உங்களை கஷ்டப்படுத்தியவரை பழிவாங்குவதால் என்ன நடக்கும் | Revenge | Mental Health | Dr Ashwin Vijay

Поділитися
Вставка
  • Опубліковано 15 лип 2021
  • உங்களை கஷ்டப்படுத்தியவரை பழிவாங்குவதால் என்ன நடக்கும் | Revenge Is Pointless
    For more such videos Hit the red subscribe button @ bit.ly/DrAshwinVijay
    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears. 🙏 Please WhatsApp your name and city to +91 9094550777 to get videos and updates.
    மருத்துவர் அஷ்வின் விஜய் | Dr Ashwin Vijay
    Strength India Movement
    / drashwinvijay
    / drashwinvijay
    For more health-related videos please visit:
    English - / strengthindiamovement
    Tamil - / strengthindiamovementt...
    UA-cam - bit.ly/2oRDRoQ
    #drashwinvijay From #Strengthindiamovement

КОМЕНТАРІ • 3,6 тис.

  • @DrAshwinVijay
    @DrAshwinVijay  3 роки тому +296

    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears. 🙏 Please WhatsApp your name and city to +91 7418883777 to get videos and updates.

    • @dharanidharani1779
      @dharanidharani1779 3 роки тому +11

      It's very correct.... Surly iam follow sir..... Thank you sir.....

    • @urabpr01
      @urabpr01 3 роки тому +4

      Very True.

    • @vidhya4503
      @vidhya4503 3 роки тому +2

      Positive smile ... Make us positive

    • @mohammadusameersameer3260
      @mohammadusameersameer3260 2 роки тому +1

      Thank you sir.

    • @saravanadevi1895
      @saravanadevi1895 2 роки тому +2

      S it's true. I am always looking forward only. Your thoughts also same with my thoughts. All are uses this thinking will get happy life. Vijay sir super sir your thoughts .

  • @madhumithapriya7058
    @madhumithapriya7058 2 роки тому +465

    மருத்துவர் ரூபத்தில் கடவுளை போன்று உப தேசங்களை வழங்கும் மா மருத்துவர் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @deepavishwanathan3865
    @deepavishwanathan3865 Рік тому +146

    சார் நீங்க சொல்லுவது 100,,%உண்மை தான் ஆனால் மனசு தான் ஏற்க மறுக்கிறது ‌

  • @rajamaniks1944
    @rajamaniks1944 Рік тому +47

    தங்களை போன்ற நல்ல உள்ளங்கள் தான் பல உயிர்களை வாழ வைக்கின்றன

  • @logaravi9338
    @logaravi9338 8 місяців тому +51

    மனித ரூபத்தில் வந்த கடவுள் தான் டாக்டர் 🙏🙏🙏

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl Рік тому +78

    புடிச்சவங்க நம்மகிட்ட பேசும் போது என்ன தெளிவுவருமோ அது போல் உங்கள் காணொலி பார்க்கும் போது ஒரு தெளிவு வாழ்க வளர்க❤❤❤❤❤

  • @arunkumar-ug2rd
    @arunkumar-ug2rd Рік тому +135

    வணக்கம் அண்ணா.. மிகப் பெரிய மன உளைச்சலில் இருந்தேன்.உங்களது வார்த்தைகள் எனக்கு மனத்தெளிவை உருவாக்கி உள்ளது...மிக்க நன்றி அண்ணா..

  • @geethaelango2434
    @geethaelango2434 2 місяці тому +5

    மன வருத்தத்தில் இருந்த என்னை மிகவும் தெளிவடையச்செய்தீர்கள் மிக்க நன்றி டாக்டர் 🙏🏻🙏🏻🙏🏻

  • @sumathishanmugam9564
    @sumathishanmugam9564 Рік тому +14

    இந்த சிரிச்ச முகம் பார்த்தாலே பரவசம்

  • @RajaRam-ex7bp
    @RajaRam-ex7bp 3 роки тому +190

    உங்கள் சிரிப்பை பார்த்தவுடன் அனைத்து வலிகளும் பறந்துவிடுகிறது.

