கோபிநாத் அருமையான பேச்சு எப்படி வாழ வேண்டும் | GOPINATH SPEECH | GOPINATH MOTIVATIONAL SPEECH TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 536

  • @mathivanan1999
    @mathivanan1999 Рік тому +62

    மிகவும் சிறப்பு கோபிநாத்துக்கு நிகர் கோபிநாத் அருமை.

    • @shakilasubramani1938
      @shakilasubramani1938 Рік тому +1

      Gopi nath sir viruthunager ku vantha pothu vungal speach live vaga kattathu rampa santhosam

  • @sanmugamk4747
    @sanmugamk4747 Рік тому +8

    செம்மையானப்பேச்சு‌‌..புத்துணர்ச்சியை‌‌‌‌...உண்டுசெய்திருக்கிறது

  • @varshinidhamotharan8135
    @varshinidhamotharan8135 5 місяців тому +10

    அருமையான பேச்சு...நீங்கள் சொல்வது தான் உண்மை... 100%

  • @Uma-t1m
    @Uma-t1m 5 місяців тому +34

    மிக மிக அருமை 100 100 சரி❤❤❤ எனக்கு உங்க பேச்சு ரொம்ப ரொம்ப புடிக்கும் நியா நானா விரும்பி பார்ப்பேன் மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @jahirmohamed4400
    @jahirmohamed4400 Рік тому +48

    கோபிநாத் சார் எப்போதுமே
    சரியான கருத்தை
    வெகு விரைவாகவும்
    விவரமாகவும்
    தெள்ளத் தெளிவாகவும்
    பேசக்கூடியவர்
    வாழ்க வளமுடன்

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations Рік тому +25

    👌அருமையான ஊக்கமளிக்கும் பேச்சு. மிக்க நன்றி .
    வாழ்க வளமுடன். நற்பவி!

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Рік тому

      சைக்காட்ரிக் வியாதி என்பது பரிமானவளர்சி /÷/ என் பெயர் கங்காதரன் 🔺️🔻🔺️ நான் 80 நாள் தூங்கல சென்னை திருமுல்லைவாயில் போலீசுக்கு தெரியும் 🔻🔺️🔻 நான் 80 நாள் சாப்புடல மதுரை போதி மனநலகாப்பக டாக்டருக்கு தெரியும் ⚫🔶️⚫ TV சேனலுக்கும், news பேப்பருக்கும் ராவுகாலம் எமகண்டம் ஆரம்பம் 🇹🇯🇹🇯🇹🇯📡📡🇹🇯🇹🇯🇹🇯

  • @subramaniyanmurugesan3386
    @subramaniyanmurugesan3386 Рік тому +26

    ஐயா தங்கள் சிந்தனை சீரிய வாழ்க்கைக்கு வழிகாட்டும்

  • @premathiruvengadamani1828
    @premathiruvengadamani1828 Рік тому +81

    அற்புதமான பேச்சு. எல்லோர் கண்களையும் திறந்து வைக்கப்பட்டது உங்கள் பேச்சு.

    • @friendstamilan2300
      @friendstamilan2300 Рік тому +4

      Super

    • @suppanpoothuran2379
      @suppanpoothuran2379 Рік тому +1

      சற்று அவசரப்படாமல் நிதானமாக பேசினால் கேட்பவர்கள் சுலபமாக புரிந்து கொள்வார்கள்! விருவிருப்பாக பேசாமல் பொறுமையாக பேசுவது வரவேற்கத்தக்கது. நன்றி.

    • @r.balasaraswathirajendran4052
      @r.balasaraswathirajendran4052 Рік тому +1

      Information really nice 👌 n such what u delivered tq

  • @santhir5581
    @santhir5581 Рік тому +4

    வாழ்க்கை யைபற்றிமிகஅழகாகஇந்தகாலத்துபிள்ளிகளுக்குஅருமையாகஎடுத்துஉரைத்திர்கள்.நன்றி.

