மன நிம்மதிக்கு இவர்களிடமிருந்து விலகி இருங்கள்! For your MENTAL HEALTH, avoid these people!

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Unleash the best version of yourself!
    The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
    Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!
    Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle
    #DrAshwinVijay #Health #Motivation #MotivationalTalk #HealthyLife #HealthyMindset

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @simtamil
    @simtamil  11 місяців тому +74

    மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself

  • @jothi3902
    @jothi3902 11 місяців тому +731

    இந்தப் பதிவை கேட்டதிலிருந்து இனி புலம்பவே கூடாது என்று உறுதி எடுத்திருக்கிறேன். நன்றி டாக்டர்🙏❤

  • @vijayasanthi9925
    @vijayasanthi9925 10 місяців тому +10

    Exactly கடந்த ஏழு வருடங்களாக நீங்க சொன்ன மாதிரி மரியாதையோட தள்ளியே வைக்கிறேன் ஒரு உறவை, ஆனால் அந்த அனுபவம் என்னை மிக சிறந்த சகிப்பு தன்மையுள்ள குடும்ப தலைவியா, என்னோட சூழ்நிலையை அமைதியா வச்சுருக்கேன்.

    • @pavithra-7429
      @pavithra-7429 5 місяців тому

      That's great. நமக்கு நிம்மதி இருக்கும்.

  • @parimalak2419
    @parimalak2419 11 місяців тому +314

    மரியாதையுடன் உறவுகளிடம் இருந்து தள்ளி இருங்கள்..... அருமையான வார்த்தைகள் Dr. 🤝🏻

    • @simtamil
      @simtamil  11 місяців тому +10

      👍தங்களின் அன்பிற்கு நன்றி parimalak

    • @bakkiyabakkiya2587
      @bakkiyabakkiya2587 11 місяців тому +1

      😊😊😊😊😊

    • @jency.j.shamna2854
      @jency.j.shamna2854 10 місяців тому

      ​@@simtamil?????

    • @jayammalp6687
      @jayammalp6687 8 місяців тому +2

      புருசனை இப்படி இருந்து எந்த முடிவும் எடுக்க முடியல என்ன செய்ய??

    • @vasu2602
      @vasu2602 7 місяців тому

      Pavam avaru 😅@@jayammalp6687

  • @shaishaik5833
    @shaishaik5833 10 місяців тому +2

    வணக்கம்...
    மனிதர்களிடம் புலம்பல், அழுகை, கோபம், இதை எல்லாம் சக மனிதனிடம் கொட்டி தீர்ப்பது இயல்பு
    இதை எல்லாம் கேட்காமல் எனக்கு தாயோ தந்தையோ பிள்ளைகளோ நண்பனோ நம்மை விட்டு விலகியதால் நாம் போகும் இடம் மனநல மருத்துவரிடம் .........
    கூடி வாழ்வோம் கோடி நண்மை

  • @RajaniMatilda
    @RajaniMatilda 11 місяців тому +17

    புலம்பல் மன வேதனையின் வெளிப்பாடு, மன அழுத்தம் குறையும், இது என் கருத்து

  • @abiramik2442
    @abiramik2442 11 місяців тому +54

    அருமையான பதிவு அண்ணா.
    நான் விலகினாலும் என்னை தேடி வந்து புலம்புகிறார்கள்.😂😂😂😂😢😢

    • @abir6968
      @abir6968 10 місяців тому +6

      Apdina neenga ilichavai nu artham

  • @gowrimala4573
    @gowrimala4573 11 місяців тому +133

    😊😊😊டாக்டர் கெட்டவிஷயம் நடந்தா நான் அத தாங்கிக்க முடியாம புலம்புவேன் உண்மைதான்.. இனிமேல் first நான் தவிர்த்து கொள்கிறேன்.. மனசுக்கு நிம்மதியா இருக்கு உங்க advoice 🙏🙏🙏🙏

    • @bharathimarappan3305
      @bharathimarappan3305 11 місяців тому +13

      இயல்லமைதான் புலம்பல் காரணம். அடுத்தவர்களுக்கு தீங்கு நினைப்பவர்கள் அல்ல. அவர்கர்லை வீட்டு விலகிச்சென்றால் அவர்களை யார் கவனிப்பார்கள்

    • @ramyaharidass101
      @ramyaharidass101 10 місяців тому

      Nerungiyavargaludan mariyathaiyudan epdi thalli irupadhunu oru situation example sollunga sir

  • @nimmynirmala4994
    @nimmynirmala4994 10 місяців тому +8

    அப்படின்னா என்னிடம் இருந்து நான் விலகி இருக்க வேண்டும்.... நிறைய புலம்புவேன் நான்.... இனி இதை நான் குறைத்துக் கொள்ள , இல்லை இல்லை ...நிறுத்தி கொள்ள முயற்சி செய்கிறேன் டாக்டர்.... நன்றி 🙏 🙏 🙏

    • @pavithra-7429
      @pavithra-7429 5 місяців тому

      நானும்.. 🤷🏻

  • @chitradevi2642
    @chitradevi2642 11 місяців тому +64

    வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான நல்ல தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி டாக்டர்.

