சூடாக சோறு.. சுத்தமில்லா அறைகள் ஆள் இல்லா அரசு மாணவர் விடுதி.. ஆய்வறிக்கையில் சமாளித்த அமைச்சர்..!
Вставка
- Опубліковано 6 лют 2025
- சூடாக சோறு... சுத்தமில்லா அறைகள்... ஆள் இல்லா அரசு மாணவர் விடுதி... ஆய்வறிக்கையில் சமாளித்த அமைச்சர்..! கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்..!
#MinisterKayalvizhiSelvaraj | #StudentsHostel | #Inspection | #Tiruvallur | #PolimerNews #PG #Hostel #Minister #Thiruvallur
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
சூப்பர் மாடல்!!!!
இந்தியாவுக்கு ஏன்
உலகுக்கே எங்கள்
மாடல் தான் பெருமை!!!
அமைச்சர் அப்படி
எழுதாமல் இருந்திருந்தால் தான் ஆச்சரியம் 😮😮😮
பல வருடங்களாக இது நடந்து கொண்டு தான் இருக்கிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும் சுரண்டல் தான். நாம் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். அப்போது தான் நம் சந்ததியினர் நல் வாழ்க்கை வாழ முடியும்
நாட்டை விட்டு வெளியேறி ஆப்கானிஸ்தான் போயி பிச்சை எடுக்கப் போறியா
200rs ponam thinni converted kothadimai pichaikaran
Naatei vitu ivenengelai taan tuukenum, pirahu elam sari ayidum
ஏமாற்றி பொய் கணக்கு காட்டியவர்களுக்கு recovery amount போடவேண்டும் மேலும் வேலையில் இருந்து பணிவிடுவிப்பு செய்ய வேண்டும்
எல்லாரும் வீட்டுக்கு போக வேண்டியது தான்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை எல்லா விடுதிகள் மற்றும் பள்ளிகளில் இதே நிலை தான்
எத்தனை வருடத்திற்கு போட பலவருடநடைமுறை தானே இங்கு மட்டுமா அரசு ஆதரவற்ற இல்லங்கள் முதியோர் இல்லங்கள் மற்றும் பல இடங்களில் பொய் எண்ணிக்கை தான் நாம ஏதாவது தர போனா அவர்கள் ஊருக்கு போயிருக்காங்க என கூறுவார்கள்
நம்ம பணம் நாசமா போகுது..விடியல் இல்லை ஊழல் ஆட்சி
இந்த செய்தியில் என்ன சொல்றாங்கனு ஏதாவது தெரியுமா? இதுக்கு 134 பேர் லைக் வேற போட்டு இருக்காங்க என்ன நோக்கம்னே புரியல ?
Antha 195 per like povanunga sariyana loosunga..
Neews la Enna solranga ivanga Enna comment solranga...
DMK Mela enthab ivlo vanmam o therila ivanglku chaikk
பல விடுதிகளில் மாணவர்கள் இல்லை.......இருப்பதுபோல் கணக்கு காண்பிக்கின்றன நம் அரசு அதிகாரிகள்
மாணவர்கள் தங்கினாலும் விடுதி காப்பாளர் மாணவர்களை அனுப்பி விடுகிறார்கள்.. மாணவர்களுக்கு வரும் அரிசி யை பிளாக்கில் விற்பனை செய்கிறார்கள்.விருத்தாசலத்தை அடுத்து கருவேப்பிலங்குறிச்சி மாணவர் விடுதியிலும் யாரும் தங்குவது இல்லை..
கூட்டு கலவானிகள்...சொன்னா மட்டும் பொத்துகிட்டு வரும்...அமைச்சரே இப்படி இருந்தா நலத்துறை வெலங்கிடும்..உடனே இந்த அமைச்சரை அந்த துறை விட்டு தூக்க வேண்டும்...
