Ep. 27-Father’s Day Special with Dr Ashwin Vijay’s Father | தந்தையர் தின சிறப்பு உரையாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 16 чер 2022
  • உரையாடல் தொடரின் 27-வது பகுதி - தந்தையர் தின சிறப்பு உரையாடல், மருத்துவர் அஷ்வின் விஜய் அவர்களின் தந்தை, திரு ராமசாமி அவர்களுடன்.
    Ode to Dr Ashwin Vijay's Father!
    There is an inexplicable connection that a boy or girl finds when he/she holds his/her father’s hand for the first time.
    Here’s a story of a fearless and courageous person, Dr Ashwin Vijay’s Father, Mr Ramasamy.
    For more info, visit: instrength.org/
    #DrAshwinVijay #InStrength #FathersDay #FirstHero #FathersDaySpecial #Inspiration
    மருத்துவர் அஷ்வின் விஜய்,
    Dr Ashwin Vijay
    Unleash the best version of yourself!
    The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
    Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!
    Discover more at instrength.org/
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle
    #Appa #dad #happyfathersday #father #family #daddy #fathers #fatherhood #dadlife #fatherandson #fatherdaughter #familytime #dads #fatherson #papa #fatherslove #parent #dada #tamil #TamilUA-cam #Tamilian #Tamizhan #TamilNadu #TamilVideos #TamilMotivation

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @simtamil
    @simtamil  2 роки тому +81

    மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.

    • @saranyaraghavan2791
      @saranyaraghavan2791 2 роки тому +4

      Neendaa ayulidan vaalga valamudan

    • @shyebi
      @shyebi 2 роки тому +4

      Great doctor.....Greatest father.....👏👏👏👏👏👏👏👍

    • @arumugamarun465
      @arumugamarun465 2 роки тому +2

      Thank u so much to make this video , i felt great reference of father and son 👌👍😍

    • @sathyanarayanan5248
      @sathyanarayanan5248 Рік тому +1

      🙏🙏❤️

    • @user-yq9xq7dh9m
      @user-yq9xq7dh9m Рік тому +1

      Vanakkam..sir..ashwin..vijay..dr..oru..pokkisha.maana.manidhana..thandhathekku..romba.thanks🙏🙏🙏👍👍👍👌👌💪🇮🇳👍👍

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 2 роки тому +91

    🌹அப்பாவின் நேர்மையால்தான் எங்களுக்கு இந்த அஸ்வின் விஜய் கிடைத்தார் 🌹🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  7 місяців тому

      👍s.r.sasokan

  • @SSVIBES-cr4lo
    @SSVIBES-cr4lo 2 роки тому +168

    இயற்கை அளித்த இந்த மாமனிதர்களை பார்த்து மிகவும் கர்வத்துடன் பெருமைபடுகிறேன் நன்றி ஐயா அவர்களே வாழ்க வளத்துடன்🙏🙏🙏👏👏💐💐

    • @shyebi
      @shyebi 2 роки тому +2

      👏👏

  • @srimathinarayanan2096
    @srimathinarayanan2096 Рік тому +61

    நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பவர்களுக்கு பிரபஞ்ச ஆற்றல் துணை நிற்கும்.

    • @arulk8774
      @arulk8774 9 місяців тому

      Wow!

    • @simtamil
      @simtamil  7 місяців тому

      👍 srimathinarayanan

  • @omsairam8382
    @omsairam8382 Рік тому +20

    நல்லவர்களாக இருந்தால் வாழத்தெரியாதவர்கள் என்று உலகம் நம்மை கேலி செய்கிறது. இந்த சூழலில் உங்களையும் மதிப்பு மிக்க பெற்றோறையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி உங்கள் குடும்பம் நீடூழி வாழவேண்டும் நன்றி கள் சார்

    • @simtamil
      @simtamil  3 місяці тому

      👍 @omsairam8382

  • @sivaprakasht7298
    @sivaprakasht7298 2 роки тому +85

    அருமை சார், பெற்றோர் நல்லவராக இருந்தால் போதும் குழந்தைகள் தலை சிறந்தவர்களாக வருவர்(regardless of struggles in the life journey)என்பதற்கு வாழும் சிறந்த உதாரணமாக இருக்கீங்க சார், அருமையான அப்பா அம்மா❤️❤️

