allergy treatment at home | தும்மல் நிற்க என்ன செய்ய வேண்டும்

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2025

КОМЕНТАРІ • 192

  • @bala3711-o8y
    @bala3711-o8y 7 місяців тому +65

    ஒரு MBBS MD doctor இப்படி ஒரு treatment ah சொல்லி குடுக்கறீங்க. Hats off sir. இது தான் sir neenga 2millilon subscribers reach பண்ணி இருக்கீங்க.
    நான் உங்க channel I 400k la இருந்து follow பண்ணிட்டு இருக்கேன்.
    நீங்கள் Vera level.
    May God bless you and your family sir.

  • @Rainbowhealthycooking6886
    @Rainbowhealthycooking6886 6 місяців тому +18

    மூட்டு வலிக்கு உங்கள் வீடியோ பார்த்து எக்சர்சைஸ் பண்ணினேன்....நல்ல சுகம் கிடைத்தது.... நன்றி...

  • @KdSaravanan-pf5vy
    @KdSaravanan-pf5vy 7 місяців тому +30

    ஒரு டாக்ட டா இருந்திட்டு
    இத நீங்க சொல்றது பெரிய விசயம் சார்
    நன்றிங்க சார்...

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp 7 місяців тому +21

    மிக மிக முக்கியமான தேவையான பதிவு 👍💐நன்றி டாக்டர் 🙏🙏🙏

  • @mythrangu4812
    @mythrangu4812 7 місяців тому +16

    இனி வரும் காலத்திற்கு இந்த பதிவு பலன் தரும்.நன்றி 😊

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 24 дні тому +3

    மிக முக்கியமான பதிவு நன்றி டாக்டர் 🎉

  • @Nandhini18920
    @Nandhini18920 7 місяців тому +46

    நன்றி ஐயா நான் செய்து பார்க்கிறேன் ஐயா.எனக்கும் அலர்ஜி இருக்கிறது 🙏🙏🙏👌👌

    • @srm5909
      @srm5909 5 місяців тому +1

      பலன் எப்படி இருந்தது?
      உங்களுக்கு இருப்பது தொடர் தும்மல் அலர்ஜி பிரச்சினையா ?

    • @கண்ணில்பட்டது
      @கண்ணில்பட்டது 4 місяці тому +1

      எனக்கு கடந்த ஒரு வருடமாக தும்மல் அலர்ஜி இருக்கிறது இதை செய்தால் சரியாகுமா

  • @rafiasultana4109
    @rafiasultana4109 7 місяців тому +5

    Much needed for me..was suffering from allergy since few days

  • @Aljannah114
    @Aljannah114 Місяць тому +3

    தும்மல் பிரச்சனையால் ரொம்ப கஷ்டபட்டேன் சார் நீங்க சொன்ன மாதிரி செஞ்சு பாத்தேன் ரொம்ப நல்ல ரிசல்ட் எனக்கு கிடைத்தது மிக்க நன்றி நன்றி சார் எனக்கு தும்மினா ஸ்மல் வருது அதற்கு ஒரு தீர்வு சொலலுங்க சார்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 7 місяців тому +8

    மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 7 місяців тому +1

    Makkaluku Nooi vanthal than doctor kaluku varumaanam aanaal neengal different aana dr nga .welcome 🙏 vazhga valamudan nga

  • @jayamohan8156
    @jayamohan8156 7 місяців тому +8

    Thanks Dr. Vazhga Valamudan. ❤

  • @ayyappanr9613
    @ayyappanr9613 7 місяців тому +4

    மிக்க நன்றி உபயோகமான பதிவு🙏🙏

  • @anusuyakarthikeyan8886
    @anusuyakarthikeyan8886 7 місяців тому +2

    Arumayana pathivu,entha mathiri eantha doctorsm solvathillai thank y

  • @beulahprasad4433
    @beulahprasad4433 24 дні тому

    Thank you Doctor.
    God bless you and your family sir🙏🏻🧎‍♀️

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 18 днів тому

    EXCELLENT EXPLANATION SIR ❤❤❤❤

  • @nithyadevinatesan7056
    @nithyadevinatesan7056 7 місяців тому +2

    Sir upper respiratory tract infection பற்றி video போடுங்க.