    • @simtamil
      @simtamil  11 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி chitradevi

  • @helenssolomon74
    @helenssolomon74 10 місяців тому +16

    🙏🙏அவங்களுக்கு மன அழுத்தம் பாவம்ன்னு புலம்பலை கேட்டு என் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லை இப்ப எனக்கு வாழ்க்கையே இல்லை நன்றி பா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏

  • @shanthidhananjayan2952
    @shanthidhananjayan2952 11 місяців тому +56

    நிதர்சனமான உண்மை அதை கடந்து வந்ததனால் தான் மிக அருமையான பதிவுகளை உங்களால் இந்த சமூகத்திற்கு சமர்ப்பிக்க முடிகிறது தொடரட்டும் சகோ உங்கள் ஆலோசனை பயணம் வாழ்த்துக்கள்

    • @simtamil
      @simtamil  11 місяців тому +3

      👍தங்களின் அன்பிற்கு நன்றி shanthidhananjayan

    • @MohamedAli-sh4ml
      @MohamedAli-sh4ml 11 місяців тому +2

      ​@@simtamil sir ungal peachu ,unga face 2 um yedho 1 nimmadhi kidaikidhu....

    • @shanthidhananjayan2952
      @shanthidhananjayan2952 11 місяців тому +1

      ​@@MohamedAli-sh4mlஆமாம்

  • @VenkatVenkat-dg6bz
    @VenkatVenkat-dg6bz 10 місяців тому +11

    மிக சரியான பதிவு. மற்றவர்கள் நம்மிடம் புலம்பும் போது நமக்கு மன நிம்மதி இல்லாமல் போகுது. மிக்க நன்றி டாக்டர் அவர்கள் நம்பரையே நான் பிளாக் செய்து விட்டேன்

  • @HomeFoodforall-cd4cb
    @HomeFoodforall-cd4cb 11 місяців тому +13

    நல்ல கருத்து சகோதரரே. இது ரொம்ப அவசியமான ஆலோசனையும் கூட.
    நானும் என் கணவரும், 8 வருடங்கள் காதலித்து உறவுகளை எதிர்த்து, கடவுள் நம்பிக்கையில் வேற்றுமை இருந்தும் திருமணம் செய்து கொண்டோம்.
    பின்பு தான் என் கணவரிடம் உள்ள இந்த கெட்ட குணமான, எதிலும் எதிர்மறை எண்ணங்களை மட்டுமே எடுத்து சுட்டி காட்டி, எங்கள் வாழ்வில் இயற்க்கை கொடுத்த பல நல்ல வாய்ப்புக்களை தவரவிட்டோம் என்று.
    அவை இன்னமும் அவரிடம் உள்ளது. இப்போது அவர் இதை தவறு என்று புரிந்து கொண்டாலும், உடனடியாகவோ, ஓரே நேரத்திலோ இந்த பழக்கத்தை அவரால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதாக.
    20 வருடங்கள் வாழ்ந்து முடித்து, இந்நாட்களில் நான் ஆன்மீகம் பழகியதால், எனக்கு விடுதலை கிடைத்தது. அதாவது அவரை நான் ஒதுக்கவில்லை. மாறாக, எல்லா விஷயங்களிலும் அவருக்கு முழு சுதந்திரத்தை அனுபவித்து வாழச்சொல்லி கொடுத்து, அதே போல என்னையும் சுதந்திரமாக வாழவிடச்சொல்லி புரியவைத்தேன்.
    நாம் யாருக்கும் யாரும் அடிமை இல்லை. புரிதல் ஒன்றே தேவையானது. அந்த புரிதல் என்னவென்றால், நாம் யாரையும் மாற்ற முயற்சி செய்ய கூடாது. , அது நடக்காத காரியமும் கூட. எல்லோருமே தனித்தன்மை வாய்ந்தவர்கள்.
    எனவே அவர்களை அப்படியே ஏற்றுக்கொண்டு, சேர்ந்தே வாழ்ந்தாலும், அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ அனுமதிக்கும் புரிதல் மற்றும் வாழ வழிவிடும் செயல்.
    எங்கள் இருவருக்கும் இடையே 60 % மேலே, ஒத்துப்போகாத காரியங்களே அதிகம், ஆனாலும் நாங்கள் இன்றுவரை ஒரு நாளும் பிரியாமல் சந்தோஷமாய் வாழுகிறோம்.
    புரிதல் தேவையே தவிர, ஒருவரை ஒதுக்குவதோ, மற்றுவதோ தேவையில்லாத வேலை என எனக்கு தோன்றுகிறது.
    அப்படி எடுத்து சொல்லியும், புரிந்து கொள்ளாமலும், வாழ விடாமல் இருப்பவர்களிடமிருந்து பிரிவது நலம். 😊
    ,

    • @umaraj4485
      @umaraj4485 11 місяців тому +2

      Unmi sis, nanum appadithan😂

    • @HomeFoodforall-cd4cb
      @HomeFoodforall-cd4cb 11 місяців тому

      @@umaraj4485 🙏😊

    • @raveeraveeravee6247
      @raveeraveeravee6247 11 місяців тому +1

      நானும் மனைவி புறிதல் இல்லாமல் பிரிந்தோம் குழந்தைகள் தாய் யோடு சென்றுவிட்டார்கள் பார்க அனுமதி இல்லை நான் எதை சொன்னாலும் ஏற்பதில்லை 20 ஆண்டு வாழ்ந்தோம் என்னை பிடிக்க வில்லை என்று பிரிந்து சென்றுவிட்டார் சுமார் 7ஆண்டு ஆகிறது நான் பார்த்தாலும் கடந்து சென்று விடுவார் எதனால் என்று என்னால் இதுவரை புரிந்து கொள்ள முடியவில்லை

