கீழ் முதுகு டிஸ்க் பிரச்சனை | அறிகுறிகள் & தீர்வுகள் | Lumbar Disc Problem | Causes & Symptoms

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2022
  • For more info, visit: instrength.org/
    #DrAshwinVijay #InStrength
    மருத்துவர் அஷ்வின் விஜய்,
    Dr Ashwin Vijay
    Unleash the best version of yourself!
    The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
    Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!
    Discover more at instrength.org/
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle
    #Tamil #TamilHealth #TamilMotivation #LumbarDiscProlapse #BackPain #LowerBackPain #Symptoms #BackPainRelief

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @simtamil
    @simtamil  Рік тому +86

    மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.

    • @cutiers8922
      @cutiers8922 Рік тому +4

      🙏

    • @fathimasaara5110
      @fathimasaara5110 Рік тому +1

      மிக்க நன்றி சேர்

    • @thilakaroselin9912
      @thilakaroselin9912 Рік тому

      Hello Sir
      Could you please explain "FIBROMYALGIA"

    • @ajithkumar539
      @ajithkumar539 Рік тому

      Sir running odambothu valikithu

    • @saravananr1318
      @saravananr1318 Рік тому

      Sir excersise will make the herniated disc prblm normal..I am doing excersie regularly will it heal actually I am dentist while doing procedure sometimes I get pain once I stretch it gets relived

  • @sithrasithra4660
    @sithrasithra4660 Місяць тому +5

    சார் பெண்களுக்கு இடுப்பு வலி நிறைய வருது அதுல கீழ் இடுப்புல வலி இருக்கு ஜவ்வு வீக்கம் இருக்கு இரண்டு டிகிரி நாடு கொண்டு வீக்கம் ஆகவே இருக்கு எவ்வளவு மருந்து சாப்பிட்டாலும் சரியாகல தூக்காத வெயிட்டே இல்ல ஆரம்ப காலத்துல இப்ப எதுவுமே தூக்க முடியல நீங்க எங்கள மாதிரி ஏழைகளுக்கு உதவி செய்ய முடியுமா இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்க ஐயா

  • @vijay-hz3lt
    @vijay-hz3lt Рік тому +112

    இதுபோன்ற நல்ல மனிதர்கள் இந்தக் உலகில் இன்னும் இருக்கிறார்கள நன்றி

  • @Thani_oruvan89
    @Thani_oruvan89 4 місяці тому +96

    முதுகு வலி ரொம்ப கொடுமையானது கிட்ட தட்ட 15 வருடங்களாக அந்த வலிய நான் அனுபவிச்சிட்டு இருக்கேன்

    • @rishanta4870
      @rishanta4870 2 місяці тому +2

      Nanum than thanka mudila

    • @VETHARAJANSANKARANARAYANAN
      @VETHARAJANSANKARANARAYANAN 28 днів тому +2

      நானும் கடந்த நவம்பர் மாதம் மிக அவதியுற்றேன். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாயாவின் மருத்துவமனையில் வர்மா சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் உள்ளேன். நிறைய பேர் பலன் பெற்று உள்ளனர்

    • @Thani_oruvan89
      @Thani_oruvan89 28 днів тому +1

      @@VETHARAJANSANKARANARAYANAN அது பாதிப்ப பொறுத்து மாறுபடும் நண்பா

    • @Thani_oruvan89
      @Thani_oruvan89 28 днів тому +1

      @@rishanta4870 ரொம்ப கஷ்டம் நண்பா😢

    • @NandhiniVijin
      @NandhiniVijin 27 днів тому

      இப்போ சரியாயிடுச்சுங்களா

  • @thanganesam4856
    @thanganesam4856 Рік тому +94

    ரொம்ப இழுக்காம ஷோர்ட்டா ஸ்வீட்டா சொல்லியிருக்கீங்க. பயமுறுத்தாம 'முடியும்' எனவும் தைரியமான வார்த்தையையும் சொல்லி ஊக்கம் கொடுத்திருக்கீங்க.‌ நன்றி😊🙏

  • @thilagerkumar1170
    @thilagerkumar1170 Рік тому +173

    சிறந்த மனிதர் கடவுள் கொடுத்த வரப்பிரசாதம்

    • @simtamil
      @simtamil  Рік тому +8

      👍thilager kumar

    • @arunachalampillaiganesan5421
      @arunachalampillaiganesan5421 Рік тому +2

      சிறந்த மனிதர்கள் மருத்துவர் அவது இற்கை கொடுத்த வரம் வாழ்க வளமுடன் .