  • @govardhanthorali588
    @govardhanthorali588 7 місяців тому +3

    பயன்தரும் மருத்துவ ஆலோசனைகள்.நன்றி

  • @kalaiselvi3462
    @kalaiselvi3462 7 місяців тому +56

    எனக்கு காலைல எழுந்ததும் பல்லு விளக்கியதும் காதையும் மூக்கையும் தனியா கழட்டி toothbrush வச்சி தேய்ச்சி கழுவி மாட்டிகிட்டா நல்லா இருக்கும் போலிருக்கும்... உப்புபோட்டு கொப்பளித்தாலும் அந்த நாள்மட்டும் தாம்பா...

    • @ponniv7205
      @ponniv7205 6 місяців тому

      🙏

    • @mohikadir92
      @mohikadir92 6 місяців тому +1

      Same😢

    • @hackimss
      @hackimss 6 місяців тому

      Same for me

    • @kavithakavitha1505
      @kavithakavitha1505 3 місяці тому

      Sir en legla alarchinala poonu arippu varathu saripanna veetu vaithyam sollunga sir

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 7 місяців тому +5

    And I have been having two big nellikai for the past one week and that has helped me with my dry cough. I had tried many home-remedies for dry cough in the morning. And when I started having two or three nellikai on empty stomach, it has helped me a lot. Is it also helpful for this fatty liver.

  • @binthu9081
    @binthu9081 5 місяців тому +1

    Super sir .Thank u for the home remedy .Let ur service to the people continue

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 7 місяців тому +5

    Very useful tips Tnku Dr🙏🙏🙏🙏🙏🙏

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 4 місяці тому

    My husband is having the problem, thank you so much Dr 🙏

  • @kavisarusuvaiaduppadi2223
    @kavisarusuvaiaduppadi2223 7 місяців тому +3

    மிக நன்றி எனக்கு அலர்ஜி இருக்கு நான் செய்து பார்க்கிறேன் பயன்யுல்ல விடியோ

  • @MSMNATURALCURES
    @MSMNATURALCURES 7 місяців тому +3

    மார்புக்கு கீழ் பிடிப்பு வலி சரி செய்வதற்காக வீடியோ போடுங்க சார்

  • @Thenmari1981
    @Thenmari1981 7 місяців тому +31

    ஐயா இந்த தொந்தரவு எனக்கு பன்னீரெண்டு வருடமாக இருக்கிறது நான் தொடர்ந்து Cetrizine tablet சாப்பிட்டு வருகிறேன் எனக்கு இந்த remidies கை கொடுக்குமா

  • @sarashandcrafts3212
    @sarashandcrafts3212 2 місяці тому

    ஐயா அருமையான பதிவு ஒரிஜினல் மிளகு எப்படி கண்டு பிடிப்பது இதுமாதிரி நான் பயன்படுத்துவேன் ஆனால் மிளகு சேர்க்க மாட்டேன் ஆனால் எனக்கு தும்மல் கிடையாது நான் சிறு வயதில் இருக்கும் போது மழைக்காலத்தில் எங்கள் பாட்டி சொல்லி தந்து இருக்கிறார் கள் நன்றி 👌👌👌👌👌

  • @nishanthiraju69
    @nishanthiraju69 7 місяців тому +3

    Great effort all the time

  • @prettyjennifer1056
    @prettyjennifer1056 7 місяців тому +2

    Thanks a lot, doctor!! Doctor can people with prolonged sinusitis also try this home remedy for allergy sneeze relief?

  • @NatrajSandhi
    @NatrajSandhi 7 місяців тому +1

    மருத்துவர்கள் தினம் வாழ்த்துக்கள் ❤சார்❤

  • @rajasheeliamudha2790
    @rajasheeliamudha2790 7 місяців тому +1

    Thank you Doctor, any remedy for wheezing doctor

  • @jayanthimanokran4210
    @jayanthimanokran4210 7 місяців тому +7

    பயனுள்ள தகவல் நன்றி

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 7 місяців тому

    Definitely going to try doctor thanks for sharing this video 🙏 Please share any remedies for pollen allergy 🙏

  • @suryaaselvaraj
    @suryaaselvaraj 7 місяців тому +3

    Good afternoon doctor.. Please tell us home remedy for allergic cough sir..
    Thank you sir 🙏🙏🙏

    • @ManjulaRavindran
      @ManjulaRavindran 4 місяці тому

      I need the solution for the same issue ..

