Soori Part 1 : ua-cam.com/video/Fq6fy3jo7Fk/v-deo.html Soori Part 2 :ua-cam.com/video/Y4pVNQDgxlk/v-deo.html Soori Part 3 :ua-cam.com/video/UPYI4YcvuT0/v-deo.html Soori Part 4:ua-cam.com/video/nm6e6FAXOrg/v-deo.html
தன் திறமையால் முன்னேறி உயர்ந்த நிலைமைக்கு வந்த பிறகும், அதை சற்றும் வெளிக்கட்டாமல் மிகுந்த தன்னடக்கத்தோடு எதார்த்தமாக மிகவும் பாசமாகவும் பழகுகிறார் சூரி சகோ 💐💐
என்னதான் வசதி வாய்ப்புகள் வந்தாலும் மண் மனம் மாறாத வெள்ளந்தியான பேச்சும் உறவுகளை விட்டுப் பிரிந்து சுக போக வாழ்வுக்கு அடிமை ஆகாமல் உறவுகளுக்கு முக்கியத் துவம் அளிக்கும் நல்ல மனிதன் சூரி அவர்கள் வாழ்க வளமுடன்
இந்த அம்மா பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது ❤️ ரெண்டு பேருக்கு சமையல் பண்ண முடியல அதுவும் என்ன செய்வது என்று யோசித்து யோசித்து தலை வழி வருகிறது இவ்வளவு பேருக்கும் ஒரே ஆளாக சமைத்து கூடுப்பவது அருமை 👍❤
ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் மிக பெரிய வெற்றி பெறுவது, இது போன்ற ஒற்றுமையான குடும்பம் மிகவும் முக்கியம். மென்மேலும் வளர சூரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
பார்க்கவே ரெம்ப பரவசம் இது வரை நடிகர் சூரி அப்படினு இருந்த எண்ணம் மாறி நண்பர் சூரி அப்படினு மனசு கொண்டாடுது வாழ்த்துக்கள் நண்பா வாழ்க பல்லாண்டு இந்த நண்பனை விரைவில் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கொடுக்கணும் இறைவா இவர்கள் குடும்பம் பல்லாண்டு இதே ஒற்றுமையோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
பார்க்கும் போது எவ்வளவு அழகாக அவங்க சந்தோஷத்தை உணர முடிகிறது அதைவிட ஏக்கமும் மகிழ்ச்சியும் அளிக்கிறது ஆஹா ஆஹா ❤❤❤ அழகு அழகு .எல்லாவற்றையும் விட அம்மாவின் பாசம் அரவணைப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது சூரி அண்ணா நீங்கள் நடிகராக இருப்பதை விட இந்த அழகான குடும்பத்தில் பிறந்தவர் என்பதே உங்களுக்கு பெருமை அளிக்கும் .உங்களை வாழ்த்த வயதில்லை அம்மா எனக்கு அதனால் அம்மாவின் கால்களை தொட்டு வணங்குகிறேன்...❤❤❤❤ lovable Amma.❤❤❤
இந்த video ஒரு பெரிய பாடமாக நினைக்கிறேன். 1) அந்த அம்மாவால இந்த குடும்பம் ஒண்ணா இருக்கு. இதுக்காக அவங்க குடும்பம் எல்லாரும் ஒத்த அலைவரிசைல இருப்பாங்கன்னு இல்லை, அங்கேயும் சண்டை இருக்கும், மனஸ்தாபம் இருக்கும். ஆனால், அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நிலை இருக்கும் போதுதான் விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற மனம் வரும். 2) விட்டுக்கொடுத்து வாழ்வதால் நன்மைகள் மட்டுமே பல. 3) ஒரு குழந்தை மட்டுமே போதும் என்கிற அடுத்த தலைமுறைக்கு இப்படி ஒரு குடும்ப அமைப்பு பற்றி தெரிய போவதில்லை. அதன் உறவுமுறைகள் பற்றி தெரியப்போவதில்லை. 4) சொந்த ஊர், உறவு முறைகள் என்பது நமது ஆதாரம், அதை எப்போதும் விட்டு விலகுவது கூடாது. 5) நகரமயமாதல் ஒரு புறம் இருந்தாலும், இந்த மாதிரி ஆத்தாக்கள் தான் ஊருக்கு பிள்ளைகளை இழுத்துக்கொண்டு வருகிறார்கள். 6) நமது குழந்தைகள் நமது சொந்தங்கள் அனைவரையும் அறிந்திருக்க வேண்டும். 7) இந்த மாதிரி சூழ்நிலையில் வளரும் குழந்தைகள், பெரியவர்களை மதிக்கவும், விட்டுக்கொடுக்கவும் கற்றுக்கொள்ளும். 8) சரியான ஐடா வசதி என்பது ஒரு குடும்பத்திற்கு மிக முக்கியம், இப்போதுள்ள நகர மயமாதலில் உள்ள முக்கிய பிரச்சனைகள்: i ) சரியான இட வசதி இல்லாதது. ii ) வீட்டிற்கு வந்த அம்மா மகனிடமோ, மகளிடமோ தனிமையில் பேசிக்கொள்ள வழி இல்லை. 9) 3, 4 பேர் இருந்து வேலை செய்ய அடுப்படி இல்லை. 10) குழந்தைகள் விளையாட போதிய இட வசதி இல்லை. 11) பெரியவர்கள் பகலில் சிறிது நேரம் தூங்கி எழ போதிய வழி இல்லை. 12) ஒரு கூட்டுக்குள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டிருந்தாலே பிரச்சனைகள் வர வாய்ப்புகள் அதிகம். 13) ஒரு படம் பார்த்தது போன்ற உணர்வு. வாழ்க வளர்க !!
