பரதேசி வந்தான் - தி. ஜானகிராமன் | கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை | Bava Chelladurai

Поділитися
Вставка
  • Опубліковано 29 кві 2019
  • SRV Matriculation Higher Secondary School, Samayapuram, Trichy
    'வெளிகாற்று உள்ளே வரட்டும்'
    மாணவர்களுக்கான 5நாள் பயிலரங்கம்
    பரதேசி வந்தான் - ஜானகிராமன் | கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை | Bava Chelladurai
    Bava Chelladurai story time
    #Bavachelladurai
    This video made exclusive for UA-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.com/+ShrutiTv
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions
  • Розваги

КОМЕНТАРІ • 131

  • @nagarathinamnagamuthu9881
    @nagarathinamnagamuthu9881 Рік тому +11

    கல்லூரி நாட்களில் கவிதை, கதை என்று இருந்து பிறகு இயல்பு வாழ்க்கைக்கு மாறி விட்டேன். 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சிறகுகள் முளைப்பதாய் உணர்கிறேன்.நன்றி பவா. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்😊

  • @rajamohamed1627
    @rajamohamed1627 4 роки тому +23

    இதே கதையை நான் பல ஆண்டுகளுக்கு முன் படித்த போது கூட இந்த அளவிற்கு என் மனதில் ஏறவில்லை.எழுத்தின் நுட்பங்கள் இவரின் குரல் மூலம் வெளிப்படுகிறது.

  • @rebeccababurao9135
    @rebeccababurao9135 4 роки тому +7

    பணம் என்னடா பணம்,பணம்
    குணம்தானடா நிரந்தரம்.அருமை பவா அண்ணா.நன்றி.

  • @ilangom2208
    @ilangom2208 Місяць тому +1

    ada ada ada enna oru pechu uruga vaithu vittathu janakiramanin eluthukalai vida romba nandri ayya !!

  • @cvk1958
    @cvk1958 2 роки тому +2

    மிகச் சிறந்த கதை. மிகச் சிறப்பாக, அசால்டாகச் சொல்லிவிட்டார் பவா செல்லதுரை

  • @ganeshveera9281
    @ganeshveera9281 2 роки тому +2

    பவா செல்லத்துரை அவர்களின் சிறந்த பணி தொடர்ந்து நம்மை மகிழ்விக்க வேண்டும்.🙂🙂🙂

  • @thanikesan.balasundaram7237
    @thanikesan.balasundaram7237 5 років тому +9

    மிகச் சிறப்பான சிறுகதை... நன்றிகள் நான் பண்படுத்த படுகிறேன் ..மேலும் மேலும்...

  • @abhijithkannan6457
    @abhijithkannan6457 4 роки тому +7

    இசையை பிடிக்கும்
    எல்லாம் பிடிக்கும்
    மனுஷனைத்தான் பிடிக்காது
    👏👏👏

  • @rajendrans5438
    @rajendrans5438 4 роки тому +1

    மிகச் சிறப்பான சிறுகதை... நன்றிகள் நான் பண்படுத்த படுகிறேன் ..ம

  • @dillibabu5133
    @dillibabu5133 5 років тому +30

    அறிவை ஊட்டிவிடுகிறிர், மனிதர்களை மனிதனாக்கும் உங்கள் பணி...

  • @mohananimmi9494
    @mohananimmi9494 4 роки тому +7

    We are also participate on next meet with Bavaa. He made me cry.... Arumaiyanaaaa Mozhi Aalumai.....

  • @user-ni3eg5pz2r
    @user-ni3eg5pz2r 2 роки тому

    திரு பவா அண்ணன் அவர்களுக்கு....நீங்கள் நெறய கதைகள் மட்டும் இல்லை எழுத்தாளர்களையும் அறிமுகப்படித்துக்கொண்டே இருக்குறீர்கள் இந்த தமிழ் சமூகம் எழிச்சியுடனும் எங்கோ ஒரு ஓரத்தில் ஈரத்துடனும் இருப்பதற்கு நம் எழுத்தாளர்களின் படைப்புகள் முக்கிய பங்கு வகிக்கிறது அந்த படைப்புகளை சராசரி மனிதர்களுக்கும் கடத்துவதில் உங்கள் பணி...
    உன்னதமானது நீங்கள் வாழும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நானும் வாழ்கிறேன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்....

