You can get GBP £20 one-time cashback which will be credited post-booking at move-in on your booking by clicking on the below booking link. amberstudent.com/?
Sir நாங்க chennai என் பொண்ணுக்கு chef ஆகணுமுன்னு aim uk la settle ஆகணும் ஆசை ippo தான் அவ 10th std ஆனா 8th std la இருந்தே சொல்லி கிட்டு இருக்கா முதல எதோ விளையாட்டா சொல்றான்னு நினைச்சோம் ஆனா ரொம்ப stronga இருக்கா இது சாத்தியமா சாத்தியமா இருந்தா என்ன பண்ணனோன்னு சொன்னிங்கனா நல்லா இருக்கோம் please கொஞ்சம் guide பண்ணுங்க
லண்டன் தமிழன் , நெதர்லாந்து தமிழன், சிங்கப்பூர் தமிழன்,.............எத்திசையும் புகழ் மணக்க எழுந்தபெரும் தமிழணங்கே....... சூப்பர் அண்ணா... வாழ்த்துக்கள் ❤️🤩🤩
வணக்கம் லண்டன் ஐயா ( London Bro ).. உங்களின் இந்த காணொளியை கண்டு மகிழ்ந்தேன். மிக சிறப்பான காணொளி.இப்போதே இந்த இடத்துக்கு செல்லவேண்டும் என மனம் தூண்டுகிறது. நல்ல தரமான காணொளிகளை எங்களுக்காக படைக்கும் உங்களுக்கு என் அன்பும் வாழ்த்துக்களும் வாழ்க வளமுடன் சகோ.
தம்பி எனக்கு ஒர் ஆசை அந்த ஆசையை நீங்க நிறைவேற்றுவீங்க என்ற நம்பிக்கையுடன் கேக்கிறேன் நிறைவேற்றுவீங்களா? உவ்விடம் சரவணபவ கோயில் ஒன்று இருக்கு அந்த கோயிலை வீடியோ எடுத்து காட்டுவீங்களா நான் சுவீஸ் இருகிறேன்
அருமை தம்பி .... என்னருமை அன்பு தமிழ் சொந்தங்களே ...... நாம்தான் இவ்வுலகின் மூத்தகுடி... நமக்கென்று தனி அடையாளம் உண்டு ... வாழ்க தமிழ் ... வளர்க்க தமிழர்கள்
அற்புதம் தம்பி உங்கள் மூலமாக லண்டனை வீடியோவில் பார்க்கும் போது மிக மகிழ்ச்சி உலகம் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் இன்னும் தமிழர்கள் வளர வேண்டும் தமிழர் இல்லாத நாடே இல்லை என்று சொல் வரவேண்டும் தமிழ் பள்ளிக்கூடம் மெடிக்கல் காலேஜ் கோவில் கட்ட வேண்டும் நம் கலாச்சாரத்தையும் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க தமிழ் குலம் வாழ்க மகிழ்ச்சி
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு மூன் தோன்றிய மூத்த குடி தமிழர்கள் புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர்
நான் கூட இத்தனை இந்திக்காரன் தமிழ் நாட்டில் இருக்கிறானுக.விலைவாசி ஏறுது.வேலை பிரச்சனையுனு கோவப்பட்டேன்.நம்ம ஆளுக பல நாட்டில் இருப்பதை பெருமைபடுகிறோம்,சரி உலகம் பொதுவானது யாரு வேணாலும் எங்க போய் வேலை செய்து வாழலாம் என்பதை உணர்கிறேன்
Well Done bro👍 accidentally bumped into this video and going to subscribe and watch more! In Malaysia we call Roti canai ( parata) original from India . Keep up the Tamil heritage around the world. I’m Malaysian Tamil but reside in Australia now. One day I’m going to visit this place. Saraswathy Brisbane
Srilankan tamils carry forward our tradition excellently .Nottingham Beeston church is taken over to convert as Durga temple and still it is being celebrated all festivals there .
Pls avoid building temples other than murugan, Sivan and Vishnu. Only these three are Tamil’s gods. All other are created by the Brahmins and they all represent their own ancestors who are sworn enemies of Tamils.
