சார் என் மேடம் என்தெயவம் எனக்கு சமமா சாப்பாடு பொடு வாங்க மனுசனா மனசான மமதிபங்க கடவுள் சார் ராணி மேடம் அவாங்க நாராயண ய் டெக்னா ஸ்கூல் பூந்தமல்லி ஸ்கூல் பிரின்சிபால் சார் ❤❤❤❤
மனிதனை மனிதனாக மதிக்க நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். முதலாளித்துவ மனோபாவம் என்று கடந்து போக முடியாது. ஏழை தானே என்ற இளக்காரம். வறுமையின் கொடுமை.
I answer this question genuinely... Actually we don't eat in hotel... While traveling we prefer fruits for upto two days... For more than 2 days, I will look for a place to cook in the first 2 days... Everyone knows how people cook in hotels... Using a separate plate is useless if we eat in a hotel or food prepared by an unfamiliar one... We have separate plates for us at home... I know the question is not asked in the tone of finding answer... But, I want you to know there are people who are like this...
@vennilaramachandran8581 yeah I agree with you, only few people are there like that who don't eat outside, there I referred hotel only as example, what about weddings, family functions there will be so many occasions where people (who are keeping separate plate nd tumbler for maidservant) may happen to eat outside at these functions. What abt them.
@TMS691 உங்கள மாதிரியான மனநிலையில் தான் நானும் இருந்தேன், நம்மளோட படிப்பும் விடாமுயற்சியும் நேர்மையும் கண்டிப்பா நம்மள அடுத்தடுத்து கொண்டு போகும். பாசிட்டிவா திங்க் பண்ண எல்லாமே கண்டிப்பா நடக்கும்
நிறைய காசு இருக்கு எவ்வளவு ஹோட்டல் இருக்கு வாங்கி சாப்பிட வேண்டியது எதுக்கு வேலைக்கு ஒரு சூழ்நிலைக்காக வேலைக்கு வராங்க அவங்களுக்கு முடிந்த வரைக்கும் அவங்க உதவி செய்து பாருங்க உங்க அம்மாவிடம் அவங்க நல்லா பார்த்துக்குவாங்க உங்களை
நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட் சார் உங்களுடைய இந்த வார்த்தை எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு நம்ம படிச்சிருக்கறதுக்கான அர்த்தம் நம்ப மற்றவர்களை புண்படுத்தாம இருக்கிறதுதான்
இந்த நிகழ்ச்சி ரொம்ப பழசு ஆனா இங்க நாங்க அனுபவிக்கிற தினசரி வாழ்க்கை வெளிநாடு இங்கே உள்ள கதையை கேக்க யாராவது இருக்கீங்களா மரணத்தை மிஞ்சிய நிஜங்கள் யாரிடம் சொல்லித் தீர்ப்பது இங்கிருப்பது நான்கு சுவர்கள் வானம் பூமி என் கண்ணெதிரில் வேறு எதுவும் இல்லை வெளிநாட்டு வாழ்க்கையை அனுபவம் 15 வருஷம் 😢😢
இந்த திமிர் பிடிச்ச வாங்க ளுக்கு தா கடவுள் காசு அழகு எல்லா த்தையும் குடுக்குறார் அந்த கடவுள் நானும் இந்த கஷ்டப்பட்டு க் கிட்டு இருக்கேன் காரணம் காசு வேனும் என்கிற காரணம் தான் நான் இப்போது மணி 4.தான் ஆகுது நைட் தூங்கும் போது மணி 11இப்பவே எழுப்பி விட்டு என் காலை பிடிச்சி விடு இன்னு சொல்லாது இந்த அம்மா😢😢😢
கோபிநாத் அவர்களே ஏதோ நீங்க வெளிநாட்டில் வேலை செய்ற மாதிரி சொல்லாதீங்க. தெரிந்தும் தெரியாதது போல் பேசுவது தவறு. நீங்கள் வாங்கும் சம்பளத்துக்காக பேசுகிறீர்கள்.