  • @rajendranmalaiyalan7566
    @rajendranmalaiyalan7566 3 роки тому +1

    எனக்கு ஒரு முறையோனும் உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன் அய்யா..திரு பவா...அவர்களே..

  • @s.rajamunimuni7832
    @s.rajamunimuni7832 3 роки тому +3

    பவா,my company name பவா lamination since 1992 Sivakasi எவ்வளவு நெருங்கி விட்டேன்,😀 1 7 2021, உங்கள் jk உரை கேட்டு என் மனம் போல் உங்கள் மனமும் உள்ளது. மனதை தேற்றி கொண்டேன்
    ❤️🔥👍

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 4 роки тому +7

    மனிதம் பற்றி ஒரு எடுத்துரைக்கும் மனிதராய் எங்களுக்காக எங்கள் பவா. 🙏❤️😘🌃

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 5 років тому +4

    மனதை உலுக்கிய கதை நன்றி பாவா சார்.

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 5 місяців тому +1

    அவமானம் --ஒருவனுக்கு எத்தகைய வலிகள் தரும் ---நல்ல படைப்பு

  • @chandruramaswamy.k475
    @chandruramaswamy.k475 4 роки тому +6

    படிப்பதை விட கேட்டால் அருமையாக உள்ளது

    • @gopi9262
      @gopi9262 Рік тому

      பேசுறது,பவா அண்ணாத்தைல

  • @m.jayakumar9872
    @m.jayakumar9872 4 роки тому +1

    கதை சொல்லும் ஆசையே பவா தோழரை பார்த்து தான் வருகிறது.்.

  • @jbphotography5850
    @jbphotography5850 2 роки тому +1

    பசியோட பெரிய கொடுமை ஒண்ணுமே இல்ல பாவா அதுவும் இளமையில் பசி அந்தக் கொடுமை யாருக்கும் வரவே கூடாது

  • @edwardsamurai9220
    @edwardsamurai9220 4 роки тому +3

    உண்மைகளை உரசும் கதை ஐயா.

  • @sivasanmugam7864
    @sivasanmugam7864 5 років тому +5

    Thanks shurti tv and your team..my best wishes..

  • @hariexplore18
    @hariexplore18 3 роки тому +21

    உங்கள் மீது தீரா காதல் பவா❤️

  • @g.thirunavuckkarasum.s.gan6968
    @g.thirunavuckkarasum.s.gan6968 4 роки тому +1

    SIR...
    Your speech purified my mind..
    Royal salute pava SIR

  • @janaki7074
    @janaki7074 Рік тому

    நான் பாலாவின் கதைகளால் மட்டுமே வாழ்கிறேன் எனக்கு ஆயிரம் வழிகளும் வேதனைகளும் அவமானங்களும் உதாசினங்களும் தொடர்ந்து ஏற்படும் அனைத்து கடப்பதற்கு பாலாவின் குரல் மட்டுமே போதும்

  • @laxmibose6742
    @laxmibose6742 3 роки тому +1

    Thank you sruthi tv and team.... keep doing this great work

  • @prabumapi7783
    @prabumapi7783 4 роки тому +1

    இனிமையான கருத்துக்கள் அருமை

  • @harryzavier
    @harryzavier 5 років тому +5

    Beautiful narration. Never worry about Critics.

  • @jayamalini5580
    @jayamalini5580 4 роки тому +1

    நன்றி அய்யா பாவா

  • @udhayaspeedpainting
    @udhayaspeedpainting 5 років тому +3

    Bava Anna yenaku books padekura palakam illa....intha kathi yellam kekura poothu neraya ielanthutenu thoonuthu.......aanaa naane padechalum ievalo karpani yenakulla thoonumanu thereyal...... ongaloda kathia sollura nadai arumai.... neeega meega pereya rasegan anna athu nalathaan kathaya ievalo rasekum padee solla mudeyuthu..... neega sollum oru oru kathai ya kekum bothum..... neraya manethaigali neseika thonuthu......naan oru Oviya klaigan.... ungal kathai sollum kalai menmelum valara valthee thai vanangi vanangugeran...

