா இல்லை யா🤔😡 பையன் பொண்ணு பாதித்தால் பரவாயில்லை என்று பெற்றோர்கள் ஏடாகூடமாக நடந்துகொண்டால் ஏற்றுக்கொள்வார்களா??🤔
It is not love or arranged marriage,it is only the perfect understanding and give and take policy between husband life can take life smoothly and stay for long at peace. Truthfulness between the two and showring love amongst all relationships by both sides will ad to colour. If not be love or arranged marriage it will be a nightmare only,can go to any extreme of the wrong decision and more so will lead to divorce. Nothing to do with parents after the marriage of the couple,it is only I'm Indian culture we complicate things. I have seen atleast 5 love marriage in my family they married since last 35 years and 10 years and 3 years all are living happily. In my case I am married now for last 26 years and we both live a happy loving life. With two daughters.
அப்டிலாம் யாரும் அந்த புள்ளைய லவ் பண்ண சொல்லல ,அப்டி லவ் பண்ண என்ன தப்பு னு தா கேக்குறோம்,அத்துக்குன்னு வெட்டிருவீங்களா ,உயர் சாதி பயண இருந்த சூவ சாத்திட்டு தான இருப்பீங்க
@@sivasuriya5330 if you are saying that that's not wrong, then you are encouraging it from outside. Only people in the family know the pain. If you think parents should think diligently, then why not their children behave responsibly?
Neeya Naana Season 14 Episode 18
காதல் திருமணம் பழையகதைங்க இப்போது எல்லாம்
dating outing. @Livingtogetherதானே
காலசூழல் மாறும்போது சிறியவன்❤
Super
Ponna.love.pannaa.ma.evan.ponna.kalyanam.panni.kudumbam.nadatha.ppooranaa..ippadithaan.sila.naaical.nadil.ponnucalooda.tahada.uravu.vaich.iruppanungaa..jaadi.veriarcal.
P7
காதல் மோகம் ...ஒரு முள்...அது மறைந்த உடன்.அதன் வடுக்கள் தான்.கண்ணீராக மிச்சம்...
மூஞ்சிலே ரெண்டு வைக்கனும் சொன்னாங்களே சூப்பர் செம தைரியம் 👏👏👏
காதலில் வெற்றி பெற்றவர்களும் உண்டு.
தெருநாய் வாழ்க்கை வாழ்பவர்களும் உண்டு.
காதல் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் தெரிந்தவர்கள் மிக மிக குறைவு
காதல். என்ற. பெயரில். குடும்ப. கௌரவ த்தை. சீர்குலைவு. செய்வது. சுயநலம்.. தனக்கென. வாழ்ந்த. ரத்த. உறவுகளை. உதாசீனம். செய்துவிட்டு. போனவர்கள். நிலை. துன்பமாம். விடும்
Kaadhale naai vazhkai thaaan
குடிக்க கஞ்சி இல்லையென்றாலும் சாதி ஆணவத்துக்கு குறைவிருக்காது
@poovarasanp8627😂😂😂😂😂
😂😂
எவன் காஞ்சிக்கு இல்லாம இருக்கான்
Yes
நீ என்ன ஜாதி டா
நான் ஜாதி மாற்றி திருமணம் செஞ்சே....2020 இன்னக்கி என்னை விட என் கணவர்க்கே அதிக மதிப்பு இன்று என் வீட்டில.... விரும்பியவனை திருமணம் செய்வதல்ல சாதனை.....எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதனுடன் வாழ்த்து காட்டுவதே.....மனிதனை மதிப்போம்.......
Beautifull❤❤❤❤
வாங்க இவள வெட்டி ஆத்துல போடலாம்
Iam love marriage
Enna cast
Human cast
பொண்ண பெத்தவனுக்குதான் தெறியும் அந்த வலி
பாவம் இவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்... ஆனால் புரிதல் இல்லை
Ungomaalaaaa
Poda sc punda
சாதியை ஒழிக்க அரசு முதலில் முன்வரவேண்டும். சும்மா பேச்சு வாக்கில் மட்டும் சீர்திருத்தம் பேச கூடாது....
சரி சாதியை ஒழிக்க உங்கள் முன்மொழிவு என்ன ?
