மஞ்சப்பைக்குள் Stethoscope.!ஊசி, மருந்துடன் வசமாக சிக்கினார்.! பதறவைக்கும் Statement | Mercy Killing

Поділитися
Вставка
  • Опубліковано 25 вер 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil 24x7 ...
    -------------------------- ********** மஞ்சப்பைக்குள் ஸ்டெத்தஸ்கோப்.! ஊசி, மருந்துடன் வசமாக சிக்கினார்.! பதறவைக்கும் ஸ்டேட்மெண்ட்
    #NewsTamil24X7 #KarunaiKolai #Namakkal #Insecticide #mercykilling
    About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv

КОМЕНТАРІ • 211

  • @raviravi4200
    @raviravi4200 Рік тому +95

    கண்ணுக்கு தெரியாத உண்மை நிலையை உலகுக்கு எடுத்துக் காட்டியா நியூஸ் தமிழ் டி விக்கு நன்றி நன்றி

  • @itz_micky2612
    @itz_micky2612 Рік тому +25

    உன்மையை உரக்க கூறும் News Tamil channel க்கு என்னுடைய வாழ்த்துக்கள் 👏

  • @shanusvlogs4802
    @shanusvlogs4802 Рік тому +18

    இதை இப்டியே விட்டுவிடுவார்கள்..... செய்தியாளரின் முயற்சி செய்திக்கு மட்டுமே..இதை வெளிக்கொண்டு வந்த செய்தியாளருக்கு பாராட்டுக்கள்

  • @munirocks4277
    @munirocks4277 Рік тому +16

    அனைத்து சேனல்களையும் விட உங்கள் சேனல் மிகவும் பிடித்திருக்கின்றது நீங்கள் மிகவும் நேர்மையாக செய்திகளை மக்களுக்கு ஒளிபரப்பு செய்கிறீர்கள் உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்...

  • @கீர்த்தி-ய2ள

    இந்த நியூஸ் சேனல்...
    சிறந்த ஹீரோ இவர் தான்
    ஜெபர்சன் 🙌🙌🙌🙏🏼🙏🏼

  • @manivadaseri9588
    @manivadaseri9588 Рік тому +101

    இந்த சேனலை இனிமேல் யாராலும் பத்து வருடங்களுக்கு வெல்ல முடியாது நன்றி

  • @kana.25
    @kana.25 Рік тому +73

    காவல்துறை செய்ய வேண்டிய வேலையை செய்தியாளர்கள் செய்கிறரர்காள் மிகச்சிறப்பு.

  • @Saiznm
    @Saiznm Рік тому +26

    News tamil chennal நேர்மையான முறையில் இயங்கும் ஒரு நல்ல சேனல்💐💐👌👌👌🌱🌱🌱🙏🙏

  • @durairaj789
    @durairaj789 Рік тому +3

    செய்தியாளர் ஜெபர்சன் அவர்களுக்கு சூப்பர் சல்யூட்

  • @sgugan-pm1zh
    @sgugan-pm1zh Рік тому +33

    இது முற்றிலும் உண்மை.
    கால்நடை மருந்துகளை மனிதன் செலுத்தி கொள்கிறார்கள். இது முற்றிலும் உண்மை.
    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
    திருச்சி தஞ்சாவூர் கரூரில் இருந்து அதிகமாக நடக்கிறது.

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 Рік тому +7

    செய்தியாளருக்கு நன்றி சார்

  • @saravanans1873
    @saravanans1873 Рік тому +19

    இதற்கு முன்பு எத்தனை வயதான நபர்களை சொத்துக்காக இந்த முறையில் கொன்றுள்ளார்களோ? விரிவான விசாரணை தேவை.

  • @varunsivakumar5024
    @varunsivakumar5024 Рік тому +9

    நியூஸ் தமிழ் டிவிக்கு நன்றி நன்றி

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife Рік тому +31

    😢 மரணம் என்பது கடவுள் கொடுக்கும் போது நடக்க வேண்டும் இது கொலை தான் எப்படி இப்படி எல்லாம் செய்ய மனது வருகிறதோ