  • @BalaJ0532
    @BalaJ0532 3 роки тому +122

    Hats off you 😍😍. பழிவாங்கும் குணம் நெறைய இருக்கிறது. இனி சிரித்து கடக்க முயல்கிறேன் 😊😊

  • @rohinisri7617
    @rohinisri7617 9 місяців тому +25

    என் மனதை தொட்ட விடயத்தை மிக அழகாக தெளிவுபடுத்தியுள்ளது மிக்க நன்றி வாழ்த்துக்கள் Dr Ashwin Vijay

  • @mohanapriya6191
    @mohanapriya6191 6 місяців тому +20

    சரியான நேரத்தில் என்னை தெளிவு படுத்திய பதிவு ...💯 நன்றிகள் பல பல அண்ணா...🙏

  • @sakthivel3706
    @sakthivel3706 3 роки тому +177

    உங்கள் பதிவுகள் அனைத்தும் வாழ்வினை அர்த்தமுள்ளதாகவும் அழகானதாகவும் மாற்றி அமைக்கிறது.. நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன்..

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  3 роки тому

      👍 sakthi vel

    • @padmavathyravi5207
      @padmavathyravi5207 Рік тому +1

      Yes.. Two Years ago I went through depression, that time I watched his guidance vedios and it was really soothing for me.
      Nice job Sir...Thanks a lot

    • @user-ez3mq7vk5k
      @user-ez3mq7vk5k Рік тому

      Good situation

  • @karpagamt8937
    @karpagamt8937 Рік тому +118

    உங்கள் பேச்சு மனதிற்கு தைரியம் கொடுக்கிறது🙏💐

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 8 місяців тому +24

    உங்கள் வார்த்தைகளை கேட்டு என் கண்கள் கலங்கின, நன்றி சார் 🙏🗼🗼

  • @sumathiganesan9972
    @sumathiganesan9972 5 місяців тому +10

    மனதிற்கு மருந்தாய் உங்களின் வார்த்தைகள் இருக்கிறது.. நன்றி சார்..

  • @kanimozhi7667
    @kanimozhi7667 2 роки тому +68

    சொல்ல வார்த்தைகள் இல்லை டாக்டர் நன்றி டாக்டர் 👍👍

  • @suseelaskitchen5147
    @suseelaskitchen5147 3 роки тому +72

    உண்மை 👍 ஒதுக்கி விட்டு நம் வேலையை நாம் பார்க்க வேண்டும் 😊

  • @user-xh7dj4le2z
    @user-xh7dj4le2z 8 місяців тому +8

    உண்மையில் நீங்கள் கடவுள் தான் ❤❤❤❤

  • @agnielectrical5443
    @agnielectrical5443 Рік тому +11

    அருமை சகோ எனக்கு இந்த பதிவு சரியான நேரத்தில் பார்த்தால்
    என் மனம் தெளிவானது நன்றி சகோதரரே

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam9631 Рік тому +69

    வலி வரும் பொழுதெல்லாம் உங்கள் வார்த்தைகள் வழியாகிறது சகோ🙏

  • @nchitra6125
    @nchitra6125 3 роки тому +54

    மறந்து மன்னித்து வாழவேண்டும் என்பதை அழகாக சொல்லி விட்டீர்கள் டாக்டர். சூப்பர்.👌🙏🙏