அமைச்சர் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Yes
ஆனியவே புடுங்க வேண்டாம்மா எல்லாமே உங்க கூட்டாலிதான அதனால தான அழகா நோட்டுல வரஞ்சி வச்சிங்க என்னவோ இன்னும் கொஞ்ச நாளைக்கு உங்க படத்த ஓட்டிட்டு போங்க
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விடுதிகளையும் தீடீர் ஆய்வு செய்ய வேண்டும் அப்போதுதான் அங்கு நடக்கும் கொடுமைகள் திருடுகள் அரசுக்கும் தெரியவரும் பத்திரிக்கை மூலமாக மக்கள் பணம் எப்படி வீணாகிறது என்று மக்களுக்கும் தெரிய வரும்
😂
அரசு அலுவலகங்களில் பணமாக கையில் வாங்கினால் வெளியே தெரிகிறது . இப்படி செய்கிறார்கள் என்று திட்டுகிறோம் ஆனால் மாணவர்களுக்கு எழுத்து அறிவை புகட்டும் நமது கல்வி துறையில் எப்பேர்ப்பட்ட ஊழல் பெருச்சாளிகள் பாருங்கள் ஒரு சில பள்ளிகளில் நிலைமைதான் இதுதான். இது பொதுமக்களுக்கு தெரிவதில்லை. தெரியவும் வராது.முதலமைச்சர் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதை பார்க்கும்போது வேதனையாக உள்ளது.பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு அரசால் அவர்கள் முன்னேற்றத்திற்காக ஒதுக்கப்படும் நிதி, அவர்களுக்கு பயன்படுத்தபடவில்லை என்றால் என்ன செய்வது.
ஆட்சியாளர் களும் ஊழல்😂
அதிகாரிகளும் ஊழல். 😂
மொத்தத்தில் ஒருவருக்குஒருவர் மெகா நடிப்பு.
செய்தியாளர்கள் உடன் சென்றிருக்கவில்லை என்றால் அமைச்சருக்கு கட்டிங் கிடைத்திருக்க வாய்ப்பள்ளது 😂😂😂😂😂
இது தான் திராவிட மாடல் ஆட்சி.
Admk aatchiyilayum ipadi thaan.arasu entha thappum seyyala.avanga monthly kaasu kodukkiraanga.viduthikkaranga students perila sambathikkiraanga.ithu ipo veli vanthidichu.
Dai Bihar,U.P,haryana,mathyapradesh poiparuda sangikalin velai unakku theriyum
தமிழ்நாட்டின் பல கல்லூரிகள் ஹாஸ்டல் ஸ்கூல் பல இடங்களில் அவர்கள் காட்டும் எண்ணிக்கையில் லிஸ்டில் மட்டுமே உள்ளது இது பல முறைகேடுகள் இதை சொன்ன யாருப்பா நம்ம மபேறாங்கர
இது தான் திராவிட மாடல் 200 ups தான் officers.
இப்போது எல்லா இடங்களிலும் இது நிலை. இதுக்கு ஒரு மந்திரி பதவி அவர்ககு பல லட்சம் ரூபாய் வின் செலவு. அவர்கள் எல்லாம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம். அவர்கள் உள்ளது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை ஏழை மக்களுக்கு இந்த நிலைமை தான்.... உங்கள் பனி சரியான முறையில் செய்தாள் உடனே அடுத்த ஊர் வளர்க்கா உங்கள் பணி 🎉🎉🎉🎉🎉🎉
தமிழ்நாட்டில் 30 வருடங்களாக தாட்கோவில் பெரிய ஊழல் நடக்கின்றது இதை யாரும் தட்டிக் கேட்பதில்லை.?
பெரும்பாலான அதிகாரிகள் அனைவரும் திமுக ,அதிமுகவிற்கு பணம் கொடுத்து வேலை வாங்கியவர்கள்..
எப்படி ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பார்கள்...
நீதிபதிகளும் கேள்வி கேட்க மாட்டார்கள்
தேவை படுகிறவர்களுக்கு கொடுங்கள்... இல்லை என்றால் தேவைப்படும் இடங்களுக்கு கொடுங்கள்....😢
Pls இது மாதிரி எல்லா ஹாஸ்டலிலும் ஆய்வு செய்து பிள்ளைகளை காப்பாற்றுங்கள் பெற்றோர் சார்பாக
பரமத்தி வேலூர் அரசு உதவி பெறும் கல்லூரியின் விடுதியில் 2006-2008திராவிட மாடல் ஆட்சியில் தான் அரசு விடுதியில் உள்ள மாணவர்களுக்கு காலை மதியம் மட்டுமே உணவு,இரவு உணவே கிடையாது.காலை,மதிய உணவும் தரமற்ற உணவு,எப்போதுமே கொட்டசோறு, குழம்பு,ரசம் மட்டுமே அதுவும் தரமற்றது.
