morning allergy treatment - how to cure sneezing allergy - doctor tips - அலர்ஜி தும்மல் தலைவலி
Вставка
- Опубліковано 6 лют 2025
- #allergy || #அலர்ஜி || #தும்மல் || #மூக்கில்நீர்வடிதல்
how to treat allergy and sneezing is this video. running nose, redness of eyes, watering of eyes, headache, cough and cold are cardinal features of morning allergy. treatment for allergy consists of many simple remedies such as acupressure, foods and avoidance of allergen. doctor karthikeyan clearly explains in this video about seasonal allergy and morning allergy in tamil.
தலை வலி, தும்மல் மற்றும் மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சினைகள் அலர்ஜி ஏற்படுவதால் உண்டாகும் பிரச்சினைகள். டாக்டர் கார்த்திகேயன் இந்த வீடியோவில் இந்த அலர்ஜி பிரச்சினைக்கான தீர்வை தருகிறார்.
Recommended Videos:
===================
Hair Greying in Young age:
• Hair greying | இளநரை ம...
Free medical treatment:
• Video
Can diabetics eat Egg:
• சர்க்கரை நோயாளிகள் முட...
How to remove pimples:
• How to remove pimple e...
Lab test for diabetics:
• tests for blood sugar ...
How to do walking exercise:
• how to reduce blood su...
Foods to reduce blood sugar in diabetics:
• Foods to reduce blood ...
How to do Fasting:
• How to do fasting | வி...
Corona will increase or decrease
• corona virus future | ...
Corona: கொரோனா
• கொரோனா இறப்புகள் - இந்...
Corona Spread: கொரோனா பரவல்
• ஏன் இவ்வளவு வேகமாக கொர...
Anger Management: கோபம் குறைய
• கோபம் குறைய எளிய வழிகள...
Sleep and Health: தூக்கம் வர
• How to Sleep Fast | Ti...
Water and Health: தண்ணீர் குடிக்க
• Health Tips in Tamil |...
Body Heat and Health: உடல் சூட்டை தணிக்க
• Home Remedies for Body...
Eye Health: கண்களை பாதுகாக்க
• Eye exercise to Protec...
Lungs Health: நுரையீரலை பாதுகாக்க
• How to maintain lung h...
Milk: பால்
• பால் | milk adulterati...
• பால் கலப்படத்தை கண்டறி...
Egg: முட்டை
• முட்டை கலப்படம் - egg ...
Follow Me on:
===========
Facebook : / karthikeyan.kulothungan
website : www.doctorkart...
Very very thank you so much sir.
If the thumal is continues and get quite often what to do
சார் வணக்கம் எனக்கு கடந்த ஒரு ஆண்டு காலம் தும்மல் சளி தொல்லை இருக்கு எனக்கு ஈரப்பதம் உள்ள இடத்துக்கு போணால் தும்மல் சளி தொல்லை. இருக்கு மாலை 6 மணிக்கு ஆரம்பித்து காலையில் 9 மணிவரை தும்மல் சளி தொல்லை இருக்கு கூலிங் காற்று பேன் காற்று பைக்கில் போகும் போது எதிர் காற்று இரவில் தூங்கும் போது கூலிங் ஆகும் போது எனக்கு தும்மல் சளி தொல்லை இருக்கு இதற்கு தீர்வு கிடைக்குமா சார்
நண்றி
@@ramachandrannn9570 vvvvvv
@@mparmamsivam7957 k
எல்லா மருத்துவரும் இப்படி அழகிய தமிழால் விளக்கினால் நோயாளியுமில்லை.... நோயுமில்லை..... வாழ்த்துக்கள்..... மருத்துவரே...