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  3 роки тому +1

      👍N Chitra

    • @karthikgopi1725
      @karthikgopi1725 Рік тому +1

      @@DrAshwinVijay sir ennoda husband ena yemathitaru.. Nanga 71/2 years love pani vetla soli mrge mudichu 31/2 years than aaguthu 21/2 years baby girl totally 11 years avar kuda travel pani iruken but ena evolo sekarathula yemathitaru.. Nala paiyan small age la irunthu appa ilama kasta patu valatha paiyan na avanoda good behavior pudichu than love panaen but within two months ipadi my life ah destroy agaum nu nenaikala. New company la join pani 5months nala than poitu irutharu weekly once veetuku varuvaru nanum competive exam kaga padichu tu iruthen exam mudichu mind relax ku amma veetuku poiten that time oru ponnu ah nanga iruka veetuku kittutu yellamae mudichuruchu.. Antha ponnu vera boy ah love panitae evaru keta ungala marri husband venum venum soli parsi paesi thappa nadathutaru... Na vaccination mudichu vrttuku vantha bed ku kela c..... Paper en manasae odaichuru doctor.... Na evolo nambuna oruthan ipadi ena yemathitana nenaikum pothu romba depressed ageiren... Ithu april month la nadathuchu but athula irunthu innum enlaa vara mudiyala nga doctor ... TRUE love ilama poiruchae my life ae pona marri iruku nga doctor... Na evolo dreams oda irunthu irupen... Avanum appadi patta paiyan ila but y ipadi 2months la marunan u than theriyala nga doctor.. Na antha 2months um evan ah pakka varuven appadi iruthum ena yemathitan... Ellamae soluvan enketa.. Enaku doubt vanthu chu nga doctor but vedam open ah kekama ne yetho maraikura maraikura nu than sonnen becoz sathega pattu pattu namba life nambale spoil pandra koodathu nu than kekama ponaen but atha avan purinjukalaiyae doctor... Ithula ituthu veliya varanum nu nenaikuren but sometimes la emotionally block ageiren aluguren evolo memories ah yepudi marathutu evolo sekarathula vera oru ponnu kuda apadi irunthu irukanu romba depressed ageiren nga sir... Veliya vara enakku konjam help pannunga doctor... Mara kara visayam mareiyum evaru pannala...

    • @eameliflora6742
      @eameliflora6742 Рік тому

      உங்கள் வார்த்தைகள் மிக எளிமையாகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது I will try

    • @queensamma5393
      @queensamma5393 7 місяців тому

      ​@@karthikgopi1725Sis same prblm.. Epdi athula irunthu heal aninga?

  • @banumurugan6730
    @banumurugan6730 11 місяців тому +21

    உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகவும் நம்பிக்கை கொடுக்கிறது நன்றி நன்றி நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @vedhanayagam9202
    @vedhanayagam9202 2 місяці тому +2

    Valgha valamudan Valgha Nalamudan

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 роки тому +21

    அருமையான பதிவு. எல்லாத்துக்கும் மேல உங்கள் கணீர் குரல் கம்பீரமான இயல்பான சிரிப்பு ரொம்ப பிடிக்கும் தம்பி.

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  2 роки тому

      👍Thanks Sofia Arockiamary

    • @thiruchchelvimanivannan3698
      @thiruchchelvimanivannan3698 Рік тому

      நானும் நினைத்தேன் எல்லாமே ஒருவருக்கு அமையாது அஸ்வின் விஜய்க்கு அமைந்திருக்கு எவ்வளவு உயர்வான இடத்துக்கு வந்தாலும் இயல்பாக இருக்கும் உங்கள் சுபாவம் தான் ப்ளஸ் . பக்கத்துவீட்டு ஆளை பார்ப்பது போலிருக்கு ஏதோ என்னுடன் மட்டும் தனியாக கதைக்கிறீர்கள்போல எண்ணுகிறேன் .லட்சத்தில் ஒருவர் .கடவுள் நேரில் வரமாட்டார் .உங்களைவிட திறமையானவர்களும் இருக்கலாம் ஆனால் டெலிவரி பண்ணும் விதம்உண்மையில் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.கிருஷ்ணர்போல் ஆபத்தாந்தவனாக கலியுகத்தில் பிறந்து நன்மை செய்கிறீர்கள்.