    • @bakyagopalakrishnan
      @bakyagopalakrishnan Рік тому

      @@arunachalampillaiganesan5421 exactly

    • @kokilachandra7348
      @kokilachandra7348 11 місяців тому

      Sir today i saw your vedio. Past one week i suffer from disk bulge. How will i contact you sir...

    • @VijayVijay-dn4ko
      @VijayVijay-dn4ko 11 місяців тому

      Ur address sir 7 yrs this problem irukku sir pls help me sir

  • @Jasmine-dt3xg
    @Jasmine-dt3xg Місяць тому +5

    எனக்கு கிழ் முதுகு வலி இருக்கு .ஆனா இப்ப இரண்டு முணு நாளா ரெம்பா அதிகமா இருக்கு .உட்கார முடியலா எந்திரிக்க முடியலா குனியா முடியலா .என்ன மருந்து தேச்சுட்டு குறைய மாட்டிங்குது . என்ன பண்ணனும் டாக்டர்

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 День тому

    சார் ஒங்க உள்ளம்போலவே
    ஒங்க வார்த்தைகளும் நலமாக
    உள்ளது வாழ்த்துகள்

  • @brindharamasamy5474
    @brindharamasamy5474 3 місяці тому

    You are very smart doctor.
    Taking your advices csn we also be so smart?

  • @kanjanaa1104
    @kanjanaa1104 Рік тому +32

    கடவுள் உங்களுக்கு எல்லா வளமும் அருளட்டும்

    • @rajorajo1847
      @rajorajo1847 10 місяців тому

      கடவுள் எல்லா வளமும் அருளட்டும்

  • @p.srizwanulla6905
    @p.srizwanulla6905 Рік тому +7

    Hi Dr,
    I watched this video useful content.
    I am ur follower nd subscriber.
    Can you please upload detail separate video for Lumber spinal ( lower ) back pain. .I have Disc bulges in L4, L5 & S1. .

  • @govindskuttystories0310
    @govindskuttystories0310 Рік тому

    Correct clarification sir I have seen 10 more doctors in last 5 years...

  • @ushaganesan5573
    @ushaganesan5573 Рік тому

    அனைத்து விடீயோ மிகவும் உபயோகமாக உள்ளது

  • @kala788
    @kala788 Рік тому +8

    Most Awaited content thank you so much doctor

  • @gdbenji3278
    @gdbenji3278 Рік тому +7

    Dr great message, thank you so much, for your suggestions and encouragement. 🙏

  • @PathmalosiniJeya-ru5so
    @PathmalosiniJeya-ru5so Місяць тому +1

    நான் இந்த வருத்தத்தால் 25வருடங்கள்வேதனை படுகிறேன் வரவர கூடிகொண்டு போகுது முதுகில் இருந்துஅடிபாதம்
    வரை இரு கால்களும் தாங்கமுடியாத வலி ,சில நேரங்களில் விரல் விறைத்து பிறகு சரிவரும் ஆப்ரேசன் தான் செய்யவேணும் என்று டாக்டர்கள் சொன்னார்கள் Lyrica 150 m காலையிலும் இரவு150mஎடுக்கிறேன் , ஓர மருந்துக்கும் வலி குறையாது ,ஓரு நிமிடம் கூட நிற்க நடக்க முடியாது படுத்திருந்து சூடுதண்ணி bag வைத்திருந்தால் கொஞ்சம் வலி குறையும் மீண்டும் காலை எழும்பியபின் திரும்பவும் அதே போல் வலிக்கும் இருக்கும்போதும் காலை கீழே விடாமல் எதற்கு மேலாவது தூக்கிவைக்கவேணும்
    எனது வருத்தத்தை பற்றி மிக தெளிவாக அருமையானவிளக்கம்
    தந்தீர்கள் டாக்டர் மிகவும் நன்றி

  • @geethakrishnamurthy8682
    @geethakrishnamurthy8682 Рік тому

    Thanks doctor. Doing Isha yoganamaskar, available in UA-cam set right it. I was about to get operated. I took rest and did yoganamaskar. Problem solved.

