போலீஸ்னா நடுங்குற ஆளு நான் இல்ல.. பணத்தை எறிந்தால் போதும்.. சீட்டிங் பாபு ஆடியோ | Cheating Babu

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 390

  • @patchirajanthevar5803
    @patchirajanthevar5803 Рік тому +37

    இந்த மாதிரி போலிஸ்அதிகாரிகளை வேலையிலிருந்து நீக்கபடவேண்டும்😮

  • @kanniappanim917
    @kanniappanim917 Рік тому +49

    இப்படி பேசுவது சரியா.இதன்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @albertraj9204
    @albertraj9204 Рік тому +72

    இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு கைது நடவடிக்கை அவசியம்

  • @mayakkannan2737
    @mayakkannan2737 Рік тому +81

    News வாசிப்ர் voice வேற level

  • @rajamanickam3397
    @rajamanickam3397 Рік тому +23

    புகார் கொடுக்காதே என்ற காவல்துறையின் அறிவுரைதான்
    சிறப்பு!!!

  • @OneGod3vision
    @OneGod3vision Рік тому +34

    நாம் அறிவோடு கவனமாக இல்லாவிட்டால் இந்த நாட்டில் வாழ முடியாது 😇

  • @ramaiyathangarasu8011
    @ramaiyathangarasu8011 Рік тому +28

    அருமை தமிழ் நாடு போலீஸ்

  • @ramaiyathangarasu8011
    @ramaiyathangarasu8011 Рік тому +119

    ஆண்மை இல்லாதா போலீஸ் தமிழ் நாடு போலீஸ்

    • @gopukaran979
      @gopukaran979 Рік тому +2

      நீ பார்த்த போய் ஓரமா இருந்து பார்

    • @muralibalavdk6727
      @muralibalavdk6727 Рік тому +1

      ஆண்மையிருக்கு காசு ஆச அதிகமா இருக்கு! சட்டத்தில் நிறைய ஓட்டைகள் இருக்கு

    • @Kattumaram339
      @Kattumaram339 8 місяців тому +2

      ஆண்மை முக்கியமா திருடன் குடுக்குற காசு முக்கியமா

  • @SangiBahi786
    @SangiBahi786 Рік тому +123

    எங்கே சொன்றாலும் லஞ்சம் லஞ்சம் லஞ்சமா

    • @guna4822
      @guna4822 Рік тому +5

      சீட்டிங் பாபு போன்ற மனிதர்களை நாம் வணங்குவோம் வாழ்த்துவோம் ...இவர் மாதிரி ஆட்கள் இருப்பதினால் தான் பல கோடி நபர்களுக்கு வேலை வாய்ப்புகளும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது ..பிரேம்குமார் போன்ற நல்லவர்களால் எத்தனை நபர்கள் வாழ்கிறார்கள்.....

  • @MuthuKumar-ck3uf
    @MuthuKumar-ck3uf Рік тому +39

    இதுவும். 😢திரவிட. மாடலில். வ௫ம். பேல😢😅😮😊😂❤🎉❤❤❤❤❤❤❤❤

  • @asirkodai774
    @asirkodai774 Рік тому +135

    அமுல் ராஜ். மாதிரி காக்கி கலவானிகல் இருக்கும்வரை காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் கெட்ப்பேயர்

    • @kgselvaraj
      @kgselvaraj 7 місяців тому +1

      மக்கள் வரிபணத்தில் சம்பளம் வாங்கும் (போலிஸ்) காவல் துறையினரின் இலவச பயணம் அனுமதிக்கவே வேண்டவே வேண்டாம். லஞ்சம் வாங்குபவர்களை வீட்டிற்கு அனுப்புங்க . போலிஸ்தான என்றால்ஆணவம் தான் முதல் காரணம். நடத்துனர் கேட்கும் ஆவணம் காட்டவேண்டும்.போலிஸ் என்றால் அது ஒரூ வேலைதான்,போலிஸ் மிரட்டி பயணம் செய்ய முடியாது ,அரசு போலிஸ் இலவச பயணம் சர்வாதிகாரம்!!! அல்ல‌‌தானி checking வந்தால் அரசு கண்டக்டர்தான் பதில் சொல்லனும் அவருக்கும் அவர் தொழிலுக்கும் பாதிப்பும் , பாவம்தான். நடத்துநரை பணி செய்ய விடாமல் செய்த காவலர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மக்கள் நிலைய நினைச்சா,பாவம் மக்கள்.

