Це відео не доступне.
Перепрошуємо.

154. ஒரு தாத்தா, பாட்டியின் சொத்து பேரன், பேத்திகளுக்கு எந்தெந்த வழிகளில் வந்து சேரும்?

Поділитися
Вставка
  • Опубліковано 17 сер 2024

КОМЕНТАРІ • 667

  • @selvampalanisamy
    @selvampalanisamy  2 роки тому +9

    நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் உங்களது சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக பயன் அடைந்தவர்கள் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து நன்கொடை அளித்து எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம்.

    • @Ramesh-jb2xh
      @Ramesh-jb2xh 2 роки тому

      Thanks பட்டனை காணமே சார்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@Ramesh-jb2xh வலது பக்கத்தில் இருக்கும். ஸ்கிரீனை சற்று நகற்றிவிட்டு பாருங்கள்.

    • @naveenraja6324
      @naveenraja6324 Рік тому +1

      Sir unga whatsApp number send panniga sir

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      @@naveenraja6324 வாய்ப்பில்லை

    • @RomanwwRomanww
      @RomanwwRomanww Рік тому +2

      சார் எங்க தாத்தா பெயரில் இருக்கும் சொத்து ஆவருக்கு இரண்டு மகன்கள் உள்ளன அண்ணனுக்கு திருமணமாகி குழந்தை இல்லை தம்பிக்கு திருமணம் ஆகி மூன்று வாரிசு இருக்கு அந்த தாத்தா பெயரில் இருக்கும் சொத்து யாருக்கு சென்றடையும் ஒரு காணொளியில் சொல்லுங்க சார்

  • @janakiusha5872
    @janakiusha5872 2 роки тому +6

    தெளிவான சொற்கள் அருமையான புரிதல் நன்றி அய்யா 👌👌

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      மகிழ்ச்சி

    • @janakiusha5872
      @janakiusha5872 2 роки тому +2

      @@selvampalanisamy அய்யா ஒரு ஆலோசனை வேண்டும் உங்கள் தொலைபேசி நம்பர் கிடைக்குமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@janakiusha5872 செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்

  • @bgmdhanu7074
    @bgmdhanu7074 2 місяці тому +1

    நன்றி ஐயா

  • @selvarajRajSelvam
    @selvarajRajSelvam Рік тому +2

    உங்களின் விளக்கங்கள் அனைத்தும் மிக அருமை. தொடரட்டும் உங்களின் பயனுள்ள சீறிய பணி. வாழ்த்துக்கள்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      மகிழ்ச்சி

    • @SathishKumar-cv8ys
      @SathishKumar-cv8ys 10 місяців тому

      சார் என் தாத்தாவின் சொத்து இரண்டு வகையான நிலம் உள்ளது.சிட்டா 1 ல் (2-15.50) சிட்டா 2ல் (1-13.50) இதில் எவ்வளவு நிலம் உள்ளது என தெரியப்படுத்தவும். வாரிசு 5 பேர் உள்ளனர்.பாக பிரிவினை செய்ய வேண்டும்.சர்வேயர் நிலத்தை அளவீடு செய்தார் முதலில் என் அப்பாவிற்கு நிலம் குறைவாக உள்ளது என சொன்னார் 1 ஏக்கர் 28 சென்ட் உள்ளது.அதனால் என் நிலத்திற்கு அருகில் 12 சென்ட் சரிப்பி விட்டு 17 சென்ட் எடுத்து கொண்டனர் மற்ற நால்வரும்.இப்போது சர்வேயரிடம் கணக்கு கேட்டால் 1 ஏக்கர் 43 சென்ட் உள்ளது என்று சொல்கிறார்.முன்பு இருந்த நிலத்தில் 12 சென்ட் வந்தது பிறகு 17 சென்ட் சென்றுவிட்டது. விவரமாக கேட்டால் நீ என்ன இவ்வளவு தெளிவாக கேட்கிறாய்.உனக்கு சந்தேகம் இருந்தால் வேறு சர்வேயர் வைத்து அளந்து கொள் என்று தெனாவட்டாக சொல்கிறார்.5 பேர் நிலம் விவரம்
      1.1 ஏக்கர் 37
      2.1 ஏக்கர் 47
      3.1 ஏக்கர் 50
      4.(1 ஏக்கர் 43) எங்களுடையது
      5.1 ஏக்கர் 52
      இது கடைசி முடிவு.இதன்பிறகு கணினியில் வரைபடம் பதிவு செய்து உட்பிரிவு எண் உருவாக்கி தரப்படும் என்று சொன்னார்.பிறகு அரசு சர்வேயர் வந்து நிலத்தை அளந்து சரிபார்ப்பார் என்று சொன்னார்.இதற்கு சரியான விளக்கம் தரவேண்டும்.அடுத்த மாதம் பத்திர பதிவு

  • @moorthitvt6341
    @moorthitvt6341 2 місяці тому

    ஆம் ஐயா மிகச்சிறந்த விளக்கம் பயனுள்ளதாக இருக்கிறது ங்க ஐயா

  • @maniopsubramani3053
    @maniopsubramani3053 Рік тому +2

    எனது பட்டிசொத்தைஎனதுதாகப்பார்விற்றுவிட்டார்எனக்குவயது42அகிறதுஅதர்க்குஎண்னசெய்யாலம்அய்யா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      வருத்தப்படுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது

  • @PERIYAR5310
    @PERIYAR5310 9 місяців тому +2

    எனக்கான பதில் கிடைத்தது நன்றி ஐயா

  • @SilentTimePass
    @SilentTimePass 2 роки тому +2

    மிக்க நன்றி மிகச் சிறப்பான விளக்கம்.............

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M 2 роки тому +3

    மிகச் சிறப்பான விளக்கம்🙏🙏

  • @kasuburamaniyam5167
    @kasuburamaniyam5167 Рік тому +1

    எனது தந்தை இறந்து விட்டார்.இவருடன் பிறந்தவர் ஒரு சகோதரி . சொத்து எனது தாத்தா பெயரில் இருக்கிறது . ஆக அத்தை மட்டும் சூட் போட முடியுமா அல்லது அத்தைக்குப் பின் அவரது பிள்ளைகளும் சூட் போட உரிமை இருக்கிறதா?.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      அத்தை மட்டும் சூட் போட முடியும். அத்தை மறைவுக்குப் பின் அவரது பிள்ளைகளும் சூட் போட உரிமை இருக்கிறது.

  • @Neyvelidhanam
    @Neyvelidhanam 17 днів тому

    🎉🎉🎉🎉

  • @keerthikutty7080
    @keerthikutty7080 Рік тому +1

    Intha details ethirparthen Thank u sir very very use ful 🙏🙏🙏🙏🙏

  • @palanichamy3030
    @palanichamy3030 2 роки тому +2

    நல்ல பதிவு நன்றி

  • @empandian8727
    @empandian8727 День тому

    தாத்தா தன் சுய சம்பாத்திய சொத்தை தன்னுடைய இரு மகன்களுக்கு உயில் எழுதி உள்ளார். தாத்தா இறந்துவிட்டார் ஒரு மகனும் இறந்துவிட்டார். அந்த ஒரு மகன் என்னுடைய அப்பா ஆவார். பாகப்பிரிவினையின் போது அந்த சொத்தில் ஒரு பகுதி எனது பெரியப்பா விற்கும் இரண்டாம் பகுதி எனக்கு என் தங்கை மற்றும் என் தம்பி பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டது. பின் என் தங்கை எனக்கும் என் தம்பிக்கும் விடுதலை பத்திரம் சொத்து பங்கு வேண்டாம் என்று விடுதலை பத்திரம் கொடுத்து விட்டார். தற்போது என் தங்கை குழந்தைகள் இருவர் எங்களுக்கு பங்கு உண்டு என்று உரிமை கோருகின்றனர். பங்கு தேவையில்லை என்று விடுதலை பத்திரம் என் தங்கை பத்திரம் கொடுத்துள்ளார். என் தங்கை குழந்தைகள் அதில் உரிமை கோர முடியுமா . விளக்கம் தாருங்கள் சார்.

