இப்படி தான் நாங்க தொழு கை இருக்கும்.... நன்றி சார்..... எனக்கு backpain irukkum podhu pray panna keela epdi ukkara kudathunu sollidanga... Ippo happy.... Eni happy thoolugalam❤❤
Good afternoon doctor🙏. I watch your health classes & exercises. It's very useful. I appreciate your free services to the society. Doctor I am suffering with osteio arthritis. Both the knees are paining severly. Synovial fluid & membrane gone out. Could not walk. I would like to know is there any excercises if any. Kindly inform me. Thank you.
Doctor.after few month I didn't use chair sitting.only for mat ground .now days I sit chair ,I couldn't sit 15mint heavy leg pain shoulder back pain.how to handle get my old strength?😮
Can I sit in the carpet floor with some cushion like bedsheets while I have little low hip back pain or best to sit in the chair when I want to do my office work sir. Your advice is much appreciated. I just following your tips. It’s really helpful. Your work for society is great sir.
Well, My advice will be to sit in chair with proper lumbar back support. Every 20 minutes get up from that chair and walk for 5 minutes. Then come back and continue your work. Suppose if you sit on floor with improper support you will get pain much sooner. That's why I am asking you to use chair
@@drkarthik Thank you so much sir. I have pain last two weeks. But pain relief get better day by day. I am going physiotherapy alternate days. When I walk or stand long time pain radiates to my left legs. I consulted doctors here and she advised physiotherapy. I am in Canada sir, but here I consult my family physician only. Since I have little pain come and goes, I am continuing my work. Bit worried that pain is for two weeks. Anyway thanks for your advice sir.
Sir, உங்க கிளினிக் எங்க இருக்கு சார்?? அதனை இங்கே குறிப்பிடலாமே! வைத்தியம் பண்ணுவதற்கும், மருத்துவ ஆலோசனை பெறுவதற்கும் அவசியம் தேவை சார். கடந்த ஐந்து மாதமாக இந்த முதுகு வலியால் நான் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றன். பல்வேறு வைத்தியரை பார்த்து மருந்து சாப்பிட்டு வந்த போதிலும், பயிற்சி எடுத்த போதிலும் குணமடையவில்லை டாக்டர். உங்களது கிளினிக் ஸ்பாட் எங்கே உள்ளது?? தயவுசெய்து தெரிவிக்கவும். நன்றி டாக்டர்.
Sir i have back pain still 8 month and i am 21 years old and i consulted many doctor even i took x ray and physiotherapy even back pain is not cured and the pain is in L5 bone still now paoin is more😔
டாக்டர் முதுகு நேராக இருக்குமாறு உட்கார எந்த மாதிரி நாற்காலியை பயன்படுத்தலாம் என்று காட்டி இருக்கலாம் நான் டைனிங்டேபிளில் வரும் நாற்காலியில் உட்காருகிறேன். பின்புறம் சாயும் பகுதி பெருபாலும் ட வடிவில்தான் இருக்கும்
Sir உங்களை நான் தொடர்பு கொண்டு பேச முடியுமா Sir எனக்கு 9 month ஆ சியாட்டிகா பிரச்சனை உள்ளது Sir. உங்க கிட்ட treatment எடுக்க வேண்டும் Sir Contact number Sir
இதை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன், இந்த முறையில் தான் பள்ளியில் தொழும் போது அமரவேண்டும், இறைவன் மிகப் பெரியவன். மருத்துவருக்கு நன்றி.
We muslim sit like this in namaz
Namaz is designed in such a way that it will relief your pain
Mentally and physically
Na comment LA solla vanthe nega solitinga
நமது முன்னோர் தந்த "வஜ்ராசனமே" ஜப்பானின் "சீஸ்ஸா" ! நாம் சொன்னால் நமது மக்கள் பழமை என்பர் ! ஆனாலும் "உண்மை" ⁉️வாழ்க வளமுடன் DR.🤧
Thanks doctor
For past two days heavy back pain..
I will try this method of sitting
இப்படி தான் நாங்க தொழு கை இருக்கும்.... நன்றி சார்..... எனக்கு backpain irukkum podhu pray panna keela epdi ukkara kudathunu sollidanga... Ippo happy.... Eni happy thoolugalam❤❤
Doctor pls put a video about edema causes ,symptoms and treatment
Good afternoon doctor🙏. I watch your health classes & exercises. It's very useful. I appreciate your free services to the society. Doctor I am suffering with osteio arthritis. Both the knees are paining severly. Synovial fluid & membrane gone out. Could not walk. I would like to know is there any excercises if any. Kindly inform me. Thank you.