  • @krishnanraju10260
    @krishnanraju10260 2 роки тому +18

    கர்மவீரர் காமராஜர், ஐயா கக்கனை போன்ற ஒரு எளிய, நேர்மையான தகப்பனை வணங்கி வாழ்த்துகிறேன்💐தங்கமகன் Dr.அஸ்வின் அவர்களை தாய்த்தமிழ் நாட்டிற்கு தந்ததிற்காய் கோடி நன்றிகள்.மிக அருமையான,ஆராவாரமற்ற அழகிய பதிவு.தந்தையர் தின வாழ்த்துக்கள்💐

    • @simtamil
      @simtamil  7 місяців тому

      👍krishnanraju

  • @thameemmohamed2754
    @thameemmohamed2754 2 роки тому +27

    இறைவன் இவர்களுக்கு நீண்ட ஆயுளையும், நன்மையான வாழ்க்கையையும் வழங்குவானாக.

    • @simtamil
      @simtamil  7 місяців тому

      👍thameemmohamed

  • @nchitra6125
    @nchitra6125 2 роки тому +35

    அப்பா சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். எல்லா அப்பாக்களுக்கும் இந்தப்பதிவை சமர்ப்பணம் செய்த இருக்கிறீர்கள் டாக்டர். நன்றி. அப்பாவின் ஒவ்வொரு அனுபவமும் நல்லதொரு பாடம் எங்களுக்கு. இளம் தலைமுறைக்கு இந்த பதிவு மிகவும் ஏற்றது. அயர்ந்துவிட்டேன் இப்படியும் ஒரு நல்ல மனிதர் என்று. அதனால் தான் நீங்களும் நல்ல மனிதராக உருவாகிய இருக்கிறீர்கள்.வாழ்க வளமுடன்.💐💐🙏🏻🙏🏻🙏🏻

    • @simtamil
      @simtamil  Рік тому

      👍 N Chitra

    • @jeewahema3264
      @jeewahema3264 Рік тому +1

      Namaskaram sir Vara perappu entru ontru erunthal neegal enakku appavaka varanum nan ungalukku mkalaka perakkanum thangamana mahan solla varthaikal illai Appa neegal aarogeyamaka santhoshamaka deerga aaulodu erukkanum ambalin arul kadacham eppavum ungalukku kedaikkum appa

  • @user-kb2wn9nm9d
    @user-kb2wn9nm9d 2 роки тому +18

    தந்தையர் தின வாழ்த்துக்கள் 💐 திரு.அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி தங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு...அதிலும் சிக்கனத்தை பற்றி கூறியது சிறப்பு ..சிக்கனம் மற்றும் எளிமை இன்றைய தலைமுறையினருக்கு கஞ்சத்தனமாக தெரிகிறது 💐

    • @simtamil
      @simtamil  7 місяців тому

      👍user kb2wn9nm9d

  • @dhanamshanmuganathan4348
    @dhanamshanmuganathan4348 2 роки тому +19

    இந்த பதிவை பார்க்கும் போது என்னையும் அறியாமல் கண்ணீர் வந்தது. உங்கள் தந்தை மிகவும் எளிமையாக இருக்கிறார் அண்ணா. மிக அற்புதமான பதிவு அண்ணா. 🙏நன்றி அண்ணா. என் மனமார்ந்த தந்தையர் தின வாழ்த்துக்கள்.

    • @simtamil
      @simtamil  3 місяці тому

      👍 @dhanamshanmuganathan4348

  • @umamaheswari6739
    @umamaheswari6739 2 роки тому +38

    அப்பாவிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். எவ்வளவு எளிமையான மனிதர் என்பது தாங்கள் பேசும்போது தெரிகிறது. அதனால்தான் அஸ்வின் அண்ணா பண்பட்ட மனிதராக உள்ளார் என்பதும் தெரிகிறது. நன்றி அஸ்வின் அண்ணா. 🙏

    • @simtamil
      @simtamil  2 роки тому +1

      👍 Uma maheswari

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 2 роки тому +21

    🙏🙏🙏இப்படி ஒரு காந்தியவாதி அப்பாவை மீண்டும் வணங்குகிறேன் அய்யா 🙏🙏🙏❤️

  • @vijayalakshmisenthilkumar6400
    @vijayalakshmisenthilkumar6400 2 роки тому +15