  • @arumugamganapathy8620
    @arumugamganapathy8620 Рік тому +7

    Excellent, very precise and positive speech. Delivery of points very impressive and straight forward. Expect such videos and May God Bless you. Ganapathy from Australia (now)

    • @simtamil
      @simtamil  11 днів тому

      👍arumugamganapathy

  • @nchitra6125
    @nchitra6125 Рік тому +8

    தெளிவான விளக்கத்திற்கு மிகவும் நன்றி ங் டாக்டர்.🙏🏻🙏🏻🙏🏻

  • @balakirishnanpriyadarshani5230

    உண்மை சிறந்த நல்ல மனிதர் சூப்பர் சேர்

  • @vennilachannel4298
    @vennilachannel4298 4 місяці тому

    Thank you for your valuable information sir thank you so much

  • @nagarajanc6939
    @nagarajanc6939 Рік тому +14

    Thank U Dr. for ur nice explanation. Is chiropractor treatment is useful in this disc herniation & sciatica problems, especially in elders case?. Pl.explain Sir.

    • @surendar31
      @surendar31 3 місяці тому +1

      Chiropractor won't help in my experience. Try yoga and core strengthening exercises

  • @kalasuriyaskitchen1304
    @kalasuriyaskitchen1304 Рік тому +10

    மிகவும் நன்றி டாக்டர் தம்பி எனக்கு கொஞ்சம் பிரச்சனை இருந்தது. டாக்டரிடம் காண்பித்து அதற்கான உடற்பயிற்சிகள் செய்து கொண்டிருக்கிறேன் வலிகள் குறைந்து இருக்கின்றன ஆனாலும் இது பற்றி தெளிவாக நீங்கள் சொன்னதற்கு மிகவும் நன்றியும் மகிழ்ச்சியும்❤️

  • @guruprakash9580
    @guruprakash9580 Рік тому

    You give me the final hope, no body have here my near,I know I suffer but I can’t move any more I’m in working Singapore worker ,I can’t quit the job so God will save me ❤

  • @ShahulHameed-bv8om
    @ShahulHameed-bv8om 5 місяців тому

    happy to meet the optimism bubbling enthusiasm

  • @suriyakala8386
    @suriyakala8386 Рік тому +3

    Simply super! Vala vala'nu javvu mathiri izhukama short'a sweet'a sonninga..thank you! Sir..

  • @devislight
    @devislight 10 місяців тому +6

    Dear Sir, Thank you for the valuable information. Please, Unga opinion / view, on non invasive decompression therapy, to address disc prolapse for L4-L5. Thank you

    • @kalirajp1988
      @kalirajp1988 4 місяці тому

      Is it cured sir?? I am also having this

    • @yazararafath5016
      @yazararafath5016 4 місяці тому

      ​@@kalirajp1988 Pls suggest, my father too have this issue

  • @maxver760
    @maxver760 11 місяців тому

    I m from tamilnadu...don't understand what u r saying...but feel relaxed seeing the video❤❤❤❤

  • @banumano-uf7ld
    @banumano-uf7ld 11 місяців тому +2

    நல்ல மனிதர் இறைவன் அருள் கிடைக்கட்டும்

  • @UmaDevi-wm4ow
    @UmaDevi-wm4ow Рік тому +19

    Useful content as usual. Thank you for the explanation doc.

  • @AmuthanVethanayagam
    @AmuthanVethanayagam Рік тому +49

    'கீழ் முதுகு' என்பதற்கு - 'நாரி' என்ற ஒரு தமிழ்ச் சொல் உள்ளது

    • @kannagikannagi2879
      @kannagikannagi2879 Рік тому +1

      🌹😃😃😃தோழமையே நீங்கள் சொல்வது சரிதான்.
      களிறு=யானை இப்படி
      தமிழ் சொற்களையும் சரியாக பேசுவது இல்லை.
      இதில் 26 எழுத்து உள்ள
      மொழியை நினைக்க
      வே முடியவில்லை தோழமையே
      வாய்ப்புக்கு நன்றி
      வாழ்த்துக்கள். 🤝🏻💐💐💐

    • @sayyamzahid7312
      @sayyamzahid7312 8 місяців тому +1

      ❤ 0:03

  • @harishprabhur9142
    @harishprabhur9142 Рік тому

    Sir rembo nandri i have this problem... Thanks for the video...