  • @santhisri6834
    @santhisri6834 2 роки тому +2

    மிக்க நன்றி சார்🙏

  • @sarathi9766
    @sarathi9766 Рік тому +1

    Excellent sir

  • @gaya-thri-01
    @gaya-thri-01 Рік тому

    தாத்தாவிற்கு 2 மகன்கள் 2மகள்கள் . எனது அம்மா மூத்தவர். எனது தாத்தாவிற்கு சுய சம்பாத்தியம். அவர் தனது மகன்களுக்கு மட்டுமே பங்கு என உயில் எழுதி வைத்து விட்டார். ஆகவே அதில் எங்களுக்கும் பங்கு உண்டா. பங்கு வேண்டுமென கேஸ் போடமுடியுமா. அப்படி போட்டால் எங்களுக்கு பங்கு கிடைக்குமா.

  • @RajKumar-uv7vf
    @RajKumar-uv7vf Рік тому +1

    ஜய தத்தா பெயரில் உள்ள சொத்தை எனது சித்தப்பா சித்தி பெயரில் மற்றி வைத்துள்ளர் அதை என்ன பன்னுது எப்படீ தாத்தா சொத்தை என் பெயரில் எப்படி மற்றுது சொல்லுங்க

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      வழக்கறிஞரை அணுகுங்கள்

  • @k.havish9421
    @k.havish9421 Рік тому +3

    சொத்து பாட்டி பெயரில் உள்ளது.பாட்டி இறந்த பிறகு சில வருடம் எனது தாத்தா பராமரித்து வந்தார்.தாத்தாவிற்கு இரண்டு மகன்கள் இதில் முத்த மகன் மட்டுமே கடைசிவரை வயதான காலத்தில் அவர்களுக்காக பணிவிடை செய்து வந்தார்.திடீ‌ரென தாத்தா இறக்கும் போது உயில் எழுதவில்லை.அவர் இறுதியில் அவரின் நண்பரிடம் சில வார்த்தைகளை கூறி அவர் வியாபாரம் செய்த கடை லெட்டர் பேடில் மூத்த மகனுக்கு இந்த சொத்து சேர வேண்டும் என கையெழுத்திட்டார்.சாட்சியாக அவரின் நண்பர் உள்ளார்.இந்த சொத்திற்கு மூத்த மகன் உரிமை கொண்டாட முடியுமா?
    இந்த சொத்திற்கு பெரியவர் இறந்த பிறகு மூத்த மகனே அனைத்து வரிகளையும் செலுத்துகிறார்.இதற்கு தங்களுடைய விளக்கம் தாருங்கள்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      தாத்தா எழுதி வைத்த லெட்டர்பேடு செல்லாது. பாட்டி சொத்து அவரது வாரிசுகள் அனைவருக்கும் கிடைக்கும்.

  • @sandhiyas3820
    @sandhiyas3820 21 день тому

    என் அம்மாவே பங்கு கேட்க கூடாதுணு. மிராட்ராங்க

  • @varunlokesh2856
    @varunlokesh2856 Рік тому +2

    ஐயா எனது தாத்தா பெயரில் பொது சொத்து உள்ளது. என் தாத்தாவிற்கு இரண்டு மகன் மட்டும். இன்று என் அப்பாவின் தம்பி அனைத்து சொத்தும் நான் என் சம்பளத்தில் வாங்கியது என்று வழக்கு தொடர்ந்து இருக்கிறார். நாங்கள் என்ன செய்ய வேண்டும் ஆலோசனை கூறுங்கள்.

  • @ganapathimadhaiyan2653
    @ganapathimadhaiyan2653 Рік тому +2

    பாட்ஈ பெயரில் உள்ள சொத்து ஒரே ஒரு குறிப்பிட்ட பேரன்க்கு மட்டும் உயில் ௭ழதி ைவத்தி௫ந்தால் மற்ற பேரன்கள் உரிமை கோர முடியுமா

  • @ManiKandan-rf3lg
    @ManiKandan-rf3lg 2 роки тому +1

    Use ful sir

  • @ramachandran4576
    @ramachandran4576 6 місяців тому

    Super information

  • @pavini5901
    @pavini5901 Рік тому +1

    முத்துவின் சொத்து 2 மகன் ஒரு மகள் நான்கு பேரும் இறந்துவிட்டார்கள் பத்திரம் பத்திரம் எதுவும் இல்லை. முத்து இறந்த பிறகு வாய்மொழியாக சமமாக இரு மகன்கலின் வாரிசு அனுபவித்து வருகிறோம் அனைத்து வரிகளும் இன்றுவரை செலுத்தி வருகின்றனர் முத்துவின் பெயரில் பட்டா மட்டுமே இருக்கு 2021 வறை அதன்பிறகு முத்துவின் பெண் வாரிசுகள் வாரிசு சான்றிதழ் மட்டும் வைத்து பட்டா மாறுதல் செய்து விட்டார்கள் இப்பொழுது பட்டா நிலங்கள் எங்கள் பெயர் இருக்கு எனக்கு பங்கு உண்டு என்று சொல்கிறார்கள் என செய்வது. 70 வருடம் மேல் கழித்து

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      சமமாக பங்கு கொடுப்பதை தவிர வேறு வழியில்லை.

  • @நாடார்விமல்

    அய்யா எங்கள் தாத்தா சொத்து அவர் பெயரில் 1966 முதல் உள்ளது தாத்தா இறந்து விட்டார்:பாட்டி இறந்து விட்டார்: தாத்தா பாட்டி பெயருக்கு மாற்றவில்லை : உயில் எழுதி வைக்க வில்லை: அசல் பத்திரம் எங்களிடம் தான் உள்ளது:எங்கள் அத்தை 3 பேர் மட்டும் தான் மட்டும் வாரிசு என்று வாரிசு சான்றிதழ் பெற்று Xerox வைது கிரயம் செய்து விட்டனர்: பாட்டியின் இறந்த certificate வைது இது எடு படுமா: உரிமை தாத்தா பெயரில் இருக்கும் பொது பாட்டி இறந்த certificate எப்படி ஆவண மாகும் நாங்கள் dro விடம் புகார் தந்துள்ளோம் எனக்கு ஆலோசனை சொல்லுங்கள் உரிமை ஒருவர் பெயரில் இருக்கும் போது எப்படி பாட்டி உரிமை ஆனார்கள் இதை எடுத்து சொல்லியும் அதிகாரி காதில் வாங்க மாட்ட கிறார் : இது பெரிய மோசடி தானே : எங்களை போய் மறுபடி வாரிசு சான்றிதழ் அப்பாவை சேர்த்து வாங்க சொல்றார் : வாரிசு சான்றிதழ் வாங்க அவர்கள் சரி வர மறுக்கிறார்கள்: ஒரு முறை எடுத்து விட்டார்கள் அதுவும் பாட்டியின் வாரிசு என்று: இப்ப நான் என்ன செய்ய

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      தாத்தா பெயரில் இருக்கும் சொத்தானது அவர் இறந்தவுடன் பாட்டி மற்றும் அவரது மகள்கள் 3 பேருக்கும் வந்துவிடும். ஆக மொத்தம் 4 சமபங்காக அந்த சொத்தை பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பாட்டி இறந்த பிறகு அந்த சொத்து 3 சமபங்காக மாறுவதற்கு பாட்டியின் இறப்புச் சான்று உதவியிருக்கும். அருகிலுள்ள வழக்கறிஞரை அணுகுங்கள்.

    • @நாடார்விமல்
      @நாடார்விமல் Рік тому

      @@selvampalanisamy நான் கேட்டது இன்னொருவருக்கு கிரயம் பண்ண பாட்டி இறப்பு சான்றிதழ் உதவுமா தாத்தா பெயரில் சொத்து இருக்கும் pothu அவர் ஆவணம் உதவுமா பாட்டி ஆவணம் உதவுமா இவர்கள் பிரிக்க வில்லை அப்படியே பாட்டி இறப்பு சான்றிதழ் முக்கிய ஆவணமாக வைது இன்னொருவருக்கு விற்று விட்டனர்

    • @நாடார்விமல்
      @நாடார்விமல் Рік тому +1

      இவர்கள் விற்பனை seium வரை 1966 முதல் 2013 வரை சொத்து தாத்தா பெயரில் இருந்தது பாட்டி பெயருக்கு வரவில்லை

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      @@நாடார்விமல் தாத்தா பெயரில் இருக்கும் சொத்தானது அவர் இறந்தவுடன் பாட்டி மற்றும் அவரது மகள்கள் 3 பேருக்கும் வந்துவிடும். ஆக மொத்தம் 4 சமபங்காக அந்த சொத்தை பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பாட்டி இறந்த பிறகு அந்த சொத்து 3 சமபங்காக மாறுவதற்கு பாட்டியின் இறப்புச் சான்று உதவியிருக்கும். அருகிலுள்ள வழக்கறிஞரை அணுகுங்கள்.