    • @HomeFoodforall-cd4cb
      @HomeFoodforall-cd4cb 11 місяців тому

      @@raveeraveeravee6247 சகோ, புரிதல் இல்லாமல் துன்பமே வாழ்க்கை என்றால் பிரிவதே நலம். காரணம் நாம் வாழும் நோக்கத்திற்காக இந்த உலகிற்கு வந்திருக்கிறோம், விட்டு கொடுக்கும், வாழாமல் இழக்கும் தியாகத்திற்காக அல்ல. அது தியாகமும் அல்ல.
      புரிதல் என்பது ஆங்கிலத்தில் UNDERSTANDING எனபது. இந்த வார்த்தையை கொஞ்சம் பிரித்து பாருங்களேன். UNDER & STANDING. இதின் தமிழாக்கம் கீழே நிற்கிறார். ஒருவர் எதோ ஒரு காரியத்தில் கீழே நிற்கிறார் என்றால், எந்த ஒரு சராசரி மனிதனின் உடனடி செயல்பாடும் கீழே நிற்கிறார் மனிதனை கை கொடுத்து தூக்கி விடுவது தானே அறம். இந்த அறம் கூட தெரியாமல் வாழுவதெப்படி ?. கை கொடுத்து தூக்கிவிட ஒருவரும், கையை பிடித்து மேலே ஏறி வர இன்னொருவரும் சம்மதியாமல் இருந்தாலும், அது அவர்களை உறுத்தினால், பாதித்தால், தொடர்ந்து மன நிம்மதியோடு வாழ முடியவில்லை என்றால் பிரிவதே நலம். உங்களை நீங்களே, நீங்கள் யார், உங்கள் தன்மை என்ன ?. உங்கள் தேவை என்ன என்று நிதானித்து பார்த்தும் மன நிம்மதியோடு வாழ முடியும் சகோ. இதற்கு முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

    • @pavithra-7429
      @pavithra-7429 5 місяців тому

      ​@@raveeraveeravee6247 எதோ தப்பு பண்ணி இருக்கீங்க.. கண்டிப்பா.. உங்களால் emotional-ஆ hurt ஆகிருக்காங்க.

  • @godisgoodallthetime3663
    @godisgoodallthetime3663 11 місяців тому +8

    கண்டிப்பாக , நம்மைச் சுற்றி இப்படிப்பட்ட ஒருவர் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தப் பதிவு அவர்களிடம் கவனமாக இருப்பது மட்டுமல்ல ஒருவேளை நாம் அப்படி இருந்தால் மாற்றிக்கொள்ள உதவியாக இருக்கும். நன்றி சகோதரரே 🎉

  • @radhakrishnanselvaraj4520
    @radhakrishnanselvaraj4520 11 місяців тому +7

    புலம்பாமல் இருப்பதற்கு நமக்கு கிடைத்தவற்றை எண்ணி பார்த்தாலே போதும். ஆங்கிலத்தில் Gratitude

  • @kowsalyasivakumar2313
    @kowsalyasivakumar2313 10 місяців тому +3

    உண்மைதான் சார்.அக்காவிடம் எவ்வளவுதான் எடுத்து சொன்னாலும் நம்மையும் எதிர்மறையாக மாற்றி மனஅழுத்தத்தை உண்டாக்கிடுவாங்க. அவங்கள என்னால் எதிர்கொள்ள முடியவில்லை.

    • @pavithra-7429
      @pavithra-7429 5 місяців тому

      நான் அப்டி ஒரு அக்காதான்

  • @sathyavathi358
    @sathyavathi358 11 місяців тому +11

    உண்மை சார் நான் அனுபவித்திருக்கிறேன் சும்மா இருந்தால் கூட தானாகவே வந்து சீண்டுவார்கள்

  • @Archanathani
    @Archanathani 11 місяців тому +3

    My mom doc , but she is severe pain , she has a tail bone problem. I convinced her to visit you , which she was reluctant to do initially and later visited you. I jus have some hope at least while meeting you she will feel better. Thanks for being a hope to your patients ❤

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 11 місяців тому +16

    சரியான உண்மையை சொன்னீங்க டாக்டர் நீங்க கடந்து வந்த வாழ்கையை சொல்றீங்க நாங்களும் இப்படி மனிதர்களை தள்ளி வைக்க நாங்களும் முய்ச்சி செய்துகிட்டு இருக்கிறோம் நன்றி சார்❤️🙏

    • @simtamil
      @simtamil  11 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Kavithasubramanian

    • @devica6677
      @devica6677 8 місяців тому

      உண்மை சார் 🙏🙏

  • @sakthivelpothi9479
    @sakthivelpothi9479 11 місяців тому +9

    அது அவர்களின் சூல்லூநிலைகள் சார் நம் தான் அவர்களுக்கு தன்னம்பிக்கை தரவேண்டும் தவிர விட்டு விலகி விட கூடாது சார்

  • @ramkipriya2141
    @ramkipriya2141 11 місяців тому +8

    100% right doctor..
    Really experienced this
    Positive vibes needed for even bad situation..

