கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை | நரனின் - மரியபுஷ்பத்தின் சைக்கிள் | Bava Chelladurai

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை | நரனின் - மரியபுஷ்பத்தின் சைக்கிள்
    #BavaChelladurai
    This video made exclusive for UA-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

КОМЕНТАРІ • 38

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Рік тому +1

    கதை சொல்லும் அழகே அழகு சார்.

  • @Akaththiyan
    @Akaththiyan 5 років тому +14

    மிக அருமையாக கதை சொல்கிறார்.
    பாராட்டுக்கள். நானும் எனது தந்தையின் சைக்கிள் கடையில் எனது பதின்மூன்று வயது வரை வேலை செய்தேன். கதை கேட்கும்போது பழைய நினைவுக்கு சென்று வந்தேன். மகிழ்ச்சி.
    தொடர்ந்து இவ்வாறு கதை சொல்லுங்கள் காத்திருக்கிறேன்.

  • @pitacokarthi7840
    @pitacokarthi7840 3 роки тому +2

    பவா சார் உங்களோட கதை சொல்லுற விதத்துக்கு நான் அடிமை சார் 🙏🙏

  • @tamilootru1187
    @tamilootru1187 5 років тому +10

    அண்ணன் கதை சொல்லும் அழகைப் பல முறை கண்டும் கேட்டும் மகிழ்ந்திருக்கிறேன். அருமை... கதை சொல்லி மக்களைத் தனக்கானவர்களாக மாற்றுவது எளிதல்ல...

  • @abishekthiyagarajan374
    @abishekthiyagarajan374 5 років тому +3

    என் கண்ணீரே இந்த கதைக்கு பாராட்டு! 😭

  • @sasikalasasi6809
    @sasikalasasi6809 5 років тому +1

    கதை சொல்வது கடினம். கேட்பவர்களை இழுத்து உட்கார வைக்க வேண்டும். அதற்கு தேவை குரல் வளம். ஏற்ற இறக்கத்துடன் இருக்க வேண்டும். அனைத்தும் இவரிடம் இருக்கிறது. முதல் முறையாக கேட்கிறேன். பிடித்து விட்டது. கதை அருமை.

  • @arulmanivannan9130
    @arulmanivannan9130 5 років тому +4

    தெறிக்க விட்றார் பவா

  • @umaganesan9460
    @umaganesan9460 4 роки тому +3

    பெண்கள் இப்படி போவார்கள் என்று பல சமயங்களில் பலர் எழுதுவதால்தான் பெண்கள் தனித்து வாழ முயன்றாலும் ஓநாய்கள் விடுவதில்லை...

  • @ramankadasal4004
    @ramankadasal4004 4 роки тому

    சிறந்த கதை சொல்லி பவா அவர்களே வணக்கமும் வாழ்த்தும்

  • @gurusamyarumugapperumal667
    @gurusamyarumugapperumal667 2 роки тому

    எனக்கும் சைக்கிள் கடையில் வேலை பார்த்த 50 ஆண்டுக்கு முந்தைய அனுபவம் நினைவிலாடுகிறது. மகிழ்ச்சி.

  • @styleinprabha
    @styleinprabha 2 роки тому

    Vera level

  • @kkssraja1554
    @kkssraja1554 5 років тому

    எனக்கு இந்த பதிவு காண கிடைத்தது நான் செய்த புண்ணியம். ஐயா , பவா செல்லத்துரை அவர்கள் சொல்ல எனக்கு கூடுதலாக ஒரு கதை கேட்க்க முடிந்தது , நன்றிகள்

  • @umaganesan9460
    @umaganesan9460 4 роки тому

    பெண்கள் இப்படி போவார்கள் என்று பல சமயங்களில் பலர் எழுதுவதால்தான் பெண்கள் தனித்து வாழ முயன்றாலும் விடுவதில்லை...

  • @jctamil3966
    @jctamil3966 4 роки тому

    சிறப்பு மகிழ்ச்சி நன்றி ஐயா...

  • @dddd-pw7il
    @dddd-pw7il 4 роки тому

    A realistic story involving everyday life of a young man and a unfortunate girl. Simply great.

  • @vellaisamy82
    @vellaisamy82 5 років тому +1

    அருமையான பதிவு பவா

  • @KARUNAKARANPA-wy2nx
    @KARUNAKARANPA-wy2nx 5 років тому +1

    Super bava

  • @kaveryraja3865
    @kaveryraja3865 4 роки тому

    அருமை

  • @ssaajjedd123sajeeth6
    @ssaajjedd123sajeeth6 3 роки тому

    வாழ்க்கை சில பேருக்கு அல்லி தரும்... சில வாழ்க்கை ???????

  • @subhaarunachalam
    @subhaarunachalam 5 років тому

    பவா...❤️

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 роки тому

    Nice bava

  • @ebipachek9442
    @ebipachek9442 4 роки тому

    எங்கேயும் காதல்

  • @gowthamvinothvinoth8807
    @gowthamvinothvinoth8807 5 років тому

    Wow sir super heart touch sir

  • @maran761111
    @maran761111 4 роки тому

    Super SIR

  • @kovaithilakstalks8077
    @kovaithilakstalks8077 5 років тому

    good super

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 4 роки тому

    Bhava

  • @stanleyanburaj326
    @stanleyanburaj326 4 роки тому

    👏👏👏

  • @sekarmani6495
    @sekarmani6495 3 роки тому

    Ok bava ஏன் எம்அமுதகீதனை கைவிட்டீர்

  • @samysamy2229
    @samysamy2229 5 років тому

    அருமை

  • @umaganesan9460
    @umaganesan9460 4 роки тому

    பெண்கள் இப்படி போவார்கள் என்று பல சமயங்களில் பலர் எழுதுவதால்தான் பெண்கள் தனித்து வாழ முயன்றாலும் ஓநாய்கள் விடுவதில்லை...

  • @umaganesan9460
    @umaganesan9460 4 роки тому

    பெண்கள் இப்படி போவார்கள் என்று பல சமயங்களில் பலர் எழுதுவதால்தான் பெண்கள் தனித்து வாழ முயன்றாலும் விடுவதில்லை...

  • @umaganesan9460
    @umaganesan9460 4 роки тому +1

    பெண்கள் இப்படி போவார்கள் என்று பல சமயங்களில் பலர் எழுதுவதால்தான் பெண்கள் தனித்து வாழ முயன்றாலும் விடுவதில்லை...