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 5 місяців тому +6

    வலிகள்... பழி வாங்கும் குணம்.... ஒதுக்கி வைத்து... விட்டு......... அருமை ஐயா இது எனக்கானது...... நன்றி ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌🙏👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanagavallim6567
    @kanagavallim6567 3 місяці тому +3

    பல நேரங்களில் உங்கள் கருத்துக்கள் எனக்கு ஆறுதல் தரும் மிக்க நன்றி 🎉

  • @user-jayam
    @user-jayam 2 роки тому +51

    Super சார்..என்னக்கு ரொம்ப நாள் எனக்குள் இருக்குற கேள்விக்கு உங்க மூலம் பதில் கிடைச்சது.. Thank you so much 🙏

  • @yazhiniporkodi2177
    @yazhiniporkodi2177 Рік тому +7

    என் மனது மிகவும் கவலை யாக இருந்தது. உங்கள் வீடியோ பார்த்தவுடன் மனதிற்கு தெளிவு கிடைத்தது. மிகவும் நன்றி டாக்டர்

  • @vinocherub6608
    @vinocherub6608 6 місяців тому +7

    நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை தான் sir.. மிக்க மகிழ்ச்சி

  • @vaaheeshanveerasingamany4551
    @vaaheeshanveerasingamany4551 8 місяців тому +5

    "உங்களுடைய அனைத்து பதிவுகளுக்கும், மிகச்சிறந்த வழிகாட்டல்களுக்கும் கோடான கோடி நன்றிகள் Sir"
    🙏🌞🙏🌚🙏♥️🙏💚🙏💙🙏

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  8 місяців тому

      👍 Thanks @vaaheeshanveerasingamany4551

  • @Hahaha-xk2gu
    @Hahaha-xk2gu 3 роки тому +41

    Spread positivity ♥️

  • @mohammaddeenmohammadjamald6611
    @mohammaddeenmohammadjamald6611 3 роки тому +7

    Mashallah Alhamdhulillah may Allah bless you

  • @SenthilKumar-lx3ws
    @SenthilKumar-lx3ws 2 місяці тому +1

    மிக தெளிவாக சொன்னீங்க சார்.இன்றைக்குத் தான் எனக்கு அவமானம் ஏற்பட்டது.சரியான நேரத்துல உங்க அட்வைஸ் எனக்கு உபயோகமாக இருக்கு சார்.நன்றி.

  • @Muthugothandraraman
    @Muthugothandraraman 7 місяців тому +5

    உங்கள் அறிவுரை மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ❤❤

  • @vishnusruthi9178
    @vishnusruthi9178 3 роки тому +11

    You are Gifted to Ourlife style God's. Great

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 Рік тому +9

    அருமையான பதிவு சார்.. பழிக்கு பழி வாங்க நினைத்தால் நிம்மதி இழந்து வாழ்க்கை‌வீணாகிப் போகும் என்பதை அழகாக விளக்கி சொன்னீர்கள் நன்றி 🙏🙏🙏

    .‌

  • @kumaresan5479
    @kumaresan5479 4 місяці тому +3

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் இவ்வுலகில் வாழ்வதற்கும் மருந்தாக இருப்பதோடு நிறைய பேரை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது 💐💪

  • @cmurugan6217
    @cmurugan6217 6 місяців тому +5

    உங்களுடைய வார்த்தைகள் கேட்டு தெளிவானேன் நன்றி

  • @rahinib3644
    @rahinib3644 3 роки тому +8

    Love u sir. Wonderful say for life. It's very hard but sure practice makes easy.

  • @vasutke1187
    @vasutke1187 Рік тому +8

    Respected Sir, Physical Health, Mental Health both are interrelated for Happy Blissful life logic can teach in simple way possible by you only Sir. Sir, you are a great person useful for the Society . God Bless you and your family. High Regards

  • @syedalifathima2467
    @syedalifathima2467 2 місяці тому +2

    Hi brother !whenever I feel low I just jump into your videos because your words are absolutely comforting.... likewise right now I am crying.....it might be a very long time since you have posted this video and my comment is very recent one but what I think if there is a way in which my words could be heard through voice you will feel the shivering of mine I am in such a ssituation....Thank you so much doctor... may God bless you....

