Diet solution for asthma / wheezing / allergic bronchitis | ஆஸ்துமா - உணவுமுறை தீர்வு | Dr.Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @_clementraj
    @_clementraj 2 роки тому +236

    I’m following low carb diet for last 3 months and I lost 23kg now. Now I’ll get relief from gastric and breathing problem.
    Thank u sir🙏. I started diet after watching ur videos only

    • @doctorarunkumar
      @doctorarunkumar  2 роки тому +38

      Congrats,

    • @sumithraramalingam5530
      @sumithraramalingam5530 2 роки тому +12

      Hi how you followed pls suggest

    • @sumithraramalingam5530
      @sumithraramalingam5530 2 роки тому +12

      I have wheezing for many years ,taken many medicine not suit for me ,only cause of pcos and obesity
      Now struggling with infertility 😞

    • @karthikeyan3585
      @karthikeyan3585 2 роки тому

      @@doctorarunkumar sir என் ஏஜ் 28 ,weight-62 நானும் Lchf டயட் ல இருக்கேன் sir ,ldl cholesterol அதிகமாக 195 இருக்கு,இது ரிஸ்க்கா pls sir இதுக்கு ஒரு வீடியோ போடுங்க sir

    • @_clementraj
      @_clementraj 2 роки тому +8

      @@sumithraramalingam5530 hi first consult ur doctor and then go to diet. First stop sweets like sugar or anything. And avoid rice, wheat, Dhall etc..
      My food (morning) 4-egg or butter coffee.
      10am- black coffee (without sugar).
      (Lunch) tanduri chicken- 350g.with some spinach. Or vegetables like cauliflower, cabbage, bottle ground etc with spinach or paneer fry with capsicum, or mushroom with capsicum.
      (Night) watermelon or keto bread or butter coffee or mushroom or paneer.
      For cooking use coconut oil or butter.
      Take more fat and protein.

  • @Sharmee1511
    @Sharmee1511 7 місяців тому +82

    எனக்கும் சின்ன வயசுல இவர் சொல்ற விதத்துல எனக்கு ஆஸ்துமா இருந்தது.. மிட் நைட்ல எனக்கு ரொம்ப முடியாம ஆய்டும். மூச்சு விட அவ்வளவு சிரமமாக இருக்கும் என்னோட அப்பா என்ன கூப்பிட்டு ஹாஸ்பிடலுக்கு போவாரு நரம்புல ஊசி போடுவாங்க அதுக்கு அப்புறம் தான் சரியாகும். அதன் பின்னாடி நான் இன்ஹேலர் யூஸ் பண்ண ஆரம்பிச்சேன் அதற்கு அப்புறம் எனக்கு இந்த தொந்தரவு ரொம்பவுமே குறைஞ்சிருக்கு. இவர் சொல்ற நிறைய விஷயங்கள் ரொம்ப கரெக்டா இருக்குது.

    • @gvaseenivasan8813
      @gvaseenivasan8813 6 місяців тому +2

      Thku for sharing

    • @NithiyaNithiyaguna
      @NithiyaNithiyaguna 6 місяців тому +2

      Same feeling

    • @அருண்குமார்-கோவை
      @அருண்குமார்-கோவை 5 місяців тому +6

      நானும் இரவு நேரத்தில் என்னப்பா ஹாஸ்பிடல் கூட்டிச் செல்வார்கள்.. கொடுமையாக இருக்கும்

    • @lalithaharitha2232
      @lalithaharitha2232 5 місяців тому +6

      எனக்கு என் பையன் மூணு வயசு தான் ஆகுது அவனுக்கு இதே ப்ராப்ளம்😢

    • @sukumarmcc
      @sukumarmcc 4 місяці тому

      ​@@lalithaharitha2232 nalla doctor ah parunga seri panidam

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 2 роки тому +106

    கட்டாயம் பலபேரின் தப்பான அபிப்பிரயத்தை சரிசெய்திருக்கும். வாழ்க Dr

  • @anniefenny8579
    @anniefenny8579 2 роки тому +9

    தொடர் இருமலுடம் இந்தக் கானொளியை பார்த்தேன்.மருத்துவருக்கு நன்றி

  • @Pasupathi143
    @Pasupathi143 5 місяців тому +4

    சார் எனக்கும் இந்த பிரச்சினை உள்ளது...உங்களின் பதிவு மிகவும் தெளிவாக உள்ளது... நிச்சயம் பலபேருக்கு பயனுள்ளதாக இருக்கும்...Thank you sir🤝

  • @vanitham2413
    @vanitham2413 11 місяців тому +14

    சார நீங்க ஒரு நல்ல தகப்பன் சார்.எல்லாகுழந்தைகளையும்காப்பாத்த வழிமுறை சொன்னீங்க உங்க ஆலோசனை அருமை.நீங்கநல்லாஇருக்கனும்சார்.

