நீயூஸ் மலையாளம் மீது மிகப்பெரிய மதிப்பு வந்துள்ளது. Investigation journalism செய்வதற்கு அசாத்திய துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு வேண்டும் வாழ்த்துக்கள்.
கண்டிப்பாக! அதே போல free health check up போகாதீங்க! அங்க எல்லார் blood group ம் பிற விசயங்களையும் நோட் பண்ணிட்டு எவருடைது பணக்காரனுக்கு பொருந்துதோ அவரை ஆக்சிடெண்ட் பண்ணி இவர்களே ஆஸ்பத்திரிக்கு எடுத்து போய brain dead னு சொல்லி எல்லா உறுப்புகளையும் தானம் கேட்டு வாங்கிருவானுங்க
இவர்கள் கிட்னி மட்டும்தான் எடுப்பார்கள் என்று நம்பி போகிற மக்களை என்ன செய்வது பணத்தை கொடுத்து பிணமாகவும் மாற்ற இவர்கள் தயங்க மாட்டார்கள் இந்த சேனலை மனமாற வாழ்த்துகிறேன் உண்மையை தைரியமாக கூறினார்கள்
வாழ வழி தெரியாமல் கடனை வாங்கிக் கொண்டு ஆசைகள் அதிகம் வைத்துக்கொண்டு உழைக்க சோம்பேறித்தனம் பட்டு கொண்டு கடனை வாங்கிக் கொண்டார் அதற்கு முதலமைச்சரும் நாடும் தான் உங்களுக்கு கிடைத்ததா
வாக்குச் செலுத்தும் பொழுது யார் பிரபலமானவர்கள் பணம் கொடுப்பார்கள் என்று பார்க்காமல் பெரிய கட்சி என்று பார்க்காமல் உண்மையும் நேர்மையும் ஆக மக்களுக்காக நிற்பவன் எவன் என்று பார்த்து வாக்களித்து இருந்தால் . தமிழன் பொருளாதாரத்தில் முன்னேறி இருப்பான் பேராசையை குறைத்துக் கொண்டால் கடன் வாங்கவும் தேவையில்லை செலவு செய்யும் பொழுது கவனமின்றி செலவு செய்தால் கடன் வாங்கிய நிற்கதியாய் நின்று உடல் உறுப்பை விற்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள் . மது போதை சினிமா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் போதைப் பொருட்கள் ஜாதி மதம் ரவுடித்தனம் விபச்சாரம் ஊழல் லஞ்சம் அரசாங்க வேலையை செய்வதற்கே லஞ்சம் பேராசை தனக்கு என்ன தேவை அது போதும் என்று வாழாமல் பிறரைப் பார்த்து வாழ நினைப்பது என என் தமிழ்நாடு சீரழிகிறது . தமிழன் என்ற உணர்வு உள்ள ஒருவன் கையில் ஆட்சி அமைந்தால் தமிழன் நாதியற்றவனாய் அலைய தேவையில்லை என்று நான் கருதுகிறேன் . மீண்டும் சொல்கிறேன் வாக்களிக்கும் போது கொஞ்சமாவது சிந்திச்சு வாக்களியுங்கள் .
Thamizha உன் நிலமெய பார்த்தாயா குமாரு❤ OC biriyani, IC liquor, Rs 500 to Rs 2000’ for vote.Liquor shops in every streets! Super development in Tamilnadu 👏
துணிச்சல் மிக்க பதிவு ஆசாத்திய நிருபர் சூப்பர் பதிவு இப்படி ஒரு பத்திரிக்கை நிருபர் மக்களுக்கு விழிப்புணர்வு பத்தி எடுத்து சொல்லும் வீடியோ பதிவு துணிச்சல் க்குப் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .
Chennai LA ariya womens hostelnu oru hostel irukku anda hostel vaittu nadattum woner Vanita enra doctor anda hostel la tangi iruppavahal kidney tirudum Inga irukka oru pen.solhirajhal inda maruttuva manayodu todarbirukku vanitavirkku anda hostel la iruppavarhalai kappatrungal
தமிழ்நாட்டை மட்டும் சொல்லவேண்டாம்; கேரளாவையும் சேர்த்து இந்தியா என்று பேசுங்கள்! ஊழல்வாதிகள் Sorry, sorry அரசியல்வாதிகள் இப்படி இருக்கும் காலம்வரை இதுவும் நடக்கும்; இதற்கு மேலாகவும் நடக்கும்! காரணம்...பணப்பிரச்சனை.!!!