  • @AllinOne-bz3gl
    @AllinOne-bz3gl Рік тому +2

    ஐயா என் அம்மாவுடைய அப்பா சொத்தை என் அம்மா விற்றுவிட்டார்.பேரன் பேத்தி கையப்பம் போடவில்லை. நாங்கள் வழக்கு தொடரலாமா?
    வழக்கு தொடர்ந்தால் எங்களுக்கு சாதகமாக அமையுமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      வழக்கு தொடரலாம். சாதகமாக அமையாது

  • @krishnasamy4113
    @krishnasamy4113 2 роки тому +1

    நன்றி சார்

  • @RomanwwRomanww
    @RomanwwRomanww Рік тому +2

    ஐயா எங்க தாத்தா பெயரில் இருக்குது சொத்து இரண்டு மகன்கள் ஒருவர்க்கு வாரிசு இல்லாமல் ஒருவர்க்கு வாரிசு இருக்கும் இப்ப வாரிசுக்கு சேருமா ஐயா 🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      முதலில் மகன்களுக்குத்தான் வந்து சேரும்

  • @balamurugang3833
    @balamurugang3833 7 місяців тому

    Super

  • @blueskygreenland_by_sridevi
    @blueskygreenland_by_sridevi Рік тому +1

    Thanks sir

  • @user-dj2lm1zm6u
    @user-dj2lm1zm6u 2 роки тому

    Super.....

  • @saralgrace2900
    @saralgrace2900 Рік тому +1

    ஐயா என் தாத்தாவின் அப்பாவுடைய சொத்து அதாவது கொள்ளு தாத்தாவின் சொத்து. இப்போது என் தாத்தாவின் பெயரில் தான் உள்ளது. என் அம்மா தான் குடும்பத்தில் முதலில் பிறந்த பெண் பிள்ளை. அடுத்து 2ஆண் பிள்ளைகள் 1பெண் பிள்ளை 1 ஆண் பிள்ளை என மொத்தம் 5 பேர். என் தாத்தா சொத்து பிரிக்காமல் இறந்து விட்டார்.30 வருடம் மேல் என் மாமான்கள் மட்டும் ஆண்டு கொண்டு வருகிறார்கள். நாங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறோம். என் அம்மாவிற்கு நாங்கள் 2பெண் பிள்ளைகள். என் அம்மாவிற்க்கு பாகம் இல்லை என்கிறார்கள். என்ன செய்வது ஐயா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      அந்த சொத்தில் உங்கள் அம்மாவிற்கு சமபங்கு உண்டு. நீதிமன்றத்தில் வழக்கு தொடுங்கள்

    • @saralgrace2900
      @saralgrace2900 Рік тому +1

      @@selvampalanisamy 🙏நன்றி ஐயா

    • @saralgrace2900
      @saralgrace2900 Рік тому +1

      @@selvampalanisamy என் பாட்டி உயிரோடு இருக்கிறார்கள் ஆனால் பிள்ளைகள் பேரன்களுக்கு பயந்து எங்களுக்கு பாகம் வராது என்கிறார்கள் ஐயா.அவர்கள் என் பாட்டியிடம் சொத்து எழுதி வாங்கி விட்டால் என்ன செய்வது? அப்படி என் அம்மாவின் கைநாட்டு இல்லாமல், என் பாட்டி சொத்தை மாமன்களுக்கு எழுதி வைக்க முடியுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      @@saralgrace2900 மகிழ்ச்சி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      @@saralgrace2900 முடியாது. எழுதி வைத்தாலும் அது செல்லாது.

  • @user-sh2vl3kr1q
    @user-sh2vl3kr1q Рік тому +1

    தாத்தாக்கு அம்மா சொத்து அதில் மகான் பெயர் மற்றும் இருந்தல் என்ன செய்வது பெண்ணின் பெயர் இல்லை

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      கேள்வியில் தெளிவில்லை

  • @kousalyaalya2839
    @kousalyaalya2839 Рік тому +1

    தாதா சொத்து பேரன் எனக்கு கிடக்க அப்பா சித்தப்பா அத்தை முன்று பேர் ஆனால் அப்பா என்கூட இல்லை வேறு ஓருவர் உடன் வாழ்ந்து வருகிறார் வழக்கு தொடர முடியுமா

  • @chandrakumarramasamy619
    @chandrakumarramasamy619 Рік тому +2

    தாத்தாவிற்கு ஒரு மகன் நான்கு மகள்கள்...
    அனைவரும் 1985க்கு முன்னர் திருமணமாகிவிட்டனர்... தாத்தா 1980ல் இறந்துவிட்டார்... தாத்தாவின் பெயரில் இருந்த நிலம் உரிமைமாற்றம் 1988ல் மகனது பெயரில் மாறிவிட்டது.. ஆனால் எந்த பத்திரபதிவும் இன்றி உரிமைமாற்றம் செய்யப்பட்டது... தற்போது மகனது மகனுக்கு பத்திரபதிவு செய்துவிட்டார்.... ஆனால் நான்கு மகள்களில் ஒருவரின் மகள் தற்போது நிலத்தில் பங்கு வேண்டும் என்று கேட்கிறாள்... இதற்கான தீர்வு எவ்வாறு இருக்கும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      தாத்தாவின் பெயரில் இருந்த நிலம் உரிமைமாற்றம் 1988ல் மகனது பெயரில் யூடிஆர் மூலமாக மாறி இருக்கலாம். மகள்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும்.

    • @skysbeauty6338
      @skysbeauty6338 10 місяців тому

      ஐயாவணக்கம்எங்கககதாத்தா..பாட்டிக்கு..தாம்பரம்பக்கத்தில்சுமார்பதிலைந்துஏக்கர்நிலம்இருந்ததுஅம்மாவைபெற்றதாத்தா..பாட்டிஇவர்கல்சுமார்ஐம்பதுவருடங்கள்முன்இறந்துவிட்டார்கள்பின்புபாட்டன்சோத்துபேரனுக்குஎன்றுபூவிநுந்தமல்லிகோர்ட்டில்கேஷ்பதிவுசேய்து ..சுமார்இருபதுவருடம்கேஷ்..நடந்து..பிறகுதாம்பரம்..கோர்ட்ரல்2000..வருடம்தீர்ப்புவந்தநது

    • @skysbeauty6338
      @skysbeauty6338 10 місяців тому

      அதற்க்குமுன்தாத்தாவிற்க்குபிறந்தவர்கள்முதல்ஐந்துமகள்கள்..பிறகுஇரன்டுமகன்கள்இதில்..ஏழவதுமகன்..வயிற்றில்பிறந்த..இரன்டுமகன்..ஓருமகள்.ஆகமுன்றுபெர்இவறதுமகன்பெயரில்கேஷ்பதிவுசேயதுதீர்ப்புவாங்கிஇவர்கள்..குடும்பம்மட்டும்சோத்தைபிர்த்துகோணடாரகள்..மீதிஉள்ள..ஏழு..குடும்பத்திற்க்குஎதுவும்தரலாஐயா..இதற்க்குதிர்வுஉள்ளதா...பதில்எதிர்பார்க்கிறேன்...நன்றிஐயா

  • @muruganmurugan-gp7mq
    @muruganmurugan-gp7mq 2 роки тому +1

    எனது மனைவியின் அப்பா வழி தாத்தாவின் சொத்து தாத்தா இறந்து விட்டார் அப்பா மற்றும் இரண்டு மகன்கள் எனது மனைவி ஆகிய மூன்று வாரிசுகள் உள்ளார்கள் இரண்டு மகன்கள் மற்றும் அப்பா எனது மனைவிக்கு சொத்து தர முடியாது என்று கூறினார்கள் என்ன செய்யலாம் ஐயா.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      தாத்தாவின் சொத்து அவரது மகனுக்கு (உங்கள் மனைவியின் அப்பாவுக்கு) மட்டுந்தான் சொந்தம்.