    🙏💐அப்பாவிற்கு தந்தையர் தின நல்வாழ்த்துக்கள். 💐🙏. "கண்ணாடியைப் போல் பிரதிபலிக்கும் அருமையான கலந்துரையாடல்".👌👌 👌👍. தம்பி 🙏அப்பாவின் "அற குண த்தையும்", அம்மாவின் "தியாகத்தையும் "பெற்ற "அற்புதமான குணங்களைக் கொண்ட" தங்களின் பெற்றோர்க்கு என் அன்பு வணக்கங்கள். 🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  2 роки тому +1

      👍 Vijayalakshmi Senthilkumar

    • @arulselvi8855
      @arulselvi8855 11 місяців тому

      ​@@simtamilñ BVB BBC BBC BBC high high g

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 роки тому +34

    அப்பாவிற்கு என் பணிவான வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼.
    இந்த நிகழ்ச்சிக்காக
    காத்திருக்கிறேன்.
    இருவருக்கும் நன்றி.
    🌹🌹🌹🌹🙏🏼

    • @simtamil
      @simtamil  2 роки тому +1

      👍 Kannagi Kannagi

    • @kannagikannagi2879
      @kannagikannagi2879 2 роки тому

      🙏🏼மிகவும் நன்றி 🤝🏻⚘

    • @Hariharan-iw4hp
      @Hariharan-iw4hp 2 роки тому

      🙏🙏🙏🙏

    • @kannagikannagi2879
      @kannagikannagi2879 Рік тому

      @@Hariharan-iw4hp 🌹🤝🏻மிகவும் நன்றி.
      வாழக வளமுடன்.
      💐

    • @Haran18
      @Haran18 5 місяців тому

      🙏🙏🙏🙏🙏கோடான கோடி நன்றி கள் அப்பா 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @KumbakonamMuthukumar-wu3bs
    @KumbakonamMuthukumar-wu3bs 3 місяці тому +2

    இறைவனுக்கு நன்றி🎉

  • @abubakcermeharaj2280
    @abubakcermeharaj2280 4 місяці тому +2

    கண் களில் கண்ணீர் ❤❤❤

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 роки тому +18

    My father was a very simple, honest and self-disciplined person

  • @kalatharma8723
    @kalatharma8723 Рік тому +6

    நல்லதை நினை நல்லதே நடக்கும் நேர்மை எப்படியும் வாழ்க்கைக்கு வெற்றி தான் 👍👍👍

    • @simtamil
      @simtamil  7 місяців тому

      👍kalatharma

  • @user-yt2wi6ef7x
    @user-yt2wi6ef7x 3 місяці тому +1

    அஸ்வின் சார் வணக்கம் சார் உங்க குடும்பம் மாதிரி எல்லாரும் இருந்துட்டா நாட்டுல எந்த பிரச்சனையுமே வராது சார் நல்ல அப்பா நல்ல அம்மா நல்ல மகன் வாழ்த்துக்கள் சார் உங்களுடைய ஆலோசனைகள் ரொம்பவே எங்களுக்கு பிரயோஜனமா இருக்கு சார் ரொம்ப நன்றி சார்

  • @dhivyadharun9448
    @dhivyadharun9448 2 місяці тому +2

    Tq sir u r family is very great sir na rompa enga appava miss panura na oru nalla parenta en childukku iruppa .tqs for god and tqs for universe ipdi oru nallavanga speecha na ketkarathu vaippu kuduthathu rompa nandri.inaikku en manasukku oru puthu thelivu pirinthiru sir .nichayama nallavanga entha sulnilaium veela mantanga valvanga so happy. Tq u appa and tq aswin anna.

  • @amudhavallir2549
    @amudhavallir2549 Рік тому +11

    பெற்றோர்களின் பிரதிபலிப்பே பிள்ளைகளின் நற்குணம் 🙏🏻🎊வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏻😍

    • @simtamil
      @simtamil  7 місяців тому

      👍 amudhavallir

    • @amudhavallir2549
      @amudhavallir2549 7 місяців тому

      Happy to seems ur reply 😊Advance Deepawali wishes to you & ur family DeaR

  • @pauldurai3
    @pauldurai3 2 роки тому +3

    அன்பான அழகான முகத்துடன் அப்பா அம்மா.நீங்கள் லக்கி சார்.

