Це відео не доступне.
Перепрошуємо.

106. கிரையப் பத்திரத்தில் பேரன் பேத்திகள் கையெழுத்து வேண்டுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2021
  • ஒரு பூர்வீகச் சொத்தானது விற்பனை செய்யப்படும்போது அதன் கிரையப் பத்திரத்தில் பேரன் பேத்திகள் கையெழுத்து வேண்டுமா? வேண்டியதில்லையா? உதாரணத்துடன் கூடிய விளக்கம்

КОМЕНТАРІ • 285

  • @selvampalanisamy
    @selvampalanisamy  2 роки тому +14

    நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!

    • @gsundhararaj
      @gsundhararaj 2 роки тому +1

      பூர்வீக சொத்தில் பெண்கள் வாரிசு இறந்த பிறகு சொத்தில் உரிமை கோரலாமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@gsundhararaj கேள்வி முழுமையாக இல்லை.

    • @RajaRaja-gc7cd
      @RajaRaja-gc7cd 7 місяців тому

      ayya vanakam en ammmavin appa en ammaku ukil kuduthal en thankaiku panku kuduka venuma

    • @frndz_call_me
      @frndz_call_me 7 місяців тому

      ஐயா வணக்கம். எனது சின்ன தாத்தா (என் அப்பாவின் சித்தப்பா)அவர் பெயரில் உள்ள வீட்டு மனை மற்றும் விவசாய நிலங்கள் எப்படி என் பெயரில் பட்டா மாற்றம் செய்வது.குறிப்பு...சின்ன பாட்டியும் இறந்து விட்டார்...அவர்களுக்கு வாரிசு கிடையாது.என் தந்தை தான் இறுதிச் சடங்குகளை செய்தார்.என் தந்தையும் காலமாகிவிட்டார்.என் தந்தை உடன் பிறந்தோர் 2அக்கா 1 அண்ணன் மற்றும் 1 தங்கை.என் உடன் பிறந்தோர் 2 அக்கா.தகுந்த பதில் அளிக்கவும்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  5 місяців тому

      @@frndz_call_me உங்கள் ஹையுடன் பிறந்தவர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள், உங்களுடன் பிறந்தவர்களின் சம்மதம் வேண்டும். அதற்குரிய இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ்கள் வேண்டும்.

  • @viswanthans5457
    @viswanthans5457 Рік тому +2

    மிகவும் தெளிவான விளக்கம்!. மிக்க நன்றி அய்யா!!

  • @chinnathambirathinam6756
    @chinnathambirathinam6756 2 роки тому +4

    பயனுள்ள பகிர்வு அளித்தமைக்கு நன்றி

    • @muralir-nuetrust6644
      @muralir-nuetrust6644 2 роки тому

      கூட்டு குடும்ப சொத்தில் கர்த்தா வின் முக்கியத்துவம் :
      ua-cam.com/video/qLiU1wNuwYM/v-deo.html

  • @thalamuthu9199
    @thalamuthu9199 2 роки тому +4

    எனக்கு இருந்த சந்தேகத்தை தீர்த்து வைத்ததற்கு நன்றிங்க ஐயா நான் இப்போ அந்த இடத்தை வாங்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      வாழ்த்துக்கள்

    • @viswanthans5457
      @viswanthans5457 Рік тому

      மிகவும் தெளிவான விளக்கம்!. மிக்க நன்றி அய்யா!!

    • @user-ks3mp5tu8q
      @user-ks3mp5tu8q 5 місяців тому

      6:05

  • @dhanapalarjunan7986
    @dhanapalarjunan7986 2 місяці тому

    மிகவும் பயனுள்ள தகவல்... நன்றி

  • @user-hh7gc5wb3f
    @user-hh7gc5wb3f Місяць тому

    Thanku sir very clear explanation for sale of property

  • @lokeshragul6724
    @lokeshragul6724 2 роки тому +2

    மிகவும் அருமையான பதிவு ஐயா

  • @cithikcithik9842
    @cithikcithik9842 2 роки тому +2

    மிக்க நன்றி ஐயா

  • @SivaPerumalS-gw2vq
    @SivaPerumalS-gw2vq 11 місяців тому +1

    Poorviga sothil magangalku paaga pirivinai mudindhu vittadhu..adhil naangal thada vali paadhai yezhudhi vaangi ullom..adhil perangalidam kaiyezhuthu vaangavillai
    ..naanga sign panlanu case potrukanga (perangal)..Adhu selluma selladhanu sollunga sir!

  • @balasubramaniankmani3598
    @balasubramaniankmani3598 2 роки тому +1

    நலாலதகவல்,‌‌ நன்றி
    ..

  • @muthusiva2000
    @muthusiva2000 2 роки тому +2

    உங்க செய்திக்கு மிக்க நன்றி. ஓரு கேள்வி
    எனது அப்பா விற்கு அவருடைய சித்தியிடம் இருதது வீடு நிலங்கள் தானமாக கிடைத்தது.ஆனால் அதற்கான ஆவணங்கள் இல்லை.ஆனால் அப்பா பெயரில் ஆவணங்கள் உள்ளன.நாங்கள் அதை பெறுவது எப்படி??

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      மகிழ்ச்சி. உங்கள் அப்பா பெயரில் உள்ள ஆவணங்களை பெற அந்த சொத்திற்கான வரியை பெறுகின்ற நகராட்சி அலுவலகத்தில் முயற்சி செய்யுங்கள்.

  • @nelsonlouis1406
    @nelsonlouis1406 5 днів тому +1

    இப்போது நான் நிலம் வாங்கலாம் என்று இருக்கிறேன்
    ஒரு தாத்தா அவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் அதில் ஒரு மகன் தாத்தாவுக்கு முன்பே இறந்து விட்டார் தாய் மனைவி இருவரும் தாத்தாவுக்கு முன்பே இறந்து விட்டனர் இப்போது தாத்தாவும் இறந்து விட்டார் (இறந்த மகனுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள்) (இரண்டாம் மகனுக்கு இரண்டு மகன்கள்) (மூன்றாம் மகளுக்கு இரண்டு மகன்கள்)
    அந்த நிலம் பூர்வீக சொத்து அதற்கு பட்டா அந்த தாத்தா பெயரில் இருக்கிறது பத்திரம் இருக்கிறதா என்று தெரியவில்லை இதற்கு கிரைய பத்திரத்தில் யார் யார் கையெழுத்து போட வேண்டும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  День тому

      இறந்து போன மகனின் வாரிசுகளும் உயிரோடு உள்ள மகனும், மகளும் கையெழுத்திட வேண்டும்.

  • @magudapathi7259
    @magudapathi7259 Рік тому +2

    1981 பாகசாசன பத்திரப்படி எனது தந்தைக்கும் எனது தாத்தாவுக்கும் கூட்டாக ஒரு சொத்தும் எனது அத்தைக்கு ஒரு தனியாக ஒரு பாகம் அதில் ஒதுக்கப்பட்டு இருந்தது தந்தை 1987ல் இறந்து விட்டார் பட்டா மற்றும் ஆவணங்கள் என்னுடைய தந்தையார் பெயரில் வரவில்லை அவருடைய தந்தை பெயர் மட்டுமே இருந்தது எனது தந்தைக்கும் மற்றும் தாத்தாவுக்கும் கூட்டாக பாத்தியப்பட்ட சொத்தை எனது அத்தை தன்னுடைய மகளுக்கு விற்பனை செய்வதாய் ஒரு கிரயம்2010 எழுதிக் கொடுத்து விட்டார்கள் எனது தந்தை தாத்தா தற்போது உயிரோடு இல்லை காலம் வரையறை சட்டப்படி மூன்று ஆண்டுகளுக்குள் நாங்கள் அதை ஆட்சேபனை செய்யவில்லை ஆனால் எனது மகன் 2009 இல் பிறந்து விட்டான் அவன் மேஜர் ஆகி எனது அப்பா அதாவது அவனுடைய தாத்தா சொத்தில் மோசடி கிரயம் செய்ததை எதிர்த்து வழக்கு தொடர முடியுமா நாங்கள் மேற்படி பட்டாவை ரத்து செய்ய கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க முடியுமா என்ன செய்வது என்று தெரியவில்லை தாங்கள் ஆலோசனை வழங்கவும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      நீங்கள் உயிருடன் இருக்கும்போது உங்கள் மகன் வழக்கு தொடர முடியாது. நீங்களே தொடரலாம். வழக்கறிஞரை கலந்து ஆலோசியுங்கள்