  • @manikumar1270
    @manikumar1270 Рік тому +15

    இதேபோன்று துணை ஆய்வாளர் உதவியுடன் எனது நிலத்தை அடித்துப் பிடித்துக் கொண்டனர் இது குறித்து நான் மேல் அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளேன் ( DSP,SP,IG & DGP) ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

  • @rameshkannan5099
    @rameshkannan5099 Рік тому +32

    20 case இருந்தா என்னத்துக்கு வெளில விட்டீங்க...

  • @rajanthamizhan591
    @rajanthamizhan591 Рік тому +33

    News reader ultimate. 👏

  • @r.thangaprabhu7961
    @r.thangaprabhu7961 Рік тому +42

    காசு பணம் துண்டு மணி மணி காவல்துறை உங்கள் நண்பன் உடனே நாடுகள்

  • @thenrajan.m8913
    @thenrajan.m8913 Рік тому +32

    நாட்ல அரசாங்கம்னு ஒன்னு இருக்கா இல்லியா ஏழு பாமக என்ன பண்றது

  • @NagaTamilnadu
    @NagaTamilnadu Рік тому +80

    திராவிட மாடல் ஸ்டாலின் ஆட்சி

    • @timepass-tf3hb
      @timepass-tf3hb Рік тому +3

      Dai stalinukukum intha case Kum ennada link

    • @pravhuprabhu7010
      @pravhuprabhu7010 Рік тому

      @@timepass-tf3hb பொறம்போக்கு போலீஸ் அவன் கீழ தான்டா இருக்கு

    • @NagaTamilnadu
      @NagaTamilnadu Рік тому

      @@timepass-tf3hb காவல்துறை அவர் கட்டுப்பாட்டில்தாண்டா இருக்கு. சாராய இறப்புகள் சம்பவத்தில் கூட அந்த ஏரியாவின் பெண் கவுன்சிலர் திமுகாரர். அவர் கணவர் மூன்றுமுறை கள்ளச்சாராய வழக்கில் சிறை சென்றவர்.

    • @thangamp4495
      @thangamp4495 Рік тому

      என்ன 60 கேஸ் 2 வருஷத்துல . திராவிட ஆட்சியிலா. லூசு

    • @clingam3
      @clingam3 Рік тому

      ​@@timepass-tf3hb முட்ட பூண்ட போலீஸ் மந்திரி thu சுய அறிவு எல்லா பு

  • @balana4528
    @balana4528 Рік тому +126

    திமுக சீட்டிங் பாபுகள் இப்படிதான் இருப்பான் நம்ம தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 Рік тому +7

    இதை விட இன்னும் வித விதமான சீட்டிங் கேஸ்கள் தமிழ கத்தில் நீதி மன்றங்களில் நிலுவை யில் உள்ளன. தலை சுற்றும் ' எவ்வளவு அழகான காந்தி யின் தேசம் ?

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Рік тому +7

    காவல் துறை அமைப்பை கலைத்து விட்டாலும் பெரிய வித்தியாசம் இருக்காது

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 Рік тому +114

    60 கேஸ் உள்ளது, நல்ல அரசாங்கம், நல்ல சட்டம்.