  • @duraisamym8609
    @duraisamym8609 2 роки тому +119

    500 பேர் likes போட்டுபார்த்திருக்காங்க...யாரும் dislike போடல...இதுவே டாக்டர் சொன்ன விதமும்... மருத்துவமும் அனைவருக்கும் ஏற்புடையதே...நன்றி டாக்டர்...👌👍🙏

    • @RR-nd9go
      @RR-nd9go 2 роки тому +23

      ஐயா இப்பொழுது எல்லாம் dislike count காட்டுவதில்லை

    • @voblack2675
      @voblack2675 2 роки тому +3

      @@RR-nd9go 😁

    • @sekarl8818
      @sekarl8818 2 роки тому +4

      Mandaiya dislike panuna katatu

  • @muthuvenkatachalam3757
    @muthuvenkatachalam3757 2 роки тому +6

    மிகவும் நல்ல பயனுள்ள விசயங்களை சொன்னீர்கள் டாக்டர். உங்கள் சேவை தொடர வேண்டும்.

  • @nandhinishiva6068
    @nandhinishiva6068 11 днів тому

    சிறந்த விரிவான விளக்கங்கள் doctor... உங்களுக்கு கோடி நன்றிகள் 🥺🙏

  • @dhuruvank9457
    @dhuruvank9457 2 роки тому +4

    மிகவும் மிகவும் அருமையான பதிவு தெளிவாக புரிய வைத்து விட்டீர்கள் அருமை ஐயா.

  • @akbarali-rs5to
    @akbarali-rs5to 2 роки тому +7

    மருத்துவர் அய்யா, அன்பான வணக்கம். மருத்துவம் சம்பந்தமாக நிறைய விஷயங்கள் கூறி வருகிறீர்கள். நீங்கள் கொடுக்கும் விளக்கம் தெளிவாக நிறைவாக உள்ளது.இறைவன் தங்களுக்கு நோயற்ற வாழ்வையும் நீடித்த ஆயுளையும் வழங்கிய மக்களுக்கு தொண்டாற்ற செய்வானாக.

  • @havinamithu8658
    @havinamithu8658 2 роки тому +19

    மிக மிக நன்றிகள் Sir. இதுவரை யாரும் இந்த மாதிரி விளக்கம் வழி காட்டவில்லை.
    எனது மகனுக்கும் இதே பிரச்சினை தான். நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை சத்தியம். இப்போது நன்றாக இருக்கின்றார்.

  • @jayaravi6675
    @jayaravi6675 2 роки тому +5

    மிகவும் பயனுள்ள தகவல்கள்!👍
    மிக்க நன்றி, ஐயா!🙏

  • @arumugammyilsamy5783
    @arumugammyilsamy5783 10 місяців тому +4

    My wife aged 70 years recently admitted in PSG hospital foe wheezing/Asthma problem she took all treatment as you said. Now she is getting relief by taking Nebulization still Review is next week. Your speech is very useful which gave me hope in her life. Your service is good, Doctor.
    Thanks
    Myilsamy. Coimbatore

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 2 роки тому +4

    அருமை அருமை மிகவும் அருமையான தெளிவான ஆரோக்கியமான பதிவு நன்றி வாழ்த்துக்கள் சார்...👍👍👍

  • @thangams9738
    @thangams9738 2 роки тому +6

    எல்லோரும் பயன் அடையும் வகையில் உங்கள் விளக்கம் இருந்தது. நன்றி .