  • @angavairani538
    @angavairani538 4 роки тому +1

    எதையும் தைாியமாக எடுத்துச்சொல்லும் தைாியம் கதாசிாியர்களுக்குத்தான் இருக்கும்...🙏🙏🙏🙏🙏❣❣❣❣❣⚘⚘⚘⚘

  • @user-mk7zu8kb3w
    @user-mk7zu8kb3w 4 роки тому +2

    தி.ஜானகிராமன் 💚💚
    பவா 💙

  • @sundarapandianpandian4787
    @sundarapandianpandian4787 5 років тому +1

    ahyo...janakiraman story la the best ketturukkeyen patithathu illa neega sonna feela mmm world classic short story Namma culture therikka vetturukkar .....t.j.vukkku jj

  • @SkSk-th7vu
    @SkSk-th7vu Рік тому +1

    காலபயிரவரே ரொம்ப நேரம் நிக்கிரிங்களே உக்காருங்க ❤‍🔥

  • @muthiaha7770
    @muthiaha7770 3 роки тому +1

    Heart touching story Bava sir, Muthiah BHEL Trichy

  • @vithyasagar2609
    @vithyasagar2609 5 років тому +2

    அற்புதமான நடை பாவா 👍👍👍

  • @karthikeyan2386
    @karthikeyan2386 3 роки тому

    மிகவும் அருமை. ஒரு லைக் தான் போட முடிந்தது.

  • @Preerosesgallery
    @Preerosesgallery 4 роки тому +5

    கதைகள் என்றுமே மனதை பாதிக்கக்கூடியவை.

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Рік тому

    அருமை.

  • @nilabharathi236
    @nilabharathi236 4 роки тому +5

    சார்..உங்களை தாமதமாகத்தான் தெரிந்துகொண்டேன்.. எப்படியும் உங்களை சந்திப்பதில் ஆவலாக உள்ளேன்..உங்கள் உருவத்துக்குள் நிறைய கதைகோர்ப்புகளை குவித்து திருவண்ணாமலையில் இன்னொரு மலைகுன்றாய் குவித்து வைத்துள்ளீர்கள்..திரு நா.முத்துகுமாரின் நெருங்கிய ஆசான் நீங்கள் என தெரியும் போது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. உங்களிடம் கதைகேட்கும் ஆவலை புதுபித்துகொண்டேயிருக்கிறேன்...அன்பு கலந்த நன்றியுடன்...
    நிலா பாரதி சென்னை_ 28 9444499573

  • @shanthirn6981
    @shanthirn6981 3 роки тому +1

    Sir..good communicator..u.
    I like ur communication.

  • @girish5783
    @girish5783 5 років тому +1

    Thank you Bava

  • @dancingrose3247
    @dancingrose3247 5 років тому +2

    Wow.... Super sir

  • @selvamalarselladurai5408
    @selvamalarselladurai5408 3 роки тому

    நன்றி ஐயா

  • @santhisanthi4730
    @santhisanthi4730 4 роки тому +1

    Arumai iyya Arumai

  • @sureshmkp9635
    @sureshmkp9635 3 роки тому

    Very nice touch my heart

  • @prempreview1196
    @prempreview1196 3 роки тому

    அருமையான பதிவு....

  • @plantlover5657
    @plantlover5657 2 роки тому +1

    Nice ...Vera level❤️❤️❤️

  • @aravinths5344
    @aravinths5344 3 роки тому

    Nalla irunthuchu paradesi vanthaan story .Good message about dominantion character.

  • @panbalagan5554
    @panbalagan5554 4 роки тому

    அருமை..!!!

