இவன் மேல் குற்றம் சொல்லுவதை விட, தன்னோட வயதான பெற்றோர், தாத்தா பாட்டி னு கூட பார்க்காம இறக்கமே இல்லாம கொன்றவர்கள் யார் யாருனு கண்டுபிடிச்சி தண்டனை கொடுங்க!
செய்தியாளருக்கு முதலில் மிகுந்த பாராட்டுக்கள். 👏👏👌💐💐 இதில் இன்னும் நிறையபேருக்கு தொடர்பு இருப்பது போல் தெரிகிறது. இதை காவல்துறையும் சுகாதார துறையும் இனைந்து கண்டுபிடிக்க வேண்டும். இல்லை CBI விசாரணை நடத்த வேண்டும். மக்களின் உயிருடன் விளையாடும் இவனை போல் இன்னும் எத்தனை பேர் உள்ளனரோ. இதில் சட்டம் தன் கடமையை செய்தால் மனித உயிர் பிழைக்கும்.
இவனா தேடி போய் கொலை செய்யலயே......எப்படி அந்த குடும்பத்தின் அனுமதி இல்லாமல் செய்திருப்பான்......கொலை செய்ய சொல்லி காசு கொடுத்தவன் மேல தப்பு இல்லையா.....தப்பு செஞ்சவனை விட அதை செய்ய தூண்டுனவனுக்குதான் தண்டனை அதிகம்
சரியாகச் சொன்னீர்கள் இதை இப்படியே விட்டுவிட்டால் கண்டிப்பாக இன்னும் எத்தனை பெயர்களை இவன் கொள்வான் என்று சொல்ல முடியாது இதில் தொடர்பு இருப்பவர்களையும் பிடித்து சரியான தண்டனை கொடுக்காத வரை இப்படிப்பட்ட தவறுகள் நடந்து கொண்டிருக்கும்
15 நாளில் வெளியில் வந்து விடுவேன் என்று கூறுவது உண்மை தானே. என்ன செய்வது நம் நாட்டின் சட்டம் அப்படி. குற்ற உணர்வு என்ற வார்த்தை தான் கெட்ட வார்த்தையாக இருக்கிறது இவர்களை போன்றோர்க்கு.
மிகவும் தவறான எண்ணம். ....பட்டியில்... அடைபட்டு ஓட்டுப் போட தயாராக இருக்கும் மக்கள் இருக்கும் நாட்டில் ..அரசியல்வாதிகள்.... என்ன தண்டனை பெறுவார்கள்?? சவுதி யில் ...பெரிய மனுஷங்க... தொடர்பு இருந்தால் தண்டனை கிடைக்குமா என்பது சந்தேகம்தான். Adnan Khashoggi என்ற பெயர் கேள்விப் பட்டத்தில்லையா ?? எம லோகம் போய் விட்டார். YT ல் வெப்சைட் களில் பாருங்க.
இவனுக்கும் இவனுக்கு உடைந்தையாக இருந்த நாதாரிகளுக்கும், இவ்வளவு கேவலமான வேலை நடந்துள்ளது இது அங்குள்ள மருத்துவர்களுக்கும் தெரிந்து தான் நடந்திருக்கும். ஆகையால் அனைவருக்கும் கொடூரமான தண்டனை கொடுக்க வேண்டும்
நியூஸ் தமிழ் 24× 7 தமிழ் சேனல் குற்றங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியமைக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐயா நன்றியுடன் உங்கள் செல்வம்
Good morning🥱🌞😘வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
Govt. and Pvt Hospitals la inime treatment ila, kapatha mudiyathunu solra coma patients ah oru 2 year News tamil 24x7 office la vachu pathuka sona avan panratu sariya thapa nu purium. It's not easy thing to handle coma patients and care taker like news reading.
பார்ப்பவர்கள் இந்த செய்தி வாசிப்பவர் பற்றி comment பண்றாங்க....ஆனால் எத்தனை பேருக்கு தெரியும் இப்படி செய்தி வாசிப்பதால் நிறைய பேர் திட்டி comment பண்ணுவாங்க அதனால் இந்த வீடியோ viral ஆகும்.
