'உலகையே சுற்றிக்காட்டும் TAMIL TREKKER-ன் வீடா இது..?' BHUVANI'S FIRST EVER HOME TOUR

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 555

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 роки тому +50

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @anryadav5181
      @anryadav5181 2 роки тому +3

      Yapo marriage nu kekama video close panitiga

    • @duraivenkatasubramanij2614
      @duraivenkatasubramanij2614 2 роки тому

      @@anryadav5181
      uh
      h
      uuu
      khmkkkkkkkkkkhkkkkjjjjm k hkjjjhkkkhjjjjjj
      hhh
      hkkk
      hhhhhhhhkhkhkkkkhhhhjjjjjjjjjkhhkhkkkkkk

    • @josephview2418
      @josephview2418 2 роки тому +1

      Ithuve nalla content spr ahh iruku nanba❤️

    • @Jaffry143
      @Jaffry143 2 роки тому

      Na interview eduka varava.?

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial 2 роки тому +2116

    நன்றி Behindwoods, Super interview 😊

    • @pradeepaslin5952
      @pradeepaslin5952 2 роки тому +34

      Unga photo pathathum vanthutan....

    • @wildlifewatchers1480
      @wildlifewatchers1480 2 роки тому +22

      Your big fan sir

    • @jenitta6373
      @jenitta6373 2 роки тому +39

      Bro amma ku nalla oru home gift panniduga 👌

    • @jeesamyu436
      @jeesamyu436 2 роки тому +8

      Ungalukaagatha vantha bro 😇

    • @arul5252
      @arul5252 2 роки тому +8

      Neenga vedio podunga bro 2 days ku 1 vedio podunga bro

  • @rameshs9942
    @rameshs9942 2 роки тому +969

    நான் பார்த்து வியந்து போன யூ டியூப்பர் னா புவனிதான் அவருக்கு நிகர் அவரே.பெரிய கல்வி அறிவு இல்லை அனுபவம் தான் ஆனால் ஆச்சரியம்👍👍👍👍

    • @rameshs9942
      @rameshs9942 2 роки тому

      @2 𝙠𝙞𝙙𝙨 𝙗𝙤𝙮🐺 நீ புண்டைய மூடு டா கோமாளி புண்ட

    • @naveenu3252
      @naveenu3252 2 роки тому +12

      @2 𝙠𝙞𝙙𝙨 𝙗𝙤𝙮🐺 Tamil padika theriyadha da ni tha da padicha boomer....kalvi ya enna nu solluva perunu solluviya...kalvi arivu thana solluva...adha tha solli irukan

    • @deepakh4614
      @deepakh4614 2 роки тому +4

      @@naveenu3252 🤣🤣🤣🤣 thambi edhuna perform pananumnu oru avasarathula panitaapla mannichi vutrunga paa 2k kid vera

    • @sahanachannel3894
      @sahanachannel3894 2 роки тому

      Yes bro

    • @Srivedhamobile
      @Srivedhamobile 2 роки тому

      😘😘😘😘😘

  • @raaja369
    @raaja369 2 роки тому +290

    உலகம் சுற்றி காட்டுபவரின் வாழ்க்கைபற்றி உலகுக்கு சொன்ன உங்களுக்கு நன்றி . தொடரட்டும் புவனியின் புவி சுற்றும் பணி.👌👍

  • @sundhark3633
    @sundhark3633 2 роки тому +156

    டெல்டா நாயகனுக்கு மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kishores3322
    @kishores3322 2 роки тому +257

    உலகத்தையே காட்டும் அன்பு தமிழனுக்கு வாழ்த்துக்கள்

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 2 роки тому +170

    புவனி ப்ரோ மனசு ரொம்ப வலிக்குது ஜெயிக்கணும் புவனி ஜெயிக்கணும் வாழ்க வளமுடன்💐💐💐👌👌👌🙏😥🙏💞💞💞💞💞💞❤❤❤❤🤝🤝🤝🤝

  • @ஆ.அன்பழகன்ஆறுமுகம்

    தஞ்சைக்கு பெருமை சேர்க்கும் புவனிக்கு வாழ்த்துகள்

  • @selvams9850
    @selvams9850 2 роки тому +110

    புவனி சீக்கிரம் அழகான வீடுகட்ட வாழ்த்துக்கள்.

  • @victorpaul1935
    @victorpaul1935 2 роки тому +629

    இர்ஃப்பான் வீட்டுக்கும் பூவி வீட்டுக்கும் உள்ள வித்தியாசம் பாத்திங்கல மக்களெ.