  • @premasekar7919
    @premasekar7919 2 роки тому +13

    அருமை அருமை தந்தையைப் போல் மகன். மிக்க மகிழ்ச்சி

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 2 роки тому +3

    வணக்கம் டாக்டர் அஸ்வின் அண்ணா அருமை அருமை அருமை இந்த சிகரத்தை பெற்ற அந்த இமயங்கள் ளுக்கு என் என் சிரம் தாழ்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன் நல்ல பதிவு நன்றி நன்றி நன்றி குழுவில் இருக்கும் அனைவருக்கும் வாழ்க வளமுடன் நற்பவி💗🫂🙏

  • @andrasjeyakumar3169
    @andrasjeyakumar3169 2 роки тому +3

    வணக்கம் தந்தை.நீங்கள் ஒரு மாமனிதர்.அதனால்தான் உங்களுடைய மகனார் இவ்வளவு உயரத்தில் உள்ளார் .உண்மையும் நேர்மையும் ஒருநாள் ஜெயிக்கும்.நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள்.நன்றி

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 місяці тому +3

    ❤ கொடு + குடும்பம் = குடும்பம் !!!
    அன்பை கொடுத்து பெற தகுந்த இடம் குடும்பம்
    👊🤝🤲🙌🙏🏻🤚🥂🍽🍽🍽♨️⭐🎀

    • @simtamil
      @simtamil  3 місяці тому +1

      👍mariedimanche

    • @mariedimanche1859
      @mariedimanche1859 2 місяці тому +1

      @@simtamil மிக்க நன்றிங்க டாக்டர் 🤲🙌🙏🏻🤝👍🤚

    • @mariedimanche1859
      @mariedimanche1859 Місяць тому +1

      @@simtamil கொடு+ இன்பம் = குடும்பம் 🙏🏻

  • @r.v.nayagamnayagam5787
    @r.v.nayagamnayagam5787 Місяць тому

    வணக்கம் 🙏🙏🙏!!!.
    Dr sir அப்பா ரோம்ப நல்ல மனசு அப்பாவுடைய அன்பான வார்த்தை நூறாண்டு காலமாக பல்லாண்டு காலம் வாழ்க Dr sir so lacky i proud to யு sir அப்பா உங்களுக்கு என் அன்பான வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏.

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 2 роки тому +4

    தந்தைகள் நல்லவர்களாக இருக்கனும்னு நீங்க சொன்னது இன்னிக்கு முத்தாய்ப்பு .நன்றி நீதியரசருக்கு .

    • @simtamil
      @simtamil  3 місяці тому

      👍 @arunarajasadukkalai7675

  • @sugantha2029
    @sugantha2029 2 роки тому +23

    I am overwhelmed by your father’s speech , tears roll from my eyes.Proud to see such a person in this life and thanks to you Dr for this conversation.

    • @simtamil
      @simtamil  2 роки тому +1

      👍 Sugantha 20

  • @gangak4748
    @gangak4748 3 місяці тому +1

    ❤❤❤Hii anna ungalukk nalla appa amma kedachurrukkanga your lucky ❤❤❤

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 роки тому +4

    இனிய வணக்கம் சார் அப்பா என்னும் அன்பு தெய்வம் சொல்ல வார்த்தைகள் இல்லை அப்பா அம்மா இறைவன் கொடுத்த அரிய பொக்கிஷம்

  • @sheejaeldo9311
    @sheejaeldo9311 Рік тому +7

    Doctor you are a gem born to great parents who are role models for the present generation. So much to learn. God bless you and wonderful family always

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 роки тому +18

    👌Good Conversation For Father's Day. 🙏Thank You Sir.
    "Simplicity Is The Nature Of Great Souls".

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Sara Entertains

  • @vijikl5165
    @vijikl5165 Рік тому +1

    உங்க நேர்மைய நான் பாராட்டுகிறேன்.ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் அப்பா அம்மா its கரெக்ட். உங்களை போலவே நாங்களும் வாழ்கிறோம்.ஆனால் நிறைய கஷ்டங்கள் சந்திகிறோம்.

  • @DrSTamilSelvi
    @DrSTamilSelvi Місяць тому

    Your father speech like our father sir. My father is a retired head master sir.Thank you so much for your great efforts to society.

  • @vijayanathan5808
    @vijayanathan5808 2 роки тому +13

    God bless you Ana.. 🙏 On this very day i lost my appa 25 years ago such a wonderful person after seeing you both i am missing him more.. 😢 Dr Ashwin you are really gifted to get such good appa n amma..God bless you Paa.,

    • @simtamil
      @simtamil  3 місяці тому

      👍vijayanathan5808

  • @kavithaabi2050
    @kavithaabi2050 2 роки тому +7

    Sir, You are very lucky person to have such a great parents... நேரில் வாழும் தெய்வங்கள்

  • @arunsvananya
    @arunsvananya 2 роки тому +7

    An example of an inspirational Father 🙏

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Srividhya Venkatakrishnan

  • @cricketviews2020
    @cricketviews2020 8 місяців тому +4

    You are blessed to have such a wonderful father and mother. Every one not having this.