    • @simtamil
      @simtamil  11 місяців тому

      👍ramkipriya

  • @hanaartsandfashions4942
    @hanaartsandfashions4942 11 місяців тому +3

    TRUE.... if I had left my mom and didn't fall prey fir her narcissistic attitude, my life would have been so beautiful

  • @kalaiarasan2841
    @kalaiarasan2841 11 місяців тому +35

    உண்மை தான் சார் நன்றி

    • @kavithask4059
      @kavithask4059 11 місяців тому +1

      Super 👍❤❤

    • @simtamil
      @simtamil  11 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி kalaiarasan

  • @pramilajay7021
    @pramilajay7021 4 місяці тому +1

    உண்மை Doctor .😀
    அவர்களோடு இருக்கவே
    முடியாது..
    நம்மையும் கீழ் தள்ளி
    விடுவார்கள்.
    உங்கள் வார்த்தைகள்
    நம்மை வளப்படுத்துகிறது. 🙏

  • @marichandru609
    @marichandru609 11 місяців тому +98

    நிச்சயமாக டாக்டர் அண்ணா 👍

    • @simtamil
      @simtamil  11 місяців тому +4

      👍தங்களின் அன்பிற்கு நன்றி marichandru

  • @CkkarthickCkkarthick
    @CkkarthickCkkarthick 7 місяців тому +1

    நீட்டாக இந்த ஒரு நல்ல பதிவு. பக்கத்து வீட்டில் என்னை கண்டால் புலம்பல் வெளிய வந்தாலே பேச்சு நான் வீடு வாசல் எல்லாம் கட்டி இருக்கிரேன் அவங்க வீடு வேலை முடியவில்லை அதான்😢😢😢😢

  • @nalinim3064
    @nalinim3064 10 місяців тому +3

    அவர்கள் களை கவனித்தால் நம் நிம்மதி போய்விடும். நாமும் அதையே செய்ய ஆரம்பித்து விடுவோம். நம்மைச் சுற்றி யாரும் இருக்க மாட்டார்கள்.

  • @kirubakaranmurugan8568
    @kirubakaranmurugan8568 10 місяців тому +2

    வணக்கம் நீங்கள் கூறியவற்றை சிலர் தவறாக நினைத்திறுப்பார்கள் ஆனால் இது மிகச்சரியான உன்மை நிறைய பேர் இதைப் புரிந்து கொள்ள மாட்டார்கள்

  • @xyzw1974
    @xyzw1974 11 місяців тому +11

    புலம்புதல் தவறில்லை. நம் கூட இருக்கும் உறவுகளோடு தான் தன் கஷ்டங்களை சொல்ல முடியும். The word empathy itself came from this basis. எப்பொழுதுமே positiva இருப்பதுதான் stress. புலம்பல், gossips ஒரு விதத்தில் நல்லது.
    நம் முனோர்களிடம் இருந்த கற்று கொண்டது. அழுகை, சிரிப்பு, புலம்பல், ஏக்கம், சந்தோஷம், கவலை என அனைத்து உணர்வுகளையும் ஒருவரை ஒருவர் பகிர்ந்து கொள்வார்கள். அவர்கள் நிம்மதியாய் வாழ்ந்தார்கள்.
    We try to be over positive, always trying to happy which is far from ideal.
    So, புலம்பல் தவறல்ல

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx 10 місяців тому +3

      S ur 100% CRCT BRO 👍👌👌 nengatha CRCT aa solrenga nalla yosichu patthathan purium

    • @SivaKumar-cv4xi
      @SivaKumar-cv4xi 2 місяці тому

      100% Correct

  • @aminarifai2714
    @aminarifai2714 10 місяців тому +1

    இது ஒவ்வொரு மனிதனின் நிம்மதியான வாழ்கைக்கும் மிகவும் தேவை டாக்டர்... பிறர் என்னிடம் புழம்பும் போது என்னை அறியாமல் கோபம் வந்து நானும் அவர்களிடம் கோபத்தில் புழம்பி விடுவேன்... பல முறை யோசிப்பேன் அவர்களை போல் நாமும் பேசி விட்டோமே ! அப்போது , அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்று! வாக்குவாதம் நடக்கும் அந்த இடத்தில் இருந்து அமைதியாக விலகி போவதுதான் நமக்கு சிறந்தது ! எங்களின் தூதர் முஹம்மது நபி எங்களுக்கு தந்துவிட்டு சென்ற நபி மொழியில் இதுவும் ஒன்று💚

  • @user-zu3ht9md1o
    @user-zu3ht9md1o 11 місяців тому +4

    உண்மை‌ அண்ணா.
    உங்களது பொன்மொழிகள் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளவை அண்ணா. ஆத்மார்த்தமான நன்றிகள் அண்ணா 🎉🎉

    • @simtamil
      @simtamil  11 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி user zu3ht9md1o

  • @SandalG-gu1sr
    @SandalG-gu1sr 10 місяців тому +1

    உண்மை தான் sir. எனக்கு தெரிஞ்சவங்க 2 பேர் இருக்காங்க இந்த மாதிரி. இனிமேல் ஜாக்கிரதையா இருக்கனும் அவங்ககிட்ட. Thank you sir