    • @satheshraju7449
      @satheshraju7449 Рік тому +2

      இந்த FIR க்கும் ஒரு rate உண்டு

    • @michaeljohnson4251
      @michaeljohnson4251 Рік тому +2

      60 கேஸ் இருந்தா அடுத்த எலக்சன்ல பாபுவை MLA ஆக்கிடுவாங்க இந்த மக்கள்

    • @kwtkuwait1188
      @kwtkuwait1188 Рік тому +1

      தலைவரே இவர் வழக்குகள் அனைத்தும் அ தி மு க ஆட்சியில் ஆரம்பித்தது

    • @jothisuresh-fv9bl
      @jothisuresh-fv9bl Рік тому

      @@satheshraju7449 am

    • @manoharanrajangam3028
      @manoharanrajangam3028 Рік тому

      திராவிட மாடல்...

  • @fcr786
    @fcr786 Рік тому +35

    That DSP and S.P ku....Royal Salute...💐💐💐

  • @prabhakarankrishnan7710
    @prabhakarankrishnan7710 Рік тому +65

    Amul Raj க்கு அமைதி கல்லறையில் தான் கிடைக்க்கும்....காலம் மிக அருகில் காத்திரு அமல் ராஜ்....வாய்ப்பை இழக்காதே..

    • @prabavathis8383
      @prabavathis8383 Рік тому +9

      police...nallavane illa .. Avanikku nalla save varathu... Avan .. pillaiku than pavam serththu vaikuran.

    • @prabhakarankrishnan7710
      @prabhakarankrishnan7710 Рік тому

      @@prabavathis8383 amul Raj அவனோட குடும்பத்துக்கு அவனே அழிவை தேடிக்கொண்டான்....காலம் தன் கடமையை செய்யும்...

    • @soundarshanthi
      @soundarshanthi Рік тому +6

      After retirement the entire family going to suffer, karma never fails.

    • @mariyadosss5432
      @mariyadosss5432 Рік тому

      P

  • @naganandakumar2467
    @naganandakumar2467 Рік тому +15

    இது உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe Рік тому +18

    Hello brother ..தவறாக நினைக்க வேண்டாம்.. எங்கிட்ட கார் இருக்கு..ஆனால் என் சொந்தக்காரங்க கேட்டால் கூட நான் தரமாட்டேன்.. ஆனால் நீங்கள் எப்படி 20 நாள் பழகிய ஒரு ஆளுக்கு உங்கள் காரை குடுத்தீர்கள்??? நாம் ஏமாறும் வரை நம்மை ஏமாற்றி கொண்டுதான் இருப்பார்கள்......

    • @gopalkrishnan4169
      @gopalkrishnan4169 Рік тому

      உன்னைமாதிரிஅறிவாளியாரும்இல்லை. பாவம்அவனேபாதிக்கபட்டிருக்கிறான். அவனுக்குஉன்னேடாபெருமைமயிரைபேசிமேலும்காண்டக்குகிறாய்

  • @K.s.y-nt9wj
    @K.s.y-nt9wj Рік тому +9

    கடுமையான தண்டனை சட்டம் இல்லாததே காரணம்.

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl 8 місяців тому

      அம்பேத்கர் தேவுடியா மகன் சட்டம் நாட்டை குட்டி சுவர் ஆக்கியது

  • @sakthiprakash2491
    @sakthiprakash2491 Рік тому +9

    Excellent law and order 👌👌👌👌🤝😂😂😂😂👌👌👌👌👌👌

  • @adalarasu8749
    @adalarasu8749 Рік тому +4

    போதுமான ஆதாரம் இல்லை என்பதால் இவரை விடுதலை செய்யகின்றோம்

  • @rameshkumarTN
    @rameshkumarTN Рік тому +28

    50 case இருக்கு ஆனா வெளில இருக்கான். நல்ல தண்டனை அவனுக்கு ஜாமின்.😂

  • @jayr4991
    @jayr4991 Рік тому +49

    நல்லா இருக்கு டா உங்கள் சட்டம் போங்கடா போக்கத்தவனுங்களா நீங்களும் உங்கள் சட்டமும் நீதியும் நேர்மையும் நியாயமும் 😢😢😢