  • @KumarSuresh-t3y
    @KumarSuresh-t3y Рік тому +15

    நீங்க சூப்பரான நல்ல வாழ்க்கை ஒரு அர்த்தத்தை சொல்றீங்க வாழ்த்துக்கள் ப்ரோ ❤

  • @jamalmohamed
    @jamalmohamed Рік тому +203

    தங்களின் அனைத்து மேடை பேச்சுக்களையும் CD ஆகவோ புத்தகமாகவோ வெளியிட்டால் பலரும் பயனை அடைவர்.

    • @manovenkat6193
      @manovenkat6193 9 місяців тому +22

      CD yow... Endha kaalathu aaluya niii 🤣😂
      2024 idhu theriyudha.. Thambii 😄

    • @vino9544
      @vino9544 9 місяців тому +7

      Adukuthaan yippa UA-cam

    • @Smart___boy___praveen____001
      @Smart___boy___praveen____001 9 місяців тому

      😊😊😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😮😊😊😊😮😊😮😊😊😊😊😊😮😊😊😅😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😮😊😅😊😮😊😊😊😊😊😊😊😊😮😊😊😊😊😊😊😊😊😅😊😊😮😅😊😮😊😊😊😊😊😊😮😊😊😊😮😊😮😊😮😊😊😊😊😊😊😊😊😢😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😮😊😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤😮😊😊😊😊😊😊😊😊❤😊😊😊😊😊❤😊😊😊😊❤😊❤😊😊😊❤😊😅😊😊😮😊❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😮😮😊😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @Smart___boy___praveen____001
      @Smart___boy___praveen____001 9 місяців тому

      😊😊😊😊😮😊😊😊😊😂😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉😊😊😊😊😊😊😊😊😊😊❤❤😊😊😊😊❤🎉🎉❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😮😮😊😊😊😮😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😂❤😮😅😊😊😅😊😊🎉❤🎉🎉❤😊🎉😊😊😊❤😊😊😊❤❤🎉😊❤😊😊😮🎉😊😊😊😅😊🎉🎉😊😊❤❤🎉😊🎉😊❤😊🎉😊😊❤😊😊😊😊❤🎉❤😊🎉🎉❤🎉🎉🎉😊🎉❤🎉😊❤😊😊😊😊❤🎉❤❤❤🎉😊😊😊🎉😊❤😊😊😊❤❤🎉😊😊😊😮😊😊🎉😊❤❤😊😊😊😊🎉❤😊😮😊😊😊😊😮😮🎉😊😮😊❤😊😊😊😮😊😊🎉😊😢😊😊❤🎉😊😂❤❤❤😊😂🎉🎉😊🎉😮🎉❤😮😊😊😊😊🎉❤🎉🎉❤🎉❤❤😂🎉❤😊❤❤😊🎉❤❤😊🎉😊😊🎉😂❤🎉❤❤😊🎉🎉❤😅😊😊😊😊😊😊😮😊❤😊🎉😊🎉😊❤😊❤❤🎉🎉😊😊😊🎉🎉❤❤😊❤😊😊😮😊😊😊😊🎉😊😊❤😊😊🎉😊😮😊😊❤😊🎉😊❤😊❤❤😮🎉😊😊😊❤😊😊😊😊😊😅😊😊😊😊😮😊😊😮😊😊😊😊

    • @Smart___boy___praveen____001
      @Smart___boy___praveen____001 9 місяців тому