    • @simtamil
      @simtamil  7 місяців тому

      👍cricketviews

  • @meenasubramanian8584
    @meenasubramanian8584 2 роки тому +28

    Super father-son duo! Tears rolled down to hear the father's values! Both of you are blessed souls.Completely agree to the point good people should be both good and also smart! Very soul satisfying presentation.Prayers for your family.Also prayers for more such admirable souls to descend to this world to make it a more livable and peaceful planet!

    • @simtamil
      @simtamil  Рік тому

      👍 Meena Subramanian

  • @mithranu1
    @mithranu1 Рік тому +4

    More than everything I see a proud son in Dr. Ashwin. He's happy to show off his father.

    • @simtamil
      @simtamil  7 місяців тому

      👍mithranu

    • @mithranu1
      @mithranu1 7 місяців тому

      Thank you sir, I am a 47 year old little daughter who is always happy to show off my honest and hardworking father, though he's not with me (physically)/anymore.

  • @muthamilav6051
    @muthamilav6051 2 роки тому +2

    Love u sir ❤️❤️..💖💖... நல்ல பையனா எங்க அப்பா அம்மா இருப்பேன் sir.... நேர்மை ஜாய்கணும் 👍👍👍 ....god Aaswin sir family ku good health and long life தரனும் ...

    • @simtamil
      @simtamil  3 місяці тому

      👍muthamilav6051

  • @ratnatara2306
    @ratnatara2306 2 роки тому +2

    அன்பான அப்பா அழகான கருத்துக்கள் Thank you Dr sir

  • @violetdhanaraj9399
    @violetdhanaraj9399 Рік тому +3

    I appreciated you Ashwin it’s true GOD Bless you and your mum and Dad and my prayers also

    • @simtamil
      @simtamil  3 місяці тому

      👍 @violetdhanaraj9399

  • @srividyasubramanian296
    @srividyasubramanian296 2 роки тому +6

    Thanks Doctor 🙏🏼. Simple and loyal father 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Srividya Subramanian

  • @lathanagarajan7163
    @lathanagarajan7163 Рік тому +2

    Dr.Sir 🙏🙏🙏🙏
    அம்மா மற்றும் அப்பா அவர்களுக்கு என்னுடைய தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏
    வாழ்க வளமுடன் 🌹

    • @simtamil
      @simtamil  3 місяці тому

      👍 @lathanagarajan7163

  • @vimalapaul8380
    @vimalapaul8380 Рік тому +4

    God Bless you and your parents, Doctor Ashwin.

  • @shalinisubramani8869
    @shalinisubramani8869 2 роки тому +8

    Great combo! God bless your family!

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 SHALINI SUBRAMANI

  • @shruthimanivannan8870
    @shruthimanivannan8870 2 роки тому +8

    Great Father!! You are so blessed doc.. happy father's day..

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Shruthi Manivannan

  • @ritarani7476
    @ritarani7476 Місяць тому +1

    HATS OFF TO YOU DR.ASHWIN VIJAY AND YOUR PARENTS. GOD BLESS YOU AND YOUR NEAR AND DEAR ONES.

  • @jessysanthi959
    @jessysanthi959 2 роки тому +2

    👏அப்பாவிற்க்கு எனது வணக்கம். இப்படி ஒரு அப்பா கிடைக்க குடுத்து வைக்க வேண்டும். Happy Father’s Day

  • @lakshmiem3354
    @lakshmiem3354 2 роки тому +5

    A big salute to the wonderful Father and the wonderful son! 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  7 місяців тому

      👍lakshmiem

  • @akhilasowmia
    @akhilasowmia 2 роки тому +4

    You nailed it doctor.... நல்ல மனுஷங்க எப்பயும் நல்லா இருக்கணும். 🙏 It is true that truth will triumph at the end and dharma will win.. தர்மம் தலை காக்கும் 😇

  • @user-rq8oi3fv2p
    @user-rq8oi3fv2p 3 місяці тому +1

    Dr
    I am happy to see your father
    With you
    Thanks

    • @simtamil
      @simtamil  3 місяці тому

      👍user rq8oi3fv2p

  • @arulananthams8573
    @arulananthams8573 10 місяців тому +2

    Dr sir you are gifted by God .we are very happy to hear good things from your words you give to people. Thank you sir.