ஹலோ கோபிநாத் சார் நம் நாட்ல மட்டும் இந்த கொடும இல்ல சார் நான் அரபு நாட்ல டிரைவர் வேலைபார்கிறேன், இந்த நாட்லயும் வேலை செய்யும் பெண்களுக்கும் , எங்களுக்கும் அந்த கொடும தான் என்ன செய்ய நம் தலையெழுந்துன்னு போக வேண்டியது தான் சார் .
நான்காவது ஐந்தாவது படிக்கிற பிள்ளைகளிடம் நான் அடிச்ச ஸ்நாக்ஸ் கேட்டேன் அவங்களை அவர்களை துன்பப் படுத்தினேன் என்று ஒரு பொய்யான கடிதம் சாவியை ஒழித்து வைத்து நான் எடுத்தேன் என்று பொய்யான தகவல் நீ 7:30 க்கு எல்லாம் வரணும் பிள்ளைங்களுக்கு நான் சாப்பாடு செய்வதில்லை செடி அண்ட் பாம்பு வந்திருக்கு அந்தச் செடி எல்லாம் நான் தான் பிடுங்க வேண்டும் ஆண்கள் தூங்குகிற டேபிள் 21 ஒரே ஒரு ஆள் தான் அதை நான் தான் தூக்கணும் பெருக் கணம் துடைக்க வேண்டும் மேல போட்டுக்கிட்ட யாருமே என்ன ஏதுன்னு கண்டுக்கல மேலும் மேலும் எனக்கு அழுத்தம் தராங்க
அதே மாதிரி காபி கேட்டால் மூணாவது டிகாஷன் தண்ணி யா இருக்கும் பாலும் தண்ணி டிகாஷன் தண்ணி நானே கேட்டிருக்கிறேன் என் மச்சினன் மனைவி யிடம் ஆனா இன்னும் அதே மாதிரி தான் நடக்கிறது
டீச்சர் ஒருத்தவங்க இருக்காங்கல்ல தமிழ்நாட்டில் வாழும் தகுதியை இல்லாமல் பண்ணனும் இந்த நிகழ்ச்சியை பார்த்து தமிழ்நாடு சும்மா இருக்குது என்றால் என்ன காரணம்
பல வீடுகளில் அவர்கள் குடும்ப வழக்கம் அப்ப தனி தட்டு அண்ணன் தனி தட்டு அம்மா சாப்பாடு தட்டு என தனி தனிதான் இது அவர் அவர் விருப்பம் 😅 வேலைகாரங்க புதிய தட்டு நீங்கள் சாப்பிட்டு தனி பத்திரமா வச்சுக்கோ அவ்வளவு தான் இது நல்ல விஷயம் தான் இதுல தவறு இல்லை கொரோனா கலத்தில் எல்லாம் தனி தனி தட்டு தாண்ட 😂😢 இது தான்
இந்த வேலைக்காரிங்க அவங்க நிலைக்கு கீழ உள்ளவங்க, பிச்சை எடுக்கிறவங்க கிட்ட எப்படி பழகுறாங்க? எல்லாரும் தனக்கு ஒரு நியாயம் அடுத்தவங்களுக்கு ஒரு நியாயமன்னு பேசுறது. அவங்க தட்டுல தான் சாப்பிடுவேன்னு ஏன் அடம் பிடிக்கிறீங்க? உங்க வீட்டுக்கு வரும் பிச்சை எடுக்கிறவங்களுக்கு உங்க தட்டுல சாப்பாடு குடுத்திட்டு இந்த நியாயம் பேசுங்க.
Domestic helpers must get pension jointly with govt and ensure decent treatment high time!! Govt must ensure no caste discrimination is practised !! And punish offenders !!
எங்க வீடல வேலை செய்யாத ஒருத்தருக்கு பல வருடங்களாக மாதாமாதம் பாமாயில் நாங்கள் காசு கொடுத்து வாங்கி தருகிறோம் பல வருடங்களாக. மற்றும் மாதம் குப்பை போடுவதறகு (எங்களால போட முடியும)200 தருகிறோம். அவர் எங்களது வீட்டில் வேலை செயதகாலத்தில் ஒரு மாதம் கூட ஒழுங்காக வந்தது இல்லை ஏதாவது காரணம் கூறுவார்.