@@Spica24 விநாயகர் அகவல் சங்க காலத்திலேயே எழுதியது தமிழ் புலவரான ஔவையார். ஆனால் நீங்கள் கர்நாடகாரர்களும் தெலுங்கர்களும் சொல்வதை கேட்டு வட இந்திய கடவுள் விநாயகர் என்கிறீர்களே சுதந்திரம் பெற்றும் பல வருடங்களாக தெலுங்கர்களுக்கு அடிமையாக வாழ்வதால் உங்களுக்கு தமிழும் தெரியாது தமிழ் கலாச்சாரமும் தெரியாது
தமிழ் மக்கள் பெருமளவில் வணிகம் செய்யும் லண்டன் தெருவினைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்கிற நம் தமிழ் பொன்மொழி நினைவுக்கு வருகிறது. கிட்டத்தட்ட உங்களுடன் பயணித்த உணர்வு கிடைத்தது. பௌண்ட் கணக்கிலும் இந்திய மதிப்பிலும் விலையைப் பார்த்து மயக்கம்தான் வருகிறது. என்னதான் இருந்தாலும் நம்முடைய நாடு, வீடு என்று பார்க்கும் போது, லண்டன் சூழல் மனதளவில் அந்நியப்பட்டுத்தான் நிற்கிறது. இங்கிலீஸ்காரன் நாட்டில் நம் தமிழ் மக்களில் சிலர் ஏதோ பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை கொத்து ரொட்டிக்கடை நடத்தும் ஈழத்தமிழர் வார்த்தையிலிருந்து புரிந்தது. பெரும்பாலும் நம்மவர்கள் அங்கே ஆண்டுகளைக் கடந்து வாழ்ந்து செட் ஆகி வசதியாகவும் வாழ்கிறார்கள் என்பதும் தெரிகிறது. நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள் சட்டம் படிக்க லண்டன் வந்திருந்தபோது, நல்ல உணவகம் தேடி பல கிமீ நடந்து தேடி அலைந்ததாக அவரது சத்திய சோதனையில் எழுதியிருக்கிறார். தமிழர்கள் கடைத்தெரு அன்று இருந்திருந்தால் அவர் சிரமப்பட்டிருக்க மாட்டார். தமிழ் பேச எழுதக் கற்றிருப்பார். தமிழிலேயே சுயசரிதையை எழுதியிருப்பார் என்றே எண்ணத்தோன்றுகிறது. லண்டன் வந்து சுத்திப்பாக்கலாம்னு நினைச்சிருந்தேன். அதற்கு அவசியமில்லைன்னு இந்த வீடியோ சொல்லுதுன்னு நினைக்கிறேன். அந்தளவுக்கு காணொலி அருமை. உங்களுடைய பேச்சு சுவாரஸ்யமாக இருக்கிறது தம்பி. வாழ்த்துகள் தம்பி.
வணக்கம் தம்பி! லண்டன் தமிழ் ஏரியா பற்றிய வீடியோ அருமை, நகைச்சுவை உணர்வோடு விளக்கும் விதம் மிகச்சிறப்பு, வாழ்த்துக்கள், வீடியோ துவக்கத்தில் ஒலிபரப்பும் வடிவேல் அவர்களின் நகைச்சுவையை மாற்றவேண்டாம், அதுதான் உங்கள் வீடியோக்களின் "மாஸ்டர் பீஸ்"மனமார்ந்த ஆசிகள், வாழ்க வளமுடன்!"👍🏽👍🏽👏🌹💐
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி அக்கா. உங்கள் அறிவுரையை கண்டிப்பாக ஏற்று கொள்கிறேன். வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் அக்கா🙏❤️🥰
Excellent experience bro, really mesmerized people who gave service and business with patriotism, hats off to them, my heartful thanks you for details 👍
Good to see your video bro. Awesome & nice tour. Although I’m living in Kuwait good to know our guys all around the world in great numbers. Keep rocking.
அருமை தம்பி லண்டனை நேரடியாக பார்த்த சந்தோஷம் எங்கள் அனைவருக்கும் மிகவும் சந்தோசம் வாழ்த்துக்கள் இதே மாதிரி வேர வேர் வீடியோ போடுங்கள் வாழ்த்துக்கள் நன்றி
I would say the rent is comparatively cheaper there when compared to prices in Dublin. You cannot find 2-bed apartment for 2300-2400euros in Dublin. Finding a job is much easier than finding a house in Dublin. I wish to move to London soon.