    • @simtamil
      @simtamil  3 місяці тому

      👍 தங்களின் அன்பிற்கு நன்றி @arulananthams8573

  • @maksinfo921
    @maksinfo921 Рік тому +3

    All because of your father's honesty

    • @simtamil
      @simtamil  3 місяці тому

      👍 @maksinfo921

  • @bhuvanashiva9032
    @bhuvanashiva9032 2 роки тому +5

    Great family. No more words to express . Love you Aswin sir. God bless you all

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Bhuvana Shiva

  • @Shirishiri018
    @Shirishiri018 Місяць тому

    One of the greatest father and son conversations I've saw........ It was really inspiring SIR.....

  • @sudhas2072
    @sudhas2072 Місяць тому

    எனது தந்தை பேசுவது போலவே உள்ளது. எளிமை நேர்மையின் உருவம் மீண்டும் நே‌ரி‌ல் பார்க்கிறேன்.

  • @dr.vigneshkumarphdphysioth6585
    @dr.vigneshkumarphdphysioth6585 2 роки тому +7

    Its a fantastic conversation among all 27 dr. Great father honest simplistic minimal hero .appa. after this sereis 1) respecting parents 2) good character 3) good father to my children ...further big change will be there in my life ..i hope everyone ...dr

  • @reebavijayendiran8580
    @reebavijayendiran8580 2 роки тому +7

    Respects to the values of this great man...Happy to hear this conversation..Truely an example to the cureent generation...God bless

    • @simtamil
      @simtamil  Рік тому

      👍 reeba Vijayendiran

  • @SuvayinRagasiyam
    @SuvayinRagasiyam 2 роки тому +2

    ஒரு நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் பதிவு அருமை Dr. நன்றி இருவருக்கும் 👍👍

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Suvayin Ragasiyam

  • @revathis1460
    @revathis1460 6 місяців тому +2

    What a marvelous family thanks to God to God created n given to society we are proud to have you n your family in India, let many seeds grow in our society ❤ u n your family

    • @simtamil
      @simtamil  3 місяці тому

      👍 தங்களின் அன்பிற்கு நன்றி @revathis1460

  • @vasanthi110
    @vasanthi110 2 роки тому +5

    Very rightly said about Father's Role in today's world ...you are truly an Inspiration sir...
    Blessed Father and son 🙏🙏

  • @pramilchella5057
    @pramilchella5057 2 роки тому +6

    Dr ,,u r really blessed in this birth to have such a wonderful father while lot of people are not with such blessing.....

    • @simtamil
      @simtamil  3 місяці тому +1

      👍 தங்களின் அன்பிற்கு நன்றி @pramilchella5057

  • @sasireka5671
    @sasireka5671 2 роки тому +2

    அப்பாவிற்கு தந்தையர் தின வாழ்த்துகள்

  • @kalaarunachalam3824
    @kalaarunachalam3824 6 місяців тому

    மிக்க மகிழ்ச்சிநன்றி இன்றுதான்பார்த்தேன்தாங்கள்பதிவை தாய்தந்தைசேர்த்துபார்க்கும்பாக்கியம்கிடைத்து

    • @simtamil
      @simtamil  3 місяці тому

      👍 @kalaarunachalam3824

  • @rajunarayanan4358
    @rajunarayanan4358 2 роки тому +4

    Now I realised from where you got the humbleness. Continue to be the same person Sir🙏

  • @harinivkumar9747
    @harinivkumar9747 Рік тому +3

    Very nice to see your father and son conversation, your dad seems to be a soft person.

  • @vallipalani3952
    @vallipalani3952 Місяць тому

    Good mother and good father good Dr thank you God and you

  • @divyasoman3823
    @divyasoman3823 2 місяці тому

    A great father blessed with a great son-real human being Drji..very hard to find true hearted persons like these..we are so blessed to have in our life sir..being a keralite i really salute to ur principles in ur life..bcz am also following a life without a face mask but it's too difficult to live in this world doesn't matter when we are true to our heart will be more happy may be dramatic face help us to earn many material things but it won't be last forever...be real and honest life will keep you simple, humble and more beautiful ❤

  • @manimehalais.manimehalai8840
    @manimehalais.manimehalai8840 Рік тому +3

    Good rapport between parents and children is a rarity. Nice to see parents instil values in their son and the son who imbibes their values God bless the family.