  • @sajeeshkumarv74
    @sajeeshkumarv74 Рік тому +6

    தமிழக சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்குது திருடனுக்கு காவல்துறை உடந்தையாக செயல்படுகிறது சூப்பர் விடியல் 😂😂😂

  • @jaihind2825
    @jaihind2825 Рік тому +11

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
    அவனை எத்தனை வாட்டி தான் பா அரசு பண்றது எங்களுக்கே கடுப்பா இருக்கு சட்டம் அவனுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் அப்போதுதான் நமது நாடு உருப்படும் 🙏🇮🇳🚩🇮🇳🙏

  • @Dhilshan2018
    @Dhilshan2018 Рік тому +71

    நீதிதுறையும் காவல்துறையும் தூ.......🗣

    • @yogah2305
      @yogah2305 Рік тому

      சுடலை ஆட்சிக்கு" து " இல்லையா.

  • @Kattumaram339
    @Kattumaram339 8 місяців тому +3

    போலீசுக்கே பவர் அதிகம்.கூட திருடனும் சேர்ந்திட்டா கலக்கலா இருக்கும்😂😂

  • @rabindra518
    @rabindra518 Рік тому +13

    காவல் துறையில் நேர்மையானவர்களுக்கு போதிய பாதுகாப்பு மற்றும் துனை இல்லாததால் இந்நிகழ்வு.

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md Рік тому +25

    DGP sir. Please note. Mere wearing medals not serve the purpose......

  • @podhigai1881
    @podhigai1881 Рік тому +8

    வீடியல் ஆட்சியின் மகிமை enjoy மக்களே 2 திராவிட காட்சிகளின் ஆடசியின் கீழ் இருக்கும் மக்களின் நிலைமை இதுதான்

  • @jayakumar4744
    @jayakumar4744 Рік тому +8

    சீட்டிங் பாபு மேல ,,வெறும் 60 கேஸ்தான் இருக்குதா 😂😂😂😂 இதை தயவு செய்து, 600 , கேஸ் வரும் வரை அவரை போலீஸ்காரங்க தான் பாது காக்கணும்,,, இந்த மாதிரி திருடர்கள் இருப்பதால்தான்,,,, நீதித் துறைக்கும் காவல்துறைக்கும் வேலை இருந்து கொண்டே இருக்கும்😂😂

  • @praveenkumar7422
    @praveenkumar7422 8 місяців тому +2

    வாழ்க அம்பேத்கார்....வழ்க. சட்டம்.......

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 Рік тому +10

    நீதி துறையும் (வழக் கறிஞர்? ) காவல் துறையும் வியக்க த் தக்க அளவில் "வளர்ந்து ?'' உள்ளன ? தி . மாடல் ?

  • @muruesansan8762
    @muruesansan8762 Рік тому +29

    முதலில் மிதித்து உரித்து சரிசெய்ய வேண்டியகேவலமானதுறைதான் நீதித்துறை அதைவிட கேவலம் த்தூ

  • @pravinraj9031
    @pravinraj9031 8 місяців тому +3

    60 வழக்குகள் நிலுவையில் இருந்தும் ஜாமீன் வழங்கிய நீதிமன்றத்திற்கு காரை இழந்தவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

  • @thankforall
    @thankforall Рік тому +6

    @DGP Sir plz can u take rest.

  • @kannanp553
    @kannanp553 Рік тому +18

    Police waste

  • @sampathkumar1715
    @sampathkumar1715 Рік тому +3

    I love news reader voice and speaking style

  • @vlptsiva2331
    @vlptsiva2331 Рік тому +11

    நல்லா ஆட்சியின் கீழே இலஞ்சம் தலைவிரித்து ஆடுகின்றது.

    • @mahakavi8774
      @mahakavi8774 Рік тому +1

      இது நல்லாட்சியா
      இப்படி.சொல்வதற்கு
      உங்களுக்கு.கேவலமாக.இல்லையா.