இந்த செய்தி சேனல் இன்னும் நிறைய வெளியே தெரியாத விசயங்களை பல உண்மை விசயங்களை தெளிவாக தட்டி கேட்டு இதே போல வீடியோ பதிவு போட்டு மக்களுக்கு விழிப்பு உணர்வு நன்மை செய்ய வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்.தொடர்ட்டும் பணி சிறப்பாக தொடரும்.
KL News Tamil Reporters extraordinary broos. 16:40 Hello channel head and editing team, edhukku video footagecut pani content remove pani podaringa? any ul velai?
Sema do more like this ur channels will be top ..no one had done like this even if they had done some one will be there to close this ..But ur dare great keep it up and expect more from u for people benefits and awareness...Today few hospital are dare to do anything and everything ...try to take up these things so that atleast people not get cheated
Dear Brother & team kindly you need to check KMCH coimbatore also please please Avanuga treatment லட்ச கணக்கில் வாங்குறாங்க சந்தேகமா இருக்கு செத்தவனை வெச்சு காசு கட்ட சொல்லி கொல்றானுக
Hello News tamil, Its all OK, what about your action on the Hospital Management staffs and the associated Doctors? You got money from the Hospital Management? As per our Indian Law, the main culprits are those who support for the crime. We are egarly waiting to see your action👈
அறுவைசிகிச்சை நடப்பது உண்மை. ஆனால் கிட்னி தானம் கொடுப்பவர் பெறுபவர் பொறுப்பில் தான் அழைத்து வரவேண்டும். கிட்னி கொடுப்பவர்கள் விருப்பத்தின் பேரில்தான் நடக்கிறது. இவர்கள் மருத்துவமனையை மிரட்டுவதற்ககாக இப்படி செய்வதாக தெரிகிறது.
கடந்த ஆட்சியில் ஈரோடு பகுதியைச்சேர்ந்த ஒருவரை கிட்னிகொடுக்கச்சென்றவரைகேரளாவிலிருந்து மீட்டிவந்தனர் மேலும் மத்திய அரசு , தமிழ்நாடு தான் உறுப்புதானத்தில் முதலிடம் என பாராட்டியுள்ளது காரணம் வறுமையும் இருக்கலாம்
நீயூஸ் மலையாளம் மீது மிகப்பெரிய மதிப்பு வந்துள்ளது. Investigation journalism செய்வதற்கு அசாத்திய துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு வேண்டும் வாழ்த்துக்கள்.இவர்கள் கிட்னி மட்டும்தான் எடுப்பார்கள் என்று நம்பி போகிற மக்களை என்ன செய்வது பணத்தை கொடுத்து பிணமாகவும் மாற்ற இவர்கள் தயங்க மாட்டார்கள் இந்த சேனலை மனமாற வாழ்த்துகிறேன் உண்மையை தைரியமாக கூறினார்கள்
தங்களின் மிகப் பெரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்
10 paisa prayojanam illa.. Innum neraya peru poi vippanga.. This is advertisement.. U think that hospital will close for this..
மலையாளத்திலும் செய்தி சேனல் ஆரம்பித்து கலக்கி உள்ளீர்கள். வாழ்துக்கள்
நியூஸ் தமிழ் வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் சேனல் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️👍👍👍
நீயூஸ் மலையாளம் மீது மிகப்பெரிய மதிப்பு வந்துள்ளது. Investigation journalism செய்வதற்கு அசாத்திய துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு வேண்டும் வாழ்த்துக்கள்.
ஆண் பெண்கள் காணாமல் போவதற்கு இதற்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரியுங்கள்
Pitchai karangala ipo kadathuranga pavam onum ilathavangaltayum pidungurainga..itha pitchaickaran part 2 laye katirupainga..