Excellent video . Really surprised to see so many Tamil shops /Indian shops and Srilankan eateries and especially hearing Tamil language in a faraway country. Please post us with various such informations to know more about this country. 👍🙏
Superb video Dinesh thambi 😊 expecting more videos as such... Any plans to visit India Dinesh...if yes then pls explore flight travel in your style... Hope you and your family are doing well... Our warm and lovable regards to you and your family dinesh thambi... Stay safe...😊
Hi We ve enjoyed watching all your videos Plz do cover surrey street market in east croydon its a 18 th century market fruits ,veg &local cuisine are there .
Your videos are very super and worth it for me because after September I join with our UK family . Please update about coventry city house rent details studio and flats
@@sathasivamgk9389 these are Sri Lankan Tamils. Most of the Hindu Temples are built by them. They also own most of the Tamil businesses there. Not Indians. So it is true, 95% are Sri Lankan Tamils. Not Indians.
தம்பி என் மகன் இலங்கையில் பிறந்து இந்தியாவில் படித்தார் இப் இலங்கையில் உணவு ஆர்டர் வந்தால் செய்து கொடுப்பார் திறமைக்கு ஏற்ற ஆர்டர் குறைவு அனைத்து உணவுகளும் சமையல் செய்வார் உங்களுக்கு என் மகன் சமையல் தேவைப்பட்டால் கேளுங்கள்
YOU ARE AWESOME 👌. ITS NOT HOW MANY TAMILIANS BUT HOW THEY LIVE: THANKFULL TO THE HOST COUNTRY, LIVE PEACEFULLY, BEING PRODUCTIVE, MAINTAINING CLEANINESS, VENTURE INDUSTRIOUSNESS & WEALTH CREATIONS (WHILE CHERISHING OUR OWN IDENTITY & ROOTS; e.g. Tamil language intact). NEXT TIME GIVE GOOGLE MAP LOCATION (since we outside UK viewers have no idea / not familiar with cities and towns surrounding Central London).
You can get GBP £20 one-time cashback which will be credited post-booking at move-in on your booking by clicking on the below booking link. amberstudent.com/?
Sir நாங்க chennai என் பொண்ணுக்கு chef ஆகணுமுன்னு aim uk la settle ஆகணும் ஆசை ippo தான் அவ 10th std ஆனா 8th std la இருந்தே சொல்லி கிட்டு இருக்கா முதல எதோ விளையாட்டா சொல்றான்னு நினைச்சோம் ஆனா ரொம்ப stronga இருக்கா இது சாத்தியமா சாத்தியமா இருந்தா என்ன பண்ணனோன்னு சொன்னிங்கனா நல்லா இருக்கோம் please கொஞ்சம் guide பண்ணுங்க
Vazhgavalamudan and it's very nice 👌
What is the most Tamil people live in uk
Hi bro kindly send me your contact Number
Hi sir eannoda huspand uk la irugaka sir
சுயமாகத் தொழில் புரிந்து தலைநிமிர்ந்து நிற்கும் தமிழ் மக்களை காண்கையில் மெத்த மகிழ்ச்சி 👌🤝👍
Nandri nandri.
லண்டன் தமிழன் , நெதர்லாந்து தமிழன், சிங்கப்பூர் தமிழன்,.............எத்திசையும் புகழ் மணக்க எழுந்தபெரும் தமிழணங்கே....... சூப்பர் அண்ணா... வாழ்த்துக்கள் ❤️🤩🤩
Excellent video, excellent work. 👌 please keep it up
Now only I come to know this much shop I'd there I London
Thank you London for caring our people.
But In tamilnadu c m is telangan in world Tamil people are shinning but tamilnadu telangan this is dravida model
Namma tamilnaatil tamilargal otrumaya illaye?
Make it a highly honourable place of entrepreneurs, industrialists but not coolies and daily sundry workers. Stand united
@@gurumurthynatarajan7892 yes
தமிழன் தமிழ்நாடு தமிழ் ஈழம் தவிர எல்லா இடத்திலேயும் தலை நிமிர்ந்து நிற்பது பெருமையிலும் பெருமை
அருமையான பதிவு
வாழ்த்துகள்.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் 💙💙
வணக்கம் லண்டன் ஐயா ( London Bro ).. உங்களின் இந்த காணொளியை கண்டு மகிழ்ந்தேன். மிக சிறப்பான காணொளி.இப்போதே இந்த இடத்துக்கு செல்லவேண்டும் என மனம் தூண்டுகிறது. நல்ல தரமான காணொளிகளை எங்களுக்காக படைக்கும் உங்களுக்கு என் அன்பும் வாழ்த்துக்களும் வாழ்க வளமுடன் சகோ.