Yes correct Tamil doctor evar evar pesum Tamil thelivaga erukkirathu
❤❤❤❤
thank you
மிக தெளிவாக பாமரனுக்கும் புரியும்படி அழகாக விளக்கியிருக்கிறீர்கள் டாக்டர். ஆங்கில மருத்துவரிடம் இம்மாதிரியான ஒரு தெளிவான விளக்கம் ஆச்சரியமூட்டுகிறது. பணி தொடர நன்றியுடன் வாழ்த்துகிறேன். 💐🙏💐
சார்..நன்றிகள் கோடி. நெகட்டிவிட்டியாய் ஒரு விஷயத்தை பூதாகரமாக கூறாமல். எல்லாமே குனப்படுதாதிவிடலாம் என்ற நம்பிக்கையை தந்து கூறுகிறீர்கள்...இது மிக சிறந்த வழி சார்.சிரித்துக்கொண்டே புரிய வைத்து எங்களுக்கு மருத்துவம் செய்தீர்கள்.மிக்க நன்றி சார்.
தங்கள் சேனலை சப்ஸ்க்ரைப் செய்து விட்டோம் சார்.இதேபோல் பயங்காட்டாமல் பதிவுகள் போடுங்கள் சார் வணக்கம்.
தும்மலை அடக்குவது மோசமான விளைவுகளை உடனே உண்டாக்கும், மற்றவை அனைத்தும் நல்ல ஆலோசனை வாழ்ந்த்துக்கள் Doctor 🙏
அழகிய தமிழில் தெளிவான விளக்கம். வாழ்த்துகள்.
மிகவும் அற்புதமாக இருந்தது டாக்டர். பயனுள்ள வகையில் இந்த பதிவு செய்யப்பட்டுள்ளது மிக்க நன்றி சார். தொடரட்டும் தங்கள் பணி.
தங்களுடைய சமூக அக்கறை மிகவும் பாராட்டத்தக்கது....
மிக்க நன்றி...வாழ்க வளமுடன்.
அழகிய தமிழில் நல்ல விளக்க உரையுடன் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்திருந்து. மிகவும் நன்றி அய்யா 🙏🙏🙏
Ipdi oru dr pakurathu romba kastam. Ipo ella dr money minded only.. U r great sir.. Gud human being. Vazhka pallandu
நல்ல பயனுள்ள தகவல் டாக்டர்
எனக்கும் அலர்ஜி யால் இதே தொந்தரவு உள்ளது உங்களை சந்தித்து பேசவேண்டும் தங்கள் முகவரி தொடர்பு எண் வேண்டும் டாக்டர்
பயனுள்ள தகவல் நன்றி ஐயா🙏🙏🙏
Dr. வணக்கம் நீங்க எனக்காக சொன்ன மாதிரி இருந்துச்சு. நீங்க சொன்ன tips followup பண்றேன் நன்றி.
trypanninglaa
Fantastic sir. Higher humidity plays major role. Dehumidifier is nothing but an air conditioner. Usage of AC in winter season is not advisable. But controlling the humidity in our homes can be done by air conditioners at low settings of air flow and cooling . Thorough knowledge about humidity concept and air conditioning and optimization of usage of AC definitely solve these problems.
சிறப்பான முறையில் விளக்கப்பட்டுள்ளது. சார்
நன்றி
மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
சார் நிங்க உண்மையான டாக்டரா..
இல்லை இந்த channel ல டாக்டரா நடிக்கிறிங்களா ..
இவர் எலும்பு முறிவுகள் குணப்படுத்தும் டாக்டர் MD
Sir naan kalaiyil adhigama thumal poduvean unga Technic follow panninean udane stop ahyidichi.Tq sir🙏
Really good tips doctor .I have past weeks this sneezing non-stop now reduce I started to exercise now completely I am healed .
Ok myself also try and upload the comments
I have this symptom for last 10 years only cetrizen have immediate Solution but which gives more sleepy. I dont want to take any medicine. Now I have find a simple idea that helps some extend. you take pure coconut oil in tha palm rub your hands few seconds then apply even on your scalp thoroughly. After few minutes you see big relief from sneezing. You could do it either before go to bed or after woke up in the morning.