    • @magudapathi7259
      @magudapathi7259 Рік тому +1

      தங்கள் ஆலோசனைக்கு நன்றி ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      @@magudapathi7259 மகிழ்ச்சி

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 Рік тому +1

    Super

  • @vtnatarajanthangaraj9599
    @vtnatarajanthangaraj9599 Рік тому

    Sir vanakkam. Thatha irantha biragu muthalnilai varisu magano,magalo iranthal iranthavarin pillaigal Singn thevaiya, reply please

  • @svenkadachalamvenkadachala8395
    @svenkadachalamvenkadachala8395 2 місяці тому

    அய்யா எங்கள் வீட்டில் பூர்வீக சொத்தில் எங்கள் பாட்டா இறந்துவிட்டார் எங்கள் அப்பாவின் அம்மா எங்கள் அத்தைக்கு மொத்த சொத்தயும் எழுதி கொடுத்துவிட்டார் எங்க அப்பாவும் இறந்துவிட்டார் இதில் நாங்கள் எதும் செய்ய இயலுமா பாதி கேட்டாலும் இல்லன்னு சொல்லி இப்போ எடத்த விக்க பாக்குறாங்க ஏதாவது பண்ண முடியுமா எழுதி கொடுத்தது 1992 நன் பிறந்தது 2002 தயவுசெயது ரிப்ளே பண்ணுங்க அய்யா please

  • @VijidiviVijidivi
    @VijidiviVijidivi 6 місяців тому +1

    அய்யா எனது கொள்ளு தாத்தாவின் சொத்தை எனது தந்தை அவரது அண்ணனுக்கு கிரையம் செய்து கெடுத்து விட்டார் இதில் எங்கலுக்கு உரிமை இருக்கிரதா

  • @thangaraj3760
    @thangaraj3760 2 роки тому

    Sir engalin poorviga sothu innum en thathavin annan peyaril ullathu pattavum avarudaya peyaril ullathu naangal than inthuvarai sotthai anubavithukondu irukkirom sotthu variyum kattikkondu irukkirom.pagaprivinai seithu thara marukkirargal engal pangaligalsir please reply mee sir

  • @PERIYAR5310
    @PERIYAR5310 9 місяців тому

    நன்றி ஐயா ❤❤

  • @bhuvaneshwarisaravanan9310
    @bhuvaneshwarisaravanan9310 Рік тому +3

    அண்ணன் தம்பிங்க இரண்டு பேர் அண்ணனுக்கு ஒரே ஒரு பொண்ணு தம்பிக்கு நாலு பொண்ணு மூணு பையன் பெரியவர் ஓட பொண்ணு இறந்துட்டாங்க அவங்களுக்கு ரெண்டு பிள்ளைகள் சின்னவரோட பிள்ளைகள் தான் இந்த சொத்தை ஆண்டுட்டுவராங்க அவங்ககிட்ட கேட்டா தத்துப் பிள்ளை அப்படின்னு சொல்றாங்க இப்போ தாத்தா சொத்து ல பேத்திக்கு உரிமை இருக்குன்னு கேஸ் போட முடியுமா ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க.. இந்த சொத்தை பற்றி இவ்வளவு நாள் நாங்க எதையுமே கண்டுக்கல... ஏதாவது பண்ண முடியுமா?????

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      தாத்தா சொத்தில் பேத்திக்கு பங்கு கிடையாது

  • @janetdevakumar4074
    @janetdevakumar4074 2 роки тому

    Is there any arrangements to link Aadhar to the property purchased before the issue of Aadhar

  • @arexportsandimports453
    @arexportsandimports453 2 роки тому +1

    தாத்த சொத்து மற்றும் என் அப்பா வழி தாத்தா சொத்து நான் உரிமை கொண்டாட வழிமுறைகள் தருக

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      வீடியோவை பாருங்கள்

  • @jeyalakshmijeyalakshmi9929
    @jeyalakshmijeyalakshmi9929 2 роки тому +5

    பாகபிரிவினையின் போது வீட்டில் உள்ள அம்மாவின் நகைகளை ஒரு வாரிசுக்கு மட்டும் கொடுக்க மறுத்து இல்லை என்று சொன்னால் நகைகளை பங்கு கேட்பது எப்படி ?

  • @seethalakshmi4325
    @seethalakshmi4325 Рік тому +1

    ஐயா வணக்கம் எனது கணவர் இன் தாத்தா சுயமாக சம்பா த்தித சொத்து ஆவர் இறந்து விட்ட பிறகு எனது கணவரின் பாட்டீ தான செட்டெல் செய்து வைத்து 17 ஆண்டு ஆகிறது பட்டா மாறுதலும் ஆகி எனது கணவர் பாரத ஸ்டேட் வங்கி இல் லோன் போட்டு 12 ஆண்டு கள் ஆகிறது இப்போ அந்த தான பத்றம் செல்லாது நு எனது கணவரின் அக்கா சொல்கிறார் விளக்கம் தாருங்கள் ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      தாத்தா இறந்து போன பிறகு அந்த சொத்துக்கு பாட்டி மற்றும் அவரது பிள்ளைகள் வாரிசாக வருவார்கள். பாட்டி தன்னுடைய பங்கை மட்டும் செட்டில்மெண்ட் செய்திருந்தால் செல்லும்.

    • @seethalakshmi4325
      @seethalakshmi4325 Рік тому +1

      ஐயா வணக்கம் மிக்க நன்றி.பட்டி இன் வாரிசு கள் அனைவரும் கைஎழுத்து போட்டு விட்ரார் கள் ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      @@seethalakshmi4325 அப்படி என்றால் உங்கள் நாத்தனார் உள்பட யாராலும் எதுவும் செய்ய முடியாது.

    • @seethalakshmi4325
      @seethalakshmi4325 Рік тому +1

      எனது பல நாள் சந்தாகம் தீ ர்இந்துதது ஐயா மிக்க நன்றி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      @@seethalakshmi4325 மகிழ்ச்சி

  • @sekarkp2533
    @sekarkp2533 2 роки тому +1

    அய்யா வணக்கம்! தங்கள் தகவலுக்கு நன்றி. எனது தாத்தா அனுபவ சொத்து. நத்தம்பறம்போக்கு 60 ஆண்டு அனுபவம். 3 மகன்கள் வாரிசு.. தாத்தா பாட்டி 1982-83ல் இறப்பு அதுவரை பட்டா இல்லை. பத்திர பதிவும் இல்லை. 1984ல் 3ல் 1மகன் இறந்துவிட்டார். இறந்தவர் வாரிசு நான். 1992ல் நான் மற்றும் 2சித்தப்பார்களுக்கும் சேர்த்து அரசு கூட்டு பட்டா வழங்கியது. பாக பிரிவினை செய்யாத நிலையில் 2002ல் ஒரு சித்தப்பார் எனக்கு முறைப்படி பணம் பெற்றுக்கொண்டு விடுதலை பத்திரம் பதிவு செய்தார். அவர்கள் வாரிசு யாரும் கையெழுத்து போடவில்லை. பின் அவரும் இறந்துவிட்டார். அவர் பெயரை பட்டாவில் நீக்கினேன். அந்த 7சென்ட் நிலத்திற்கு நான். ஒரு. சித்தப்பார் மட்டுமே கூட்டு பட்டா. அந்நிலத்தில் ஒரு வீடு கட்டி சொத்துவரி தண்ணீர் வரி மின் இணைப்பு எல்லாம் என் பெயரில் 13 ஆண்டுகள் தொடர்ந்து தவறாது உள்ள நிலையில் விடுதலை பெற்றவர் மகன் 13ஆண்டுக்கு பிறகு வழக்கு போட்டு 6ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆக 19ஆண்டுகள் ஆகிறது. அய்யா தீர்ப்பு எந்த பக்கம் சாதகமாக முடியும்

    • @sekarkp2533
      @sekarkp2533 2 роки тому +1

      நான் விடுதலை எழுதி வாங்கியபோது அவரின் 4பிளளைகள் மேஜர். சொல்ல தவறிவிட்டேன்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@sekarkp2533 ஆவணங்களை பார்க்காமல் சொல்ல முடியாது. தங்கள் வழக்கறிஞரை அணுகுங்கள்

  • @hussainbasha7365
    @hussainbasha7365 Рік тому +1

    பேரன், பேத்தி கையொப்பம் குறித்த விளக்கம் பயனுடையதாக
    இதில் முதல் தர வாரிசிடம்NOC எழுதி வாங்கியுள்ளார் இரண்டாம் நிலையிலுள்ள பேரன், பேத்தி கையொப்பம் மீன்டும் தேவையா?