கொலையில் கருணை கொலை என்று எதுவும் இல்லை. தற்கொலையே சட்டப்படி குற்றம் என்னும்போது அடுத்தவரைக்கொன்று விட்டு அதைக்கருணைக்கொலை என்று சொல்வது கண்டிக்கத்தக்கது. பிடிபட்ட குற்றவாளிகளுக்கு அந்த ஊசியை செலுத்த வேண்டும். இனிமேல் இவ்வாறு செய்பவர்களுக்கு மரண தண்டனை என்று அறிவிக்க வேண்டும்.
உன் செய்தி நிறுவனம் பெயர் வாங்க ஒரு வெகுளியான மனிதனை பிடித்து இது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர் இதை முதன்மை மருத்துவர் ஒருவர் செய்தால் இவர்கள் நடவடிக்கை எடுக்க முடியும்
எல்லா மருத்துவமனைகளையும் மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் எல்லோருக்கும் குறைந்த சிலவில நல்ல சிகிச்சை கிடைக்க வேண்டும் .இல்லை என்றால் கருணை கொலை என்ன எல்லா விதமான கொலைகளும் நடக்கும் இதில் இவர்களை சொல்லி குத்தம் இல்லை.
Most Productive News & the Greatest Crime finders (Reporters) of the World. 🤦🏻♂️ I hope & believe all the 'Selfless supporters' will be wanting to live even if U 'suffer or be a burden to others' at an Older age.
So you kill the old age people he can be used by anyone's family members to murder their own family members it's not like people who suffer want's him to kill them
இவர் நல்லவர் என்று நினைக்கிறேன் எங்கள் போன்ற நோயாளிகளுக்கு நல்ல உதவி செய்துள்ளார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
செய்தியாளர்கள் தலையை விட்டுட்டு வாலை பிடிக்கிறார்கள் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
செய்தியாளர் மிகவும் திறமையானவர்....... நன்றி அண்ணா...
இதே மாதிரி ஒரு ஒரு அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் சென்று இலஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளையும் வீடியோ ஆதாரத்துடன் பிடித்தால் நன்று....
Adhellam nadakkadhu
நல்ல செய்தி…. ஆனா வாசிக்கிறது தான் கேவலமாக இருக்கு
S true
Correct... செய்தி வாசிப்பாளர் சினிமாவில் பின்னணி டப்பிங் ஆர்டிஸ்டாக போகலாம்...
வாசிக்கிறத விடு figure நல்லாருந்தா 🤣🤣😂😂😂😂
@@JudgeMenTamil5 figure na..... Enna appu.... Alloloya...
@@santhanamsaranathan6833 figure'na figurethan adhuku edhukuda alloloya podura 🤣🤣😂😂😂🤣🤣🤣
பெரிய முதலைகளை போய் பிடித்து உங்க திறமையை காட்டுங்க
ஆமாம் பிண்ணனியில் வலுவான ஆளின்பொறுப்பும் வீட்டினறின் அனுமதியுடன் இவன் இப்படி செய்து இருக்கிறான்
Itha seyyum docs atum pidinga jeber
நீ இந்த இழு இழுத்து சொல்லறதுக்குள்ள பொணமே கடுப்பாகி ஓடிரும் போல உன் பேச்சுல தீயை வெக்க
நாசமா போக இந்த செய்தியை பாத்து முடிக்கர்துக்குள்ள நாக்கு தள்ளிருச்சு அதுக்கு அந்த கொலைகாரனே பரவாலை போல
😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂
@@ITS_ME_GHOST_HUNTER.officel41😂😂😂😂😂😂😂
கொலை செய்தவர் இவர் ஆனால் கொலை செய்ய சொன்னவர்கள் யார் யார் 😢 ஏன் செய்ய சொன்னார்கள்
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊👍😊😊😊😊😊
இவன் மேல் குற்றம் சொல்லுவதை விட, தன்னோட வயதான பெற்றோர், தாத்தா பாட்டி னு கூட பார்க்காம இறக்கமே இல்லாம கொன்றவர்கள் யார் யாருனு கண்டுபிடிச்சி தண்டனை கொடுங்க!