  • @kannanvenkataraman3750
    @kannanvenkataraman3750 Рік тому +6

    மிகவும் பயனுள்ள தெளிவான விளக்கம். மூலிகை அல்லது பாரம்பரிய மருத்துவத்தைப்பற்றியும் தேவையான விபரங்களை அளித்திருக்கலாம். ஆனால்,ஆங்கில வழி மருத்துவம் அவ்வகை சிகிச்சைகளை ஏற்பதில்லை என்ற கோட்பாட்டுக்கு நீங்கள் கட்டுப்பட்டிருப்பது புரிகிறது. இருப்பினும் சமூக அக்கறை பாராட்டுக்குறியதே! நன்றி🌹🙏

  • @thirunavukkarasuramalingam5896
    @thirunavukkarasuramalingam5896 Рік тому +11

    Dr. I have suffered from asthma /bronchitis from childhood, after the age of 27 years it becomes serious, hence I have taken yoga for 1 month, after that I have found very good relief, now my age is 61 years now I'm fine with yoga.

  • @gayathribk2406
    @gayathribk2406 Рік тому +7

    அருண்குமார் தங்கு தடை இல்லாமல் தெளிவாக அழகாக கோர்வையாக பேசுகிறீர்கள்.

  • @Rathyan2012
    @Rathyan2012 2 роки тому +8

    தங்களது புரியும்படியான விளக்கத்திற்கு நன்றி.

  • @haribabuchandrasekaran9622
    @haribabuchandrasekaran9622 10 місяців тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி டாக்டர்

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 роки тому +11

    அருமையான பல நிதர்சனமான உண்மைகள் பொதிந்த பதிவிற்கு மிக்க நன்றி டாக்டர்.

  • @sameembanu2550
    @sameembanu2550 Рік тому +2

    En ponnuku 10yrs ipothan starting periods nu solli Inheler eduka sollirukaga , nanum romba payanthen details puriyama , unga video pathu oru clarity kidachuruku tq so much

  • @prabhakaranku502
    @prabhakaranku502 2 роки тому +3

    அழகான தெளிவான விளக்கம் நன்றி

  • @anbazhaganam1632
    @anbazhaganam1632 10 місяців тому +2

    Doctor நல்ல அறிவுரை சொன்னீர்கள். நன்றி

  • @prabhuprabhu6801
    @prabhuprabhu6801 2 роки тому +16

    Sir குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் மருத்துவம் கூறுங்கள்.please please please please sir.

  • @rathinaveldk2080
    @rathinaveldk2080 Рік тому +2

    நன்றி மிக மிக தெளிவான விளக்கம்.மிக மிக பயன் உள்ள பதிவு.

  • @neelofarbegum7290
    @neelofarbegum7290 Рік тому +15

    I'm 66 years old.ihad 35 years using inhaler. Result is very good. my life is depend on inhaler is always with me

    • @boovathilagaraj6447
      @boovathilagaraj6447 Місяць тому

      35 years inhailer regular use pannium nirantharam theervu ellaya

    • @vasudhamahesh8079
      @vasudhamahesh8079 26 днів тому

      Using inhaler is like using glasses for reading. It is addressing the symptoms and not the cause

  • @thamayanthik9545
    @thamayanthik9545 2 роки тому +19

    You are 💯 correct.25 years back during my pregnancy I have got wheezing problem.Our doctor advised me to follow inhaler theropy for six months. I have been followed. Still now l don't have such problems.

    • @lovelyqueen8392
      @lovelyqueen8392 2 роки тому +2

      Inhaler name

    • @thamayanthik9545
      @thamayanthik9545 2 роки тому

      I am not able to recall the inhaler name.since l have been used it long ago.

    • @jeevithas2310
      @jeevithas2310 2 роки тому

      Per day how many time using

    • @thamayanthik9545
      @thamayanthik9545 2 роки тому +1

      @@jeevithas2310 6 time

    • @shanmugamsubramani9510
      @shanmugamsubramani9510 2 роки тому

      நாதசுரம் ஊதுபவரூ இந்த நோய் வரவே வராது ஏன் என்றால் அவர் ஊதி ஊதி நுரையிறல் நன்றாக விரிவடைந்து இருக்கும் யானவே நாதாசுரம், புலங்குழல், சங்கு சின்ன குழந்தைகள் ஊதியை ஊதா சொல்லலாம்

  • @meenam7646
    @meenam7646 Рік тому +8

    Nicely said about striods , so nice 👍 thank you doctor 😊 for detailed explanation and understanding the patient's and parents point of view. Thank you 😊 😊