எதுக்கு இந்த மாதிரி விடுதி? தேவைபடும் ஊர்களில் விடுதிகள் இல்லை தேவை இல்லாத ஊர்களில் விடுதி திறந்து வைத்து விளம்பரம் செய்வது தான் திராவிட மாடலா🤔
தேவையில்லாத இடங்களில் ஹாஸ்டல் இருந்தா தான இப்படி பைசா அடிக்க முடியும்.
😀1:25 athula irunthu 1:31 Andha duration tyming'la Adikra Andha Tune Vera Level Polimer Editor'yeh 😀😂😂😂😂😂👌
ஏழை மாணவர்களுக்கு, அரசு செலவுசெய்தாலும், மாணவருக்கு சென்று சேர்வதே இல்லை. இது உண்மை
அம்மா தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
நல்ல அரசு நல்ல பழக்கம் 😮😮😮😮😮
இன்னும் இந்த மானங்கெட்ட மக்கள் இவர்களுக்கு தான் வாக்கு செலுத்துவார்கள் 😢
விடுதியில் மாணவர்கள் இல்லை என தெரிந்ததும் குறைவாக உள்ளர்கள் என பதிவேட்டில் எழுத வேண்டிய அவசியம் என்ன, அப்படி என்றால் இது அமைச்சர் வரை தெரிந்தே நடக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். திராவிட மாடல்....
காப்பாளர்மட்டுமல்ல எல்லாமாவட்ட்திகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பார்கள்
இதுக்கு எதுக்கு விசிட்டுக்கு போக வேண்டும்.
இது என்ன அதிசயம் மாணவர் எண்ணிக்கையை காட்டி பணத்தை ஊழல் செய்கிறார்கள் ஆனால் அமைச்சருக்கே தெரியாமல் என்பது ஆச்சர்யம் மூடி மறைக்கப்பட்டால் இந்த ஊழலை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கலாம்
அந்த அமைச்சரே தவறு செய்து இருக்காங்களே அவங்களுக்கு என்ன தண்டனை??? இத்தனை கேமரா பதிவு செய்யும் போது இப்படி அறிக்கை எழுதுராங்கனா சும்மாவா????😂😂
இது எல்லாம் அரசியல் அமைப்புக்களில் சாதாரண விஷயம் 😮 பாவம் மக்கள் பணம் 😢😢😢😢
அந்த அளவுக்கு இருக்கு திராவிட மாடல் 😂😂😂😂
அடேங்கப்பா அவங்க வந்து ஆய்வு செய்வது கூட ஆச்சரியமா இல்ல ஆனா நீங்க குடுக்குற மியூசிக் இருக்குது பாரு அதுதான் ரொம்ப பயங்கரமா இருக்கு❤❤❤❤❤
இந்த மாதிரியான மாடல் ஆச்சு இந்த உலகத்திலேயே இல்லை
Enga hostel layum ipdi than 😂😂😂😂
திறமையான விடுதி தான் கண்டு பிடித்து வீடியோ வெளியிட்ட பாலிமர் நியூஸ் நன்றி 🙏
அங்கேயே சஸ்பென்ட் பண்ணி மேல் நடவடிக்கை உத்தரவிட என்ன தயக்கமோ . தலைமை சரியில்லாத போது இப்படி தான்
இந்த அம்மா அமைச்சர் ரா 😂😂😂
நிறைய ஊர்ல ஆதி திராவிடர் விடுதி... ரொம்ப வருஷமா மோசமா தான் இருக்கு.. பாவம்
பாலிமர் சேனல் மியூசிக் வேற என்ன ஊர் போகுது என்றேன்
இது போல தமிழ்நாடு முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஊழல் பெருச்சாளிகள் ஆண்டாண்டு காலமாய் நடக்கும் நாடகம்தான் இது.பாவம் மாணவர்கள்.ஒழுக்கக் கேட்டின் மொத்தமும் விடுதிகளில் காணலாம்.
அட பாவிகளா 😢😢😢
சிறுத்த குட்டி எல்லாம் .. வேற ஜாதி பொண்ணுங்கள லவ் பண்ணி குட்டி போட போயிருக்கும்
ஆமா உன்ஜாதி பொண்ணுங்க காலைவிரிச்சி அவங்களை கூப்டுகிட்டு இருக்கும்...நீ வெளக்கு புடிக்க ரெடியா இருப்ப..