      😊😊😊😊😮😊😊❤😊😮😊😊😂😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉😊😊😊😊😊😊😊😊😊😊❤❤😊😊😊😊❤🎉🎉❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😮😮😊😊😊😮😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😂❤😮😅😊😊😅😊😊🎉❤🎉🎉❤😊🎉😊😊😊❤😊😊😊❤❤🎉😊❤😊😊😮🎉😊😊😊😅😊🎉🎉😊😊❤❤🎉😊🎉😊❤😊🎉😊😊❤😊😊😊😊❤🎉❤😊🎉🎉❤🎉🎉🎉😊🎉❤🎉😊❤😊😊😊😊❤🎉❤❤❤🎉😊😊😊🎉😊❤😊😊😊❤❤🎉😊😊😊😮😊😊🎉😊❤❤😊😊😊😊🎉❤😊😮😊😊😊😊😮😮🎉😊😮😊❤😊😊😊😮😊😊🎉😊😢😊😊❤🎉😊😂❤❤❤😊😂🎉🎉😊🎉😮🎉❤😮😊😊😊😊🎉❤🎉🎉❤🎉❤❤😂🎉❤😊❤❤😊🎉❤❤😊🎉😊😊🎉😂❤🎉❤❤😊🎉🎉❤😅😊😊😊😊😊😊😮😊❤😊🎉😊🎉😊❤😊❤❤🎉🎉😊😊😊🎉🎉❤❤😊❤😊😊😮😊😊😊😊🎉😊😊❤😊😊🎉😊😮😊😊❤😊🎉😊❤😊❤❤😮🎉😊😊😊❤😊😊😊😊😊😅😊😊😊😊😮😊😊😮😊😊😊😊😊❤❤❤😊😊😊😅😊😊😊😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😮😊😊😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😮😊😊😊😊😊😊😊😊😮😮😮😊😊😊😊😊😊😮😊😅😊😊😊😮😊😊😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😮😮😮😊😊😊😊😊😊😊😊😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😮😊😊😊😊😊😊😊😊😮😊😊😊😅😊😮😮😊😊😊😊😮😊😊😊😊😊😊😮😊😊😊,😊😊😊😮😊😊😊😊😊😊😊😊😊😊😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😮😊😊😊😮😮😊😊😊😊😊😊😊😊😢😊😊😊😊😊😊😊😊❤😊😊😮😊😊😊😊❤😊😮😊😮😊😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😮😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😮😊😊😊😊😊😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😮😮😊😊😊😊😮😊😊😊😊😊😊😅😊😅😊😊😊😊😊😊😊😮😊😊😊😊😮😊😊😊😮😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😮😊😊❤😊😊😊😊😊😊😊😊😮😊😢😮😊😊😮😊😮😊😮😅😊😊😅😮😮😊😮😊😮😮😊😊😊😊😊😮😊😊😊😊😊😊😊😊😊😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😮😊😊😊😊😮😊😊😊😮😊😊😊😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😮😮😮😊😊😊😊😮😊😮😮😊😊😊😊😮😮😅😮😊😊😮😊😊😊😊😊😊😮😊😊😊😮😊😊😮😊😊😊😊😊😊😊😊😮😊😊😊😊😮😮😊😊😊😊😊😊😊🎉😊😊❤😊😊😮😊😊😊😮😊😊😊😊😮😊😊😊😊😊😊😊😮😊😊😊🎉😊😊😊😂😊😊😊😊😊😊😊😊😊😮😊😊😊😊😊😮😊😮😊😢😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😮😊😊😊😊🎉😊😂😊😊😊😊😊😮😊😊😮❤😊😮😊😊😊❤😊😊😊😊😊😢😂😊😊❤😊😊🎉😊😊😊😊😊❤😊😊😊😊😊😊❤😊❤🎉😊😊😮😊😮😊😊😊😊😢😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤🎉❤😊😮❤😂😊😊😊😂😊😊😮😊😊😊😊😊😊😊❤😊😊😮😊😮😊😂😊😊😊😊😮😊😊😊😊😊😊😊😊😊😊🎉❤😊😊😊🎉😊😂😊😮😊😊😊😊😊😊😊❤😮😮😊😊😊😊😊😊😊😊😊❤😊😊😊😊😊😮❤😊😊😊😊😊🎉❤❤😊😮😅😊😊😢😮😊😊😊😊😮😅😊😂😊😊❤😊😊😊🎉😊😮😊😊😊😊😅😊😊😊😮😊😊😮😮😊😮😊😢😊😊😮😊😊😊😮😮😊😊😊😊🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉😊😊😊😮😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😮😊😊😅😊😊😊😊😊😮😊😮❤😊😊😊😊😊😊😊😊😮😮😊😊❤😊😊❤😮😮🎉😮😊😮😮😊😮🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😮😮😊😊😮😊😊😊😮😊😮😊😊😊😊😊😊😊😊😊😊😊❤🎉😊😊😊🎉❤😊😊😂😊😊😊😊😊😊😊😊😊❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😮😮😊😮❤😊😊😊😊😊🎉😊😊😊😊😊😮😊❤😊😊😊😊😊😊😊😊😊😊😊❤😊😊😊😊😊😊😊😊❤😊😢😊😊😊😅😊😮😮😮😊😮😊😊😊😊😊😊😊😮😊😊😊😂😊😊😊😊😮😮😊😊😊😊😊😊❤❤😊😊🎉😮😮😊❤😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😮😊😊😊😊😊😮😮😊😢😊😊😊😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😢😊😮😊😊😊😮😊😊😊😊😊😊🎉❤❤❤😂🎉🎉❤😊😊😊😊❤😊😊❤❤🎉😊❤🎉😊😊😊😊😊😊😊😮😊😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😮😊😊😮😮😊😊😊😊😊😊😊😊😊😂😊😊😊😢😊😊😊😊😊😊😊😮😊😊😊😊😊😊😊😮😊😊😮😊