@@janagama794 civil sattam
@@janagama794கிராமங்களின் அழிவு
@@kalagomathinayagam6928kena thanamaana logic appo caste certificate munnadi jaathi illaiyaa ..... Inga caste certificate naala jaathi illaiyaa....jaathi irukkurathu naala thaaa caste certificate irukku
அப்போ மத தகராறுக்கு மதத்தை அழிப்பியா 😂😂.. தவறு மதங்கள் மீதோ ஜாதி மீதோ கிடையாது.
. எல்லோரும் சமம் என்பதை அறியாத மனிதரின் தவறு...
We have to protect Gopi anna. He's like Modern Periyar! 🔥
Why bring that guy who married his foster daughter here ? Poor Gopi.
Apana ille nayada ponne ethukkuda pethe
Whatsapp history padicha unna maari than comment poduvo.. poi avaru en pannaru nu padi da tharkuri @@rajans2504
😂😂😂
Gopi anna is irreplaceable 🥺❤️🔥
i love u
Arrange marriage
Or
Love marriage
Understanding should be there
அவர் பேசினது உண்மையாக பல சம்பவம் நடந்து இருக்கிறது. ஒரே ஜாதியில காதல் திருமண செய்தவர்களும் அவமானங்களை சந்திப்பார்கள்
சாவு லே
Jathi perumai pesurava nga ellam onnu nalla therunjukkunga
A unga devaikalai nenga poorthi pannikka kudathu
Unga devaikkaga mattum jathi paaka matinga
Kadaila poi shaptum pothu jathi pakkamatinga
Nenga podura drees vikkiravankitta jathi pakka matinga
Innum evvalavo irukku
This is the beauty of gobinath 👏🤝he'll make sure they feel their mistakes, No wrong msg should be Aired.
யோவ் எடிட்டர்... நல்லா பன்னிருக்க 🔥🔥🔥
மாட்டிக்கிட்டான்டா Boomer Uncle😂😂😂😂
All caste is equal honesty is first
எடிட்டர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் ..மிகவும் அருமையான எடிட்டிங் என்னவென்றால் போண்டாமணி அவர்கள் என்னையா போட்டுக் கொடுக்கிற செம சூப்பர்
The uncle who said he will leave the son but daughter will be killed... Then neenga pls appadiye seththu poidunga. U sincerely dun deserve anything...
அவர் வீட்டு பொண்ண நான் காதலிச்சா அவர் வீட்டு பொண்ண அவரு வெட்றாரோ இல்லயோ அவர நான் வெட்டிருவேன் 😂
Vera level thala 🔥
🤩🤩🤩🤩🤩🤩🤩
இதனால்தான் அவர் வெட்றேன்கிறாரு.
🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣
Adai appa unna potturuvaa.. unnala onnu pannamudiyathu😂..
இந்த நிகழ்ச்சிய விட இதை எடிட்டிங் பண்ண மனிதருக்கு ஒரு சலுட் வைக்கனும் என்ன டைமிங் சரியான நேரத்தில் போடும் வார்த்தைகள் சூப்பர் சிரிச்சி வயிறு தா வலிக்குது 😂😂😂
🤝😅
Avaroda pilaiga romba pavam😢😢
Gopinath sir super
Daughter is an individual who came to earth because of you but you cannot decide her partner for her…
Naa love marriage dhaan. engalukku romba nalla understanding irukku. Vera vera cast dhaan. Enga veetlaiyum accept pannala. Rombave kasta pattu parents kita sammadham vangi marriage pannom. Ippo 3 years aiduchi ennoda husband enna romba happy ah vachi irukaru. Innaikku ennoda parents ivara Vida yarum ipdi enna paathukka maatanga nu ninaikara alavukku naanga vaazharom. Innum solla pona innaiku enna Vida indha ulagathula happy ah yarum illa soldra alavukku Naa happy ah irukkan .Ellathukkum Karanam ennoda lover.
உன் சொந்தங்காரங்க நிகழ்ச்சிக்கு உன்னால போகமுடியுமா, உற்றார், உறவு எல்லோரும் உன் வாழ்க்கையை மாற்ற வேண்டும் அதுவே மகிழ்ச்சி, எங்கோ ஓடிப் நாங்க சந்தோசமா இருக்கிறோம் என்றால் அதுவல்ல மகிழ்ச்சி.