  • @iyathurairubni436
    @iyathurairubni436 Рік тому +5

    என்னோட மகனுக்கு வ்ஹீசிங் உண்டு இங்களர் use பனிட்டு இருக்கான் எனக்கு ஒரு நல்லா தெளிவு கிடைத்த து ரொம்ப thainks

  • @ilavarasanila491
    @ilavarasanila491 2 роки тому +6

    Positive speech thank you

  • @yesumary7723
    @yesumary7723 2 роки тому +3

    Super arumaiyaga irunthathu ungal speech yenaku usefulla irunthathu doctor thank you so much nalla purinthathu excellent

  • @anbaesivamarul
    @anbaesivamarul Рік тому +1

    மிக அருமையான மதிவு. நன்றி அருண் சார்.

  • @virginmary9551
    @virginmary9551 2 роки тому +6

    Good and very useful explained, thank you sooo much doctor.

  • @shanthiyoga1901
    @shanthiyoga1901 5 місяців тому

    Ultimate Presentation Sir!Your detailed and clear explanation will definitely be helpful to many people.
    Thank you so much Sir🙏

  • @jayaravi6675
    @jayaravi6675 2 роки тому +13

    Thanks for the clarification, Dr.🙏🙏🙏

  • @Beyondthoughts01
    @Beyondthoughts01 4 місяці тому +1

    Sir, it's true that the low carb diet helps to get out of Respiratory problems, gastric, irritation in the eyes, continuous sneezing in the morning, runny nose, Bloating issues, and it even helped me to improve my sleep quality and concentration.
    Thanks a lot for what you do. Keep Rocking sir. 💐🙌

  • @rgopal7676
    @rgopal7676 2 роки тому +7

    அம்மாம் டாக்டர் நான் flutrol 250 எடுத்துக்கொண்டு இருதேன் உடல் எடை குறைத்து மவுசத்து குறைவா lowcorb உணவு காரணமாக இப்போ மருந்து நிறுத்தி விட்டேன் நன்றி டாக்டர்

  • @ReginaBegamAshif
    @ReginaBegamAshif Місяць тому +1

    Arun Kumar
    the best doctor

  • @bhuvaneshwaritr9327
    @bhuvaneshwaritr9327 2 роки тому +10

    Thank you so much Dr ...for yr clear explanation about wheeze and asthma ...keep doing ...

  • @abieswari5821
    @abieswari5821 6 місяців тому +2

    Thank you so much sir... Na en babyku 10months than aakuthu inhaler than kutuka solirukanga romba payathute iruntha ithuve palakituvomnu ippo unga video pathathum konjam relax ah iruku sir

  • @konjamnermai1204
    @konjamnermai1204 2 роки тому +12

    Wow. What an explanation 😊 Cleared all the doubts had and very well explained. Thank you so much doctor.

  • @khbrindha1267
    @khbrindha1267 6 місяців тому +1

    நன்றி dr 👌👌
    எந்த in healer use பண்ணலாம் Sir.

  • @mansoor0405
    @mansoor0405 2 роки тому +5

    Super open up doctor.
    Dr. Pls.. suggest the middle class family to follow Paleo.
    And how to avoid dosa. , Idly, Rice items . Which is daily consumable by affordable.
    Thanks

    • @praveenkumarr5553
      @praveenkumarr5553 2 роки тому +2

      Egg is the best option. Try having 1 Dosai/ 2idly along with 2-3 eggs for breakfast.
      Instead of having urulai kilangu masala for chapati/poori have 1-2 chapati with mochai/pasipayaru/thattapayaru masala

  • @piratheepajeyakumar4861
    @piratheepajeyakumar4861 2 роки тому +9

    My daughter also has wheezing.a useful video for me.thank you doctor

    • @thirudevi4016
      @thirudevi4016 2 роки тому +2

      Sis unga ponnuku wheezing sari aiducha

  • @maham7474
    @maham7474 Рік тому +5

    Clear explanation. Hats off sir.