  • @nabishanabi4095
    @nabishanabi4095 Рік тому +8

    Super sir நா உங்க பேச்சுக்கு ரசிகை அருமை அருமை 🙏🙏👌👌👌👌👌👌👌

  • @tanishkagrade-ie890
    @tanishkagrade-ie890 Рік тому +19

    நீங்கள் எப்பொழுதும் என்னுடைய மிக பெரிய inspiration............How should v make our thinking in a constructive way, u always teach this in all speeches. Great sir..........Many 80' s kids parents r facing this problem..........Always stay with good health.

  • @aravindhkumar9205
    @aravindhkumar9205 Місяць тому +3

    அருமையான பேச்சு அருமை

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 Рік тому +44

    👍யதார்த்த பேச்சில் கருத்துக்கள் அதிகம். நன்றி

  • @selvakumarim7381
    @selvakumarim7381 Місяць тому +3

    எல்லாமே நல்லாத்தான் இருக்கு மூன்று தலைமுறையும் நடந்து தான் செல்கிறோம். நாங்கள் நன்றாகவே இருக்கிறோம்.

  • @tanishkagrade-ie890
    @tanishkagrade-ie890 Рік тому +9

    Most of d women mind voice u voiced out. A key to change women life. Live and love urself , that is d better change in women life. Thanks for showing this way.....

  • @srinivasalud3600
    @srinivasalud3600 Рік тому +59

    மிஸ்டர் கோபிநாத் எல்லாமே சரி வாழும் போது யாருக்கும் எதுவும் புரிவதில்லை வாழ்ந்த பின்பு தான் அனைவருக்கும் அனைத்தும் புரியும்

  • @koodalingamsmk9208
    @koodalingamsmk9208 Рік тому +3

    வணக்கம் சார் உங்களின் சொற்பொழிவு எல்லா வயதினருக்கும் ஏற்றவாறு வாழ்க்கைய சந்தோசமா வாழ சொல்லி இருக்கீங்க சார் அற்புதமான பேச்சு மிக சிறப்பான பேச்சு

  • @nirmalathevilogeswaran
    @nirmalathevilogeswaran Рік тому +9

    அனைத்தும் உண்மை நல்லதொரு கருத்து உள்ள ஓர் எடுத்துக்கட்டு வாழ்த்துக்கள் கோபி 👍👍👍👍🌹

  • @RobinsonM-f3v
    @RobinsonM-f3v 14 днів тому

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
    ❤❤❤😊😊😊

  • @ellamsai3475
    @ellamsai3475 Рік тому +6

    அருமையான பதிவு நன்றி அண்ணா 🙏🏻🙏🏻

  • @asokanp948
    @asokanp948 9 місяців тому

    அருமையான தத்துவம் நிறைந்த பேச்சு. கஷ்டம் நிறைந்த வாழ்கை தான் மிக பெரும் அனுபவம். வாழ்த்துக்கள் 👌👌👌🌹😀🌹