  • @dktileswork2311
    @dktileswork2311 2 роки тому +95

    நம்மால் பயணிக்க முடியாத நிலையில் நம்மில் ஒருவர் அதை செய்யும் பொழுது மன மகிழ்ச்சிக்கு அளவே இல்லை வாழ்த்துக்கள் புவி🎉🎉🎉🎉

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 2 роки тому +51

    சில யூடியூபர்கள் ஜல்ட்ரா அடித்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். ஆனால், புவன் ஒரு கடின உழைப்பாளி மற்றும் அவர் பணத்தை செலவழிக்கிறார். அவர் சம்பாதிக்கிறார். புவன் வாழ்க வளமுடன்

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial 2 роки тому +251

    09:12 😂😂

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 2 роки тому +47

    பணமும் பொருளும் நிறைந்தரம் இல்லை, நல்ல ஓரு மகனை உரு வாக்கிய பெருமையே போதும்.

  • @thanjaimani2646
    @thanjaimani2646 2 роки тому +58

    தமிழன் ஏதாச்சும் ஒரு மூலைல சாதிச்சுட்டு தான் இருக்கான் 💪💪

  • @SenthilrajThirumurthi3235
    @SenthilrajThirumurthi3235 2 роки тому +36

    உங்கள் மகன் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்...
    இவர் ஒருவர்தான் தமிழ் you tubers இல் மிகவும் தனித்து நின்று தன் வேலையை சரியாக செய்து கொண்டிருக்கிறார்... keep rocking Bro.

  • @abineshchristopher7515
    @abineshchristopher7515 2 роки тому +34

    நான் பார்த்த ஒரு எதார்தமான மனிதர் ..புவனி♥️

  • @chingmungyung8175
    @chingmungyung8175 2 роки тому +172

    3:47 எல்லோரையும் இர்ஃபான் போல செழிப்பா இருப்பாங்கனு நினைச்சிட்டீங்க போல

    • @anandvtt
      @anandvtt 2 роки тому +3

      Best rply brother

    • @srikanthponnusamy6222
      @srikanthponnusamy6222 2 роки тому +8

      Irfan.... நடிகன்...

    • @sheikabdullah264
      @sheikabdullah264 2 роки тому +2

      Irfan....dhu appan veetu sothu...enjoy panraan...

    • @srikanthponnusamy6222
      @srikanthponnusamy6222 2 роки тому +5

      @@sheikabdullah264 Amam...Irfan anna vida big fan naan....
      .ippa avar podrua food review ellam ....star 🌟 hotel reviews... celebrity pora hotel ....
      இப்ப அவர் சாதாரண மக்கள் க்கு Food review vum sari...hotel um sari...
      Vlog um sari ...ellam normal people poga mudiyathu athaan solla varen...

    • @easwar7
      @easwar7 Рік тому

      @@srikanthponnusamy6222 true bro ...😕

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 2 роки тому +67

    எளிமையான வாழ்க்கையிலும் இனிமையாக பேசும் புவனி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @truewaves6200
    @truewaves6200 2 роки тому +32

    அவரு முருகன் மாதிரி உலகத்தை சுற்றி காட்டி like வாங்குராரு இவைங்க பிள்ளையார் மாதிரி easyya அவரு வீட்ட சுற்றி காட்டி like வாங்கிடாங்க 😂

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    💙💙💙💙 வாழ்த்துக்கள் புவனிதரன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் GOD BLESS YOU புவனிதரன்💙💙💙

  • @Puvanan23
    @Puvanan23 2 роки тому +59

    8:20 buvani not stay 5 star hotel,normally he stay at budget hotel,lodge or share house only ...
    He went to Malaysia with he mother that time stay 5 star hotel.

  • @ptstamil1965
    @ptstamil1965 Рік тому +12

    உலகத்தை அந்த உலத்திற்கே காட்டும் தம்பி நீங்க ஒரு அதிசயம் உங்கள் வீட்டை பார்த்து மகிழ்சி அடைந்தோம் உங்களுக்கும் உங்கள் தாயாருக்கும் வாழ்த்துக்கள்

  • @sajath3108
    @sajath3108 2 роки тому +111

    Super Bhuvani bro Really hard worker. Simple and sweet home

    • @Me-nk5ic
      @Me-nk5ic 2 роки тому

      You must stop following child molester.