  • @muthukumaran3809
    @muthukumaran3809 17 днів тому +1

    Doctor sir.unga videos ellam superb 👌 👏 👍. Paal kudikarathala sali pidikuma sollunga.en son ku 5 years aguthu inum tea coffee ethuvum kudikamatan.milk matum than kodupan.adikadi veesing prb and cold irumbal ellam vanthute iruku. Ellarum paal kudikarthala varuthunu solltranga.neenga oru video thelivaga sonna nalla irukum 🙏 🙏 🙏 pls sollunga.really neenga super Doctor sir.enga ooru pakkama irunthu iruntha nalla irukum.miss u sir....❤❤❤

  • @suganthimanokar
    @suganthimanokar Рік тому +6

    Very well explained...Great job Dr

  • @shunmugapriyapriya8951
    @shunmugapriyapriya8951 2 роки тому +8

    Thank you sir, intha weezing 2 years thaan sir enaku intha prblm iruku. Neenga kudutha explain usefula iruku sir rompa thanks sir🙏🙏🙏

    • @shanmugamsubramani9510
      @shanmugamsubramani9510 2 роки тому

      நாதசுரம் ஊதுபவரூ இந்த நோய் வரவே வராது ஏன் என்றால் அவர் ஊதி ஊதி நுரையிறல் நன்றாக விரிவடைந்து இருக்கும் யானவே நாதாசுரம், புலங்குழல், சங்கு சின்ன குழந்தைகள் ஊதியை ஊதா சொல்லலாம்

    • @sharmak3858
      @sharmak3858 9 місяців тому +2

      Neenga medison eduthatha explain pannunga pls

  • @noorulameen7921
    @noorulameen7921 2 роки тому +18

    Very nice explanation Doctor. My son is 13 years old, he has cough from age of 4 . He is using Levolin Inhaler for many years. His doctor told that his cough will go on as he grows. At age of 13 he is very lean and not gaining weight compared to other boys of his age. What is the solution sir. Pls advice .

    • @nithin2770
      @nithin2770 2 роки тому +1

      Same problem for my son also please give us any solution sir

    • @sivasangari5987
      @sivasangari5987 Рік тому

      100%homiobathhi Medesine best solution cure agerum

    • @deepsgopal9731
      @deepsgopal9731 Рік тому +1

      Same problem my son 5 years old

    • @malinigladys1172
      @malinigladys1172 Рік тому

      Same problem pl let us know pa .

    • @ramanmahalingam8349
      @ramanmahalingam8349 11 місяців тому

      Same problem for my son also pls advise sir

  • @rojasamayal9436
    @rojasamayal9436 2 роки тому +2

    சூப்பர் நெத்தியடி... பதில்.

  • @senthamilselvi1519
    @senthamilselvi1519 2 роки тому +6

    Super sir.your way of explanation is very simple and crystal clear.

  • @lathadivpinku5817
    @lathadivpinku5817 Рік тому +1

    அருமையான விளக்கம் டாக்டர் நன்றிகள் பல🙏

  • @sereenabeevi4259
    @sereenabeevi4259 2 роки тому +8

    மிக தெளிவான விளக்கம் Dr நன்றி, ஆஸ்துமாக்கு தொப்பை ஒரு காரணமாஇருக்குமா டாக்டர்

  • @manikandan6636
    @manikandan6636 Рік тому +9

    As a Allopathy specialist he is supporting only English medicines but not bothering about its side effects

  • @soundarajank6807
    @soundarajank6807 7 місяців тому

    இந்த விளக்கமான விளக்கத்தை கொடுத்ததற்கு மிகவும் நன்றி

  • @srkpm66
    @srkpm66 2 роки тому +10

    Great information. I am going to try the low carb diet.Thanks for taking the fear out of asthma medicines. Your educational wisdom is saving lives. God Bless you for the wonderful tips and tools.

  • @anupraba7780
    @anupraba7780 8 днів тому

    Clear explanation thanks

  • @avinashv319
    @avinashv319 2 роки тому +3

    Watched u r neeya naana episode and looked on UA-cam...my family has history of asthma, wheezhing ..I'm 22 yrs old ...whenever I take peerkangai/parangikaai..I get continuous cough...and when I get more stressed ..i experience the same...

  • @sudhas4508
    @sudhas4508 11 місяців тому

    Thank you very much sir, precious health explanation. God and goddess bless you and your family sir.