@@selvimathi4323 nee aduthavangaluku ethu santhosam nu solaatha
Haha Nambittom podi low class dog
2.9 - Exactly my father!😢
Pride comes even after own daughter.
அம்மா வேணும் அப்பா வேணும்னா நாளைக்கு எவனுமே கல்யாணமே பண்ணி கொடுக்க மாட்டீங்களா
காதல் என்பது இந்த காலத்தில்........நவீன காலத்தில்.......ஆயிரத்தில் ஒன்று தேறும்.......மீதி எல்லாம் இனம் புரியாத ஒரு ஈர்ப்பு.....பாக்க.... பாக்க......பால் உணர்வு வரும்.....சமூகம் என்ற போர்வை. வேறு வழியின்றி திருமணம். வாழமுடியாமல்.......பிரிவு...... மீண்டும் வேறு. ஜோடி......கண் இல்லாதது காதல். சகோதரன்.....சகோதரி காதல்......இங்க இலக்கிய காதல் என்றும் ஒன்றும் இல்லை.......பணம் காசின் அடிப்படையில் காதல் ஓரளவுக்கு நீளும் ......உசுரு குடுத்து காதல் செஞ்சது வெளியில் சொல்ல இயலாமல் வேதனை வாழ்க்கை ஏராளம்........ இதற்கு படிப்பறிவு போதது....பட்டறிவு வேண்டும்......மற்றவர்களிடம் அன்பாயிரு......நேசமாயிரு......பாசமாய் இரு என்பதெல்லாம்.......மேடைபேச்சு......அப்படி இருந்த இந்த காலத்தில்......அது போலதான் காதலும்.....யாரோ இருவர் காதலித்தால் பெரிதாக தெரியாது.....மறைந்திருந்து கூட பார்க்க தோன்றும்....நமக்கு வேண்டியவர் என்றால்........ஆழ் மனதை கேளுங்கள்......காதல் சிறப்பு என்றால் வேலை கிடைக்காத திருமணம் ஆகாத ஆண் பிள்ளைகளை காணவே முடியாது......இந்திய பிரதமருக்கே பேரு வெச்சாங்க
...
.
Yo editor nee vera level ya😂😂
காதல் மணம் நாம் அறிந்தவரை இருவருக்கும் ஒரு ஈகோவை உண்டாக்கி விடுகிறது...சுற்றத்திர்க்கு பயம் இல்லாமல் செய்து விடுகிறது.முடிவில் உரசல்,மோதல்,முறிவு...சுற்றதின் ஆதரவோடு வாழ தவறியதை.நினைத்து.நிம்மதியற்ற வாழ்க்கை.ஏன்?
What is ur sample space for the claim where did u conduct your research
@@homosapien8849
ஆமாம் ஜல்லிக்கட்டில் எல்லா காளைகளுமா...?.சில.. காளைகள் அடங்கிதான் போகும்...
@@rajupandian998 yes
Yow creater serius ah pogume nu ninaichen payangrama sirichiten ya. Semma
கோபி அண்ணா mass maasssss🎉
தமிழின்டா.... தமிழ் என் உயிருக்கு மேல்.. சாதியின் கால் தூசுக்கு சமம்
Summa super ah peasittu poittu erukkaru... Gopi sir mass....
அப்பா அம்மா சரிய இருந்து அவுங்க காதலிச்ச 7:14 அதுக்குறிய தண்டனையை காலம் தந்தே தீரும் பொறுமையாக இருப்பது நல்லது.