    • @charanyapc661
      @charanyapc661 2 місяці тому

      Doctor said allergy is in the blood. It is the cause for coughing. My son is suffering a lot by this. Gimme some remedy doctor

  • @Divya-i-g6d
    @Divya-i-g6d 7 місяців тому +3

    Thank u so much sir use full video

  • @surendardurairaj3014
    @surendardurairaj3014 7 місяців тому +3

    I had severe allergic rhintis for last 3 years, i took blood test to diagnose allergen details and found derm pteronyssinus and farinae. I followed below life style change, feels completely better.
    1. All blankets/sofa cover/bed sheet/pillow cover to be cleaned with hot water weekly once.
    2. Check humidity level of room with hygrometer since morning always i use to sneeze more. Always maintain humidity between 40-50% using dehumidifier.
    3. Daily night Drinking hot water with oregano+3 clove+lemon.

  • @mohanapriyaprakash9441
    @mohanapriyaprakash9441 7 місяців тому +1

    U r a great doctor sir

  • @pslvm60
    @pslvm60 6 місяців тому

    Super.Dr...I use just pepper some 3/4 along with கல் உப்பு one grain well chewed and swallowed which also helps soar dry throat.. will try this surely..

  • @ansu123p
    @ansu123p 6 місяців тому

    Thank you doctor. I too have this allergy and continuous sneezing problem specially in the morning. I tried your salt , turmeric , hot water gargle and it really works and I am trying to control without taking citrizine and also inhaler. I don’t drink the salt water in the end as I have high BP and taking medicine for it. Also I don’t eat the pepper as it is very hot and leads to hiccups.

  • @salomikavitha1615
    @salomikavitha1615 7 місяців тому +3

    Thanks a lot doctor.

  • @bharathinagarajan3911
    @bharathinagarajan3911 6 місяців тому

    Thankyou so much for your wonderful information doctor 🙏

  • @jimayavarman8003
    @jimayavarman8003 Місяць тому

    Good results. Thank u so much sir

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 7 місяців тому

    Hi Dr.Karthikeyan! Thank you for your very useful videos. I follow your channel.

  • @jananimadhan1551
    @jananimadhan1551 6 місяців тому

    Ginger,pattai,cloves,omam,athimathuram,jeera,thipilli,kandathipilli ,vendayam make kasayam 2 times daily,cold koranjuruku .dr itha kasyam video podunga very effective

  • @karthiksridar
    @karthiksridar 4 місяці тому

    A small suggestion it is better to take turmeric(manjal) with milk or while cooking with oil if you are consuming it, as curcumin in turmeric is fatsoluble body absorbs it better .For gargling it is ok.

  • @A.NaimunishaA.Naimunisha
    @A.NaimunishaA.Naimunisha 3 місяці тому

    Good 👍 / demo fr allergy
    Thanks 🙏 dr sir

  • @priyasonaisony1713
    @priyasonaisony1713 7 місяців тому +1

    முயற்சி செய்து pakuran sir

  • @anushuya8721
    @anushuya8721 7 місяців тому +1

    Good Afternoon Sir❤❤❤❤❤❤❤😊❤😊❤
    Thanks U So Much Sir❤❤❤❤❤❤❤❤

  • @bethiaanthony2375
    @bethiaanthony2375 7 місяців тому

    Hello dr.can you please do the video for foot pain and burning

  • @rajalakshmi9377
    @rajalakshmi9377 5 місяців тому

    Thank you Doctor, such a needful remedy to me , Thank you Doctor

  • @affcotdever5632
    @affcotdever5632 7 місяців тому

    Very nice Doctor and a great human. Love the way you put your videos. God bless you 🙏 😊

  • @mathisekaran6410
    @mathisekaran6410 Місяць тому

    பயனுள்ள தகவல் சார் கொஞ்சம் சுருக்கமா பேசனீங்கனா இன்னும் நல்லா இருக்கும்

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 4 місяці тому

    Will try this doctor.