  • @anbukrishnan8879
    @anbukrishnan8879 Рік тому

    நன்று

  • @selvakumark1711
    @selvakumark1711 2 роки тому +3

    அப்பா& சித்தப்பா பெயரில் உள்ள சொத்தை அவர்களுக்குள் பாக பரிவினை செய்யும் பாெழுது அவர்களுடைய மகன்,மகள் கையெழுத்து இட வேண்டுமா சார்(பத்திரதில் அவர்கள் பெயர் மைனர் என்று உள்ளது. இப்பாெழுது அவர்கள் மேஜர் ஆகிவிட்டனர் )

  • @RajaRaja-gc7cd
    @RajaRaja-gc7cd 8 місяців тому +1

    வணக்கம் நான் பாக பிரிவினை வழக்கு தொடுத்து ஒரு வருஷம் ஆச்சு எப்போ முடியும்

  • @Krishika_baby
    @Krishika_baby Рік тому

    Sir ungaloda pathil kaga na kathukondu iruken plz solunga ayya.

  • @vediyappana8707
    @vediyappana8707 2 роки тому +1

    ஐயா எங்கள் சொத்து புர்விக சொத்த பாட்டி அப்பா பேருல இருக்கு தாத்தா இறந்து விட்டார் வாரிசு சான்றிதழ் இல் லாம்மல் விர்ரது செல்லுமா அத்

  • @prakash8910
    @prakash8910 Рік тому +1

    ஐயா என் தாத்தாவின் அப்பா சொத்து
    அதன் பின் பாகப்பிரிவினை செய்த பின்பு நான்காம் தலைமுறையான மைனர் என் அனுமதியின்றி விற்று விட்டனர் பாகப்பிரிவினை செய்த பூர்வீக செய்த சொத்தில் பங்கு மற்றும் உரிமை உள்ளதா

  • @manikandanduraisamy9338
    @manikandanduraisamy9338 Рік тому +1

    ஐயா எனது தாத்தா சொத்து எங்க அப்பாவோட பிறந்தது ஆறு பேரு அதுல மூணு பேரு மட்டும் பாகப்பிரிவனு இல்லாம வேற நபருக்கு விட்டு விட்டார்கள் செல்லுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      மீதம் உள்ளவர்கள் ஆட்சேபணை செய்யாமல் இருந்தால் செல்லும்.

    • @user-wf5lk9xu4p
      @user-wf5lk9xu4p 3 місяці тому

      அய்யா வணக்கம் அண்ணன் தம்பி மூன்றுபேர் மூன்றுபேருக்கும் ஆளுக்கு ஒரு குழி நிலம் வீதம் மொத்தம் மூன்று குழி நிலம் உள்ளது இதில் மூனறு பேரில் இரண்டாவது நபர் மட்டும் தனியாக ஒரு குழி நிலம் விலைக்கு வாங்கி இருக்கிறார் இந்த நபர் தங்களுடைய பூர்வீக சொத்து மூன்று குழியுடன் இவர் தனிபட்ட முறையில் வாங்கிய ஒரு குழி நிலத்தையும் சேர்த்து மொத்தம் நான்குகுழி நிலத்தை விற்பனை செய்துவிட்டார்.நிலம் விலைக்கு வாங்கி 14 வருடம் ஆகின்றது தற்போது பேரன் களான நாங்கள் பூர்வீக சொத்தில் கையெழுத்து போடவில்லை நாங்கள் நீதிமன்றத்தில் உங்கள் மீது வழக்கு தொடுக்க உள்ளோம் என்று பிரச்சனை செய்கிறார்கள் இதற்கு தீர்வு கூறுங்கள் சார்.

  • @ashokkantin1444
    @ashokkantin1444 5 місяців тому

    வணக்கம் ஐயா நாங்கள் மும்பையில் இருக்கின்றேன் எங்களுக்கு இந்த இந்த சட்டம் சொல்லும்மா

  • @nselvakumar6703
    @nselvakumar6703 2 роки тому +3

    மகன் இறந்து போயிருந்தால் பேரன் பேத்தி கையெழுத்து வேண்டும் என்று சொன்னீங்க அந்த பேரன் பேத்தி அம்மா கையெழுத்து வேண்டும?.

  • @sathamusain6271
    @sathamusain6271 Рік тому +1

    அண்ணன் என் தாத்தா கு அம்மா அம்மா தங்கச்சி பாட்டி தங்கச்சி ட இருகாங்க அவங்களவாசிச்சி கொஞ்சம் இடத்தை வித்துட்டாங்க பாத்திரம் அவங்க கைல இருக்கு நாங்க முதல் பிள்ளைகள் 4பேர்.. நாங்க என்ன பண்ணனும்..

  • @2kadalangudispecialvillagejj
    @2kadalangudispecialvillagejj Рік тому +1

    ஐயா வணக்கம் 10 வருடங்களுக்கு முன் இடம் வாங்கியது அனைத்து வாரிசுகளும் கையேழுத்து போட்டு பத்திர பதிவு செய்யபட்டுல்லது .இதில் எதும் வில்லங்கம் உண்டா. ஐயா
    வாரிசு சான்று இல்லை

  • @SruviFab
    @SruviFab 2 роки тому +1

    வணக்கம் ஐயா, என் தாய்வழி பாட்டிக்கு சொத்து உள்ளது. அவர் 2006 இல் இறந்தார். அவருக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அவளுடைய குழந்தைகள் அனைவரும் இறந்துவிட்டனர். ஆனால் அவரது 2 மருமகள் அவர்களின் குழந்தைகளும் மருமகன் அவர்களின் குழந்தைகளும் உயிருடன் இருக்கிறார்கள். அந்தச் சொத்தின் சட்டப்பூர்வ வாரிசுகள் யார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      மகன்கள் மற்றும் மகளின் குழந்தைகள் மட்டும்

  • @vishnuprasath9565
    @vishnuprasath9565 2 роки тому +1

    Sir my husband is alive he gave his new constructing house which is in his name (given as settlement deed by my father- in- law )to his young brother with out telling to us

    • @vishnuprasath9565
      @vishnuprasath9565 2 роки тому

      Is it possible to give this to his brother

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@vishnuprasath9565 ஒருவர் தனது பெயரில் உள்ள எந்த சொத்தையும், (அது சுய சம்பாத்தியமாக இருந்தாலும் சரி, பூர்வீக சொத்தாக இருந்தாலும் சரி) தனது இஷ்டப்படி யாருக்கும் அளிக்கலாம்.. இன்று வெளியிட்ட வீடியோவை பாருங்கள். ua-cam.com/video/sb3F3xP6ke4/v-deo.html

  • @Babusoba6600
    @Babusoba6600 Рік тому +1

    தாத்தாவின் சொத்தை விற்று வரும் பணத்தில் முதல் நிலை உரிமையாளரான அப்பாவிடம் இருந்து தாத்தாவின் பேரன் பேத்திகள் உரிமை கோர முடியுமா? மற்றும் பணத்தில் பாகம் கேட்க முடியுமா?

  • @karthil636
    @karthil636 2 роки тому +2

    ஜயா எனது தாத்தா 1970 இறந்து விட்டார், அவரின் சுய சம்பாத்திய சொத்துயை அவரின் முன்று வாரிசுகள். அதில் எனது தந்தை ஒரு வாரிசு மற்ற இருவரும் இணைந்து எனது தந்தைக்கு விற்பனை செய்து விட்டார்கள். அதில் அவர்களின் இரு வாரிசுகள் மகன் ( பேரன்கள்) கையொப்பம் போடவில்லை. தற்போது அவர்கள் வழக்கு பதிவு செய்து பாகம் கேட்கமுடியுமா. (எனது தாத்தா இந்த சொத்தை 1952யில் வாங்கியது )

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      முடியாது

    • @zaxking63
      @zaxking63 Рік тому

      வழக்கு போட முடியும்

    • @zaxking63
      @zaxking63 Рік тому

      வழக்கு தொடரலாம்

    • @karthil636
      @karthil636 Рік тому

      எந்த சட்ட பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யமுடியும்

    • @stalink8014
      @stalink8014 Рік тому

      @@selvampalanisamy தாத்தா
      வாரிசு என்ற அடிப்படையில்
      என்னுடைய தாத்தாவுக்கு கிடைத்த மூதாதையர் சொத்தை

  • @Krishika_baby
    @Krishika_baby Рік тому

    Hi sir, ennoda ammaku avanga appa oda land la 10 cent kuduthanga. Athu ellame thatha namela irukuthu. Amma yeffo death ayetanga. Amma irukum pothu 5cent vethutom. Yeffo innum 5cent iruku. Yenga thaimama yeffo tharamata nu prblm panranga. Thatha, patti, affaram yennoda amma death ayetanga. Land thatha namela irukuthu. Itha enaku theriyama sale panna pakkuranga. Ennoda sign ellama yethum panna mudiyathu ha sir. Ella enoda sing thevai ellaya.....