எனக்கும் இப்படி ஒரு குடும்பம் தான் பிடிக்கும். ஆனால் என் உடன் இருப்பவர்கள் அப்படி இல்லை. அதனால் தனியாக இருக்கேன். நான் உங்க குடும்பத்தில் பிறந்து இருந்தால் நானும் கூட்டு குடும்பத்தில் பிறந்த சந்தோஷம் கிடைத்து இருக்கும்
ரொம்ப நாளைக்குப் பிறகு பார்த்த நல்லதொரு நிகழ்ச்சி. சூரி,, படத்தில் அவரின் உண்மையான இயல்பான வாழ்க்கை முறையைத்தான் காட்டியுள்ளார்..என்பது இதைப் பார்த்ததும் விளங்குகிறது. மேலும் நன்றாக வர வாழ்த்துகள்..💐👍🙏
தான் முன்னேறனுடன் தன் கூட பிறந்தவர்களின் முன்னேற்றி விட்டார் சூரி வடிவேலு இன்னும் சில நடிகர்கள் இருக்கிறார்கள் கூட வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தபோதும் உதவி செய்யாமல் வாழுகிறார்கள் சூரி மென்மேலும் வளருவார் அவருடைய மனதுக்கு கூடப்பிறந்த அண்ணனுக்கு மட்டுமல்ல அவர் சொந்தம் தூரத்து சொந்தங்கள் அனைவருக்கும் உதவி செய்து கொண்டு இருக்கிறார் மதுரையில் எனக்கு நன்றாக தெரியும் மிக நல்ல மனிதன் சூரி
அரை மணிநேரம் யாரா பாக்குறதுனு நெனச்சேன் ஆனா பாக்க பாக்க விடுதலை திரைப்படம் போல சுவாரசியமா போகுது வாழ்க சூரி அவர்களின் குடும்பம் அதுபோல வளர்க நம் அனைவரின் குடும்பம்😊😊
சூரி அண்ணன் மிகவும் வெகுளிதானமான நல்லா மாமனிதர் இவரும் இவரருடைய குடும்பங்களும் நூறு ஆண்டு நல்லா வாழ வேண்டும் சூரி அண்ணா இதே போல் கடைசி வரைக்கும் இருங்கள் உங்களுக்ககா அந்த இறைவனிடம் வேண்டுகிறேன் ❤️❤️❤️
எங்கள் வீட்டில் இதே பழக்கம் அப்பா அம்மா தான் அனைவரும் ஆனால் எங்கள் பிள்ளைகளுக்கு அந்த பழக்கம் வரவில்ல அப்பா எல்லோரும் ஒரே அப்பா ஆனால் அம்மா பெரியம்மா சித்தி என்று ஆகி விட்டது ❤
சூரி அண்ணா எதார்த்தமான மனிதர் அவர் வாழ்வு நல்லா இருக்கு .... இதற்கு முழுவதும் காரணம் அவர் உழைப்பு மட்டுமே.......சுப்பர் அண்ணா நீ நல்லா வாருவ....... தயவுசெய்து உங்கலால முடிந்த உதவிய ஏழை மக்கழுக்கு செய்யுங்க அண்ணா
😍Very lucky anna nenga....enaku ungala pakka oru inspiration mari iruku☺I like ur humble,simplicity,innocence...Ithellam pakkum pothu innum unga mela respect athigamathu anna🙏
Perusa cinema popular persons lan enaku pudikathu... But ivara pakumbothu mattum enga vetla oruthar matri feel aguthu... Anna neenga unmaiya great.. ipdi oru family support iruku ungaluku... Seriousaa semmaa jealousaa iruku unga familya pakumbothu enaku... Life la one time achum ungala meet pannanum ... But epdi meet panrathunu theriyala.. its k try panren... Behind woods vera level ya nengalan.... ❤❤❤
அழகான குடும்பம் வளமான வாழ்வு இதே ஒற்றுமை என்றென்றும் கடைசி வரை இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல எம்பெருமான் சிவனை பிரார்த்தனை செய்து கொள்கின்றேன் சூரி அண்ணா முதலில் தாயோட பொறுப்பாதத்திற்கு என்னுடைய கோடனா கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
Soori amma movies la amma paati role panalam and soori and avaduyuapan Antha last tea kadaila vayasanvnga vanthangala apo oru respect ah enthrichu nikalam cam frame la irunthu ponalu adjust paniklam apr starting la oru mapla nu first introduction aanarae soori mootha magala katirukarnu athu sontha magala ila annan magala elaruiyum thaan ponu thaan paiyan maari treat panramga really fantastic awesome nalla kudumbam this’ll be a example for all families ❤and soori own daughter ku inhm marriage aghala nenaikren
Sontham arumai therintha kudumbam. Selfish ana ulagam il irrunthu thalli irrukanga. Romba happy ya irruku..cenima vil tha kuttu kudubam parthu irrukom.Eppo suri sago family. Amma unga kalathu ku piragum entha kudumbam eppadi yea irruka Kadavul lai parthikirom.Amma❤ ❤ ❤❤❤Suri sago❤❤❤❤❤❤
❤❤❤❤ வாழ்த்துக்கள் Mr.சூரி.... எல்லாரையும் ஒரே குடும்பத்தில் பார்க்கும் போது ரொம்ப அழகாக இருக்கிறது.கடவுள் உங்கள் பக்கம் நிப்பார். God bless you....Thx.Behindwoods TV...