சார் வீட்ல வீட்டு வேலையில் மட்டும் இல்ல கார்ப்பரேஷன் ஸ்கூல்ல வேலை செய்கிறேன் கோடம்பாக்கம் என்னை ஒர மனுஷியா மதிக்க மாட்டாங்க என்னை ஒரு அருவருப்பான பொருளாக பாக்குறாங்க வீண் பழி சுமக்கிறது என்னால முடியல மறுமை நாளை பொறுத்து இருக்கேன் என்னை மீறி எதனா செஞ்சி பனானா எனக்கே பயமா இருக்கு இங்க அவ்வளவு ஒரு கொடுமை பண்றாங்க
குணம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை பணம் இருக்கும் மனிதனிடம் குணம் இருப்பதில்லை
Athan unmai
Wrong panam vanthal gunam poi vidum
Ratan Tata❤
பச்சை கலர் சேலை சுட்டிய அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மனிதனை...மதிக்காதவன்....வாழ்ந்து...ஒரு பிரயோஜனமும் இல்லை
சாவதே மேல்
மனிதனை மனிதனாக மதிக்காவிட்டால் மனிதனாக பிறந்து ஆறறிவு கொண்டது எதற்கு???? இனியாவது திருந்தி மனிதனை மனிதனாக மதியுங்கள் 😢😢😢 சிறப்பாக பேசிய சகோதரிக்கும், கோபிநாத் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்!!!!!!! எல்லோருக்கும் வாழ்க்கை மாறும்!!!
😊❤😊❤
சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்ல வேண்டிய மனிதரிடம் சொல்ல வேண்டிய நேரத்தில் மிகச் சிறப்பாக சொல்லிவிட்டார்கள் தயவுசெய்து மனித உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்
அப்புறம் எதுக்கு அவங்க சமைக்கிறதை சாப்பிடனும்.
சார் என் மேடம் என்தெயவம் எனக்கு சமமா சாப்பாடு பொடு வாங்க மனுசனா மனசான மமதிபங்க கடவுள் சார் ராணி மேடம் அவாங்க நாராயண ய் டெக்னா ஸ்கூல் பூந்தமல்லி ஸ்கூல் பிரின்சிபால் சார் ❤❤❤❤
Great
Interjections by film dialogues spoil the show
Equality .. must.... No objection.....I appreciate your efforts mr. Gopinath
மனிதனை மனிதனாக மதிக்க நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். முதலாளித்துவ மனோபாவம் என்று கடந்து போக முடியாது. ஏழை தானே என்ற இளக்காரம். வறுமையின் கொடுமை.
வீட்டுல ஓத்தொத்தருக்கும் தனி தட்டு வச்சிருக்கறதா சொல்றாங்களே, இவங்க யாரும் ஹோட்டல்ல சாப்பிடறதே இல்லையா,
அப்படியே சாப்பிட போனா எந்த தட்டுல சாப்பிடுவாங்க.
ஹோட்டல் தட்டா இல்ல அதையும் வீட்டுலேந்து எடுத்துட்டு போவாங்களா .
Super crt
Very good question
😂💯💯👍
I answer this question genuinely...
Actually we don't eat in hotel...
While traveling we prefer fruits for upto two days...
For more than 2 days, I will look for a place to cook in the first 2 days...
Everyone knows how people cook in hotels... Using a separate plate is useless if we eat in a hotel or food prepared by an unfamiliar one...
We have separate plates for us at home...
I know the question is not asked in the tone of finding answer...
But, I want you to know there are people who are like this...
@vennilaramachandran8581 yeah I agree with you, only few people are there like that who don't eat outside, there I referred hotel only as example, what about weddings, family functions there will be so many occasions where people (who are keeping separate plate nd tumbler for maidservant) may happen to eat outside at these functions. What abt them.
இவளுகளுக்கு..சொரிசிரங்கு.வரட்டும்.