  • @tkthentertainment5981
    @tkthentertainment5981 2 роки тому +23

    Dear Dr. ArunKumar, Thank you for all these informative videos, it is all really helpful and motivational. Can you please make a video on the importance of daily exercise for over 50 year old people. Including how much exercise to do each week, how many steps and few examples of suitable types of exercise that is good for cardiorespiratory and joint health. Also, including how to manage joint pain due to arthritis, because those whom I know avoid exercise because it causes knee and back pain. Scientific research clearly indicates that exercise is important in preventing further joint degradation of osteoarthritis, but the joint pain itself can be discouraging to do physically activity. Furthermore, those I know do not exercise because they feel very hungry after exercise and feel like they end up eating more food. So what kind of foods will help control hunger before and after exercise (apart from Whey protein shakes which could be bad for renal health). Thanks and Kind regards.

  • @sretharsrethar7466
    @sretharsrethar7466 4 місяці тому

    அருமையான காணொளி நன்றி sir

  • @dhileepansankar
    @dhileepansankar 2 роки тому +6

    Thanks for the details. Does prolong usage of inhalers and prednisone tablets will cause diabetic mellitus type 2 ? What will be significant post drug effects.

    • @vijaystanleymed6335
      @vijaystanleymed6335 Рік тому

      Prolonged prednisolone is dangerous...but on inhaler route is very less chance of DM2...but oral or injection will may cause dm2

  • @helenjoy4285
    @helenjoy4285 Рік тому +1

    Clean and clear doctor.providing true service .long live

  • @badmallu
    @badmallu 2 роки тому +4

    Well explained....much needed video for me . Thank you so much doctor...🙏

  • @vaishnavi.k2221
    @vaishnavi.k2221 Рік тому +2

    Sir, ur a God's gift for us.....

  • @sathiyavathymeeran5233
    @sathiyavathymeeran5233 2 роки тому +3

    Thank you Dr I had a doubt about my medication 💊 now I am clear

  • @vyjayanthinagalingam3858
    @vyjayanthinagalingam3858 2 роки тому +1

    Thank you for your valuable suggestions

  • @subasubathra4977
    @subasubathra4977 2 роки тому +5

    Super doctor👏🏻👏🏻👏🏻👏🏻clear tamil speech 👌🏻👌🏻👌🏻

  • @nithin.a6036
    @nithin.a6036 2 роки тому +2

    Very clear explanation thank u so much.

  • @maan252ft
    @maan252ft 2 роки тому +9

    Sir, Really usefull video. My son is 5 years old, he is often affected by fast breathing and wheezing. Doctor Advised an inhaler named BUDECORT daily twice a day for three months. I was confused whether i can give or not. Your video is really usefull in making decision. I am going to give him regularly as per doctor's advise. Thank you so much

  • @ThaslimShahul-z3c
    @ThaslimShahul-z3c 4 місяці тому

    Thanks sir very useful medical advice

  • @arung82
    @arung82 2 роки тому +21

    Japan doctor also suggested inhaling therapy for asthma and cough.
    You are eye opener for all people including educated people.

  • @saikeerthi8822
    @saikeerthi8822 3 місяці тому

    Thanks for the Information🙏

  • @senthilkumardurairaj4981
    @senthilkumardurairaj4981 2 роки тому +4

    Please spread your thoughts to the universe. Very great sir.

  • @UshaShashi-v7b
    @UshaShashi-v7b 14 днів тому

    Thank you for your advise doctor

  • @pechukutti
    @pechukutti 2 роки тому +13

    Thank you so much Doctor . I am following your advice of reduced milk carbs sugar etc and lost some weight and my wheezing problem is very much under control . All your videos give us Very useful information

  • @hemalatha6488
    @hemalatha6488 9 місяців тому

    u r great doctor always thanks a lot give brife details and give a positivd vibes thank u soooo much

  • @durgaprasad1956
    @durgaprasad1956 2 роки тому +13

    Let your service be continued to the society, thank you sir🙏

  • @balakrishnan2360
    @balakrishnan2360 7 місяців тому

    Mikka Nandringayyaa. Super Pathivungayyaa.

  • @vishmayababu5312
    @vishmayababu5312 2 роки тому +4

    Thank you so much for very useful medical advice.