மிக அருமையான குடும்பம்.நாங்க ஒரு வள்ளி கும்மி நிகழ்ச்சிக்காக ராஜாக்கூர் சென்றோம்.. சூரி அண்ணா குடும்பம் அவரோட Engineer மாப்புள And அனைவரும் நல்ல கவனித்து கொண்டனர். முகம் தெரியாதவர்களை அருமையாக கவனித்து கொண்டார்கள் ..நன்றி ணா...🎉🎉❤
அருமையான அழகான பேட்டி. துளியும் பந்தா இல்லை.. நடிப்பு இல்லை.. அலட்டல் இல்லை ரொம்ப சர்வ சாதாரணமாக யதார்த்த மான பேச்சு.. நடை உடை பாவனை எல்லாம் மிகவும் ரசிக்கும் படியாக .. இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்று நினைக்க வைக்கிறது❤❤❤❤❤❤ சூரியின் படம் வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்🎉🎉
Soori Part 1 : ua-cam.com/video/Fq6fy3jo7Fk/v-deo.html
Soori Part 2 :ua-cam.com/video/Y4pVNQDgxlk/v-deo.html
Soori Part 3 :ua-cam.com/video/UPYI4YcvuT0/v-deo.html
Soori Part 4:ua-cam.com/video/nm6e6FAXOrg/v-deo.html
Part 5 Eppo varvenum bro
Hindu virothi தேவேடியா பய சூரி விபச்சாரியின் மகன்
😊😊😊😊😊😊😊😊😊ய😊😊😊😊😊😊😊😊😊😊ய😊😊😊😊😊ம😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊ம😊😊😊😊😊😊😊😊😊😊😊ம😊😊😊😊😊னறற?னறறறற😊😊ச😊😊😊றறக்ஷறறறறறறறடயளயய்யாய்யாயயய்யாறயயறயயயயயயயளளளயளறயய்யாயயய்யாய😊ய்யாயய்யாய்யாறயளறளயய்யாயயய்யாயயய்யாயய்யாறறயளயய்யாயய்யாய்யாயறய்ய😊ய்யாய்யாய்யாளறயயறறய்யாறயள😊றய்யாயய்யாயளறறளறறறளறளறயயளறறளறறறறயளறளய்யாயயறறறறயறறக்ஷறயறயறயறயயறற😊ற்றிறயயறக்ஷளறயயளயயறயறயறய்யாயறறயறறயயயக்ஷறய்யாயயறறயயயய்யாறயயறறறறள😅😊😊யயளயயயயறக்ஷறறக்ஷக்ஷறளளயளளயறற😊யயறயறறயளறறயயளறளறறற😊ற😊ய😊ய்யாக்ஷறயயயறக்ஷறறறறளற😊யயளளறயறறறற😅றளறறறறளறறறறறறயறறக்ஷறறயறக்ஷறயளறளளளயறறறளளயயளறறறய😊யறக்ஷயறயளறக்ஷளளறயயறக்ஷறறறயளறறளய😊😊யக்ஷளயறயறறறயளயயளறறமறறறறக்ஷறறறக்ஷக்ஷறளளறறறக்ஷளளளளறளளளளளளளளளயளயயய😊றறக்ஷயளறளளறறறயறறறறறறக்ஷளறயறயறறளக்ஷய்யாறறறறறறறறறளளளறறளயறளளறறறயறற
ளறறறறறறறளறக்ஷறக்ஷறக்ஷறளக்ஷக்ஷளறறறளறறயளயறயளயறயக்ஷறறயளயளயயறயறயறயக
றயறயக்ஷறய்யளயறயறயறயறய்யாறய்யாறய்யாறயறய்யாளயறயயறய்யாறயளயறயறயறயளய
ளயயறயயளயளய
யளயயறயளயறயளக்ஷளக்ஷறயறயறய்யாறறயளய்யாளயயளறளறளளளளளறறறளளறளளளளறளளளளற
ளயயயய
ளயறயயளயயறயளயறயளயளயளயயறயளயளயளயறயளயறயளயயயளயயளயயறயயளயளயயயயளயயறறறக்😊யளயளயறறயளயளயய்யாறறறறறறளறளளறளளளறறறறறளறறறறறறறறய்யாளளளளறளளறளறய்யாற😊😊😊😊😊
இவர் தான் உண்மையான நடிகர் .நிஜத்தில் நடிக்க தெரியவில்லை
True
கள்ளம் கபடம் இல்லாத மனிதர் அயராத உழைப்புக்கு கிடைத்த வெற்றி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Ivlo seirathuku manasu venum.sooori great
Anna na ungala kastapadura kalatula erundu paakura nega orea maaduriya erukinga anna
S
Soori ❤
தன் திறமையால் முன்னேறி உயர்ந்த நிலைமைக்கு வந்த பிறகும், அதை சற்றும் வெளிக்கட்டாமல் மிகுந்த தன்னடக்கத்தோடு எதார்த்தமாக மிகவும் பாசமாகவும் பழகுகிறார் சூரி சகோ 💐💐
இந்த தலைமுறையில் கோடியில் ஒரு குடும்பமே கூட்டாக வாழ்கின்றனர்...பார்க்கவே அழகு...❤❤❤
🎉🎉🎉😊😊
Kasu irundha sondham thana varum
பணம் தான் காரணம்....