  • @karthikeyanp792
    @karthikeyanp792 5 років тому +1

    செம sir

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 4 роки тому +1

    Salute sir....💐💐💐

  • @KrishnanSrinivasan
    @KrishnanSrinivasan 3 роки тому +6

    Addictive story telling! 👏

  • @juliejothi6347
    @juliejothi6347 5 років тому +8

    Thé way he presents the novel with his own c omments shows he is a very compassionate person

  • @cpappaselvam5926
    @cpappaselvam5926 3 роки тому

    arumai thozar

  • @vetrilifestyle8471
    @vetrilifestyle8471 2 роки тому

    வாழ்க வளமுடன் ஐய்யா....

  • @jobsilas
    @jobsilas 3 роки тому

    Superb..

  • @ParishithRaj
    @ParishithRaj 5 років тому +3

    This.Janakiraman's Excellency and also Bawa's ...Thank you Bawa

  • @subhashvolg9587
    @subhashvolg9587 3 роки тому

    அருமையான கதை யாடல் பவா

  • @jaganvedha8697
    @jaganvedha8697 3 роки тому

    தி. ஜானகி ராமன்அவர்களின்
    கதை. அதை நீங்கள் சொன்ன
    விதம் நிச்சயமாக தவம் தான் இது. அவமானம் ஆத்திரமாகிற
    போது வாய் வார்த்தைகள் சாப
    மாகிறது. பவா ஐயா அவர்களின்
    கதைசொல்லும் பாங்கு பாராட்ட
    வார்த்தைகள் இல்லை.

  • @divyahari7705
    @divyahari7705 3 роки тому

    This is your best one sir

  • @pandieswaran8464
    @pandieswaran8464 5 років тому

    Master piece bava

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 5 років тому

    மகிழ்ந்தேன்

  • @arunachalamtamilraj49
    @arunachalamtamilraj49 3 роки тому

    நல்ல கதை 👍

  • @anandhkannan2254
    @anandhkannan2254 3 роки тому

    Appothum pasithathu... Amazing

  • @vijayragavan556
    @vijayragavan556 4 роки тому

    கலங்கிடேன் 😢

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 роки тому

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை பவா சார். ஆம் எங்களது ஊரில் நாலைந்து வெள்ளை சட்டை பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் வீணாய் போன மனிதர்கள் இருக்கிறார்கள். சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டியவர் இன்று கோடீஸ்வரர். அவ்வளவும் மக்களின் வரிப்பணம்.

  • @sivasubramanian_palvannam2756
    @sivasubramanian_palvannam2756 2 роки тому +1

    👏👏👏

  • @raghavendiranp.s8322
    @raghavendiranp.s8322 5 років тому +3

    அப்போதும் பசித்தது ..

  • @balajirec009
    @balajirec009 Рік тому

    Nothing is equal to this story ❤

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 роки тому

    பவா சார் தயவுசெய்து தாங்கள் ஆசிரியர் பணிக்கு சென்றிருக்கலாம். குழந்தைகள் வாசிக்கும் பழக்கத்திற்கு வந்திருப்பார்கள். ஒரு நல்ல தலைமுறை உருவாகும்

    • @ramamanohar6035
      @ramamanohar6035 3 роки тому

      ..ஒரே படம்( a+b)2 =a 2+b 2+2ab

  • @vijaykhannav8824
    @vijaykhannav8824 5 років тому +9

    பவா சார், இந்த கதையை கேட்கும்பொழுதெல்லாம் ஏன் சார் அழுகை வருது?

  • @raghavendranvaidyanathan9277
    @raghavendranvaidyanathan9277 5 років тому +1

    பவா ஐ லவ் யூ

  • @wenishraj2341
    @wenishraj2341 3 роки тому

    9:43 the beggar sang these lines
    காஞ்சிமபுரியில் வாழும் காமகோடி வா வா
    வாங்க்ஷியுடன் வந்தனுக்கு வரமருள வா வா

  • @yogarajesh3458
    @yogarajesh3458 3 роки тому

    என் உயிர் நன்பா

  • @plantlover5657
    @plantlover5657 Місяць тому

    🎉❤

  • @srisrikanth4786
    @srisrikanth4786 3 роки тому

    Enda porambokkukala intha mathiri kathaiya eppadi dislike Panna thonuthu

  • @venkatpaari8821
    @venkatpaari8821 Рік тому

    நான் விட்ட சாபம் இல்ல என் பசி விட்ட சாபம் 😢😢😢

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 4 роки тому

    Pichaikharaneedem...nose cut..layer sir arivin abharem..nose cut (pandy reddai kolai)thimir pidiththa enligh paper padikkum parpankalukku..seruppadi...asusual i travel this strory with my charater is morning one pichaikaren ...paradesi these two characters vry superr...evanuingalukku...mattum thimir kuraiyavay mattengurathu..kari meen sapdura namakku avloo erukkum...seruppa kalatti adiththal thaan thiruinthuvaanuinga .poonal pottu thappiththu kolkirargal.