  • @rajendranv5815
    @rajendranv5815 9 місяців тому

    Sir your explanation people fear degree so very excellent Rajendran

  • @keshikapriya
    @keshikapriya 2 роки тому +6

    உணவே மருந்து
    உணவே நோய்
    இயற்கையே வெல்லும்

  • @tamilamuthamm5911
    @tamilamuthamm5911 Рік тому

    மிகவும் அருமையான பதிவு. நன்றி

  • @jayaveljayavel5546
    @jayaveljayavel5546 2 роки тому +15

    அய்யா கற்பூரவள்ளி இலையை இரவு நான்கும் காலையில் எழுந்ததும் நான்கு சாப்பிட சளி குணமாகும். நன்றி 🙏✡️🇮🇳🌹🏵️✡️

  • @vedavidhyasamithi4572
    @vedavidhyasamithi4572 9 місяців тому

    Very useful advice.tks
    Balakrishnan

  • @kavithag.k1804
    @kavithag.k1804 2 роки тому +11

    Hearty thanks to u sir my son is in asthuma July month la irunthu monthly once varuthu.we r using nebulizer but relatives said it's not good .ur speech konjam nimathiya iruku sir.thank u for ur wonderful speech

    • @fathimafaseeha575
      @fathimafaseeha575 Рік тому +1

      How old is ur son? Has he got better?
      Asking because my 3 year old also facing this issue.

  • @ramalingamtr3254
    @ramalingamtr3254 9 місяців тому +1

    Dr Arunkumar sir. Thanks sir.
    எனக்கு பனி காலம் வீசிங் வருகிறது. 17 வயது முதல் 67 .தற்போதும் உள்ளது. Roto haler ல் gero flo capsule போட்டு இழுக்கிறேன்.
    புகை ...தூசி...
    ஐஸ்வாட்டர்... ஏசி ...ஒத்துழைப்பு தரவில்லை.
    ....??.
    வேறு capsules போடலாமா.. சார்.

  • @murugarajreddy1602
    @murugarajreddy1602 Рік тому +4

    Thanks sir for your detailed briefing of health care 🙏

  • @geetharani9104
    @geetharani9104 2 роки тому +2

    Valuable information tq so much for your useful message about bronchitis and wheezing

  • @BJ-jq8or
    @BJ-jq8or 2 роки тому +8

    from 🇬🇧 : Please do a video about ketogenic diet . My 4 years daughters became poorly ill since June- breathing issue - wheezing

    • @maalathijagan8777
      @maalathijagan8777 2 роки тому +1

      Same here my daughter got penumonia on October from then she is having often

  • @ThaimaiChannel
    @ThaimaiChannel 5 місяців тому

    Thank you so much !!! This is really helpful!!!

  • @paramasivamvaiyapuri7390
    @paramasivamvaiyapuri7390 6 місяців тому

    Thank you Doctor for your clear explanation

  • @manojkumark7173
    @manojkumark7173 2 роки тому +4

    Doctor sir , ஆஸ்த்துமா இருந்தால் ரத்த ஆக்ஸிஜன் அளவு குறையுமா ? மூச்சு திணரும் போதோ அல்லது இருமல் இருக்கும் போதோ ??

    • @shanmugamsubramani9510
      @shanmugamsubramani9510 2 роки тому +1

      நாதசுரம் ஊதுபவரூ இந்த நோய் வரவே வராது ஏன் என்றால் அவர் ஊதி ஊதி நுரையிறல் நன்றாக விரிவடைந்து இருக்கும் யானவே நாதாசுரம், புலங்குழல், சங்கு சின்ன குழந்தைகள் ஊதியை ஊதா சொல்லலாம் இது மட்டுமே நிலையான தீர்வு.....

  • @thaslimathagha2516
    @thaslimathagha2516 Рік тому +2

    Thank you so much sir,, same problem continues for my son. Very useful 👌

  • @hameedenjoys
    @hameedenjoys 2 роки тому +5

    Yes doctor u r correct when I follow keto diet I don’t get asthma or wheezing

  • @kalaivanik1888
    @kalaivanik1888 Місяць тому

    Thank you dr, i was afraid to use inhaler, dis video has given me best solution for my kid again thank you

  • @kavinprabhu6698
    @kavinprabhu6698 Рік тому +3

    Hi sir,
    My wife suffering from cough for more than 2 years. After taking treatment for three months, she got cured but she get pregnant recently and now seviarity got doubled those inhaler and nebulizer treatments not working she can't able to sleep. We are currently consulting doctors.Any suggestion from your end ?

  • @msbala3842
    @msbala3842 Рік тому

    I am fully afraid last 6 months but this video watching very clear my confused doubt. Very very thank you sir... Super nice important video everyone thanks you.sir