@@MajeshDasan adachii poda unoda guessing thooki kuppaila podu dont judge others ellam tercha matri ...!
@@Franciscyril-rp1vo unoda relatiivs apdi irkalam adkaga ellaru apdi kedyathu my relatiivves also soo good ....!
சூரி அவர்களின் அம்மா ஒரு தெய்வத் தாய். அந்த அம்மாவின் அன்பாலும் அரவனைப்பாலுமே இந்த குடும்பம் ஒற்றுமையாக இருக்கிறது.
അതെ
அழகான குடும்பம் ரொம்ப சிம்பிளான மனிதன் அருமை
என்னதான் வசதி வாய்ப்புகள் வந்தாலும் மண் மனம் மாறாத வெள்ளந்தியான பேச்சும் உறவுகளை விட்டுப் பிரிந்து சுக போக வாழ்வுக்கு அடிமை ஆகாமல் உறவுகளுக்கு முக்கியத் துவம் அளிக்கும் நல்ல மனிதன் சூரி அவர்கள் வாழ்க வளமுடன்
இந்த அம்மா பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது ❤️ ரெண்டு பேருக்கு சமையல் பண்ண முடியல அதுவும் என்ன செய்வது என்று யோசித்து யோசித்து தலை வழி வருகிறது இவ்வளவு பேருக்கும் ஒரே ஆளாக சமைத்து கூடுப்பவது அருமை 👍❤
குடும்பம் ஆவதும் பெண்ணாலே... குடும்பம் அழிவதும் பெண்ணாலே ...ன்னு சும்மாவா சொன்னாங்க இந்த தாய் மாறி பெண்கள் தெய்வத்திற்கு சமம்
யாருக்கெல்லாம் சூரி அண்ணாவ புடிக்கும் கமெண்ட் 🔥 லைக் பண்ணுங்க 🙏🙏🙏
🎉🎉🎉😊😊
மை ஃபேவரிட் காமெடி நடிகர் சூரி சந்தானம்
🎉
Me😊
|me
ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் மிக பெரிய வெற்றி பெறுவது, இது போன்ற ஒற்றுமையான குடும்பம் மிகவும் முக்கியம். மென்மேலும் வளர சூரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
பார்க்கவே ரெம்ப பரவசம் இது வரை நடிகர் சூரி அப்படினு இருந்த எண்ணம் மாறி நண்பர் சூரி அப்படினு மனசு கொண்டாடுது வாழ்த்துக்கள் நண்பா வாழ்க பல்லாண்டு இந்த நண்பனை விரைவில் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கொடுக்கணும் இறைவா இவர்கள் குடும்பம் பல்லாண்டு இதே ஒற்றுமையோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
ரொம்பவும் யதார்தமான பேச்சு பந்தா இல்லாம பகட்டு இல்லாம கிராமத்து நையாண்டி மாமன் மச்சான் உறவுகள் பார்க்கவே மிகவும் சந்தோச சந்தோசமாய் இருக்கு. சூரி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
பார்க்கும் போது எவ்வளவு அழகாக அவங்க சந்தோஷத்தை உணர முடிகிறது அதைவிட ஏக்கமும் மகிழ்ச்சியும் அளிக்கிறது ஆஹா ஆஹா ❤❤❤ அழகு அழகு .எல்லாவற்றையும் விட அம்மாவின் பாசம் அரவணைப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது சூரி அண்ணா நீங்கள் நடிகராக இருப்பதை விட இந்த அழகான குடும்பத்தில் பிறந்தவர் என்பதே உங்களுக்கு பெருமை அளிக்கும் .உங்களை வாழ்த்த வயதில்லை அம்மா எனக்கு அதனால் அம்மாவின் கால்களை தொட்டு வணங்குகிறேன்...❤❤❤❤ lovable Amma.❤❤❤
எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாத மனிதனை 👱♂️நாமும் போற்றுவோம்❤
பின்பற்றுவோம்👣
பாராட்டுவோம்👏
வாழ்துக்கள் சூரி அண்ணா🎉
இந்த வாழ்க்கைக்கு பின்னாடி எவ்ளோ வலி இருந்திருக்கும்
இது கூட்டு குடும்பம் இல்ல கோவில் வாழ்த்துக்கள் சார் எப்பொழுது உங்கள் சந்தோஷம் நிலைத்து இருக்கணும்
இந்த video ஒரு பெரிய பாடமாக நினைக்கிறேன்.