  • @lalithaashok7733
    @lalithaashok7733 11 місяців тому +3

    Yes doctor i have a friend of mine, who always complains a lot recently, this change is very new to me , i was really confused,but now i got a clarity from your speech, thank you

    • @simtamil
      @simtamil  10 місяців тому

      👍lalithaashok

  • @pampam3465
    @pampam3465 4 місяці тому

    டாக்டர் நீங்க சொல்றது முற்றிலும் உண்மை 🙏🏾🇲🇾

  • @Kalaiselvi_E
    @Kalaiselvi_E 11 місяців тому +10

    மிக அருமையான பதிவு டாக்டர் தம்பி 👍

    • @simtamil
      @simtamil  11 місяців тому +2

      👍தங்களின் அன்பிற்கு நன்றி kalaiselvivignesh

  • @umathangaraj9401
    @umathangaraj9401 11 місяців тому +1

    நீங்க சொல்றது போல நான் நிறைய புலம்பி கொண்டு தான் இருக்தேன் அதற்க்கு காரணம் நான் என் அப்பா அம்மா தம்பி தங்கை என்று நான் எல்லோருக்கும் என் சொத்தை மொத்தமாக கொடுத்து கொடுத்து நோந்து போய் விட்டது யாரும் அதை யாரும். அதை நினைத்து பார்க்க வில்லை என்று தான் புலம்புவேன் நன்றி கேட்ட சொந்தம் என்று தான் இனிமேல் நான் அப்படி நினைக்கல மாட்டேன் சார் ரொம்ப நன்றி சார்

  • @jayasudhasudha527
    @jayasudhasudha527 11 місяців тому +3

    Yes sir i just avoid them instead of continuing their relationship...that will be gud for us because they will change us like them tooo

  • @VijiVijaya-zg4py
    @VijiVijaya-zg4py 10 місяців тому +2

    yes sir.. enga Amma often often phone panni enkitta polambikittea iruppanga sir. enakku adikkadi romba udambu sari illaamal poidum. ennoda familyla romba kastama vanthuruchu. naan romba mosamaana nilaikku vanthuten. ippo 3 years ah naan avanga kitta peasuratha nipatiten. promiseah sollren ippo naan nalla irukkiren. naanum en ponnum nalla irukkom.
    yaarum ennai thappa ninaigathinga.enga ammava naan ippadi sollrennu..ithu en anubavam....
    neengalum yaarum polambunaa kettukittu irukkaathinga...polamburavanga romba mosamanavanga. avanga kastathai polambi polambi nammakitta vittuduvaanga. Namakkau romba kastam vanthudum. ithu en anubavam. so ithu mathiri makkalitam carefullah irunga. ippo naan nalla irukken.
    😊

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 11 місяців тому +18

    நானே கொஞ்ச நாளா அப்படி தான் டாக்டர் இருக்கேன்... ஏன்னு எனக்கே தெரியல.... இந்த நொடியிலிருந்து என்னை மாற்றி கொள்கிறேன். நன்றி டாக்டர் 🙏

    • @user-be6bk9zr3w
      @user-be6bk9zr3w 10 місяців тому +2

      சூப்பர் உடனே மாத்திக்கோங்க அது தான் நல்லது

  • @marynirmala884
    @marynirmala884 Місяць тому

    கர்த்தர் உங்களை ஆசீர்வாதம் பன்னுவாரக ஆமென்

  • @mahabub_bhaii
    @mahabub_bhaii 11 місяців тому +5

    Damn true sir...past la naan polambitu irundhen apo enna love pannavanga vittutu poitanga...thalli porenu apdiye poitanga...ipo naan purinjikiten athu than reason nu...ipo thalli iruken silent ah..etha irundhaalum polambamey naanave face pannitu peaceful ah iruken...polambuna yaarukum pudikathu thaan...

    • @user-jt9gz2oe6p
      @user-jt9gz2oe6p 9 місяців тому +2

      Boos wifa irudaluma hmm

    • @mahabub_bhaii
      @mahabub_bhaii 8 місяців тому

      @@user-jt9gz2oe6p wife ah irundhalum poiruvaanga

  • @user-ij7jt9nx8h
    @user-ij7jt9nx8h 10 місяців тому +1

    உங்கள் ஆலோசனை என்னை மாற்றுவதற்கு உதவியாக உள்ளது.நீங்கள் சொல்லுவது உண்மை தான்.என்னை சுற்றி இருப்பவர்கள் என்னிடம் ஒரு மணிநேரம் கூட புலம்புகிறார்கள் அவர்களை விட்டு தள்ளி நிற்க விரும்புகிறேன் முடியவில்லை.பாவமாக இருக்கிறது. நான் மன அமைதி இழக்கிறேன்.எனக்காக வாழ வேண்டும் என்று நினைக்கிறேன் அதனால் உங்களுக்கு நன்றி ❤❤

  • @jayaPrakash-df7se
    @jayaPrakash-df7se 10 місяців тому +3

    Sir
    சில காலம் நானும் அப்படி
    தான் இருக்கேன்.

