உயில் மீதான சட்டம் | by Subathra Mylsamy

Поділитися
Вставка
  • Опубліковано 1 лис 2022
  • Legal disclaimer: The contents on this channel are not legal advice. Everything here is for educational purposes and does not amount to any kind of solicitation of A.K.M or any of its members. Furthermore, the content of the video or the comment section does not amount to invitation or inducement of any sort whatsoever from A.K.M or any of its members to create an Attorney-Client relationship through the videos.

КОМЕНТАРІ • 28

  • @venkatesanchengalvaroyan2432
    @venkatesanchengalvaroyan2432 4 місяці тому

    Madam, your explanation is very good. Also please provide a detailed explanation on Probate of Wills. Thank you very much Madam.

  • @rajadavidpurushotham
    @rajadavidpurushotham Рік тому

    Respected madam, thank you for your valuable tips about will. Lots of people will be benefit by your topic. Please throw some light upon power of attorney, settlement deeds and other type of registration.

  • @dup1939
    @dup1939 Рік тому

    Can I write a will not valued as all assets are to be divided equally. Please clarify.

  • @johnboscor.582
    @johnboscor.582 Рік тому

    Very nice elaboration madam

  • @user-gd7td2oy6v
    @user-gd7td2oy6v Місяць тому

    மேடம் பட்டா மாற்ற முடிவில்லை ஆனால் இறப்பு சான்றிதழ் எனக்கு கொடுத்த சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக‌ உள்ளது ஆனால் உயில் எழுதி யது எங்களிடம் உள்ளது 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் ஆனால் இதற்கு என்ன வழி‌ ஆனால் தனியார் மருத்துவமனை சென்ற பில்கள்‌மற்றும் எக்ஸ்ரே உள்ளது ஆனால் இறப்பு சான்றிதழ் மாதம் 7 என்று Vo எழிதுள்ளார் ஆனால் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் உள்ளது

  • @paramasivankannan4850
    @paramasivankannan4850 3 місяці тому

    என் தாத்தா. பூர்விக சொத்து சுயசமபத்தியமம் 1999-ல் உயில் எழுதி வைத்தார்
    இதில் 10 சர்வே எண் அடக்கம்
    முதல் உயில் எடுத்து இரண்டாவது உயிர் எழுதிவைத்தார்
    2001 ல் வைத்தார்
    முந்தைய உயில் உள்ள ஒரு சர்வே எண் எடுத்து எழுதிவைத்தார் இரண்டும் பதிவு செய்யபட்டது
    எது செல்லும்
    இந்த சொத்து வழக்கு நடக்கு இரண்டு உயிர் எது செல்லும்

  • @loganathankr7426
    @loganathankr7426 6 місяців тому

    ஐயா, உயில் எழுதி வைத்தவர், இறந்த உடன், உயிலை நடைமுறை படுத்துவதற்கு, இறப்பு சான்று பெற்றஉடன், அடுத்து என்ன செய்யவேண்டும்.

  • @loganathankr7426
    @loganathankr7426 6 місяців тому

    உயில் எழுதி வைத்தவர், இறந்த உடன், உயிலை நடைமுறை படுத்துவதற்கு, இறப்பு சான்று பெற்றஉடன், அடுத்து என்ன செய்யவேண்டும்.

  • @MahaLakshmi-mu4lb
    @MahaLakshmi-mu4lb 5 місяців тому

    Uyil register pannauma mam

  • @ravindransomasundaram1810
    @ravindransomasundaram1810 8 місяців тому

    Respected Madam, what happens if schedule of property is not mentioned in the will ?

    • @akmllp6894
      @akmllp6894  8 місяців тому

      It is purely under the discretion of the person who wrote the will to mention the schedule in detail or not. It's better to get it clarified if the person is alive or kindly negotiate among yourselves. That's why always a will has to be written in a clear manner

    • @ravindransomasundaram1810
      @ravindransomasundaram1810 8 місяців тому

      Madam, Thank you very much for your kind response to my question

    • @ravindransomasundaram1810
      @ravindransomasundaram1810 8 місяців тому

      Madam I need to discuss about an alleged will, can you kindly give me your contact number and address please ?

  • @Neimarjr06
    @Neimarjr06 8 місяців тому

    Medam uyil raththu panna original kekkurangaaa athu venumaaa

    • @akmllp6894
      @akmllp6894  8 місяців тому

      kandipaaga vendum. Illai endraal forgery seigirom endru edutthu kolvarga.

  • @karthikeyan-sr7tv
    @karthikeyan-sr7tv Рік тому

    உயில் படி எழுதப்பட்ட சொத்துக்களை பயன்பாட்டாளர்கள் அவரவர்கள் விருப்பபடி மாற்றம் செய்ய முடியும?

    • @akmllp6894
      @akmllp6894  9 місяців тому

      உயில் படி சொத்துக்கள் தங்கள் பெயருக்கு வந்த பிறகு, அதை எப்படி வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் உயில் படி தன் பெயருக்கு வரும் முன் எதுவும் செய்ய முடியாது

  • @arulmozhikalyanasundaram3326
    @arulmozhikalyanasundaram3326 8 місяців тому

    என்னுடைய அம்மா என் பெயரில் உயில் எழுதி வைத்து விட்டு இறந்து விட்டார். உயிலில் சர்வே எண் தவறாக உள்ளது. பட்டா சிட்டா அம்மா பெயரில் உள்ளது. அதை என் பெயருக்கு மாற்ற யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும். உயிலில் இரண்டு வீடுகள் உள்ளது.நான் ஒரு வீட்டை என் மூத்த மகனுக்கு உயில் எழுத வேண்டும். இன்னொரு வீட்டை விற்பனை செய்ய வேண்டும். எனக்கு வயது 70 ஆகிறது.அம்மா பெயரில் பட்டா உள்ள வீட்டை விற்பனை செய்ய முடியுமா.இரண்டு வீட்டிற்கும் வீட்டு வரி மற்றும் மின்சார சர்வீஸ் என் பெயரில் உள்ளது

    • @akmllp6894
      @akmllp6894  7 місяців тому

      உங்கள் ஊரின் தாலுகா அலுவலகத்தில் பட்டா சிட்டா பெயர் மாற்றம் தொடர்பாக பேசவும். அம்மாவின் இறப்பு சான்றிதழ் கொடுத்து தயவு செய்து பெயர் மாற்றவும். பின்னரே நீங்கள் உயில் படி வீட்டை விற்க முடியும்