1) அந்த அம்மாவால இந்த குடும்பம் ஒண்ணா இருக்கு. இதுக்காக அவங்க குடும்பம் எல்லாரும் ஒத்த அலைவரிசைல இருப்பாங்கன்னு இல்லை, அங்கேயும் சண்டை இருக்கும், மனஸ்தாபம் இருக்கும். ஆனால், அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நிலை இருக்கும் போதுதான் விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற மனம் வரும்.
2) விட்டுக்கொடுத்து வாழ்வதால் நன்மைகள் மட்டுமே பல.
3) ஒரு குழந்தை மட்டுமே போதும் என்கிற அடுத்த தலைமுறைக்கு இப்படி ஒரு குடும்ப அமைப்பு பற்றி தெரிய போவதில்லை. அதன் உறவுமுறைகள் பற்றி தெரியப்போவதில்லை.
4) சொந்த ஊர், உறவு முறைகள் என்பது நமது ஆதாரம், அதை எப்போதும் விட்டு விலகுவது கூடாது.
5) நகரமயமாதல் ஒரு புறம் இருந்தாலும், இந்த மாதிரி ஆத்தாக்கள் தான் ஊருக்கு பிள்ளைகளை இழுத்துக்கொண்டு வருகிறார்கள்.
6) நமது குழந்தைகள் நமது சொந்தங்கள் அனைவரையும் அறிந்திருக்க வேண்டும்.
7) இந்த மாதிரி சூழ்நிலையில் வளரும் குழந்தைகள், பெரியவர்களை மதிக்கவும், விட்டுக்கொடுக்கவும் கற்றுக்கொள்ளும்.
8) சரியான ஐடா வசதி என்பது ஒரு குடும்பத்திற்கு மிக முக்கியம், இப்போதுள்ள நகர மயமாதலில் உள்ள முக்கிய பிரச்சனைகள்:
i ) சரியான இட வசதி இல்லாதது.
ii ) வீட்டிற்கு வந்த அம்மா மகனிடமோ, மகளிடமோ தனிமையில் பேசிக்கொள்ள வழி இல்லை.
9) 3, 4 பேர் இருந்து வேலை செய்ய அடுப்படி இல்லை.
10) குழந்தைகள் விளையாட போதிய இட வசதி இல்லை.
11) பெரியவர்கள் பகலில் சிறிது நேரம் தூங்கி எழ போதிய வழி இல்லை.
12) ஒரு கூட்டுக்குள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டிருந்தாலே பிரச்சனைகள் வர வாய்ப்புகள் அதிகம்.
13) ஒரு படம் பார்த்தது போன்ற உணர்வு. வாழ்க வளர்க !!
Paragraph nala eruku 😂
அருமையான பதிவு 👌👌👌👍👍👍👍👍
Actor pudikkum . Eppa unga joint family veedu ellam super . Unga Amma ku Ulla manasu super. 😊❤❤❤❤❤
மனிதம் வீடு முதல் தொடக்கம்.. மக்கள் மனிதநேயம் முன்னெடுப்பு! சூரி! மக்கள் மைந்தன். வாழ்க!