  • @BalajiBalaji-pn8xu
    @BalajiBalaji-pn8xu 2 роки тому

    அருமையான விளக்கம்

  • @thangarajua1746
    @thangarajua1746 Рік тому +2

    ஐயா.நாங்கள் 3 (2ஆண்1பெண்) பேர் என்னுடைய தாத்தா என்னுடைய அண்ணன் இருவருக்கு உயில் எழுதி வைத்துவிட்டார் அதில் ஒருவர்திருமணமாகமல் இறந்து விட்டார் இறந்தவரின் சொத்தை என்னுடைய அப்பா எனக்கு தான செட்டில்மென்ட் செய்துவிட்டார் அது செல்லுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      செல்லாது. அது பொதுச் சொத்து. அதை தானசெட்டில்மெண்ட் செய்ய உங்கள் அப்பாவுக்கு அதிகாரம் இல்லை.

  • @DR.sha-cp3
    @DR.sha-cp3 4 місяці тому

    என் தாத்தா உயிருடன் இருந்தபோது, அவருடைய சொத்தை என் பெயரில் மாற்றினார்.. என் தந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இப்போது வேறு எந்த பேரக்குழந்தைகளும் அதைப் பற்றி பிரச்சினைகளை ஏற்படுத்த கூடுமா
    மாற்ற பட்டது 2021 ல்.

  • @purushothp1227
    @purushothp1227 Рік тому +1

    ஐயா.என்அப்பா.எதிர்நடை.கிரையம்.வைத்து.விட்டார்.அந்த.சொத்தை.நான்.வழக்காடி.ஜெயித்து.வட்டேன்.எஉடன்பிறந்தவர்.ஆரு.பேர்.அவர்களுடன்.இனைந்து.செலவு.செய்தேன்.அக்கா.இறந்து.விட்டார்.அவனுடைய.மகனுக்கு.பாகத்தை.ஒதிக்கி.மிதி.சொத்தை.விக்கலாமா.சொல்லூங்க.ஐயா.பதிலுக்கு.எதிர.பார்க்கிறேன்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      பாகப்பிரிவினை செய்து பத்திரம் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகே விற்க வேண்டும்

    • @purushothp1227
      @purushothp1227 Рік тому +1

      @@selvampalanisamy நன்றி.ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      @@purushothp1227 மகிழ்ச்சி

  • @ravindranm3718
    @ravindranm3718 2 місяці тому

    ஐயா வணக்கம்,
    ஒரு தாய் அவரின் பெயரில் ஒரு வீடு உள்ளது. அவர் இறந்து விட்டார். அவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள். அவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார்.
    தற்போது ஒரு மகன் இறந்துவிட்டார். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். உயிருடன் உள்ள மகன்/ மகளுக்கு குழந்தைகள் உள்ளனர். தற்போது அந்த வீட்டை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது யார் , யார் பத்திரத்தில் கையொப்பம் இட வேண்டும். விளக்கம் தர வேண்டுகிறேன்.

  • @eswaramoorthymani7536
    @eswaramoorthymani7536 Рік тому +1

    ஐயா என் தாத்தா வழி சொத்து அவர் இறந்து விட்டார் அவருக்கு என் அப்பா சித்தப்பா மற்றும் ஒரு அத்தை மூவரும் வாரிசுகள் இதில் என் அத்தை என் அப்பா சித்தப்பா இருவருக்கும் அவரது பாகத்தை செட்டில்மென்ட் எழுதி கொடுத்து விட்டார் பிறகு எனது அப்பா எனக்கு மற்றும் தம்பி இருவருக்கும் செட்டில்மென்ட் எழுதி !கொடுத்து விட்டார் இதில் என் சகோதரி க்கு பங்கு எப்படி என்று தெரிவிக்கவும்

  • @kanagarajkanagaraj6103
    @kanagarajkanagaraj6103 2 місяці тому +1

    இப்பம் எங்க தாத்தா சுயசம்பாதியம் எங்க சித்தப்பா பெயருக்கு இடம் எழுதிவைத்துவிட்டார் எல்லோரும்இறந்துவிட்டார்கள் எங்களுக்கு உரிமைகிடைக்குமா இல்லையா மீதி இடம் எங்க தாத்தா பெயரில்தான இருக்கு

  • @vijayancn4882
    @vijayancn4882 Рік тому +1

    தாத்தா இறந்த பின் பார்ட்டிக்கு பாட்டிக்கு சேருமா சொத்து அல்லது பேரனுக்கு சேருமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      வீடியோவை பாருங்கள், பதில் இருக்கிறது

  • @sheikmohammed4956
    @sheikmohammed4956 8 місяців тому

    எனது தாத்தாவின் சொத்து பதிவு அலுவலகத்தில் 1964ஆம் ஆண்டு பதியப்பட்டது.அதன்பிறகு எனது தந்தையும் அவர்களது 3 தம்பிகளும் 2002ஆம் ஆண்டு notary public மூலமாக நான்கு பாகமாக பிரிதுகொண்டனர். இதில் ஒரு தம்பியின் பாகத்தை எனது தந்தை விலைக்கு வாங்கி
    கொண்டார் ஆனால் எதையுமே அவர் பதிவு செய்ய வில்லை. இப்போது நால்வரும் இறந்து விட்டனர். ஆனால் அப்பா அவருடைய பாகம் மற்றும் விலைக்கு வாங்கிய பாகதிற்கும் எனது அப்பாவின் பெயரிலேயே சொத்து வரி, மின்சார வரி செலுத்தி வந்துள்ளார். அதன் அடிப்படையில் சொத்தை எனது சகோதரி மற்றும் அம்மாவிடமிருந்து விடுதலை ஆவணம் மூலமாக பதிவு அலுவலகத்தில் ஒரு வக்கீல் மூலமாக எனது பெயருக்கு மாற்றி ஏற்பாடு செய்து கொண்டேன்.அதன் பிறகு கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டாவாக எனது பெயருக்கு மாற்றம் செய்தேன்.இந்த பதிவு செல்லுபடி ஆகுமா? இந்த சொத்தை வெளி நபருக்கு விற்க்கும் போது கிரைய மாக பதிவதில் சிக்கல் எதுவும் உள்ளதா? தயவு செய்து கூறுங்கள்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  7 місяців тому

      பத்திரப்பதிவு செய்யாததால் பாகப்பிரிவினையும் அதற்கு பின் நடந்த மற்ற செயல்களும் செல்லாது.

  • @Sudalai-o8j
    @Sudalai-o8j Місяць тому

    1920வருசம்கிரையம்வாங்கியசொத்துஅவருக்குமகன்முன்றுபேர்பேரமார்களஇரண்டுபேர்1992யில்வித்துவிட்டாங்க்ஒருஆள்விக்கவில்லை

    • @selvampalanisamy
      @selvampalanisamy  20 днів тому

      தெளிவாக கேளுங்கள்

  • @kpadmanaban3712
    @kpadmanaban3712 Рік тому +1

    எங்கள் அம்மாவின் தாய் வீட்டில் அவருக்கு அளித்த நிலத்தை எங்கன் தம்பி எங்களுக்கு தெரியாமல் உயில் எழுதிவிட்டார்கள அதை எங்கள் தம்பி விற்றுக்கொண்டு இருக்கின்றான், அதை எங்களால் தடுக்க முடியுமா அந்த சொத்தில் நாங்கள் பங்கு கேட்டு நீதிமன்றத்திற்க்கு செல்லலாமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      போனால், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படும்,.

  • @jayakumarajayakumar6624
    @jayakumarajayakumar6624 10 місяців тому +1

    ஐய்யா எனது அம்மா வழி தாத்தா பாட்டி இறந்துவிட்டார் பிள்ளைகள் எனது மாமா மற்றும் எனது அம்மா இருவரும் இறந்துவிட்டானர்.தாத்தவின் நிலம் தாத்தாவின் பெயரிளேயே உள்ளது உயில் எதுவும் இல்லை ஆனால் மாமா வழி பேரன்கள் நிலத்தை முழுவதுமாக அனுபவித்து வருகின்றனர்.அந்த நிலத்தில் மகள் வழி பேரன்கள் ஆகிய நாங்கள் சட்டரீதியான உரிமை பெறவழி உள்ளதா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  10 місяців тому +1

      அம்மாவின் வாரிசான உங்களுக்கு உரிமை உண்டு. வழக்கு தாக்கல் செய்யுங்கள்.