Thank u for ur advice I will try
Thank you sir நல்ல பயனுள்ள தகவல் sir நீங்க போடுற எல்லா video யுவுமே எல்லாருக்கும் பயன் தரக்கூடியது sir. உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@Purushoth raja 6⁸
சிறந்த மருத்துவ தொளிவான விளக்கம் ❤️ நன்றி
குளித்தால் அடுக்கு தும்மல் வருது இரவில் மட்டும் லேசான இருமல் காரணம் சொல்ல முடியுமா sir
romba kavalaipattein indha allergy thummalal. nalla nambikkai koduthuleergal doctor. thank you so much doctor.
It's a life saving tips. Thank u very much doc. I have allergic rhinitis and it is chronic. This makes my life miserable 😭
I am suffering a lot. Living with Anti Histamines. Without that I can't survive.
Me also 😪
நல்ல பயனுள்ள குறிப்புகள்!நன்றி மருத்துவர் அய்யா!👍🙏
நல்ல பதிவு அருமையான விளக்கம்
அருமையான விளக்கம் டாக்டர் சார்....
Enaku Daily morning ezhuntha odane, thummal varum neer kottum, apurama sariyaidum, unga tips ellame super thank you so much Dr,
நன்றி டாக்டர். மிகவும் பயனுள்ள பதிவு. அதுவும் தமிழில் சொன்னதற்கு மிக மிக நன்றி. எனக்கு இந்த பாதிப்பு இருக்கு. இனி உங்கள் சொல்படி நடந்தால் கட்டாயம் சரியாகும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. தொடரட்டும் தங்களது பணி. நன்றி
Excellent speech de..Nala puriyara pola soniga.Ethuku dislike pottavangala nachi vekapadran.usefull advice.Thank you doctor
Clear explanation.Very useful. Thank you doctor.
Hello Doctor, I watched your video. Its very useful.. My sister is going through with this problem. Early morning 3.30 she started to sneeze regularly and started with watering eyes ,headache and cause itcing in nose ,eyes & throat... Have gone through with lot of treatment but no result. kindly give some remedies sir.
Very well explained without bla bla.to the point.congrats ....
Very super
நன்றி ஐயா
அற்புதமான பதிவு Dr கார்த்திகேயன் சார்
வாழ்க வளமுடன்
Very thankful Anna. Enaku idhu periya problem ma irukku neenga sonnadha try panten.
அருமை. தகவலுக்கு நன்றி.
என் மனைவிக்கு migraine ஒற்றைதலைவலி பிரச்சினை உள்ளது. இதற்கு நல்ல தீர்வு இருந்தால் வீடியோவாக பதிவிடவும்.
எனக்கு காலையில் எழுந்தவுடன் தும்மல் வரும் இது நீண்ட வருடமாக உள்ளது ஆனால் இது இப்போது சரியாகிவிட்டது ஒன்னும் இல்லை சிறிய விசியம் எனக்கு தூங்கும் போது போர்வை முகத்தை மூடி தூங்குவேன் ஒரு நாள் எதார்த்தமக முகத்தை மூடாமல் துங்கினேன் அடுத்த நாள் காலையில் எனக்கு தும்மல் வரவில்லை அன்றில் இருந்து நான் முகத்தை மூடாமல் தூங்குகிரேன் இப்போது எனக்கு இந்த பிரச்சினை சரியாகிவிட்டது முயற்சி செய்து பாருங்கள் நன்றி 🙏🙏...
Bro it's work for Mee thanks a lot my 3 year problem solved may God give all happiness to you shanmugapriyan thanks you thank you brooo I see your comment 2 days befor the last two day I don't have morning sneezing and running nose thank youuuuu broo
Is that because of dust in bed sheets
Naan bedsheet podurathe ilaaye ... Baanena pantrathu
நானும் இந்த method try பண்றேன்
Nan porvaiya illama thoongurain
❤️❤️ மருத்துவ கடவுளுக்கு நன்றிஓ நன்றி 🙏🙏
Really thank you very much 😊 I have this problem I take tablet also but no result 😐 now I follow this all tq sir ☺️
சார் உங்கள் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி
The best remedy for allergy is to do regular exercise at least 30 mins /day. We can control only little bit outside but we can take control of our self
Very interesting to listen your speech excellent explation.👍 Dr.
Very nice and practically explained. Thank you so much Doctor.