தில்லாலங்கடி அமெச்ர் இப்படி ஊழலுக்கு துனை போகலம்மா?
aஅவங்களுக்கும் ஒரு commision போ கும்.
போட்டோஷூட் 🎉
போட்டோ ஷூட்டாக இருந்திருந்தால் மாணவர்கள் செட்டப் செய்திருப்பார்கள்
@@vetrivel- அதிகாரிகள் மேல நடவடிக்கை? 😂
@@bharath6492
அந்த நோட்டுல அமைச்சர் எழுதிய போதே அதிகாரிகள் காப்பாற்ற பட்டுவிட்டார்கள் என தெரிய வில்லையா? இனி யார் அந்த பக்கம் போக போறாங்க?
இவர்களின் பின்புறத்தில் உள்ளதை பார்க்க வசதியாக மறந்து விட்டு மத்திய CAG அறிக்கையை ஊழல் என்கிறார் இங்குள்ள முதல்வர்.
அமைச்சரைப் பார்த்தால் நடவடிக்கை அம்பேல் என தெரிகிறது
மாணவர்கள் இல்லாமல் விடுதி எதற்கு??? விடுதி வார்டன் பில் போட்டு கொள்ளை அடிக்கவா????
அமைச்சரின் ஆய்வு குறித்து ஏற்கனவே தகவல் அளிக்கப்பட்டுள்ளதால் சுடச்சுட சாப்பாடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதிகள் மட்டும் சுவாகா செய்யப்படுகிறது.
எல்லாத்தாயும் பாத்துட்டு தவறான ரிப்போர்ட் எழுதும் அமைச்சர்... யார்டா நீங்கல்லாம்..😢
எங்கள் வரி பணம்..😭😭😥
பங்கம் polimer news😂
நீங்கள் அமைச்சரா?இன்று தான் செய்தியில் பார்க்கிறேன்.உங்கள் துறையில் இருக்கும் குறைகளை சரி செய்யுங்கள்
எல்லாம் பேப்பர்ல கணக்கு போட்டு கரெக்ட் பண்ணி இருப்பாங்க
Kindly make visits to all the govt hostel as district wise. All the best.
அரசு கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு சென்னையில் மாணவிகளுக்கு அரசு விடுதிகள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்
இத நாங்க நம்பனும் அப்படித்தானே... நீங்க சாப்பிடும் போது ஸ்பூன் எங்க இருந்து வந்துச்சு 😢😢
இதுல என்ன இருக்கு இன்னும் நிறைய போய் பார்த்து தான் தெரியும்
பெரும்பாலான விடுதிகளில் இதுதான் நிலைமை.
இது அங்கு மட்டும் இல்லை தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவ மாணவியர் விடுதிகளிலும் இதே நிலைதான்
அரசு இயந்திரம் சரியாக இல்லை.சரி பண்ணுங்க
இச் சம்பவம் இப்போது மட்டும் இல்லை, காலங்காலமாக இப்படித்தான்.பெரும்பாலான அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதிலும் முறைகேடாக பணம் சம்பாதிப்பதிலும் தான் ஈடுபாடு காட்டுகின்றனர்.வாங்கும் சம்பளத்திற்கு மனசாட்சிப்படி வேலை செய்வது இல்லை
திராவிட மாடலில் நம்முடைய வரிப்பணம் இப்படி நாசமாய் போகிறது இந்தப் பாவம் எல்லாம் அவர்களுக்கு ஓட்டு போட்டவர்களுக்கு
நல்ல காப்பாளன்
Moral of this படம்
05:13 தவறு என்று வெட்ட வெளிச்சமாக தெரிந்தும் தவறுக்கு துணை போன இந்த அமைச்சரை தூக்கி உள்ள வைத்தால் மற்ற அமைச்சர்கள் திருந்துவார்கள்.
விடியல் ஆச்சு நல்லா கொள்ளையடிக்கிறது இது போன்ற எத்தனை பித்தலாட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது அந்த விடிய ஆட்சியில் மானங்கெட்டு சங்கு சிரிக்கிறது
பள்ளியில் மட்டும் இல்லை தமிழ்நாட்டில் அரசு மானியம் வழங்கப்படும் அனைத்து இடங்களிலும் இப்படித்தான்
Super
அமைச்சர் தாக்கப்பட்டார்
Balaji 👌 velraj Anna congratulation mirattitinga🙏
Super madam
ஆதிதிராவிட நலத்துறை தூங்குகிறது
ஆதிதிராவிட மக்கள் தூங்கும் போது அந்த துறை தூங்குவது தவறில்லை.திராவிடகட்சிகளின் முதலிடு.