  • @arumugaselvan742
    @arumugaselvan742 2 роки тому +1

    பில்லைகள் உழைப்பு மற்றும் பரம்பரை சொத்தை வித்து ம் மணவி நகையை வித்துவாங்கிய சொத்து ஒருவரது சுயசம்பாதியமா அதில் பில்லைகலுக்கும் உரிமை கிடைகுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      அதற்கெல்லாம் ஆதாரம் இருந்தால் கிடைக்கும். ஆனால், பெரும்பாலும் இது போன்ற சங்கதிகளில் ஆதாரம் இருக்காது.

  • @palanisamis5306
    @palanisamis5306 Рік тому +1

    என்னுடைய தந்தை யின் சொத்துக்களை முதல் நிலை வாரிசுகளான நாங்கள் ஆறு பேர் விற்பனை செய்ய எனது மகன் கையெழுத்து போட வேண்டுமா எனது தந்தை தாய் இறந்து விட்டனர் இதற்கு பதிலளிக்கவும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      வீடியோவில் பதில் இருக்கிறது

  • @honeybee-tw2sd
    @honeybee-tw2sd Рік тому +5

    ஒரு சென்ட்,435 ச.அடி,என்பது தவறு,436 ச.அடி ,என்பதே சரி.

    • @selvarasur2131
      @selvarasur2131 7 місяців тому

      ஒரு சென்ட்= 435.6 சதுர அடி

  • @jayakumarmahendiran2434
    @jayakumarmahendiran2434 Рік тому +1

    எனது தந்தை அவரது தாத்தா சொத்தை சமீபத்தில் விற்றுவிட்டார்..எனது சம்மதம் இல்லாமல், இந்த பத்திரபதிவை ரத்து செய்ய முடியுமா..?
    தயவுசெய்து ஆலோசனை சொல்லுங்கள் ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      வீடியோவை பாருங்கள். பதில் இருக்கிறது

    • @vigneswaraautos2614
      @vigneswaraautos2614 3 місяці тому

      3:11 3:11 ​@@selvampalanisamy

  • @hemavathi6447
    @hemavathi6447 2 роки тому

    👌👌

  • @sivasankar3415
    @sivasankar3415 2 роки тому

    Sir ennudaya thatha 2009.il iranthu Vittar. Avaruku pagapirivinai moolam vantha sila sothukkalum, suya sambathiya sotthukal silavum ullathu.. thatha.virku en appa utpada 3 aan varisugal matrum 2 pen varisugal..thatha yarukum ethaum pirithu kodukamal irandhu vittar..en appa.virku Mattum poorveega veedu thana settlement koduthullar( ,ithu thathavin poorviga pagan moolam vantha veedu)..ipothum proper bagapirivinai sethu kollavillai..sameebathil en appa iranthu vittar..ipothu nanum, en akka utpada 2 pen varisugal, thambi oru aan varisu irukirom..ipothum bagapirivinaiku chitthapa atthai yarum udanpada marukirargal..enna seivathu..so pen varisugalagiya nangal thathavin sothil sama urimai kekalama..allathu appa.vin bagathai Mattum tan Katka mudiuma

  • @sancheevgandhiYogalakshmi
    @sancheevgandhiYogalakshmi 11 місяців тому

    சிலர் சர்வே எண்கள் மட்டுமே எனது தந்தை மீதி எவ்வளவு சொத்து இருக்கு என்று தெரியவில்லை எவ்வளவோ செலவு செய்து விட்டோம் இனி செலவு எங்களுக்கு எந்த வழியும் எனது தந்தைக்கு சக்கரை நால் இரண்டு கால்களும் இல்லை அவரால் அதிகப்படி அழய முடியவில்லை

    • @selvampalanisamy
      @selvampalanisamy  11 місяців тому

      சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 2(ஜே) மூலம் ஆய்வு செய்யுங்கள். சொத்து எங்கெங்கு உள்ளது என்பதை கண்டுபிடிக்கலாம்.

  • @kanchikumar4848
    @kanchikumar4848 Рік тому

    Ayya. En thathavin poorvika vayal. En thatha death piragu. En Periyappa name irunthathu. En periyappaa death piragu avarin magalukku maarivittathu.ippo en periyappaa magal antha land other party sales pannittangal. But register pannamudiyavillai. Ippo enga appa sign agree venuma. Or engalukku share kidaikkuma

  • @sumathisumathi8098
    @sumathisumathi8098 2 роки тому +2

    அப்பா பெயரில் உள்ள செத்து. பேரன் பேத்தி கையெழுத்து போட வேண்டும் பாட்ட மற்றும் போது இல்லை அண்ணா தம்பி மட்டும் போதுமா ஐயா அவர்கள்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      அண்ணா தம்பி மட்டும் போதும்

  • @kannanthumbivadi1806
    @kannanthumbivadi1806 2 роки тому +1

    ஐய்யா வணக்கம் தாத்தா சொத்தை அப்பா விற்பனை செய்தால் ,அதை எதிர்த்து வழக்கு தொடர்வது எந்த பயனும் தாராதாங்க சார்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +2

      தாத்தா சொத்தை அப்பா தனது பெயருக்கு மாற்றிய பின்னர் அதனை விற்றால், பேரன், பேத்திகள் ஒன்றும் செய்ய முடியாது.

    • @muralibalaji7968
      @muralibalaji7968 2 роки тому +2

      Enga thattha soththa enga appa sale(2008) pannitaru apo ennaku(17-18age iruku).epo case potta ennota share kidaika vaaipu iruka(28age)

  • @puthasaravananputhasaravan3304
    @puthasaravananputhasaravan3304 2 роки тому +1

    எனது தாத்தா பேரில் உள்ள சொத்தை எனது தந்தை பெயருக்கு மாற்றுவது எப்படி .
    எனது தாத்தாவிற்கு ஓரு மகன் இரண்டு மகள்கள் இரண்டு மகள்களும் இறந்து விட்டனர்
    எனது தந்தைக்கு வாரிசு சான்று வாங்கி விட்டேன் இரண்டு மகள்களில் ஒருவரது மகள்தான் என் தாய்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      அக்கா மகளை உங்கள் தந்தை மணந்திருக்கிறார். இறந்து போன உங்கள் அத்தை இருவருக்கும் இறப்புச் சான்றிதழும், வாரிசு சான்றிதமும் பெற வேண்டும்,. உங்கள் தாய்க்கும் அதில் பங்கு உண்டு

  • @rohithm3143
    @rohithm3143 2 роки тому +1

    ஐய்யா என்னுடன் பிறந்தவர்கள் நான்கு பேர் நான் தான் பெரியவன் இரண்டு தங்கைகள் இரண்டு தம்பிகள் அனைவரையும் படிக்கவச்சது கல்யாணம் பண்ணது மற்றும் என் அப்பாவின் கடன்களை அடைத்தது அப்பாவின் இறுதி சடங்கு செலவுகள் அனைத்தையும் நான் தான் செய்தேன் ஒரு சில காரணத்தால் என் அப்பா மற்றும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் பூர்வீக சொத்தை கையெழுத்து போட்டு என் பெயரில் எழுதி வைத்து விட்டார்கள் என் அப்பா இறந்த பிறகு பாகபிரிவினை வரும் போது குடும்பத்திர்க்கு பண்ணிய செலவுகளை சொன்னால் என் தம்பிகள் யாரும் தரமாட்டிகிராங்க இந்த சொத்தில் அவர்களுக்கு உரிமை இருக்கா இல்லையா இந்த செலவுகளை நான் கணக்கில் எப்படி காட்டுவது எல்லா பொருப்புகளையும் நானே சுமத்து பெரும்கடனாளியாகி விட்டேன் நான் என்ன பண்ணுவது சொல்லுங்க pls

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      பூர்வீக சொத்தை எல்லோரும் உங்கள் பெயரில் எழுதி வைத்து விட்டதால் அவர்கலுக்கு சொத்தில் உரிமை இல்லை. சொத்தை அவர்கள் எழுதி கொடுத்துவிட்டதால் அவர்கள் உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டியதில்லை

    • @rohithm3143
      @rohithm3143 2 роки тому +1

      @@selvampalanisamy அவர்களுக்கு சொத்தும் வேண்டும் செலவு செய்த பணத்தை திரும்பி தரமாட்டோம் என்கிறார்கள் நான் செலவு செய்த பணத்தை கணக்கு காமிக்க முடியுமா சொல்லுங்கல் ஐய்யா pls