  • @manikandank6698
    @manikandank6698 Рік тому +4

    சொத்து தாத்தாவின் பெயரில் உள்ளது.தாத்தா இறந்து விட்டார்.பாட்டி உயிருடன் தான் இருக்கிறார்.தாத்தா எந்த உயிலும் எழுதி வைக்கவில்லை அவருக்கு 3மகன்கள் 1மகள் உள்ளார்கள்.எனது தந்தை மூத்த மகன் ஆவார்.இவர் எனக்கு சொத்து தர மறுக்கிறார்.சொத்து இன்னும் தாத்தாவின் பெயரில் தான் உள்ளது.பாட்டி எனது தந்தைக்கு செல்லும் பாகத்தை எனக்கு எழுதி வைக்கலாமா ஐயா?

  • @nagarajans727
    @nagarajans727 Рік тому +1

    மிக்க நன்றி ஐயா...

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      மகிழ்ச்சி

    • @nagarajans727
      @nagarajans727 Рік тому

      ஐயா
      தாத்தாவின் சொத்துக்கள் எந்த விதமான ஆவணங்களும் எழுதப்பட வில்லை.ஆண் மகன்களின் வாரிசுகள் மட்டுமே தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் ஆவண மாற்றம் செய்துள்ளார்கள்.பெண்களின் பிள்ளைகளை மறைக்கப்பட்டுள்ளார்கள்.
      தங்களின் தகவலுக்காக....
      நன்றி.

  • @EMRMSD
    @EMRMSD Рік тому +3

    Sir, தாத்தாவின் சொத்துக்கு அவருடைய மகன் guardiana பொட்டுறுக்காரு, அந்த மகனுக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு. இதுல பொண்ணுக்கு உரிமை உண்டா?

  • @ANIME_KING6969
    @ANIME_KING6969 4 місяці тому

    என் தாத்தா சொத்தை என் தந்தை எனக்கு(மூத்த மகள்)கொடுக்க மறுக்கிறார் என் உரிமை. என்ன ஐயா....

  • @maruthunayagam2438
    @maruthunayagam2438 2 роки тому +1

    ...Sir i got settlement deed from my grand father he was died but my father kept that land in loan, loan was closed. Parental document in bank. My grand father have one son and two daughter. Bank asking legal heir to release document. One daughter is not come for sign. How I was handle this. Please help me sir . Possible to approach court..

  • @PrasanthPrasanth-fc3uz
    @PrasanthPrasanth-fc3uz 3 місяці тому

    அய்யா எங்க தாத்தா பாட்டி சொத்து அவங்க அப்பா அம்மா சொத்து அய்யா.நா எங்க அப்பாவுக்கு பெரிய மனைவி மகள் எனக்கு தெரியம எங்க பாட்டியிடம் சின்ன மனைவி மகன்கள் தானம் வங்கிகிட்டங்க அய்யா . எங்க அப்பவுடைய பாட்டி அப்பவுட அம்மாவுக்கு தானமா கொடுத்தது. அது பூர்விகம் . இரண்டாம் மனைவி மகன்களுக்கு உரிமை இருக்கிறது. ஆன முதல் மனைவி மகள் எனக்கு உரிமை இல்லையா அய்யா எனக்கு விளக்கம் சொல்லுங்க 😢

  • @srinivasan5837
    @srinivasan5837 2 роки тому +1

    அப்பா அம்மா இறந்த பிறகு அவர்களின் வாரிசுகள் அண்ணன் தங்கை மட்டும் உள்ளனர்
    சொத்தினை அண்ணன் விற்கும் பட்சத்தில் அண்ணனின் மனைவியின் கையெழுத்து தேவையா
    மேலும் யார் யாரெல்லாம் கையெழுத்திட வேண்டும்
    அண்ணனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்
    தங்கைக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்
    தயவு செய்து பதில் தாருங்கள் அய்யா நன்றி🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      அண்ணன் மற்றும் தங்கை கையெழுத்திட்டால் போதும்

    • @srinivasan5837
      @srinivasan5837 2 роки тому +1

      @@selvampalanisamy நன்றி அய்யா 🙏🙏🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@srinivasan5837 மகிழ்ச்சி

  • @DR.sha-cp3
    @DR.sha-cp3 4 місяці тому

    My grandfather had transferred his property to me when he was alive and when I was 26 years old.. My father had no issues.
    But now any other grandchildrens can make problems regarding that

  • @RajaAnand-qg2vn
    @RajaAnand-qg2vn 2 місяці тому

    ஐயா,
    வணக்கம்! எனது அப்பாவிற்கு எனது பாட்டன் சொத்தை பிரித்து பாகப்பிரிவினை சொத்து வைத்தார்.எனது தந்தைக்கு வயது 80 எனக்கு 58 வயது இருவருமே உயிருடன் உள்ளோம் இந்த சொத்தில் எனக்கு பங்கு உள்ளதா?
    பங்கு இல்லையா? தெளிவு படுத்துங்கள்.நன்றி

  • @kandhasamya6364
    @kandhasamya6364 Рік тому +1

    சார்எனக்குஒருடவுட்
    என்னுடைய
    அம்மா
    பௌத்த.தாத்தா
    என்.அம்மா வுக்கு.தெரியாமிலே
    வித்துட்டாங்க.அம்மா.கைஎலுத்தும்.இல்லை.இப்போது.நான்
    கே ஸ்.போடலாமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      வீடியோவை பார்த்திருந்தால் இந்த கேள்வியை கேட்டிருக்க மாட்டீர்கள்

  • @naveenpraveen3282
    @naveenpraveen3282 Рік тому +1

    ஐயா வணக்கம் நில சம்பந்தப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள போது இடைக்கால தடை உத்தரவு வாங்க முடியுமா???

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      வழக்கறிஞரை அணுகுங்கள்

  • @kumarnavamanikumar6310
    @kumarnavamanikumar6310 Рік тому

    சொத்தின் உரிமையாளர் எனது பாட்டனார் அவர் வாரிசுகள் ஆறு. அதில் ஒருவர் எனது தந்தை. பாட்டனார் இறப்பதற்கு முன்பு எனது தந்தை இறப்பு. பாட்டனார் இறந்த பிறகு எனது தந்தை பாகத்தை கேட்டால் பிரித்து கொடுக்க முடியாது என்று குறிப்பிடுகிறார்கள். என்னவென்று கேட்டால் அண்ணன் இல்லை அதனால் உனக்கு பாகம் இல்லை என்று மற்றவர்கள் கூறுகின்றனர்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      தவறு. நீங்கள் வழக்கு தொடுக்கலாம்.

  • @RajRaj-nv9ki
    @RajRaj-nv9ki 2 роки тому +1

    தாத்தா 67வருடம் இறந்து விட்டார். அப்பா அம்மாவும் இறந்து விட்டார் கள். உயில் ல என் பேரன்கள் அனுபவிக்க வேண்டியது என உள்ளது. பேத்திகள் உண்டு என குறிப்பிடவில்லை 35 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்து விட்டது. ஐயா தங்களது பதில் கூறுங்கள்.

  • @karthikhavarshini2009
    @karthikhavarshini2009 Рік тому +1

    Sir my grandfather property,three daughters my mother third daughter, she is alive, am I have rights on that property.

  • @thangamanis3649
    @thangamanis3649 Рік тому +1

    ஐயா . பரம்பரை சொத்து. இப்போது தாத்தாவின் பெயரில் உள்ளது. தாத்தா இறந்து விட்டார். என் தாய் மாமன் ‌அனுபவிக்கிறார். என் அம்மா எனக்கு சொத்து வேண்டாம் சொல்கிறார். மாமா வே நல்லா இருக்கட்டும் என்று சொல்கிறார்.ஆனால் பேத்தி ‌ஆகிய நான் எனக்கு ‌சொத்த வாங்க முடியுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      உங்கள் அம்மா விடுதலைப் பத்திரம், செட்டில்மெண்ட் எதுவும் எழுதிக் கொடுக்காமல் இருந்தால், உங்கள் அம்மா இறந்த பிறகு நீங்கள் அதனை கண்டிப்பாக பெற முடியும்.

