Bava Chelladurai speech | கவிஞனும் கவிதையும் | மனுஷ்யபுத்திரன் | பவா செல்லதுரை

Поділитися
Вставка
  • Опубліковано 26 тра 2017
  • "வாசகசாலை" 26-வது நிகழ்வு
    'மனுஷ்யபுத்திரன் படைப்புலகம்'
    வரவேற்புரை : பார்த்திபன் நெடுஞ்செழியன்
    துவக்க உரை : மனோஜ்
    அமர்வு 1
    "மொழி அலங்காரங்களை குப்பைக் கூடைக்கு அனுப்பியவன்" - இசை
    வாசகர் பார்வை : வை.கனகராஜ்
    அமர்வு 2
    "அக உலகின் சிதறல்களுக்குள் இருந்து" - ரெ.மிதிலா
    வாசகர் பார்வை : ஷாலின் மரியா லாரன்ஸ்
    விழா சிறப்புரை : இந்திரன்
    அமர்வு 3
    "மறைவிடங்களை கலைப்பவன்" - விஷால் ராஜா
    வாசகர் பார்வை : கயல்விழி கார்த்திகேயன்
    அமர்வு 4
    "அந்தரங்கத்திலிருந்து கசியும் அழகியல்" - மனுஷிபாரதி
    வாசகர் பார்வை : ஸ்ரீதேவி ரம்யா
    விழாப் பேருரை : கவிஞனும் கவிதையும் - பவா செல்லத்துரை
    நன்றியுரை : கார்த்திகேயன் வெங்கட்ராமன்
    ஏற்புரை : மனுஷ்யபுத்திரன்
    நிகழ்ச்சித் தொகுப்பு : பவித்ரா முகுந்தன்
    "மனுஷ்யபுத்ரனும் நானும்" - மின்னூல் வெளியீடு
    This video made exclusive for UA-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.com/+ShrutiTv
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions
  • Комедії

КОМЕНТАРІ • 23

  • @rkannanradha7453
    @rkannanradha7453 3 роки тому +1

    இந்த மழை நாளில் மனுஷ் அவர்களின் கவிதைகளை பவா குரலில் கேட்டுக்கொண்டே குடையில் பாதுகாப்பாய் நடந்துகொண்டே இருக்கிறேன் அந்த கதாபாத்திரமும் இந்த கதாபாத்திரமும் மழையும் கவிதையும் ரசித்துக் கொண்டே போகிறது.. வாழ்வில் ரசிக்கத்தக்க தருணங்களும் கொண்டாட்ட தருணங்களும் ஒரு மழைநாளில் ஒரு கவிதை நாளில் நிகழ்கிறது என்பதை எல்லா கதாபாத்திரங்களும் புரிந்து கொள்ள முடிவதில்லை அதற்கு ஒரு இனிய கதாபாத்திரம் தான் அதை புரிந்து கொள்ள முடியும்

  • @roopam6165
    @roopam6165 4 роки тому +2

    Naa kannadathi, but i know tamil also i like your way of story telling.dinamu unga kathe ketikite thoonare na. Thank you sir

  • @vengadhari5027
    @vengadhari5027 7 років тому +4

    நன்றி

  • @amuthaselvimuppidathi1944
    @amuthaselvimuppidathi1944 5 років тому

    அடையாளப்படுத்துதலில் தாங்களின் நேர்த்தி மிக உயரிய இடத்தில் உள்ளது ஐயா

  • @ANBAZHAKANMELANDAL
    @ANBAZHAKANMELANDAL 3 роки тому

    ஓர் அதிகாலையில் சந்தித்த பனிச்சாரலைப்போல உணர்கிறேன்

  • @user-he4ep3cv7g
    @user-he4ep3cv7g 2 роки тому

    அய்யா... உங்களின் வார்த்தைகளை தொடர்க்கிறேன்

  • @ahal230
    @ahal230 3 роки тому

    அருமை பாவா அண்ணா

  • @ccehospitalityllc4893
    @ccehospitalityllc4893 4 роки тому

    Sir, you are blessed. We r gr8 to have you

  • @pugalenthi0077
    @pugalenthi0077 3 роки тому

    அருமை

  • @janani8404
    @janani8404 4 роки тому

    Arumai ayya

  • @veegeearr9437
    @veegeearr9437 4 роки тому

    அருமை அண்ணா

  • @tamilarasan5432
    @tamilarasan5432 3 роки тому

    Nice bava

  • @saisai-uk4pc
    @saisai-uk4pc 5 років тому

    arumai Anna

  • @celebzpost
    @celebzpost 2 роки тому

    ♥️

  • @gp0052
    @gp0052 5 років тому

    👌👌👌

  • @venkatjanaki2673
    @venkatjanaki2673 4 роки тому

    Engal bava

  • @mohamedkader2839
    @mohamedkader2839 5 років тому

    Mr Manushyaputhiran is a great poet not like Allama Iqbal but that much deserved to appreciate him ❤️

  • @ranganathannatarajan549
    @ranganathannatarajan549 Рік тому

    Endha "kadha pathirathin varugai" kavithai avaroda endha book la kedaikum?

  • @rajendransubramanian7701
    @rajendransubramanian7701 2 роки тому

    ம.பு கவிஞனா!!!

  • @thirumoorthy5893
    @thirumoorthy5893 4 роки тому

    மனுஷ்யபுத்திரன் ஆத்மார்த்த மனிதர் அல்ல.

    • @thirumoorthy5893
      @thirumoorthy5893 4 роки тому

      அவருடைய படைப்புலகம் போலியானது...

    • @senthilkumar-sv7vz
      @senthilkumar-sv7vz 3 роки тому

      அவரும் போலியான மனிதன்தான்

  • @rajendransubramanian7701
    @rajendransubramanian7701 2 роки тому

    🤣