  • @kayalkayalvizhi1014
    @kayalkayalvizhi1014 5 місяців тому +2

    Intha video ippo than paarthen..you are not only a doctor you are good friend good brother to all of us suffering here

  • @ramyasathyasiva9030
    @ramyasathyasiva9030 3 роки тому +39

    Right msg at right time❤️Thank you so much doctor, Your videos are always motivating and feeling refreshed.🙏🙏🙏

  • @tamilianthoughts1100
    @tamilianthoughts1100 2 роки тому +3

    Dear @DR AHSWIN VIJAY, you making me feel better now, thanks for your advice,
    Gods gifted person your

  • @ThaslimaThaslima-yp4uz
    @ThaslimaThaslima-yp4uz Рік тому

    Ippathan intha pathiva paarthe athe nerathil yenakku usefulla irunthuchu sir ippa thelivaayiruken sir rompa nanry sir your great sir

  • @vimalvimalrani9178
    @vimalvimalrani9178 6 місяців тому +1

    Tq anna very excellent thought.

  • @pks2089
    @pks2089 Рік тому +4

    Real hero aswin, vijay

  • @merinalprince749
    @merinalprince749 Рік тому +7

    May God give you strength to live a long life ....Your contribution for the betterment of society is greatly appreciated....May God bless your family abundantly....You are spending your time ,energy, and money. The readers will understand that someone is there in the world to bring them up...

  • @vignesh.s9757
    @vignesh.s9757 2 місяці тому +1

    நீங்க சொல்லுறது நிஜம் சார் நானும் என் வாழ்கை ல இந்த விசயத்தை உபயோக படுத்த போறேன் நன்றி

  • @sasikalak13
    @sasikalak13 7 днів тому +1

    உங்களை வணங்குகிறோம். சல்யூட் டாக்டர்...🎉🔥

  • @mohamadfahim3960
    @mohamadfahim3960 Рік тому +6

    அனுபவபூர்வமான உண்மை. 👍🏻

  • @manickamshanmugam8903
    @manickamshanmugam8903 3 роки тому +17

    Your thoughts are all life secrets and living our own life what a man sir you are always great

  • @mohanas3644
    @mohanas3644 8 місяців тому +1

    Tnq so much for this speech. Romba kozhapathula irukumbodhu unga speech oru clarity koduthiruku

  • @krishnakumarramamurthy1272
    @krishnakumarramamurthy1272 6 місяців тому +2

    Beautiful. Fantastic. All your posts carry simple, crisp and valuable for each and every human. Great service to the human welfare.

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  6 місяців тому

      👍 Thanks @krishnakumarramamurthy1272

  • @umamahe504
    @umamahe504 3 роки тому +5

    In need of this Dr.. Ur words r true nd it heals..
    These positivism r the real gud medicine for us...!! Thank u ❤❤sir..

  • @ravivaidyanathan4195
    @ravivaidyanathan4195 Рік тому +11

    Your messages are really encouraging and develops confidence and peace. Great. You are doing an excellent service by changing the readers' mind for the good. God Bless you.

  • @sathyasathya9014
    @sathyasathya9014 3 місяці тому +1

    Real hero aswin sir God's gift for u anna

  • @sudhayalakshmi1761
    @sudhayalakshmi1761 8 місяців тому +2

    ❤❤❤உங்களது சிந்தனை களுக்கு மிகவும் நன்றிகள் வாழ்க வளமுடன் சார்.

  • @jayati2fmanimekalai804
    @jayati2fmanimekalai804 3 роки тому +5

    Yeah doctor. What you told was very true and I got a clear idea after watching your videos. Your videos are very informative and helpful for people like me. Thank you so much Doctor.