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@rohithm3143 முடியாது

  • @ARUNACHALAMK-ub2pd
    @ARUNACHALAMK-ub2pd 6 місяців тому

    வணக்கம் சர் சொத்து பட்டி பேரில் உள்ளது இரப்பு வாரிசு சான்று வாங்க வல்லை எனது தகப்பனார் தாயார் பிறகு எங்கள் அனுபாத்தில் உள்ளது அணபாவ பட்ட. முடியும

  • @sancheevgandhiYogalakshmi
    @sancheevgandhiYogalakshmi 11 місяців тому

    ஐயா வணக்கம் எனது தாத்தாவிற்கு இரண்டு தாரம் அதில் முதல் தாரத்தில் இரண்டு மகனும் இரண்டு மகளும் இரண்டாவது தாரத்தில்
    இரண்டு மகள் ஒரு மகன் இதில் எனது தந்தை முதல் தாரத்து மகன் இதில் எனது தாத்தாவின் சொத்து பத்திரங்களை இரண்டாவது பிள்ளைகள் வைத்திருக்கிறார்கள் இதை இதை என்ன செய்வது என்று தெரியவில்லை எனது தந்தை மிகுந்த மன உலச்சலில் உள்ளார் என்ன செய்வதென்று ஏதாவது வழி செல்லுகல்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  11 місяців тому

      உங்கள் தாத்தா ஏதாவது செட்டில்மெண்ட் செய்து வைத்திருக்கிறாரா? என்று பாருங்கள். ஆனால், அவர்களுக்கும் அதில் பங்கு உண்டு.

  • @Chottu98
    @Chottu98 8 місяців тому

    தாத்தா பாட்டியிடம் கிரயமாக பெற்ற சொத்துக்களை பேத்தியின் கையெழுத்தின்றி விற்கலாமா ? ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  7 місяців тому

      வீடியோவை பாருங்கள்

  • @rameshrajendran6343
    @rameshrajendran6343 2 роки тому +4

    பரம்பரை சொத்துகளுக்கும் வாங்க தேவையில்லையா

  • @ananthraj6408
    @ananthraj6408 7 місяців тому

    ஐயா வணக்கம் ..தண்டபாணி இராமலிங்கம் இவரும் அண்ணன் தம்பி தண்டபாணி என்பவருக்கு 1 மகநும் ராமலிங்கம் என்பவருக்கு 2மகள்கள் உண்டு ராமலிங்கம்மனைவி இறந்துவிட்டார் . இப்போது ராமலிங்கம் மகள்களுக்கு சொத்தில் பங்கு உண்டா சர்...தண்டபாணி மகன் பங்கு தர மற்றரு சர்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  7 місяців тому

      தண்டபாணிக்கு உரிய பாதிப்பங்கு அவரது மகள்களுக்கு சரிசமமாக கொடுக்கப்பட வேண்டும்.

  • @wowpics1877
    @wowpics1877 2 роки тому +1

    ஐயா எனது தாத்தா எனக்குத் தெரியாமல் சொத்துக்களை வெளி நபருக்கு விற்று விட்டார் எனது தந்தை இறந்துவிட்டார் எனக்கு ஒரு தங்கை மற்றும் அம்மா நலமாக உள்ளனர் என்னால் அந்த சொத்துக்களை திரும்பப் பெற இயலுமா இன்னும் பத்திரப் பதிவு ஏற்றம் நடைபெறவில்லை அப்படி நடைபெற்றாலும் என்னால் அந்த சொத்துக்களை திரும்ப பெற இயலுமா எனது சம்மதம் இல்லாமல் விற்று அந்த நிலம் வாங்கும் நபருக்கு செல்லுபடியாகுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      அந்த சொத்து தாத்தாவின் பெயரில் இருந்தால் அதனை அவர் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். உங்கள் கையெழுத்து தேவையில்லை

    • @wowpics1877
      @wowpics1877 2 роки тому

      பாட்டனார் சொத்தாக இருந்தால் அதை தடுக்க இயலுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@wowpics1877 ஆவணங்களை பார்த்தால்தான் சொல்ல முடியும். வழக்கறிஞரை அணுகுங்கள்

  • @shanmugammanickam6997
    @shanmugammanickam6997 2 роки тому

    MY FATHER HAD PROPERTY HE HAD MAXE A WILL IN THAT HE HAS GIVEN TO MY BROTHER AND TO ME AND I had property in my village In exchange I have given my property to him he gave his
    Property to me with release deed and I demolished old building I have constructed new building Is anyone my son or daughter can claim

  • @balu4740
    @balu4740 2 роки тому

    வணக்கம் ஐயா. கிரயப்பத்திரம் நகல் எங்கே எவ்வாறு பெறுவது. அதை பெற என்ன ஆவணங்கள் தேவை. எங்களிடத்தில் அந்த சொத்தின் பட்டா என்னும் அதனுடைய சர்வே என்னும் மட்டும் உள்ளது. மற்றபடி வேறெதுவும் இல்லை என்ன செய்வது.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      வில்லங்கம் போட்டு பாருங்கள். அதில் பத்திர எண் வரும். அதை வைத்து பத்திரப்பதிவு அலுவலகத்திலேயே நகல் பெறலாம்

    • @balu4740
      @balu4740 2 роки тому

      நன்றி ஐயா.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@balu4740 மகிழ்ச்சி

    • @thalamuthu9199
      @thalamuthu9199 2 роки тому

      ஒருவர் பட்டா வைத்துள்ளார்

    • @thalamuthu9199
      @thalamuthu9199 2 роки тому

      ஒருவர் பட்ட வைத்துள்ளார் அதை வில்லங்கம் போட்டுப் பார்த்தால் வரவே மாட்டேங்குது அப்போ என்ன செய்வது

  • @myway4144
    @myway4144 Рік тому +1

    எனது பாட்டியின் பூர்வீக சொத்தை எனது தந்தை என்னையோ எனது அக்காவையோ கேட்காமல் விற்றுவிட்டார் வழக்கு தொடரலாமா

  • @vijayanandan8939
    @vijayanandan8939 2 роки тому +1

    ஐயா, என் தாத்தாவின் சொத்து என் தந்தைக்கு அவருடைய சகோதரர் மூலமாக பாகப்பிரிவினை பிரிக்கப்பட்டு என் அப்பாக்கு கிடைத்துள்ளது.அந்த சொத்தை அவர் யாருக்கு வேண்டுமானாலும் எழுத முடியுமா... உங்கள் ஆலோசளை வேண்டி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      முடியும்.

    • @vijayanandan8939
      @vijayanandan8939 2 роки тому

      அவர் என் தம்பிக்கு தான செட்டில்மெண்ட் செய்து விட்டர்.நான் வழக்கு தாக்கல் செய்தால் அது எனது பூர்விக சொத்து என்று திருப்ப பெற முடியுமா ...உங்கள் பதில் வேண்டி

    • @vijayanandan8939
      @vijayanandan8939 2 роки тому

      ஐயா, பதிலுரை வேண்டி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      @@vijayanandan8939 முடியாது

    • @vijayanandan8939
      @vijayanandan8939 2 роки тому

      ஐயா, எதாவது பரிகாரம் பெறமுடியும

  • @ganeshg9283
    @ganeshg9283 2 роки тому +2

    ஜயா எனது தாத்தா சொத்தினை எனது அப்பா மற்றும் பெரியப்பா எனது தாத்தா மறைவுக்கு பின் பாகபிரிவினை செய்து அனுபவித்து வந்தனர் அவர்கள் பெயரில் பட்டா மாற்றி விட்டனர்..எனது தந்தை அவரது பெயரில் பட்டா இருக்கும் காரணத்தால் அவரது அண்ணணுக்கு சில இடத்தை என் அனுமதி இல்லாமல் தானம் கொடுத்து விட்டார் இது செல்லுமா ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +2

      செல்லும். இன்று நான் போட்டிருக்கும் வீடியோவை பாருங்கள். உங்களுக்கு நன்றாக புரியும். ua-cam.com/video/sb3F3xP6ke4/v-deo.html

    • @ganeshg9283
      @ganeshg9283 2 роки тому +1

      நன்றி ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@ganeshg9283 மகிழ்ச்சி