மிக்க நன்றி சகோ 🙏❤️.
Good. Awaiting for your next video
Have posted several videos after this video. Please check out my channel.
Salutes to all tamilan's & tamilachi' around the globe 🌎
Love from Malaysia 🙏☺️
Thank you so much sis
👏
Hi..I m from Taiping..
@@yogataiping6802 my son is in Taiping
Shanti Perumal...yes ah??At Taiping which part??
லண்டன் தமிழ் மக்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
வீடியோ சூப்பர் ரெட்டி மாமா மேன்மேலும் வளர வாழ்த்துகள்
Nandri nandri nandri
தம்பி எனக்கு ஒர் ஆசை அந்த ஆசையை நீங்க நிறைவேற்றுவீங்க என்ற நம்பிக்கையுடன் கேக்கிறேன் நிறைவேற்றுவீங்களா? உவ்விடம் சரவணபவ கோயில் ஒன்று இருக்கு
அந்த கோயிலை வீடியோ எடுத்து காட்டுவீங்களா நான் சுவீஸ் இருகிறேன்
ரெட்டி மாமா வா🤔
Rotti not reddy
மிக நன்றாக உள்ளது உங்கள் வீடியோ
அருமை தம்பி .... என்னருமை அன்பு தமிழ் சொந்தங்களே ...... நாம்தான் இவ்வுலகின் மூத்தகுடி... நமக்கென்று தனி அடையாளம் உண்டு ... வாழ்க தமிழ் ... வளர்க்க தமிழர்கள்
மிக்க நன்றி அக்கா 🙏❤️🥰
EXCELLENT VIDEO AND INFORMATION.
அற்புதம் தம்பி உங்கள் மூலமாக லண்டனை வீடியோவில் பார்க்கும் போது மிக மகிழ்ச்சி உலகம் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் இன்னும் தமிழர்கள் வளர வேண்டும் தமிழர் இல்லாத நாடே இல்லை என்று சொல் வரவேண்டும் தமிழ் பள்ளிக்கூடம் மெடிக்கல் காலேஜ் கோவில் கட்ட வேண்டும் நம் கலாச்சாரத்தையும் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க தமிழ் குலம் வாழ்க மகிழ்ச்சி
தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி
👍
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு மூன் தோன்றிய மூத்த குடி தமிழர்கள் புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர்
தமிழ் மக்கள் உலகெங்கும் பரவி வாழ்வது இந்த இனம் மென்மேலும் வளரவேண்டும் ...வாழ்த்துகள்
மிக்க நன்றி சகோ
Super Tamil bro 🇱🇰 jaffna tamil from Australia😅
நான் கூட இத்தனை இந்திக்காரன் தமிழ் நாட்டில் இருக்கிறானுக.விலைவாசி ஏறுது.வேலை பிரச்சனையுனு கோவப்பட்டேன்.நம்ம ஆளுக பல நாட்டில் இருப்பதை பெருமைபடுகிறோம்,சரி உலகம் பொதுவானது யாரு வேணாலும் எங்க போய் வேலை செய்து வாழலாம் என்பதை உணர்கிறேன்
வணக்கம் பந்தல்குடி உதயகுமார் தங்களது வீடியோ காட்சிகள் மிகவும் நன்றாக இருக்கிறது சூப்பர் சார்
Nandri nandri nandri
Excellent bro i am a Malaysian indian and i am very proud of our tamilians
Nandri nandri nandri
All things are Very fine and highly likable and interested Chennaity
நேரிலேயே சென்று பார்த்த உணர்வு. இங்கு சென்று அனுபவிக்காத குறையை உங்கள் பதிவு நிவர்த்தி செய்தது. மிக்க நன்றி நண்பரே
Nandri nandri
Well Done bro👍 accidentally bumped into this video and going to subscribe and watch more! In Malaysia we call Roti canai ( parata) original from India . Keep up the Tamil heritage around the world. I’m Malaysian Tamil but reside in Australia now. One day I’m going to visit this place.