கண்டிப்பாக! அதே போல free health check up போகாதீங்க! அங்க எல்லார் blood group ம் பிற விசயங்களையும் நோட் பண்ணிட்டு எவருடைது பணக்காரனுக்கு பொருந்துதோ அவரை ஆக்சிடெண்ட் பண்ணி இவர்களே ஆஸ்பத்திரிக்கு எடுத்து போய brain dead னு சொல்லி எல்லா உறுப்புகளையும் தானம் கேட்டு வாங்கிருவானுங்க
அதிகாரம் இருக்கிறது!எச்சில் ஊடகம் இருக்குது.எல்லாத்தையும் மூடி மறைச்சி பாலாறும்.தேனாறும் ஒடுவதாக விளம்பரம் அபாரம்?
உள்ள து என்று ஏற்கனவே செய்தி வந்தது
இவர்கள் கிட்னி மட்டும்தான் எடுப்பார்கள் என்று நம்பி போகிற மக்களை என்ன செய்வது பணத்தை கொடுத்து பிணமாகவும் மாற்ற இவர்கள் தயங்க மாட்டார்கள் இந்த சேனலை மனமாற வாழ்த்துகிறேன் உண்மையை தைரியமாக கூறினார்கள்
பணம் கொடுத்து எல்லாவற்றையும் சரி செய்து விடுவார்கள். மக்கள் எல்லோரும் தைரியமாக விழிப்புடன் இருக்க வேண்டும்.
Don't comment negatively. With cash all problems cannot be solved. Good people are also around. Let us make initiative.
நாம் இதுபோன்று பாதிப்படைய காரணமே நம்மை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அரசியல்வாதிகள் தான்
ஏழை மக்கள் கிட்னி விற்கும் அளவுக்கு வறுமையில் தமிழ்நாடு.. வாழ்த்துக்கள் திராவிடமாடல்.. ஸ்டாலின் ஆட்சி சூப்பர்
India
கிட்டிணி பாதித்தாலும் முதலமைச்சர் தான் பொறுப்பா மடையர்களே
கொச்சின் எந்த மாநிலத்தில் உள்ளது
மடையனே கொச்சின் எந்த மாநிலத்தில் உள்ளது
வாழ வழி தெரியாமல் கடனை வாங்கிக் கொண்டு ஆசைகள் அதிகம் வைத்துக்கொண்டு உழைக்க சோம்பேறித்தனம் பட்டு கொண்டு கடனை வாங்கிக் கொண்டார் அதற்கு முதலமைச்சரும் நாடும் தான் உங்களுக்கு கிடைத்ததா
வாக்குச் செலுத்தும் பொழுது யார் பிரபலமானவர்கள் பணம் கொடுப்பார்கள் என்று பார்க்காமல் பெரிய கட்சி என்று பார்க்காமல் உண்மையும் நேர்மையும் ஆக மக்களுக்காக நிற்பவன் எவன் என்று பார்த்து வாக்களித்து இருந்தால் . தமிழன் பொருளாதாரத்தில் முன்னேறி இருப்பான் பேராசையை குறைத்துக் கொண்டால் கடன் வாங்கவும் தேவையில்லை செலவு செய்யும் பொழுது கவனமின்றி செலவு செய்தால் கடன் வாங்கிய நிற்கதியாய் நின்று உடல் உறுப்பை விற்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள் . மது போதை சினிமா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் போதைப் பொருட்கள் ஜாதி மதம் ரவுடித்தனம் விபச்சாரம் ஊழல் லஞ்சம் அரசாங்க வேலையை செய்வதற்கே லஞ்சம் பேராசை தனக்கு என்ன தேவை அது போதும் என்று வாழாமல் பிறரைப் பார்த்து வாழ நினைப்பது என என் தமிழ்நாடு சீரழிகிறது . தமிழன் என்ற உணர்வு உள்ள ஒருவன் கையில் ஆட்சி அமைந்தால் தமிழன் நாதியற்றவனாய் அலைய தேவையில்லை என்று நான் கருதுகிறேன் . மீண்டும் சொல்கிறேன் வாக்களிக்கும் போது கொஞ்சமாவது சிந்திச்சு வாக்களியுங்கள் .
🎉
true....true....true...