  • @kumarbalu6458
    @kumarbalu6458 5 років тому

    Bavaaa sama

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 3 роки тому

    I want to meet you Ayya.

  • @vazhavandhalgnanasekaran249
    @vazhavandhalgnanasekaran249 4 місяці тому

    பவா கதை சொல்லும் இடம் தேதி பற்றிய விவரம் please

  • @senthilkumar2635
    @senthilkumar2635 3 роки тому +1

    Listening to his stories before sleeping...
    But unable to sleep after listening....

  • @saarvan
    @saarvan 5 років тому +1

    Thanks to all..

  • @posadikemani9442
    @posadikemani9442 5 років тому +15

    I want to attend the programme. I am a lover of stories
    Pl inform which dates I can come
    My salutes to this wonderful program.

  • @prkrish54
    @prkrish54 5 років тому +1

    Kathai ketpathu manathirku santhosamaga ullathu👏👏

  • @venkataramanvk2913
    @venkataramanvk2913 5 років тому +7

    பவா படிக்கும்போது வந்ததைவிட அதிகம் நீங்கள் சொல்லும்போது வந்தது கண்ணீர்.

  • @prabhusnr
    @prabhusnr 5 років тому +3

    Where can I read the story, can you please send the link ?

  • @rajesh-ut4wv
    @rajesh-ut4wv 4 роки тому +1

    Great.......

  • @RAJESHWAR9212
    @RAJESHWAR9212 4 роки тому +1

    தராதரம் தான் தரம் இல்லாத வார்த்தை.

  • @laviprabhu3430
    @laviprabhu3430 5 років тому +6

    Whom to appreciate?? Bava or Thi.Ja???

    • @vijayvee9395
      @vijayvee9395 5 років тому +2

      Both 👌

    • @udhayammasila2641
      @udhayammasila2641 4 роки тому +1

      Absolutely. Same feeling here
      👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿to both

  • @zaje7
    @zaje7 5 років тому +2

    400வது 👍 ❤️

  • @bhalajhisubramanian7714
    @bhalajhisubramanian7714 2 роки тому

    Bava sir madri en Patti kuda kadha sonadhu illa

  • @siddharth2384
    @siddharth2384 5 років тому

    Mannikavum, Yenakku andha irudhi padhudhi puriya villai.

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 5 років тому +2

    Erumbum than kaiyaal en saan....

  • @pandiraj2965
    @pandiraj2965 3 роки тому

    மரப்பசு பவா செல்லதுரை கதை சொல்லி

  • @vikramkamal4353
    @vikramkamal4353 4 роки тому +1

    Anaivarum samam than maatru karuthae kidayadhu. Oruvaruku kidaikum unavai thadupadhum kodukamal irupadhum thavare anal adhai vida thavaru andha sabam ilaya? Idhu epdi dharmam aagum.kelvi ketpadhal naan uyarndha jaadhiyum ilai, panakara vargamum ilai.nanum ungal vasaganae..anal ennal idhai etru kola mudiavilay..
    Sabam koduthathal andha vakeel seidhadhai vida ivar kodum seyalai seidhadhagavae thondrukiradhu

  • @shanthirn6981
    @shanthirn6981 3 роки тому

    Vipachaarikal enra inga solladalai change pannunga sir.

  • @aravindranga18
    @aravindranga18 4 роки тому

    மோகமுள் கதை சொல்லும்

  • @aravinths5344
    @aravinths5344 3 роки тому

    Pannam,anthashtu yethuvum nirandhram illa, Humanity thaan mukyam