தரமான ஷோ
இது தரமான சோபா வேலைக்காரர்களுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி ஷோ நடத்தி காசு பாக்குறாங்க இதுதான் உண்மை
அவங்க சமைச்சதை சாப்பிடுறீங்க நீங்களே சமைச்சு சாப்பிடுங்க
சூப்பர் பதிவு
சூப்பர் அண்ணா ❤❤❤❤❤
இது உன்மை தா திமிரு பணம் இருக்கே திமிரு சனியன்கள்
அக்கா யாரும் அழாதீங்க நம்மளுக்குன்னு ஒரு நாள் வரும்
Onnum varathu ,nallavanga naasama poradhum kettavanga nalla irukkuradhumthan vazhkka ,athanala nallavangalave irukka koodathu okva
@TMS691 உங்கள மாதிரியான மனநிலையில் தான் நானும் இருந்தேன், நம்மளோட படிப்பும் விடாமுயற்சியும் நேர்மையும் கண்டிப்பா நம்மள அடுத்தடுத்து கொண்டு போகும். பாசிட்டிவா திங்க் பண்ண எல்லாமே கண்டிப்பா நடக்கும்
சூப்பர் நல்ல கேள்வி சரியாக கேட்டீர்கள்
Gobi sudden ah kovam crt ahna kelvi kekuraru gobi vera level gobisir
உள்ளம் சுத்தம் இல்லாதவர்கள் அறிவு கேட்ட ஜன்மங்கள்
Super ரியல் வேலை செய்பவர்கள் எல்லாம் வேலை காரார் அல்ல ஒரு உழைப்பாளி க்கு தெரியும் ஒனரே உருவாக்குவதும் போண்டி ஆக்குவதும்
நிறைய காசு இருக்கு எவ்வளவு ஹோட்டல் இருக்கு வாங்கி சாப்பிட வேண்டியது எதுக்கு வேலைக்கு ஒரு சூழ்நிலைக்காக வேலைக்கு வராங்க அவங்களுக்கு முடிந்த வரைக்கும் அவங்க உதவி செய்து பாருங்க உங்க அம்மாவிடம் அவங்க நல்லா பார்த்துக்குவாங்க உங்களை
இப்படித்தான் எல்லா இடத்திலும் நடக்குது என்ன பண்றது கஷ்டத்துக்கு போனா இப்படித்தான் நடக்குது
5:28 Gopi Anna r rocked v2kara Amma shocked....😂
1:33 Verithanammmmm
Best episode in the history of Nana ? Neeya ?
எங்க வீட்டில் வேலை செய்ரவங்க எங்க பக்கத்தில் உக்காந்து சாப்பிடுவாங்க எங்களுக்கு எந்த தட்டோ அதே தட்டு டம்லர்தான் இவங்ல பார்த்தா பாவமா இருக்கு
நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட் சார் உங்களுடைய இந்த வார்த்தை எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு நம்ம படிச்சிருக்கறதுக்கான அர்த்தம் நம்ப மற்றவர்களை புண்படுத்தாம இருக்கிறதுதான்
கொஞ்சம் கூட மனசாட்சி இல்லை 😢
Gopi sir superb support to working people's
பல சமையல்காரிகள் அவர்களைவிட குரைந்தவர்கள் அல்ல
2:44 Andha Kaaasoda Odiru Kkkkaaaaaah!.😂😂😂
வாழை இலை பயன் படுத்தலாமே . வீட்டு வேலை பார்க்க போகாதீங்க அம்மா
Veetu velaikku yaarum pogathinga amma
வீட்டு ஒனர்நா பெரிய மன்னர் பரம்பரையா
சக்கபோடு போ பாரதியார் எழுதிய புத்தகம் படித்தது போல் இருந்தது. ஒரு நூலகம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
சமீபத்தில் ஒரு வேலைக்காரம்மா மூத்திரம் கலந்து சப்பாத்தி கொடுத்து இருக்கிறார் இங்கு பேசப்படும் ஓனர்களுக்கும் இப்படிப்பட்ட சாப்பிட கொடுக்க வேண்டும் 😅
எங்க அம்மாவும் இந்த கஷ்டத்தை அனுபவித்திருக்காங்க😢😢😢