    • @thangamanis3649
      @thangamanis3649 Рік тому +1

      நன்றி ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      @@thangamanis3649 மகிழ்ச்சி

  • @amrushruthi9120
    @amrushruthi9120 2 роки тому +1

    Hii Sir en mamanar avanga appa namela irundhu veedu pathi amount kuduthu vangitangalam...so andha soththu maganukku varuma pls sollumga

  • @chandrank7207
    @chandrank7207 Рік тому +1

    வணக்கம் sir, மறைந்த எங்கள் தாத்தாவின் வீடு சொத்து திண்டுக்கல்லில் உள்ளது எங்கள் அப்பாவிற்கு நான் உட்பட மூன்று பெண்கள் எங்களை கேட்காமல் என் அப்பா தாத்தாவின் வீட்டை அங்கு உள்ள ஒரு பக்கத்து வீட்டுக்காரருக்கு கிரய உடன்படிக்கை பத்திரம் மூன்று ஆண்டுகளுக்கு எழுதி கொடுத்துள்ளார் முன்பணமாக 200000 வாங்கி வந்துள்ளார் தற்போது 2 வருடங்கள் கழித்து தன் எங்களுக்கு தெரிய வந்தது எங்கள் மூவருக்கும் அவ்வீட்டை விற்க விருப்பமில்லை இவ்விசயத்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் கூறுங்கள்

  • @prabamuthu6953
    @prabamuthu6953 Рік тому +1

    தாத்தா இறந்து விட்டார் தாத்தா பெயரில் இருக்கு பாட்டி யாருடைய சமதம் இல்லாமல் விற்பனை செய்ய முடியுமா அய்யா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      அவர்களுக்கு குழந்தைகள் யாரும் இல்லை என்றால் யாருடைய சம்மதமும் தேவையில்லை. மகனோ, மகளோ இருந்தால் அவர்களது சம்மதம் கண்டிப்பாக தேவை. அவர்களும் அந்த சொத்துக்கு உரிமை உடையவர்கள்

  • @CgeorgeGeorge
    @CgeorgeGeorge Рік тому

    ஐயா நான் சுயமாக சம்பாதித்த சொத்தை என் மகனுக்கு வாரிசு இல்லை என்றால் மகனின் கலத்திற்கு பிறகு வேறு நபருக்கு. உய்ல் எழுத முடியுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      உங்கள் மகனுக்கு நீங்கள் எழுதுங்கள். அவர் காலத்தை பற்றி கணிக்க உங்களால் முடியுமா?

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Рік тому +2

    கூட்டுபட்டாவில் உள்ள சொத்தை அந்த நிலத்தின் உரிமையாளர்களில் ஒருவர் தனக்கான தனிபட்டாவாக மாற்றி தனது வாரிசுகளுக்கு தானசெட்டில்மென்ட் செய்து அவர்கள் வீடுகட்டி கரண்ட் வாங்கி அதில் சிலர் விற்றுவிட்டால் என்னசெய்வது மீட்கவாய்ப்புள்ளதா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      கூட்டுபட்டாவில் உள்ள சொத்தை அந்த நிலத்தின் உரிமையாளர்களில் ஒருவர் தனக்கான தனிபட்டாவாக மாற்ற முடியாது. மாற்றி இருந்தால் அது செல்லாது. புகார் அளியுங்கள்

  • @palanisamyk4901
    @palanisamyk4901 Рік тому +1

    ஐயா
    தா த்தா 1970ல் பாகசாசணம்
    சம பங்காக பிரித்து கொள்ளுமாறு பத்திரம் எழுதி பதிவும் 70 லே செய்ள்ளார்
    1994ல் அவர் இறந்து விட்டார். ஆனால் 1997 வரை தாத்தா வின் 2 மகன்கள் மனைவி சொத்தை பிரிக்காமல் கூட்டு குடும்பமாக இருந்து 1998 ல் சரியாக தந்தை எழுதிய து போலவே பி ரித்து கொண்டநர்
    பிரித்ததும் தாத்தா வின் அந்த சொத்தை 1998 ல் ஒரு வெளி நபருக்கு விற்று பதிவும் செய்து எடுத்து விட்டார். விற்கும் பொழுது தாத்தா வின் பேரன் வயது 13. இப்பொழுது பேரன் அந்த விற்ற சொத்தின் மீது ஏது வகையிலாவது உரிமை கோர முடியுமா?

  • @DR.sha-cp3
    @DR.sha-cp3 4 місяці тому

    Sir..
    En grandpa avaru irukumpothe avaroda paiyenoda periya paiyen per la eluthi vachitaru.
    Ipo ver yarum vathu edum kekka mudiuma? Ila vera grandchild s vanthu case poda possible iruka?.

  • @user-co8tz6ip9z
    @user-co8tz6ip9z 9 місяців тому +1

    சார் என் அப்பா நான் இரண்டு வயது பிள்ளையாக இருந்த போது இறந்து விட்டார்.என் தாத்தா 2011 ஆம் ஆண்டு இறந்தார் என் தாத்தா இறக்கும் முன்பு அவர் சொத்தை என் தாய் பெயரில் எழுதி வைத்தார். (என் அப்பா அம்மா
    வுக்கு நாங்கள் மூன்று பிள்ளைகள். என் அக்கா , நான், என் தம்பி) என் அம்மா என் தாத்தா அவர் பெயரில் எழுதி கொடுத்த சொத்தை எனக்கும் என் அக்காவுக்கும் தெரியாமல் அம்மா என் தம்பிக்கு எழுதி கொடுத்து விட்டார். என் தம்பி எங்களுக்கு சம பங்கு கொடுக்க வில்லை . நாங்கள் எங்கள் தம்பியிடம் சம பங்கு கேட்டு வழக்கு போடலாமா.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  9 місяців тому

      உங்கள் அம்மா தனது பெயரில் இருந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம். வழக்கு போட்டால் தள்ளுபடி ஆகிவிடும்.

    • @user-co8tz6ip9z
      @user-co8tz6ip9z 9 місяців тому

      @@selvampalanisamy சார் அப்போ தாத்தா சொத்தில் எங்களுக்கு பங்கு இல்லையா
      எங்களுக்கு தெரியாமல் அம்மா எழுதி கொடுக்கலாமா
      எங்கள் கையெழுத்து இல்லாமல் எப்படி அம்மா என் தாத்தா கொடுத்த சொத்தை என் தம்பிக்கு எழுதி கொடுக்க முடியும்
      நாங்களும் என் தாத்தாவுக்கு பேத்திகள் தானே .

    • @selvampalanisamy
      @selvampalanisamy  8 місяців тому

      @@user-co8tz6ip9z இந்த வீடியோவை பாருங்கள்

  • @rockkr4836
    @rockkr4836 2 роки тому +2

    ஐயா எனது பரம்பரை சொத்து 3 ஏக்கர், அதில் 1983-ல் ஒரு ஏக்கர் என் அப்பா பெயரில் பட்டாவும் இன்னொரு ஏக்கர் என்னுடைய பெரியப்பா பெயரில் பட்டாவும் மாறியுள்ளது, மீதமுள்ள ஒரு ஏக்கர் எனது தாத்தா பெயரில் அப்படியே உள்ளது, எனது தாத்தாவிற்கு ஐந்து வாரிசுகள், இரண்டு மகன்கள் மூன்று மகள், எனது அப்பா பெயரில் பட்டா வாங்கியுள்ள சொத்திற்கும் எனது அத்தைக்கு பங்கு உண்டா, அதில் இரண்டு அத்தைகள் மிகவும் வயதாகி இறந்து விட்டார்கள்

  • @subashchandrabose.m2136
    @subashchandrabose.m2136 Рік тому

    என்னுடைய தாத்தா எங்களுடைய பூர்வீக இடத்தை என்னுடைய சித்தப்பா விற்கு மட்டும் வீடு கட்ட பிரித்து கொடுத்து விட்டார் என்னுடைய அப்பா விற்கு பாகமே இல்லை என்கிறார் வீட்டை விட்டு வெளிய அனுப்பி விட்டார்கள் எங்களுக்கு அதில் பாகம் உண்டா? அந்த இடமானது என்னுடைய தாத்தா வின் தாத்தா உடையது எங்களுக்கு இடம் கிடைக்க நாங்கள் என்ன செய்யவேண்டும்

  • @lakshmipathiraj5622
    @lakshmipathiraj5622 Рік тому +1

    Which act sir

  • @LOKESHLOKESH-bj2gn
    @LOKESHLOKESH-bj2gn Рік тому

    .. ..ஐயா எனது தந்தை இடத்தில் நான் ஒரு கடை நடத்தி வருகிறறேன்.எனது தந்தை இறந்து விட்டார்.இனி அந்த இடத்தில் நான் கடை நடத்தி யாரும் தடுக்க முடியுமா? எனக்கு இரண்டு சகோதர்கள் நான் 15 வருடங்கள் கடையை நிர்வாகம் செய்து வருகிறேன் தனி நபராக

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      உங்கள் சகோதரர்கள் நினைத்தால் முடியும்.