Saraswathy
Brisbane
Nandri nandri nandri brother
சூப்பர் அண்ணா... வாழ்த்துக்கள்
you are number one among all tamil youtubers in london , you speak well and explain well totally cool, super, best wishes.
Nandri nandri nandri
வணக்கம் மிகவும் அருமையாக இருந்தது. நன்றி. ❤❤❤😊😊😊
Srilankan tamils carry forward our tradition excellently .Nottingham Beeston church is taken over to convert as Durga temple and still it is being celebrated all festivals there .
Pls avoid building temples other than murugan, Sivan and Vishnu. Only these three are Tamil’s gods. All other are created by the Brahmins and they all represent their own ancestors who are sworn enemies of Tamils.
True!!
Disparity of religion feel we are Tamils
@@Spica24 விநாயகர் அகவல் சங்க காலத்திலேயே எழுதியது தமிழ் புலவரான ஔவையார். ஆனால் நீங்கள் கர்நாடகாரர்களும் தெலுங்கர்களும் சொல்வதை கேட்டு வட இந்திய கடவுள் விநாயகர் என்கிறீர்களே சுதந்திரம் பெற்றும் பல வருடங்களாக தெலுங்கர்களுக்கு அடிமையாக வாழ்வதால் உங்களுக்கு தமிழும் தெரியாது தமிழ் கலாச்சாரமும் தெரியாது
@@Spica24 yaaru da nee comali
அண்ணா மிகவும் நன்றாக இருக்கிறது நான் நேரில் பார்ப்பது போல எனக்கு தோன்றியது மிக.மிக அருமையான பதிவு நன்றி
மிக்க நன்றி சகோ 🙏❤️🥰
தமிழ் மக்கள் பெருமளவில் வணிகம் செய்யும் லண்டன் தெருவினைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்கிற நம் தமிழ் பொன்மொழி நினைவுக்கு வருகிறது. கிட்டத்தட்ட உங்களுடன் பயணித்த உணர்வு கிடைத்தது. பௌண்ட் கணக்கிலும் இந்திய மதிப்பிலும் விலையைப் பார்த்து மயக்கம்தான் வருகிறது. என்னதான் இருந்தாலும் நம்முடைய நாடு, வீடு என்று பார்க்கும் போது, லண்டன் சூழல் மனதளவில் அந்நியப்பட்டுத்தான் நிற்கிறது. இங்கிலீஸ்காரன் நாட்டில் நம் தமிழ் மக்களில் சிலர் ஏதோ பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை கொத்து ரொட்டிக்கடை நடத்தும் ஈழத்தமிழர் வார்த்தையிலிருந்து புரிந்தது. பெரும்பாலும் நம்மவர்கள் அங்கே ஆண்டுகளைக் கடந்து வாழ்ந்து செட் ஆகி வசதியாகவும் வாழ்கிறார்கள் என்பதும் தெரிகிறது. நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள் சட்டம் படிக்க லண்டன் வந்திருந்தபோது, நல்ல உணவகம் தேடி பல கிமீ நடந்து தேடி அலைந்ததாக அவரது சத்திய சோதனையில் எழுதியிருக்கிறார். தமிழர்கள் கடைத்தெரு அன்று இருந்திருந்தால் அவர் சிரமப்பட்டிருக்க மாட்டார். தமிழ் பேச எழுதக் கற்றிருப்பார். தமிழிலேயே சுயசரிதையை எழுதியிருப்பார் என்றே எண்ணத்தோன்றுகிறது. லண்டன் வந்து சுத்திப்பாக்கலாம்னு நினைச்சிருந்தேன். அதற்கு அவசியமில்லைன்னு இந்த வீடியோ சொல்லுதுன்னு நினைக்கிறேன். அந்தளவுக்கு காணொலி அருமை. உங்களுடைய பேச்சு சுவாரஸ்யமாக இருக்கிறது தம்பி. வாழ்த்துகள் தம்பி.
Nice brother. I am watching this video for second time. pondhicherry
நண்பரே தமிழ் எழுத்தை பார்த்தவுடன் ஒரு சந்தோஷம் இருக்கே அப்பா....!!!!!!!!.