Wow wow wow Excellent 👌
Teacher kitta படிக்கிற குழந்தைகள் பாவம்
இந்த மாதிரி வீட்டில் வேலை பார்க்காமல் தவிர்க்கலாம்
Evanuga oru kalathil kela irunthu vandavanuga don't worry endru aadalam nalai etho nilamai avanugalukum varum antha idathil avanugala ninachi pakkanum
இந்த நிகழ்ச்சியை பார்த்துட்டு திருந்துங்க... 😡
இந்த நிகழ்ச்சி ரொம்ப பழசு ஆனா இங்க நாங்க அனுபவிக்கிற தினசரி வாழ்க்கை வெளிநாடு இங்கே உள்ள கதையை கேக்க யாராவது இருக்கீங்களா மரணத்தை மிஞ்சிய நிஜங்கள் யாரிடம் சொல்லித் தீர்ப்பது இங்கிருப்பது நான்கு சுவர்கள் வானம் பூமி என் கண்ணெதிரில் வேறு எதுவும் இல்லை வெளிநாட்டு வாழ்க்கையை அனுபவம் 15 வருஷம் 😢😢
@PriyaKamalenthiran 😭🥹
😢😢😢
செருப்படி கேள்விகள்....சூப்பர்...😢 .
Intha வீடியோ பாத்து நா அழுதுட்டீன் நா அந்த கஸ்ட்டத்த அனுபவிச்சேன்
Enga chithi veetla koda Vela seiyaravangala avalavu respect pananga ana antha Amma romba advantage eduthukuchi velaiku timeku vararthila nengalum sari ilama
இந்த திமிர் பிடிச்ச வாங்க ளுக்கு தா கடவுள் காசு அழகு எல்லா த்தையும் குடுக்குறார் அந்த கடவுள்
நானும் இந்த கஷ்டப்பட்டு க் கிட்டு இருக்கேன் காரணம் காசு வேனும் என்கிற காரணம் தான்
நான் இப்போது மணி 4.தான் ஆகுது நைட் தூங்கும் போது மணி 11இப்பவே எழுப்பி விட்டு என் காலை பிடிச்சி விடு இன்னு சொல்லாது இந்த அம்மா😢😢😢
கோபி. சுப்பர் தம்பி நல்ல. கேள்வி
Episode solluga
நிம்மதியாக யூடியூபில் கூட பார்க்க முடியவில்லை. தயவுசெய்து ஷோவை தொடர்ந்து பார்க்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
Maanam poidum sir
Cash irundhaa podhum.
Adhayey
Saappidanum.....
Keyvalamaaa irukku....
Super Anna
❤❤❤❤
Green colour saree neelavathy indru Ithazhin nizhal channel super ah pandranga very great lady
ஹோட்டல் போனா எந்த தட்டில் சாபிடுறீங்க😢
Hotelபோனா இலைல மட்டும் தான் சாப்பிடுவோம்
இப்போதும் அப்படித்தான் இருக்காங்க தனி தட்டு
Naanam vittuvelai seithiriken, paanam mukkiyam anaa adhavida mukkiyam respect.
Owner avalavi kevalapadudhinagana, naamakku avangalukku appu vaika theriyadha
Naamakku pudikalana onnum sollama sampalam vaankki ninidunga.
Owner orudhadava edhumathiri seiga.
Eppavum avanga munadi azhadhinga.
Gopinath sir superb........
Gopinath anna nee always king... 👑👑👑👑👑 anna
கோபிநாத் வீட்டில் எப்படி?
Varathuku 2 ndu naal leave kodupaaru😂😂😂
இனிமேல் மாத்திகோங்க
தமிழ் நாட்டில் மட்டும்தான் இப்படி நடக்கிறதா? இல்லை இந்தியா புள்ளா இப்படி நடக்கிறதா?
4:51 & 4:56 😂😂😂
மொதல்ல கோபிநாத் வீட்ல வேலை பார்க்கும் வேலையாட்களை கேளுங்கள்...