  • @govindarajan7820
    @govindarajan7820 Рік тому +1

    ஐயா வணக்கம் என் பெயர் கோவிந்தராஜன் எனக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் ஒரு பையன் இருக்கின்றனர். எனது தகப்பனார் இறந்துவிட்ட நிலையில் அவர் பெயரில் ஐந்து சென்ட் காலி இடம் உள்ளது. எனது அம்மா மூத்த தாரம் எங்க அப்பாவிற்கு. எனது அம்மாவை விவாகரத்து செய்ததற்கு அப்புறம் இறந்துவிட்டார். இரண்டாவதாக என் தந்தையார் 2012 ஆம் ஆண்டு இறந்து விட்டார். தற்போது என் அப்பாவின் இரண்டாவது மனைவிக்கு ஒரு பையனும் ஒரு பெண்ணும் இருக்கிறார்கள. தம்பிக்கு 45 வயது கிட்னி ஃபெயிலியர். ஆடிட்டராக பணியாற்றுகிறார் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது அந்த ஐந்து சென்ட் இடம் எனக்கு சொந்தமாகுமா? நன்றி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      அந்த சொத்து இரண்டாக பிரிக்கப்பட்டு ஒன்று முதல் தாரத்து வாரிசுகளுக்கும், மற்றொன்று இரண்டாவது தாரத்து வாரிசுகளுக்கும் வழங்கப்படும்.

  • @karuppaiahkaryppaiah8698
    @karuppaiahkaryppaiah8698 4 місяці тому +1

    சார் வணக்கம் எங்கள் தாத்தாவுடைய சொத்து எங்க தாத்தா இறந்துட்டாரு எங்க தாத்தாவுக்கு அப்புறம் எங்க அப்பாவும் இறந்துட்டாங்க எங்க அப்பாவுக்கு அப்புறம் நாங்க எங்க அப்பா எங்க அப்பாவுக்கு வாரிசு நாங்க ரெண்டு பேர் இருக்கோம் அந்த சொத்தில் எங்க தாத்தாவோட தாத்தா மகளுக்கு பங்கு உண்டா எந்த உயில் பத்திரமோ எந்த தான செட்டில்மெண்ட் எதுவுமே கிடையாது. எங்க அப்பா பேருல இருந்து சொத்துக்கள் எல்லாம் எங்க அம்மா பேர்க்கு மாத்தியாச்சு அப்பா இறந்ததுக்கு பிறகு அதில் யாரேனும் வாரிசு கூற முடியுமா எங்களை தவிர

    • @karuppaiahkaryppaiah8698
      @karuppaiahkaryppaiah8698 4 місяці тому +1

      எங்களுக்கு விளக்கம் கூறுங்கள் ஐயா

    • @karuppaiahkaryppaiah8698
      @karuppaiahkaryppaiah8698 4 місяці тому +1

      எங்க தாத்தாவோட மகள் வழி பேத்திக்கு பேரனுக்கு சொத்தில் உரிமை உண்டா

  • @vineshwilliam9260
    @vineshwilliam9260 Рік тому

    My grandfather was sold all the property to his elder brother without his knowledge but now he is no more .Can his grandson file case on them

  • @mugeshsuthan1758
    @mugeshsuthan1758 Рік тому +1

    சார் என் தாத்தாக்கு 3 மகன்கள் 3வது என் அப்பா என் 2 பெரியப்பா குழந்தை இல்லை நான் மட்டும் தான் வாரிசு ஏமாற்றி கையெழுத்து வாங்கிட்டாங்க என் 1 பெரியப்பா நான் நான் கையெழுத்து போடவில்லை வீடு யார்க்கும் சார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      அருகிலுள்ள வழக்கறிஞரை அணுகுங்கள்

  • @sahararegiregi5513
    @sahararegiregi5513 4 місяці тому

    ஐய்யா எனக்கு 3 பசங்க என் வீட்டு காரர் என்னை விட்டு வேறு ஒரு பெண்ணை சேர்த்து வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவர் என் மாமா அதாவது அவர் அப்பா சொத்தை என் பிள்ளைகள் 15 வயதில் வித்து விட்டார் இப்போது பசங்க வயது 31 ஆகுது இனி அந்த சொத்து பேரில் சட்ட படி கேட்கலாமா

  • @viswanathans9889
    @viswanathans9889 Рік тому +1

    வணக்கம் சார் என்னோட அக்கா பையனுக்கு திருமண ம் செய்தோம் அவளுக்கு இரண்டாம் திருமணம் பையனுக்கு முதல் திருமணம் அவளுடைய விவாகரத்து வழக்கு கோர்ட் ல இருக்கு இப்ப அவங்களும் பிரிய முடிவெடுத்துட்டாங்க அந்த பொண்ணு கர்பமா இருக்கா அந்த பொண்ணோ அந்த குழந்தையோ அல்லது குழந்தை யை காரணம் காட்டி அந்த பொண்ணோ அக்கா பையனின் சொத்தில் உரிமை கோர முடியுமா தயவு செய்து பதில் சொல்லுங்கள்pls

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      குழந்தைக்கு கண்டிப்பாக உரிமை இருக்கிறது

    • @viswanathans9889
      @viswanathans9889 Рік тому

      மிக்க நன்றி சார்🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      @@viswanathans9889 மகிழ்ச்சி

  • @manikandanr1628
    @manikandanr1628 8 місяців тому

    சார் காலை வணக்கம் இப்ப பாத்தீங்கன்னா எங்க தாத்தா பாட்டி இறந்துட்டாங்க அவங்களுக்கு வந்து மூணு பசங்க அஞ்சு பொண்ணுங்க மூணு பசங்களுக்கு வந்து உயிர் எழுதி வச்சுட்டாங்க எங்க நடு சித்தப்பா வீட்டில் வந்து சண்டை போடுறாங்க இடத்தை பிரிக்கணும் பிரிக்கணும் அதனால வந்து போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளைன்ட் கொடுக்குறாங்க அப்பா வந்து மூத்தவர் அதனால சொத்த வந்து மூணு பேருக்கு பிரித்து கொடுக்கலான்னு சொல்லி இருக்காரு எங்க நடு சித்தப்பா வீட்டில் வந்து அப்படியே 2௦௦4-ல சண்டை போட்டு தனியா போயிட்டாங்க இப்ப வந்து சொத்து வேணும்னு ரொம்ப அடம் பிடிக்கிறாங்க அப்போ வந்து எழுதி குடுத்துட்டு போய்ட்டாங்க எனக்கு சொத்து வேணாம்ட்டு ஒரு பாத்திரத்தில் அந்த பத்திரம் பொய் பத்திரம் என்று சொல்கிறார்கள் சரி அதெல்லாம் வேணாம் தாத்தா பாட்டி எழுதிட்டாங்கன்னு அப்ப வந்து மூணு தான் பிரிக்க சொல்றாரு இப்ப பாத்தீங்கன்னா எங்களுக்கு விரோதியாக இருக்கிறவங்க கிட்ட ஊரிலேயே அந்த இடத்தை வந்து தெரியாம பணம் வாங்கி இருக்காங்களாட்டுக்கு அதனால தான் அந்த இடத்தை பிரிக்க சீக்கிரம் சொல்றாங்க அந்த இடம் பார்த்தீங்கன்னா இப்ப கொஞ்சம் மெயினிலே வரும் கும்பகோணம் பக்கம் பழூர் கொஞ்சம் மெயின்லயே வருது இப்ப பாத்தீங்கன்னா அந்த இடத்துக்கு மணி யார்ட்ட சொல்லி அவங்களே மேப் போட்டு வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன் இப்ப இதுல வந்து எனக்கு என்ன டவுட்டு சார் அப்பதான் வந்து மூத்தவர் மெயின்ல வராது உள்ள தான் உங்களுக்கு 52 சென்ட் வரும் அப்படின்னு கொடுக்க முடியுமா சார் .

    • @selvampalanisamy
      @selvampalanisamy  7 місяців тому

      மூத்தவர்களுக்கான பங்கை உள்புறம் கொடுப்பது வழக்கத்தில் இருந்து வருகிறது.

  • @thinkyourself3320
    @thinkyourself3320 2 роки тому +2

    ஐயா, உயில் சொத்தில் ஒருவருக்கு அனுபவித்து வந்து அதன்பிறகு அவருடைய வாரிசுகளுக்கு முளுவுறிமை என்று உள்ளது. இதில் சொத்தை அனுபவிப்பதற்கு ஏதேனும் காலவரையறை உள்ளத.