Nandri nandri
வாழ்த்துக்கள் ஐயா அவர்கள் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்
மிக்க நன்றி ஐயா 🙏❤️🥰
வணக்கம் தம்பி! லண்டன் தமிழ் ஏரியா பற்றிய வீடியோ அருமை,
நகைச்சுவை உணர்வோடு விளக்கும் விதம் மிகச்சிறப்பு,
வாழ்த்துக்கள், வீடியோ துவக்கத்தில் ஒலிபரப்பும் வடிவேல் அவர்களின் நகைச்சுவையை மாற்றவேண்டாம், அதுதான் உங்கள் வீடியோக்களின் "மாஸ்டர் பீஸ்"மனமார்ந்த ஆசிகள், வாழ்க வளமுடன்!"👍🏽👍🏽👏🌹💐
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி அக்கா. உங்கள் அறிவுரையை கண்டிப்பாக ஏற்று கொள்கிறேன். வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் அக்கா🙏❤️🥰
@@londontamilbro anna naan students visala September london vara irukkan. Enakku yarayume teryadu anna please help me ann
சரியாக சொன்னீர்கள்
உண்மை 👏
Thanks for area vlog 👍 . Sri Lanka 🇱🇰
Nandri nandri nandri
எம்நாட்டை ஆளும் அரசின் கொடுமைகளால் அங்கு வாழமுடியாமல் வந்தவன் ஆனாலும் இன்று வாழும் நாட்டின் பெருமைபேசிட வாழ்கிறான் வாழ்க பல்லாண்டு
வணக்கம்
அண்ணா உங்களின் இந்த வீடியோ பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது
❤ Big like from Chennai
இலண்டன் வாழ் - தமிழர் உறவுகளுக்கு - புரட்சிகர வாழ்த்துக்கள் ! --- நாம் தமிழர் - சென்னை - தமிழ் நாடு.
மிக்க நன்றி சகோ 🙏❤️
அருமை நண்பரே அற்புதமாக இருக்கிறது நன்றி.
மிக்க நன்றி 🙏❤️
அட்டகாசம் sam bro வீடு, கடைகள் எல்லாமே clear ரா explain பண்ணி இருக்கீங்க, இவ்ளோ தமிழ் மக்களை பாக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு bro
மிக்க நன்றி subash ப்ரோ 🙏❤️
மிக்க மகிழ்ச்சி பிரதர் ரயில் நிலையத்தை பற்றி ஒரு வீடியோ போடுங்க பிரதர்
You have a very nice Sense of humor that has to appericiated.
Nandri nandri nandri brother
thank you so much friend. I appreciate and wish your effort. go ahead . gpd bless you
Super coverage. Continue your work. I feel like as I see the London in onsite.
Nandri thanks
Very good information for tamil people 👏 👍
Accidentally I watched this and subscribed
👍🏻👍🏻👌🏻
Thanks a million 🙏😊❤️
Bro neengal nalla pesureenga.
Romba lively sir. Pls continue ur effort .best wishes!!!
Nanba super duper video 👌👌👌 Lots of love from India, Chennai ❤️❤️❤️
Thank you so much Kiruba 🙏🙏🙏❤️😊❤️❤️🥰🥰🥰
@@londontamilbro Nanba 😍😍😍
Super video bro 💛🔥🔥 we support always bro in erode
Thank you so much brother
Really fantastic job, keep going. GOD bless.
Thank you so much brother 🙏❤️
Excellent experience bro, really mesmerized people who gave service and business with patriotism, hats off to them, my heartful thanks you for details 👍
Thank you so much brother
Nice video I watching from Malaysia I would like to travel to London to see all my friends
Ella abroad counties layum Mostly Sri Lankans tamil dan irukanga 😃😃 🥰🥰🥰im so happy for them
Yes. Thank you
நீங்கள் பதிவு செய்த விடியொ மிகவும் அற்புதம் உங்கள் அன்பு மு முனியசாமி மதுரை
Thank you bro. You have told about the prevailing rental amount. Very useful. Looking forward to enjoy more of your videos.