  • @jahirhussain8451
    @jahirhussain8451 2 роки тому +31

    எல்லோருக்கும் பிடித்த யூ டியூப்பர் புவனி வாழ்த்துக்கள்💐💐💐

  • @Travelwow7
    @Travelwow7 2 роки тому +125

    Bhuvani's Travel videos are entertaining and informative.. 👍He is true inspiration. Following his dreams 🔥🔥🔥

  • @mr.lonely36
    @mr.lonely36 2 роки тому +40

    Mom very casual and strong in attitude ☺️

  • @Prateevlog
    @Prateevlog 2 роки тому +43

    காரணம் புரியவில்லை இந்த video பார்க்கும் போது கண்கள் கலங்கியது உம்மை

  • @SELAKKIYAKPMET
    @SELAKKIYAKPMET 2 роки тому +25

    வாழ்த்துக்கள் புவனி அம்மாso cute குழந்தை மாதிரி பேசுறாங்க

  • @rsk.1
    @rsk.1 2 роки тому +60

    உலகையே பவனி வரும் புவனி, மென் மேலும் வளர மனமார்ந்த வாழ்துக்கள்

  • @parthiban51643
    @parthiban51643 2 роки тому +83

    சில கேள்விகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக வீடு சின்னதாக இருக்கிறது என்று

    • @pandiyanramachandran5684
      @pandiyanramachandran5684 2 роки тому +16

      கேள்வி கேட்டவரு அம்பானி பரம்பரையாம்..

    • @vanakkamnemba213
      @vanakkamnemba213 2 роки тому

      கேல்வி தப்பு

  • @muthukumar1279
    @muthukumar1279 2 роки тому +97

    என் தெருவுக்கு நாலு தெரு தள்ளிதான் தலைவர் வீடு 💯 பர்மா காலனி தஞ்சாவூர் 🔥🔥🔥

  • @123_MADURAIRAFFI
    @123_MADURAIRAFFI 2 роки тому +21

    புவனி ஓரு அற்புதமான மனிதர்.....

  • @enfeildkamal1196
    @enfeildkamal1196 2 роки тому +15

    தம்பி நீ பெரிய ஆளா வருவ… நான் உன்னோட தீவிர விசிறி…. Miss u 😘

  • @SivaSiva-yz3fe
    @SivaSiva-yz3fe Рік тому +12

    பூவின் அம்மா!! மென்மேலும் உங்கள் மகன் வளர மனதார வாழ்த்துகிறோம்❤❤❤ நல்ல பிள்ளையை பெற்று இருக்கிறிர்கள்!!! வாழ்க வளமுடன்💫💫💫💫💫💫💫💫

  • @mysteriousofgallery4496
    @mysteriousofgallery4496 2 роки тому +45

    Big fan of BHUVANI ❣️

  • @jagansreedhar4412
    @jagansreedhar4412 2 роки тому +62

    Seems like I visited all the countries after seeing tamil trekker videos .... Great work ... ❤️

  • @shanthi2859
    @shanthi2859 2 роки тому +17

    தம்பி புவனியின் முயற்சிகள் எல்லாம் வெற்றியடைய வாழ்த்துகள்.இன்னும் உயர்வு பெற்று நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.🙏👍

  • @karthikarun25
    @karthikarun25 2 роки тому +36

    Tamil trekker one of the most underrated youtuber in tamil . He will get to a high level soon

  • @malarsdine2294
    @malarsdine2294 2 роки тому +26

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் புவனிதரன் 💐

  • @IndianMomInThailand
    @IndianMomInThailand 2 роки тому +14

    அம்மா என்ற தூய உள்ளம்..உலகில் எங்கும் இல்லை...

  • @ishasworld..1866
    @ishasworld..1866 2 роки тому +24

    😍superb iron lady....so inspiring❤️🥰🔥

  • @gopinath3124
    @gopinath3124 2 роки тому +11

    டேய் வீடு சூப்பரா இருக்கு உங்களுக்கு எளிமையா தெரியுதுனா உங்க என்னம்தான் காரணம்....

  • @sheikeirfaan7128
    @sheikeirfaan7128 2 роки тому +20

    Tamil trekker is always ultimate 🥳

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 роки тому +6

    எளிமை, இனிமை..அருமை..நல் வாழ்த்துக்கள் புவனி... நீங்கள் என்றும் சிறப்புடனும் மேன்மையுடனும் வாழ வேண்டுகிறோம்.