@@priyamarachakkuoil9382 உன்னை மாதிரி ஆட்களை வீட்டில் உள்ள டிரைவர்கள் வேலை செய்கிறார்கள் என்று ஒரு தகவல் உண்டு
Correct ha soniga
Poramai
கோபிநாத் அவர்களே ஏதோ நீங்க வெளிநாட்டில் வேலை செய்ற மாதிரி சொல்லாதீங்க. தெரிந்தும் தெரியாதது போல் பேசுவது தவறு. நீங்கள் வாங்கும் சம்பளத்துக்காக பேசுகிறீர்கள்.
அந்த அக்கா சூப்பரா பேச நாங்க
Super Gopinath sir
Antha pachcha akka neriya asinga patturunganu avanga pesurathulea theriuthu evlo kastam iruntha ipadi aadhangam varum romba asinga patturukangapola
முதலில் வேலை செய்யும் நபர்களை மனிதர்களாக பார்க்கும் வரை இவர்களை திருத்தவே முடியாது இவர்கள் எல்லாம்
ஹலோ கோபிநாத் சார் நம் நாட்ல மட்டும் இந்த கொடும இல்ல சார் நான் அரபு நாட்ல டிரைவர் வேலைபார்கிறேன், இந்த நாட்லயும் வேலை செய்யும் பெண்களுக்கும் , எங்களுக்கும் அந்த கொடும தான் என்ன செய்ய நம் தலையெழுந்துன்னு போக வேண்டியது தான் சார் .
ஓட்டலுக்கு போனால் இவங்க தனி தட்டுலதான் சாப்பிடுவாங்க
இனிமேலாவது மனிதனேயத்துடன் இருங்க
We should respect everyone
Ethealam,roamba, aniyayam😢,avanga samaitchu,vaitchatha,ean sapidranga,veetu vealaiku poanal, avangalai manusana, mathikerathu elai🙄😇
Green colour dress pota amma sema mass🎉❤
நீங்களே.சமச்சி.சாப்பிட.வேண்டியதுதானே.ஏவழிக்கிதா.உங்களுக்கெல்லாம்.கேடுவந்துருமா.வரும்.பெருஷா
Irukku innamum எங்க மச்சினர் வீட்ல இப்பவும் இருக்கு
இதையெல்லாம் பார்க்கும் போது கடவுள் இருக்கிறாரா இல்லையா
நான்காவது ஐந்தாவது படிக்கிற பிள்ளைகளிடம் நான் அடிச்ச ஸ்நாக்ஸ் கேட்டேன் அவங்களை அவர்களை துன்பப் படுத்தினேன் என்று ஒரு பொய்யான கடிதம் சாவியை ஒழித்து வைத்து நான் எடுத்தேன் என்று பொய்யான தகவல் நீ 7:30 க்கு எல்லாம் வரணும் பிள்ளைங்களுக்கு நான் சாப்பாடு செய்வதில்லை செடி அண்ட் பாம்பு வந்திருக்கு அந்தச் செடி எல்லாம் நான் தான் பிடுங்க வேண்டும் ஆண்கள் தூங்குகிற டேபிள் 21 ஒரே ஒரு ஆள் தான் அதை நான் தான் தூக்கணும் பெருக் கணம் துடைக்க வேண்டும் மேல போட்டுக்கிட்ட யாருமே என்ன ஏதுன்னு கண்டுக்கல மேலும் மேலும் எனக்கு அழுத்தம் தராங்க
அதே மாதிரி காபி கேட்டால் மூணாவது டிகாஷன் தண்ணி யா இருக்கும் பாலும் தண்ணி டிகாஷன் தண்ணி நானே கேட்டிருக்கிறேன் என் மச்சினன் மனைவி யிடம் ஆனா இன்னும் அதே மாதிரி தான் நடக்கிறது
Gobi Anna salute to you 🙏🙋🕉️
In Bangalore no maid come on sunday. My cook treat the servant maid badly than we!