    • @simtamil
      @simtamil  3 місяці тому

      👍 @manimehalais.manimehalai8840

  • @abi7920
    @abi7920 2 роки тому +4

    What a father? Dr you are blessed.
    Best interview.

    • @simtamil
      @simtamil  3 місяці тому

      👍 தங்களின் அன்பிற்கு நன்றி @abi7920

  • @krishnavignesh4597
    @krishnavignesh4597 Рік тому +1

    Thank you very much Doctor

    • @simtamil
      @simtamil  3 місяці тому

      👍 @krishnavignesh4597

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 роки тому +1

    வாழ்த்துக்கள் டாக்டர்
    வாழ்க வளமுடன் எல்லோருக்கும் சொல்வதற்கு வார்த்தை வரவில்லை
    இந்த காலத்தில் நீங்கள் சொல்வது உண்மை👌💯
    உண்மைக்கு பொறுமையாக தான் வெற்றி கிடைக்கிறது

  • @akhilasowmia
    @akhilasowmia 2 роки тому +3

    Yes doctor i had always felt this what type of people we are we attract such people only into our lives... 😊

    • @simtamil
      @simtamil  3 місяці тому

      👍 @akhilasowmia

  • @sugantha2029
    @sugantha2029 2 роки тому +3

    Very proud of you both.God bless you both

    • @simtamil
      @simtamil  3 місяці тому

      👍 தங்களின் அன்பிற்கு நன்றி @sugantha2029

  • @paaminigunasekaran9816
    @paaminigunasekaran9816 2 роки тому +1

    Sariya soninka sir " pasankalukku appa than Hero " my life la unkala mathiri best father's parkkum pothu nan romba feel panni aluthirukan sir

  • @ramadossg3035
    @ramadossg3035 2 роки тому +1

    வணக்கம் sir..! அப்பாவின் வாழ்க்கை.. மிகப்பெரிய பாடம்...! உங்கள் நோக்கமும்.. வாழ்க்கையும் அதைவிட மேலானது...! முக்கியமான.. உதாரண மனிதர்கள் நீங்கள் இருவரும்..! இளைஞர்களை..பக்குவப்படுத்துவதில்தான்... மிகப்பெரிய சிரமம் ‌இருக்கிறது sir..! என் பார்வையில்.. தமிழ் மொழியின் ( மண்ணின்...) பொக்கிஷங்களில்.. நீங்கள் இருவரும் முக்கியமானவர்கள்...!

  • @kumaranramarajj2833
    @kumaranramarajj2833 2 роки тому +4

    This is one of my favourite talk in your series of talks. You are gifted to have such a wonderful dad and mom (me too) . It's really great inspiration to all youngsters .....keep continue your work and all the best to your InStrength moment and its success.

  • @akhilasowmia
    @akhilasowmia 2 роки тому +7

    Wonderful father and son ❤️. Sattur is your native uh sir... My father's native is also near sattur. I could understand your father totally as my parents were both working. Because of being honest and nermai my mother suffered a lot in her job . They made false accusations in state government. Now after so much patience and struggle she is getting all she deserved. All false accusations got cancelled by god's grace. Straight forwardness and honesty is my problem too.... 😊

  • @jothimanicomjothimanicom896
    @jothimanicomjothimanicom896 Рік тому +1

    நீங்க சிறந்த மனிதர் சார் அதுக்கு மேல உங்களை புகல வார்த்தையே இல்லை சார் நீங்க கடவுள்

    • @simtamil
      @simtamil  3 місяці тому

      👍@jothimanicomjothimanicom896

  • @sumathymohan7336
    @sumathymohan7336 2 роки тому +2

    மிகவும் அருமையான motivational talk. நல்லவர்களாக இருந்த என் அம்மாவும், அப்பாவும் கஷ்டப்பட்ட போது எனக்கும் நல்லவர்கலாக இருப்பதே தப்போ என்று தோன்றும். உங்கள் விளக்கம் மனதுக்கு ஆறுதல் அளித்தது. மிக்க நன்றி

  • @venk777
    @venk777 2 роки тому +3

    Amazing. No words to express gratitude 🙏🏻 for discussing these life lessons. You can lose anything but never lose character.