  • @selvamk9920
    @selvamk9920 Рік тому +4

    நியூஸ் தமிழ் சேனலுக்கு ராயல் சல்யூட் வாழ்த்துக்கள் ஐயா

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Рік тому +6

    சூப்பர்👍👍நியூஸ் தமிழ் சேனல் நன்றி👌👌💥💥🔥🔥

  • @selvamjamila8463
    @selvamjamila8463 Рік тому +13

    யார்யா நீங்க செம்ம டேலன்டா இருக்குறீங்கசெய்தியாளருக்குஎன்னோடவாழ்த்துகள்உங்கபணிசிரக்கட்டும்

  • @prabakaranselvamani4209
    @prabakaranselvamani4209 Рік тому +4

    பெரிய பெரிய மருத்துவமனையில் மருத்துவம் என்னும் பெயரில் நடைபெறும் கொள்ளைகள் பற்றியும் செய்திகள் வெளியிடவும்..

  • @Adsengineeringworks
    @Adsengineeringworks Рік тому +51

    Arasiyal irukuravangala indha mari pudinga pakalam

    • @vijaydev6297
      @vijaydev6297 Рік тому +2

      avungalathulaam sappa mudiyadhu romba perusa irukkumla😄😄😄

    • @Adsengineeringworks
      @Adsengineeringworks Рік тому +2

      @@vijaydev6297 sappa mudiyalana vettividu🤣

    • @davidmanavalan5728
      @davidmanavalan5728 Рік тому

      Idiot you don't have guts to do good things to the public, you are criticising, what you are doing

    • @suryaSurya-xu7hb
      @suryaSurya-xu7hb Рік тому +4

      அதெல்லாம் பன்ன மாட்டானுங்க. ஏன்னா பயம்.........

    • @thugmachi2281
      @thugmachi2281 Рік тому +1

      Deii kelvi kekkaran nu santhosa padu da..Kora sollita irukinga

  • @suryaSurya-xu7hb
    @suryaSurya-xu7hb Рік тому +8

    வாழ்த்துக்கள் நண்பரே. இதெல்லாம் k ஆனா அரசாங்கத்தில் நிரைய துறைகளில் தப்புகள் நடக்கின்றன. அதை தட்டி கேட்டு இந்த மாதிரி உங்கள் தைரியத்தை காட்டலாமே............
    முடிச்சு செஞ்சி பாருங்க.......

  • @babu32290
    @babu32290 Рік тому +10

    Well done news tamil

  • @Muniyarajcl
    @Muniyarajcl Рік тому +1

    தமிழகத்தின் Number 1 channel

  • @rxashok100
    @rxashok100 Рік тому +1

    அருமையான செயல்.,அரசியல்வாதிகள்,அரசு அதிகாரிகளிடம் இதுபோன்ற சம்பவத்தை தைரியம் இருந்தால் செய்யுங்கள் செய்தியாளர்களே.....

  • @karun5733
    @karun5733 Рік тому +1

    நியூஸ் தமிழ் very good jobs for this Nation

  • @MultiCheran
    @MultiCheran Рік тому +6

    Keep it up News Tamil 👏👏👏

  • @thambiraj8324
    @thambiraj8324 Рік тому +3

    Hats off news tamil... 👏👏👏

  • @smiley3287
    @smiley3287 Рік тому +16

    நியூஸ் தமிழ் ரிப்போர்ட்டர் செம மாஸ் சூப்பர் ஜபர்சன் அண்ணா

  • @ownown775
    @ownown775 3 місяці тому

    ஒரு உயிரை பறிப்பது மிகவும் கொடுமை. கடவுள் கொடுத்த உயிர், அதை எடுக்க கடவுளுக்கு மட்டும் உரிமை உண்டு. பாவம்.

  • @kurusamy662
    @kurusamy662 Рік тому +6

    சுகாதார துறை மும் கவர் வாங்கிட்டு போயிடு வாங்க தலைவா

  • @premkumar-ch5hy
    @premkumar-ch5hy Рік тому +4

    சூப்பர் sir மணல் திருட்டு மதுக்கடைகளை மூடுங்கள் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமா கேக்குர்றது. சுங்கசாவடி ஊழல் நீங்கதான் கேக்கணும்

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe Рік тому +12

    தமிழகத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலே எல்லாவிதமான மாத்திரை மருந்துகள் கிடக்கிறது.அவர்களிடம் போய் தலைவலி ஜிரம் இருமல் என்று மாத்திரை தறுகிறார்கள் அவர்கள் அனைவருமே டாக்டர் படித்து இருக்கிறார்களா.இல்லை மருந்தாளர்களுக்கு படித்து இருக்கிறார்களா.முதலில் அதை சரி செய்யுங்கள் நண்பரே.படித்தாதால் மட்டும் டாக்டர் ஆகிமுடியாது இந்த தொழில் நிறைய அனுபவம் வேண்டும்.