And these same maid people do the same thing to the people below their level. They forget their equality thinking that time 😂
டீச்சர் ஒருத்தவங்க இருக்காங்கல்ல தமிழ்நாட்டில் வாழும் தகுதியை இல்லாமல் பண்ணனும் இந்த நிகழ்ச்சியை பார்த்து தமிழ்நாடு சும்மா இருக்குது என்றால் என்ன காரணம்
Dai gopinath nee nalla kadupanna pavamana ivargalai kastapaduture
Naan keakaveandiyathellam veettuvealaiseyum ammakalum akkakalum gobinath sirum nalla nalla keattutinga manithanai matikkum kaalam maranthuvittatho ennmo
Ivalau kodumai panra vituku velaiki poga thinga sagatum.manushangala mathikrathulatha iruku usantha sathi thalntha sathi yelam
பல வீடுகளில் அவர்கள் குடும்ப வழக்கம் அப்ப தனி தட்டு அண்ணன் தனி தட்டு அம்மா சாப்பாடு தட்டு என தனி தனிதான் இது அவர் அவர் விருப்பம் 😅 வேலைகாரங்க புதிய தட்டு நீங்கள் சாப்பிட்டு தனி பத்திரமா வச்சுக்கோ அவ்வளவு தான் இது நல்ல விஷயம் தான் இதுல தவறு இல்லை கொரோனா கலத்தில் எல்லாம் தனி தனி தட்டு தாண்ட 😂😢 இது தான்
மிகவும் சரி இதில் என்ன தவறு இருக்கு நல்ல ஒரு புதிய தட்டு வாங்கி கொடுத்து சமையலறை வைத்து கொண்டு பயன்படுத்த சொல்லலாம்
இந்த வேலைக்காரிங்க அவங்க நிலைக்கு கீழ உள்ளவங்க, பிச்சை எடுக்கிறவங்க கிட்ட எப்படி பழகுறாங்க? எல்லாரும் தனக்கு ஒரு நியாயம் அடுத்தவங்களுக்கு ஒரு நியாயமன்னு பேசுறது. அவங்க தட்டுல தான் சாப்பிடுவேன்னு ஏன் அடம் பிடிக்கிறீங்க? உங்க வீட்டுக்கு வரும் பிச்சை எடுக்கிறவங்களுக்கு உங்க தட்டுல சாப்பாடு குடுத்திட்டு இந்த நியாயம் பேசுங்க.
Kadaikku poringa anga yar samaikaranganu tgeriyuma
Ithai maari video rombha edit pannama podungo dae
Antha maari aalunga veetukku velaiku pogathinga..Vara mattomnu sollunga.. yaar ponalum poga vidathinga..manushana mathikka theriyathavanga velaya avangale pakkatum..
ஹோட்டலசாப்படரஅங்கபோய்நக்குநகுகரஅங்கஉணக்குவேரதட்டாதராங்க
Domestic helpers must get pension jointly with govt and ensure decent treatment high time!!
Govt must ensure no caste discrimination is practised !! And punish offenders !!
script na ipadi irukanum❤
எங்க வீடல வேலை செய்யாத ஒருத்தருக்கு பல வருடங்களாக மாதாமாதம் பாமாயில் நாங்கள் காசு கொடுத்து வாங்கி தருகிறோம் பல வருடங்களாக. மற்றும் மாதம் குப்பை போடுவதறகு (எங்களால போட முடியும)200 தருகிறோம். அவர் எங்களது வீட்டில் வேலை செயதகாலத்தில் ஒரு மாதம் கூட ஒழுங்காக வந்தது இல்லை ஏதாவது காரணம் கூறுவார்.
ஆசிரியைகள் மிகவும் மரியாதைக்குரியவர்கள் ஆனால் இந்த கண்டாற ஓ என்ன என்று சொல்வது
இந்த வைத்த களுகரதுக்கு ஒரு வேலைக்கி இவிங்க கட்ட போன பாட படுத்துவார் போல இருக்கு 😢
Super.saruppala.adicha.matari.kalvi
இதை எவளாவது அரசியல்வாதி வீட்டில் இப்படி செய்ராங்கனு சொல்ல சொல்லு ஏன்டா கோபி உன் வீட்டில் கூட்டி கொண்டு போய் சாப்பிட சொல்லு
பணத்திமிர்