  • @ashokkantin1444
    @ashokkantin1444 5 місяців тому

    என் மாமனார் இறந்து விட்டார் அவர்களுக்கு நான்கு பிள்ளைகள்2 பையன் 2 பெண் கள் என் கணவர் 2 வதுபையன் என் மாமியார் எங்கள் உடன் இருக்கிறார் கள் அவர்களுக்கு பென்சன் பணம் வருகிறது அதை அவர்கள் சொலவுசெய்துகொள்வர்கள் நாங்கள் இருக்கும் விடுஅவர்கள்களுனடையது எங்களுக்கு சொந்த வீடு இல்லை நாங்கள் அந்த விட்டினை வாங்கலாமா அதை ஐந்து பங்கு செய்து முன்று
    போர்களுக்கு பணம் குடுக்கலாம என் கணவர் அண்ணான் பணம் வாங்கவில்லை ஒரு அக்கா இருக்கிறார் ஒரு தங்கை இருக்கிறார் அவர்களுக்கு பணம் குடுத்து விட்டு நாங்கள் என் கண்வர் பெயரில் பத்திரம் மற்றாமுடியுமா மின்சாரம் கட்டணம் என் மாமியார் பெயரில் உள்ளது விட்டுப் பத்திரம் என் மாமனார் பெயரில் உள்ளது இதற்கு எனக்கு நிங்கள் பதில் சொல்ல வேண்டும் ஐயா

    சொந்தமானது

  • @Yuvan_Recreation_Effects
    @Yuvan_Recreation_Effects Рік тому

    ஐயா என் அம்மா என் தாத்தா வின் முதல் தாரத்தின் பெண் என் அம்மா வின் அம்மா இறந்த வுடன் என் தாத்தா இரண்டாம் தாரமாக திருமணம் செய்து ஒரு பெண் மற்றும் ஆன் என என் அம்மா வை சேர்த்து மூன்று பேர். அது பாரம்பரை சொத்து மொத்தம் 4 ஏக்கர் என் அம்மாவுக்கு 50 சென்ட் தான் தருவ னு சொல்லி பிரெச்சனை பன்றாங்க இதுக்கு ஏதாவது செய்ய முடியுமா....🙏🙏😭

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      பரம்பரை சொத்தில் அவர்களுக்கும் பங்கு உண்டு. உங்கள் அம்மாவுக்கு 2 ஏக்கர் கொடுத்துவிட்டு மீதியை அவர்கள் பங்கு வைத்துக் கொள்ள வேண்டும். வழக்கு தொடுங்கள்

  • @balu4740
    @balu4740 2 роки тому +1

    வணக்கம் ஐயா. ஒருவர் சுயமாய் சம்பாதித்த சொத்தை அவர் இறந்தபிறகு அவரின் மனைவி மட்டும் கிரயம் பத்திரத்தில் கைரேகை வைத்துள்ளார் அவருக்கு ஆண்வாரிசு கிடையாது 2 பெண்கள் மட்டும்தான் இவர்களுக்கே தெரியாமல் இது நடந்துள்ளது. இது சட்டபடி செல்லுமா.

  • @svjsvj7182
    @svjsvj7182 5 місяців тому

    ஐயா தாத்தவின் புஞ்சை நிலம் 600 குழி இன்னும் பாக பிரிவினை பண்ணல தாத்தவிர்க்கு மூன்று பிள்ளைகள் இதில் மகள் ஒருவர் மட்டுமே இருக்கிறார் வேற யாரும் இப்போது இல்லை இரண்டு மகன்களில் ஒருவர் பாகா பிரிவினை செய்யாத நிலத்தில் 200 குழி தனக்கு சொந்தம் என்று சொல்லி வேரோருவருக்கு கிரயம் பண்ணி கொடுக்கப்பட்டுள்ளது இதை நாங்கள் எப்படி மீட்பது,,,,, கொஞ்சம் சொல்ல முடியுமா ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  5 місяців тому

      மாவட்ட பதிவாளரிடம் புகார் அளியுங்கள்

  • @sathamusain6271
    @sathamusain6271 Рік тому

    இப்டி தான் தேவை இல்லைனு சட்டம் இருக்கிறதுனால என் அம்மாவின் தங்கை 3ல் 2பங்கு வித்துட்டாங்க.. என் பாட்டி இன் சொத்தையும் வித்துட்டாங்க பாட்டி எனது தாத்தா இறந்த பின்பு மனநலம் சரி இல்லாமல் போய்ட்டு.. என் அம்மாவின் தங்கை வீட்டுக்கு தாத்தாவை கூப்டு போய் அடுத்த நாள் இறந்துவிட்டார்.. சந்தேகம் இருக்கு.. என் பாட்டி மனநலம் சரி இல்லாமல் இருக்காங்க அவங்களுக்கும் ஒரு பங்கு உண்டுன்னு அதையும் சேர்த்து பவர் குடுத்துருக்காங்க இப்போ நாங்க என்ன செய்யவேண்டும்..

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      ஆதாரம் இருந்தால் காவல்துறையில் புகார் அளியுங்கள்

  • @rajendaranr6681
    @rajendaranr6681 16 днів тому

    வம்சவழி சொத்துமற்றும்அப்பா அம்மா சம்பாதித்தசொத்துஎல்லாம் யூடிஆர் பட்டா வாக அப்பாபெயரில் உல்லது என் அப்பா முதல் வாரிசு கள் நாங்கல் அக்கா தங்கைகள் இருக்கையிள் என்மகன்கள் மீது உயில் எழுதிவிட்டு அவரும் இறந்துவிட்டார் தற்பேது என்னையும் என் அம்மாவையும் கவனிப்பது இல்லை என் சகோதரிகல் நிலம் வேன்டும் என்று நீதிமன்றவழக்கு தோடுத்து உல்லனர் முடிவு என்னவாகும் இதில் ஒருவன் தன் பெயரில் உல்ல சொத்தை வேறு நபருக்கு கிறயமாக விற்றுவிட்டான் இதன் முடிவு என்னவாகும் pls சொல்லுங்க ஐயா.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  12 днів тому

      உங்களிடம் உள்ள ஆவணங்களை பார்க்காமல் கருத்து சொல்வது சரியாக இருக்காது. நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால் உங்களுக்கு சாதகனாகத்தான் தீர்ப்பு வரும்

  • @R.lakshmiR.lakshmi-hf1sp
    @R.lakshmiR.lakshmi-hf1sp 11 місяців тому

    Sir yenathu kanavaruku naan 2 vathu wife 1

  • @RajKumar-ln3ns
    @RajKumar-ln3ns 6 місяців тому

    ஐயா, என் தாத்தா அவர்கள் பூர்வீக சொத்தை அவர் மட்டும் கையெழுத்து போட்டு விற்று விற்றார்.என் பாட்டி மற்றும் அவர்களின் 3 பிள்ளைகளும் கையெழுத்து போடவில்லை.
    இப்போது அந்த சொத்து எங்களுக்கு கிடைக்குமா !!

  • @karmegamselvam5486
    @karmegamselvam5486 2 роки тому

    ஐயா வணக்கம் கூட்டுபட்டாவில் என் தந்தை பெயர் இருக்கிறது அவருக்கு தனிபட்டா வந்துவிட்டது அவர் அந்த இடத்தை விற்பனை செய்யபோகிறார் அதற்கு மகனான என்னுடய கையெழுத்து தேவையா தேவையில்லையா

  • @ElumalaiP-rt8ec
    @ElumalaiP-rt8ec 3 місяці тому

    சார் வணக்கம்

  • @traveltamizha194
    @traveltamizha194 2 роки тому +1

    பூர்வீக சொத்து என் பாட்டியின் பெயரில் உள்ளது எனது பாட்டிக்கு ஐந்து வாரிசுகள் அதில் எனது தந்தையும் ஒரு வாரிசு ஆவார் இவர்கள் அனைவரும் குறைந்த அளவு சொத்து உள்ளதால்(5000 சஅ) பணம் பெற்றுக் கொண்டு எனது தந்தைக்கு அனைத்தும் கொடுக்க விருப்ப படுகின்றனர் அப்படி பெற இயலுமா முடியும் என்றால் எவ்வாறு பத்திர பதிவு செய்வது? கூட்டு பட்டா வாங்க வேண்டுமா மூல பத்திரம் இல்லை பட்டா மட்டுமே பாட்டியின் பெயரில் உள்ளது இசி போட்டால் வரவில்லை (வாரிசு சான்றிதழ் அனைவருக்கும் உள்ளது)

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      நல்ல முடிவு. அனைவரிடமும் விடுதலைப்பத்திரம் எழுதி வாங்க வேண்டும். தனித்தனியாக எழுத வேண்டிய அவசியமில்லை. உங்கள் வசதியை பார்த்துக் கொள்ளுங்கள்