  • @ThenmozhiS361
    @ThenmozhiS361 7 місяців тому

    Thank u sir... theliva explain panringa... enaku age 28 sir... mudhuhu valila unmaya ennoda life poitu nu dha nenacha... ippo dha oru nambikai vandhiruku doctor paaksnumnu... Thanks sir

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 Рік тому +9

    I have this problem. Thank you for your clear explanation Dr.👍 🙏

    • @simtamil
      @simtamil  Рік тому

      👍 Kousalya Ganesh

    • @mahasvlog7384
      @mahasvlog7384 Рік тому

      @@simtamil sir enakku sciatica pain athigama irukku sir... ayurvedic hospital la treatment eaduthukkaren sir pain relief aguthu again varuthu sir..enna panalam sir

    • @lathalawson1048
      @lathalawson1048 Рік тому

      ​@@simtamil Sir, how to contact you. My father is suffering from disc bulge, numbness in foot and severe irritation in butest pain and back pain.
      Could you pls help your Hospital Address and personal contact number. Kindly requesting you to consider my father's health issue.

    • @bakyalakshmidhanabal5936
      @bakyalakshmidhanabal5936 5 місяців тому

      I have this problem sir thankyou sir

  • @b.aravinthelectrician2962
    @b.aravinthelectrician2962 Рік тому +10

    நீங்கள் பேசுவது எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கு , நன்றி சார்.....

    • @simtamil
      @simtamil  11 днів тому

      👍b.aravinthelectrician

  • @savithirisathya5163
    @savithirisathya5163 Рік тому

    Thank you Dr.Aswin ji

  • @RajeswariSakkaravarthi-sw4pj

    நன்றி ஐயா தகவலுக்கு.

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 Рік тому +7

    🌹முடியாது, கிடையாது, தெரியாது இந்த வார்த்தை களைஅவசியம்ஏற்படும்
    போது =முடிந்தால் பார்க்கிறேன் என்பது நல்லது.
    பருக பருகத்தீராத தாகம்
    ஐயா.....
    உங்கள் வார்த்தை கள்
    எங்களுக்கு .
    நன்றி. 💐💐💐🙏🏼

  • @madn333
    @madn333 Рік тому +3

    Thanks sir..
    Self have lower back pain.
    Sciatica too if I stress my back by lifting weights sometime.
    For me, Varma with basic Yoga fr back pain treatments giving good relief.
    Mudavatu kilangu soup also cures and gives best relief for back pain. It will be available in Naatu marundthu kadai.
    Keep control of ur weight, some body poses that makes the pain harder.
    Don't over strain in ur activities.
    Do movements..
    Ne relax, stay happy..
    Thank you.
    Best Wishes.. 🎉❤

    • @VijayRaj-mb6ck
      @VijayRaj-mb6ck 3 місяці тому

      actually enaku recent days la pain athigama agitae iruku

    • @VijayRaj-mb6ck
      @VijayRaj-mb6ck 3 місяці тому

      Chennai la than treatment yeduthan
      Calcium deficiency athan apadi prechana irukunu sonanga tablets kuthuthanga
      Pain um apadiyAe than iruku

  • @shanthinisiva8011
    @shanthinisiva8011 8 місяців тому

    Thanks sir Nala vishayatha soniga

  • @viji279
    @viji279 2 місяці тому

    Thank you for your video

  • @dr.sujatharajkumar2977
    @dr.sujatharajkumar2977 Рік тому +15

    By reducing weight i came out of this problem with regular exercise and yoga

    • @tharuneswar4001
      @tharuneswar4001 Рік тому

      Madam I'm also reduced weight 87 to 65 now I have pain in both side left and right side heavy pain tablets la kekamatinguthu

    • @renukaprabhu7819
      @renukaprabhu7819 Рік тому

      Mam back pain irumbothu exercise pannalaamaa???Vali romba iruku...pls reply..

  • @swarna-latha6299
    @swarna-latha6299 Рік тому +12

    Disc bulge early stage nu soli irukanga sir. .but ithuve ennala tolerate panna mudiyala sir.. romba bayanthu irunthen... unga explanation enaku periya hope kuduthu iruku sir... thank you soo much sir .. keep doing this kind of service... all the best...