  • @inulhamsia2821
    @inulhamsia2821 9 місяців тому

    சொல்வதெல்லாம் உண்மை 💯 👌 👌
    மிகவும் அவசியமான அருமையான பேச்சு.
    வாழ்த்துக்கள் சார், வாழ்க வளமுடன் 🎉👍

  • @elavarasimatheswaran1514
    @elavarasimatheswaran1514 Рік тому +7

    வாழ்க்கை என்பது ஒருவரையொருவர் சார்ந்தது தான் வாழ்க்கை அவர் அவரது வாழ்க்கையை அவர்
    அவர் வாழும் வாழ்க்கையில் சுயநலம் தா ன் இருக்கும்
    வீட்டில் அன்பு பரிவு ஆரோக்கியமான அழகான வாழ்க்கை வாழனும்னா ஒருவரையொருவர் சார்ந்துதான் வாழவேண்டும்

  • @dharshan.vinothkumark5567
    @dharshan.vinothkumark5567 Рік тому +33

    One of the best speech I heard it.
    45 minutes equal to 45 years of experience

  • @ananthisenthil7603
    @ananthisenthil7603 Рік тому +4

    அருமையான பதிவு வாழ்க்கை வாழ்வதற்கு

  • @sakunthalamani2578
    @sakunthalamani2578 Рік тому +1

    Neenga , practicala paesureenga ,paesuradhu ellamae unmai karuthu dhan ""Thank yu bro""🤝👌👌👌👌👌👌👌👌👌👌

  • @AAGAYAMPICTURES-
    @AAGAYAMPICTURES- Рік тому +18

    சிறப்பு பேச்சாளராக கோபிநாத் வாழ்க வளமுடன்

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 Рік тому +9

    இது நாள் வரையில் நானும் வாழ்க்கையில் பிள்ளைகளுக்காக வாழ்ந்து முடித்து விட்டேன், தாங்கள் சொன்னது முழுவதும் உண்மை தான்.நன்றி நன்றி, வாழ்த்துக்கள்.

  • @thonasselcam9196
    @thonasselcam9196 11 днів тому

    Oru theliu vanthirukku kopi Anna 😊😊😊siruppu kalantha thelivana pechchu😊😊😊😊

  • @muthuarasi4389
    @muthuarasi4389 3 місяці тому

    திசை தெரியாத வாழ்க்கையில் உங்களின் பேச்சு கலங்கரை விளக்கம்.......... நன்றி 🙏

  • @Vishnuvarthan-j6q
    @Vishnuvarthan-j6q Рік тому +11

    அற்புதமான பேச்சு, மிகவும் அருமை 😊❤

  • @jrkamlu9861
    @jrkamlu9861 Рік тому +3

    சிறப்பான ஊக்குவிக்கும் பேச்சு👌👌👌👌👍👍👍👋👋👋👋🙏🙏

  • @sowndharyasowndharya7563
    @sowndharyasowndharya7563 14 днів тому

    கோபிநாத் சார் எப்பவுமே கிரேட் ❤❤

  • @tarunpandey3612
    @tarunpandey3612 29 днів тому

    அருமையான பதிவு உங்களுடைய இந்த அமைப்பு விளக்கம்..