    • @traveltamizha194
      @traveltamizha194 2 роки тому +1

      Thank u sir

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@traveltamizha194 மகிழ்ச்சி

  • @marshaljerome5794
    @marshaljerome5794 2 роки тому

    ஐயா எங்கள் பூ ர்வீக. சொ த்தில் எ ங்கள் பாட்டி தாணசெட்டில்மண்ட் கொடுத்தாங்க அது தாதத்தாசொத்து நாங்க கிறிஸ்தவர்கள் பூர்வீகமாக எங்களுக்கு எவ்வளவு செல்லும் விளக்குங்கள் ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் வழக்கறிஞரை அணுகுங்கள்

  • @deveshhari4780
    @deveshhari4780 7 місяців тому

    அய்யா எங்கள் தாத்தாபெயரில்உள்ல சொத்து தாத்தாவிற்க்கு ஒரு ஆன் வாரிசு இரன்டுபென்வாரிசு இவர்கலில் ஒரு பென் வாரிசு இரந்துடாங்க தாத்தாஇரந்ததற்க்கு பின்னால இவர்கள்பிள்ளைகலுக்கு சொத்தில் பங்குஉண்டா

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 7 місяців тому

    இறந்ததாத்தவிடுங்கள்இருபவார்பாதிபெயர்கையமுத்துதேவை

  • @user-yh7mp2oj2l
    @user-yh7mp2oj2l 7 місяців тому

    வணக்கம்

  • @Karthikeyanvivsayi-tq5de4fq3o
    @Karthikeyanvivsayi-tq5de4fq3o Місяць тому

    தாதா சொத்து அப்பா பேருல இருக்குது அப்பாக்கு 2 குழந்தைகள்
    ஒன்னு ஆண்
    ஒன்னு பெண்
    அப்பாவும் அண்ணனும் சேர்த்து சொத்து விக்க பாக்கறாங்க பொண்ணுக்கு பணமும் தரல சொத்தும் தரல என்ன பண்ணலாம்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  19 днів тому

      ஒன்னும் செய்ய முடியாது.

  • @kasip4088
    @kasip4088 2 роки тому +1

    Sir Act number sollunga...

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      இந்து வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 6 மற்றும் 8ன்படியே சொத்துக்கள் உரிமை இறக்கம் செய்யப்படுகிறது. இந்த வீடியோவில் சொல்லப்பட்ட கருத்து அந்த பிரிவுகளை படித்து புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். நேரடியாக இதனைப்பற்றி அந்த பிரிவுகளில் பார்க்க முடியாது.

  • @AbdulMalikNSaheb
    @AbdulMalikNSaheb 6 місяців тому

    நான் ஒரு இஸ்லாமியன், எனது தந்தைக்கு 6 பிள்ளைகள் 1 பெண் 5 ஆண், எனது தந்தை பெயரில் உள்ள 3 ஏக்கர் நிலம்தி‌ல் கடைசி மகன் பெயருக்கு ஒரு ஏக்கர் தான செட்டில்மெண்ட் எழுதி வைத்து விட்டார் மீதம் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் அந்த கடைசி பையன் உட்பட அனைவரும் பிரிந்து கொள்ள வேண்டும் இதில் எனது தந்தையின் ஒரு மகன் இறந்து விட்டார் இப்போ அநத இறந்தவரின் வாரிசுகளிடம் வாரிசு சான்றிதழ் இல்லை என்று சொல்லி கொண்டு இருகிறார்கள் இப்போ இந்த சொத்து தை எப்படி விற்பது விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  5 місяців тому

      வாரிசு சான்று வாங்குங்கள்

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 7 місяців тому

    பேரன்பேத்திகையமுத்து106சதவீதம்தேவைசரியா

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 7 місяців тому

    நிதிமன்றம்பணம்காசுவிஷயத்தில்பேரன்பேத்திமகன்மகள்கையமுத்துமுக்கியம்அவசியம்சரியா

  • @muruganbsf9082
    @muruganbsf9082 Рік тому

    தாத்தா இறந்து விட்டார். பாட்டிக்கு இரண்டு பெண் குழ்தைகள். அவர்களுக்கு தலா இரண்டு குழந்தைகள். பாட்டி தன் விருப்பத்துடன் மூத்த மகள் வழி பேத்திக்கு முழு மனதாக வீட்டை எழுதி கொடுக்க விரும்புகிறார், இதற்கு இரண்டாவது மகள் தரப்பில் எந்த பிரச்சினையும் இல்லை. பாட்டி நேரடியாக பெற இயலுமா??

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      அது தாத்தாவின் சொத்தாக இருந்தால், பாட்டி அதிலுள்ள தனது பங்கை மட்டும் பிறருக்கு எழுதிக் கொடுக்க முடியும்.

  • @ezhilarasiarasi518
    @ezhilarasiarasi518 Рік тому

    வணக்கம் ஐயா.என் மாமனார் அவரது மகன் வழி பேர பிள்ளைகளுக்கு செட்டில்மென்ட் பத்திரம் எழுதி இருக்கிறார்.இதில் என் கணவனின் சகோதரிகளுக்கு பங்கு உண்டா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      அது உங்களது மாமனாரது சுயசம்பாத்திய சொத்து என்றால், வேறு யாருக்கும் உரிமை இல்லை.

    • @ezhilarasiarasi518
      @ezhilarasiarasi518 Рік тому

      @@selvampalanisamy நன்றி ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      @@ezhilarasiarasi518 மகிழ்ச்சி

    • @ezhilarasiarasi518
      @ezhilarasiarasi518 Рік тому +1

      ஐயா தற்போது அந்த சொத்தை விற்க முடியுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      @@ezhilarasiarasi518 தாராளமாக விற்கலாம்

  • @jayasurya2001
    @jayasurya2001 Рік тому +1

    Anna contact number kadikumaa

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.

    • @jayasurya2001
      @jayasurya2001 Рік тому

      @@selvampalanisamy என் வீட்டில் மூன்று அண்ணன் தம்பி .எங்கள் பெற்றோர் 2015 இல் இறந்துவிட்டனர் எங்கள் நிலம் பத்திரம் என் தந்தையின் பெயரில் உள்ளது இப்போது நாங்கள் பிரிக்க முடிவு செய்துளோம் எங்கள் நிலம் 3 சென்ட்...இப்போது யாருக்கு முன்பகுதி நிலம் என்பது பிரச்சனை ..நிலத்தின் முன் பகுதியை யார் பெறுவார்கள் ...(வடக்கு நோக்கிய நிலம்) .. யாருக்கு எந்தப் பாகம் கிடைக்கும் ..தயவுசெய்து சொல்லுங்கள் அண்ணா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      @@jayasurya2001 முன்பகுதி இளையவருக்குத்தான். கடைசிப்பகுதி மூத்தவருக்குத்தான் என்று முன் காலத்து பெரியவர்கள் வகுத்து வைத்துள்ளனர்

    • @jayasurya2001
      @jayasurya2001 Рік тому

      @@selvampalanisamy நன்றி அண்ணா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      @@jayasurya2001 மகிழ்ச்சி

  • @venugopals162
    @venugopals162 Рік тому

    குடும்ப சொத்து பாகப்பிரிவினை மூலமாக தந்தைக்கு கொடுகாகப்பட்ட சொத்தில் குடும்ப தேவைக்காக விற்பனை செய்யும் பட்சத்தில் அவரின் மகன் கையொப்பம் வேண்டுமா.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      அவரின் சுயதேவைக்காக விற்றாலும் கூட மகனின் கையெழுத்து தேவையில்லை

    • @PeriyasamyPeriyasamy-ii7xx
      @PeriyasamyPeriyasamy-ii7xx Рік тому

      @@selvampalanisamy தாத்தா சுயமாக சம்பாரித்து வாங்கிய சொத்து அந்த தாத்தா வுக்கு இரண்டு மகன்கள் தாத்தா இறந்த நிலையில் வாரிசு அடிப்படையில் இரண்டு மகன்கள் சொத்துக்கு உரிமையாளர் ஆகின்றனர் உரிமையாளர் ஆன பிறகு இதில் ஒரு மகன் சொத்தை விற்பனை செய்கிறார் இவ்வாறு விற்பனை செய்யும் போது விற்பனை செய்பவரின் மகளுக்கு வயது பதினெட்டுக்கு மேல் அதாவது பேத்திக்கு பதினெட்டு வயது.
      பேத்தியின் கையெழுத்து தேவையா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      @@PeriyasamyPeriyasamy-ii7xx வீடியோவில் பதில் இருக்கிறது

    • @PeriyasamyPeriyasamy-ii7xx
      @PeriyasamyPeriyasamy-ii7xx Рік тому

      @@selvampalanisamy பேரன் பேத்தி கையெழுத்து தேவையில்லை என சொல்லுறிங்க ஆனால் என்னுடைய சந்தேகம் பேத்தி மேஜரான நிலையில் விற்பனை செய்தது குறித்து கேட்கிறேன்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      @@PeriyasamyPeriyasamy-ii7xx மேஜரானாலும் சட்டம் ஒன்றுதான்

  • @abishaayyakkan7347
    @abishaayyakkan7347 2 роки тому

    Enga thatha sothu avaga irantha aprm pahapathram vachidaga. Ipo athula enaku rights Iruka. En appa yarukum vikalama. En paadi sothum appa perla iruku

  • @ManojKumar-lm7kc
    @ManojKumar-lm7kc 2 роки тому +1

    தந்தையின் பெயரில் உள்ள பூர்விக சொத்தை அவரின் major மகனின் அனுமதி இல்லாமல் விற்க முடியாது . இது தாய்க்கு கிடைத்த பூர்விக சொத்துக்கும் பொருந்துமா ?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      தவறான தகவல். வீடியோவை பாருங்கள்.