  • @sagunShree-bx8rv
    @sagunShree-bx8rv Рік тому

    Vanakam and Hello dr.
    Explanation on the video. I'm having L5S1 Tear and is effect on my whole left leg till foot. Now under treatment pain management. Can i do kind of exercise to reduce the in nature? Please advise on my issue.

  • @lathavlogs4748
    @lathavlogs4748 7 місяців тому

    அழகான விலக்கம் நன்றி 🙏🙏

  • @kanageswaryvadiveloo220
    @kanageswaryvadiveloo220 8 місяців тому +14

    Actual Dr. It happened to me, once I had pain in my spinal cord. I thought my life was gone. I watched many videos and read many articles, and then I started sleeping on the floor without a mattress on a bedsheet for about 3 months. Now I have no pain in the spinal cord. Now I practice Yoga Happily.....

    • @madhuweb
      @madhuweb 7 місяців тому

      Hi what you did

  • @TamilTamil-iq7zx
    @TamilTamil-iq7zx Рік тому +7

    தெரியாத பல விஷயங்களை உங்கள் வீடியோ மூலம் தெரிந்து கொள்கிறோம் நன்றி

    • @simtamil
      @simtamil  Рік тому +1

      👍tamil health & spiritual

  • @akrajalakshmi2199
    @akrajalakshmi2199 Рік тому

    Would be nice if a demo is shown with the original patient, Doctor. I watched several videos pertaining to this problem. Demos are given by healthy people only!

  • @sudhaselvam3531
    @sudhaselvam3531 Рік тому

    Thank you very much Dr.Sir..

  • @chitradevi744
    @chitradevi744 7 місяців тому +5

    மிக அழகாகவும் பாஸிட்டிவாகவும் முகமலா்ச்சியுடனும் கூறுவதும் அருமை தம்பி. வாழ்த்துகள் தம்பி.

  • @thanganesam4856
    @thanganesam4856 Рік тому +5

    இந்த மாதிரியான தாக்கங்களுக்கு இந்த மாதிரியான symptoms இருக்கும் என சொல்லுவது அனைவரையும் உஷார்படுத்தும் விதமா இருக்கு. ஒவ்வொன்றையும் லேசாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை அணுக இது வசதியாக இருக்கும் 👍🙏💕 சூப்பர் 👌

  • @kanagachitra6132
    @kanagachitra6132 Рік тому +1

    Thanks doctor. My daughter suffering this issue in last five days her age is 23.i am so much worried for last five days. But now I'm confident she will come back soon.

  • @v.ganeshanv.ganeshan5312
    @v.ganeshanv.ganeshan5312 Рік тому

    Thanks for guidance super sir

  • @falilazafar3306
    @falilazafar3306 Рік тому +7

    Am 23 . Suddenly get back pain , I don't know the reason. After watch ur video I got clearness . Thank u soo much 💓

    • @suryad6824
      @suryad6824 5 місяців тому

      I'm also 23. I have this problem disk bulge. I take sitha treatments

    • @user-em1iq9mb7d
      @user-em1iq9mb7d 4 місяці тому

      ​@@suryad6824ipa unga problem epdi irukku?

    • @manaxan9628
      @manaxan9628 3 місяці тому

      வர்ம மருத்துவத்தின் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கலாம்

  • @boogeyshorts2345
    @boogeyshorts2345 Рік тому +68

    Thanks for your support and hope dr.. I have disc bulges L4-L5 L5-S1, my dr advised me prescribed movements & regular Exercises, i can handle & manage my pain. Hope everyone will back to their normal life who all having this issue like me.. Thanks dr ❤️🙏🏼

    • @j.vivekkanna1213
      @j.vivekkanna1213 Рік тому +1

      Enna maadhiri exercise panninga... Ethana varsama indha pain irukku sir ungaluku please explain me.. Surgery ku polamaa

    • @maniselvakumar7930
      @maniselvakumar7930 Рік тому +1

      Consulting dr physicaltherapist for your pain

    • @seemaitamizhatchibridalstudio
      @seemaitamizhatchibridalstudio Рік тому +3