உண்மை
💯 true
Yes they are the murderers he is a tool
கரெக்ட் ஆ சொன்னீங்க. அவங்க கொலை பண்ண சொல்லி தான இவனுங்க பண்ணியிருக்கானுங்க. அவனுங்க மேலயும் கேஸ் போடணும்
Correct
மாட்டியது இவர் ஒருவர்தான். ஆனால் எல்லா ஊர்களிலும் கருணை கொலையாளிகள் இருப்பார்கள் என்று தோன்றுகிறது.
செய்தியாளருக்கு முதலில் மிகுந்த பாராட்டுக்கள். 👏👏👌💐💐
இதில் இன்னும் நிறையபேருக்கு தொடர்பு இருப்பது போல் தெரிகிறது. இதை காவல்துறையும் சுகாதார துறையும் இனைந்து கண்டுபிடிக்க வேண்டும்.
இல்லை CBI விசாரணை நடத்த வேண்டும்.
மக்களின் உயிருடன் விளையாடும் இவனை போல் இன்னும் எத்தனை பேர் உள்ளனரோ.
இதில் சட்டம் தன் கடமையை செய்தால் மனித உயிர் பிழைக்கும்.
இவனா தேடி போய் கொலை செய்யலயே......எப்படி அந்த குடும்பத்தின் அனுமதி இல்லாமல் செய்திருப்பான்......கொலை செய்ய சொல்லி காசு கொடுத்தவன் மேல தப்பு இல்லையா.....தப்பு செஞ்சவனை விட அதை செய்ய தூண்டுனவனுக்குதான் தண்டனை அதிகம்
சரியாகச் சொன்னீர்கள் இதை இப்படியே விட்டுவிட்டால் கண்டிப்பாக இன்னும் எத்தனை பெயர்களை இவன் கொள்வான் என்று சொல்ல முடியாது இதில் தொடர்பு இருப்பவர்களையும் பிடித்து சரியான தண்டனை கொடுக்காத வரை இப்படிப்பட்ட தவறுகள் நடந்து கொண்டிருக்கும்
Satam oru vilayattu athuvum pinam thinnunnundallo m panakkatanukku. Mudal la athikaarikalai varumanam veedu ellam unmayana Nermayana income tax officers vitu check panni bank balance athanayum check panni koodudalaka 100rs porulo veru edavadu vanthal thakuntha kanakkai katum padi kadimaya nadavadi nirantharamaka Kai kondal matume naatil aneethikalai ozhikka mudiyume thavira veru vazhi ellai. Income tax officers income also checked. One family one govt job nu kondu varanum. Velakkakavum panathukkakavum nadakkura keduketa suzhchikal. Underground suvar tiles ellam udaithu check pannuna ennum ethanayo per velivara vappukal athikam. Ethukku unmayun nermaiyun mattumulla Kulu amainthal thaan mudiyum. Ethukku uchaneethi mandrayhil self aaka Manu thakkal seithu thaamakave munvanthu utharavu petru unmai veli konduvaranum. Naatai ozhingu padutha eduve vazhi.
🙏🙏🙏
Great news tamil 👍🏻💪 மக்களுக்கு வெளிப்படையாக சொல்லி விழிப்புணர்வு கொடுத்தார்கள் நன்றி 🙏🙏🙏
😂😂😂😂😂
இதுல என்ன விழிப்புணர்வு
இவர் கொலை செய்தவர்.. இவரை அப்படி செய்ய சொன்னது அவங்க குடும்ப நபர்கள் தான
15 நாளில் வெளியில் வந்து விடுவேன் என்று கூறுவது உண்மை தானே.
என்ன செய்வது நம் நாட்டின் சட்டம் அப்படி.
குற்ற உணர்வு என்ற வார்த்தை தான் கெட்ட வார்த்தையாக இருக்கிறது இவர்களை போன்றோர்க்கு.
நல்ல சிகிச்சை கிடைக்காமல் பார்த்துக் கொள்ள யாரும் இல்லாமல் நோயின் கொடுமையால் துன்பப்படும் ஏழைகள் மரணத்திலாவது நிம்மதி பெறட்டும்....கால கொடுமை
True
Agree.
Ellorum antha nilaimayil thaan kollapattargal enbadhu enna nichayam...