  • @pdiwakar7698
    @pdiwakar7698 2 роки тому

    ஐயா உங்களுடைய தொலைபேசி எண் தேவை

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.

    • @ashokwannan
      @ashokwannan Рік тому

      Sir direct ah ungalta paesanum ,unga number sollunga sir ,Tamil app ella

  • @RDKumarpandiyan
    @RDKumarpandiyan 2 роки тому

    சார். என் சகலையின் உயிரோடு இருக்கிற பாட்டி பெயரில் சொத்து உள்ளது. பாட்டியின் மூத்த மகனான சகலையின் தந்தை இறந்து விட்டார்... ஆனால் அவரது (தந்தையின் தம்பிகள் இருவர்) சித்தப்பாக்களோ இவருக்கு சொத்தில் பங்குகள் தராமல் அவர்கள் தாயையும் அழைத்துக்கொண்டு பத்திரபதிவு செய்து விட்டார்கள் .. இது சாத்தியமா? விளக்கம் தேவை சார்..

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      பாட்டியின் வாரிசான உங்கள் சகலையின் அப்பா இறந்து போனதால், அவருக்கு வரக்கூடிய பங்கிற்கான வாரிசாக உங்கள் சகலை மற்றும் அவருடன் பிறந்தவர்கள் வருவார்கள். அவர்கள் இல்லாமல் பத்திரப்பதிவு செய்தது கிரிமினல் குற்றம். முதலில் அந்த பத்திரத்தை ரத்து செய்ய மாவட்ட பதிவாளரிடம் புகார் அளியுங்கள்

  • @meenarajkumar1822
    @meenarajkumar1822 Рік тому

    என் அம்மா 1995 இறந்து விட்டார் என் அம்மாவின் அம்மா அவர்களின் வீட்டு இடம் உள்ளது
    என் தாத்தா பாட்டி இறந்து விட்டார்
    என் மாமா சித்தி உள்ளனர் எனக்கு பங்கு உள்ளதா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      உங்கள் அம்மாவுக்கு வர வேண்டிய பாகம் உங்களுக்கும் உங்களுடன் பிறந்தவர்களுக்கும் கண்டிப்பாக கிடைக்கும்.

  • @MathiMathi-gh5pz
    @MathiMathi-gh5pz Рік тому

    சார் 5 பேர் மிது கூட்டு பட்டவாக இருந்த இடம் மூவர் மட்டும்தான் உயிர்வுடன் இருக்கிறகள் மிதி இரண்டு பேர்வுடைய வாரிசுகள் மட்டும் தான் இருக்கிறார்கள் ஆணல் இந்த 5 பேர் குடும்பம் சேர்ந்து தனிநபர்க்கு ஜெனரல் பார் குடுத்திருக்கங்க இது ஜெனரல் பவர் என்று தெரியாமல் கையெழுத்துப் போட்டு இருக்காங்க இப்ப இந்த விற்பனை ஆகிவிட்டது அப்போது எனக்கு 7 தான் வயது ஆனால் எங்கள் அக்காவுக்கு 20 வயது அவங்க கைழுத்து போடவில்லை அப்போது பவர் குடுக்கும் போது முன்னரே எங்கள் அப்பா இருந்து விட்டார் அவர்கள் உடைய வாரிசுகள் நாங்கள் பவர் குடுத்தோம் இப்ப நங்கள் எங்க இடத்தை விற்று விட்டார் கள் சோல்கிரர்கள் எல்லாரும் கையெழுத்துப் போட்டு இருக்கிங்க சோல்கிரர்கள் இசி போட்டு பார்க்கும் போது எங்கள் அக்கா பேர் இல்லை எங்கள் அப்பா கிடையாது இருந்து விட்டார் அவர் வாரிசுகள் நாங்கள் என் அம்மா 40. அண்ணா 10.அக்க 20 இதில் அக்கா மட்டும் தான் கையெழுத்துப் போடவில்லை வயது அவங்க கைழுத்து போடவில்லை இப்ப நமா எதாச்சும் பண்ண முடியுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      வழக்கு தொடுக்கலாம். வழக்கறிஞரை அணுகுங்கள்

    • @MathiMathi-gh5pz
      @MathiMathi-gh5pz Рік тому

      Thank you sir 🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      @@MathiMathi-gh5pz மகிழ்ச்சி

  • @sathishg3722
    @sathishg3722 2 роки тому

    அண்ணா எனது தாத்தா எனது அப்பா பெயரில் தான செட்டில்மென்ட் எழுதி கொடுத்திருக்கிறார் அப்போது நாங்கள் மைனர்கள் அந்த இடத்தை விற்பனை செய்து கொண்டிருந்தார் இப்போது நாங்கள் மேஜர் ஆகிவிட்டோம் இப்போது ஒருவரிடம் 30 சென்ட் பேசி எனது அப்பா குடி போதையில் இருக்கும் போது 💙10,000 மட்டும் அட்வான்ஸ் வாங்கியதாக கையெழுத்து வாங்கி கொண்டு கிரயம் வாங்குபவர் முழு பணமும் கொடுத்து விட்டதாக கூறி பத்திரம் பதிவு செய்து விட்டார் இப்போது என்ன செய்ய வேண்டும் பத்திரம் அந்த நபரிடம் உள்ளது எங்கள் கையெழுத்து தேவை இல்லை யா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      உங்கள் கையெழுத்து தேவையில்லை

    • @sathishg3722
      @sathishg3722 2 роки тому

      @@selvampalanisamy ஆனால் எனது அப்பா பணம் வாங்க வில்லை இப்போது அவர் இறந்து விட்டார் கிரயம் வாங்கியவர் மீது மோசடி வழக்கு போட முடியும் ஆ

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@sathishg3722 முடியாது

  • @janpitar3995
    @janpitar3995 2 роки тому

    தாத்தா.சொத்த.தாத்தா.இரந்தபிரககு.அப்பாதன்பேருக்கு.மாத்திகிராரு.அப்பாசம்பாதித்துயில்ல.அப்ப.எங்க.அனுமதியோ.கையெழத்தோ.இல்லாம.விக்கமுடியுமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      தாராளமாக முடியும். உங்கள் தந்தை காலத்துக்கு பிறகு ஒரு வேளை அந்த சொத்து உங்களுக்கு வருகிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளின் கையெழுத்து இல்லாமல் அதனை நீங்கள் விற்கலாம். இது ஒரு சங்கிலி தொடர்

    • @give1010
      @give1010 Рік тому

      அந்த அப்பா அந்த சொத்தை அவரின் எதாவது ஒரு பிள்ளைக்கு மட்டும் தான செட்டில்மென்ட் பண்ண முடியுமா..மற்ற பிள்ளைகளின் விருப்பம் இல்லாம? Please tell me sir

  • @gayathrimani1439
    @gayathrimani1439 2 роки тому +1

    கைபேசி நம்பர்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.

  • @balu4740
    @balu4740 2 роки тому +2

    ஐயா! உங்கள் வாட்ஸ் அப் நம்பர் கிடைக்குமா? வீடியோ சம்மதமானது அல்ல வேறு சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      வாய்ப்பில்லை. உங்கள் சந்ந்தேகங்களை இங்கேயே சொன்னால், பலருக்குமது பயன்படும்.

  • @manimuthuamutha7201
    @manimuthuamutha7201 10 місяців тому

    Sir oru santhegam pls mobile number

    • @selvampalanisamy
      @selvampalanisamy  10 місяців тому

      செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.