    • @rameshlaksh
      @rameshlaksh Рік тому

      Doctor's prescription is not required for all medicine. That is only necessary for some listed drugs. So no worries. Same across all countries. All Medical shop will sell over the counter medicines.

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy Рік тому +10

    இந்த ஊசியை திருட்டு அரசியல்வாதிகளுக்கு போட வேண்டும். நாட்டு மக்கள் செழிப்பாக வாழ்வர்.

  • @sudharam5174
    @sudharam5174 Рік тому +1

    இந்த Chennal ku வாழ்த்துக்கள்.

  • @jesustravels8294
    @jesustravels8294 Рік тому

    No 1 news exllent Chanal

  • @maridurai5573
    @maridurai5573 Рік тому +1

    ஒவ்வொன்றும் அடுத்தவர் சொல்லி தெரிய வேண்டும்

  • @manivadaseri9588
    @manivadaseri9588 Рік тому +7

    ஒரிஜினல் ஆம்பளை நியூஸ் சேனல்

  • @mohamednabi3024
    @mohamednabi3024 Рік тому +5

    அரசாங்கம் இதை ஏன் இன்னும் விசாரிக்க வில்லை

  • @haridass2594
    @haridass2594 Рік тому

    நியூஸ் தமிழ்த் மூப்பர் மூப்பர் சூப்பர்

  • @syedibrahim7194
    @syedibrahim7194 Рік тому

    Vazhthukal jeparshan

  • @ambikakarthik318
    @ambikakarthik318 Рік тому +8

    Andha government doctor ah arrest panunga first.

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 Рік тому +8

    நல்ல விடியல்

  • @kathiravanellamvlogs437
    @kathiravanellamvlogs437 Рік тому +10

    Pavanga vayasanavar.yaan epdi nadurottula kelvi kekkenga aarasiyalvaatheengala eppadi nadu rottula vachchu vungalala kelvi kekka mudiuma.aavaru senjathu thaputha .erunthalum pavam avar vayasanavar

    • @s.m.prithika3607
      @s.m.prithika3607 Рік тому +1

      Unga vetu alungaluku pota ipadidhan pesuvengala

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 Рік тому

      Nee unga veetu perusukala Ivana vechuthan vesa oosi pottu konnaya kalakara naye

  • @saravanans1873
    @saravanans1873 Рік тому

    Hats off ..... news Tamil channel....

  • @சுறா-ப8ள
    @சுறா-ப8ள Рік тому +3

    அப்படியே கொஞ்சம் வேலூர் சைடலாம் கொஞ்சம் வாங்க சார்

  • @sakthia4377
    @sakthia4377 Рік тому

    Anna, you are really great anna.

  • @lakshmipriyaaprilia
    @lakshmipriyaaprilia Рік тому +3

    ✨✨🙏🏻🙏🏻hats offf😊

  • @sowmiyasasikumar2163
    @sowmiyasasikumar2163 Рік тому +6

    Background illadha aala pathu tan ivanga detective velaya seivanga.. kasu irukavangalam eathanoyo seiranga.. yarachum pathu pudinga..

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di Рік тому +2

    இந்த மாதிரி மருந்தை எல்லாம் ஏன் விற்கிறார்கள் ?

  • @iamadoc289
    @iamadoc289 Рік тому +4

    👏👏👏👏👌

  • @saikamal7602
    @saikamal7602 Рік тому

    Thanks to news Tamil

  • @ramsureshramsuresh486
    @ramsureshramsuresh486 Рік тому +2

    Arc மருத்துவமனை ஏமாற்றுவதை வெளியிடவும்

  • @vinoth1986.
    @vinoth1986. Рік тому +12

    Unga channel vera level

  • @SuloxSubash
    @SuloxSubash Рік тому

    கொஞ்சம் கூட கருணை இல்லாத அந்த குற்றவாளிக்கு அந்த ஊசியைப் போட வேண்டும்.அந்த குற்றவாளிக்கு யாரும் ஈவு இரக்கமேப் பார்க்க கூடாது.😡😡😡🤬🤬🤬

  • @ilayaraja2682
    @ilayaraja2682 Рік тому +1

    எங்க ஊரில் இதுபோல் போலி மருத்துவம் நிறைய பேர் பார்க்கிறார்கள்.