  • @pari1998..
    @pari1998.. 2 роки тому +13

    இந்த உலகத்தில் மிக சிறந்த சேனல் நம்ப புவி சேனல் தான்

  • @sanjayr8371
    @sanjayr8371 2 роки тому +49

    Great man with simple life style ❤️

  • @ShadowMan855
    @ShadowMan855 2 роки тому +12

    இதான் உண்மையிலும் சந்தோசமான வாழ்க்கை
    பெரிய வீடு சின்ன வீடு என்கிற கேள்வி தேவையற்றது

  • @suryab4755
    @suryab4755 2 роки тому +35

    Tamil tracker is chasing his dream, don't just his dream with building which is liable for wear and tear..

  • @e.g.putthuvengayam6123
    @e.g.putthuvengayam6123 2 роки тому +16

    My mom and my brother💙💙💙💙💙

  • @valarsamayal9066
    @valarsamayal9066 2 роки тому +23

    Behind woods க்கு நன்றி.

  • @mr.tamilan4097
    @mr.tamilan4097 2 роки тому +13

    Most inspiring youtubers .... Ivaruku nigar evarum illai endru solla koodiya nabar.....tamil trekker and cherry vlogs ....than bro....hats of you guys ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯💯💯💯

  • @IndianMomInThailand
    @IndianMomInThailand 2 роки тому +6

    நல்ல மனிதன்...நான் நேரில் பார்த்து வியந்தவர்...மக்களுக்கு நிறையா காமிக்கணும்..நிறையா நிறையா என்று ஒடு ஒடு‌ என்று ஒடிக்கொண்டு இருக்கும்...ஒரு உள்ளம்..என்ன‌ மிச்சம்?உழைப்பு வியர்வை!

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402 2 роки тому +8

    தமிழகத்திற்கு பெருமை சேர்த்த புவனி வாழ்க!

  • @Dineshkumar539
    @Dineshkumar539 2 роки тому +32

    தஞ்சை தமிழ் மகன் 😍

  • @ManiKandan-mg8rv
    @ManiKandan-mg8rv 2 роки тому +17

    இந்த வீடு கூட புவணி loan போட்டு கட்டினார். அந்த கடணுக்காக தான் UA-cam க்குளே வந்தார்

  • @Gouthu1994
    @Gouthu1994 2 роки тому +9

    Tamil trekker is the best youtuber, but avaruku indha recognition kammi dhan. He deserves more

  • @ajithamaran29
    @ajithamaran29 2 роки тому +12

    Behindwoods unga channel la patha best content itha🤩🤩

  • @shreeg5140
    @shreeg5140 Рік тому +2

    Only great youtuber.... bhuvani...bhuvani....bhuvani

  • @rsk.1
    @rsk.1 2 роки тому +15

    Really amazing explorer, went to hardly reach out places, where others hesitate to go. Impressive 👍

  • @vigneshyadav-j2w
    @vigneshyadav-j2w 2 роки тому +3

    Hard work dream big bhuvani💯💯

  • @divyar1948
    @divyar1948 2 роки тому +21

    The best forever youtube channel is Tamil trekker 🔥🔘Bhuvani bro😻. Living simple life &His amma too but superb house. May god bless him with the beautiful house soon my prayers🙏🔘. Wishing him always vvvvvv safe & carefull journey ever🔥🔘. Thanks behindwoods o2👌

  • @parthasarathym6074
    @parthasarathym6074 2 роки тому +10

    Inspiring interview..@behindwoods ,thanks for encouraging growing talents like mr.Bhuvi..Im a big fan of Tamil trekkers channel..

  • @marimuthuvenkatesan5680
    @marimuthuvenkatesan5680 2 роки тому +2

    Bhuvani bro நீங்க மென் மேலும் உயர என் வாழ்த்துக்கள்.

  • @muthuprakash8299
    @muthuprakash8299 2 роки тому +5

    brother!! nenka vera level!! ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️!! Love you so much!!!One of the best UA-cam channel Tamil trekker

  • @cypnus
    @cypnus 2 роки тому +6

    Beautiful home...even if Bhuvani bro away from home he has given good comfort to his Amma like AC , tv etc and internet too..Wish him to show us more places on Earth

  • @rubikashree2551
    @rubikashree2551 2 роки тому +19

    He is my inspiration

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 2 роки тому +5

    நம்ம தஞ்சாவூர் ( பர்மா காலனி) பிள்ளை என்பதில் மகிழ்ச்சி.