சிறந்த நடிகர் சிறந்த காமெடி புகழ் நல்ல நடிகர் சூரி ❤ கருடன் ❤ கொட்டுக்காளி விடுதலை 2 🔥 மாபெரும் வெற்றி பெற்று தர வாழ்த்துக்கள் 🕊️💓💓💓💓💓💓💓💓💓
எனக்கும் இப்படி ஒரு குடும்பம் தான் பிடிக்கும். ஆனால் என் உடன் இருப்பவர்கள் அப்படி இல்லை. அதனால் தனியாக இருக்கேன். நான் உங்க குடும்பத்தில் பிறந்து இருந்தால் நானும் கூட்டு குடும்பத்தில் பிறந்த சந்தோஷம் கிடைத்து இருக்கும்
Kadan anbai murikum
Edhuvum easy ha kidaikathu naamum thiyagam seithu family ha take care pananum
சூரி அண்ணா வீட்டு முன்னாடி இடம் இருந்தாதான் நல்லாருக்கும்.எங்கள மாதிரியே yosikkireenga.சூப்பர் ❤❤❤❤❤
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை❤❤🎉🎉சூரி respect button❤
Vadevelu indha interview pathuttu thirundhu....suri anna vazhga valamudan❤ family na epadi irukanum🌺
எதார்த்தமான மனிதர்.... உங்கள் வளர்ச்சி.... உங்கள் குடும்பம் வளர்ச்சி.... வாழ்த்துக்கள் 💐💐
சூரி. அண்ணாவின் யதார்த்தமான பேச்சு சூப்பர் இப்படி ஒற்றுமையாக இருக்கிறது கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது அண்ணா
ஒரு உண்மை தமிழர் பெரிய நடிகராக வளர்ந்துரிக்கிறார் இவரை மறந்து விடாதீர்கள் மக்களே🔥 சூரி மான தமிழன் 🔥
ரொம்ப நாளைக்குப் பிறகு பார்த்த நல்லதொரு நிகழ்ச்சி.
சூரி,, படத்தில் அவரின்
உண்மையான இயல்பான வாழ்க்கை முறையைத்தான் காட்டியுள்ளார்..என்பது
இதைப் பார்த்ததும் விளங்குகிறது. மேலும் நன்றாக வர வாழ்த்துகள்..💐👍🙏
சூரி அண்ணன் எப்போதும் மனதில் ஒன்று வைத்து வெளியே வேரு பேசாத மனிதன் ❤❤❤
soori anna simple man good hart❤❤❤❤
"புத்தியுள்ள பெண் வீட்டை கட்டுகிறாள். புத்தியில்லாத பெண் தன் கைகளால் வீட்டை இடித்து போடுகிறாள்"
- பைபிள்
சூரி அம்மா ஒரு புத்தியுள்ள பெண்.
கர்வம் கொள்ளாமல் கடைசி வரை இப்படி இருந்தால் நலம்.
Soori sir is simplistic and has good human behaviour
After this interview my respect towards soori is
📈📈
பணக்கட்டு இருந்தாலும் ஜனக்கூட்டத்தில் வேண்டும் எங்க ஊர் தேனி வீரபாண்டி அம்மன் போல் சூரிதம்பி எண்ணம் போல் வாழ்க்கை
தான் முன்னேறனுடன் தன் கூட பிறந்தவர்களின் முன்னேற்றி விட்டார் சூரி வடிவேலு இன்னும் சில நடிகர்கள் இருக்கிறார்கள் கூட வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தபோதும் உதவி செய்யாமல் வாழுகிறார்கள் சூரி மென்மேலும் வளருவார் அவருடைய மனதுக்கு கூடப்பிறந்த அண்ணனுக்கு மட்டுமல்ல அவர் சொந்தம் தூரத்து சொந்தங்கள் அனைவருக்கும் உதவி செய்து கொண்டு இருக்கிறார் மதுரையில் எனக்கு நன்றாக தெரியும் மிக நல்ல மனிதன் சூரி
Avaru pillaya ve vala vaikla
அரை மணிநேரம் யாரா பாக்குறதுனு நெனச்சேன் ஆனா பாக்க பாக்க விடுதலை திரைப்படம் போல சுவாரசியமா போகுது வாழ்க சூரி அவர்களின் குடும்பம் அதுபோல வளர்க நம் அனைவரின் குடும்பம்😊😊
நிஜத்தில் எப்படி இருக்கிறாரோ அப்படியே தான் சினிமாவில் இருக்கிறார் சூரியால் மதுரை மண்ணுக்கே பெருமை..
2024 la இப்படி ஒரு அழகான ஆழமான கூட்டு கொடுப்பதை இப்பொது தான் பார்கிறேன் இதே போல் என்றும் இருக்க வாழ்த்துக்கள் 💫😍
சூரி அண்ணன் மிகவும் வெகுளிதானமான நல்லா மாமனிதர் இவரும் இவரருடைய குடும்பங்களும் நூறு ஆண்டு நல்லா வாழ வேண்டும் சூரி அண்ணா இதே போல் கடைசி வரைக்கும் இருங்கள் உங்களுக்ககா அந்த இறைவனிடம் வேண்டுகிறேன் ❤️❤️❤️
உண்மையிலேயே உண்மையான அன்பு சூரி அண்ணா வாழ்த்துக்கள்
எங்கள் வீட்டில் இதே பழக்கம் அப்பா அம்மா தான் அனைவரும் ஆனால் எங்கள் பிள்ளைகளுக்கு அந்த பழக்கம் வரவில்ல அப்பா எல்லோரும் ஒரே அப்பா ஆனால் அம்மா பெரியம்மா சித்தி என்று ஆகி விட்டது ❤
I'm happy to see this family.. Amma I got tears when you spoke... Suri sir is very lucky to have a family like this..