  • @chitramoorthy5207
    @chitramoorthy5207 Рік тому +2

    அருமையான பதிவு சார் நன்றி

  • @shankarshankar4907
    @shankarshankar4907 Рік тому +3

    Gobi uingala roomba pitikkum super ❤️❤️❤️💐💐💐😴😴👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri 9 місяців тому

    சூப்பர் உண்மைதான் முன்றம் தலமுறை படமாட்டார்கள் அவர்கள் படிக்கிறர்கள் புத்தியும் கூடும் சர்கார் வேல பார்கள் மதிப்பும் கூடும் கஷ்ட பட மாட்டார்கள்😊

  • @elumalaikutti9257
    @elumalaikutti9257 Рік тому +4

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @nallathaidamodaran3293
    @nallathaidamodaran3293 Рік тому +9

    மனித வாழ்க்கை மிகவும் சிறப்பானது எப்பொழு என்றால் நாம் நம் எண்ணங்கள் சரியான போதுதான் .நமது எண்ணங்கள்.எப்படியோ அப்படித்தான் நமது வாழ்க்கை நம்கு அமையும் இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்

    • @sarasav2366
      @sarasav2366 Рік тому

      அருமையானபேச்சு.நடக்கும்சம்பவங்கள்.நடந்துகொண்டிருக்கும்.வாழ்க்கைகள்.அருமைஅருமை.
      .

    • @blacksoul7670
      @blacksoul7670 Рік тому

      கோபிநாத் அண்ணா உங்கள் கைகளை பிடித்து அவ வேண்டும் போல் இருக்கு

  • @2knandhi
    @2knandhi Рік тому +4

    👌அருமை 🙏

  • @padmavathis5488
    @padmavathis5488 Рік тому +1

    உங்களை கோபி அண்ணனுதா kuppudathonuthu.eanna vazhkai ரொம்ப புறின்ஜிவெசிருக்கிங்க.சோ.சொல்ற நல்ல வார்த்தைகள் ennamari வழ்கைல வழுக்கி விறவங்களுக்கு பெரிய aaruthalai கொடுக்கும் அண்ணா.ரொம்ப நன்றி அண்ணா samuthayathin மீது அக்கரை கொண்ட உங்கள் varthai எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 7:50

  • @thaithaithaithai2161
    @thaithaithaithai2161 Рік тому +4

    சூப்பர் அண்ணா வாழ்க வளமுடன்

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 Рік тому +25

    மிகவும் அருமையான உபதேசம். நன்றி. ஆனால் உங்கள் பேச்சு வேகத்தை சற்றே குறைத்தால் மிகமிக நன்று. நாமும் தாங்கள் சொல்வதை உள்வாங்கிக் கொள்ள முடியும். நன்றி. வாழ்த்துக்கள்.

  • @SelviBala-w3o
    @SelviBala-w3o Місяць тому +1

    சூப்பர் பேச்சு எதார்த்தமான பேச்சு

  • @SasikalaV-x8t
    @SasikalaV-x8t 5 місяців тому +1

    அருமை பேச்சு மிகவும் ரசித்தேன் சிரித்தேன் அருமை அருமை அருமை

  • @1qwertyuiop1000
    @1qwertyuiop1000 Рік тому +5

    Gopi sir continuous speech with meaningful contents and his though process is excellent.. Now a days politicians even don't speak continously.. Gopi sirs speech is mesmerizing.. I am proud that i became Gopi sir fan..

  • @vasugivelu3188
    @vasugivelu3188 Рік тому +2

    அருமை மிக அருமை💐 வாழ்த்துகள் & நன்றி

  • @sivakarthick1113
    @sivakarthick1113 Рік тому +2

    Vera level....tharamana speach 💥💥💥

  • @tlatha841
    @tlatha841 Рік тому +5

    அருமை அண்ணா

  • @deserteaglegaming2589
    @deserteaglegaming2589 2 місяці тому

    ஒவ்வொரு பாரட்டும் எதுவாகம் இருந்தாலும் மனதை உச்சாக படுத்தும்

  • @palaniananthan6710
    @palaniananthan6710 Рік тому +5

    Sir உங்கள் பேச்சுக்கள் மனிதனின் எண்ணங்கள் சிகரத்தை நோக்கி சாதனை படைக்கும்.