  • @lohanathansr9575
    @lohanathansr9575 10 місяців тому +2

    மறுக்கமுடியாத உண்மை அண்ணா வாழ்க வளமுடன்

    • @simtamil
      @simtamil  10 місяців тому

      👍lohanathansr

  • @indiranithiruvasagam471
    @indiranithiruvasagam471 11 місяців тому +18

    அம்மா அப்பாவுக்கு வயது ஆனா புலம்பதான் செய்வாங்க அண்ணா.எல்லாரும் இப்படி தள்ளி தள்ளி இருக்க போய் தான் நிறைய முதியோர் இல்லம் உருவாகி இருக்கு அண்ணன்.என் கருத்தில் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏

    • @TRAVELER_LI
      @TRAVELER_LI 10 місяців тому

      Thalli vaingana kooda irundhu illa andha idathla irundhu neenga poirnganu soldraru

    • @ashokkumard5256
      @ashokkumard5256 10 місяців тому

      👌

  • @p.karthikeyanp.karthikeyan7394
    @p.karthikeyanp.karthikeyan7394 10 місяців тому +1

    Nice explain sir . அருமையாக மிக சுருக்கமாக சொன்னீர்கள் சார் கிறுக்கு பிடித்த மனிதர்களிடமிருந்து தள்ளியே இருங்கள் என்று அதை அழகாக புலம்புபவர்கள் சொன்னீர்கள் மிக அருமை நன்றி சார் வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻👍🏻👍🏻

  • @shunmuga
    @shunmuga 11 місяців тому +7

    நானே ரொம்ப புலம்புவேன்
    அப்பதான் மனசு பாரம் குறையுமனு😞

  • @manonmanid3683
    @manonmanid3683 11 місяців тому +1

    ஆமாம் சார் இது உண்மை தான் எனக்கு பிடித்த ஒரு வழிகாட்டியா இருக்கீங்க மிகவும் நல்லது.நன்றி

  • @gopinathsuryaprakash188
    @gopinathsuryaprakash188 11 місяців тому +6

    Good massage Dr Ashwin Sir 👌👍🥰

    • @simtamil
      @simtamil  11 місяців тому +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி gopinathsuryaprakash

  • @sunitharemi4873
    @sunitharemi4873 11 місяців тому +2

    Yes yes yes...eppo pathalum kurai mattum sollun purushan enaku... ippo pirinju nanum en pillagalum nalla irukom , neenga solrathu 💯 unmai , ethu en anupavam

  • @rithuamotivationspeech
    @rithuamotivationspeech 11 місяців тому +7

    Good evening sir . Tq for your information.🙋

    • @simtamil
      @simtamil  11 місяців тому +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி rithuamotivatespeech

    • @rithuamotivationspeech
      @rithuamotivationspeech 11 місяців тому

      Tq you for your replay..i am so happy.😅😅

  • @priyaraghu5492
    @priyaraghu5492 Місяць тому

    In my body powerful vibration is comes from ur Power ful eyes and powerful words...thank u dear and respectful doctor.....🎉🎉

  • @user-dn7zi5ex4l
    @user-dn7zi5ex4l 11 місяців тому +4

    100% true DR..👍

    • @simtamil
      @simtamil  11 місяців тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி user dn7zi5ex4l

  • @manisivasakthi3624
    @manisivasakthi3624 11 місяців тому +2

    My mother same as you told sir . Now I am staying away so it is peaceful for me.

  • @little_moon916
    @little_moon916 7 місяців тому +3

    Dr.Ashwin sir 🎉
    YOUR ALL MASSAGE LIFE USEFUL
    Thank you sir 🎉
    S.khan Chennai

  • @user-je7or6hb4k
    @user-je7or6hb4k 5 місяців тому +1

    Unmaiyana karuthu❤

  • @malikbasha7458
    @malikbasha7458 2 місяці тому

    Online Free Counselling. Valuable Message.😊❤ Dr. Ashwin Vijay Sir.

  • @silambarasanv2387
    @silambarasanv2387 11 місяців тому +12

    தாய் தந்தையை விட சேரும் ஆட்கள் சரியில்லை

  • @praveenasudhish2544
    @praveenasudhish2544 11 місяців тому +2

    Sir ungala pakkum bodhe oru positive energy varudhu😊

  • @namikrish8360
    @namikrish8360 11 місяців тому +4

    Sir ennoda Husband appadi than erukkaru en son Autism na eppadi nimmathiya erukka mudiyum 😢Enakku ethavathu solution sollunga sir please 🙏

  • @Sri234vi
    @Sri234vi 4 місяці тому

    மனசுக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கு sir nenga solra Motivations

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 11 місяців тому +70

    சார்.... நீங்கள் ஒரு டாக்டர்.... நீங்கள் இப்படி சொல்லலாமா? அவர்கள் அப்படி இருப்பது அவர்களின் மன அழுத்தத்தினால் தானே. அவர்களுக்கு ஒரு மனநல மருத்துவரிடம் காண்பித்து சரி செய்யலாம் என்று சொல்லாமல் நீங்கள் அவர்களை விட்டு விலகச் சொல்வது சுயநலம் என்று தோன்றுகிறது. அவர்களுக்கு ஒரு கவுன்சிலிங் தேவைப்படுகிறது என்று தோன்றுகிறது.