  • @pv.sreenivasanpv.sreenivas7914

    நாடு இந்த நிலையில்தான் உல்லது

  • @pallingampallingam7407
    @pallingampallingam7407 Рік тому +7

    இந்த மாதிரி போலிஸ் வாங்கி திங்கிரதுக்கு அவனுங்க பொன்டாட்டிகல கூட்டிகுடுக்கலாம் இந்த போலிஸ் காரி விபசாரம் பன்னலாம்

  • @Vicky98992
    @Vicky98992 Рік тому +7

    🕉️☪️✝️⚠️🙏🔥⚖️மணல் கடத்தல் ஜாம் ஜாமாக நடக்குது தேனி மாவட்டம் போடி வலி கேரளாவுக்கு இயற்கை வளத்தை கூட்டம் கூட்டமாக அரசியல் ஆளுமைகள் ஆதரவோடு வேகம் எடுத்து வருகிறது விற்பனை லாரி லாரியாய் DMK ஆளுங்கட்சி துணையோடு மலைகளை உடைத்து வளங்களை விவசாயியுங்களையும் குழை மிரட்டல் விட்டு வேலைய தொடருறாங்க நியூஸ் தமிழ் ☝️🕉️☪️✝️👁️ஒண்ணுதான் அதையும் ஆதரபூர்வமா மக்களுக்கு ஒடச்சு சொல்லானும்

    • @djremixela2235
      @djremixela2235 8 місяців тому

      யப்பா இது தமிழ்நாட்டுல எல்லா இடத்திலும் நடக்கின்றன. இது திராவிட மாடல் -கோவை

  • @rajs3616
    @rajs3616 Рік тому +9

    Police again proved fit for mama job

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Рік тому +3

    திருடங்களுக்கு தான் காலம். என்ன நாடு இது?

  • @P.Dharmaraj-x9m
    @P.Dharmaraj-x9m 8 місяців тому +1

    அமல்ராஜ் போல் காக்கிகள் உள்ளதால் தான் தமிழகத்தில் குற்றங்கள் பெருகி கொண்டே செல்கிறது நாளுக்கு நாள் போலீஸ் நிலையத்தில் குற்றவாளிகளை வளர்த்து விடுகிறது

  • @MohanMohan-ez4nj
    @MohanMohan-ez4nj Рік тому +13

    தமிழ் நாடு காவல் துறை இப்படி கேவலமாக செயல் படுகிறது.தயவு செய்து நேர்மையாக அதிகாரிகள் வெழி மாநிலங்களில் இருந்தால் கொஞ்சம் தமிழ் நாட்டிற்கு வாருங்கள்.

    • @Kattumaram339
      @Kattumaram339 8 місяців тому

      ஏன் அவனுகளும் கெட்டு போவதற்க்கா

  • @viruumandi
    @viruumandi Рік тому +1

    எத்தன வாட்டி என்றாலும் கைது செய்ய வேண்டும்

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 8 місяців тому +1

    இது போன்ற கார் திருடர்கள் யாராக இருந்தாலும் அடி உதை உதவுவது போல் தர்ம அடி கொடுக்க முடியாத? சுட்டதில் இடயில்லையா?? பலர் கேள்வி❓

  • @VinothKumar-fc7lx
    @VinothKumar-fc7lx Рік тому +5

    Thivadey SI government thivadey super justice⚖⚖⚖🇮🇳🇮🇳🇮🇳

  • @prakashk4321
    @prakashk4321 Рік тому

    Nalla arasaangam ❤ Nithi thurai pakkanum ithalam☝️

  • @dandocus160
    @dandocus160 Рік тому +8

    Because of some corrupted officials the entire department is getting a bad name. These cheaters should not just be arrested. Their properties should be seized. Actually department and judiciary is not strong. How come there can be 60 cases against a person and still no action taken. A rule should be brought that if there are more than 5 cases over a person he should be sent to country borders to serve with the military persons as assistants for 2 years compulsorily.