Good tips sir but i am getting sneeze bu early mrg 3.30am my sleep spoiled pl help
Thank you so much sir use full information
Sir Ennaku morning chill water thottaley skin itching irruku sir please tips sollunga 🙏🏼🙏🏼🙏🏼
மிக்க நன்றி டாக்டர். உங்களுடைய விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 🙏🙏🙏
Wonderful information. Clean and clear. Thanks a lot Doctor.
Much useful info regarding allergies.. thanks a lot doctor..
Thank you so much Doctor. Very good explanation. My son is 18. he is suffering from exyma that means skin allergy because of dust allergy from last 6months. Please tell me the solution sir.
While thanking you doctor for the wonderful, eye opening and informative videos, I would like to get clarity on consumption of citrus fruits for my child suffering from allergic rhinitis as most of the doctors we go to, restrict the consumption of citrus fruits.
உங்களை மாதிரி மருத்துவர்கள் இருப்பதால் தான் நாடும் நாட்டு மக்களும் நன்றாக இருக்கின்றனர்
Morning yaluthathum thalavali tha varuthukaluthuvali varuthu sir yannapandrathu sir yanga poi unga reply pakarathu
டாக்டர் வணக்கம் , எனக்கு ஊதுபத்தி , வாசனை பட்டால் தும்மல் வருகிறது
Udupathi koluthathinga
Y
Mm enakkum 😭😭
Enakum taan sir.. Chest ellam pain aagum
தெளிவான விளக்கம்..நன்றி டாக்டர்🙏
தாங்கள் அற்புதமான Doctor.
சார் காலையில் எப்ப முலிப்பு வந்தாலும்சரி இருமல் வருது காரணம் என்னாவா இருக்கும்சார்
Timely information, Thanks a lot Dr.Karthikeyan.
I had 20years same allergy. But now completely cured, what I done is daily early morning I eat four pepper for two months continously. That's all now completely gone
Wow super...pls epdi follow paninga pls reply sir....
Hi. I'm also had the same problem from past 20 years. I tried so many treatment include homeopathic, unani, siddha and acupuncture etc.
But I didn't get recover still.
Pls suggest me how to get rid.
@@jayabharati891 take 5 pepper pieces, chew it and then keep it in the side of the mouth behind your teeth for 20min. Then slowly the juice will go inside automatically. Do this for 2months continously after you brush your teeth you will see the results. Try
@@asifmd1145 take 5 pepper pieces, chew it and then keep it in the side of the mouth behind your teeth for 20min. Then slowly the juice will go inside automatically. Do this for 2months continously after you brush your teeth you will see the results. Try
Thank u sir.......
Neenga sonnatha nan follow pandren sir.romba payanulla tha ullathu.ipo ellaam enaku athiga thummal varathilai.romba nandri sir
Great 👍
Thank you doctor🙏 நல்ல பயன் உள்ள மேதட் 🙏
டாக்டர் எனக்கு மூக்க தொட்டாலே தும்மல் வந்துருது
என் பையனுக்கும் இதே பிரச்சினை தான்
சலி மூக்கில் ஒலுகிட்டே இருக்கு adhuku tip sollunga
Seme problam 😥😥
மூக்கு ஒழுகுதல், தும்மல், காலை 5 மணி முதல் காலை 10 மணி வரையும், மாலை 4மணி முதல் இரவு 11 மணி வரை உள்ளது உரிய மருந்து கூறுங்கள் டாக்டர்.
Good tips given which are very simple and easy.Let me try. I am having this problem for the past one year.
கடந்த இரண்டு வருடமாக எனக்கும் இது போல தான் இருக்கிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் போகாத டாக்டர் இல்லை. இதற்கு என்ன தீர்வு???
@@suryarajendran2943 Drink tea once woke up. Problem solved
எனக்கு ப்ராப்ளம் உள்ளது தீர்வு இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்
எனக்கும் உள்ளது தீர்வு சொல்லுங்கள் 👍
நீங்க சொன்னது சூப்பராக இருக்குது சார்
I have this problem only it happened winter season my nose do not allow humidity summer season I am perfectly all right sir your UA-cam video very useful many people thank you sir
ஐயா நான் தும்மல் மிகவும் அவதிபட்டு வருகிறேன் நீங்க சொன்ன டிப்ஸ் நான் செய்கிறேன் நன்றி
IPO sariyagerucha
உள்ளங்கால் அரிப்பு சரி செய்வது எப்படி ஐயா.