    • @ahameddhanisha.7220
      @ahameddhanisha.7220 11 місяців тому +6

      Namm mana nalam pathikapatra koodathula athukuthan.dr sollvathu sari.atha anupavikurnhlukuthan teriyum

    • @shiransheriff7821
      @shiransheriff7821 11 місяців тому

      ​@@ahameddhanisha.7220correct 💯

    • @shobana1895
      @shobana1895 11 місяців тому

      This is not mental illness to do counseling it's their character, they have to change it.

    • @hujenkkdn
      @hujenkkdn 11 місяців тому +7

      எதோ மன அழுத்தம் என்றால் எதாவது ஒரு கெட்ட விஷயம் நடந்தால் அவர்களுக்கு வரும் , அது எதார்த்தம்.. இவர் சொல்வது எதற்கு எடுத்தாலும் புலம்புவார்கள் பற்றி.. இரண்டும் வேறு வேறு .. தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் .. இந்த மனிதர்கள் உங்கள் வாழ்க்கையில் இல்லையோ என்னமோ உங்களுக்கு தெரியவில்லை ஆனால் என்னை போன்றவர்களின் கூடவே இருக்கிறார்கள் doctor சொல்வது போல 🤦

    • @vigneshsriraman3596
      @vigneshsriraman3596 11 місяців тому +6

      @@hujenkkdn புலம்புபவர்கள் யார் என்பது முக்கியம். பள்ளியில் நடக்கும் கொடுமைகள் பற்றி தினமும் புலம்பும் மகளின் புலம்பலைப் புறம் தள்ள முடியுமா? தினமும் சந்தேகப் பட்டு சண்டையிடும் மனைவியைப் பற்றி புலம்பும் சொந்த சகோதரனைப் புறக்கணிக்க முடியுமா? பக்கத்து வீட்டுக்காரர் நாட்டில் நடக்கும் அநியாயங்களை நம்மிடம் புலம்பினால் அடுத்த நாளில் இருந்து அவரைப் பார்த்து எளிதாக ஒதுங்கி விடலாம்.

  • @aadiadungumadavazhkai
    @aadiadungumadavazhkai 4 місяці тому

    அருமையான பதிவு டாக்டர்... மரியாதையாக தள்ளி இருப்போம்...

  • @meena-dv6kc
    @meena-dv6kc 11 місяців тому +5

    மனசு கஷ்டமாக இருக்கு சார் உங்க நம்பர் வேண்டும்

  • @marli1116
    @marli1116 11 місяців тому

    ❤ நீங்கள் லும்வாழ்கையுலணொந்துடிங்கலடாக்டர்வாழ்கையுலநிம்மதிசந்தோசம்இருக்கனும்

  • @sangimangitroll9590
    @sangimangitroll9590 11 місяців тому +13

    Neenga solrathu romba tappu... Kudubathula irukavunga kitta irunthu thali poi apdi namma mattum vazhnthu enna sathika porom...first athu velila iruka persons na thalli iruka lam... Kudubathula irukanga namma avunga en polamburanga nu pathu atha sari seiyanum...ipdi tha solla num...ithu wrong advice.. romba selfish ah iruku.. unga kitta irunthu itha expect pannala

    • @ranimages3072
      @ranimages3072 10 місяців тому

      👍 agreed

    • @RenuVasanth-qs8hz
      @RenuVasanth-qs8hz 10 місяців тому +1

      En kolunthan wife ipdthan enkita polambite irupanga. Polambi polambi avanga ipo nalla irukanga. Atha ketu feel pani avangaluku help panna na ipo kastapadren. Ippo othungi iruken. Antha ponnu nalla jolly ah iruku.

    • @sarahsweetie8747
      @sarahsweetie8747 10 місяців тому +2

      Actually family kitta irunthu thalli irukarathu romba nallathu..based on my experience namma ethu pannalum family tha first negative comments solluvaangga..ithu naala na 12 years ah thalli iruken..eppo na ethuvum share panrathu illa..after my success tha share pannuven..illa na family tha our biggest problem to achieve anything..polambi negative ah pesiye namba santhosham poirum..

  • @rathameena8638
    @rathameena8638 11 місяців тому +2

    வணக்கம் சார் மிக மிக அற்புதமான வார்த்தைகள் உங்க சிரிப்பு மேலும் பல கவலைகளை மறக்கிறோம் நன்றி சார்🙏🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  11 місяців тому

      👍rathameena

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 10 місяців тому

    நான் வயதானவள்தான் ஐயா இப்ப நீங்க பேசியதை கேட்டு நானும் இதை கடைபிடித்தால் இனிமேலாவது நிம்மதியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன் டாக்டர் ஐயாவுக்கு என் வாழ்த்துக்கள், வாழ்க நலமுடன் வளமுடன் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகாலம் என வாழ்த்துகிறேன்🙏God பிளஸ்you 🙏❤️ஆச்சி அமுதா அருணாசலம்❤️🙏🙏❤️❤️🎉🎉🙏🙏❤️❤️🎉🎉🙏🙏

  • @anithadevianithadevi9697
    @anithadevianithadevi9697 11 місяців тому +2

    It's true .....ethu na practical ahh anupavachi erukke...
    Eppo etha than na follow pannine...
    Na nimathiya erukke.....😊

  • @sangeetham406
    @sangeetham406 11 місяців тому +2

    You are right Doctor. If we have to remain peaceful in life we have to avoid such people no matter they are our blood relation. Thank you for your advice doctor, was struggling too much thinking how can I do that to my own people, but now your video is in front of me. Thank you so much

