3 மாதத்தில் உடல் எடையை சீராக்கும் முதல் நிலை பயிற்சி (சூரிய நமஸ்காரம் முழு நிலை)

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 67

  • @semicolon_yourstoryisntoveryet

    தங்களின் சேவைத் தொடர வாழ்த்துக்கள் ஐயா. மிகவும் அற்புதமான தகவல்கள். இந்த பதிவை பார்த்ததிலிருந்து 3 வருடமாக தினமும் தொடர்ந்து விழுந்து கும்பிட்டு வருகிறேன். நன்றிகள் கோடி ஐயா🙏🏻🙏🏻🙏🏻

  • @mythilim2983
    @mythilim2983 Рік тому

    உங்களின் யோகாசனா பயிற்சி முறையில் (UA-cam மூலம்) பயன் பெற்றவர்களில் நானும் ஒருத்தி 😊😊
    உங்களின் பொறுமையான செய்முறை விளக்கம் புதியவர்களுக்கு ஓர் மிக பெரிய வர பிரசாதம் 👌🏻👌🏻👌🏻👌🏻
    மிக்க நன்றி ஐயா! வளரட்டும் உங்கள் சேவை 💐🎊🙏🏻🙏🏻

    • @realsimpleyogafoundation2293
      @realsimpleyogafoundation2293  Рік тому

      நண்பர்களுக்கு உறவினர்களும் பகிரவும் அவர்களையும் தவறாமல் தினமும் யோகா பயிற்சி செய்ய சொல்லவும் subscribe follow share comments

  • @bharathikasirajan9468
    @bharathikasirajan9468 3 роки тому

    தங்களின் ஒவ்வொரு காணொளியும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நிச்சயம் உங்களுடன் இணைந்து தினமும் தவறாமல் பயிற்சி செய்து ஆரோக்கிய யுகம் அமைப்போம் என உறுதிமொழி ஏற்கிறோம்

  • @kiruthigaraj7538
    @kiruthigaraj7538 Рік тому

    I learned suriyanamakaram from Ayya . He was teaching very nicely and the best teacher too

  • @gpbharathi3728
    @gpbharathi3728 3 роки тому

    தங்களின் ஒவ்வொரு மிகவும் பயனுள்ளதாக நன்றி குருவே

  • @hariharan-dy3nl
    @hariharan-dy3nl 3 роки тому

    ஐயா நீங்கள் கூறும் பயிற்சிகள் அனைத்தும் மிக எளிமையானதாக இருக்கிறது உடல் எடையை குறைப்பதற்கு நீங்கள் கூறியபடி சூரிய நமஸ்காரம் உள்ளிட்ட சில ஆசன பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறேன் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது விரைவில் தொப்பை குறைந்து வயிறு தட்டையாகி விடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது மிக்க நன்றி ஐயா

  • @UmaMaheswari-ev4ch
    @UmaMaheswari-ev4ch Рік тому

    I attended your online classes sir.Its simple but very effective

  • @hinayaskitchen871
    @hinayaskitchen871 4 роки тому +1

    அருமை அய்யா...பயிற்சி செய்ய ஆசை வருகிறது இதை பார்க்கும்போது...நன்றி..

  • @கமலநாதன்சேர்வை

    நன்றிநன்றி அய்யா மிகவும் அருமை எளிதில் புரியும் படியாக இருக்கிறது மகிழ்ச்சி சந்தோசாம்,நாங்கள் சூரியநமஸ்காரம் செய்ய ஆரம்பித்து 3 நாட்களில் உங்கள் வீடியோ பார்க்கும் பாக்கியம் கிடைத்தது சந்தோசம்

  • @suthamani7371
    @suthamani7371 3 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி குருஜி

  • @bmaheshlavanyaak
    @bmaheshlavanyaak Рік тому

    Very useful information and I learned proper way of Surianamaskaram from you sir.