ஐயா நிறய அரசு மாணவர் விடுதிகள் இப்படித்தான் இயங்குகின்றது இப்படி முறைகேடுகளை சரி செய்ய அரசிலும் அரசியலிலும் முற்றிலும் மாற்றம் வேண்டும் அதற்கு மக்கள் பணம் வாங்காமல் நல்லவர்களை பார்த்து ஓட்டு போட்டு தேர்வு செய்ய வேண்டும்
கோட்டா ல வந்த கோழிக்குஞ்சு அப்படித்தான் இருக்கும்
ரிசர்வேஷன் படுத்தும் பாடு😂😂
5 வருட முடிவில் பெரும்பாலான அரசு பள்ளிகள் மூடப்பட்டும், பெரும்பாலான தேர்ச்சி பெற்ற ஆசிரியர் கிடைத்த வேலைக்கு சென்றும், அரசுக்கு நிதிச் சுமையும் குறைந்து இருக்கும்
எல்லா அரசு விடுதியிலும் இப்படி நடக்கு ஏதோ புதுசா நடக்கிற மாதிரி சொல்றானுக..
அரசு கல்லூரி விடுதி ல தங்குற மாணவிகள் 10 நாள் காலேஜ் லீவு விட்டா கூட வீட்டுக்கு போறதில்ல ஹாஸ்டல்ல கிடந்து நாள் முழுக்க போன் நோண்டிட்டு வெளிய கடைக்கு போய்ட்டு ஊர் சுத்திட்டு ஹாஸ்டல்ல நேரத்துக்கு சாப்பாடு டீ இதெல்லாம் தின்னுட்டு தூங்கி எழுந்து திரும்ப சாப்பாடு ஊர் சுத்துறது இப்படி ராஜ வாழ்க்கை வாழுறாங்க 😂 அங்க வேலை செய்ற லேடிஸ் ஒரு அவசரம் ஆத்திரத்துக்கு கூட லீவு எடுக்க முடியாது
பாலிமர் 🎉🎉🎉🎉🎉🎉🎉
Super👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Good📺👏👏👏👏👏👏 social media
வாழ்த்துக்கள் கயல்வழி
இவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழைக் குழந்தைகளின் நலனை கொள்ளையடித்து தவறு. அதற்கு அமைச்சர் முட்டுக்கொடுப்பது மக்களை முட்டாளாக்க நினைக்கும் செயல்.
உங்க மேல யார் நடவடிக்கை எடுக்கிறது
யாரு நீங்க நடவடிக்கை எடுக்க போறீங்க ஓ நம்பிட்டோம் 🤔
மனசாட்சியே இல்லையா எப்படி சம்பளம் வாங்கு ரீங்க
சில மாதங்களுக்கு முன்பு அரசு கல்லூரி விடுதியில் மாணவர்கள் அவர்கள் சொந்த செலவில் சாப்பாடு செய்து சாப்பிடும் நிலமை தங்கும் விடுதி எந்த வசதியும் இல்லாததால் மாணவர்கள் விடுதியை செல்லுவது இவங்களை போல் நடவடிக்கை எடுத்தால் நல்லது
Super
Shame on these guys
இதே நிலைதான் நிறைய ஹாஸ்டல்கள் உள்ளன. தண்ணீரில் எழுதப்படும் உத்தரவு
தண்டனை கடுமையாக இருந்தால் தான் குற்றம் குறையும்
எல்லாம் சுடலைக்கு கப்பம் கட்டினால் போதும்!! இப்போது பிரச்சினை இவர்கள் ஏமாற்றுவது இல்லை கப்பம் கட்டாமல் ஏமாற்றுவது!!
Visit varom nu munnadiye sonna ipadi than nadakum
தமிழ் நாட்டில் எல்லா விடுதியில் இதே நிலை
இப்போது தெரிகிறதா தினமலர் நியூஸ் ஏன் அரச விமர்சனம் பண்ணியது என்று 😂😂😂😂இதே போல தான் காலை உணவு திட்டம்...... இதெல்லாம் அரசு வருமானம் பார்க்கும் திட்டம் காலை உணவு 😂😂😂😂
Super o super