சங்கடம் விளைவிக்கும் சாதியும் மதத்தையும் தவிர்ப்போம்🙏😭
80,100 ஆண்டுகளுக்கு முன்பு ஆண் பெண் காதல் என்பது கிடையாது கணவன் மனைவி மீது வைத்துள்ள அன்பு குடும்பத்தின் மீது வைத்துள்ள அன்பு காதல் அது காலப்போக்கில் மாறி திருமணத்திற்கு முன்பு செய்வது உண்மை காதல் என்று மாறிவிட்டது மேலும் உங்களைப் போன்றோர் இதை ஊக்குவிப்பதால் நாட்டில் குறைந்தது 100 பேர் வாழ்க்கையாவது கெ டுவதற்கு வாய்ப்பு உள்ளது இதுபோன்ற விவாதத்தை தவித்து இன்றைய இளைஞர்களுக்கு தாய் தந்தை மீது அன்பு செலுத்துங்கள் திருமண உறவுக்கு பின்பு வருவதுதான் உண்மையான காதல் என்பதை உணர்த்துங்கள்
100% உண்மை
Sariya soninga
இந்த மாறி nigalchi panathirkkagave mattum
@@jayakumar9013 நன்றாக ச்சொன்னீர்கள்
Evanda sonnathu, ramayanamm, mahabaratham kalathulaiye kathal irunthuchu pa.... Appo pen pillaigal veetai vitu veliya selvathu kidaiyathu.... Athanal avalo kaadhal thirumanam illai... Anal ippo apdi illa.... Neenga soldra andraiya kaala kattathil 13 to 24 age kulla marriage panni vachiduvanga...veliya poi Kaadhaliga vaaipu miga miga kuraivu.... Andraiya kaala kattathil kaalkattu endru oru vaarthai irunthathu anal ippo illa.....
Kaadhal endral unmai than nanba....
How Gopi handle the sensitivity topic really great 🎉
Hats up gobi anna
பெத்த அப்பனுக்கு தான் பூல் வலி தெரியும் 😊
காலத்திற்கு தகுந்தாற் போல் வாழ்வதற்கு கற்று கொள்வது நன்மை பயக்கும்.
Athukkaga love marriage ku support pannanuma?
உஹ்உஹ்உஹ்
காலத்துக்க்காக மாற முடியாது
That boomerr mirandu poitaru ayyo yedavadu tappa solliteno😅😅😂😂😂jaadi veri gopisir respect button👉❤🎉🙏🙏❤❤❤❤❤❤❤🎉😎😎😎❤❤❤
இன்று பெரும்பாலும் நாடககாதல்தான் அரங்கேறுகிறது
திரும குருப்ஷ்😂😂
Jaathi veri pudichi alaiyuringa boomer
@@sudalaimani7537thiruma groups padichi Vela paakuranga pa..but aanda jaathi penda jaathinu sollitu padikama tharkuri maari pesittu irukavanga ellam jaathi pdicha erumaingala than irukanga
Poda punda😚@@sudalaimani7537
நாம் வாழ்ந்து கொண்டிருப்பது காதலே இல்லாத தேசம் இல்லை அப்படிப்பாத்தால் காதலே இல்லா திரைப்படம் ஏது
Super bro...but காதல் செய்ய எல்லோருக்குமே பிடிக்கும்..அதைவிட... வாழ்க்கை சந்தோச மாக இருக்க எண்டாமா? காதல் என்பதே ஒரு வித அகங்கார த்த்தில்.வருவது தானே? அது நொறுங்குவது .வாழ்க்கைக்கு வரும்போதே...so...
காதல் செய்யுங்கள் ....கல்யாணம் வரை....
Editor yov😂😂😂nee enga irukka😂😂
🫡
ஏன்டா ஓடிப்போக தைரியமா சோடியாக நடந்துபோறதுதானே. வெட்டுவன் கொத்துவன் என்று யாராவது சொன்னா அவனை அல்லது அவளை வெட்டிச்சாய்த்துவிட்டு வாழலாம். அரேஞ் மரேஜ்ஜில் இணைந்தவர்கள் எல்லோரும் ஓகோ என்றா வாழ்கிறார்கள்.
சோத்துக்கு வழியில்லன்னாலும் நாய்க்கு இதுக்கு கொரச்சல் இல்ல
😂😂😂😂😂
மாணம் தாண்டா முக்கியம் சோறுக்கு பதில் எதைக் கொடுத்தாலும் தின்று விடுவாயா
@@VijayaKumar-sy4ylboomer boomer punda
@@VijayaKumar-sy4ylseri oombu da junni
@@VijayaKumar-sy4ylapa poi saavunga
மாற்றுச்சாதியில் காதல் திருமணம் செய்பவர்கள் பெரும்பாலானவர்கள் பெற்றோர் உறவினர்கள் ஆதரவின்றி தங்களது சந்தோஷத்தை இழக்கிறார்கள்
அப்படி இல்லை
Neeyeallaam oru thahappan toooooow
Gobi anna👏👏🔥🔥🔥
Gobi 65 ah? Dei soona paana, adhu Gopi da
Cauliflower?