Thank you so much brother 🙏❤️
சூப்பர் பா தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீங்கள் போடும் எல்லா வீடியோவும் அருமை யான பதிவு நன்றி பா 👌👍❤️💥🎊🎉
மிக்க நன்றி அக்கா 🙏❤️😊
NO WORDS AWESOME
Nandri nandri
ரொம்ப நல்லா இருந்துச்சுன்னா இந்த வீடியோ 💐
Thank you so much 🙏❤️
Super! Egg kothu, mutton gravy, rotis, sweets are mouthwatering.I enjoyed your food review.Very happy to see Tamil people in London.👍❤️👍❤️
Nandri nandri nandri brother. Thanks again for your comments
பாராட்டுக்கள்தம்பி
unga way of speech super casualaa super aa iruku sir. vaazthukal
Thank you so much brother🙏❤️
எதுஉண்மையிலேயேஉயர்ந்தஅழகு? இது தமிழர்பண்பாடுஅழகோஅழகு
மகிழ்ச்சி தம்பி😊👍 ரொட்டி மாமா கடைக்கு Electical வேலை செய்திருக்கிறேன். உங்கள் காணொலிகள் அருமை தம்பி👌👌நன்றி வணக்கம்.🙏🙏
மிக்க நன்றி அண்ணா 🙏❤️😊
உங்களின் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோ 🙏❤️
Good to see your video bro. Awesome & nice tour. Although I’m living in Kuwait good to know our guys all around the world in great numbers. Keep rocking.
Nandri nandri nandri
அருமை தம்பி லண்டனை நேரடியாக பார்த்த சந்தோஷம் எங்கள் அனைவருக்கும் மிகவும் சந்தோசம் வாழ்த்துக்கள் இதே மாதிரி வேர வேர் வீடியோ போடுங்கள் வாழ்த்துக்கள் நன்றி
Nandri nandri. Thanks for your comments
ஆனந்த கண்ணீரை வரவழைத்த தமிழர்கள் ............அவர்களை காணவைத்த அன்பு சகோதரருக்கு மனமார்ந்த நன்றி .
மிக்க நன்றி சகோ 🙏😊
மிகவும் அருமையான பதிவு நண்பரே....
Excellent video bro. Please next time make a video on London’s universities n colleges for the children who r currently in Middle East.
Sure. Nandri
Video தரமான ஒன்று Keep it up from Chennai TN
Thank you so much sis.
I would say the rent is comparatively cheaper there when compared to prices in Dublin. You cannot find 2-bed apartment for 2300-2400euros in Dublin. Finding a job is much easier than finding a house in Dublin. I wish to move to London soon.
That's much costly. Thanks for commenting...
Super
வீடியோ நல்லா இருக்கு சகோ சூப்பர்
Nandri nandri nandri
My friend over ninth five percent of the Tamils from Srilankan.
Survival migration
அருமை,தம்பி
நல்லவிளக்கம்
வாழ்த்துக்கள்
Excellent video . Really surprised to see so many Tamil shops /Indian shops and Srilankan eateries and especially hearing Tamil language in a faraway country. Please post us with various such informations to know more about this country. 👍🙏
Thank you so much brother. Yes I have posted more videos. You can check out in my channel 🙏❤️
Thanks brother The London Pistha sweet is mouth watering at my end courtesy your speech explanation Many more returns for the same
Superb video Dinesh thambi 😊 expecting more videos as such...
Any plans to visit India Dinesh...if yes then pls explore flight travel in your style...
Hope you and your family are doing well...
Our warm and lovable regards to you and your family dinesh thambi...
Stay safe...😊
Nandri nandri nandri sister for your continues comments and your support. Thanks 🙏
👍👏
அருமையான தகவல் அண்ணா மற்றும் லண்டன் கிராமம் video podunga.
paramakudi.and Trichy ellamea namba ooru ku pakam thaan egapatta tamilargal irukaga vera level
Thanks again brother for your comments
வாழ்த்துக்கள் உண்மை தான் அருமை
Nandri nandri
Hi
We ve enjoyed watching all your videos
Plz do cover surrey street market in east croydon its a 18 th century market fruits ,veg &local cuisine are there .
Sure sure. Thanks 🙏
அருமையான தகவல்ப திவு
I ♥️ croydon… tooting… beside Wembley n EHam… southall…Thks. For the ♥️♥️vlogs 😎
Bro do a vlog of surrey county
Sure sure. Thanks
lived uk 40yrs back, no shops, Southall 9only long way only once a month shopping.