  • @jaffersadhiq6414
    @jaffersadhiq6414 3 роки тому +4

    Really every human being should follow this dr. Gud msg tnx.😊😊

  • @SumathiAmma-qe3uz
    @SumathiAmma-qe3uz 19 днів тому +1

    அண்ணா நீங்கள் சொன்னது எனக்கு ரொம்பவும் நிம்மதியா இருக்கு என் மனசே ரிலீப் ஆயிடுச்சு ரொம்ப ரொம்ப சந்தோஷம் அண்ணா

  • @zioni.d.s2078
    @zioni.d.s2078 8 місяців тому +2

    Absolutely correct

  • @sivaadithya3513
    @sivaadithya3513 3 роки тому +13

    God bless you dear doctor.. 🙏
    Abundance of gratitude and blessings to you

  • @sagayammalsagayammal4471
    @sagayammalsagayammal4471 Рік тому +4

    உங்கள் பதிவுகள் அனைத்தும் வாழ்வில் வழிகளை கடந்து வருவதற்கு நல்ல ஒரு பயனுள்ள தகவல் சார் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmit497
    @lakshmit497 4 місяці тому +1

    மிகவும் அருமையான வார்த்தைகள் மனதிற்கு மிகவும் தெளிவடைய செய்கிறது உங்களுடைய கனிவான பேச்சுக்கள் நன்றி சார்

  • @fathimafathima0719
    @fathimafathima0719 7 місяців тому +2

    உங்கள் வார்த்தைகள் எனக்கு நம்பிக்கை தருகின்றது sir.. Romba usefullana video thanks a lot sir.. 🤗👌

  • @krishnachettiar
    @krishnachettiar 9 місяців тому +5

    Hi Dr, just discovered your videos a few days ago. They are both inspiring and simple to follow. I love your enthusiastic and kind face. Thank you Dr.

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  9 місяців тому +1

      👍 Thanks @krishnamurthykarthikesu2150

  • @andrewramesh4341
    @andrewramesh4341 3 роки тому +3

    மிகவும் பயனுள்ள காணொளி... உங்களுடைய தொகுப்புகள் அத்தனையும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது... மிக்க நன்றி... டாக்டர் சார்...

  • @sweetsweety3018
    @sweetsweety3018 11 місяців тому +2

    Romba romba thanx doctor....enakku nambikkai kodutha unga speech....

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 8 місяців тому +1

    ❤valgavalamudan ❤

  • @manirajah811
    @manirajah811 Рік тому +4

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்👍🙏🏽

  • @maryl2804
    @maryl2804 11 місяців тому +3

    Thankyou உண்மையாகவே எனக்கு இந்த செயல் ❤மன அமைதியை கொடுத்தது ❤

  • @ptmsujith8361
    @ptmsujith8361 11 місяців тому +1

    Thank you soooooo much sir. For more valuable words. It's really healing my pain

  • @user-rx4uw1wb3d
    @user-rx4uw1wb3d 9 місяців тому +1

    நன்றி சகோதரரே 🙏. பதிவுகள் எல்லாம் அருமை...

  • @kitosatmostall3332
    @kitosatmostall3332 3 роки тому +12

    Thank you doctor good information ❤️ I Will TRY THIS DOCTOR

  • @geetharathanprasad9955
    @geetharathanprasad9955 3 роки тому +6

    Hay guys your voice really energetic doctor ❤️ really getting refreshed 😊👏👏👍

  • @devica6677
    @devica6677 10 місяців тому +1

    ஐயா தெய்வமமே எவ்வளவு அழகான உண்மையை மிகவும் இயல்பாக அதே சமயம் மிகவும் அருமையாக கூறினார்கள்.
    நன்றிகள் கோடி🙏🙏🙏🙏🙏 🌹

  • @user-lr7zd6uh7n
    @user-lr7zd6uh7n 5 місяців тому +1

    உங்கள் நிகழ்ச்சி தொடர்ந்து பார்ப்போம் அப்புறம் தான் நிறைய சிந்திக்க வைக்கும் நன்றி சேர்

  • @jjohinn
    @jjohinn 3 роки тому +8

    It's really a thinkable Doc 💝

  • @benaamjath7232
    @benaamjath7232 3 роки тому +16

    Yes, I've been trying to ignore n move on but as u said now I could have a healthy smile on me, thank u for the clarification...great job sir..