Gopi sir....semma super....👌👌👌👌👌👌👌
Dei sangis . School ku ponga da ithellam sari agum 😂 hospital la treatment ila da
Etha vidoe pakkam pothu romba kasta erku😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Ada yochika viduya editor vayiru valikuthu sami sirichu😂😂😂😂
காமத்திற்கு பிள்ளையை பெருகிறார்கள்பெற்றதால்வளர்ப்பதுகடமை
மனிதர்களே....இவர்கள் இந்த ஜாதி என்று mark பண்ண உங்களுக்கு யாரு உரிமை , அதிகாரம் கொடுத்தார்கள்....
State & Union governmenttil jathi erukkuley.
Gopi sir vera level❤❤❤❤
En da ..apo 18 vayasu mela epdi da avanga istapadi marriage panalam NY chattam iruke da
Payana vettitta 😂😂 anadhai ponama poiduva 🤣🤣🤣
Super Gopinath sir
உன் வாழ்க்கை உன் கையில்
வந்தால் மலை போனால் முடிவு 😊😮
இப்போ காதலை வளர்த்த ததானால் வருகின்ற prachanaikalai பாருங்கள்..
Enna vanthuchu???
Addting vera level👍
Avarodu ponnu romba paavam😢
சொல்வதற்கு நன்றாக இருக்கும் செய்வதற்குத்தான் மிகவும் சிரமமாக இருக்கும் யோசித்து எதிர்ப்பை தெரிவியுங்கள் நாம் உண்ணுகின்ற உணவெனும் அரிசியில் நிறைய ரகங்கள் இருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்
👏👏👏👏👏🙏
நாய்களில் கூட பல ரகங்கள் உள்ளன.
நாய்கள் அல்ல மனிதன்.
நாய் மிருகம்.நாம் மனிதர்கள்.
அறிவு ஒரு ஸ்டேஜ்
பகுத்தறிவு அடுத்த ஸ்டேஜ்
நல்ல மனிதர்கள் சாதியற்ற
சமுதாயம் வேண்டியே
சிந்திப்பார்கள் செயல் படுவார்கள்.
Avana vrttunga gopi anna 🔥
2:36 😂😂
சூப்பர் ப்ரோ
இந்த நிகழ்வை நடத்துவது தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் என்பதை தெரிந்தும் நடத்தப்படுகின்றன
True
Tamil kalacharam 🤔😠😠😠😠 atu tan solvathuelam unmai elam oru negachiya 5 varusatuku munadi patutome unga tamile kalacharam chiii tuuu en tan epadi erukinga 😡😝😝😝.
Super
Idhu maadhiri episodes lam varapo dhan theriudhu innum sadahi veri mutthi poi yevalavu peru irukanunganu tamil kalacharathula. Yendha idathula saadhi kandukinga konjam sollunga
Superb Gopinath🎉❤
Kadaisiya sonna athanaium enakum sonnanga konja naal jollyah irundhutu vittu poiruvan.. kaasu emathiruvan.... Sarita velaiku pogamattanunga..... Diverse agidum...... Ni thaniya dhan irukkanumnu.... But ipo sonna avungale en husband ku nalla mariyadha kudukuranga.... Avangaluku problemna first ala vandhu nikiradhu ... Adha vida enna Raani maari pathukiradhu.... Yarkitaium enna vittu kudukama irukuradhu..... Endha sondhakaranga oorkarangaluku bayandhu venanu sonnangalo avungale super paiyan pa nalla paiyan pa nu solluradha kekumbodbu en manasuku avlo sandhosama irukkum.... Kaathirundhu love marriage pannadhukana palan ennoda azhagana vazhka.... Munna vida innum adhigama love pandranga.... And love kana gift 2 kozhandhainga ❤❤❤❤❤ kastamo nastamo love pannunga manasara vazhndhuttu ponga ...