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf Рік тому

    நன்றி ஐயா நீங்க நீடுடி வாழ வேண்டுகிறேன்

  • @senthilkumari4763
    @senthilkumari4763 Рік тому

    Migavum payanulla thagaval nandri guruji

  • @faizalea3003
    @faizalea3003 3 роки тому

    Super yellarum seinga payanaliungal

  • @cathik1982
    @cathik1982 Рік тому

    அருமை ஐயா

  • @Redexmediapress
    @Redexmediapress 4 роки тому +1

    Impressed about your videos yoga and fitness

  • @drivingteachingpeople9965
    @drivingteachingpeople9965 Рік тому

    Excellent guruji 🎉

  • @KarthiKarthi-te2wm
    @KarthiKarthi-te2wm 3 роки тому

    Complete information Thanks to Guruji for providing real information

  • @sangarikamatchi6696
    @sangarikamatchi6696 3 роки тому

    Super explanation gurugi

  • @ThilaSubramaniamActivateTS
    @ThilaSubramaniamActivateTS 4 роки тому +1

    Mikka Nandri Aiya 🙏

  • @anuradhaiyengar4976
    @anuradhaiyengar4976 3 роки тому

    Real simple yoga really it is very useful sir.

  • @ashwathit1459
    @ashwathit1459 5 років тому +3

    Nice speech appa

  • @stp915
    @stp915 5 років тому +4

    Super 👌🏼👌🏼👌🏼
    Well-done , Sir 👏🏼👏🏼👏🏼

    • @ganeshsankar1723
      @ganeshsankar1723 4 роки тому

      Weight loss your help me sir

    • @realsimpleyogafoundation2293
      @realsimpleyogafoundation2293  3 роки тому

      Online classes நடைபெறுகிறது அதில் கலந்து கொள்ளலாம் விபரம் அறிய இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 9786889680

  • @ragurajendran7829
    @ragurajendran7829 4 роки тому

    Romba nandri ayya & my guru... thangal kanoliel ulla arivurai Padi payirchi seithu varugiren 3mathamaga, migavum nala paalanai adainthulen....
    Ini yean valnal muluka payirchi seiven endra nambikai vanthulathu....
    Ipothu Enudaya nanbargal matrum kudumbathinargalayum, payirchi seyya ukka paduthukiren.....
    Vallga vallamudan 🙏🙏

  • @rajavelb5860
    @rajavelb5860 3 роки тому

    Superrrrrrrrr sir explanation super sir

  • @drivingteachingpeople9965
    @drivingteachingpeople9965 Рік тому

    Super 💕 G

  • @faizalea3003
    @faizalea3003 3 роки тому

    Pengal after delivery exercise podunga for weight loss

  • @abuaadhil6574
    @abuaadhil6574 5 років тому +3

    Mekka nanri..valga valamudan..payanulla pathivu👏👏👏👏👏👏

  • @veenanair7590
    @veenanair7590 5 років тому +1

    Nandri sir.

  • @ரெங்கராஜன்-ங1ல

    Thanks Guruji santhosham

  • @rajarama7735
    @rajarama7735 Рік тому

    👍👍 🙏🙏

  • @vishalhits3634
    @vishalhits3634 4 роки тому

    Super

  • @ranjithajj2274
    @ranjithajj2274 2 роки тому

    Breathing comments slunga sir

  • @saraswathib8428
    @saraswathib8428 4 роки тому

    Super ,😘

  • @rajeshwaryveerapan380
    @rajeshwaryveerapan380 4 роки тому

    Nandri aiya

  • @alazhiialazhii8251
    @alazhiialazhii8251 4 роки тому

    Super sir

  • @soosairajesh8073
    @soosairajesh8073 4 роки тому +1

    பொதுவாக 12 steps....ஆனால் தங்களது சூரிய நமஸ்காரம் கூடுதல் steps உள்ளது

  • @rajisanjay6452
    @rajisanjay6452 4 роки тому +2

    👍🙏

  • @shailajakamala8178
    @shailajakamala8178 5 років тому +1

    Jee.Namaskaram.Acharya.devo.bhava

  • @abuaadhil6574
    @abuaadhil6574 5 років тому +1

    Iyya nanri arumayana pathivu... perasava vayeru kuraya enna seiyalam soluga..udal edai kuraithulladu aanal vayeru kurayavillai thola tholanu eruku adarku enna seiyalam solugal iyya..