தமிழ் நாடு முழுவதும் எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி 😂😂😂
Yyyy😂😂😂😂
People are going only from Tamilnadu
😂😂
Thamizha
உன் நிலமெய பார்த்தாயா குமாரு❤
OC biriyani, IC liquor, Rs 500 to Rs 2000’ for vote.Liquor shops in every streets! Super development in Tamilnadu 👏
Songi payale ennada
குடியும் கந்து வட்டியு இருக்கும் வரை இப்படித்தான் இருக்கும்
100% உண்மை
இதை ஒழிக்க யாா் முன்வர வேண்டும்..??
முதலில் இந்த கந்துவட்டி கங்கு பணம் வாங்குவது நிறுத்த வேண்டும்
@@KalpanaMs-vg9wq கந்து வட்டியை நிறுத்தி அரசு குறைந்த வட்டியில் கடன் தல வேண்டும்
மருத்துவ அறுவை சிகிச்சை கட்டணமே 25 லட்சம். கொடுப்பவர்க்கு ஐந்து லட்சம்.
தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
விபத்து மற்றும் காணாமல் போவோர் எங்கே என என்ஐ ஏ விசாரிக்க வேண்டும்.
💯✅🌺🥀💐🙏💐🥀🌺
சௌந்தர்ராஜனின் கிட்னியை எடுத்து எனக்கு கொடுங்க Sir, plz....1 கோடி ரூபா நான் செளந்தர்ராஜனுக்கு நான் தருகிறேன்...
😂😂😂😂
Sir iam suffering financial issues please help 🙏🙏
துணிச்சல் மிக்க பதிவு ஆசாத்திய நிருபர் சூப்பர் பதிவு இப்படி ஒரு பத்திரிக்கை நிருபர் மக்களுக்கு விழிப்புணர்வு பத்தி எடுத்து சொல்லும் வீடியோ பதிவு துணிச்சல் க்குப் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .
வறுமை நோயை விட மிக கொடியது இதற்கு மேல் நாம் என்ன செய்ய முடியும் 😭
✍️✅💯✅💐💐💐🙏
இவங்கள நீங்க ஒண்ணுமே பண்ண முடியாது😂 😂 😂
Yeas ❤
இது தான் விடியல் ஆட்சி சூப்பர் இப்டியே கொண்டு போய் ஸ்டாலின் உதயநிதி கிட்டினிய எடுக்க சொல்லு ல்லுங்கடா
Yov yaaruyaa nee? Savukku sankaraa?!!
@@weqge2cy சவுக்கு சங்கரோட தங்கச்சி
Chennai LA ariya womens hostelnu oru hostel irukku anda hostel vaittu nadattum woner Vanita enra doctor anda hostel la tangi iruppavahal kidney tirudum Inga irukka oru pen.solhirajhal inda maruttuva manayodu todarbirukku vanitavirkku anda hostel la iruppavarhalai kappatrungal
தமிழ்நாட்டை மட்டும் சொல்லவேண்டாம்; கேரளாவையும் சேர்த்து இந்தியா என்று பேசுங்கள்! ஊழல்வாதிகள் Sorry, sorry அரசியல்வாதிகள் இப்படி இருக்கும் காலம்வரை இதுவும் நடக்கும்; இதற்கு மேலாகவும் நடக்கும்! காரணம்...பணப்பிரச்சனை.!!!
😂😂😂😂😂😂😂😂
இந்த செய்தி சேனலுக்கு வாழ்த்துக்கள்
அப்போ india யாவில் தொலைந்து போகும் குழந்தைகள் எல்லாம் kerala வுக்கு கடத்த படுகிறது 😮😢
இன்று நடக்கும் பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உறவு அல்லாதவர்களோடுதான் நடக்கின்றது.
நியூஸ்தமிழுடைப தில்லுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
New tamil channel super 🔥🔥🔥
வாழ ஆசைப்பட்டவன் காசு உள்ளவன் காசை கொடுக்கிறான். வயிற்றுப் பசியால் செத்து போவதை விட தானம் செய்து கொஞ்சம் காலமாவது வாழ்ந்து விட்டு போவது சிறந்தது
Well said
இந்த செய்தி சேனல் இன்னும் நிறைய வெளியே தெரியாத விசயங்களை பல உண்மை விசயங்களை தெளிவாக தட்டி கேட்டு இதே போல வீடியோ பதிவு போட்டு மக்களுக்கு விழிப்பு உணர்வு நன்மை செய்ய வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்.தொடர்ட்டும் பணி சிறப்பாக தொடரும்.