  • @ramarajah7194
    @ramarajah7194 24 дні тому +1

    Your spiritual knowledge to the world is appreciated. A doctor gifted to this planet. Thanks 🙏

  • @zubaidameeran
    @zubaidameeran 9 місяців тому +1

    Thank you Doctor vijay for giving us useful tips

  • @savithresavi4746
    @savithresavi4746 3 роки тому +3

    Gods gift for u sir

  • @sharmilasebastian3981
    @sharmilasebastian3981 8 місяців тому +4

    Recently, only a few months ago, I’m watching your videos Sir. Each & Every Messages of Yours are Really Heart Touching, Encouraging & Changes our Life too!!! I don’t have words to Thank / Praise You Sir. May God Bless You with All Success, Long & Healthy Life. Keep Rocking💐💐💐

  • @KavithaKavitha-gd1cl
    @KavithaKavitha-gd1cl 2 місяці тому +1

    வணக்கம் டாக்டர்
    நீங்கள் சொன்ன செய்தி மிகவும் எனக்கு உதவியாக இருந்தது.❤ மிக்க நன்றி டாக்டர்

  • @adrinthebo9180
    @adrinthebo9180 3 місяці тому +1

    உங்கள பாத்தா எனக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு Sir thank u ❤❤

  • @kowsiteaches
    @kowsiteaches 2 роки тому +4

    Ur smile is a good medicine that heals every pain sir.god bless u.

  • @rocky-hl4cm
    @rocky-hl4cm Рік тому +4

    Yeah... Sir you're right
    Actually I faced the same problem
    A person who is well known about myself he put a trap to me nd I trapped...
    But at that time I'm totally broken💔... After that incident I felt some days as hard... But i don't have any thought about to repeat it again... I can take a step forward from that situation and analyse why he did to me...? What is the motive...? After that only o realised sir...
    Really you are telling the fact one sir 😊❤
    Thanks sir 😊❤

  • @aumkpilliai1399
    @aumkpilliai1399 Рік тому +1

    Thanks Dr. Aswin. Good advice 👍

  • @user-tq8mq1tg2i
    @user-tq8mq1tg2i 4 місяці тому +1

    Sir intha sirippu eppavume ungakitta irukkanum atha parthu nanga ellarum happy ah irukkanum

  • @user-fw4rl5nr7t
    @user-fw4rl5nr7t 9 місяців тому +3

    ❤ வைரம் சார் நீங்க❤

  • @Ranirani-zr6nt
    @Ranirani-zr6nt 3 роки тому +4

    Its true sir ur explanation thank you sir,for motivating👍

  • @user-rc9ei6sv9c
    @user-rc9ei6sv9c 4 місяці тому +1

    Super Dr.
    vazga valamudan 👌💐

  • @geetharamkrishnan6659
    @geetharamkrishnan6659 8 місяців тому +1

    You are living god thank you

  • @LEARN2WIN-Swaminath-Kandaswamy
    @LEARN2WIN-Swaminath-Kandaswamy 3 роки тому +6

    Very Nice speech Doctor....Thank you very much!

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  3 роки тому

      👍Thanks LEARN2WIN, SAP Training Academy

  • @DHANALAKSHMI-br7ps
    @DHANALAKSHMI-br7ps Рік тому +4

    Right time right motivational speech for me. Thanks a lot sir.

  • @jesusjo_1987
    @jesusjo_1987 8 місяців тому +1

    அருமை... Godbless u Dr.🎉🎉🎉🎉🎉

  • @murugesankk9690
    @murugesankk9690 Рік тому +1

    எப்படி இவ்வளவு எளிதாக சொல்லமுடியாது உங்கலால் மிக மிக நன்றி வாழ்க வளமுடன்