எனக்கும் தான் பா கஷ்டம இருக்கு 🙄 உள்ளங்கள் அரிக்குது
Ullam arupuiku iraivanai nadavum
மூக்கடைப்பு இரவு படுக்கபோகுமபோது வருகிறது டாக்டர் இதற்கு ஒரு வீடியோ போடங்களேன்.
நன்றி doctor. தனிபட்டமுரையில் எனக்கு பயனுள்ள பதிவு. நான் அலர்ஜிகாக duonase (Azelastine Hydrochloride & Fluticasone propionate) மருந்தை 1.5 வருடமாக உபயோகிக்கின்றேன். pl. advice.
Very very thank you so much sir. Sir kaathu kuththal athikama varuvatharkku treatment kodunga sir.
Having this issue for 3 years n a black line is formed at nose(nasal crease) can you please suggest how to get rid of that line
Same problem
Same problem
Same issue
Same problem also dark circles in my eyes
@@bilalmunira2114 eyes la dark circles vantha allergies ila nenga sariya thoonga matinga
எந்த டாக்டரிடம் போனாலும் ஏ அவங்க என்ன சொன்னாங்க நீங்க சொல்ற மாதிரி எல்லாம் பண்ண மாட்டேங்குற. கடைசியில் அலர்ஜி சொல்லி சும்மா மாத்திரை கொடுத்து அனுப்பி விட்டனர்
Yes it's true
Yes
Yes 100%true
Same Enukkum apdi tha sonnaga.. but enna panrathu nu therila pa
Doctor, very good explanation. You have listed several factors that cause allergy. Now my question is :
How do we know whether or not an allergy rhinitis patient is allergic to any of the components of Covaxin or Covishield? Please clarify.
As per policy documents, I see covaxin as a preferred vaccine for allergy patients
@@drkarthik sir how to stop sneezing any tablet name tell me
நன்றிசாா்!புரியும்படிதெளிவாககூறினோ்கள்!
டாக்டர் சார் முதலில் அனைவருக்கும் பயன்படகூடிய இப்பதிவுக்கு மிக்க நன்றி நீடூடி வாழ்க. சார் எனக்கு இரண்டு மூன்று வருடங்களாக படுக்கையில் படுக்கும்போது தென்டையில் சளி கோளை மூன்று நான்கு முறை வருகிறது பிறகு சரியாகி விடுகிறது துப்புவதற்கு எழுவதால் துக்கம் போய்விடுகிறது .அருள்கூர்து இதற்கு ஒரு வைத்தியத்தை பதிவு செய்தால் எங்களை போன்ற வயதானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . வாழ்க வளமுடன்.
காலையில் எழுந்த பிறகு தும்மல் வருகிறது அதன்பின் மாலை தும்மல் வருகிறது இடைப்பட்ட காலத்தில் சாதரணமாக தான் இருக்கிறது
Enakum
Ennnkum same problem.....
Same
Same problem
Yes
Dr sir எனக்கு இந்த பிரச்சினை நீண்ட நாட்களாக உள்ளது Eosinophils உள்ளது 14.3
என்ன மருந்து உட்கொள்வது டாக்டர்
எனக்கு 40 வயதுகளில் ஏழெட்டு ஆண்டுகளாக இந்த பிரச்சினை இருந்தது. நண்பர் ஒருவர் பரிந்துரையின் பேரில் காலை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி ஆடாதோடை மற்றும் ஒரு கரண்டி தூதுவளை பொடியை கலந்து குடித்து வந்தேன். பரிந்துரை செய்தது 40 நாட்களுக்கு. ஆனால் நான் மூன்று மாதங்கள் எடுத்துக் கொண்டேன். இப்போது எனக்கு 60 வயதாகிறது. இது வரை எந்த பாதிப்பும் இல்லை. நான் வேலை செய்தது தூசு அதிகமான பகுதி. முயற்சி செய்து பாருங்கள்....!