Nalla mamiyar super amma nega yalla padangalaum equal la pakaradhay ipo la perusa iruku nega anna marumagalaum onna pakaringa super
அம்மா ஆயிரம் தெய்வங்களுக்கு சமம் ,
சுயநலம் இல்லா வார்த்தைகள் அதை உறுதி படுத்துகிறது இந்த காணொளியில்.
Lovable hero...paasakaara bro...god bless ur family ...niraya padam neenga nadikanum....soori oda fitness appreciatable...
மிக சிறப்பான குடும்பம் மிகவும் அருமையான தாய் வாழ்த்துக்கள்❤
இந்தக் கூட்டுக் குடும்பம்
பல்லாண்டு காலம் இதே
ஒற்றுமையோடு, மகிழ்ச்சியோடு வாழ
இறைவனை
பிரார்த்திக்கிறேன்.
சூரி அண்ணா எதார்த்தமான மனிதர் அவர் வாழ்வு நல்லா இருக்கு .... இதற்கு முழுவதும் காரணம் அவர் உழைப்பு மட்டுமே.......சுப்பர் அண்ணா நீ நல்லா வாருவ....... தயவுசெய்து உங்கலால முடிந்த உதவிய ஏழை மக்கழுக்கு செய்யுங்க அண்ணா
😍Very lucky anna nenga....enaku ungala pakka oru inspiration mari iruku☺I like ur humble,simplicity,innocence...Ithellam pakkum pothu innum unga mela respect athigamathu anna🙏
Perusa cinema popular persons lan enaku pudikathu... But ivara pakumbothu mattum enga vetla oruthar matri feel aguthu... Anna neenga unmaiya great.. ipdi oru family support iruku ungaluku... Seriousaa semmaa jealousaa iruku unga familya pakumbothu enaku... Life la one time achum ungala meet pannanum ... But epdi meet panrathunu theriyala.. its k try panren... Behind woods vera level ya nengalan.... ❤❤❤
வசதி வந்ததும் பழைய வாழ்வை யாரும் நினைத்து கூட பார்ப்பதில்லை அந்த வகையில் அண்ணன் சூரி அவர்களின் குணம் மிகவும் வியக்க வைக்கிறது
வாழ்க வளமுடன் சூரி சார் குடும்பம்
அழகான குடும்பம் வளமான வாழ்வு இதே ஒற்றுமை என்றென்றும் கடைசி வரை இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல எம்பெருமான் சிவனை பிரார்த்தனை செய்து கொள்கின்றேன் சூரி அண்ணா முதலில் தாயோட பொறுப்பாதத்திற்கு என்னுடைய கோடனா கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
Amma oru kudumbathin aani ver💖💖💖Lovely interview💖💖💖All the best for the movie Soori bro🥳🥳🥳🔥🔥🔥
சுசீந்திரன் ஒரு நல்ல மனிதரை நடிகரை அறிமுகப்படுத்தி உள்ளார்.
Soori amma movies la amma paati role panalam and soori and avaduyuapan Antha last tea kadaila vayasanvnga vanthangala apo oru respect ah enthrichu nikalam cam frame la irunthu ponalu adjust paniklam apr starting la oru mapla nu first introduction aanarae soori mootha magala katirukarnu athu sontha magala ila annan magala elaruiyum thaan ponu thaan paiyan maari treat panramga really fantastic awesome nalla kudumbam this’ll be a example for all families ❤and soori own daughter ku inhm marriage aghala nenaikren
சூரி அண்ணனுக்கு கருடன் வெற்றி பெற வாழ்த்துகள்...சொல்வது. நெல்லை மாவட்ட VJ சித்து ரசிகர் மன்ற நிறுவாகி ரோல்ஸ் ராம்.
கூட்டு குடும்பம் சந்தோசம் மகிழ்ச்சி பொங்கும் இடம்...❤
அருமை அம்மா இயல்பாக சொல்றுங்கம்மா ** நல்லதோரு குடும்பம் பல்கலைக்கழகம் ** example sir I sir fly ❤❤❤👏👏👏👌👌👍👍👍👍👍
உங்கள் குடும்ப ஒற்றுமைக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
Sontham arumai therintha kudumbam. Selfish ana ulagam il irrunthu thalli irrukanga. Romba happy ya irruku..cenima vil tha kuttu kudubam parthu irrukom.Eppo suri sago family. Amma unga kalathu ku piragum entha kudumbam eppadi yea irruka Kadavul lai parthikirom.Amma❤ ❤ ❤❤❤Suri sago❤❤❤❤❤❤
❤❤❤❤ வாழ்த்துக்கள் Mr.சூரி.... எல்லாரையும் ஒரே குடும்பத்தில் பார்க்கும் போது ரொம்ப அழகாக இருக்கிறது.கடவுள் உங்கள் பக்கம் நிப்பார். God bless you....Thx.Behindwoods TV...