    • @JJJ-qx5gu
      @JJJ-qx5gu Рік тому

      Unga oorla Athiga muttalgal irukangannu sollunga

    • @ilayaraja2682
      @ilayaraja2682 Рік тому

      பிறரை ஏமாற்றி பிழைக்கும் நாய்கள் அதிகம்.

  • @indrajothiarulperunathan9589
    @indrajothiarulperunathan9589 Рік тому +2

    Problem is not with this old man… it is with the society who tries to kill their beloved ones instead of taking care of them..

  • @suriyanthangaraj9742
    @suriyanthangaraj9742 Рік тому

    தமிழ் நாட்டுல நம்பர் 1news chanel அது news தமிழ் தான்
    உங்களுக்கு சலூட் சார்
    News சேனல் ceo sir

  • @irfanareyas9439
    @irfanareyas9439 Рік тому +3

    Anna ungalamathiri 4 per iruntha ulaham maridum. Ellathilum ethathu ippadithan seiranga Anna.. Semma super innum thodarattum..

  • @Sasidharandoc
    @Sasidharandoc Рік тому

    Well donee ,,, news tamil

  • @sridevi-iq8vr
    @sridevi-iq8vr Рік тому +3

    First of all we should thank news channel but any way strict action. To be taken against these persons

  • @AshokKumar-hk5gk
    @AshokKumar-hk5gk 3 місяці тому

    Great investigation sir congratulations brother

  • @V1670RY
    @V1670RY Рік тому +13

    Dai... MBBS padicittu kollalama?...

    • @vijayk6797
      @vijayk6797 Рік тому

      Olunga video pari bro.. Avan fake doctor news la theliva soldranga avana patha MBBS mathiriya iruku ungaluku..? Udane doctors a thappa pesathinga.. First real doctor yaru fake doctor yarunu parunga

    • @dinesh.g
      @dinesh.g Рік тому +1

      Mbbs padicha thana

  • @annaduraip3626
    @annaduraip3626 Рік тому +2

    Please check paramathivellor pandamagalam side aged personkku visa osi and visa tablet podaranga person name murali

  • @shunmugapriyapreethi684
    @shunmugapriyapreethi684 Рік тому +1

    Sooopeerr news Tamil...

  • @seshanr2090
    @seshanr2090 Рік тому

    Royal salute news 7

  • @LakshmiGanapathy-zi2ti
    @LakshmiGanapathy-zi2ti Рік тому +1

    Same as mylife

  • @queenmums3349
    @queenmums3349 Рік тому +1

    Ethana uyir poguthu appavi makkal pavam

  • @100mksamy
    @100mksamy 4 місяці тому

    ஐய்யாயிரம் கொடுத்து அவனுக்கே போட சொல்லவும்,

  • @krishnasamyrajavel4684
    @krishnasamyrajavel4684 Рік тому

    செய்தி குழு முதியோர்களை காப்பாற்றமுதியோர் இல்லம்அமைக்கவும்

  • @vineeth_sna
    @vineeth_sna Рік тому +1

    News tamil 👌👌

  • @vinithasakthivelvinithasak381

    Superb bro mass katringa

  • @delightedxyz1
    @delightedxyz1 Рік тому

    Great

  • @muruganandhamk9906
    @muruganandhamk9906 3 місяці тому

    முதலில் சுடுகாடு வெட்டியான்னிடம் விசாரணை நடத்த வேண்டும் அவர்கள் இவர் மாதிரி பல ஆட்கள் பழக்கம் இருக்கும்

  • @பிரவீண்குமார்சந்திரன்

    இந்த சேனலில் ரொம்ப மோசம்

  • @JSNN332
    @JSNN332 Рік тому +9

    இதே மாதி அந்த ஸ்ரீமதி கோலா செஞ்சவங்கள கண்டு பிடித்து குடுங்க

  • @VinothKumar-xx3sv
    @VinothKumar-xx3sv 4 місяці тому

    Ore oru arasiyal vadhi kita indha Mari live show eduka mudiyuma ungalala

  • @kanchanamanoharan4868
    @kanchanamanoharan4868 Рік тому +1

    Media does police job lets c what will be d results

  • @madhu1942
    @madhu1942 Рік тому

    Wow super

  • @gcb6185
    @gcb6185 3 місяці тому

    நல்ல sting operation, ஆனால் குற்றவாளி தப்பித்து விடுவார், போலீஸ் FIR, Charge sheet, strong அ பொடமாட்டாங்க...