Pavam
Yes
வீடியோ ஆதரத்தை ஒரு காப்பி வைத்து கொள்ளுங்கள், அல்லது வாக்கு மூலம் அழிக்க படும்
சவுதியில் உள்ள தண்டனை சட்டம் இந்தியாவில் இருந்தால் நாடு அமைதியாக இருக்கும் இருக்கும்
மிகவும் தவறான எண்ணம். ....பட்டியில்... அடைபட்டு ஓட்டுப் போட தயாராக இருக்கும் மக்கள் இருக்கும் நாட்டில் ..அரசியல்வாதிகள்.... என்ன தண்டனை பெறுவார்கள்?? சவுதி யில் ...பெரிய மனுஷங்க... தொடர்பு இருந்தால் தண்டனை கிடைக்குமா என்பது சந்தேகம்தான். Adnan Khashoggi என்ற பெயர் கேள்விப் பட்டத்தில்லையா ?? எம லோகம் போய் விட்டார். YT ல் வெப்சைட் களில் பாருங்க.
வெள்ளிக்கிழமை தலை வெட்டு கைவெட்டு
சவூதி போன எவனும் அங்க உள்ள சட்டத்துக்கு ஆதரவா பேச மாட்டான்..அங்க உள்ள சட்டம் வெளி ஊர் காரனுக்கு மட்டும்தான்
சவுதி அரேபியா வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻
மக்கள் தான் நாம் தான் காரணம் எல்லாம் ஊழல்
சிறப்பு பணி.உலகில் இது வரை யாரும் பார்க்காத வேலை.இதற்க்கும் ஒரு மனசு வேனும்.இவன் மோடியின் வாரிசு.என்பதில் ஐயமில்லை..
ஏன்டா தே,,,,,,யா பயலே அவன் பண்ணதுக்கு மோடியை ஏன்டா இழுக்குற. நீ எல்லாம் ஒரு அப்பா அம்மாவுக்கு பிறந்து இருப்பியா டா
துலுக்க வாரிசுனு சொல்லடா பாடு
@@YATHUMOOREYAVARUMKELEER நீ சங்கிபையனா.குறுமுட்ட நாயே.. எந்த துலுக்கன் அடுக்கடுக்காக கொலைசெய்தான்.
அந்த முழு பாட்டில் விஷத்தையும் இவனுக்கு ஏற்றுங்கள்.. அதை பார்த்து எல்லோரும் சந்தோசப்படட்டும்.
வாழ்த்துக்கள் ஜெபர்சன் அண்ணா..❤❤❤❤❤❤👏👏👏👏👏👏
என்ன ஆதாரம் கிடந்தாலும் இவனல்லாம் ஒன்றும் செய்ய முடியாது ஏன் என்றால் நிறைய பெரிய மனிதர் ஆதரவு இருக்கும்
கருணை கொலை சில நாடுகளில் சட்ட பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
அதென்ன கருணைக்கொலை யாளி? கொலைகாரன் என்றே சொல்லுங்கள்
Correct
இதேபோல் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளையும் பிடியுங்கள்
சட்டையா இல்ல நைட்டியா டா அது.
😆😆😆
Yen ungalukku pidichirukkaa😂
எதோ பல வருஷங்கள் நடக்கும் விஷயம் போல் தெரிகிறது. யோசிக்கும்போது ஒரு ஹாரர் மூவி எடுக்கிற அளவுக்கு உள்ளது. பெரிய நெட் ஒர்க் உள்ளது போல் தோன்றுகிறது.
நியூஸ் தமிழ் செய்தியாளர்களுக்கு வாழ்த்துக்கள்
நார்மலா நியூஸ் வாசிக்க மாட்டிங்களா ?? முக்கிகிட்டு
காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் போன உயிர்கள் வந்து விடுமாடா?
நாங்களும் பள்ளிபாளையம் தான் இந்த கோவிந்தன் மார்ச்சுரி ல வேலை செய்ரான்
செய்தியாளரின் திறமைக்கும் துணிவுக்கும் 💐💐💐💐👏👏🤝
இவனுக்கும் இவனுக்கு உடைந்தையாக இருந்த நாதாரிகளுக்கும், இவ்வளவு கேவலமான வேலை நடந்துள்ளது இது அங்குள்ள மருத்துவர்களுக்கும் தெரிந்து தான் நடந்திருக்கும். ஆகையால் அனைவருக்கும் கொடூரமான தண்டனை கொடுக்க வேண்டும்
ஜெபர்சன் அவர்களின் தைரியத்திற்கு பாராட்டுகள்
Salute newstamil 👍👍
நிச்சயம் உடல் உறுப்புகள் விர்க்க பட்டு இருக்கும்
Who's know the truth, Before poisonous geiven to people, There's is many ways to take the organ, once they decided to kill them.