      Same prblm on me

    • @shanggamithrasubramaniam4951
      @shanggamithrasubramaniam4951 Рік тому +3

      Chiropractic treatment can cure this disc problem

    • @boogeyshorts2345
      @boogeyshorts2345 Рік тому +1

      @@shanggamithrasubramaniam4951 no bro temperory pain relief dan, and sometimes pain aggregate aydum avanga Namma udamba potu thitupum bodu 🙂

  • @h-forcegaming809
    @h-forcegaming809 Рік тому

    Romba nanri sir, yenakkum intha problm irukku

  • @santhakumarir8986
    @santhakumarir8986 Рік тому

    God Bless Doctor

  • @senthilprasanna3483
    @senthilprasanna3483 Рік тому +5

    I had disc bulge due to heavy sporting, 4 years I was not able to find a solution, pain will come and go etc. Finally I found extension of body (than shrinking) gave me relief one another accidental finding is there was huge relief when I was trekking in Gingee fort. So now I do regular elliptical workout and lower body exercise. Now problem in control and back to my favorite sport . Conclusion is one have to find what works for you to control the disc bulge

  • @saravananeaswaran4913
    @saravananeaswaran4913 Рік тому +4

    I had L5-S1 disc issue. As long as I am active and doing exercise it makes me good

    • @bensammagesh620
      @bensammagesh620 Рік тому

      Share exercise pic bro

    • @saravananeaswaran4913
      @saravananeaswaran4913 Рік тому

      @@bensammagesh620 butt lift Bridge and cobra exercise, plank. All strengthen ur lower back. In case if you have more pain take some pain killer and then do regular exercise, also be more mobile instead of sitting long time. Hope it helps

    • @saravananeaswaran4913
      @saravananeaswaran4913 Рік тому

      @@bensammagesh620 just Google the above exercise it would help. U may do back strengthen exercise

    • @jahabarsadiqm5813
      @jahabarsadiqm5813 Рік тому +1

      I am doing similar exercises. Day time it is fine. But while waking in the morning facing the pain throughout the leg. After started walking and doing exercise it is getting okay. How to manage during sleep time?

    • @saravananeaswaran4913
      @saravananeaswaran4913 Рік тому

      @@jahabarsadiqm5813 better to use some hard mattress or flat floor sleeping. Or try to sleep in sides. I try to reduce it, but can't avoid

  • @suseelamaheswaran352
    @suseelamaheswaran352 11 місяців тому

    God gift thanks doctor good human

  • @teamheartthiefvishal48
    @teamheartthiefvishal48 Рік тому

    Thank you sir i like your solution super

  • @MrSiva03
    @MrSiva03 Рік тому +3

    Sir enakkum indha problem irukku ippothaiku pain irukku one side leg marathupoguthu

    • @selvakumar-nq9rp
      @selvakumar-nq9rp Рік тому

      Jjj do yoga jjjj...And meet krishna raman doctor

    • @nsms1297
      @nsms1297 Рік тому

      Consult an orthopaedic Dr. Do strecthing exercise.

    • @MrSiva03
      @MrSiva03 Рік тому

      @@nsms1297 thank you

    • @MrSiva03
      @MrSiva03 Рік тому

      @@selvakumar-nq9rp thk u

  • @user-fe1ez5bf7b
    @user-fe1ez5bf7b 2 місяці тому

    Thank you dr god bless you

  • @manirajah811
    @manirajah811 Рік тому

    அருமையான பதிவு👍

  • @EDevan
    @EDevan Рік тому +1

    Very clear explanation Dr.Good service.

  • @srinivasank1468
    @srinivasank1468 Рік тому

    Super as usual!

  • @sylviajoseph5525
    @sylviajoseph5525 Рік тому

    Thank you doctor. For your health tips of disc bulge. I'll take much. You r like a god for patients. I'm lucky open this site in youtube I got good message from your advises. Thank you doctor. God bless 🙌

  • @bashafairose1083
    @bashafairose1083 6 місяців тому +1

    எனது வலியையும் தாண்டி தங்களது சிரிப்பும் உத்வேகம் தரும் வார்த்தைகளும் என்னை தங்களின் பால் அதிகம் ஈர்க்கிறது.