  • @mani5215
    @mani5215 2 роки тому +61

    Food review perla irfan 1lakh charge pani செழிப்பா இருக்கான் இங்க பாரு நம்மாளு வீடா 😐

  • @KingofQueenPM1922
    @KingofQueenPM1922 2 роки тому +16

    பல தடைகளை தாண்டி தமிழன் உலக சுற்ற வாரும் நம்ம TamilTrekker பூவானி சகோதரர் மேலும் வாழ்க வளர்க..💐❤️💥

  • @thirugnanamr4342
    @thirugnanamr4342 2 роки тому +11

    தரணி ஆளும் தஞ்சை (புவனி)
    மென் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே

  • @ranjitharanjitha731
    @ranjitharanjitha731 2 роки тому +17

    Airport pakkame pogatha ennai mattum en kudumbathai ullagathaiye paaka vekkura en bhuvani bro ku nadri...

  • @KrishnagiriTrekker
    @KrishnagiriTrekker 2 роки тому +1

    I love Bhuvani .....Everything will chance ... this tooooooo.....

  • @ganesanganesan1089
    @ganesanganesan1089 2 роки тому +3

    ஒரு சிறந்த UA-camr

  • @muthukumaran-rt5cs
    @muthukumaran-rt5cs 2 роки тому +2

    Very practical talk bhuvani bro... God bless you

  • @namtamilarnameytamilar7017
    @namtamilarnameytamilar7017 2 роки тому +7

    Great Great … I love your hard effort to get us Know the world through your tour ..

  • @அந்தகூபம்
    @அந்தகூபம் 2 роки тому +1

    bhuvani is the best youtuberrr polite man
    love u bhuvanii

  • @peace6781
    @peace6781 2 роки тому +8

    Underrated🥺❤️

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Рік тому +1

    Now a days buvani is rocking. Congratulations👏.

  • @aravindns6315
    @aravindns6315 2 роки тому +5

    Tamil terker femily ❤️🥰

  • @ilavarasansriraman4140
    @ilavarasansriraman4140 2 роки тому +1

    Tamil Trekking 😍..My favorite UA-cam channel..

  • @rajendranagri7884
    @rajendranagri7884 2 роки тому +5

    புவனியின் எளிமை சிறப்பு

  • @kaviyarasua568
    @kaviyarasua568 2 роки тому +5

    Simply life style ..! #tamilTrekker

  • @dmiserv2093
    @dmiserv2093 2 роки тому +4

    UA-cam start panni niraiyA Peru home car and business enru develop aakidu iruku but bhuvani bro truly unique and his mommy very simple 🥰May God Bless this beautiful family forever ❤️

  • @jaiseelan7191
    @jaiseelan7191 2 роки тому +2

    புவனிதரன் really great.

  • @samjeshwinrajp
    @samjeshwinrajp 2 роки тому +5

    Veetai suthu katti video podura vita world class experience video pottu vera level ... underrated effort

  • @altaf8147
    @altaf8147 2 роки тому +1

    This is Man is very very beautiful congratulation puvani is the real man 👋👋👋👍👍👍👍💗😘😘

  • @jayaprasathjayaprasath6672
    @jayaprasathjayaprasath6672 2 роки тому +1

    Thankz to behind woods 02 tamil trekkers 🥰🥰🥰🥰

  • @gaming.18
    @gaming.18 2 роки тому +11

    வருங்கால சுற்றுலா துறை அமைச்சர்

  • @vesakkimuthu7085
    @vesakkimuthu7085 2 роки тому +5

    Most underrated UA-camr in tamilnadu

  • @selvabharathi1761
    @selvabharathi1761 2 роки тому +4

    He deserves more ❤️❤️

  • @magesha9666
    @magesha9666 2 роки тому +2

    Bhuvani bro u r great😍😍🙏

  • @SruSan08
    @SruSan08 2 роки тому +5

    Amma ungaluku naangal anaivarum magangal than... neengal viraivil oru nalla veedu kattuveergal

  • @vaitheshwarij536
    @vaitheshwarij536 2 роки тому +1

    Bhuvani one of the best you Tuber

  • @subash796
    @subash796 2 роки тому +2

    Avaru vera level 👑💖🥰i am subscriber 🥰

  • @paru155
    @paru155 2 роки тому +1

    Vellai manasu.
    Buvi u rock man... Vera level.

  • @Umashankar-mj9fq
    @Umashankar-mj9fq Рік тому +1

    ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்.தன் கண்ணீரை ஊருக்காக தானே மறைப்பான் 😢😢😢

  • @a.ajithkumar367
    @a.ajithkumar367 2 роки тому +1

    goosepumbs to 💥🧡💙 puvani anna💝

  • @mdcookingchannel725
    @mdcookingchannel725 2 місяці тому

    Bhuvani Dharan Excellent ❤😘 l love amma your son a great person

  • @TravelsMalaysia
    @TravelsMalaysia Рік тому +3

    He earned the respect from everyone.