Apdiya😮😢
பின்னாடி எத்தனை government officers வாரங்களோ தெரியல
Good job... Congratulations to all your team members
Hatsoff to NEWS TAMIL
படுத்த படுக்கையா இருப்பவர்களுக்கு தானே கருணைகொளை செய்கிறார்.
சட்டம் கடுமை ஆக்க வேண்டும்,அப்பாவி மக்களை சட்டம் தண்டிக்கும் என்ன கொடுமை என் தமிழ் நாட்டில்
300குடும்பத்தினார் அனைவரையும் கைது செய்யுங்கள்
Good Job... God bless the entire team....
நேர்மை விசாரணை நடத்தினாலும் பலனில்லை. அரசு ஊழியர்கள் பலர் சிக்கு வார்கள்.
Thanks to news 24*7 for the awareness.
He has some strong background.
என்ன பன்னாலும் பணம் பார்த்து கொள்ளும் 🤦
நியூஸ் தமிழ் 24× 7 தமிழ் சேனல் குற்றங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியமைக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐயா நன்றியுடன் உங்கள் செல்வம்
Real heroes.seidhiyalargalukku🤝🙏👌
Cancel the licence of pharmacy which is issuing such drug illegally without prescription
Unmai endrum vellum.. believable news channel 💐💐💐
வாழ்த்துக்கள் ஜெபர்சன் சகோ
😂😂😂😂😂
செய்தியாளர்க்கு 🙏🙏🙏🙏
🙏நன்றி 🙏🙏🙏🙏🙏
அவன் ஊசி போட்டு கொல்றான் நீ செய்தி வாசிச்சுக் கொல்ற என்ன ஸ்டைலுமா இது
😂😂😅
Good morning🥱🌞😘வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
அடப்பாவிகளா என்னடா மனுஷங்க.
இந்த சேனல் போடும் நியூஸ் அனைத்தும் மக்களுக்கு அவார்னஸ் மற்றும் விழி்புணர்வு நன்றிங்க சார்
செய்தியாளர்களுக்கு வாழ்த்துகள்.உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Good job 🤝
ஸ்டாலின் சார் இதுபோன்ற மிருகங்களைக் எப்படி விட்டு வச்சிருக்கிங்க...போட்டு தள்ளுங்க சார்
இதுதான் திறமையான பத்திரிகையாளர் தர்மம்.
Govt. and Pvt Hospitals la inime treatment ila, kapatha mudiyathunu solra coma patients ah oru 2 year News tamil 24x7 office la vachu pathuka sona avan panratu sariya thapa nu purium.
It's not easy thing to handle coma patients and care taker like news reading.
சரி தான் சரியான பதில் .
@@meenakshimeenakshi4914 yes
பார்ப்பவர்கள் இந்த செய்தி வாசிப்பவர் பற்றி comment பண்றாங்க....ஆனால் எத்தனை பேருக்கு தெரியும் இப்படி செய்தி வாசிப்பதால் நிறைய பேர் திட்டி comment பண்ணுவாங்க அதனால் இந்த வீடியோ viral ஆகும்.
News தமிழ்....super work
செய்தியாளர்க்கு வாழ்த்துக்கள் 👍
அவ அவ்வளவு தைரியமா பேசுறானா... அதிகாரிகள் துணை இல்லாம நடக்காது..
உண்மையை உணர்ந்து உரக்கச் சொல்லும் நியூஸ் தமிழுக்கு வாழ்த்துக்கள்.
News reader மாமி is trying to mimic polimer news வேல்ராஜ் . Set ஆகல மாமி 😂😂😂
அதிர்ச்சி செய்தி, ஆனாலும் மக்கள் விழித்த கொள்ள வேண்டிய செய்தி...