@@palaninatarajan7309 முயற்சி செய்கிறோம் தோழர் மிக்க நன்றி தோழர்
@@rajeshs1136 any improvement?!
Sensible and practical coverage of topic identified 👍
Please cover a topic on Adenoidtis
பயனுள்ள கருத்துக்கள், பாராட்டி மகிழ்கிறேன் நன்றி வணக்கம்
Very good tips sir, iam suffering from 15 years
என் மகனுக்கு அடிக்கடி சளி தும்மள் வறுகிறது என்ன செய்யவேன்டும் வயது 14
Hello sir,
I am taking MONTICOPE tablet daily night for past five years.
Can I continue this because if I miss a day next day I will suffer by running nose.
Can you suggest a idea sir.
Sir, there is water continually in the head and I'm getting sneeze more often from morning till sleep. Age 38
சூப்பர் சார் அருமையான கருத்து நல்ல விளக்கங்கள் சொல்றீங்க சார் சார் உங்களுடைய ப்ரோக்ராம் டிவில ஒளிபரப்பு பண்ணுங்க ரொம்ப மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் சார்
அருமையான விளக்கம் சார்
எனக்கு அலர்ஜி வீசிங் 20years ஆ இருக்கு என்ன செய்யலாம்
Sir enoda husband kum same pblm iruku sir.. allergy nu sonanga.. Lmontus tablet saptaranga.. ithuku solution solunga
Me too. l montus. U know any other solution let me know
I have this symptom for last 10 years only cetrizen have immediate Solution but which gives more sleepy. I dont want to take any medicine. Now I have find a simple idea that helps some extend. you take pure coconut oil in tha palm rub your hands few seconds then apply even on your scalp thoroughly. After few minutes you see big relief from sneezing. You could do it either before go to bed or after woke up in the morning.
இந்த ஓவமை இருந்தால் corana தடுப்பு ஊசி போடலமா doctor pls reply என் கணவருக்கு இந்த அலர்ஜி இருக்கு pls sir vedio podunga எங்களுக்கு பயமா iruku pls kindly request sir🙏🙏🙏🙏
Enaku same problem undu but naa vaccine potuta enaku innum agala neenga poi bayapadama vaccine podunga
Same problem. I have pollen allergies... still vaccine podala
Almost for the past 8-9 years iam suffering from allergy problem, for that iam taking Motral tablet to subside. And also having acidity problem too. Because of these two condition iam permanently having the upper throat irritation. Can u help us? Thank you so much
Post nasal drip
எனக்கு 40 வயதுகளில் ஏழெட்டு ஆண்டுகளாக இந்த பிரச்சினை இருந்தது. நண்பர் ஒருவர் பரிந்துரையின் பேரில் காலை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி ஆடாதோடை மற்றும் ஒரு கரண்டி தூதுவளை பொடியை கலந்து குடித்தேன். பரிந்துரை 40 நாட்களுக்கு. ஆனால் நான் மூன்று மாதங்கள் எடுத்துக் கொண்டேன். இன்று எனக்கு 60 வயதாகிறது. இது வரை எந்த பாதிப்பும் இல்லை. (பி.கு. நான் வேலை செய்தது தூசு அதிகமான பகுதி....)
முயன்று பாருங்கள்....!
@@palaninatarajan7309 எதில் கலந்து குடிப்பது என்று தெரிவித்தால் நன்
று ப்ளீஸ்.
@@palaninatarajan7309 Thank u so much Sir
@@subramanianp1587 சாதாரண குடிநீர் தான்..... நான் கலந்து அருந்தியது.
கசப்பு தாங்க முடியாதென்றால் தேனில் கலந்து சாப்பிடலாம்...!
Dr..which medicine taken for sunus alergy and running nose..and also boost immunity power..