சினிமாக்காரன்கள்தான் இல்லாத காதலை விஸ்வரூபமாக்கி பணம் பார்த்துட்டானுங்க...எவனாவது காதல் கூடாது அது நிம்மதியற்ற வாழ்க்கையை தரும் அப்படின்னு ஆணித்தரமா சொல்லியிருந்தா சமுதாயம் திருந்திவிடும் அதுக்கப்புறம் படங்கள் ஓடாது இதனாலேயே அடுத்தடுத்து படம் எடுத்தவன் பூரா பயலுமே சமுதாயத்தை பத்தி கவலைப்படவேயில்லை. இவனுங்களுக்கு வியாபாரம்தான் முக்கியம். பெரும்பாலும் படம் பார்க்கிறவன் அப்பனோட காசுல படம் பார்க்கிற இளைஞர் கூட்டமாத்தான் இருக்கும். காதல சொல்லி மயக்குனாத்தான் இளையோர் கூட்டம் வரும்னு கலெக்க்ஷன் கல்லா கட்டுறதுக்காகவே இங்க படம் எடுத்தவன்தான் அதிகம். எவன், எவள், எக்கேடு கெட்டா அவனுக்கு என்ன வந்தது. சாதியத்தை ஒழிப்பது என்பது உலகத்தில் இந்தியா இருக்கும்வரை 90 % ஒழிக்கவே முடியாது. இந்துக்களுக்குளோ, முஸ்லிம்களுக்குள்ளோ, கிறிஸ்டியன்களுக்குள்ளோ வேண்டுமானால் சாதியத்தை ஒழித்து விடலாம். ஆனால் இவர்கள் மூவருக்குள்ளும் வாழும் சாதியத்தை ஓழிக்கவே முடியாது...ஒழிக்கவும் கூடாது. அவரவர் மதத்திலேயே ஏகப்பட்ட வாழ்முறைகள் இருந்தாலும் ஒருவிதத்தில் அவைகள் ஒன்றுபோக வகையிருக்கிறது.வழியுமிருக்கிறது. ஆனால் மதங்களில் ஒன்றினைய இயலாமல் அவரவர் வாழ்முறைகளில் ஏகப்பட்ட மாற்றங்களும் வாழ்முறையில் உள்ள நடைமுறை திணிப்புகளும் ஒன்றுக்கொன்று ஒட்டாதவைகளாகவே இருக்கும். அவரவர் சம்பிரதாயங்களும், சடங்குகளும், வெவ்வேறாக பிரிந்து கிடக்கும். இளம் வயதினருக்கு இது எதுவுமே புரிந்திடாது. புரிந்திடவும்கூடாது இருக்குமாறுதான் இன்றுவரை சினிமாக்காரன்கள் மிக கவனமாக இருக்கிறான்கள். இதுவரை எவனாவது காதலுக்கு பிறகு என்னவாகும்...அதனால் பெற்றோர்களின் நிலை என்னவாகும்...மதங்களுக்குள் என்னவாகும்... என்று அழுத்தம் திருத்தமாக விளக்கி சொல்லியிருக்கிறானா...சொல்லமாட்டான். ஏனென்றால் இங்கே சொன்னவன் எவனும போனியானதில்லை. இதற்கு மக்கள்கூட ஒரு காரணம்தான். குடல் அழிந்துவிடும், குடி முழுகிவிடும் என்று தெரிந்தும் மக்கள் குடிக்கிறார்கள், நம் கலாச்சாரத்திற்கு இந்த கேடுகெட்ட காதல் உதவாது, முன்னேற்றத்தை சிதைத்து விடும் என்று தெரிந்தும் சினிமாக்காரனின் சில்லரைக்கான சிந்தனை வளையத்தில் வீழ்ந்து விடுகிறான். நிஜத்தில் காதல் என்பது என்ன ? காமம் சார்ந்த ஒரு ஒழுக்க கேடு .அது ஒரு 0 பூஜ்ஜியம் என்பது பின்னாளில் அவர்களுக்கு தெரியவரும். அப்பொழுதுதான் நமக்கான வாழ்க்கையை இழந்து விட்டோம் என்பதும் புரியவரும். உலகத்தில் நல்லவர்கள் மிகக்குறைவாகவே இருப்பார்கள்...