  • @ArvindAchu
    @ArvindAchu 2 роки тому +17

    Doctor, my respects to your father, a living example for his simplicity and a good human in all aspects. His conversations reminded me more of my father’s advice. Being Straight forward that too for his prestigious position is THE best example for me to strictly follow in rest of my life. Thank you very much for posting this valuable video on the eve of FATHER’s Day which makes this day much more special Doctor. Thank you.💐💐💐

  • @brindharaji3552
    @brindharaji3552 2 роки тому +2

    ,அருமையான பதிவு. . தெளிவான விளக்கம். அருமை. வாழ்க்கைப் பாடங்கள் அனைத்தும் சிறப்பு. நன்றி டாக்டர் அஷ்வின் விஜய்.. இருவருக்கும் மாலை வணக்கம்

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 5 місяців тому +1

    VANAKKAM SIR, VAALGA VALARGA, NALAMUDAN, VALAMUDAN VAALA VEENDUM

    • @simtamil
      @simtamil  3 місяці тому

      👍Srinivasan

  • @saihaindavvijayshv136
    @saihaindavvijayshv136 2 роки тому +3

    Good conversation for father's day. The great father and great son. Thank you so much sir. Vazhgavalamudan sir

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Saihaindavvijay shv

  • @nowafarmer5398
    @nowafarmer5398 2 роки тому +3

    Very happy for you Dr Ashwin. Cherish every moment with your father. The value system he's silently imparted on you is just amazing.

    • @simtamil
      @simtamil  2 роки тому +1

      👍 now Afarmer

  • @booma.rsongs3155
    @booma.rsongs3155 Рік тому

    Dr.அஸ்வின் விஜய் சார்.
    தாய்& தந்தை யின் தவம்& வரம்.
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சார்.
    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  3 місяці тому

      👍 @booma.rsongs3155

  • @krishnavignesh4597
    @krishnavignesh4597 Рік тому +1

    Wow super super ija Vaalthukkal ❤God bless you and your family

    • @simtamil
      @simtamil  3 місяці тому

      👍 தங்களின் அன்பிற்கு நன்றி @krishnavignesh4597

  • @bhuvaneswariselvaraj4636
    @bhuvaneswariselvaraj4636 2 роки тому +4

    Happy Father ' s day Aswin Sir. Beautiful Interview with your father. Be happy for ever.

    • @simtamil
      @simtamil  Рік тому

      👍 Bhuvaneshwari Selvaraj

  • @sathyaabn2406
    @sathyaabn2406 2 роки тому +6

    Casually watched this video while driving
    Wonderful discussion b/w father and son
    I am reminded of my dad
    👏👏👏

  • @akhilasowmia
    @akhilasowmia 2 роки тому +1

    சிறுக கட்டி பெறுக வாழ் ❤️

  • @bagyalakshmi3297
    @bagyalakshmi3297 11 місяців тому

    டாக்டர் superb.
    அப்பா எவ்வளவு பெரியவர். .எளிமை. .
    அறிவு. .பண்பு. .மகனை
    உயர்வு பெறச் செய்த
    தெய்வம். .நீதியரசர். .
    என்னால் முடிக்கவே முடியவில்லையே. .
    அப்பா கம்பீரம். Hero. .

    • @simtamil
      @simtamil  3 місяці тому

      👍 தங்களின் அன்பிற்கு நன்றி @bagyalakshmi3297

  • @selviraja9041
    @selviraja9041 2 роки тому +3

    Dedicated and devoted Father, Awesome and realistic conversation,thank you sir.

  • @ullasaraj
    @ullasaraj 2 роки тому +10

    One of the best interview in the series... Thank you so much... Kindly introduce us many such divine people who will be great inspiration for us..

    • @simtamil
      @simtamil  3 місяці тому

      👍 தங்களின் அன்பிற்கு நன்றி @ullasaraj

  • @manisanthanam1331
    @manisanthanam1331 2 роки тому +1

    ஆஹா அருமை உயர்ந்த அப்பா. உயர்ந்த மகன். வாழ்க வளமுடன்

  • @y7primehuawei314
    @y7primehuawei314 2 роки тому +1

    வணக்கம் டாக்டர் அருமை அருமை அருமையான தந்தை ஐயா வணக்கம் நீங்கள் சொல்வதை கேட்கும் போது எனக்கு என் தந்தையார் பேசி யது போலவே இருந்தது மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் நன்றி வணக்கம் ஐயா

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Y7prime Huawei