  • @ramnath5565
    @ramnath5565 6 місяців тому

    6:11

  • @AbimaniAbi-kg5qi
    @AbimaniAbi-kg5qi Рік тому +1

    ஐயா.வணக்கம் .என்னுடைய தாத்தாவின் பெயரில் சொத்து உள்ளது. இதை தாத்தாவின் அண்ணன் மகன் கூட்டு பட்டா பதிவு செய்யப்பட்டன. இந்த சொத்து யாருக்கு சேரும்.ஐயா....

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      தாத்தா வழி வருகின்ற வாரிசுகளுக்கு சேரும்.

  • @S.k.Kumaran
    @S.k.Kumaran 4 місяці тому

    ஐயா வணக்கம் நான் ஒரு வீடு வாங்க போற வீட்டு உரிமையாளர் இறந்துட்டாரு அவங்க வாரிசு இருக்கிறார்கள் அவங்களோட கையொப்பம் வாங்கினா போதுமா பேரன் பேத்தி கையொப்பம் போட வேண்டுமா. விரைவில் கூறுங்கள் ஐயா

  • @selvakumarsellamuthuAgri
    @selvakumarsellamuthuAgri 2 роки тому +1

    என் தாத்தா வாங்கிய சொத்தை என் அப்பாவிற்கு பதிவு செய்த உயில் எழுதி என் அப்பா அனுபவித்து வருகிறார்கள். என் அப்பாவிற்கு 3 பெண் மற்றும் நான் ஒரு ஆண் வாரிசு. இப்போது இந்த சொத்து எங்களுக்கு பூர்வீக சொத்தா என் சகோதரிகளுக்கு பங்கு உண்டா. அல்லது என் தந்தை எனக்கு அல்லது சகோதரிகளுக்கு அவர் விருப்ப படி எழுதி வைக்க முடியுமா..

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      வீடியோவை பாருங்கள்.

  • @poopandi.spoopandi.s8853
    @poopandi.spoopandi.s8853 Рік тому

    Sir எங்க அப்பா என் தாத்தா சொத்து என் சித்தப்பா விற்கு கொடுக்க போரதாக சொல்கிறார் ஆனால் எனக்கு அந்த சொத்தை விட்டு கொடுக்க மனமில்லை எனக்கு தெரியாமல் அந்த சொத்தை எங்க அப்பா எமது சொத்தை எழுதி கொடுத்து விடுவாரா அல்லது என் கையெழுத்து வேண்டுமா

  • @pavithrasanthosh5926
    @pavithrasanthosh5926 4 місяці тому

    Sir enga patti kuda poranthavana 5 members ( 3 gents and 2 ladies) 3 gents matum property pirichu house katikutanga ponugaluku ethumey tharala 3 gents oda varisu matum use panikuranga enagaluku theriyameley register panikutanga avanga name la ena thiruvu iruku sir

  • @vidhyasri8097
    @vidhyasri8097 Рік тому +1

    அய்யா ...ஒரு தந்தைப் பேர் ல பூர்வீக சொத்து இருக்கு....அந்த தந்தை கு 3 பென் குழந்தைகள் ....2 பென் பிள்ளை களுக்கு கல்யாணம் முடிஞ்சு இருக்கு...1 பொன்னுக்கு ஆகல....அந்த தந்தை சொத்து விக்க போறாங்க....கல்யாணம் முடிச்ச 2 வது மகளின் கனவர் தாத்தா சொத்தில் பேரநுக்கு உரிமை உண்டு நு சொல்லி தன் மகனுக்கு உரிமை கேக்றாங்க...இப்டி செய்ய முடியுமா அய்யா

  • @nalam8014
    @nalam8014 2 роки тому +2

    அய்யா வணக்கம்.
    தந்தையார் சுய சம்பாத்திய சொத்தில் மகனுக்கு உரிமை இருக்கிறதா?
    பேரனுக்கு 12 வயது அவருக்கு உரிமை இருக்கிறதா?

  • @gopisathisj4058
    @gopisathisj4058 2 роки тому +2

    அவர் விடுதலை பத்திரம் எழுதி கொடுத்து விட்டார் எனக்கும் சொத்துகும் சம்பதம் இல்ல என்று எதற்கு என்ன தீர்வு

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      ஒன்றும் செய்ய முடியாது.

  • @RajeshRajesh-ht9wu
    @RajeshRajesh-ht9wu Рік тому +1

    முடிஞ்சா உங்க நம்பர் கொஞ்சம் குடுங்க ஒரு சில டவுட்டு இருக்கு கொஞ்சம் தெரிவியுங்கள்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      இங்கேயே கேளுங்கள். சொல்கிறேன்

  • @p.subashsubash7158
    @p.subashsubash7158 2 роки тому

    Thatha peril ulla sotha patti ezhuthi kodukkalama. Ththa eranthuvittar

  • @user-xp2mt4ui2i
    @user-xp2mt4ui2i Рік тому

    Vanakam ayya naan ungal kita pesa venudum engal thatha ooril niriya soathukal undu appa vin thambi enna solurna entha soathukal mundru on varisugalku mutum undu solurarigal pengalku soathu illai endru soluragal ayya

  • @TEATIME-ut2wf
    @TEATIME-ut2wf 2 роки тому +1

    ஐயா.
    எங்கள் தாத்தா நிலம் 70 சென்ட்
    எனது அப்பாவிற்கு பாகப்பிரிவினையாக 2000ம் ஆண்டில் கிடைத்துள்ளது. எனக்கு 2008ம் ஆண்டில் திருமணம் நடந்தது. எனது அப்பாவிற்கு 2 மகன்கள்
    4 மகள்கள்
    நான் கடைசி மகள்.
    இந்த 4 மள்களும் இந்த சொத்துக்கு வாரிசாக உரிமைகோர முடியுமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      உங்கள் அப்பா இப்போது உயிருடன் இருக்கிறார்களா? என்று தாங்கள் கூறவில்லை. அந்த சொத்து குறித்து எந்த ஏற்பாடும் செய்து வைக்காமல் அவர் இறந்திருந்தால், அந்த சொத்தில் உங்களுக்கும் மற்ற வாரிசுகளுக்கும் சம பங்கு உண்டு.

    • @TEATIME-ut2wf
      @TEATIME-ut2wf 2 роки тому +1

      மன்னிக்கவும் ஐயா.
      எனது தந்தை உயிருடன் இருக்கிறார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@TEATIME-ut2wf உங்கள் அப்பாவாக பார்த்து என்ன முடிவு எடுக்கிறாரோ, அதன்படிதான் நடக்கும்.

    • @TEATIME-ut2wf
      @TEATIME-ut2wf 2 роки тому +1

      ஐயா.
      மன்னிக்கவும் இறுதியான ஒரு கேள்வி?
      எனது தந்தைக்கு மகள் எனும் நான் வாரிசு அல்லவா? அப்படி இருக்கையில் நான் அந்த சொத்திற்கு நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்து வாதாடினால் நான் வெற்றி பெற்று எனது பங்கை பெற வாய்ப்பு உள்ளதா என்று தயவுகூர்ந்து கூறுங்கள்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@TEATIME-ut2wf வீடியோவை பார்க்காமல் கேள்வி கேட்காதீர்கள்.

  • @kannanmech5188
    @kannanmech5188 5 місяців тому

    என் தாத்தாvai ஏமாற்றி உயிலில் கையெழுத்து வாங்கி விட்டார்கள் என் பெயருக்கு மாற்ற வாய்ப்பு உள்ளதா

  • @PreethiPreeth-ty1ui
    @PreethiPreeth-ty1ui 4 місяці тому

    Sir yenga amma vali grand pa oda gift deed ahh amma ku yeluthi vachitanga ipo athuku yenga periyamma kekranga ithu yaruku pokum sir

  • @jackkitchen8759
    @jackkitchen8759 3 місяці тому

    கிரெடிட் கார்டு தவணை பணம் சரியாக செலுத்த முடியவில்லை சொத்தின் மீது அட்டாச்மென்ட் செய்வேன் என்கிறார்கள் எந்த விதமான சொத்துக்களை அட்டாச்மென்ட் செய்ய இயலும் உதாரணமாக தாத்தா சொத்து அப்ப சொத்து தயவு செய்து விளக்கம் தரவும் நன்றி