  • @thirumurugann.a7967
    @thirumurugann.a7967 Місяць тому

    Very useful doctor

  • @Ramesh-oj2ok
    @Ramesh-oj2ok 7 місяців тому +1

    SIR....X-RAY safe / danger ah nu oru video podunga sir...please..😢

  • @rajansg2031
    @rajansg2031 5 місяців тому +1

    நன்றி அய்யா ❤

  • @thirumaaranu.g6348
    @thirumaaranu.g6348 7 місяців тому +1

    We will try Sir

  • @m.anonymous296
    @m.anonymous296 5 місяців тому +1

    Sir, Is there any home remedy for wheezing due to allergy?

  • @vanathip2494
    @vanathip2494 7 місяців тому +1

    நன்றி சார் 🙏🙏🙏

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 7 місяців тому

    எனக்கு டொன்டிஸ் இருப்பதால் மிளகு உப்பு பயன்படுத்தி கொப்பளிப்பேன் உங்கள் குறிப்பில் மஞ்சளும் சேர்க்கிறேன் நன்றி Docter

  • @rosniruksana1206
    @rosniruksana1206 7 місяців тому +4

    Thank you sir

  • @rasheedharias5063
    @rasheedharias5063 7 місяців тому +2

    Thanku so much sir.. Use full tip❤️❤️❤️

  • @raryjvec1r536
    @raryjvec1r536 7 місяців тому +2

    Thummala vidunga.. vikkal nikka vazhi sollunga.. when I use unknown brand medicine i get vikkal immediately..

  • @PRAGILAN
    @PRAGILAN 3 місяці тому +1

    Tea ,coffee ,milk product avoid. Pannitu weekly once steam pidikanum hot water salt with turmeric. Hot water turmeric rock salt peper tea kudikanum.. Its working.

  • @kalap8874
    @kalap8874 7 місяців тому +1

    Thank, you. Dr

  • @anithamanivannan8119
    @anithamanivannan8119 7 місяців тому

    Thank you Dr.🙏

  • @JeyanthymalaClariankenady
    @JeyanthymalaClariankenady 3 місяці тому

    அருமை டாக்டர்

  • @srideviraghavan5620
    @srideviraghavan5620 7 місяців тому

    Dr. Please can you tell me the home remedies for Lichen Planus pigmentation

  • @akilasubramanian2872
    @akilasubramanian2872 2 місяці тому

    I will try

  • @daffodilspokenenglish8888
    @daffodilspokenenglish8888 7 місяців тому

    Thanks a lot,sir.

  • @BabuRaj-bf6kr
    @BabuRaj-bf6kr 7 місяців тому +2

    How many days we have to follow this Dr..

    • @drkarthik
      @drkarthik  7 місяців тому +6

      எப்பொழுதெல்லாம் தும்மல் அலர்ஜி வருகிறதோ அப்போது பயன் படுத்துங்கள்

    • @AshwinS.S.ASHWIN
      @AshwinS.S.ASHWIN 2 місяці тому

      ​@@drkarthikI need some guidance to control vomit in empty stomach Doctor

  • @saranyaseenivasan4938
    @saranyaseenivasan4938 3 місяці тому

    I will try sir

  • @abinaya5540
    @abinaya5540 Місяць тому

    Deivame ❤ nandrigal pala❤❤❤❤

  • @mohamedniyas2572
    @mohamedniyas2572 7 місяців тому

    Dr sunscreem pathi sollugga entha mathuri sunscream use pannanum sollugga 15age ku male ku entha mathuri sunscreem use pannanummunu sollugga please😊

  • @ayyappanyogesh3436
    @ayyappanyogesh3436 7 місяців тому

    Thanks sir... No. Bro sollathan pudichrukku

  • @dhanalakshmi8018
    @dhanalakshmi8018 7 місяців тому +1

    சார் ரொம்ப நன்றிங்க

  • @omprakashp2946
    @omprakashp2946 7 місяців тому +1

    Hi doctor. Can I give this to my 9 years old girls kids. Please reply

  • @KannigaSampath
    @KannigaSampath 7 місяців тому

    Lot of thanks dr

  • @shahulferoz8433
    @shahulferoz8433 7 місяців тому +2

    Thank you

  • @ushaushaprasanna6658
    @ushaushaprasanna6658 2 місяці тому

    Dr.sir.🙏.enak ku adikkadi 1month ku kru thadavai dry cough&sneezingum varudhu..enaku indha problem sariyaga ani tipis siri?rock-indhuppunnu vaangikkanuma sir?any brand turmeric usie pannalama?sir.please reply me sir.🙏🙏🙏🙏

  •  7 місяців тому +5

    Thank you so much doctor

  • @sowmyas8422
    @sowmyas8422 6 місяців тому

    Sir, can this help for allergic cough ?