  • @thankforall
    @thankforall Рік тому +9

    avolo kevalamaa irruku indha government rules and regulations,no :1 mama pasanga indhaa police.....

  • @balakrishnan5089
    @balakrishnan5089 Рік тому +3

    Encounter

  • @MrSrimech
    @MrSrimech Рік тому

    வேல்ராஜ் மாதிரி வரக்கு இன்னும் பயிற்சி வேண்டும்.. முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @rajasenthilkumars8731
    @rajasenthilkumars8731 Рік тому +2

    சீட்டிங் பாபு லுக் ஓட்டுநர் தொழில்சங்கத்தில் தெரிவித்து இருந்தால் இவ்வளவு நாட்கள் ஆகியிருக்காது 🤡 தோழர் 😢

  • @r.karthick4638
    @r.karthick4638 Рік тому +1

    Kevalama iruku tamilnadu police

  • @manoharanrajangam3028
    @manoharanrajangam3028 Рік тому +2

    இவனை தனி அறையில் சோறு தண்ணி இல்லாமல் நாலு நாள் வச்சிருந்தா கார் தானாக வந்திருக்கும்...

  • @ramaraj6491
    @ramaraj6491 Рік тому +1

    அருமையான செய்தி. இன்னும் இப்படிச் செய்திகளை நிறையப் பதிவு செய்யுங்க.

  • @selvarajsolomon7927
    @selvarajsolomon7927 Рік тому

    நியூஸ் தமிழுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @ganesamoorthyks7074
    @ganesamoorthyks7074 Рік тому +2

    Respected Editor Sir
    In Madurai Annanagar Vandiyur area some persons (they told they are real estate owners) tress pass other persons properties. The affected parties go to Police Station result is ----.
    Our appeal to Police authority to give
    Mavukkattu treatment
    Tooth treatment
    and new skin treatment.

  • @selveeswaran185
    @selveeswaran185 Рік тому

    Unmai thaa sollirukkaaru

  • @viruumandi
    @viruumandi Рік тому +1

    அந்த சீட்டிங் பாபு எங்க கிட்ட மாட்டி இருந்தான் அவன் குடி முழுகி இருக்காது , இந்நேரம் அவன் முழுகி இருப்பான்.

  • @mmgurujialways5694
    @mmgurujialways5694 8 місяців тому

    Very good Development 👍 👏 👌 TAMIL NADU ADMIN IS GREAT 👍 👌 PARALLEL RULERSHIP 👍 Sri Ram Jai Ram 🎉🎉🎉🎉🎉

  • @respectshotz2826
    @respectshotz2826 Рік тому +15

    போலீஸ். என்றும். மாமா தான்...என்னைக்கு மாறும்... DGp. என்ன தான் பன்றாரு

  • @invisibledon4060
    @invisibledon4060 Рік тому +3

    Intha police thaa ipdi panna solluvanga pola audiolaye theriyuthy full supporrt mamool nalla velai seythu..😂😂😂

  • @alljustnothing
    @alljustnothing Рік тому

    நீங்கள் போடுகிற கனோனி யார் பேசுகிறார் என்று விளங்க தாமதம் ஆகுகின்றது எனவே யார் பேசுறதுனு ஒரு அடையாள குறிவைதால் நன்றாக இருக்கும்...நன்றி🙏

  • @தமிழன்ராஜநாகம்

    நியூஸ் தமிழ் செய்திக்கு வாழ்த்துக்கள்

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Рік тому +4

    Tamilnadu police was comparable to Scotland yard go to 1967.