  • @balaguru8277
    @balaguru8277 Рік тому

    Super super

  • @arvindm1945
    @arvindm1945 Рік тому +5

    KARUNAI KOLAI. ORU VIDATHULA., NALLADU DAAN. FOR BOTH PATIENT., AND FAMILY PEOPLE. WHO ALSO SUFFERS., TILL DEATH.

    • @manikandannathan6409
      @manikandannathan6409 Рік тому +2

      Idhu purindargalukku nalladhu
      Pudhusaa parkravangkalukku

    • @sureshs-dl9up
      @sureshs-dl9up Рік тому +2

      Yes. But govt bann panitaanga. Oru 10 years munnadi vara regular ah panuvanga

    • @dinesh.g
      @dinesh.g Рік тому +1

      Itha use pani murder panranga ya

  • @mangaikrishnamoorthy2972
    @mangaikrishnamoorthy2972 6 місяців тому

    Medical department minister enna pannittu irukkaru makkaley parunka

  • @queenmums3349
    @queenmums3349 Рік тому

    Ella hospital ponga sir all district ponga

  • @sundaresanbabu8012
    @sundaresanbabu8012 Рік тому +1

    Uzal, bodhai, kolai, kollai nalla valarudhu tamizagam

  • @parveenbanu2668
    @parveenbanu2668 Рік тому

    Enga orilum erukkanga yaravadhu vanga

  • @anthonysamy5078
    @anthonysamy5078 Рік тому +3

    Tamil nadau gouvernement 🙈🙊🙉💴💶💴💶💴👅👅👍👍

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 Рік тому +1

    Medical Representatives got Association. They conduct meeting every month. So no company or medical representatives can do this. They will not promote poison to the Doctors. So don't make Representatives as fools.

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Рік тому +3

    திமுக அரசு அதிகாரிகள் மருத்துவத்துறை நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் இது ஏன் கண்டுகொள்ளவில்லை 🤔😡👠🤮👠😡🤮

  • @nadbeathunai7389
    @nadbeathunai7389 Рік тому

    Epti ungalukku information kutukurathu

  • @veeramani6420
    @veeramani6420 Рік тому +1

    Ithu thappu illa romba mudiyathavangala v2la kastapadutharavanga kitta irunthu kaapathurathu thappu illa

  • @sundaresanbabu8012
    @sundaresanbabu8012 Рік тому +1

    Enna nadakudhu tamil natla

  • @music_girl_
    @music_girl_ Рік тому

    Online job erukku noo investment intrest erukuravanga sollunga

  • @Ak_diaryes
    @Ak_diaryes Рік тому +1

    Police kuda ponga Nan.

  • @shamseethbegum509
    @shamseethbegum509 Рік тому

    அடப்பவியலா😢

  • @rathinamp7947
    @rathinamp7947 Рік тому

    இதே போல ஸ்வாதி மரணத்தை நியூஸ்தமிழ் கண்டுபிடிக்கலாம்?

  • @devibhavani8833
    @devibhavani8833 Рік тому

    Same like do for bigger people's.....

  • @arvindm1945
    @arvindm1945 Рік тому +2

    BED RIDDEN PATIENT AELAM., NEWS TAMIL ., PATHUKREENGALA . SOLUNGA.

    • @manikandannathan6409
      @manikandannathan6409 Рік тому

      Veetlaa mudhiyargalukku laccha kanakula selavu senjavangalukku theriyum idhan arumai

  • @uaeklsg60
    @uaeklsg60 Рік тому

    Pavama iruku avara paarka....yeavlovo arasiyal vaathigal thappu seiraanga anga poi pudi

  • @thangammani1443
    @thangammani1443 Рік тому

    Thiruchengodu la ipaty oruthan irukn

  • @Ramviji6419
    @Ramviji6419 Рік тому +2

    Tamilnadu super ah pothu eppa samy 😂……ethuku la karnam goverment than !

  • @フ乇キキ尺リムレ
    @フ乇キキ尺リムレ 2 місяці тому

    நிச்சயமா நீ பெரிய ஆளா வருவ ஜெபர்சா