Most humble actor. I like soori brother. I love your movies. Wish you all the very best in future. From malaysia
நான் ப்ராமிஸ் சொல்றேன் எந்த ஒரு பேட்டியும் நான் பார்த்தது இல்ல ஆனா இதை ஒவ்வொரு பாட்டும் பாக்குறேன் superrrrrrr❤❤❤❤❤
பிறந்த மண்ணை விட வேற என்ன சந்தோஷமான வாழ்க்கை இருக்கும் ஜ சபாஷ் சூரி சார் 🎉🎉🎉🎉🎉🎉
பெருந்தன்மையான மனிதர் சூரி....❤
Enna manusan ya nee i love you soori anna
Wonderful interview, now we know why Suri is so natural and down to earth to his characters.
கண்ணு பட்டுடும் திருஷ்டி சுற்றி போடுங்கள் சகோதரர் அவர்களே .
God bless him to be the same humbled❤
மிக அருமையான குடும்பம்.நாங்க ஒரு வள்ளி கும்மி நிகழ்ச்சிக்காக ராஜாக்கூர் சென்றோம்.. சூரி அண்ணா குடும்பம் அவரோட Engineer மாப்புள And அனைவரும் நல்ல கவனித்து கொண்டனர். முகம் தெரியாதவர்களை அருமையாக கவனித்து கொண்டார்கள் ..நன்றி ணா...🎉🎉❤
Yealla pasangalaium orey mari treat pannura epdi oru grand parents eruntha intha mari family possible.....❤
பார்ப்பதற்கு அழகாக அருமையாக இருக்கிறது இதைப்போல் நாமும் இருக்க வேண்டும் என்று ஆசையாக தான் இருக்கிறது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Neenga yeppavum eppadiye sandhosama erukkanum God bless you
மிகவும் மகிழ்ச்சி, சூரி இன்னும் பல உயரம் தொட வாழ்த்துக்கள் 🎉
Suri sir banglow katta valthukkal
Unmaiyave soori romba nalla masusan enga clg culturals ku vandrukaru romba edharthamana mausan enga ooru kaara Anna maari dan feel aagum he totally deserves the victory 💯💯❤️
சொந்தமாக இருந்தாலும் முன்னேறிய பிறகு கண்டுகொள்ள மாட்டார்கள் ஆனால் சூரி உண்மையில் சிறந்த மனிதர் எல்லோரையும் வளர்த்து விடுகிறார்
மிகவும் அருமையான பதிவு சூரி அண்ணா மென்மேலும் வளர வேண்டும் 🎉🎉
நடிகர் சூரியின் குடும்பம் போல் எங்கள் குடும்பமும் அப்படித்தான் நாங்களும் அண்ணன் தம்பி ஆறு பேர்கள் ஆறு பேரும் இன்னும் ஒற்றுமையோடு தான் இருக்கின்றோம்
பந்தமில்லாத மனிதர் சுப்பர்❤❤
Pandhamillatha manidhar illa....bandha illayha manithar
சூரி காணொளி நன்றாக உள்ளது நன்றி வணக்கம் நண்பரே
👏👏👏👏 soori ungal kudumba unity ea pargum pothu perumai aga irugerathu; 👏👏👍👍
❤❤❤❤such a wonderful person😊
அம்மன் உணவகம் உணவு உண்மையிலேயே செம டேஸ்டி தான் 👌
இந்த வீடியோ பார்த்த அப்புறம் தான் சூரி அண்ணனை பாத்து பொறாமை யா இருக்கு ❤❤
நடிகர் சூரி குடும்பத்தார்களுக்கு...வாழ்த்துக்கள்..🎉🎉🎉
Parota soori Garudan Sooriyaga mariya tharunam
Anne nee mass na 🔥🔥🔥🔥🔥 0:56
Amma enna clarity ah irukaanga. we have to learn from her. Hats off
Soooper soori sir. வாழ்க வளமுடன். திருஷ்டி சுத்தி போடுங்க Sir
Mother is always special 💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞
I’m really appreciate Soori Sir’s success! 👏🏻
I love his comedy but now I love his mass acting in Viduthalai, Garudan ❤
Love ❤ u சூரி சார் சீக்கிரமாக உங்கள பாக்கனும் ❤
அருமையான அழகான பேட்டி. துளியும் பந்தா இல்லை.. நடிப்பு இல்லை.. அலட்டல் இல்லை ரொம்ப சர்வ சாதாரணமாக யதார்த்த மான பேச்சு.. நடை உடை பாவனை எல்லாம் மிகவும் ரசிக்கும் படியாக .. இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்று நினைக்க வைக்கிறது❤❤❤❤❤❤ சூரியின் படம் வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்🎉🎉
Mannin Maindhan Soori avarkale .. Best wishes to you!!!!!!
Avanga brothers kuda enna oru humble super super
The Real Hero💯👍
சூரி அண்ணன் எளிய தமிழ் மகன் 👍விவசாயம் இல்ல மாடு இல்ல தண்ணி இல்லை ஆட்சி அப்படி நாட்டை நாசமாகும் ஆட்சி.
One of the best video i have seen so far..lots of respect to you amma🙏