  • @lokeshloky9038
    @lokeshloky9038 Рік тому

    News reader semma 🎉

  • @imayavaramban1649
    @imayavaramban1649 Рік тому +4

    சட்டம் சந்தி சிரிக்கிறது

  • @南塔-q8j
    @南塔-q8j Рік тому +1

    Here after there is no court( because previous India law's useless crime rate increased so new law's implemented so police can give the punishment , the CBCID can give the punishment ( lawyer & judge's good bye)

  • @dhanushkaran8313
    @dhanushkaran8313 Рік тому

    இன்னும் மூன்று வருடம் தமிழ்நாடு எப்படித் தாங்கும் என்பது தெரியவில்லை அனைத்துப் பகுதிகளிலும் காவல்துறை குற்றவாளிகளுக்கு சாதகமாக தனது பாக்கெட்டில் நிரப்பிக் கொண்டு இருக்கிறது என்பதுதான் உண்மை

  • @manilkandan3516
    @manilkandan3516 Рік тому +3

    I fully shame think about such kind of TN police...

  • @petchirajk
    @petchirajk 7 місяців тому

    உழைத்து திங்காத எல்லாருமே நடுரோட்டில் என்ன பிச்சை எடுக்க வேண்டும்

  • @snflowers184
    @snflowers184 Рік тому +1

    Police epdi eruntha makkal yarda povangga

  • @ManikandanManikandan-nh5xz
    @ManikandanManikandan-nh5xz Рік тому +3

    Siting Babu why tamilnadu police encounter saiya vendum

  • @govindasamyr4713
    @govindasamyr4713 Рік тому

    இந்த அளவுக்கு பேசியிருக்கிறார்..என்றால்... அந்த அளவுக்கு அதிகமாக வாங்கி இருப்பார்கள்... அர்த்தம்..

  • @viruumandi
    @viruumandi Рік тому

    Prem kumar கவலை படாதே அவனுக்கு ஆப்பு தான் இனிமே

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 Рік тому +1

    மதுரை மாட்டுத்தாவணி இன்பெக்டரும் அமல்ராஜ் மாதிரி ரொம்ப நல்ல மனிதர்..
    சீட்டிங் நபர்களுக்கு மிகவு‌ம் கருணையுடன் உதவக்கூடியவர்..
    துணை கமிஷனர் இவரிடம் பாயவும் இடியாப்பமும் வாங்கி சாப்பிடும் இயல்பு உடைய பொறுப்பான நேர்மையானவர்...

  • @தனிக்காட்டுராஜா-ட3ங

    இவனிடம் காரை பறி கொடுத்ததில் நானும் ஒருவன்... 🤦‍♂️

  • @ak.47Nachi
    @ak.47Nachi Рік тому +4

    ஸ்டேசனக்கு குண்டு வச்சா அப்பரம் தெரியும்

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 Рік тому

    அட போங்கப்பா

  • @prabakaran3468
    @prabakaran3468 8 місяців тому

    New readers super pesuringa

  • @arunk8947
    @arunk8947 Рік тому

    Need justice

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 Рік тому +2

    Diravida model vidiyal arasu nalla vidiyudhu

  • @vinothr1011
    @vinothr1011 Рік тому

    Ayya nanum indha madhiri yamadhu nikara ,pls help

  • @yogah2305
    @yogah2305 Рік тому +1

    சாதாரண பாபுகள் சீட்டிங் பாபுகளாக மாறுவது திமுக ஆட்சியில் சாதாரணம்.

  • @logeshlogesh5811
    @logeshlogesh5811 4 місяці тому +1

    அமுல்ராஜு. டிஸ்மிஸ் பண்ணவும்

  • @nagappans2944
    @nagappans2944 8 місяців тому

    என்கவண்டரில் போட்டுதள்ளவேண்டியதுதான்.

  • @salmanfaill1252
    @salmanfaill1252 Рік тому

    சிட்டி பாபு fanclub ❤️

  • @botpupgplayer
    @botpupgplayer Рік тому +1

    இந்த மாதிரி ஆட்களை எல்லா என்கவுண்டர் ல போடுங்க டா

  • @rajaradhakrishnan9131
    @rajaradhakrishnan9131 Рік тому +7

    Police😂😂😂😂

  • @kannanncc3895
    @kannanncc3895 Рік тому

    Super ama police kasu kodutha posthum avenunga family athely than sapiduranga