Good service ! God bless this media ! Best investigation by the this media ! Keep it up
Hats off to your effort, this is what news channel has to do....amazing effort....
good job news repoters
Great investigation congratulations brother
தமிழ்நாடு மக்களின் நிலை 😂 ஏழை மக்களின் நிலையை பாருங்கள் தமிழக அரசே!
I salute for your Team Sir 🙏🙏🙏
சௌந்தர்ராஜனே சௌந்தர்யம் இல்லாம ஆக்கினா சரியா போய்டும் இவனோட ஒரு கிட்னி எடுத்துருங்க
இவனுடைய இரண்டு கிட்டி கலையும் எடுத்து யோக்கியமான டாக்டர் ரிடம் கொடுத்துபதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்த வேண்டும்
உங்கள் இரண்டுபேரும் பனி மிக அருமைதல
Thank you for information, enakum kadan problem,
சௌந்தரராஜன் கிட்னி இரண்டுமே எடுத்து இலவசமாக குடுங்க
KL News Tamil Reporters extraordinary broos. 16:40 Hello channel head and editing team, edhukku video footagecut pani content remove pani podaringa? any ul velai?
புரோக்கரின் எண் பதிவிடவும் bajaj finservக்கு பணம் கட்டவேண்டும் உயிர் போவதைவிட இவர் செய்யும் சேவை தேவை
Anna naanu kidney sale pannanum 😢 pls number kudunga
Anna pls
Kadan tholla thaanga mudida
எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு என்னோட கிட்னி ய எடுத்துக்கோங்க pls
Good reveal,God bless you dear son, Thank you .
ரூ.30 லட்சம் கொடுத்தால் என்னோட கிட்னியை விற்க தயார் பணமில்லாமல் ஏழ்மையில் வாழ்வதைவிட கிட்னி விற்றாவது எனது குடும்பத்தை காப்பற்ற பயன்படுமே
Good job
😢😢
Sema do more like this ur channels will be top ..no one had done like this even if they had done some one will be there to close this ..But ur dare great keep it up and expect more from u for people benefits and awareness...Today few hospital are dare to do anything and everything ...try to take up these things so that atleast people not get cheated
Lulu hypermarket lakeshore hospital
Thanks tamil news
என்னட இது. கிட்னிய கொத்துமல்லி சட்னிய
என்று தெரியல இப்படி விக்கறங்க😅 2;30மனி
Thanks news MALAYALAM .
அவன் இரண்டு கிட்னியும் எடுத்துருங்க பத்து லட்ஷம கொடுத்து அனுப்பிடுங்க பாவம்
சூப்பர் பதில் மலையாள சேனல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கந்துவட்டிக்கார்கள் கொழுத்து வாழ்கிறார்கள் கடனாளிகள் இப்படித்தான் இறக்கிறார்கள் பலகுடும்பங்கள் இப்படித்தான் அழிகிறது
தல செம பனி கேரளா ரிப்பீட் செம வாழ்த்துக்கள்
Antha hospital ku seal vaingda please
Omg
Great 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
Dear Brother & team kindly you need to check KMCH coimbatore also please please Avanuga treatment லட்ச கணக்கில் வாங்குறாங்க சந்தேகமா இருக்கு செத்தவனை வெச்சு காசு கட்ட சொல்லி கொல்றானுக
Kerala news rippotdarukku valthdhukkal 🙏🙏🙏🙏
🙏👍
😢😢😢😢😢😢
👍👍👍
அட பாவிகளா????
நாளுக்கு நாள் உயரும் விலையேற்றம் உழைக்கும் மக்களிடம் சம்பள ஏற்றம் எப்பொழுதும் ஆவதில்லை
👍👍👍👍👌👌👌
media நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
இந்த நியூஸை போடாமல் இருப்பதற்காக நீங்க அந்த மருத்துவமனைக்கு கிட்ட எவ்வளவு பேரம் பேசி இருபிக 😂😂😂 தெரிஞ்சா சொல்லுங்க 😂😂😂
varavu 8 anna, selavu 10 anna. kidney thanana
Anyway what is solution? Point of views, wrong., reasonable amount fine with future medical .