Great suggestions doctor I'm stuck in 10 year's God thanksgiving sir
gd mrng sir, 🇲🇾
yenaku 10 yrs and above sinus flu sneeze eruku , munbelam mrng mattum than erukum ipe wholeday eruku nose block trouble sollamudiyathe vethanai yen vaal naale thummal2 flu ipedi than pohuthu 🤧🤧🤧🤧🤧🤧....
oru nalla thearvu sollunge doc, perithum nammbi erukiren, ...
rombe athigamane treatment eduthu eruken but ethuvum nalla thirvu tharaley😪.
you take pure coconut oil in tha palm rub your hands few seconds then apply even on your scalp thoroughly. After few minutes you see big relief from sneezing. You could do it either before go to bed or after woke up in the morning.
@@charmguy79
thanks bro
சார் தும்மல் வருவதை தடை செய்வது நல்லதா விளக்கம் தாருங்கள் சார்
Where can I take this test sir and what is the name of the test exactly?
Hi doctor good morning, endha tips yenaku rombo use fulla erundhuchi rombo use achi rombo thenks doctor
I have been suffering from pollens and dust allergy, almost 24 years am taking cetrizine tablet.. But not even a single doctor said about allergy test.. Thank you sir
When brushing, washing face in the morning, with ordinary water, immediately I am getting sneezing. What can I do Doctor ?
Do the exercise for min 10 days. My daughter also have that same problem. Myself follow that, good results
Change the soap
I have this symptom for last 10 years and went through almost all above procedures but nothing helps only cetrizen have immediate Solution but which gives more sleepy. I dont want to take any medicine. Now I have find a simple idea that helps some extend. you take pure coconut oil in tha palm rub your hands few seconds then apply even on your scalp thoroughly. After few minutes you see big relief from sneezing. You could do it either before go to bed or after woke up in the morning.
Same here Some type of meditation particularly for lung congestion, allaergy, sneezing it will give you some support and helps 50 percent 👍👍👍 stay healthy 😂
Brush and wash face with hot water it ll stop.. I'm doing it regular
U r right sir, morning jogging, study, work , yoga onnumae panna mudila early ah wake up panna continuous ah ipdi sneeze aagudhu and eyes ellam pain aagirudhu 😒
Please keep away from digital media computer Tv laptop mobile, eat light food which can digest easily, try one day these technique. If you feel better, then you can try for three months. If it’s occasionally seasonal hay fever then you need take allergy shot as mentioned by consulting with doctor
Try kapalapathi pranayama with consulting yoga teachers
Doctor எனக்கு காலை மாலை மட்டும் தும்மல் வருகிறது நான் என்ன செய்வது என்ன மாத்திரை சாப்பிடுவது...
Thank you Dr. Enakku petroleum products, comfort, expiry ana shamp ,conditioner, soap, mattusani thoosi, pet animals veedu, road dust, mosguito liquid, coil oothuvathi, sambirani, engeyavathu avasarama veliye purappadum time THUMAL ALLERGY RUNNING NOSE varkirathu. Thank you for messsage.
Yanaku last 1 yr than seasonal allergy aagirudu. Tempson 40H saapduren. one yr ecosprine AV 75 saapduren. Your video very useful to me.
Beautifully explained sir.
If you can, kindly look into My doubt,
My husband recently diagnosed with Asthma due to migration. And already he is having seizure disorder.He is taking T. Phenytoin 100 mg BD.
His sleep got affected by nasal obstruction and sneezing at night.
Could you help me with this?
சார் வணக்கம். எனது மகனுக்கு வயது 15. அவனுக்கு தொடர் தும்மல் இருமல் இளைப்பு பிரச்சனை உள்ளது இதற்கு தீர்வு கூறுங்கள்
Do excercise simply will heal
Breathing exercises are good.
Yes
Sir for my daughter when she wake up sneezing found especially when she ate she sneezed atleast 3 times. Plz say the solution. Idu hereditary pblm la nala varuma sir?
Once woke up, have hot beverages like cofee tea etc everday. It stops for me
நன்றி பயன் தரும் பதிவு
இதனால் தினம் தினம் கஷ்டம்
தொண்டை கட்டுகிறது.Dk