வணக்கம் வணக்கம் அண்ணா உங்கள் பேச்சாற்றல் மிகவும் அறுமை நன்பா வாழ்த்துகள்...சங்கர் ..மலேசியா
I used live in East Croydon 7 years ago. I just wish to see those places again but looks like it won't happen anytime soon 🙄
😕
Hi bro
Super
Ampie important news thanks
Your videos are very super and worth it for me because after September I join with our UK family . Please update about coventry city house rent details studio and flats
Thank you so much for commenting. Will try.
அருமையான பதிவுகள் அண்ணா
நன்றி வணக்கம் ❤️
மிக்க நன்றி தம்பி ❤️🙏
ROTTI MAMA SRILANKA 😎👍
🙏❤️
Superna Innum nerya tamil culture pathi sollunga I'm so proud of you. Tamila vittukodukkama pesrunga. God bless 🙌
Sure brother. Please chk my video list in my channel. Nandri
£1,200/- cpm. means Calendar per month 3 Bed rooms மாத வாடகை Rs. 1,20,000/-
தமிழ் மக்களுக்கு நன்றி
I never knew Croydon had an Indian shopping area. Been to East Ham and Southall.Hopefully next time when I visit there God willing
Nandri nandri. Thanks 🙏 for your comments
Croydon is very good place, just like East Ham
Congratulations
தனிப்பட்ட முறையில் அனைத்து comments பதில் அளிக்கும் முதல் youtuber வாழ்த்துக்கள் சகோ
மிக்க நன்றி சகோ 🙏❤️
Liked this video & your clear explanation. Could see the pride of Tamil in you..
Thank you so much sis
அருமையான பகிர்வு. மிகவும் இரசிக்கும்படி விளக்கும் உங்கள் சிறப்பான பாங்கிற்கு பாராட்டுகள். வாழ்க வளர்க.
Nandri nandri nandri 🙏🙏🙏
95% Sri Lanka Tamils
No. This is an Indian Tamils Majority Living Area.
@@sathasivamgk9389 more than 95% are Sri Lankan Tamils in London.
@@sathasivamgk9389 these are Sri Lankan Tamils. Most of the Hindu Temples are built by them. They also own most of the Tamil businesses there. Not Indians. So it is true, 95% are Sri Lankan Tamils. Not Indians.
Fantastic vaazhthukkal vashga valathudan 💐
Thank you so much 🙏❤️
என் மகன் சமையல் பாருங்கள் இப்ப இலங்கையில் இருந்து ஆர்டர் வந்தால் செய்து கொடுப்பார் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்தார்
தம்பி என் மகன் இலங்கையில் பிறந்து இந்தியாவில் படித்தார் இப் இலங்கையில் உணவு ஆர்டர் வந்தால் செய்து கொடுப்பார் திறமைக்கு ஏற்ற ஆர்டர் குறைவு அனைத்து உணவுகளும் சமையல் செய்வார் உங்களுக்கு என் மகன் சமையல் தேவைப்பட்டால் கேளுங்கள்
ஒரு video எடுத்து post பண்ணுங்கள். Marketing ற்கு விளம்பரம் முக்கியம். நீங்கள் இங்கே எழுதுவது நாலு பேரைக் கூட சென்றடையாது.
அருமையான பதிவு. அருமையான தமிழில் விளக்கம். 👌👌👌
Nandri nandri nandri
Thank you for this amazing video bro ☺️
Love from Malaysia 🙏☺️❤️
Thank you so much for commenting sis. ❤️
மிக அருமை லண்டன், CROYDON Area
மகிழ்ச்சி
Nandri nandri
YOU ARE AWESOME 👌.
ITS NOT HOW MANY TAMILIANS BUT HOW THEY LIVE: THANKFULL TO THE HOST COUNTRY, LIVE PEACEFULLY, BEING PRODUCTIVE, MAINTAINING CLEANINESS, VENTURE INDUSTRIOUSNESS & WEALTH CREATIONS (WHILE CHERISHING OUR OWN IDENTITY & ROOTS; e.g. Tamil language intact).
NEXT TIME GIVE GOOGLE MAP LOCATION (since we outside UK viewers have no idea / not familiar with cities and towns surrounding Central London).
Sure. Thanks for your valuable comment 🙏
Superb sir