  • @kumarravivarman6107
    @kumarravivarman6107 Рік тому +4

    Awesome Mr. Gopinath Sir

  • @kumarsubramani-fz9er
    @kumarsubramani-fz9er Рік тому +8

    அண்ணா 🙏🏻
    அருமையனா பதிவு 💞
    நன்றி 🧎

  • @seaplayer4674
    @seaplayer4674 Рік тому +7

    மிக அருமை

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Рік тому

      லஞ்சம் வாங்க கூடாதா 🔶️⚫🔶️ லஞ்சம் குடுக்க கூடாதா 🟨👋🟨 பங்காரு அடிகளார் கருத்த சொல்லுவாரா 🌎♣️🌎 பள்ளி மாணவி ஸ்ரீமதி /÷/ நுங்கம்பாக்கம் சுவாதி 🟠🟢🟠 இந்த cell phone துர்கையின் சூலம்

  • @SHUNMUGAMSHUNMUGAM-u4q
    @SHUNMUGAMSHUNMUGAM-u4q Рік тому +2

    உண்மையான கருத்து

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi Рік тому +8

    wow...! We have been saying this in our every counselling session, but you are bold enough to say this in open forum...but still its their choice, we cannot give formula to live their life...lets give only information, Let them live their life ...

  • @Panju553
    @Panju553 3 місяці тому +2

    Super motivation speech thankyou brother
    ❤❤❤❤❤

  • @barakathsiddiq4605
    @barakathsiddiq4605 Рік тому

    Super . மிகவும் பயனுள்ள வகையில் இருந்து

  • @gomathis6772
    @gomathis6772 Місяць тому +1

    Salute ji❤

  • @murllymaturai752
    @murllymaturai752 Рік тому +4

    அருமையான உரையாடல் 🙏🏼🙏🏼

  • @NilekabiniNile
    @NilekabiniNile 10 місяців тому +2

    இடையில் உள்ள சிரிப்பலைகள் தெளிவாக நமக்குப்புரியவதர்க்கு

  • @SelvaAananth-hy7mc
    @SelvaAananth-hy7mc 10 місяців тому

    Super anna உங்க speech enna mathidichu motivate aagitan

  • @sivasiva1158
    @sivasiva1158 2 місяці тому

    Gopinath sir really an excellent speech. Thank you for giving a reality msg

  • @ShehkarGovinda
    @ShehkarGovinda 3 місяці тому +1

    Romba arumaiyaga pesuringa sitt

  • @KuppanKuppang-t8m
    @KuppanKuppang-t8m 2 місяці тому

    மிக அருமை ஐயா👌🏻

  • @geetharangan5444
    @geetharangan5444 Рік тому +14

    Excellent speech Mr.Gopinath ji 👏👏👏👏👏

  • @Larahabiyuha-ik4sj2ix3p
    @Larahabiyuha-ik4sj2ix3p 11 місяців тому

    Arumai anna .Ethuthan உண்மை

  • @nishalinganathan135
    @nishalinganathan135 Рік тому

    உன்மயை தெளிவாக சொல்கின்றீர்கள் அண்ணா. நன்றி

  • @Ramani143
    @Ramani143 Місяць тому +1

    நமம நல்லவங்களா இருந்தாலும் எதிரா இருங்கறவங்க 100/90/சரியில்ல😢😢😢😢😢

  • @soundar001
    @soundar001 Рік тому +84

    👌👌👌 தம்பி!!!! உண்மையான வாழ்க்கையை 75% வாழ்ந்த பின்தான் மனிதர்கள் உணர்கிறார்கள்!!!! கண் கெட்ட பின்னே,,,,,,,

  • @omprakashb2122
    @omprakashb2122 9 місяців тому

    07:17 மனதை வருடுகிறது ஐயா. இந்த அருமையான பேச்சு மக்களுக்கு மிகவும் புரியும்.

  • @santhimurugan6812
    @santhimurugan6812 Рік тому

    அருமையான பதிவு.. கோபிநாத் அண்ணா

  • @myfamilymyheart592
    @myfamilymyheart592 Рік тому +1

    சூப்பர் அண்ணா 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌👌👌😍

  • @AmuthaUmatheva
    @AmuthaUmatheva 2 місяці тому

    மிக அருமை மிக சிறப்பு

  • @sithahcampbell6219
    @sithahcampbell6219 Рік тому +2

    Very true. I have experienced this in my lifetime!