Good job 👏
Super 🙏😭
அப்படியே டிரிபிள் லே ஹெல்மேட் இல்லாம போனதுக்கு ஒரு case podunga
News tamil vera level👏👏👍🏾 hats of🙏 satyam. Thanthi .intha channel la Pathu kathokongunga😂😂
போலீஸ் துணை இருக்கும் வரை .... எதிரிக்கு என்ன கவலை ..😂
இதற்கு சட்டம் ஒழுங்கு என்ன செய்ய போகுது....அட ச்சீ விடியல்
சோகமாக வாசிக்கும் செய்தியை எப்படி வாசிக்கிறார்கள் கேட்கணும் தலையெழுத்து
Respected Editor Sir
Major cases relations also may be involved.
superb bro....☺☺☺ we have to take action
News Tamil vera level 🔥🥳
பேசறது ஒழுங்கா பேசணும் நியூஸ் சேனல் னா இல்லை சீரியல் சேனல் மாதிரி
கொலையில் கருணை கொலை என்று எதுவும் இல்லை. தற்கொலையே சட்டப்படி குற்றம் என்னும்போது அடுத்தவரைக்கொன்று விட்டு அதைக்கருணைக்கொலை என்று சொல்வது கண்டிக்கத்தக்கது. பிடிபட்ட குற்றவாளிகளுக்கு அந்த ஊசியை செலுத்த வேண்டும். இனிமேல் இவ்வாறு செய்பவர்களுக்கு மரண தண்டனை என்று அறிவிக்க வேண்டும்.
இதில் அரசியல் பின்னணி இருக்கும் என்று நினைக்கிறேன்
வாழ்த்துக்கள். செய்தியாளருக்கும் நியூஸ் தமிழ் ஊடகத்திற்கும் .....வாழ்த்துக்கள்
எவ்வளவு கொடுமையான, கொடூரமான செய்தி! அதை அவ்வளவு ஜாலியாக ரசித்தும், எரிச்சலூட்டும் விதமாகவும், கேவலமான முறையில் செய்தி வாசிப்பது அதை விடக் கொடூரம்!
Ithoda update news epo poduvinga news Tamil team...🧐🧐🧐
நன்றி சேனல். நல்ல வேலை செய்தீர்கள். பாராடுகிறேன்.
இந்த செய்தியாளருக்கு நிச்சயம் புன்னியம் கிடைக்கும்
என்ன பஜாரி தனமா நியூஸ் படிக்கிறது
உன் செய்தி நிறுவனம் பெயர் வாங்க ஒரு வெகுளியான மனிதனை பிடித்து இது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர் இதை முதன்மை மருத்துவர் ஒருவர் செய்தால் இவர்கள் நடவடிக்கை எடுக்க முடியும்
Super news Tamil gernalist
இந்த மனிதன் சொல்லுவத பார்த்தால் டாக்டர் & நர்ஸ் மற்றும் காவலர் யாவருக்கும் அறிந்ததே என தெறிய வருகின்றனர்.
இப்படியும் இருக்கிறார்களா??
கடவுளே!.. என்ன கொடுமை இது 😭😭😭
விடாதீர்கள் சகோ
செய்தியாளருக்கு பாராட்டு, இது போன்று திமுக கட்சியின் ஊழலையும் விசாரித்து வெளியிடுங்கள் அப்போது உங்கள் நேர்மை தெரியும்
Great news channel.. salute..
நீங்க போறதினாலதான் அவுங்க செய்யுறாங்க
டேய் விட்டருங்கடா அவன அவன் எமதர்மன் ஏஜன்ட்
எல்லா மருத்துவமனைகளையும் மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் எல்லோருக்கும் குறைந்த சிலவில நல்ல சிகிச்சை கிடைக்க வேண்டும் .இல்லை என்றால் கருணை கொலை என்ன எல்லா விதமான கொலைகளும் நடக்கும் இதில் இவர்களை சொல்லி குத்தம் இல்லை.
நார்மலாவே செய்தி வாசித்து இருக்கலாம்
Most Productive News & the Greatest Crime finders (Reporters) of the World. 🤦🏻♂️
I hope & believe all the 'Selfless supporters' will be wanting to live even if U 'suffer or be a burden to others' at an Older age.
So you kill the old age people he can be used by anyone's family members to murder their own family members it's not like people who suffer want's him to kill them