  • @deviravi1688
    @deviravi1688 Рік тому

    more explanations and what is the best way to get rid of, please

  • @shobae7056
    @shobae7056 9 місяців тому

    Thank you so much sir, Vazhga Valamudan & Nalamudan

  • @madhukannang3066
    @madhukannang3066 Рік тому

    Emerge invincible ever in all your endeavors. Greetings

  • @meenakshisundaramalagesan5640
    @meenakshisundaramalagesan5640 4 місяці тому

    Very useful sir thanks

  • @kuzhalielango5000
    @kuzhalielango5000 26 днів тому

    Very nice 👍

  • @mmadhavan1514
    @mmadhavan1514 4 місяці тому

    hii sir what is ankilosing spondalisis h1b12 for best treatment solutions pll tell u sir ????

  • @muralis9243
    @muralis9243 3 місяці тому

    Thank you Dr.👍

  • @deivanaikannappan5204
    @deivanaikannappan5204 4 місяці тому

    Sir, Am suffered from L5s1 spondilolisthesis, which treatment is better for this condition

  • @surenderdhandapani1122
    @surenderdhandapani1122 Рік тому

    Great clarification sir . Thank you

    • @simtamil
      @simtamil  8 місяців тому

      👍surenderdhandapani

  • @abilesh2301
    @abilesh2301 Рік тому

    அவசியமான பதிவு🙏🙏🙏🙏

  • @viyashcreations1149
    @viyashcreations1149 Рік тому

    Super sir ☺️ and thank you sir .,I am marketing executive daily 100 km up and down running sir yours meg help full....

  • @kavikavi2111
    @kavikavi2111 Рік тому

    Thank you so much brother

  • @barakathfarook1307
    @barakathfarook1307 11 місяців тому

    enaku inda problem iruku useful information thanks sir 😊😊😊👍👍👍

  • @velmurugan6718
    @velmurugan6718 Рік тому

    Super Dr thank you

  • @rushilacasinathen3700
    @rushilacasinathen3700 11 місяців тому

    Thank you for your information Dr Ashwin❤

    • @simtamil
      @simtamil  8 місяців тому

      👍rushilacasinathen

  • @seethalakshmi468
    @seethalakshmi468 6 місяців тому

    Thank you very very much sir.

  • @dada-bp7nf
    @dada-bp7nf 8 місяців тому +1

    Thank you very mutch sir 🙏

  • @vasudevan4796
    @vasudevan4796 Рік тому

    Thank you Dr..🙏

  • @sharmilabanusheikabdulla7996

    Eppolam manam thalarndhu irukeno apolam unga video moolam puththunarvum nambikaium undakudhu tq very much herooo

  • @lakshmiupendra8864
    @lakshmiupendra8864 Рік тому

    Thank you sir... i have understand my problem. Will consult doctor .... you extended my life some years thank you. God bless you and your family

    • @simtamil
      @simtamil  8 місяців тому

      👍lakshmiupendra

  • @ganesanveerapathiran1082
    @ganesanveerapathiran1082 Рік тому

    Really great sir

  • @arulramu709
    @arulramu709 Рік тому

    Dr கருத்து க்கு நன்றி

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Рік тому

    Thanks for the information Doctor..👍🙏🙏

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 10 місяців тому

    very informative excellent 👌👌👌👌👌 explanation Dr thankyou so much

    • @simtamil
      @simtamil  9 місяців тому

      👍mohanpoondii

  • @reshmababu582
    @reshmababu582 Рік тому

    Hi Ashwin sir 🙏 god kudutha periya gift 🎁 nega evol usefulna msg solite irukega sir nanrigal pala ungaluku tku 😊👍

  • @somasundaram6753
    @somasundaram6753 Рік тому

    Mikka nantri Dr.

  • @natraja6582
    @natraja6582 3 місяці тому

    Dr sir, ankylosing spondilitis pathi detail vidio podunga sir pls.

  • @makesamakesa7341
    @makesamakesa7341 7 днів тому

    Who is the best doctor for this. In trichy sir pls

  • @anurekhadhanapal6233
    @anurekhadhanapal6233 Рік тому

    Hi sir,can you please tell me treatment for tennis elbow

  • @jayasreerajesh4551
    @jayasreerajesh4551 8 місяців тому

    Thank u so much doctor♥️

  • @vishnusruthi9178
    @vishnusruthi9178 Рік тому

    Well said Dr. Thank you

  • @arjunagnanasekaran5894
    @arjunagnanasekaran5894 3 місяці тому

    Thank you Sir.