மிக்க நன்றி 🙏
பயனுள்ள தகவல்...
இஸ்லாமிய வழிபாட்டு முறையில் இது ஒரு பகுதி
This is the VAJRASANAM given by our Indian vedic rishis to us🙏🙏🙏🙂👍
நன்றி டாக்டர்🙏🙏🙏
Hai doctor. Your tips are very useful. Sciatica pain tips venum doctor. Thigh pain severe ha iruku. Bend panni work panna romba kashtama iruku.
Good explanation Doctor thanks
Thank you so much Doctor sir
Thank u doctor. This posture is almost "siddhasana". Is it not?
Doctor.after few month I didn't use chair sitting.only for mat ground .now days I sit chair ,I couldn't sit 15mint heavy leg pain shoulder back pain.how to handle get my old strength?😮
Thank u so much Dr. Useful video
Sir, upper mel kai valikku yethavathu tip sollunga pls
நல்ல தகவல் நன்றி அய்யா
Simply called Vajrasanam.
Vajrasana posture ?
Can I sit in the carpet floor with some cushion like bedsheets while I have little low hip back pain or best to sit in the chair when I want to do my office work sir.
Your advice is much appreciated. I just following your tips. It’s really helpful. Your work for society is great sir.
Well, My advice will be to sit in chair with proper lumbar back support. Every 20 minutes get up from that chair and walk for 5 minutes. Then come back and continue your work. Suppose if you sit on floor with improper support you will get pain much sooner. That's why I am asking you to use chair
@@drkarthik Thank you so much sir. I have pain last two weeks. But pain relief get better day by day. I am going physiotherapy alternate days. When I walk or stand long time pain radiates to my left legs. I consulted doctors here and she advised physiotherapy. I am in Canada sir, but here I consult my family physician only. Since I have little pain come and goes, I am continuing my work. Bit worried that pain is for two weeks. Anyway thanks for your advice sir.
Thank you sir 🙏💕
Sir can you make video for cervical pain
Sir height increase video potonga..
Sir, உங்க கிளினிக் எங்க இருக்கு சார்?? அதனை இங்கே குறிப்பிடலாமே! வைத்தியம் பண்ணுவதற்கும், மருத்துவ ஆலோசனை பெறுவதற்கும் அவசியம் தேவை சார். கடந்த ஐந்து மாதமாக இந்த முதுகு வலியால் நான் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றன். பல்வேறு வைத்தியரை பார்த்து மருந்து சாப்பிட்டு வந்த போதிலும், பயிற்சி எடுத்த போதிலும் குணமடையவில்லை டாக்டர். உங்களது கிளினிக் ஸ்பாட் எங்கே உள்ளது?? தயவுசெய்து தெரிவிக்கவும். நன்றி டாக்டர்.
Sir i have back pain still 8 month and i am 21 years old and i consulted many doctor even i took x ray and physiotherapy even back pain is not cured and the pain is in L5 bone still now paoin is more😔
@@ayyappanayyan3350 back pain cured bro
I can do 👍
Can we stoop n drink the tea?
Good night sir🙏🏻
👍
Sir! Why do you say this is seessaa of japan?why don't you say this is vajrasana of India?
Ama sir.. sinchan ippudithan pannuvan...
Naan ninaichen. Neenga sollitteenga.. 😊
Scoliosis
டாக்டர் முதுகு நேராக இருக்குமாறு உட்கார எந்த மாதிரி நாற்காலியை பயன்படுத்தலாம் என்று காட்டி இருக்கலாம் நான் டைனிங்டேபிளில் வரும் நாற்காலியில் உட்காருகிறேன். பின்புறம் சாயும் பகுதி பெருபாலும் ட வடிவில்தான் இருக்கும்
முஸ்லிம்கள் 5 வேளை தொழுகையில் ஒவ்வொரு வேளையிலும்இந்த position ல் அமர்கின்றனர். God is Great.
Muslim prayer 5 time best' yoga
வஜ்ராசனம்
Ada nama vajrasanam ❤😂
Muslims pray 5 times this position only !
Where is your clinic and contact number please Doctor thank you
Muslim prayer ungaarum type
யோகா வில் வஜ்ராசனம் என்று சொல்வார்கள் டாக்டர்
யோகா ஆசனத்தில் இது ஒரு பயிர்ச்சி