கெட்டவர்கள்தான் மலிந்து கிடப்பார்கள். காதலில் திளைப்பவர்களை விட அவர்களின் வாழ்க்கையில் இளைப்பாறுபவர்களே இங்கே அதிகம். எவ்வளவுக்கெவ்வளவு காதலிப்பவர்களை உசுப்பேத்தி உருவிவிடமுடியுமோ அந்தளவிற்கு சூடேற்றி விட்டு அவர்களது கதகதப்பில் குளிர்காய்வது, கூட இருக்கும் நரிக்கூட்ட நண்பர்களின் பொழுதுபோக்கு. எதிர்காலம் என்னவென்றே புரியாமல் காதலிக்கும் இளைஞர்கூட்டத்துக்கு கும்மியடித்து குத்தாட்டம் போட்டு, அவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றிவைக்கிறோம் என்கிற பெயரில் விளக்கு பிடிப்பதை தவிர்த்துவிட்டு அவர்களுக்கு நல்ல வழியை எடுத்துகொடுங்கள்... நீங்கள் உண்மையாகவே நல்ல நண்பர்கள்தான் என்றால், அவர்களுக்கு பின்னாள்களில் வரும் பிரச்சினைகளை புரியவையுங்கள். தயவுசெய்து அவர்களின் காதலில் உங்களின் பொழுதுபோக்கை போக்கிகொள்ளாதீர்கள்.
அருமையாக சொன்னீர்கள்.
@@selvimathi4323மிக்க நன்றி
முற்றிலும் உண்மை அய்யா.
என் மனசில உள்ளதை எல்லாம் அப்படியே கொட்டிட்டீங்க !
சினிமாக்காரனுங்க கூத்தாடிகள். அவங்க குடும்பத்தில் 3 முறை 4 முறை கல்யாணம் அல்லது விவாக ரத்து (divorce) செய்து கொண்டு யாருடன் வேண்டுமானாலும் படுப்பவர்கள் அதிகம்.
இந்தக் கூத்தாடிகள் நம் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக, உதாரணமாக இருக்கும் வரை நாடு உருப்படாது.
Supper iyya,,,
@@nilavazhagantamil3320
நல்ல கருத்துகள்..
அருமை gophi
Nasama ponga ellarum😂
Gobi sir i will respect to your honourable speech ❤
பெண்னின் தந்தை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
Maadu 😂 😂 sangiya iruntha ooda thaan da seivanga. Nalla appan a irunthu paar mahane
Loosu koo😂😂
Super Gopinath 🎉🎉🎉🎉🎉🎉❤
இந்த காதல் கால்கைமுடம் கடும் ஏழை பின் அழகுசற்றுகுறைந்த பெண்களிடம் வரமறுப்பதேன்.
மிகச் சரியாக சொன்னீர்கள் ஐயா. நன்றிகள் ஆயிரம்.
Yes very true
இது உடல் ஈர்ப்பு..மறைந்திருக்கும்.காமம் சம்பந்தப்பட்டது
Gopi sir ❤❤❤
5:32 true💯💯💯💯 avan mari erukura allunga uyire oda erukurathu intha vour seincha sabam🥲
அவர் சொல்லுவதிலும்தவரில்லை
பலனால் அவமானம் படுவதை விட அப்படிசெய்வதுதவரில்லை
யாராவது அந்த பொண்ணு ஏரியாவுல இருக்குற ஒரு பையன் என்ன கஷ்டப்பட்டாவது தூக்கிட்டு போய் கல்யாணம். பண்ணுங்கடா.
அந்த அப்பன் சாகட்டும்.😅😅😅
😅
அததா நானும் நெனச்சேன்
Editor vera level 🤣🤣🤣
kadhal enbathu kadavul manithanku kodutha varam, jathi ennbathu manithani saabam 🤘, god is great 🌹
Appadinna yellarum love pannittu poidunge yedukku ponnupaaka varanum namba kalaachaarathe vituralaam
Evoo editor nee vera level yaa😂😂😂
Nowadays pure love impossible.