Hello News tamil, Its all OK, what about your action on the Hospital Management staffs and the associated Doctors?
You got money from the Hospital Management?
As per our Indian Law, the main culprits are those who support for the crime.
We are egarly waiting to see your action👈
அறுவைசிகிச்சை நடப்பது உண்மை. ஆனால் கிட்னி தானம் கொடுப்பவர் பெறுபவர் பொறுப்பில் தான் அழைத்து வரவேண்டும். கிட்னி கொடுப்பவர்கள் விருப்பத்தின் பேரில்தான் நடக்கிறது. இவர்கள் மருத்துவமனையை மிரட்டுவதற்ககாக இப்படி செய்வதாக தெரிகிறது.
Podapoinda
கடந்த ஆட்சியில் ஈரோடு பகுதியைச்சேர்ந்த ஒருவரை கிட்னிகொடுக்கச்சென்றவரைகேரளாவிலிருந்து மீட்டிவந்தனர் மேலும் மத்திய அரசு , தமிழ்நாடு தான் உறுப்புதானத்தில் முதலிடம் என பாராட்டியுள்ளது காரணம் வறுமையும் இருக்கலாம்
Package rate edu Anna pudhusa
நீதி கிடைக்குமா?
ஒன்றிய அரசு தான் காரணம்
Evanalam vitturuvanga TTF vasanai pidipanga..😅😅
நியூஸ்தமிழுக்கு வாழ்த்துக்கள்
Lulu will give a lumpsum amount and hide this news
It is an all India business with corporate hospitals, brokers and a blind government system
This seems big organ theft group. What about Ministers, C.M, DGP of Tamil Nadu and Kerala .
Yes Kandipa Ivengal ku commission iruku.
hospital mudaum
Miat hospitalle 6crorennu potteruku
எனக்கு கூட பணம் தேவையினால் கிட்னி யை கூட விற்கலாமா என யோசித்தேன்
வாழ்த்துக்கள்
Sir chennai govt. Omandur Jayalalitha hospital
Medical collage an hospital there also doctors are dangerous I suffered it's a big story to tell
நீயூஸ் மலையாளம் மீது மிகப்பெரிய மதிப்பு வந்துள்ளது. Investigation journalism செய்வதற்கு அசாத்திய துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு வேண்டும் வாழ்த்துக்கள்.இவர்கள் கிட்னி மட்டும்தான் எடுப்பார்கள் என்று நம்பி போகிற மக்களை என்ன செய்வது பணத்தை கொடுத்து பிணமாகவும் மாற்ற இவர்கள் தயங்க மாட்டார்கள் இந்த சேனலை மனமாற வாழ்த்துகிறேன் உண்மையை தைரியமாக கூறினார்கள்
Indha Madhiri kodumaigal therindadu kaialavu matumey theriyadadhu ulagalavu...🙏very sad of poor people
இது போன்ற மர்மங்கள் இன்னும் ஏதேனும் நடந்து கொண்டிருக்கிறதா என்று தெரிய.. வாழ்த்துக்கள் நியூஸ் தமிழ்
Ennai arinthal
😳😳😳enaya nadakkuthu nattula
Even even kidney Katrina
Onum panna mudiyathu
Iraivan ungalai manikave mattan
😭😭😭😭
Anangatanengapesurathukumpatatilkanpikuratumatokataisolavarengatana
An sir avarkal theavaikku theanea help panni erukkar padippu arivillathor avar help panni erukkar evral athanai makkal ujer pilaithu erpparkal Kadan Sumaijai pookki arukkirar avarai eppadi paduthukirearkal
Kadan la savarthuku idu evlovu paravalai
Family la kadan problem yaru vanthu help panuvanga athuku than ipadi sale panranga
வறுமைலிஸ்ட்டில் உலகளவில் இந்தியா எத்தனாவது இடத்தில் உள்ளது என்று பாருங்கள்
உண்மை
Hospital ah pudinga neraiya new kidaikum