  • @BalaKrishnan-ch5dt
    @BalaKrishnan-ch5dt 7 місяців тому

    Chap rub pathi sollunga

  • @Shobana-uw6ho
    @Shobana-uw6ho 7 місяців тому +2

    Sir samaiyal uppu serkkalama

  • @devia3914
    @devia3914 7 місяців тому

    Dr en paiyanuku romba adigama cough eruku nonstop ah eruku 2dys ah ena pndrathune puri la nariya nanum hospital kuda poitu vanthuta marunthum vela seiyala pls home remedy sluga sir 3.1/2 yr old baby tips soluga sir

  • @kalaiselvan8774
    @kalaiselvan8774 2 місяці тому

    Sir how to reduced Ige value

  • @natpukarthiofficial
    @natpukarthiofficial 7 місяців тому +2

    Montelukast use panren sir around 6 years. Can i continue

    • @happyhome212
      @happyhome212 5 місяців тому +1

      @@natpukarthiofficial I am using for past 12 years on daily basis. No other way

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 7 місяців тому +2

    Sir Ashthumaku home remedies sollunga

  • @revathia1442
    @revathia1442 7 місяців тому

    Otrai thala Vali patri sollunga sir

  • @NayumiFernando
    @NayumiFernando 7 місяців тому +1

    Thank you doctor god blessed you and your family

  • @ahadmuhiyadheen2497
    @ahadmuhiyadheen2497 5 місяців тому

    Idhoda yoga moochi payirchi seiyanum yenaku 3years irunthichi ippo 90 percentage sari ayidichi

  • @saisuhasiniramalingam
    @saisuhasiniramalingam 6 місяців тому

    Doctor Deivam 🙏MD doctors always give you pills but he is recommending home remedies. Really patient caring doctor 🙏

  • @venba5452
    @venba5452 5 місяців тому

    Hello Sir.. I often hv sneezing but these kind of gargle, having steam or even tablet will keep me better for only 10 to 15 min after that it continues again.. every time I hv to sneeze for the whole day.. Sir can you please suggest any remedy.

  • @punithavathiv9439
    @punithavathiv9439 6 місяців тому

    Idha kudicha salt adhigama udambuku seradha sir

  • @chithramani.93
    @chithramani.93 6 місяців тому +1

    Super sir

  • @bhathrachalammayavan
    @bhathrachalammayavan 6 місяців тому

    வணக்கம் சார் 🌹

  • @revathithiru5521
    @revathithiru5521 7 місяців тому

    Enka v2la 2 perku intha pirassanai iruku i will try sir

  • @Nachiyaar-ju1ro
    @Nachiyaar-ju1ro 5 місяців тому +2

    Tq sir....
    Needs..
    Vennir
    Manjapodi..1gm
    ...kal uppu..pink salt indhuppu one spoon 7gm..mix in that one tumbler water mix..milagu 2...goggle with throat...15sexonds...split again 15sec goggle ...split..
    Last konjam venbir drink with milagu
    Thread mill or normally...
    5 minutes after physical activity..vegamaà nadakkum.. 5 to 10 minutes
    Vera ethum 1/2an hour thanni kudikathinga...

  • @kannan303
    @kannan303 6 місяців тому

    Good morning sir ,neega ata thotai leaf dirct ta sapitalam or 2,3leaf potu kasam prepare panni try panni tu vidio potu ga romba help paa matha van ga lu gu erugum .ennota children gu 5years eruthu kotu thu tu erugen best ahh erugu,and eippo 10 years old and nanum en husband mm sapitrom,runing nose stop 2mintus ,cold and Erumal gu best Result plese try panni tu sollu ga

  • @charanyapc661
    @charanyapc661 2 місяці тому +1

    Doctor said allergy is in the blood. It is the cause for coughing. My son is suffering a lot by this. Gimme some remedy doctor