Girls connected with tradition,but boys connected with money value
பெற்றோர் கட்டுப்பாடு உடன் பையன் பொண்ணை கஷ்டப்பட்டு படிக்க நல்ல நிலைக்கு கொண்டு வராங்க🤔. பையன் பொண்ணு காதல் என்ற பெயரில் எல்லாம் தவறுகள் செய்துவிட்டு பெற்றோர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றால் எப்படி 🤔😡 பெற்றோர் பாதித்தால் பரவா இல்லை யா🤔😡 பையன் பொண்ணு பாதித்தால் பரவாயில்லை என்று பெற்றோர்கள் ஏடாகூடமாக நடந்துகொண்டால் ஏற்றுக்கொள்வார்களா??🤔
Yenyaa antha kadhala jaathi nu oru karumatha kondu venaamnu sonna ennaya niyaayam appo pethavangalukku nu solli antha paiyano ponno setha paravalaiyaaa.....
Wow superb sagothari 🎉🎉🎉🎉🎉
இந்த வெள்ளை சட்டைகாரன் செத்துரனும்னு ஆண்டவனை பிராத்திக்கிறேன்
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂
Love telling எங்களுக்கு வேர் எங்கும் கிளைகள் இல்லை குடிக்க கஞ்சி இல்லா கு.... வைகா பஞ்சி vanuma
ஆண் தவறு செய்தால் அவனோடு போகும்.பெண் தவறு செய்தால் குடும்பமே பாதிக்கும்.
🤦♀️🤦♀️🤦♀️
Boomer unkil 😂
மணசுக்கு புடிக்காதவன கட்டுவச்சி பிள்ளைகயின் வாழ்க்கையை கெடுக்கவா.
It is not love or arranged marriage,it is only the perfect understanding and give and take policy between husband life can take life smoothly and stay for long at peace.
Truthfulness between the two and showring love amongst all relationships by both sides will ad to colour.
If not be love or arranged marriage it will be a nightmare only,can go to any extreme of the wrong decision and more so will lead to divorce.
Nothing to do with parents after the marriage of the couple,it is only I'm Indian culture we complicate things.
I have seen atleast 5 love marriage in my family they married since last 35 years and 10 years and 3 years all are living happily.
In my case I am married now for last 26 years and we both live a happy loving life.
With two daughters.
Whole episode running in one line
Valu Vala Vidu 😊
Avara rendu podanumnu thonuthu 😀😀😀😀😀😄
ஸ்கூல்ல ஜாதி கேட்குறாங்களே, அவங்களுக்கு யாரு உரிமை குடுத்தது???
Schl jaathi ketppathu nokkam ennanu purinja neenga ippadi solla maateenga
அண்ணன் கோபிநாத் ...இவரு கேட்கிறார் இல்ல...ஸ்கூல்ல போய் மொத்தமா பொங்குங்க
Gopi anna🔥...
அவர் சொல்றது மறுக்கப்பட முடியாதது. நீங்க எல்லாரும். சேந்து அவர் பொண்ணு லவ் பண்ணிதான் ஆகனும்னு நீங்க ஏன் நினைக்கிறீங்க???
அப்டிலாம் யாரும் அந்த புள்ளைய லவ் பண்ண சொல்லல ,அப்டி லவ் பண்ண என்ன தப்பு னு தா கேக்குறோம்,அத்துக்குன்னு வெட்டிருவீங்களா ,உயர் சாதி பயண இருந்த சூவ சாத்திட்டு தான இருப்பீங்க
@@sivasuriya5330 if you are saying that that's not wrong, then you are encouraging it from outside. Only people in the family know the pain. If you think parents should think diligently, then why not their children behave responsibly?
சீனியர் பத்திரிகையாளர் சார் சரியாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் நீயா நானா நிகழ்ச்சியில் மனிதமிருகங்களுக்கு அறிவை யூட்டுகிறீர்கள் நன்றி.திருந்தட்டும்
பொண்ணு போச்சுன்னா குலமே போச்சுன்னு அர்த்தம்... பொண்ணுதான் குழவிளக்கு குத்துவிளக்கு.. நம்ம பூமிய கூட பொண்ணுக்கு சமமா தான் ஒப்பீடு செயரங்க
குழ விளக்கு இல்ல முட்டாளே குலவிளக்கு. விரும்பம்தான் வாழ்க்கை விரும்பாத வாழ்க்கை எதற்கு?
4:31... Super Correct kelvi 👏👏👏👏👍👌
செம காமெடி எடிட்டிங்😅😅😅
green aunty correctly said