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 9 місяців тому +1

    அருமையான பயனுள்ள நல்ல பதிவு.நன்றி Dr .🙌

  • @s.kandhasamy2855
    @s.kandhasamy2855 Місяць тому

    உண்மை தான் டாக்டர் நல்ல பதிவு நன்றி ஐயா

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 11 місяців тому +1

    மிகவும் நுணுக்கமான கருத்து வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤

    • @simtamil
      @simtamil  11 місяців тому

      👍 paramananthamparamanantham

  • @carolinedayana2153
    @carolinedayana2153 2 місяці тому

    உண்மை💯
    Super Dr👏👏

  • @saravanakumar536
    @saravanakumar536 10 місяців тому +1

    True. Thanks 🎉

  • @vinsent8812
    @vinsent8812 9 місяців тому

    அனுபவ ரீதியான உண்மை

  • @murugaiyadhanalaxmi4346
    @murugaiyadhanalaxmi4346 10 місяців тому

    Indha padhivuku nandri. Naanum idhaiithan edhirpaarkiren. Nandri

  • @noorjehan5639
    @noorjehan5639 9 місяців тому

    True Unmai yes Ashwin

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 9 місяців тому +2

    கூடவே இருக்கிறவங்க கிட்ட இருந்து எப்படி?.... மொத்ததில் நம்ம சந்தோசம் நம்ம கையில்தான் இருக்கு

  • @sankersanker7410
    @sankersanker7410 8 місяців тому +1

    Sir unmai தான் its true

  • @mariedimanche1859
    @mariedimanche1859 6 місяців тому

    நன்றி 😊❤ இங்கே Docter Thank you காலை வணக்கம் 🤝🤲🙌🙏🏻👊

  • @shalini1712
    @shalini1712 11 місяців тому +1

    unga smile eppovum enakku energy tharum naanum ippadi smile panna try panrean dhinamum

  • @savithirisathya5163
    @savithirisathya5163 10 місяців тому +1

    Thank you Sir 🤝நல்ல தகவல் சார் 👏👏👏👏👏👏💐💐💐💐💐💐

  • @sreeraghavan5374
    @sreeraghavan5374 11 місяців тому +1

    ❤❤❤❤ very very best experience Idea thank you

  • @krishna-6911
    @krishna-6911 10 місяців тому

    Isha Yoga... shambhavi class தினமும் பயிற்சி செய்கிறேன்... எந்த சூழல் வந்தாலும் நான் நிம்மதியாக இருக்கிறேன் ❤❤❤❤...

  • @mudasirnayeem1301
    @mudasirnayeem1301 9 місяців тому

    1000 %right Anna Really experienced this positive vibes needed for even bad situation

  • @magthumalrice2316
    @magthumalrice2316 10 місяців тому

    Nenga solrathu 100 present true 🎉🎉🎉

  • @ushathangavel6651
    @ushathangavel6651 11 місяців тому +2

    Life partner Appadi iruntha rompa kastam doctor...
    Naanum munnadi pulambikondu irunthavalthaan but ipoo illa... I change my thoughts..... I live my life satisfactionly sir

  • @user-lp6rn1hf7q
    @user-lp6rn1hf7q 6 місяців тому

    ❤ மக 100க்கு 100 உண்மையான கதை

    • @simtamil
      @simtamil  6 місяців тому +1

      👍user lp6rn1ht7q

  • @riaivan1
    @riaivan1 10 місяців тому +1

    Dr. முற்றிலும் உன்மை. Energy thief or sucker, they can drain you so stay away from them. 🙏💐

    • @simtamil
      @simtamil  10 місяців тому

      👍riaivan

  • @RathinamRathnam-gs4uu
    @RathinamRathnam-gs4uu 10 місяців тому

    உண்மை டாக்டர்..அருமையான பதிவு..❤

    • @simtamil
      @simtamil  10 місяців тому

      👍RathinamRathnam

  • @valarmathicharles2060
    @valarmathicharles2060 5 місяців тому

    அதிகம் அன்பு வைக்க கூடாதுங்க. சார்.உண்மை.

  • @shankarnaranayanan547
    @shankarnaranayanan547 Місяць тому

    Correct sir thank you so much enga amma than sir thalli irukalanu mudiu paniten

  • @karthika2898
    @karthika2898 10 місяців тому +1

    அருமையான பதிவு thank u .dr

  • @banumano-uf7ld
    @banumano-uf7ld 11 місяців тому

    நன்றி மகனே

  • @KanagavalliKailash
    @KanagavalliKailash 9 місяців тому

    Unga thagavel enaku rompa pitikum sir

  • @KalpanaT-sr1wl
    @KalpanaT-sr1wl 4 місяці тому

    சார் நீங்க சொல்றது உண்மை தான் 👍🏻👍🏻👍🏻👍🏻 என் அம்மா ஓவரா பொழப்பு வாங்க சார்

  • @roshanjahan136
    @roshanjahan136 11 місяців тому +1

    Semma Sir and I'm at Peace now 🎉 as I've been following it.

    • @simtamil
      @simtamil  11 місяців тому

      👍roshanjahan

  • @Chutti12348
    @Chutti12348 8 місяців тому

    Ungalukkum niraya anubavangal irukku❤ tq sir