    • @MrVeenak
      @MrVeenak 5 років тому +1

      நேரில் வந்து 3 நாட்கள் பயிற்சி செய்யவும்

    • @abuaadhil6574
      @abuaadhil6574 5 років тому

      @@MrVeenak nellai distct.... 2 kulanthagolada erukum housewife neril vara eyalatha kariyam iyya.. v2tu velaigolada senthu seira mari payirchi erunthal soluga

    • @mohanv6697
      @mohanv6697 5 років тому

      Romba Nanri sir

  • @abinaashsuressh5237
    @abinaashsuressh5237 3 роки тому

    செய்து பார்த்தேன் ஐயா குறைந்து வருகிறது நன்றி

  • @revathirishikesan9951
    @revathirishikesan9951 5 років тому

    Surya namaskaaar seiyum pothu muchu illuthu illuthu vidanuma sir

  • @RadhaKrishnan-uc5hk
    @RadhaKrishnan-uc5hk 4 роки тому +1

    மிக்க நன்றி ஐயா,
    மற்ற ஆசனங்கள் செய்யும்போது சூரிய நமஸ்காரம் செய்து விட்டு செய்வதா அல்லது மற்ற ஆசனங்கள் செய்து முடித்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்யலாமா?

    • @realsimpleyogafoundation2293
      @realsimpleyogafoundation2293  4 роки тому

      ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பயிற்சி செய்யவும். மற்ற ஆசனங்கள் செய்யும் நாட்களில் சூரிய நமஸ்காரம் செய்யவேண்டிய அவசியம் இல்லை அதிகப் படியான ஆசனங்கள் செய்ய நேரம் இல்லாத நாட்களில் சூரிய நமஸ்காரம் செய்யவும் மேலும் விபரம் 97898 89680

  • @ponnalagusom523
    @ponnalagusom523 4 роки тому

    அய்யா எனக்கு இடுப்பு வலி இருக்கு இதை செய்யலாம

  • @abdulasheeb5264
    @abdulasheeb5264 4 роки тому +1

    Aiyaa ovvoru aasanamum thani thaniya pannalama
    Oreay adiya panna mudiyella
    Ovvoru aasanam kum 1 minute vachu thaniya thaniya pannalama aiyaa

    • @realsimpleyogafoundation2293
      @realsimpleyogafoundation2293  4 роки тому

      தனித்தனியாக நிதானமாக பவள
      முறை நேரம் கிடைக்கும் போது செய்யுங்கள்

    • @abdulasheeb5264
      @abdulasheeb5264 4 роки тому +1

      @@realsimpleyogafoundation2293 மிக்க நன்றி ஐயா 🤝🤝🤝

  • @sugunachandran1263
    @sugunachandran1263 3 роки тому

    ஐயா வணக்கம் நன்றாக உள்ளீர்களா. உங்களது ஆசனப்பயிற்சி நான் செய்து வருகிறேன். ஆனால் தினமும் செய்வதற்கு எந்த பயிற்சியில் இருந்து ஆரம்பிப்பது. ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்தனியாக இருக்கிறது. அதனால் எது முதலில் ஆரம்பித்து கடைசியில் முடிப்பது.

    • @realsimpleyogafoundation2293
      @realsimpleyogafoundation2293  3 роки тому

      Online classes நடத்தப்படுகிறது அதில் கலந்து கொள்ளலாம் விபரம் அறிய இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் 9789889680

  • @commentryofsuperhero787
    @commentryofsuperhero787 3 роки тому

    Muttu vali erugavuga surya namaskaram pannalama

  • @kumarv9809
    @kumarv9809 5 років тому

    Bojhaasam?????

  • @annadurai3113
    @annadurai3113 5 років тому

    🌸🌸🌸🌸🌸🌸🌸

  • @rajisairam3522
    @rajisairam3522 2 роки тому

    Nandri sir

  • @Ash-qn9gz
    @Ash-qn9gz 4 роки тому

    Mikka nandri ayya🙏🙏

  • @chitraaarthi7841
    @chitraaarthi7841 4 роки тому +1

    Nandri ayya