  • @GoldenDays222
    @GoldenDays222 Рік тому +1

    Thanks for timely vedio

  • @kalimuthur5317
    @kalimuthur5317 2 місяці тому

    உண்மையான பேச்சுங்க அண்ணா

  • @threya8thk213
    @threya8thk213 Рік тому +5

    உண்மைதான் அண்ணா

  • @sagunthaladevi6622
    @sagunthaladevi6622 7 місяців тому +1

    Super speech

  • @selvarajpethaperumal6735
    @selvarajpethaperumal6735 Рік тому +27

    இதுதான் மனித வாழ்க்கையின் தத்துவ பரரிணாம சுருக்கம்

  • @vanithamohan2509
    @vanithamohan2509 Рік тому +2

    Its really made me realaxed.😊😊😊

  • @selvanayakidhamodharan9307
    @selvanayakidhamodharan9307 Рік тому +6

    Very nice speech 👍

  • @MrMayuranathan
    @MrMayuranathan 11 місяців тому

    வாழ்க வளமுடன் கோபிநாத்.

  • @nithyanithya8161
    @nithyanithya8161 Рік тому +2

    மிகவும் சிறப்பான பேச்சு 🥰

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 Рік тому

    நன்றி genius 🙏🙏🙏

  • @geethamenon8255
    @geethamenon8255 Місяць тому

    വളരെ നന്ദി നന്ദി 🙏🙏

  • @velmuruganvelmurugan4884
    @velmuruganvelmurugan4884 2 місяці тому

    பல புத்தகங்கள் சொல்லாதது நீங்கள் பேசி இருக்கிங்களா கோபி அண்ணா ❤

  • @ulaganathann1669
    @ulaganathann1669 Рік тому +1

    Sirapana pechu , sirapana manithar 💯💯👍👍

    • @manikandan-sh9yb
      @manikandan-sh9yb Рік тому

      கோபிநாத் என் கருத்தை தெரிவிக்க வேண்டும் வழி முறை தெரியவில்லை வழி காட்டவும்..

  • @ameershahib8929
    @ameershahib8929 Рік тому +1

    Good explain so congratulations sir

  • @குறிஞ்சிதமிழர்
    @குறிஞ்சிதமிழர் 10 місяців тому

    உழைப்பை பற்றி உழைப்புதான் வாழ்க்கையின் உழைப்பைப் பற்றி

  • @rajalakshmivaradharajan6552
    @rajalakshmivaradharajan6552 Рік тому +1

    👌👌👌👌 very useful for my life thank you sir

  • @vijayalakshmikanagarajan33
    @vijayalakshmikanagarajan33 Рік тому

    Super messege sir
    Valzha valamudan

  • @kalpanasaroja3840
    @kalpanasaroja3840 Рік тому +2

    Enakkumguda nallathu therinthathu Gopi annaa

  • @thayanithi7021
    @thayanithi7021 Рік тому +5

    Excellent special speech

  • @Stella-voiceoverlallu
    @Stella-voiceoverlallu Рік тому +4

    Awesome speech gopi anna just mesmerising ❤❤❤❤❤ thanks anna i m just sharing this video to my mom

  • @ask.gaming1654
    @ask.gaming1654 Місяць тому

    WOW...... WOW..... MR. GOBINATH BROTHER SUPER SUPER....... THAT'S WRIGHT ONE WONDERFUL MESSAGE IN YOUR POST COMMENTS YAA....... I LIKE IT BRO. 🎉🎉🎉🎉🎉🎉

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 Рік тому

    உண்மைகளை விரித்து வைக்கும்
    திரு.கோபிநாத் அவர்கள் வாழ்க.
    அவரின் கருத்துக்களென்ன?
    மனதுக்குள் வாங்கி கொள்வோம் ?

  • @jeyalakshmi9149
    @jeyalakshmi9149 8 місяців тому

    Super அண்ணன்